Rishabam Sani Peyarchi March 2025 ரிஷபம் - மகா சனிப்பெயர்ச்சி மார்ச் 2025 - பதறாதீர் கதறாதீர்Bapu’s

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 83

  • @Skr7222
    @Skr7222 6 месяцев назад +68

    ஒரு வார்த்தை சொன்னீர்களே ஐயா உறவுகள் யாரும் உள் அன்போடு இருக்க மாட்டார்கள் என்று மிகச் சிறந்த எச்சரிக்கை மிகத் தெளிவான பதிவு நன்றிகள் கோடி ஐயா ❤❤❤🎉🎉🎉

  • @Karmegam-j4f
    @Karmegam-j4f Месяц назад +4

    சிறந்த பதிவாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @raveendrank.m5094
    @raveendrank.m5094 Месяц назад +2

    மிக அருமையான பதிவு ஐயா. நீங்கள் சொல்வது போல் நல்ல எண்ணங்கள் மனதில் வைத்து எச்சரிக்கையுடன் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். நன்றி ஐயா🙏

  • @horrorstorm4
    @horrorstorm4 2 месяца назад +8

    நான் ரிஷபம் ஆனால் இன்னும் கஷ்டப்பட்டு தான் இருக்கேன்

  • @KARTHIKEYANADHIKESAVAN
    @KARTHIKEYANADHIKESAVAN 7 дней назад

    அருமை அண்ணா... ரொம்ப practical இருக்கிறது. நன்றி

  • @sumirabirabi1683
    @sumirabirabi1683 6 месяцев назад +30

    Your prediction is better . Now I am in 58. I loss almost past 30 years hard earned money and properties.
    I am rishabarasi my wife simma rasi.
    I hope my last chance after saw your prediction. Wait and see what will happen Hearafter. Pray for me every one to win my last chance to recover all my loseings. Thanks to everyone. Pls don't loose your hopes. God is with us.

  • @PichaiPich
    @PichaiPich 6 месяцев назад +17

    மிருகசீரிஷம் நல்லபதிவுஇன்பம்என்பதுஎன்வாழ்க்கையில்வெகுதூரம்எவ்வளவுதான்எச்சரிக்கையாஇருப்பதுஐயா❤❤❤க

  • @geethamohan3038
    @geethamohan3038 2 месяца назад +2

    சிறப்பான பதிவு மகிழ்ச்சி ஐயா

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 месяцев назад +22

    நன்றி ஐய்யா.... சனி பகவான் எனக்கு மிகவும் பிடித்த தெய்வம்.சனிபகவான் போற்றி போற்றி 🙏🙏

  • @santhoshsurya3745
    @santhoshsurya3745 2 месяца назад +3

    மிகவும் நன்று நல்லதே நடக்கும் ❤

  • @KarmegamPeriyasamy-l4y
    @KarmegamPeriyasamy-l4y 5 месяцев назад +3

    பதிவு மிகமிக பிடித்திருக்கிறது நன்றி பலனை எதிர் நோக்கி இருக்கின்றேன்

  • @DeviDevi-xd2kc
    @DeviDevi-xd2kc Месяц назад +1

    நன்றி❤❤❤❤

  • @backto90tamil
    @backto90tamil Месяц назад +1

    நன்றி ஐயா ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @karthiga9324
    @karthiga9324 4 месяца назад +3

    சிறப்பு....அற்புதம்.....

  • @vasanthvasanth7404
    @vasanthvasanth7404 5 месяцев назад +6

    துல்லியமான கணிப்பு நன்றி ஐய்யா 🙏🙏🙏

  • @dhandapanis6833
    @dhandapanis6833 Месяц назад +1

    நன்றி நன்றி 🙏

  • @gdineshkumar455
    @gdineshkumar455 6 месяцев назад +8

    மிக்க நன்றி ஐயா அருமையான பதிவு நன்றி நன்றி இதை மட்டும் நான் பாலோ பண்ணுகிறேன் 🎉🎉🎉🎉❤❤❤

  • @backto90tamil
    @backto90tamil 6 месяцев назад +11

    நன்றி ஐயா ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @varadhanp9797
    @varadhanp9797 Месяц назад +1

