உங்கள் ஜாதகத்தில் சூரியன் ஆதிக்கம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 176

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 года назад +5

    👌👌சூப்பர் குருஜி, அருமையான தலைப்பு, அருமையான விளக்கம்...என்றென்றும் உங்கள் பயணம் தொடரட்டும்..

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад +1

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 года назад +3

    100% உண்மை தலா நான் சிம்மம் லக்னம் தனுசு ராசி மாசி மாதம் சூப்பர் தி லெஜன்ட் ஷூராம்ஜி 🙋🙏🙏

  • @pragadeeshwaranthiyagaraja1508
    @pragadeeshwaranthiyagaraja1508 3 года назад +2

    உங்கள் சேவை நாட்டுக்கு தேவை. 👌👍👍

  • @thavanathan9825
    @thavanathan9825 3 года назад +2

    🙏🙏
    ரிஷப லக்கினம் , லக்கின புள்ளி கார்த்திகை 2, சூரியன், மீனம் 11 இல்
    நீங்கள் சொன்ன அத்தனை குணங்களும் , அதற்கான கடின உழைப்பும் உண்டு .....
    மேஷம் லக்கினம், லக்கின புள்ளி கார்த்திகை 1, சூரியன் 4இல் நீச செவ்வாய் + உச்ச குரு வுடன்
    சொன்னது எல்லாம் சாதாரண விருப்பம் இருக்கு , ஆனால் ஆவேசமாக இல்லை...
    நீச்ச லக்கினாதிபதி செவ்வாயுடன் சூரியன் சேர்கை.....
    2 பேரும் புதல்வர்கள்
    Thanks sir

  • @revathi177
    @revathi177 3 года назад

    Super good explanation ji in my chart kanni lagnam suriyan utthiram suriyan sevvai in 11 place is am having suriyan aathikkam

  • @KkKk-js8pw
    @KkKk-js8pw 6 месяцев назад

    Perfect Sir . Laknam Surian. Power

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 года назад +2

    The Legend SriRamJi Good Evening Thala 🙋

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 года назад +1

    சார் வணக்கம் எப்படி சார் இப்படி எல்லாம் கணிக்கிறீங்கா 100% உண்மை சார் சிம்மம் லக்கினம் தனுசுலா குருவோடா சூரியன் சார் சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @nagarajanerode
    @nagarajanerode 3 года назад +1

    தெளிவான விளக்கம் அய்யா

  • @sankeshkanna1526
    @sankeshkanna1526 3 года назад +3

    அருமை 👏👏👏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад

    வணக்கம் ஐயாவிளக்கம் அருமை உதாரணம் அதைவிட அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @venugopal-pm6ll
    @venugopal-pm6ll 2 года назад

    Nice.... Keep accuracy rate...

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 3 месяца назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @pasug
    @pasug 2 месяца назад

    சூரியன் வலிமை கொண்டவர்கள் சுற்றிச் சூழ வாழ்ந்து வருகிறேன். தனுசு லக்னம். மேஷ ராசி. 10ல் திக் பலம் எனது சூரியன். கன்னியில் புதன் சுக்கிரன் உடன் இணைந்த சூரியன். புரட்டாசி மாதம் என்பதால் உக்கிரம் நடுநிலையில் உள்ள சூரியன். ஆகவே மிதமான வெப்பத்தில் தான் உணவுகள் அருந்துவேன். ஆளும் வர்க்கத்தின் உடன் இருந்தால் கூட மற்றவர்களை அடக்கி ஆள்வதில் விருப்பம் இல்லை. கருத்துக்கள் மூலம் பேசிப் பேசி எழுதி எழுதி ஆளுமையை காண்பித்து வருகிறேன். பத்ர யோகம் இருப்பதால்.

  • @vignajitsanthanarajvideos9518
    @vignajitsanthanarajvideos9518 Год назад +1

    உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏💐👍🏽நூறு💯 கோடி வாழ்த்துக்கள்👍👍🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊👍🏽👍🏽

  • @kavithak815
    @kavithak815 Год назад

    I have buthan athikam because lagnathipathi mercury in ayilliyam star now lagnam point is uthram kanni lagnam so I have both mercury nd sun athikam

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 3 года назад +1

    Very good information bro

  • @akshatrithu9656
    @akshatrithu9656 2 года назад

    Guruji. Kanni lagnam 12 aam veedana simma veetil suriyan magam 2 il ullar. Along with guru+sukran+sevvai. Lagnathipathi Budhan 11,il. 4 th house la sani uthiradam 1 Raagu pooradam 1 il. Uthiradam star,10th house la ketu. Govt job kidaika chance irukka??? Tried Bank exams. IPO Ragu dhisai nadapil solunga Guruji 😭😭

  • @deepab5351
    @deepab5351 3 года назад

    Tq ji. Nantri.

