கேதுவினால் தீர்க்கப்படும் கர்மா ! | Avinasi Jothilingam Astrologer | Karma Jadhagam

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025
  • #avinasijothilingam #sivan #lordshiva #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க #karma #karmapalan
    ..........................................................................................................................
    கேதுவினால் தீர்க்கப்படும் கர்மா ! | Avinasi Jothilingam | Karma Jadhagam
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Комментарии • 317

  • @Yuvarajshanmugam-o7j
    @Yuvarajshanmugam-o7j 5 месяцев назад +23

    பிரபஞ்சத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் நீங்கள் வாழ்க வளமுடன்

  • @ManiManikandan_
    @ManiManikandan_ 6 месяцев назад +26

    மிக மிக அருமை நமது ஐயா அவர்களுடன் திரு சாய்செந்தில் சாா் அவர்களுடன் பயணிப்பதும் மிக்க மகிழ்ச்சி நன்றி ❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад +1

      சுகமே சூழ்க 🙏

    • @FlyingBull-dl5uj
      @FlyingBull-dl5uj 6 месяцев назад

      ​@@BAKTHIINFINITYhow much cost for taking to uncle

    • @FlyingBull-dl5uj
      @FlyingBull-dl5uj 6 месяцев назад

      ​@@BAKTHIINFINITYplease tell me uncle

    • @kkailaasam8311
      @kkailaasam8311 2 месяца назад

      ​@@FlyingBull-dl5ujlooks like dravidiya paiyan comments. let all of them go to thidal bro.😮😊😊

  • @geethasuryanarayanan1276
    @geethasuryanarayanan1276 4 месяца назад +6

    அருமையாகவும்
    தெளிவாகவும் மிக நேர்த்தியாகவும் சொல்கிறீர்கள் இதை. கேட்கும் பாக்யம் பெற்றோம் மிக நேர்த்தியாக சொல்வதற்கு நன்றி ஐயா

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 2 месяца назад +3

    ஜோதிடருக்கு முதல் கண் வணக்கம்.
    உங்களின் அறிவு ஆற்றல் றொம்ப அளப்பெரிய சேவைக்கு வணக்கம் செலுத்துகிறேன்.
    RUclips. சனலில் பாடம் நடத்தி மக்களுக்கு அறிவை பெருக்கினால்
    மக்கள் உணர்ந்து நற்காரியங்கள் செய்து தோஷ நிவர்த்தி, பரிகாரம் செய்து வாழ்வாங்கு வாழ்வர். அதில் நானும் பயன் அடைவேன்.
    நன்றி.

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 5 месяцев назад +5

    ❤❤❤❤அருமையான தகவல் 🙏🙏🙏இன்னும் நிறைய காணொளிகள் நீங்கள் இருவரும் சேர்ந்து தர வேண்டும் நன்றி

  • @jayakumarp5023
    @jayakumarp5023 6 месяцев назад +14

    உயர் திரு அவினாசி ஜோதிலிங்க ஐயா அவர்களுக்கு கோடி நன்றி ஐயா

  • @muraligopal7190
    @muraligopal7190 6 месяцев назад +25

    அவினாசி ஜோதி லிங்கம் அய்யா எளிமை தெளிவு சுருக்கம் பணிவு அன்பு பண்பு கருணை ஒழுக்கம் தியாகம் நளினம் அழகு தெளிவு இவைகளின் மொத்த வடிவமான மனித கடவுள்.
    இவரின் ஜோதிட தொண்டு பல்லாண்டு வாழ்க ❤❤❤❤❤❤❤❤

    • @Anandkala....24
      @Anandkala....24 6 месяцев назад

      அருமையான கேள்வி ,பதில் சரியான விளக்கம்

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 5 месяцев назад

      A humongous fee ஜோதிடர்.