    நன்றி ஐயா

  • @neodeepak9977
    @neodeepak9977 4 дня назад

    Aiyya thank you so much

  • @selladurai3106
    @selladurai3106 6 месяцев назад +184

    சிறப்பாக பதிவு... என் மனைவி எனக்கும்.. என் குழந்தைகளுக்கு துரோகம் இழைத்து... அவரது தாய் 2019 ஆண்டு அழைத்து சென்று விட்டாள்... எனது மனைவி குனம் பூமியில் வாழ இயலாது படைப்பு... அவள் .. தகப்பன். தாய்.. உறவு அனைவரும்... மரணம்... எனது பணம்.. நகை... பத்திரம் அபகரிப்பு செய்து சென்று குழந்தைகளையும் அழைத்து சென்று விட்டாள்.... எனக்கு என்ன நடக்கும் என்பது தெரியும்.... நான் தனுஷ் ராசி.. மேஷம் லக்கினம்... இதுவரை எந்த தவரும் செய்ய வில்லை... என் குழந்தைகள் வளர்ந்து விட்டது... எனது மனைவியை தகப்பன் வீட்டு உறவுகள் ஊருக்குள் ஒதுக்கி வைத்து விட்டார்கள்... எனது மனைவிக்கு உறவு என்றால் என்ன தவிர வேறு ஒன்றும் கிடையாது... ஆனால் நயவஞ்சகி என்னை அவமானம் செய்த இடம் இல்லை... இந்த ஊரில் என்னை போல் உத்தமன் கிடையாது...எனது பழக்கம் அனைத்தும் பெரிய இன்டர்நேஷனல் கார்ப்பரேட் நிறுவனங்கள் சென்னை... நான் இது வரை மது பழக்கம் கிடையாது இது அனைவருக்கும் தெரியும்.... ஆனால் அவள் விதி எனக்கு தெரியும்... உண்மை ஒரு போதும் உறங்காது இது தான் உண்மை.... அவள் தலை எழுத்து சரி இல்லாதவள் என்பது எனக்கு தெரியும்.... அனைத்தும் வாரி சுருட்டு அபகரிப்பு செய்து கை விட்டு ஒடியவள் .... இறைவன் இன்றும் என்னை நன்றாக வைத்துள்ளான்..... 2025 ஆண்டு இல்லை எனது மனைவிக்கு இந்த ஆண்டு ஆரம்பித்து விட்டது.... முக்கிய தகவல்.... ரிசபம் ராசி.. ரிஷபம் லக்கினம்... குரு தாசா புத்தி... சனி அந்தரம்.... குரு ஜாதகத்தில் நீச்சம்..... எப்படி இருக்கும்..... இவளுக்கு தெய்வம் கூட வந்து பலன் சொல்ல இயலாது.... நானும் இனி வாழ்க்கை தரமாட்டேன் தவறான பாதையில் சென்றதும் கிடையாது.... இந்த ஆண்டு முதல்... 2035 ஆண்டு முடிவதற்குள்..... சிறிது.. சிறிதாக... துன்பம்... துயரம்... செய்த பாவம்... என் மீது சுமற்றிய வீன் பழி சொல்.. துரோகம்.... இதற்கு அடித்து துவைத்து நடு ரோட்டில் விட்டு தெய்வம் அழகு பார்ப்பான்... என் மீது சுமற்றிய வீன் பழிக்கு சிறையில் சொல்வாள்.... 35 பிறகு வனவாசம் சொல்வாள்.... நன்றி🙏💕 அய்யா நான் எதிர் பார்த்தது

  • @pandianveera5154
    @pandianveera5154 4 месяца назад +5

    ஐயா அருமை அருமை அற்புதம் நீங்கள் கூறியது அத்தனையும் நன்மைகள் முத்துக்கள் மறக்க முடியாத ஒரு காரணம் அதை கடந்து வர நான் தயாராகிவிட்டேன் வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் இதற்கு விளக்கை அடைய நான் வகுத்துள்ளேன் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்க பல்லாண்டு வாக்கு படிக்கட்டும்