  • @cinestars764
    @cinestars764 3 года назад

    Lagnapulli Uthram. But suryan neecham with sukran and buthan in Thulam. As you said I am the person with power in my level( working as coordinator). Who will act as sun sir?? Is it sukran or buthan?
    ( Naksatrathipati : pooradam
    Lagnathipathi : Kanni Buthan)

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 3 года назад +1

    Well said.god bless u

  • @bujjingans3460
    @bujjingans3460 3 года назад +8

    குருவே வணக்கம் கெட்டவன் எட்டிள் கிட்டிடும் ராஜாயோகம் .எனக்கு.8ம் வீடுகன்னி.இங்கு சூரியன்.கேது இனைவு.இதற்குஒறு பதிவு போடுங்கள் ஐயா நன்றி

    • @rajkumaracharya1077
      @rajkumaracharya1077 3 года назад +2

      ஐயா அது "கெட்டவன் கெட்டுடில் கிட்டிடும் இராஜயோகம்" என்பதே சரியான வாக்கியம் என நினைக்கிறேன்.

    • @aaryaa8992
      @aaryaa8992 3 года назад

      @@rajkumaracharya1077 it's wrong bro

    • @bujjingans3460
      @bujjingans3460 3 года назад

      @@rajkumaracharya1077 .அதுதாங்க.யார் யார் நின்ற அந்த யோகம்.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Nalla,vilakkamsir🙏

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 Год назад

    Sir, u told in your earlier video , atchi ,uccha graha in Kendra, wl do the maximum adhigam..for makara lagna in 4th house 4 grahas r there in mesham , in bharani ,soorya & Chandra .. and in Ashwini Budha , sukra .... and in 10th house Kendra lagnadhipathy sani bhaghavan is uccha ..here which graha wl be dominating sir soorya or sani bhagavan ...

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 3 года назад

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 3 года назад +2

    கும்ப லக்னம் கடக ராசி பூசம் -1 பாதம், ஏழாம் அதிபதி சூரியன் (புணர்பூசம்-3 நட்சத்திரம்) ஐந்தாம் இடத்தில் உள்ளது.
    சூரியன் வர்கோத்தமம் மற்றும் அதிக Degree பெற்று உள்ளது..(ஆத்ம காரகன்)
    Strong or Weak ?? ☀️☀️ குரு ஜி

    • @bipinalthomas3721
      @bipinalthomas3721 3 года назад

      துலாம் ராசியில் சூரியன் இருந்து
      சிம்மத்தில் சுக்கிரன் இருக்கிறது
      எனக்கு சிம்மம் லக்னம் தனுசு ராசி
      சூரியன் நீச்சத்தில் இருப்பது எனக்கு அரசு வேலை பார்க்கும் வாய்ப்பு இல்லையா

  • @kirushanthkirushanth9604
    @kirushanthkirushanth9604 3 года назад

    100% correct Iam waiting for mercury

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 3 года назад

    வணக்கம் குருஜி. சிந்தனா. 15.10.2010 மாலை 3.25 காங்கயம். படிப்பு. மற்றும் பொருளாதாரம்.பதில் தாருங்கள்.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 года назад

    Thank you sir for unknown information 🙏🙏

  • @rithicktech5297
    @rithicktech5297 3 года назад

    உண்மை சார் கன்னி லக்னம் சூரியன் புதன் மிதுனத்தில் மற்றும் வர்கோத்தமம் நன்றிகள் பல ‌சார்

    • @nallmaths464
      @nallmaths464 2 года назад +1

      உண்மை ஐயா எனக்கு சிம்மலக்னம் சூரியன் நீச பங்கம் அம்சத்தில் மேசத்தில் சூரியன் உத்ராடநட்சத்திரம் மகரராசி அரசுபணி ஆசிரியராய் இருக்கிறேன் வாழ்கவளமுடன் தங்கள்பணிசிறக்கட்டும்

  • @Jaika-editz
    @Jaika-editz 3 года назад

    7 வார முயற்சி பதில் தாருங்கள்
    தேதி 19 01 1998
    நேரம் 5 15 pm
    இராஜபாளையம்
    திருமண வாழ்க்கை
    அரசு வேலை.🙏🙏🙏

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr8634 2 года назад

    Respected Guruji, Greetings.... For me Kanni Lagnam...Sun , Venus & Mars in 4th house....Venus & Mars astangadam sir is it good??

