நலமாக வாழ இதைவிட்டால் வேறு வழி இல்லை!

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 ноя 2024

Комментарии • 436

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 3 года назад +81

    மிக மிக மிக அருமையான, தெளிவான தத்துவமான ,ஆரோக்கியமான விளக்கம், தங்களைக் காணும் எந்த நோயாளியும் குணமடைவது உறுதி. சகோதரிக்கு வணக்கம்.

    • @rajeshwarimoovendran3965
      @rajeshwarimoovendran3965 3 года назад +3

      Sidter nan uangala santhikkannum
      Yappadi entru solluungal .

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் 3 года назад +3

      பித்தம் படபடப்பு
      பீ திண்ணா மாரடப்பு
      செத்தா மயிறு போச்சு
      சூதாடி சித்தர் பாடல்.

    • @ganeshr8595
      @ganeshr8595 3 года назад

      @@rajeshwarimoovendran3965க.
      சச. .
      .
      . .

    • @ganeshr8595
      @ganeshr8595 3 года назад

      @@rajeshwarimoovendran3965க.
      சச. .
      .
      . .

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் 3 года назад +3

      யோவ் சித்த மருத்துவம் ப்ராக்டிசு பண்ணும்போது சித்த மருத்துவ அடிப்படையில் நம்ம உடல் வேலை செய்வது எப்படி என்று விளக்க வேண்டுமா? இல்லை Evidence based medicine அடிப்படையில் ஆர்மோன், என்சைம், விட்டமின் அது இது என சொல்லுது. இது எல்லாம் சித்தன் பாடலில் இருக்கிறதா???

  • @aarthiragunathan8331
    @aarthiragunathan8331 3 года назад +5

    அருமையான பதிவு சகோதரி.. சித்த மருத்துவத்தின் சிறப்பை புரிந்து கொள்ள வேண்டும்... நமது முன்னோர்கள் தெளிவானவர்கள். பழமையான மருத்துவம்..

  • @yogawareness
    @yogawareness 3 года назад +39

    மனதிற்கு தெம்பளிக்கும் சக்திமிகுந்த விளக்கத்தை எளிய முறையில் வழங்கிய சகோதரிக்கு வணக்கம். ஆங்கில அறுவைச் சிசிக்சையினையும் விட்டுக் கொடுக்காமல் ஒப்புக்கொண்டுப் பேசியவிதம் பெருந்தன்மையானது. வாழ்த்துக்கள். தங்களைக் காணும் எந்த நோயாளியும் குணமடைவது உறுதி.

    • @ravisankar3799
      @ravisankar3799 3 года назад

      super

    • @rangarajanrangarajan7448
      @rangarajanrangarajan7448 3 года назад +2

      நம்முடைய பழங்கால வைத்திய முறைகளை.நம்முடைய பழங்கால சம்ஸ்க்ருத மொழிகளை. இங்கு ஆண்ட ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில்.நமது பண்டைய வைத்திய முறைகளைத் திறுத்தி அவர்களுக்கேற்ற முறையில்..ஆங்கிலேய மொழிகளுக்கேற்ற முறையில்.. மருத்துவ சிஷ்டத்தையே மாற்றி நம்மிடமே புதிய கண்டுபிடிப்பாக மெடிக்கல் மாஃபியா செய்கிறார்கள்..என்ற உண்மையை ஒவ்வொரு தமிழனும்.இந்தியனும்..உணர பழைய வரலாறைப் புரிந்தும்.தெரிந்தும் இதனை உணர்ந்தால் தான்..உண்மைப் புரியும்....

  • @babum3862
    @babum3862 3 года назад +29

    அருமையான விளக்கம் ,இப்படி நல்ல கருத்தை புரிந்து கொண்டால் நலமுடன் ஆரோக்கியமாக வாழமுடியும்.மருத்துவருக்கு நல்வாழ்த்துகள்.

  • @Deepa0309
    @Deepa0309 3 года назад +25

    I am an allopathic doctor, I full second her points...need to change life style , according to our real culture.🙏

    • @redezhil1983
      @redezhil1983 3 года назад

      Doctor neenga endha specialization ?