  • @sankarsankar9559
    @sankarsankar9559 5 месяцев назад +2

    நல்ல அறிவுரை நன்றிகள்

  • @user-im5im4ec9d
    @user-im5im4ec9d 5 месяцев назад +3

    நன்றி சொல்லணும் உங்களுக்கு ஐயா 🙏🙏

  • @SahanaSahana-c8k
    @SahanaSahana-c8k Месяц назад +1

    Thank you

  • @saminathanpalani-fr2mu
    @saminathanpalani-fr2mu 4 месяца назад +3

    Excellent prediction

  • @velmuruganayyasamy704
    @velmuruganayyasamy704 6 месяцев назад +7

    நன்றி நல்லதே நடக்கட்டும்

  • @kumars7542
    @kumars7542 6 месяцев назад +4

    உங்கள் தமிழ் மொழி வார்த்தைகள் அருமை ஐயா

  • @ravindranek2315
    @ravindranek2315 6 месяцев назад +2

    Absolutely Your Prediction is Good, and Correct, Thanks

  • @Subramaniyan-p2g
    @Subramaniyan-p2g 6 месяцев назад +6

    சனிஸ்வராபகவனோபேற்றி

  • @ravishankars6691
    @ravishankars6691 4 месяца назад +2

    நல்லது நடக்க எதிர்பார்க்கிறேன். வாழ்க வளமுடன். நன்றி ஐயா

  • @ashokrolax-f5h
    @ashokrolax-f5h 4 месяца назад +3

    எங்களுக்காக பொறுமையாக சொன்னதற்கு தங்களுக்கு நன்றி தங்கள் குரலுக்கும் நன்றி நீங்களும் நல்லா இருக்கணும் நாங்களும் நல்லா இருக்கணும்

  • @krishnam4831
    @krishnam4831 4 месяца назад

    Thanks a lot 👍 makes valuable inputs

  • @vicneswaranvicneswaran4837
    @vicneswaranvicneswaran4837 Месяц назад

    Thanks sir

  • @ManiVannan-ec6lz
    @ManiVannan-ec6lz 6 месяцев назад +3

    நன்றி ஐயா

  • @ezhilsaradha9583
    @ezhilsaradha9583 6 месяцев назад +2

    Good information 👍

  • @mA-fd3vu
    @mA-fd3vu 4 месяца назад +1

    All rishba goto THIRUVISAINALLUR near kumbakonam will work wonders

  • @sankarsankar9559
    @sankarsankar9559 6 месяцев назад +2

    Thank you sir 🎉

  • @ramarama-db5dc
    @ramarama-db5dc 6 месяцев назад +7

    அடுத்தவர் பொருட்களை,சொத்துக்களை அபகரிப்பவர்கள்.தன்னலத்திற்காக அடித்தவர் வாழ்க்கையை கெடுப்பவர்கள்.

  • @KailasamoorthyKailasamoorthy
    @KailasamoorthyKailasamoorthy 6 месяцев назад +3

    நல்லது நன்மையான விஷையம் நன்றி ஐயா

  • @SelvarajSelvaraj-lh3ob
    @SelvarajSelvaraj-lh3ob 2 месяца назад +2

    தங்களின் கருத்து அருமை

  • @vedavallivedavalli5737
    @vedavallivedavalli5737 Месяц назад

    Super sir

  • @sureshbaby5547
    @sureshbaby5547 6 месяцев назад +3

    Nantri ayya

  • @GomathiR-k3z
    @GomathiR-k3z 5 месяцев назад

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @lmanickam6440
    @lmanickam6440 6 месяцев назад +1

    நன்றி ஐயா
    வணக்கம் வணக்கம்

  • @karthikeyank8232
    @karthikeyank8232 6 месяцев назад +1

    Good predictions sir, iam risbha rasi rohini nakshatram aged 63 years I lost all my earnings.,

  • @manoharibai8902
    @manoharibai8902 6 месяцев назад +3

    Ayya kumba raasikku ithe peyarcchi palanhal pottirukkireerhala.