  • @Sargurubagavaan
    @Sargurubagavaan 6 месяцев назад +6

    அவினாசி ஜோதிலிங்கம் வாழ்க வளமுடன்

  • @அறம்பதிப்பகம்

    தங்கள் புத்தகத்தை வெளியிட ஆர்வமாக இருக்கிறேன் அய்யா

  • @rajaramn9974
    @rajaramn9974 6 месяцев назад +4

    அருமையான தகவல்கள் நன்றி 🙏 மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @Loganathan-s2v
    @Loganathan-s2v 5 месяцев назад +1

    மிக துள்ளியமான ஆய்வு ஐயா நல்ல வழிகாட்டுதல் நன்றி

  • @sivaveera1719
    @sivaveera1719 6 месяцев назад +4

    கோடான கோடி நன்றி அண்ணா❤

  • @JaiKarthik-w6k
    @JaiKarthik-w6k 6 месяцев назад +6

    மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் சுகமே சூழ்க

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @loganayahiv983
    @loganayahiv983 6 месяцев назад +4

    Sai shenthil anna un vedio pathivu anai thum romba arumai satharana makkalukum puriyumpadi ullathu mikka nantri anna❤❤🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @btllohit
    @btllohit 6 месяцев назад +3

    Always I aks myself why all problems me only ,I talk to myself karma very bad but u showed me new path to Thiruvarur temple in my life I definitely go once thank u sir

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @nvganeshangsurekha7919
    @nvganeshangsurekha7919 6 месяцев назад +5

    திரு. ஜோதிட ஐயா அவர்களுக்கு
    கணேசன் வணக்கங்கள்
    நீங்கள் தந்த விளக்கம் நாங்கள் வழிமுறைகள் செய்யவோம்,
    மிக்க நன்றிகள்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @govindpvr6648
    @govindpvr6648 6 месяцев назад +4

    Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @padmasrinivasan9837
    @padmasrinivasan9837 4 месяца назад +1

    You r very expert in jodidam.gods gifted .

  • @saipmrsaipmr9394
    @saipmrsaipmr9394 День назад

    ஐயா இருவரின் கேள்வியும் பதிலும் ஒன்றுக்கொன்று சிறப்பாக இருந்தது, தியாகராஜர் கோவிலில் எந்த மாதிரி வழிபட வேண்டும், வணங்கினால் மட்டும் போதுமா, தீர்வு சொன்னா தெளிவு அடைவோம், நன்றி சாய்ராம்

  • @srirangam666
    @srirangam666 6 месяцев назад +9

    Avinashi astrologer lingam sir ku romba alagana mugam

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад +1

      சுகமே சூழ்க 🙏

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 2 месяца назад +1

      ​@@BAKTHIINFINITY இவரிடம் ஜாதகம் பார்க்க எவ்வளவு பணம்(ஃபீஸ்) கொடுக்க வேண்டும்?

  • @DuraisaamiDuraisaami
    @DuraisaamiDuraisaami 6 месяцев назад +4

    அற்புதமான விளக்கம் தங்க ளகானாஆவலுடன்இறுக்கிறேன்🎉

  • @selviselvarani7281
    @selviselvarani7281 6 месяцев назад

    Iyya
    Some of the astrologers who comes in you tube dont want to or never reveal about the karma bursting temple and keep it them selves as a secret. They want to earn money only. You r the only one wish everybody to be free from karma or lowering their karma by revealing the secret temples. Thank u sir for that. ❤

  • @dhanamjayas
    @dhanamjayas 2 месяца назад

    Thank you Sir! So informative!🎉🎉🎉

  • @januseeni1972
    @januseeni1972 2 месяца назад

    நிச்சயமாக சார் நான் இதை பற்றி நிறைய தெரிஞ்சுக்கணும் எனக்கு ஆர்வம் இருக்கு நம்ம ஏன் இந்த கர்மாவை அணிவிக்கும் போது தான் ஜாதக ரீதியா நீங்க சொல்றதெல்லாம் கரெக்டா இருக்கு மிக்க நன்றி ஐயா

  • @SivanadiyarDeva
    @SivanadiyarDeva 2 месяца назад +2

    ஜோதிடர்கள் நிறைய இருக்கிறார்கள் ஆனால் அவிநாசி ஜோதிலங்கம் அவர் பேசுவேதை கேட்டால் சந்தோசம் வரும் இவரை பார்த்துதான் ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை வந்தது

  • @saravanankumar4760
    @saravanankumar4760 6 месяцев назад +3

    மிகவும் சிறப்பான‌ பதிவு

  • @Sivasiva_888
    @Sivasiva_888 6 месяцев назад +5

    ஓம் நமசிவாய
    நன்றி ஐயா இருவருக்கும்

  • @heykumaran1540
    @heykumaran1540 6 месяцев назад +2

    நற்பவி நற்பவி நற்பவிஅப்படி யே ஆகட்டும்❤❤

  • @kamalaa3007
    @kamalaa3007 6 месяцев назад +2

    Good heart sir for you so only you are telling god blessyou

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 Месяц назад

    அருமை அருமை அருமை❤👏👏👏🙏

  • @VijayaLakshmi-vi2mk
    @VijayaLakshmi-vi2mk 6 месяцев назад +6

    Thank you very much sir.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 6 месяцев назад +2

    மிக்க நன்றி அய்யாக்களே !