  • @krishnasomu239
    @krishnasomu239 3 года назад +14

    மிக மிக மிக அருமையான, தெளிவான தத்துவமான ,ஆரோக்கியமான விளக்கம் தந்த சகோதரிக்கு மிக்க நன்றி 👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @kalaiselvi3512
      @kalaiselvi3512 3 года назад

      Ikijjkijijijukjjjijujjjjijjkjjjikkjijkjkjkjijjkjjijjjjjjjjkjijjjjiijjjjkjjjjijijjjjjjjjjijjjjjjjkijjjjjjjjjjjjijjijijijijikjkjjjkjjjkujjkkjjjjjijjjjjjjjjjjjikjjjijjkjjkjjjkijkjjjjjjjokkjjkjjjjjojjjjjjujoojjijjjjjjjjjjjjjjojjjjjijjjjjjjjjjjjjjjijjjjjjkojkjjjjjjiojjjjjjjjjijjjjjjjjjkjjjjjjjjjk

  • @vgradhakrishnanvgradhakris838
    @vgradhakrishnanvgradhakris838 3 года назад

    நல்ல விளக்கம் அருமையான விளக்கம் நலம் உண்டாகட்டும்

  • @mariajosephraj4509
    @mariajosephraj4509 3 года назад

    Dr தெளிவான நல்ல நினைவாற்றல் பராரட்டுக்கள்!

  • @v.venugopalv.venugopal2337
    @v.venugopalv.venugopal2337 3 года назад +3

    மிக மிகப் பயனுள்ள அருமையான தகவல் 👌👌👌🙏

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 3 года назад +19

    சித்மருத்துவத்தை நாங்கள் மதிக்கிறோம் முறையாக ஆஸ்பத்திரிகள் நிறையிருந்தால் நன்றாகயிருக்கும்

  • @rudhrakumar6221
    @rudhrakumar6221 3 года назад +3

    உண்மை அருமையான விளக்கம் மிக்க நன்றி வாழ்க வளர்க

  • @maheejaya
    @maheejaya 3 года назад +5

    My favorite siddha doctor... She never makes us scary just by pointing the lifestyle. Instead she gives the solution as much as possible. Real service minded... Thank you doctor...

  • @ManiMani-em2hn
    @ManiMani-em2hn 3 года назад +3

    அருமையான தெளிவான விளக்கம் சகோதரி க்கு மிக்க நன்றி

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 3 года назад

    மிகமிக தெளிவான ஆலோசனைகள். நன்றி.

  • @aiyappank376
    @aiyappank376 3 года назад +9

    அருமை தகவலுக்கு நன்றி. கைபேசி தெரிந்தால் நல்லது வணக்கம் வாழ்த்துக்கள்

  • @jheyab
    @jheyab 3 года назад +3

    சிவ சிவ.. மிகச் சிறப்பு.. மிக்க நன்றி.. வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 3 года назад

    சித்த மருத்துவத்தில் சிறந்த அம்மா. வாழ்க நீங்கள் வளர்க வளர்க வளர்க

  • @arunkumaran3724
    @arunkumaran3724 3 года назад +12

    சுவாசம் பற்றியது 100% உண்மை நான் அனுபவித்திருக்கின்றேன் வாழ்துக்கள்

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 3 года назад +2

    உங்கள் அழகை விட நீங்கள் தேர்ந்தெடுத்த சப்ஜெக்ட் மிக மிக அழகு அதுதான் உண்மையான அழகு.வாழ்த்துகள்.

    • @skykommercial
      @skykommercial 3 года назад

      The Anchor is Very poor in common sense . She doesn't host an interesting show. Very unfortunate that Vikadan has scarcity for efficient VJs

  • @gracyvictorvictor5935
    @gracyvictorvictor5935 3 года назад

    அழகாகவும் தெளிவாகவும் எங்களுக்கு பதில் அளித்து உள்ளீர்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin 3 года назад +4

    Kaalai Nelli, kadumpakal chukku/Inchi , Malai Kadukkai/Churanam --- Wonderful Doctor

  • @srinithisri7263
    @srinithisri7263 2 года назад

    Your give a great explaination madam hands off u madam ur doing a great job for everypeople

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 3 года назад

    மிகவும் அருமையான கருத்துக்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

  • @velu.g6757
    @velu.g6757 3 года назад

    நன்றி சகோதரி அருமை அருமை

  • @sadasivamt926
    @sadasivamt926 3 года назад

    ஆரோக்கியமான தகவல்

  • @jaiganeshak1005
    @jaiganeshak1005 3 года назад +1

    Super Doctor! Thank you very much!!!