  • @sivakumarvengadachalam9162
    @sivakumarvengadachalam9162 3 месяца назад

    Thanks

  • @KumarKumar-ng4rm
    @KumarKumar-ng4rm 6 месяцев назад +3

    Super ❤😂

  • @babujibabubabu8798
    @babujibabubabu8798 6 месяцев назад

    Mikka nandri ayya🎉

  • @Kethirajulu
    @Kethirajulu 3 месяца назад +1

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @RajuVijaya-p4j
    @RajuVijaya-p4j 6 месяцев назад +2

    ஹலோ சார் காலை வணக்கம் 🎉 நன்றி

  • @RameshRamesh-wj3uk
    @RameshRamesh-wj3uk 6 месяцев назад +2

    நன்றி ஐயா ❤❤❤❤

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 6 месяцев назад

    Excellent sir

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 6 месяцев назад +3

    நன்றி

  • @bharathrajan8682
    @bharathrajan8682 3 месяца назад

    Sir can I have your contact information do you consult personally?

  • @kalpanasaroja3840
    @kalpanasaroja3840 6 месяцев назад +2

    Neengale sonnathu unmai

  • @tamilmaran6357
    @tamilmaran6357 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @madhavarajank
    @madhavarajank 4 месяца назад +1

    Thanks sir

  • @SatheesKumar-k6b
    @SatheesKumar-k6b 3 месяца назад

    😊😊😊😊😊😊

  • @EramathanEramathan
    @EramathanEramathan 4 месяца назад

    🙏❤️❤️❤️🙏

  • @Sal78634
    @Sal78634 6 месяцев назад +2

    Kulandhaikalukku yepdi irukkum aiyya

  • @nathans9563
    @nathans9563 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatachalamm1641
    @venkatachalamm1641 6 месяцев назад +1

    10:56

  • @indhuindiranij
    @indhuindiranij 6 месяцев назад +1

  • @User41145
    @User41145 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Skr7222
    @Skr7222 6 месяцев назад +3

    ஐயா சனி திசை சுய புத்தி நடக்கிறது இதனால் இதில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா? வரும் முன் காப்போம் என்பதை போன்று உங்களின் கனிவான பதிவிற்கு நன்றிகள் கோடி ஐயா 🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🦜🦜🦜

  • @SelviS-k1q
    @SelviS-k1q 6 месяцев назад

    🎉

  • @harikrishnans7783
    @harikrishnans7783 6 месяцев назад +4

    இது 70 வயதுக்கும் பொருந்துமா

  • @PichaiPich
    @PichaiPich 6 месяцев назад +4

    ஐயாகாலைவணக்கம்நல்லபதிவுஎனக்கானபதிவுபோல்இருந்துநன்றி❤❤❤

  • @sangilikaruppan7192
    @sangilikaruppan7192 6 месяцев назад +1

    😂😂😂😂😂😂

  • @vishnuvardhan388
    @vishnuvardhan388 5 месяцев назад

    😂

  • @sugunaa5364
    @sugunaa5364 6 месяцев назад +2

    Nandri ungal pathivuku.Ungal contact number please sir

  • @sinexva
    @sinexva 2 месяца назад

    Thank you sir one of the wonderful speech

  • @PichaiPich
    @PichaiPich 6 месяцев назад +39

    அறுபதுவயதில்படவேண்டியகஷ்டம்மெல்லாம்இருபதுவயதில்பட்டுவிட்டேன்ஐயா❤

  • @Alameluramalingam
    @Alameluramalingam 4 месяца назад

    Thank-you sir

  • @karthickduraipanneer6666
    @karthickduraipanneer6666 6 месяцев назад +2

    Thank you sir

  • @karpagamdhamodharan5422
    @karpagamdhamodharan5422 6 месяцев назад

    நன்றி அய்யா

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 2 месяца назад

  • @ravindravind1474
    @ravindravind1474 4 месяца назад

    ❤❤❤

  • @sarathyramasamy9750
    @sarathyramasamy9750 6 месяцев назад +3

    மிக்க நன்றி ஐயா.

  • @valarmathi853
    @valarmathi853 4 месяца назад

    Thank you sir