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 3 года назад +3

    ஜோதிட அறிவு இல்லாதவர்களுக்கும் கூட புரியும் வகையில் எளிமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள் குருஜி...🙏🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 года назад +1

    வணக்கம் ஐயா 🙏🙏 ‌நீண்ட நாட்களாக கேட்கிறோம். என் சகோதரி மகன் பெயர் லோகேஷ் கடந்த நான்கு ஆண்டுகளாக மனநிலை மாற்றம். குடும்பம் அனைவரும் கஷ்டத்தில் உள்ளோம் எப்பொழுது நன்றாக மாறுவான்? நன்றாக படித்து கொண்டு புத்திசாலித்தனமான இருந்தவன் தற்போது ஒரு விதமாக இருக்கிறான். படித்து முடித்து வேலைக்கு செல்வானா ? 23-10-2002 காலை 6-15 திருநெல்வேலி

  • @subhalakshmi5950
    @subhalakshmi5950 3 года назад

    Magaram raasi magaram lagnam..sani(vakram) in Mesham..is this good?

  • @Vasanthaleela1111
    @Vasanthaleela1111 3 года назад +1

    எம்.புவனேஸ்வரி 24.12.1979
    மாலை 4.30 மணல்மேடு
    எனது வயது பற்றி சொல்லுங்கள் ஐயா.என் ஆயுள் ஐயா பற்றி எனக்கு மிகவும் பயம் இருக்கிறது
    என் கணவர் வயது பற்றி சொல்லுங்கள் (மாங்கல்யம்) ஐயா பற்றி சொல்லுங்கள்

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Год назад

    மீன சூரியன் உத்திரட்டாதி 1உத்திரம்4 கன்னி ராசி சூரியன் பலமா ஐயா

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib Год назад

    Astama sani nadanthaal eppadi irukum ayyaa

  • @வள்ளிசத்தியமூர்த்திகனடா

    வணக்கம்!சிம்ம லக்கனம் 7மிடத்தில் ,கும்பத்தில் சத்யம் 1ல்,தனுசு ராசி ,உத்ராடம் 1ல் சூரியன்.இந்த நிலையில் சூரியன் நற்பலன்களைத் தருவாரா?தங்களது ஒவ்வொரு பதிவும் பல குழப்பத்தை மாற அறு,தெளிவை தருகிறது என்பதை கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி.அதே போல சந்தேகம் கேட்டவுடன் பதிலளிக்கும் தங்களின் பண்பு பாராட்ட பட வேண்டிய ஒன்று.இந்த தன்னலமற்ற சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்.மிக்க நன்றி!🙏🙏💐💐👌👌🌸🌸🙏🙏

  • @bamashankar1347
    @bamashankar1347 3 года назад

    Suriyan porattadhi 4il 7aam adhibathi Agha irundhal uthrathil sani suriyanin adhigathil sani ena sollalaama sir

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 2 года назад

    வணக்கம் ஐயா....
    எனக்கு கும்பத்தில் சூரியன்..
    தனுசில் சனி செவ்வாய்...
    (மீனம்) லக்கினம் லக்கினத்தில் (ராகு சுக்கிரன்)
    பதில் வேண்டும் அய்யா அடியேன் வேண்டுகிறேன்

  • @SaravananSaravanan-ts6lx
    @SaravananSaravanan-ts6lx 3 года назад +1

    சனி உத்திராடம் மகரம் 3ம் பார்வை யில் சூரியன் உத்திரட்டாதி மீனம் சார பரிவர்த்தனை சூரியன் பலம் எப்படி இருக்கும்? தனுசு லக்னம்.