  • @siddhabotanist
    @siddhabotanist 3 года назад

    Have seen fully your speech. Very nice Dr Yoga vidhya. Go on in your career, service and in popularising Siddha system

  • @cmlogesh1033
    @cmlogesh1033 3 года назад +2

    👍👍👍🙏🙏🙏 இவர் சொல்வதை கேளுங்கள் நோய் தீர்க்கும் மருந்து

  • @raakeshnprakash
    @raakeshnprakash 3 года назад +1

    I am very happy for your service, Dr. Yoga Vidya; refreshing to see women involved in this branch of medicine. Hats off to your deep knowledge and wisdom at this young age! :)
    Thank you very much for having her interviewed, @vikatantv!

  • @SenthilKumar-fz7xc
    @SenthilKumar-fz7xc 3 года назад +2

    காலை பித்தம், மதியம் வாதம், இரவு கபம்.
    அருமை 👌👍

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 3 года назад +5

    அருமையான தொகுப்பு. நல்ல அறிவு. திறன். வாழ்க...

  • @guru4013
    @guru4013 3 года назад

    Great
    super
    அற்புதமான விலக்கம்

  • @lpkaruppiah5721
    @lpkaruppiah5721 3 года назад +6

    Excellent explanation - much needed one. Thanks a lot sister. Sidda medicine is looked down by many people. In English medicine no question of curing any disease! Be it BP or sugar only maintaining control because in English medicine treatment is absolutely commercial becomes business.

  • @srinivasansuresh7248
    @srinivasansuresh7248 3 года назад +9

    நல்ல விளக்கங்கள். அருமை. நன்றி!

  • @chandru7869
    @chandru7869 3 года назад +1

    Super mam sidha is best

  • @vijayakumarreena2791
    @vijayakumarreena2791 3 года назад

    சித்த மருத்துவம் என்றும் வாழ்க

  • @uvcreations2107
    @uvcreations2107 3 года назад +1

    Wonderful very very very useful message for everyone god bless you madam🙏

  • @divb7789
    @divb7789 3 года назад +3

    Best interview, very knowledgeable doctor. We All must follow Siddha, amd talk proudly about Siddha. There was surgery in Siddha, but allopathy got all the ideas from sidda . And everything from electricity,aeroplane, space knowledge, traveling to other planets everything was in tamil only.
    That's why all foreign countries are getting all info from tamilnadu.
    Now in the name of Harvard Tamil Chair all tamilians gave 5 million dollars to Harvard - all olai chuvadi are moving to America with tamil peoples money.
    Dr. Siva ayyadura( inventor of email)i also pointed out this. But the process is going on.
    Our younger generation is spending time in movies, older generation in praying amd temples.
    Our knowledge and natural resources are going out through backdoor.

    • @ponnambalamparimala7285
      @ponnambalamparimala7285 3 года назад

      Right said. But most of us won't accept this. Because our education system and media brainwashing our people especially our upcoming generation . We are going through a very bad phase of cultural disaster. People like dr yoga vidya are our only hope. By God's grace things may come under control.

  • @dhinakaran4084
    @dhinakaran4084 3 года назад +1

    அருமை... மிகச்சிறப்பு....

  • @dhanammalarkkan1
    @dhanammalarkkan1 3 года назад +13

    அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள் மகளே

  • @shifashifa7954
    @shifashifa7954 3 года назад +1

    Experienced Ana siddha dr porathu nalathu. Nan oru thadava oru inexperienced siddha dr kita treatment eduthen. 10 medicines mari. Proper ah food solala, food list la ulathu Sapdu vali vantha antha Dr amma enna podu thidum. Romba stressful ah erunthathu. Appurum oru nalla Dr coimbatorela kandu pudichi 5 months treatment eduthu nalla eruken alhamdhulilah. Avar enna thida madaru enaku ethu othukutho antha sapda solvaru. Epothum encouraging words. Nalla vayasana Dr than avara youtubela kandu pudichi en uyir ah kapathikiden. Dr choose panrapo nalla siddha Dr ah eduthukongay. Enaku crohns athu allopathic la incurable but siddha la curable.

  • @swaminathansethu9159
    @swaminathansethu9159 3 года назад

    சிறப்பான விளக்கம். நன்றி நன்றி நன்றி

  • @ahamadahamad394
    @ahamadahamad394 3 года назад +1

    Superup..... Thelivana Vilakkam.......

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 3 года назад +1

    நன்றி அம்மா.

  • @kmchidambaramkmchidambaram9764
    @kmchidambaramkmchidambaram9764 3 года назад +24

    இந்த சிறிய வயதில்
    எத்தனை சிறந்த அறிவு
    இவருக்கு👍

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் 3 года назад +2

      இவருக்ககு சிறிய வயது என யார் சொன்னது???

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் 3 года назад

      ஒரு நாளைக்கு யோகாம்மா 8 முறைதான் மூச்சு உடுவாங்க. காயகல்ப பயிற்சி வேற. அம்மணியோட வயசு என்ன என யாருக்குமே தெரியாதாம்.

  • @ravichandrantirupur2702
    @ravichandrantirupur2702 3 года назад +7

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️

  • @vasu999thota8
    @vasu999thota8 3 года назад +5

    Thanks for your valuable video. My best wishes to Dr. My best wishes to all team.

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Год назад

    Very very useful message thanks

  • @natarajannc9232
    @natarajannc9232 3 года назад +3

    Dear Vikram responsible persons, this is really great programme for awakening the people. It will also be fully effective if you provide the contact number of the doctors so that people can avail the consultation & treatment from these doctors.

  • @madhumidha9988-b4u
    @madhumidha9988-b4u 3 года назад +5

    இது பிரபஞ்சத்தின் உண்மையான தேவை

  • @arumugamchellappa1202
    @arumugamchellappa1202 3 года назад +5

    Dr.congrts .Good explanation. People will follow definitely. Nowadays the awareness about siddha is very powerful n popular. God bless u a DR.TKU

  • @OhBONDJAMESBOND007
    @OhBONDJAMESBOND007 3 года назад +10

    HATS OFF , Doctor YogaVidhya ..

  • @thangambaskaer3006
    @thangambaskaer3006 3 года назад +1

    அருமை விளக்கம்

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 3 года назад +33

    திறமையான சித்த மருத்துவர்!!!

  • @lakshmiganesan1595
    @lakshmiganesan1595 3 года назад +1

    நன்றி, நன்றி,🙏

  • @umajaikumar7386
    @umajaikumar7386 3 года назад +2

    Thank u mam. Very nice explanation.

  • @positivevibesj5490
    @positivevibesj5490 3 года назад +1

    Thanks Yoga Vidhya 🙏in depth knowledge,revelling all possible insights, keep going 👍

  • @jeevatsidharyuham6886
    @jeevatsidharyuham6886 3 года назад +4

    விழிப்புணர்வு மருத்துவ விளக்கம் நன்றி!!

  • @jhassan2135
    @jhassan2135 3 года назад

    அடிப்படை எதிர்ப்பு சக்தி
    தான் முக்கியம் என்பதை தெளிவா சொல்லிவிட்டார்கள். நன்றி...

  • @arunafrancis9105
    @arunafrancis9105 3 года назад

    Really superb Madam

  • @AMPathi
    @AMPathi 3 года назад

    Simple concepts explained very well... She is the real doctor...

  • @rshajahan72
    @rshajahan72 3 года назад +1

    Beautiful explanation. Old is gold. Our Tamilnadu traditional ayurveda medicine is unbeatable. Friends don't follow English medicines. Please please please follow ayurveda medicine all are safe. Tamilnadu is God's own state.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 года назад

      தமிழ்நாடு கடவுளின் தேசம் என்றால் நம் தாய்மொழி தமிழ் கடவுளின் மொழி இல்லையா.