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад +1

      சுகமே சூழ்க 🙏

  • @dhivya2213
    @dhivya2213 6 месяцев назад +2

    நல்லது ஐயா நல்ல தகவல் நன்றி

  • @selvaganesanm5326
    @selvaganesanm5326 21 день назад

    வாழ்க வளமுடன் ஐயா தத்துவராயர் மகான் எறும்பூர் கடலூர மாவட்டம் உங்களுக்கு அருள் புரியவர் நன்றி

  • @mithunvideos1577
    @mithunvideos1577 Месяц назад

    ஐயா அருமை! என்னுடைய கணவர் மற்றும் மகன் இருவருக்கும் கன்னியில் சனி உள்ளது.

  • @kingphysics5370
    @kingphysics5370 6 месяцев назад +3

    உங்கள் பணி தொடர வேண்டும் கோடி நன்றிகள் ஐயா

  • @JothiPrasad-l5q
    @JothiPrasad-l5q 4 месяца назад +6

    Abinasi sir unga kita jathagam parkanum
    .

  • @padmasrinivasan9837
    @padmasrinivasan9837 4 месяца назад +1

    100 % correct. I am also talking like you ,about karma in my house.

  • @abiramisn7444
    @abiramisn7444 6 месяцев назад +1

    Sugamesulga
    Nandri
    Thank you so much 🙏

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 6 месяцев назад +4

    Thank you. Quite informative and very helpful.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @ramanatn9224
    @ramanatn9224 6 месяцев назад +7

    ஜாதகம் பார்க்க வேண்டும் வழி சொல்லுங்கள் please

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 3 месяца назад

    Thank you SiR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 2 месяца назад +2

    தியாகராஜர் தேர் சிறப்பு

  • @Friendslifestyle-hc9tn
    @Friendslifestyle-hc9tn 6 месяцев назад +4

    அருமையான விளக்கம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK 6 месяцев назад +2

    Valum kadvul ayya avanashi lingam ayya 🙏🙏❤️

  • @srinivaasan6495
    @srinivaasan6495 5 месяцев назад +1

    Arumaiyana vilakkam nandri ayya

  • @kalaarunachalam3824
    @kalaarunachalam3824 5 месяцев назад

    அருமை சொல் வதற்குமாகபாக்கியம்வேண்டும்தாங்களுக்குமிகவும்நன்றிஐயா

  • @thangapandi6048
    @thangapandi6048 4 месяца назад

    நல்ல பதிவு வாழ்க வளமுடன்

  • @KumarMNC
    @KumarMNC 6 месяцев назад +1

    Yes sir,it's true planets are same as family members only

  • @VelusamySathy-xo2xt
    @VelusamySathy-xo2xt 19 дней назад

    சூப்பர் சார்🎉🎉

  • @senthilramanathan8982
    @senthilramanathan8982 6 месяцев назад +2

    Thank for your suggestion
    Hope we will meet soon by divine

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 6 месяцев назад +4

    Super 👌 sir

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @govindarajuvenkatesan9589
    @govindarajuvenkatesan9589 2 месяца назад

    நன்றி சார்!❤

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 6 месяцев назад +3

    Good info 👍

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @reena5823
    @reena5823 6 месяцев назад +4

    Thanks

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @SivaKumar-oz1xr
    @SivaKumar-oz1xr 6 месяцев назад +2

    நன்றி அண்ணா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @suthany5801
    @suthany5801 6 месяцев назад +4

    God bless

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @vijaymanovijay
    @vijaymanovijay 6 месяцев назад +3

    Arumai arumai puthia pathai nandri nandri iyya

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @devidaivayanai2045
    @devidaivayanai2045 6 месяцев назад +1