  • @partheeban3305
    @partheeban3305 3 года назад

    வணக்கம் ஐயா! உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது.
    எனது முதல் திருமணம் முறிந்து விட்டது. இரண்டாம் திருமணம் உண்டா? நன்மை உண்டாகுமா . பார்த்திபன், 17.12.1989, மாலை 4.54 pm. பாண்டிச்சேரி

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 года назад

    நன்றி குருஜி

  • @karnanm6667
    @karnanm6667 3 года назад

    Arumaiyana vilakam ayya

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 3 года назад

    நன்றி சார் 🙏🙏🙏

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 3 года назад

    I am simma lagnam. Suryan in dhanushu and it is taken uthradam 1st saaram.Also Suryan vargottamam in danusu. Is Suryan powerful for me.

  • @priyakanikani2735
    @priyakanikani2735 3 года назад +1

    குருஜி..எனக்கு மிதுன லக்னம் 10 ஆம் வீடு மீனத்தில் சூரியன்+புதன்(புதன் வர்கோத்தமம்)6 ம் வீடு குரு வக்ரம் நன்மையா? குருஜி... (அரசு உத்தியோகத்திற்கு 3 வருடங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ..)

  • @Abcdefghij-u3g
    @Abcdefghij-u3g 3 года назад +1

    Ohhhh I have sun in leo laknam!! Still begging!! I am tired of fighting day to day life

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 года назад +9

    குருஜி. சூரியன் ஆதிக்கம். கொண்டவர். நான் தான் முதன்மையாயிருகனும். என்று நினைப்பார்கள் என்று சொல்லுரீங்க அப்படித்தான் நாங்கள். இருக்கின்றோம். ஆனால் எங்க ராசி நாதர் எங்களை அப்படிதான் என்று தலையில் எழுதிட்டார் பிறகு ஏன் எங்களை திமிர்பிடிசவங்க என்று எங்களை பேசுறாங்க 😂🙏🙏

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை 11 месяцев назад

    குழந்தை பெயர் எந்த கிரகம் வலுவான நிலையில் இருக்கிறதோ அதன் முதல் எழுத்தில் வைக்கலாமா

  • @gowsia2202
    @gowsia2202 3 года назад

    🙏🙏🙏🙏7 மாத முயற்சி அண்ணா அண்ணா உங்களிடம் ஒரு முறையாவது பலன் கேட்க அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அண்ணா
    7.2.97
    1.10 PM
    VPM .
    1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? எந்த துறையில்
    2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும் இப்போது வரை ராகு திசை எனக்கு நன்மை செய்யவில்லை சொல்ல முடியாத துயரங்களை அனுவித்து வருகிறேன் நிறைய அவமானங்களை சந்தித்து விட்டேன் எப்போது நல்ல காலம் பிறக்கும் சொல்லுங்கள் அண்ணா 😢😢😢😢😢😢😢😢

  • @pskcreations2108
    @pskcreations2108 3 года назад

    15 வது முயற்சி... 7 வது வாரம்
    Name : Praveen shagul kumar
    D.o.b : 02.12.1997
    Time : 03.40 AM
    Place : pondicherry (India)
    வேலை இதுவரை கிடைக்கவில்லை ..எந்த வேலை கிடைக்கும் மற்றும் திருமணம் எப்போது நடக்கும்
    நிம்மதியும் இல்லை சாவும் வரவில்லை வாழ்வா சாவா போரட்டத்திற்கு மேல் போகிறது என்வாழ்க்கை எனக்கு நல்ல பதிலை தாருங்கள்.

  • @BhuviRani-jd8zf
    @BhuviRani-jd8zf 5 месяцев назад

    Simmathil Guru + suriyan + buthan + sevai enaivu arasu velai vaippu unda Viruchaga laknathirku

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 3 года назад

    சூரியனும் சுக்கிரனும் 45° க்கு அதிகமாக விலகியிருந்தால் திருமணம் தடைப்படுமா? 3ஆம் அதிபதி 6ல் இருப்பது மனப்பயம் தைரிய வீரிய ஸ்தானம் பாதிக்கப்படுமா?
    Born in Sri Lanka, Jaffna 04.04.1988 08.40am

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    நன்றி

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 года назад

    நன்றி ஐயா

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 года назад

    Marvellous Bro 💗 🙏 🙏

  • @varunsuresh9737
    @varunsuresh9737 3 года назад +1

    In my horoscope, both guru and sani vakram. Had a very good guru dasa living in US the entire 16 years (US citizen). Been having a bad sani dasa with return to India and problems with job and income. Want to know how will be my budhan dasa in terms of income and whether I will live in India or US. Birth details: 15/8/1962 3:12 PM place of birth: chennai

  • @EVES77
    @EVES77 3 года назад

    Sir
    Arun DOB 28/09/1975. 13:30PM , CHEYYAR . HOW IS NEXT BHUKTHI AND NEXT DASA

  • @mohans3932
    @mohans3932 3 года назад +1

    அடுத்து வரும் பதிவு களில் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்ரன் ராகு கேது ....

