This is the first time I am listening from an astrologer, advises and suggestions to overcome the tough period, without mentioning superstitious parikaram and activities. You have explained all possible precautions to be taken by us. Your inferences reflects your deep knowledge of Astrology. You have dealt everything with scientific approach and you stand a model for the astrologers community. This is the first time I am listening your audio. I am 63 years old and highly obliged to listen. Sincerely try to follow your instructions. My sincere regards to you 🙏
எது நடக்குமோ அது நடந்தே தீரும் சனிபகவான் மேஷ ராசி மேல் ஆசைப்பட்டு விட்டார் வந்து விளையாடி விட்டு போகட்டும் மேஷ ராசிக்காரர்களுக்கு அதை தாங்கும் சக்தியை கொடுத்தால் மட்டும் போதும் ஓம் சரவணபவ துணை
ஓம் சுபம் வெற்றி தனது வாழ்நாள் முழுவதும் எந்த மீது நன்மைகள் சனி தரவில்லை வீடு திருமண தடைகள் உடன் ரவுடிசம் தாய் வழி உறவுகள் கலகம் சனிபடவான் எப்போது நன்மை தருகிறான் சனி.ஏற்கனவே சனி நடந்து விட்டது, அருள்மிகு மங்களம்மாள் அழகேசன் நாமத்தில் போற்றி போற்றி போற்றி மகன் லோபோபிரபு-மேஷம் பரணி நட்ஷத்தரம் வீடு திருமணத்தடைகள் தாய் வழி உறவுகள் கலகம்
சோதிடம் என்பது ஒரு எச்சரிக்கை மணி! கவனம் இருந்தால் காலத்தின் எச்சரிக்கையை புரிந்து கொண்டு மனிதன் மகிழ்ச்சியாய் வாழலாம் என்பதனை அழகாகவும் தெளிவாகவும் உண்மையாகவும் உரைத்திட்ட ஐயா அவர்களுக்கு அன்புடன் வணக்கங்கள்! தங்கள் சமூகப்பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள் ஐயா!
ஐயா என்னுடைய பையன் வெள்ளிக்கிழமை பிறந்தான் மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் அவனுக்கு ராகு கேது 3 வருடம் இருக்கு 2வருடம் முடிந்து விட்டது ரொம்ப கஷ்டப்படுறேன் மறுபடியும் 7 1/2 சனி வேற வருதா என்னுடைய ராசியும் மேஷம் பரணி அந்த முருகர் தான் காப்பாத்தனும்😢😢😢
This is the first time I am listening from an astrologer, advises and suggestions to overcome the tough period, without mentioning superstitious parikaram and activities. You have explained all possible precautions to be taken by us. Your inferences reflects your deep knowledge of Astrology. You have dealt everything with scientific approach and you stand a model for the astrologers community.
This is the first time I am listening your audio. I am 63 years old and highly obliged to listen. Sincerely try to follow your instructions. My sincere regards to you 🙏
Thanks Sir, 🙏
கதறவும், பதறவும் உடம்பிலும், மனதிலும் தெம்பு இல்லை அய்யா. 40 வருடமும் 71/2 சனி பிடிச்ச மாதிரி தான் life போகுது.
உண்மை தான் 😢
Sariyaga sonning
பிறந்ததில் இருந்து இன்றுவரை துன்பம் தான் இதைவிட வேறு என்ன
எனக்கு தெரிந்து கஷ்டமான வாழ்க்கை இன்னும் மீளவே இல்லை ஐயா அதுக்குள்ள 71/2சனி வந்தால் எங்க வாழ்க்கை அவ்வளவுதான் ஐயா.... மேஷம் பாவபட்ட ஜென்மம் தான் ...
ஆட்டம் முடிந்து என்று நினைத்தேன் போதும் டா சாமி முருகன் இருக்கான் ப்பத்துக்கலாம் ரெடி ஆயிட்டேன் ஸ்டார்ட்
😅 ஏழரை அரம்பிக்ர முன்னாடியே,,, வாழ்கை இப்படி இருக்கே...இன்னும் அது வேறயா???😢hmmmmmm... வரட்டும்
27 நட்சத்திரங்களில் பரணி போல படு மோசமான ஒன்னு இல்லை😭
எது நடக்குமோ அது நடந்தே தீரும் சனிபகவான் மேஷ ராசி மேல் ஆசைப்பட்டு விட்டார் வந்து விளையாடி விட்டு போகட்டும் மேஷ ராசிக்காரர்களுக்கு அதை தாங்கும் சக்தியை கொடுத்தால் மட்டும் போதும் ஓம் சரவணபவ துணை
மேஷம் பரணி பிரிந்தவர்கள் பாவப்பட்ட ஜென்மங்கள் 😢😢😢
எல்லாம் சகித்து எல்லாம் கடந்து போகவும் மனதை சமநிலையில் வைத்துக்கொண்டும். நல்லதே நடக்கும் என்றும் நம்பிக்கையாக வாழவும் கற்றுக்கொள்ளவேண்டும்.