    Thank you sir.🙏🙏🙏

  • @seenivasa0079
    @seenivasa0079 6 месяцев назад +6

    இது மரபியல் அய்யா 🔥🔥🔥🔥

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад +1

      சுகமே சூழ்க 🙏

  • @nagulanmahalingam9107
    @nagulanmahalingam9107 6 месяцев назад +3

    True .. thanks

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад +1

      சுகமே சூழ்க 🙏

  • @sgpriya9604
    @sgpriya9604 6 месяцев назад +4

    கடனால் மிகுந்த துன்பத்தில் உள்ளேன் எங்கு சென்றால் எனக்கு துன்பம் தீரும்

    • @harishks8569
      @harishks8569 2 месяца назад

      ஓம் kelakkya siddhar namo namahaa

  • @gayathridharan-5532
    @gayathridharan-5532 6 месяцев назад

    Thank u s so much both of u sir

  • @leeshaajith9618
    @leeshaajith9618 6 месяцев назад +3

    For me mandhi is with sani in kumbha rasi , lagnam meenam

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @vasanthmurugan5501
    @vasanthmurugan5501 6 месяцев назад +1

    நன்றி❤

  • @srinivasan-xt7fv
    @srinivasan-xt7fv 6 месяцев назад +2

    Ram..Ram... 🎉❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад +1

      சுகமே சூழ்க 🙏

  • @ramalingamkrishnaswamy2180
    @ramalingamkrishnaswamy2180 Месяц назад

    Avanasi Tiruppur 💐🙏🙏🙏

  • @sanjay2685
    @sanjay2685 6 месяцев назад +4

    Nandri narpavi iyya

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @jeyaraman5074
    @jeyaraman5074 5 месяцев назад

    நன்றி ஐயா 🙏

  • @vinothvino8602
    @vinothvino8602 6 месяцев назад +3

    வணக்கம் வாழ்க வளமுடன் திரு சாய் செந்தில் அண்ணா அருமையான பதிவு இந்த வகுப்பில் நாங்கள் கலந்து கொள்வது எப்படி

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @mrgeetha3092
    @mrgeetha3092 6 месяцев назад +3

    ஜோதி லிங்கம் ஐயா அய்யப்பன் பற்றி பேசவும்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @ThaenMozhi-l8z
    @ThaenMozhi-l8z 6 месяцев назад +1

    Miga theliva pesuringa

  • @vspfinancialservices4785
    @vspfinancialservices4785 2 месяца назад

    அருமை ஐயா.... ஜோதிடம் கற்க வேண்டும் ஆசை....

  • @mnagaraja576
    @mnagaraja576 6 месяцев назад +3

    Vanakam ayya from andra 🙏🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @shruthidhanaraj3369
    @shruthidhanaraj3369 6 месяцев назад +3

    Super

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 2 месяца назад +1

    Natriayya❤❤❤❤❤

  • @kavithakaniyarasu3
    @kavithakaniyarasu3 6 месяцев назад

    Superb Sir 🎉

  • @chitra5662
    @chitra5662 6 месяцев назад +1

    சுகமே சூழ்க🙏

  • @gandhimathi7030
    @gandhimathi7030 6 месяцев назад +2

    Very very Thanku sir😂😢Kodi நமஸ்காரம்

  • @eswaramoorthy4694
    @eswaramoorthy4694 4 месяца назад

    வாழ்த்துக்கள் ஐயா

  • @barathkumar5143
    @barathkumar5143 6 месяцев назад +2

    பாதிரி மரம் அமைந்துள்ளது.
    மாலை 6 மணிக்கு தான் பூஜை துவங்குகிறது.

  • @vijayalakshmidv5411
    @vijayalakshmidv5411 2 месяца назад

    Thammbi vazhga vazhga nandri

  • @Kalahasthi-t6w
    @Kalahasthi-t6w Месяц назад +1

    ஜயா அவர்களே ( இருவருக்கும்) நீங்கள்‌ கூறும் திருவாரூர் தியாகராஜர் கோயில் சென்று சட்டை நாதர், தோனியப்பர், தியாகராஜர், பிரம்மபுரஸ்வரர் மற்றும் திருநிலைநாயகி, பெரியநாயகி சமேதராக இரண்டு நாள் ( வெள்ளி,சனியில்) தரிசனமும், வேண்டுதலும் செய்து ஊர் திரும்பிய சில நாட்களிலேயே என் வங்கி இருப்பு, வைப்பு தொகை, பங்கு சந்தை மூலதனம் எல்லாம் ஏமாற்றப் பட்டு‌ காவல் துறை இடம் முறையிடப்பட்டு உள்ளது.மேலும் அதற்காக தேவை இல்லாத நீதிமன்ற வழக்கும் சேர்த்துக் கொண்டது. இது தாண் நான் கண்ட பலன்.