  • @radhakrishnang644
    @radhakrishnang644 2 года назад

    Sir Enaku oru doubt yean jathakathil 12th place la suriyan uchcham aana avarukuda rahu irukuraru negative va passitive va

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 3 года назад

    Good information

  • @amalaxavier3938
    @amalaxavier3938 3 года назад

    Rishaba lagnam magara rasi lagnathirku 10 ill suriyan sevvai sani serkai

  • @manickarajraja8818
    @manickarajraja8818 7 месяцев назад

    Vanakkam anna manickaraja

  • @UmaMageshwari-xy5tt
    @UmaMageshwari-xy5tt Год назад

    அருமை

  • @barathan4314
    @barathan4314 3 года назад

    சார் எனக்கு சூரியன் மேஷத்தில் உச்சம், உடன் புதன் இருக்கிறார். இந்த இருவரையும் துலாத்தில் உள்ள வக்ரம் பெற்ற குரு பார்க்கிறார், கும்பத்தில் ஆட்சியாக உள்ள சனி 3ஆம் பார்வையாக சூரிய புதனை பார்க்கிறார் வக்ர குரு 5ஆம் பார்வையாக சனியை பார்க்கிறார். இது சிறப்பா ? நல்லதா அல்லது கெட்டதா??

  • @balamuruganm2045
    @balamuruganm2045 Год назад

    Sir🙏! Ithu Suriyan 'Atmakarakan' a irunthalum intha palan poruthuma?

  • @vijayraghavan9032
    @vijayraghavan9032 3 года назад +1

    ரிஷப லக்னம் சிம்மம் சூரிய ஆச்சி , சனி மகரம் ஆச்சி பலன் அளிக்க வேண்டும்..

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 3 года назад +1

    👍👍🙄🙄🙏🙏🎈🎈🎈 very nice

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 3 года назад +1

    Sir super sir

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 года назад

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @rathinamsiva9146
    @rathinamsiva9146 3 года назад

    ஐயா சூரியன் அனுஷம் 4m பாதத்தில் வர்க்கோத்தமம் பெற்று திக்பலமும் பெற்றுள்ளார் சூரியனுடன் சுக்ரன் மற்றும் புதன் வக்ரம் பெற்று சேர்க்கை ஆனால் கும்ப லக்னம் நன்மை செய்வாரா

  • @kaviaudiosselvapuramudt1986
    @kaviaudiosselvapuramudt1986 3 года назад

    Very nice sir 🙏🙏🙏

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 года назад

    I’m asking for long time Guruji ஐயா கணவர் ஜாதகம் ஜோதிடரிடம் காட்டிய போது 5 இல் சனி இருப்பதாலும் 5 ,8 அம் இட தொடர்பு கிடைப்பதாலும் குரு ராகு சேர்க்கையாலும் குழந்தை கிடைப்பதில் தடை இல்லை குறையுள்ள குழந்தை கிடைக்கும் என்று ஜோதிடர் கூறினார் குழந்தை பாக்கியம் ஜாதகத்தில் உள்ளதா குருஜி ஆரோக்கியமான குழந்தை கிடைக்குமா 😂 19/02/1987 4.23 pm Chennai🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 года назад

    வணக்கம் குருவே சூரியன் அவயோகியாக அமைந்த ஜாதகத்திற்கு குறிப்பிட்ட சூரிய நட்சத்திரத்தில் கிரகம் அமர்ந்து திசை நடத்தினால் மட்டும்தான் பாதிக்குமா இல்லை அந்த திசையே பாதிக்குமா

  • @parameswarimuthumariyapan2399
    @parameswarimuthumariyapan2399 9 месяцев назад

    Sir enaku. Meena laknam suriyan. Revathi nachathiral irukku suriyan athikkama

  • @mr.tn28
    @mr.tn28 3 года назад

    Suriyan Ashwinil irundhal?