எது வந்தாலும் பாத்துக்கலாம் என் அப்பனின் முருகனின் அருளோடு விநாயகப்பெருமானின் ஆசையோடு சந்திக்க தயார்
பிறந்ததே ஏழரைச் சனியின் தான் இனிச் சனி வந்தால் என்ன வராட்டி என்ன எல்லாம் சுபமே
ஓம் சுபம் வெற்றி தனது வாழ்நாள் முழுவதும் எந்த மீது நன்மைகள் சனி தரவில்லை வீடு திருமண தடைகள் உடன் ரவுடிசம் தாய் வழி உறவுகள் கலகம் சனிபடவான் எப்போது நன்மை தருகிறான் சனி.ஏற்கனவே சனி நடந்து விட்டது, அருள்மிகு மங்களம்மாள் அழகேசன் நாமத்தில் போற்றி போற்றி போற்றி மகன் லோபோபிரபு-மேஷம் பரணி நட்ஷத்தரம் வீடு திருமணத்தடைகள் தாய் வழி உறவுகள் கலகம்
எனக்கு வயது 48 ஏற்கனவே 7/1/2 சனியைவிட நிலைமை மிகவும் மோசமாக தான் இருக்கிறது
100% Tru.. current situation is very bad..
சோதிடம் என்பது ஒரு எச்சரிக்கை மணி! கவனம் இருந்தால் காலத்தின் எச்சரிக்கையை புரிந்து கொண்டு மனிதன் மகிழ்ச்சியாய் வாழலாம் என்பதனை அழகாகவும் தெளிவாகவும் உண்மையாகவும் உரைத்திட்ட ஐயா அவர்களுக்கு அன்புடன் வணக்கங்கள்! தங்கள் சமூகப்பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள் ஐயா!
Lost my dad in 2020...still facing problems daily.. Cried lot.. Handled all responsibility... Puthuda face panan ethum illa
ஐயா எனக்கு வயது 61பதினோறு வருடமாக வேண்டும் ரொம்ப கஷ்டமா தான் இருக்கிறது இனிமேலும் ஏலரை வருமென்றால் ரொம்ப கஷ்டமா கஷ்டம் உயிர் ஒன்று தான் போகவில்லை
அருமை வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
ராம் ராம் ஜெய் ராம்
ராம பக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜெய் ஸ்ரீராம்
தங்களை போல சத்தியத்தை கூறும் ஜோதிடர்கள் நீண்ட காலம் வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்
ஐயா என் வாழ்க்கை யே7 1/2 தான் உள்ளது இதற்கு மேல் 7 1/2 வந்தால் என்ன வராம போனால் என்ன
ஐயா நீங்கள் சொல்லும் அனைத்தும் இப்பொழுதும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அப்டின்னா எங்களுக்கு சந்தோசமான சீரான ஒரு வாழ்க்கை என்பதே கிடையாதா?
வெள்ளை அறிக்கை மிக நன்று
Mesham Ashwini Rombha Nadhri Ayya 🙏
Sir you speech is very nice thanks so many astrologer telling bad comment but you words are very nice to hear again thanks
🎉 நல்லது நடக்க வேண்டும் இறைவா
I was already died. I am mesha rasi, mesha leganam,bharani natchathiram,.....
ssss..dito..
Thank you Guruji, you insist for honesty, true.
செத்தநாய்மிதுஎத்தனைலாரிஎன்ன😢😢
ஏற்க்கனவேஏழரைதான் ஓடிக்கிட்டுஇருக்கு😢
Mikka nanri ayya 🙏🏻
போங்க சார் எப்போதும் ஏழரையாகத் தான் இருக்கிறது. என்னவோ இப்பதான் இப்படி மாதிரி
ஏற்கனவே கலகம் வாழ்க்கை முழுவதும் 71/2 சனி இருந்தா என்ன பண்ணுவது
சனிப்பெயர்ச்சி காலகட்டத்தில் புதிய வீடு கட்டலாமா? அதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா
Yes true.but not to worry about it.till then Rahoo comes to 11th place on 2025april.dear viewers not all be tense. All are making threats.