  • @VivekanandanNagu
    @VivekanandanNagu Месяц назад

    அய்யா ஜோதிடர் அவினாசி ஜோதிர்லிங்கம் வணக்கம் தங்களது பேட்டி யினைண பார்த்தேன் தங்ககளை நேரில் சந்திக்க எனக்கு வாய்ப்பு அளியுங்கள் அனுமதி அளித்தால் தங்களை அவினாசியில் சந்திக்கிறேன் மிகுந்த சிரமத்தில் உள்ளேன் நான் சாதாரண நடுத்தர குடும்பத்தில் உள்ளவன் நிறையப்பிரச்சினைகள் வாய்ப்பு வழங்கி வாழவைப்பீர்கள் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் இவண் சேகர் சென்னை..

  • @gunasundareapsengkottyansu4282
    @gunasundareapsengkottyansu4282 2 месяца назад

    Gunasundare Sengkottyan naan Malaysiayavil irukken magan orupakkam nanggal orupakkam magan viruchigam kettau laknam kanni appa meenam uttiradathi entha koil polam nandri

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 2 месяца назад

    வாழ்த்துக்கள்

  • @Sangerganesh
    @Sangerganesh 6 месяцев назад +1

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yavanaleela7998
    @yavanaleela7998 6 месяцев назад +2

    எந்த டைம் வரைக்கும் அங்க இருக்கனும் விளக்கமா சொல்லுங்கள் ஐயா

  • @roopadevi9769
    @roopadevi9769 5 месяцев назад

    7 ஆம் அறிவு... 😊

  • @priyadharshini3344
    @priyadharshini3344 6 месяцев назад +2

    share facts about pamani temple suggested by jyothi sir, kanya rasi uthiram Nakshatra.

  • @geetasanjaykumar574
    @geetasanjaykumar574 6 месяцев назад +1

    Thank you sir

  • @sathyabama7304
    @sathyabama7304 6 месяцев назад +3

    எங்கள் கர்மாவை போக்கும் திருவாரூர் கோவில் கூறியதற்கு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼 சாய்ரட்சை நேரம் காலையா மாலையா

    • @shivailangokc5586
      @shivailangokc5586 6 месяцев назад +3

      சாய் ரட்சை என்றால் மாலை தான் ஐயா

    • @sathyabama7304
      @sathyabama7304 6 месяцев назад

      @@shivailangokc5586 மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

    • @shivailangokc5586
      @shivailangokc5586 6 месяцев назад

      @@sathyabama7304 மிக்க நன்றி அம்மா. 🙏ஆரூரா தியாகேசா 🙏

  • @rajsusee850
    @rajsusee850 2 месяца назад

    🙏nandri iyya

  • @umaganesan9119
    @umaganesan9119 5 месяцев назад

    Thank you thank you thank you sir

  • @Sangeetha.NJayakumar
    @Sangeetha.NJayakumar 5 месяцев назад

    Anna teach us also sbout classes kindly

  • @SujathaSujatha-yg3dj
    @SujathaSujatha-yg3dj 6 месяцев назад +4

    Thankyou iya

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏

  • @shivoham_Of_sakthi369
    @shivoham_Of_sakthi369 6 месяцев назад +4

    Enga ooru samy shree thiyagaraja swamy kovil ...❤❤❤very spl

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад +1

      சுகமே சூழ்க 🙏

    • @nathiloki6644
      @nathiloki6644 6 месяцев назад

      Where is this please tell me that place

    • @jamdurai373
      @jamdurai373 6 месяцев назад

      திருவாரூர்​@@nathiloki6644

  • @jayakumarp5023
    @jayakumarp5023 6 месяцев назад +4

    8-8-2024 அன்று நடைபெறக்கூடிய வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். தொடர்பு கொள்ள மொபைல் எண் கொடுங்கள் ஐயா

  • @kalaivani8041
    @kalaivani8041 4 месяца назад +1

    சாய் செந்தில் அண்ணா, வணக்கம், உங்க கேள்வி பதில் segment super, but avinasi jothilingam அண்ணா contact பண்ண போது ஜாதகம் பார்க்க அமௌன்ட் அதிகம் எங்களுக்கு, so, நான் பார்க்கவில்லை, நான்திருவாரூரில் near peralam

  • @maniz1
    @maniz1 6 месяцев назад +4

    சுகமே சூழ்க

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 месяцев назад

      சுகமே சூழ்க 🙏