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 3 года назад

    ஐயா வணக்கம் என்றுதான் பதில் கிடைக்கிமோ நன்றி

  • @HARIHARAN-zg9ko
    @HARIHARAN-zg9ko 3 года назад

    Guruji ,Pudhan + Sani serkai
    Sani neechan petral pudhanum neecham aaiduvaara ?

  • @GameMaster-zf3cg
    @GameMaster-zf3cg 3 года назад

    ஐயா வணக்கம்
    கபிஸ்டன்
    6ம் திகதி 9ம் மாதம் 1996 ஆண்டு பிறந்த இடம் jaffna sri lanka time 12.39 மதியம்
    சொந்த தொழில் செய்யலாம எனது எதிர்கால எப்படி இருக்கும்

  • @kbarathithasan1001
    @kbarathithasan1001 3 года назад +1

    Vera level

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 3 года назад

    வணக்கம் ஐயா பெயர் புஷ்பா பிறந்த தேதி 85 1985 மதியம் 1.53 கோயம்புத்தூர் சந்திரன் திசையில் மிகவும் கஷ்டப்பட்டேன் அடுத்து வரும் செவ்வாய் ராகு குரு தசா எப்படி இருக்கும் தயவுசெய்து ஒரு முறை பதில் கூறவும் ஐயா அடுத்த பதிவில் பதில் எதிர்பார்க்கிறேன் ஐயா

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 года назад

    my brother horoscope 22/9/1991.4:30am.salem.when will marriage Happen?

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 3 года назад +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 Год назад

    ஆவணி மாதம் பிறந்தாள் என்ன பலன் சார்

  • @velmurugans8235
    @velmurugans8235 3 года назад

    சார்.. துலாம் லக்கினம்.. ஆறாம் வீடு மீனத்தில் சுக்ரன் சூரியன் சேர்க்கை.. சூரியன் இங்கு பலமா அல்லது மறைவா சார்? அரசியலில் சாதிக்க முடியுமா?

  • @vijayjm5862
    @vijayjm5862 3 года назад

    Idhu polavae anaithu grahangalukum palan sollunga, sir

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 3 года назад +2

    Sir.sorry.ipti soltrthukku.but mutiyala.ungala paarthu unga peshai keattaal,ore Oru song niyaapagam varthung sir.solla solla inikkuthudaa murugaa antha song.intha pirappula ungala paarthathe,naan sencha paaakiyam.

  • @theepansri3774
    @theepansri3774 3 года назад

    ஐயா வணக்கம்,
    K. ஜோதிமணி MCA,B.Ed., பிறந்த தேதி21.07.1978,
    நேரம்: 7.30 காலை, இடம்: சேலம்,
    ஐயா எனக்கு திறமை, வசதி வாய்ப்புகள் இருந்தும் விரக்தியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
    நிலம் வாங்கி வீடு கட்டும் வாய்ப்பு உள்ளதா? வரும் சனி திசையில் எதிர்காலம் எப்படி இருக்கும்?

  • @mutharasikani9955
    @mutharasikani9955 3 года назад

    25.10.2001 thiruvannamalai can I get get Job sir

  • @vinothkumar.v6808
    @vinothkumar.v6808 3 года назад

    சூரியன் சனி நட்சத்திர அனுசம் 4 சனி நேர் பார்வை வெறும் சூரியன் வர்கேத்தமம் என்ன பலன்

  • @AlphaMotivationalVideos
    @AlphaMotivationalVideos 3 года назад

    சூப்பர்சார்

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 3 года назад

    Superb sir

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 года назад

    Ji Iam dob 23/9/1965, 15.15TOB, palakkad , Kerala, pls how will be my Remaining Rahu dasai, is any financial improvements can be expected??? How is my GURU??? Please ans boss 🙏

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 года назад

    Thanks sir 💯 💯

  • @venkatrajmvenkatrajm6847
    @venkatrajmvenkatrajm6847 Год назад

    ❤ super sir

  • @cinestars764
    @cinestars764 3 года назад

    Can I get the Government job?

  • @karankrishnan4602
    @karankrishnan4602 3 года назад

    ஐயா (நான் 3 வாரங்களாக முயற்சி செய்கிறேன்) நான் எப்போது அரசு ஆசிரியர் வேலை அல்லது VAO மற்றும் திருமணம் and share market ஐயா 01/01/1999 காலை 9.25 காலை அரக்கோணம்