Thank you for your advice and guideline. 🙏🙏
Thank you so much Aiya🙏🏼🙏🏼
Aduthavar meedhu poramai padu vadhu, kolai seyvadarku samam Om bhoomi thayamm Om navagraha deyvangal, ulagil ulla anaithu makkalaiyum kaapaatruvaar🙏🙏🙏Nanri
நன்றி...ஐயா
அய்யா என் வாழ்க்கையில் ஏமாட்சம் அதிகம். கடன் தொல்லை அதிகம் வேலை இல்லை
Sir, do you give appointments for individual readings?🙏🏼
Thank you 👍
நன்றிங்கள் அய்யா🙏🏻
ஐயா வணக்கம் எல்லா சுற்றும் இப்படி இருக்குமா எனக்கு வயது 40 இரண்டாம் சுற்று என்று நினைக்கிறேன்
Tenks sir nandri 🙏🙏🙏👍
நன்றி
Thanks. Subscribed
Enkuda vinayaga perumal erukinrar. Ennaku nallathu kandippa nadakum .Sani kuduppar evar thaduppar. .om vinayaganee potri potri
Thank you sir
ரொம்ப நன்றி ஐயா
En ponnugu mecha rasi 3 years tha aaguthu kulanthaigalugu pathipu eeuguma plz athugu video podunga
Seathalthan nallathu happathan
Thanku sir
எப்போது நல்லது நடக்கும்
Thank u appa
சனிஇதுவரைக்கும்40ஆண்டுகளம்ஒன்றும்பன்னலேஇதுக்குஅப்புரம்71/2வந்தாஎன்ன101/2வந்தஎன்ன
நான் செய்ற வேலையே டிரைவர் வேலை தான் , நீங்க வேற நைட் ல வண்டி ஓட்டதே நு சொல்லுறீங்க எப்டி என்ன பண்றது நு தெரியவில்லை
Good speech mika mazilchi
Thank you gi
Udambil uriyru mattum than irukku
Super
It's from 2026 to 2033 vakya panchangam is true
Thanks Iyya Above 60 na negative Aaga nadakuma?
Nandri❤
ஐயா என்னுடைய பையன் வெள்ளிக்கிழமை பிறந்தான் மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் அவனுக்கு ராகு கேது 3 வருடம் இருக்கு 2வருடம் முடிந்து விட்டது ரொம்ப கஷ்டப்படுறேன் மறுபடியும் 7 1/2 சனி வேற வருதா என்னுடைய ராசியும் மேஷம் பரணி அந்த முருகர் தான் காப்பாத்தனும்😢😢😢
Life long problems tha solarenga
Mesham rasi yenna pavam pannunom
Sani God bless you
10/6/1961 Chennai 1.30 A M 60 வயது தாண்டினாலும் இந்த பாதிப்பிலிருந்து தப்ப முடியாதா?
You are practical
அவசியம் நீங்க தெரிஞ்சுக்குங்க
மஹாதசை தசாபுத்தி தான் பெரிய role play pannum
பதரவோ கதரவோ ஒண்ணுமே இல்ல
விதிப்படிதான் வாழ்க்கை
Semha rasi
Mesha rasikku ..... all day.... jolly day 😂
❤❤❤❤❤❤❤
Resiba rasi eppadi eruku
Thirukanithama
OM,NAMASIVAYA, RAM RAM RAM,RAM.RAM RAMR. RAM,,,,,
ஏற்கெனவே 7 1/2 தான் ஓடுது
இப்ப வருவது பொங்க சனி தானே மூன்றாவது முறை வருகிறது
Already in struggle.
Death only not come
Mesham rasi engaluku avlothan choli mudinchu 😢
70 வயதில் இருப்பவர்களுக்கு சனி எப்படி பலன் தருவாரா கூறுங்கள்
👍
Etugu pathila sagalam😂😂😂
ஓம் நமசிவாயம் 🙏🙏
🙏
100% true
🙏🙏👌👍🙏🙏
Nasama pochu
🎉🎉🎉🎉💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🌹👌👌👌👌
🎉
எனக்கு 57 வயது ஆகின்றது
Hahaha nasama pochi po
😂😅
😃😂😂😂😂🤣🤣🤣
Thanks a lot 🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤
நன்றி ஐயா
Thank you so much 🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா