Это видео недоступно.
Сожалеем об этом.

கோடீஸ்வரராக அவதாரம் எடுக்கும் ரிஷபம் | காலம் வந்தாச்சி | Do This In Your Life For Success

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июн 2024
  • 💐💐💐
    GOODBABY
    CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    Product Details And Price
    * பச்சரிசி கோலமாவு கட்டி
    *பச்சரிசி கோலமாவு பவுடர்
    *காவி கோலப்பொடி
    *பச்சகற்பூரம் 100கிராம்
    *பஞ்சகவ்ய விளக்கு
    *பஞ்ச கூட்டு எண்ணெய்
    * தீப எண்ணெய்
    *கப் சாம்பிராணி
    *பஞ்சகவ்ய கப் சாம்பிராணி
    *தாழம்பூ குங்குமம்
    *பசுமாடு விபூதி
    *108 மூலிகை அகர்வத்தி
    *சந்தனம் அகர்வத்தி
    *பஞ்ச கவியா அகர்வத்தி
    *கற்பூரம்
    *7 வகை பஞ்சு திரி
    *பஞ்சு திரி
    *வாழைத்தண்டு திரி
    *தாமரைத்தண்டு திரி
    *சிவப்பு, மஞ்சள், பச்சை நிற திரி
    *எருக்கன் திரி
    *52 மூலிகை Hair Growth Oil
    *குளியல் பொடி (6 month baby to 60 age adult)
    Food products
    *சுத்தமான ஒரிஜினல் பசுநெய்
    *நாட்டு நெல்லிக்காய் ஊறுகாய்
    *இட்லி பொடி
    *பருப்பு பொடி
    *கறிவேப்பலை பொடி
    *முருங்கை இலை இட்லி /சாப்பாடு பொடி
    *36 தானியம் கலந்த முளைகட்டிய சத்து மாவு
    *குழம்பு மிளகாய் தூள்
    *சாம்பார் பொடி
    *ரசபொடி
    *(3 in one )கரம் மசாலா பொடி 100gm(chicken, mutton, biryani,veg recipes)
    * கேழ்வரகு மாவு
    * கம்பு மாவு
    *அரிசி வகைகள் 1kg
    (திணை அரிசி . சாமை அரிசி ., வரகு அரிசி ,சிவப்பு அரிசி, கருப்பு கவுணி அரிசி, மூங்கில் அரிசி, கைக்குத்தல் அரிசி, நாட்டு கம்பு, கேழ்வரகு, மாப்பிளை சம்பா அரிசி, வெள்ள சோளம், சீரக சம்பா அரிசி, available)
    *கருப்பு ஏலக்காய்
    *முளைகட்டிய கேழ்வரகு பால் பவுடர்
    *கேழ்வரகு லட்டு
    *கோதுமை லட்டு
    *ரவா லட்டு
    *எள்ளு உருண்டை
    *தினை மாவு லட்டு
    *கம்பு மாவு லட்டு
    *சிறுதானிய லட்டு
    *பாசிப்பயறு லட்டு
    *உளுந்து லட்டு
    *முறுக்கு
    மரசெக்கு எண்ணை (wood cold pressed oil)
    *நல்லெண்ணெய்
    *கடலை எண்ணெய்
    *தேங்காய் எண்ணெய்
    *இலுப்பஎண்ணெய்
    *வேப்பெண்ணெய்
    *ஆமணக்கு எண்ணெய்
    🚚 Fast Delivery
    🛍️Product Price Details & Follow this link to view our catalog on WhatsApp:
    wa.me/c/919043688626
    🤝Follow this link to join my WhatsApp group:
    chat.whatsapp.com/KlYxEE5lFHk...
    🎥Whatsapp Channel Join Link:
    whatsapp.com/channel/0029VaEW...
    📌CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    Join & Supports
    💐Follow us on FACEBOOK:
    / goodbabysjaizan
    💐Follow us on INSTAGRAM:
    / goodbaby_jaizan
    💐Follow us on THREADS
    www.threads.net/@goodbaby_jaizan
    💐Follow us on TWITTER
    / goodbaby_jaizan
    💐💐💐
    *******************************************
    💐💐💐
    ஜோதிடம் என்பது சித்தர்களால் ஞானிகளால் மாமுனிவர்களால் எழுதப்பட்ட பண்டையகால ஜோதிடமுறையாகும். இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும், உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
    🙏மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அவ்வளவு முறை சொல்லுங்கள். எவ்வளவு அதிகமாகப் பாராயணம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதன் சக்தி கூடுகிறது.
    🙏 எல்லா உயிரினங்களிடமும் மரியாதையுடனும் கருணையுடனும் இருங்கள். தேவி மந்திர சாதனாவிற்கு அகிம்சையும் இரக்கமும் அவசியம்.
    🙏 முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் மந்திரத்தை ஓதவும்.
    🙏 அன்றாட வாழ்வில் நேர்மையாகவும் நெறிமுறையாகவும் இருங்கள்.
    🙏உங்கள் வாழ்க்கையில் உடனடியாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கவும்,
    🙏விளைவுகள் வெளிப்படுவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் அவை வெளிப்படும் போது, ​​வாழ்க்கையில் மாற்ற முடியாத மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு நீடித்த தாக்கம் இருக்கும்!
    *************************************
    #astrotvtamil
    #astrotv
    #astrology
    #trending
    #trendingshorts
    #shorts
    #shortsvideo
    #TamilAstrology
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #guruvakrapeyarchi
    #guru
    #vakra
    #peyarchi
    #வக்ரபெயர்ச்சி2023
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #2023
    #ராகுகேதுவக்ரபெயர்ச்சி
    #சனிவக்ரபெயர்ச்சி
    #சுக்கிரன்வக்ரபெயர்ச்சி
    #வக்ரபெயர்ச்சி
    #ராகுகேது
    #சனி
    #Aries #மேஷம் #Mesham
    #Taurus #ரிஷபம் #Rishabam
    #Gemini #மிதுனம் #Mithunam
    #Cancer #கடகம் #Kadagam
    #Leo #சிம்மம் #Simmam
    #Virgo #கன்னி #Kanni
    #Libra #துலாம் #Thulam
    #Scorpio #விருச்சிகம் #Viruchigam
    #Sagittarius #தனுசு #Dhanusu
    #Capricorn #மகரம் #Magaram
    #Aquarius #கும்பம் #Kumbam
    #Pisces #மீனம் #Meenam