  • @positivevibesj5490
    @positivevibesj5490 3 года назад

    Well explained very very valuable information 🙏 thanks a lot,God bless you with Prosperity &good health👍

  • @tamilselvan3158
    @tamilselvan3158 3 года назад

    Very good medical messages👏👏👏

  • @v.vijayagopalvijay5064
    @v.vijayagopalvijay5064 3 года назад

    Very good information thank you madam

  • @sreeumaambigai9739
    @sreeumaambigai9739 3 года назад +10

    அட்டகாசமான விழிப்புணர்வு விளக்கம் அகத்தியர் குருவருள் நிச்சயம் தமிழ் குரு அகத்தியம் அனைத்து பாடபுத்தகங்களிலும் அறுவை சிகிச்சை இல்லாமல் நோயின்றி வாழ பள்ளிகளளிலும. யோகா தியானம் அரசு கட்டாயம் கொண்டுவரவேண்டும்.இந்த பெண்சக்தி உயர்காக்கும் உத்தமி உயர்மட்டகுழுவில் இடம் பெறவேண்டும்

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Год назад

    வாழ்க வளமுடன் mam

  • @ashokkumar-vd8bj
    @ashokkumar-vd8bj 3 года назад

    Good siddha information

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 3 года назад +1

    Super doctor

  • @starduststardust8455
    @starduststardust8455 3 года назад +3

    Great Explaination 🙏🏾🙏🏾🙏🏾

  • @johnbosco9965
    @johnbosco9965 3 года назад

    Very simple, useful and informative. Thanks a lot. Kindly give few tips on auto immune disease and it's remedy.

  • @manisandy2265
    @manisandy2265 3 года назад

    அருமை 🔥

  • @maranmaran3521
    @maranmaran3521 3 года назад

    Super news thankyou wazaga walamudan

  • @myself_345
    @myself_345 3 года назад

    Good definition madam

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 3 года назад +3

    சரியான விளக்கம்

  • @ramanujans.v.7828
    @ramanujans.v.7828 3 года назад +1

    வாழ்க்கையை வென்று வாழ்ந்திட முடியும் என்கிற தன்னம்பிக்கையை சித்த மருத்துவம் வழங்கியுள்ளது. மருத்துவரிடம் வினவப்பட்ட வினாக்களும், மருத்துவரின் மறுமொழியும் நல்லதொரு தெளிவினை ஏற்படுத்தின. அருகிலிருந்தும் ஆளாமல் இத்தனை நாள்கள் ஏமாந்து இருந்தோமே என எண்ணுகின்றேன். நாணப்படுகின்றேன். இனி சித்தர்களை வணங்கி மூலிகைகளால் உடலைக் கட்டுறுதியாக்குவோம். நெடுநாள் உயிர் வாழ்ந்து மகிழ்ந்திருப்போம்! நன்றி விகடன்! - நற்றமிழ் செ.வ.இராமாநுசன், சென்னை-600074.

  • @annemariearoumougamsinna3490
    @annemariearoumougamsinna3490 3 года назад +1

    SUPER, THANK YOU SO MUCH

  • @rajanbalakrishnan2024
    @rajanbalakrishnan2024 3 года назад +2

    Great info & Colour

  • @teemwelengineering6757
    @teemwelengineering6757 3 года назад

    மகிழ்ச்சி சிறப்பு நன்றி

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 3 года назад

    REAL &PRACTICAL LIFE LEAD ADVICE. GOOD.ADVANCE REAL FACT.PLEASE FOLOW EVERY ONE TO AVOID DESEACE..SAATHVEEGAM IS ALWAYS MUST.

  • @ramganes
    @ramganes 4 года назад +18

    After Dr.Sivaraman she has good understanding of our ancestors customs! Just follow one simple thing eat only when you feel great hunger!

    • @redezhil1983
      @redezhil1983 3 года назад

      Why only after sivaraman? Everyone is great in their own way. I like sivaraman's speech very much, but look at how fit he keeps himself. I'm not very convinced with sivaramans point on vaccination.

    • @ramganes
      @ramganes 3 года назад +2

      @@redezhil1983 Agreed, vaccine is not a great choice to escape from diseases. Fitness is something comes through genetic as well. Whatever effects you put does not get shape.

    • @redezhil1983
      @redezhil1983 3 года назад

      @@ramganes his height may be genetic factor, but weight is something he can definitely manage and more so being a knowledgeable siddha doctor. All the genuine yoga gurujis are thin and fit. What I'm trying to say is, Siddha itself is a complete subject on its own. It's ancient wisdom. But when they standardized it, they added allopathy knowledge into it. This is both good and bad. Good because it's additional learning. Bad because certain concepts of allopathy are not right/contradictory.
      If you look at humans and those animals that are fed by humans, they are not alike in their weight factor. If you look at say, giraffes in the wild they will be uniformly thin and elephants uniformly fat. Hardly any variations. I've only heard this "genetic factor" excuse for everything and anything in allopathy or rather modern science. Correct me if I'm wrong.

    • @ramganes
      @ramganes 3 года назад +1

      @@redezhil1983 You’re absolutely right. Western medicine has been spending millions and billions of $s in the name of research to identify complex solutions to a simple problem. They don’t believe human sense rather they only believe machine outputs. Outcome they sell and sold machines, equipments, medicines for millions and billions. If we spend 1% of the money in alternate medicines like Sidha we can get excellent medicines and way better results. If it’s casualties definitely seek western for immediate results. My view is Don’t go completely what these research guys say because outcome of research may vary depends on places people etc. check what Dr. Hegde and Khadar vali etc many drs what they say about western medicine.

    • @redezhil1983
      @redezhil1983 3 года назад +1

      @@ramganes Well Said! I follow Hegde. Will follow Khadar Vali, thanks for the info.

  • @pirabakarkumarasamy9779
    @pirabakarkumarasamy9779 3 года назад +2

    நல்லா சொன்னீங்கள் சகோதரி நன்றி வாழ்த்துக்கள்.

  • @ravindran-ep3qq
    @ravindran-ep3qq 3 года назад +1

    Excellent

  • @rharinath77
    @rharinath77 3 года назад +2

    Superb Mam..my heartful pranama🙏

  • @SV-xv8eu
    @SV-xv8eu 4 года назад +8

    Wow your speaking is fantastic Mam. Speed and clear. 🙏

  • @s.subash6603
    @s.subash6603 3 года назад +2

    சகோதரி சில முக்கிய வார்த்தைகள் ஆங்கிலத்தில்.,,, சொல்றிங்க தமிழ்ல சொன்ன நல்லா இருக்கும்.,,, (சொல்ற அனைத்தும் நல்லா இருக்கு 👍)

  • @sivaprakasht7298
    @sivaprakasht7298 3 года назад +1

    Sharnita unga tamil pronunciation arumai....maruthuvar avarkalin vilakkam sirappu

  • @ramachandranrajangamrajang884
    @ramachandranrajangamrajang884 3 года назад +2

    நல்ல ஆய்வான விளக்கம் நன்றி

  • @malathir1010
    @malathir1010 3 года назад

    ரெம்ப தெளிவா சொன்னங்க
    Sister 🙏🙏🙏

  • @kakaguhan8488
    @kakaguhan8488 3 года назад

    Yeah its true my mom recovered from kidney stone though Siddha

  • @rajakodik3195
    @rajakodik3195 3 года назад +1

    Excellent speech and also very good suggestions to all

  • @kaushikaa9033
    @kaushikaa9033 3 года назад +2

    Thrupthiyana vilakkam. God bless u all

  • @ahsttangayoginagalingamkul8249
    @ahsttangayoginagalingamkul8249 3 года назад +4

    நன்றி அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @priyasenthil6524
    @priyasenthil6524 3 года назад

    Super.sleep is major role in our life.

  • @தமிழ்-ட5த
    @தமிழ்-ட5த 3 года назад +5

    அருமை மகளே

    • @venkatesansundararajan80
      @venkatesansundararajan80 3 года назад

      Super amma. Idhai pol vaazhtha periya manasu vendum. Neenda Kalam vazha en vaazhthukkal.

  • @அறஆழி
    @அறஆழி 3 года назад

    அருமையான பதிவு ® ® ® ® ®

  • @chelvik3975
    @chelvik3975 3 года назад

    Thanks for sharing

  • @ramamoorthisworld6358
    @ramamoorthisworld6358 3 года назад

    அருமையான பேட்டி

  • @yogeshwaranyogi5684
    @yogeshwaranyogi5684 3 года назад

    அருமை அக்கா

  • @madhesanmadhesan1446
    @madhesanmadhesan1446 3 года назад +1

    Good explain