Комментарии • 35

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 15 дней назад +6

    உழைப்பின் உன்னதம் உணர்ந்தவர்கள் ரிஷபம் ராசி அன்பர்கள் அனைவருக்கும் நல்லது நடக்கட்டும் நன்மை கிடைக்கட்டும் என்று வேண்டுகிறேன் முருகா!

  • @Utharshikainthu-ib4hs
    @Utharshikainthu-ib4hs Месяц назад +4

    என்ன வாழ்க்கை சாமி... சாவு ஆவது குடுங்க plz

  • @PalanisamyAmuthaPalanisa-vm3bv
    @PalanisamyAmuthaPalanisa-vm3bv Месяц назад +5

    Supar ayya🙏

  • @sephannoor5682
    @sephannoor5682 29 дней назад +2

    ஐயா இதுக்கு மேல இறக்கறதுக்கு ஒண்ணுமே இல்ல என் உசுர தவிர வேற ஒண்ணுமே இல்ல

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 Месяц назад +11

    வாழ்க்கையே. போராட்டம், வாழ்க்கை திண்டாட்டம்.

  • @sephannoor5682
    @sephannoor5682 29 дней назад +1

    ஐயா எங்களுக்கு தெரியும் ஐயா எங்களுக்கு தெரிஞ்சு இந்த மாதிரி கஷ்டப்பட்டு யாரையுமே எங்களோட லைஃப்ல நாங்க பார்த்தது இல்லை

  • @krishnamani3440
    @krishnamani3440 24 дня назад

    Unmaiiiiiiiiii anaithummmmmm nanriiii ayyyaaaaaaaa

  • @kavithamanjunath319
    @kavithamanjunath319 Месяц назад +3

    Thank you sir

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 Месяц назад +10

    துரோகிகள சுற்றி உள்ளனர். ___

  • @Maragatham-vd3ry
    @Maragatham-vd3ry Месяц назад +3

    Vanakkam. Nandi. Ayya

  • @mohammadjalaludeen1094
    @mohammadjalaludeen1094 Месяц назад +2

    MY PROBLEM ONLY FAMILY AND BUSINESS , FAMILY PEOPERTY COURT CASE , ONLY 3 MATTER PENDING GOING ON , PRAY FOR ME ,

  • @UmaMaheshwari-m5t
    @UmaMaheshwari-m5t 27 дней назад

    In my life full problem waiting my day sir..

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 Месяц назад +17

    கோடியா .....தெருக் கோடி இல்லாமல் இருந்தா சரி.

  • @pullingogaming6039
    @pullingogaming6039 Месяц назад +1

    நன்றி

  • @sephannoor5682
    @sephannoor5682 29 дней назад +1

    சாமி இதுக்கு மேலயும் எங்களுக்கு ஒரு கஷ்டம் வருமான்னு தெரியல சாமி

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 Месяц назад +3

    கனவு காணுங்கள்.....

  • @bindhupv5157
    @bindhupv5157 Месяц назад

    Ok swamy

  • @AnnaiBeauty
    @AnnaiBeauty 17 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 Месяц назад +10

    தன்னம்பிக்கை போய்விட்டது.

  • @valarmathi8349
    @valarmathi8349 10 дней назад

    😢mgrsongs intamil

  • @santhichem256
    @santhichem256 28 дней назад

    Manangettavangada

  • @venukhaulagasegaram3589
    @venukhaulagasegaram3589 29 дней назад

    Life pooidey eruku vayasum pooidu eruku ana nampa athirpakurathu ellam nadakama kastathula thaney pooideruku

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 Месяц назад +8

    கடன் மூழ்காமல் இருந்தால் சரி

  • @bindhupv5157
    @bindhupv5157 Месяц назад

    Ammam

  • @Utharshikainthu-ib4hs
    @Utharshikainthu-ib4hs Месяц назад +1

    குழந்தை பாக்கியம் இருக்கா சாமி...

  • @sephannoor5682
    @sephannoor5682 29 дней назад +1

    ஐயா உண்மைய சொல்றீங்களா பொய்யை சொல்றீங்களா என்று தெரியலையே

  • @Viswanathan-lb2vn
    @Viswanathan-lb2vn Месяц назад

    👌👌👌👌👌👌👌👌👌👌✨🙏🙏🙏🙏🙏✌️👌

  • @sephannoor5682
    @sephannoor5682 29 дней назад

    எல்லாத்தையுமே இழந்துட்டு நடு ரோட்டுல நிக்கிறியே

  • @jkgaming6411
    @jkgaming6411 Месяц назад

    கடலில் தத்தளிக்கும் எனக்கு கட்டுமரம் கிடைக்குமா