இந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் செல்வம் பெருகும்! | Dr Yogavidhya | Oil Bathing Benefits

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024
  • இந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் செல்வம் பெருகும்! | Dr Yogavidhya | Oil Bathing Benefits
    #DrYogavidhya #OilBathingBenefits #OilBath
    Ethnic Health Care:
    The Treasure of siddha..
    Our Branches : Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy
    For Appointment +919600000038
    Dr.B.Yoga Vidhya B.S.M.S
    No 28 / 19 / 2A Mylai Ranganathan Street
    Thanikachalam Road T.Nagar
    Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / 044 24335222
    www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts | dr yoga vidhya interview
    Join our official WhatsApp: ibctamil.in/wh...
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Watch our previous videos:
    Subscribe to us: goo.gl/Tr986z
    Website: www.ibctamil.com/
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia

Комментарии • 117

  • @mmohan4051
    @mmohan4051 2 года назад +44

    சனி நீராடு சரியானது
    சனிபகவானுக்கு‌ எள்
    பிரியமானது
    எள்ளில் இருந்து எடுக்கும் நல்லெண்ணை நீராடல் தான்
    சிறப்பு
    சனிபகவானின் அருள் கிடைக்கும்
    மருத்துவர் அவர்களுக்கு நன்றி

  • @saravanakumar536
    @saravanakumar536 2 года назад +8

    தெளிவான விளக்கம்.நன்றி டாக்டர்.

  • @mohammednisthar1703
    @mohammednisthar1703 5 месяцев назад +7

    இறைவன் படைத்த நாட்களில் எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான்

    • @ffyt7295
      @ffyt7295 3 месяца назад

      Oruthar nalathu sonna kelunga illa follow panathinga

  • @venkateshp3586
    @venkateshp3586 2 года назад +1

    எண்ணைய் குளியலில் உள்ள நல்ல தகவல்களை தெளிவாக சொல்லியதர்கு நன்றி டாக்டர்

  • @jayaasekar
    @jayaasekar Год назад +3

    each one says something . . . ! can we follow which ? !

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 10 месяцев назад +2

    திங்கள் புதன் சனி நல்லது. வியாழன் எண்ணெய்க் குளியல் செய்தால் தத்தெடுத்த பிள்ளைகூட தங்காது என பெரியவர்கள் சொல்வார்கள்....
    எண்ணெய்க்குளியல் .மனதில் மகிழ்ச்சி உருவாகும்.

    • @saranyak9350
      @saranyak9350 7 месяцев назад

      ஆம் இந்த மூன்று நாட்கள் தான் உகந்த நாட்கள்

    • @அறம்செய்-ழ5ஞ
      @அறம்செய்-ழ5ஞ 5 месяцев назад

      Oil bath aprm thair satham sapidalama

  • @asheeqabdhul5167
    @asheeqabdhul5167 Год назад +4

    Veil nanraha irukkum podhu kulithal miha nallam engirar( healer baskar) sir solrar

  • @Emerageetham
    @Emerageetham 2 года назад +4

    ரொம்ப நல்ல பதிவு.

  • @Rajtamizhan
    @Rajtamizhan 3 года назад +5

    டாக்டர் எப்படி உடல் எடையை குறைத்தார் என ஒரு நேர்காணல் எடுக்க வேண்டும் ஐபிசி தமிழ்.

  • @govindharajp5036
    @govindharajp5036 2 года назад +1

    Super super doctors vida kooda irukara gundamma nalla irukara and nalla kelviya ketkara

  • @vinothsamuvel5382
    @vinothsamuvel5382 3 года назад +2

    Good mam..!
    சிறப்பான அறிவுரை..!

  • @Chitra-anand
    @Chitra-anand 2 года назад +2

    Pl post dr's weight loss journey . Definitely it will be natural as she is a siddha dr. ,so pls share.

  • @Miles1985stone.........
    @Miles1985stone......... Год назад +10

    10 வருடமா வெள்ளிகிழமைதான் எண்ணெய் தேச்சு குளிக்கிறேன் சொத்து சுகத்தோடு நல்லாதம்மா இருக்கேன்

  • @alagaralagar9825
    @alagaralagar9825 3 года назад +5

    குடல் சுத்தமாக்க பேதி வாந்திக்கு மருந்து சொல்லுங்க

  • @perumalkulam
    @perumalkulam 2 года назад +2

    Saturday only best.. In all sithar said Saturday only.. Saturday is a best day

  • @salmaaa6213
    @salmaaa6213 Год назад +1

    Madam ungaluku hair growth ayiruku

  • @balamurugan3897
    @balamurugan3897 2 года назад +3

    If no calendar no days/dates so it's better to know from our own experience

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 9 месяцев назад

    Romba Nanri Doctor

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 Год назад +5

    எங்கள் பாட்டி 1901 பிறந்த நாள் முதல் எங்கள் அம்மா 2011 வரை வெள்ளி அல்லது செவ்வாய் என்னை தேய்த்து குளித்தார்கள். இவர்கள் நன்றாக தான் வாழ்ந்தார்கள்.

    • @devam6189
      @devam6189 9 месяцев назад

      சிறப்பு
      இவர்கள் சொல்வதும் ஒருவகை உண்மைதான் ஆனால் முழுமையான ஆராய்ச்சி இல்லை அதனால் தான் குழப்பம்
      நம் பாரம்பரியம் பற்றி முழுமையாக தெரியாததனால் தான் ஆங்கில மருத்துவத்தினை நாடுகிறோம்

  • @tagtagtag1487
    @tagtagtag1487 Год назад

    Very good information

  • @pradarshana
    @pradarshana 2 года назад +2

    Useful massage madam 👌🙏

  • @GukhanSelvam
    @GukhanSelvam 8 дней назад

    Thankyou akka

  • @sakthimmathi9024
    @sakthimmathi9024 Год назад +1

    If I take oil bathing which water I have to taken weather cold or hot water madam?

  • @surender2489
    @surender2489 2 года назад +1

    Mam neenga Sona paadal agathiyar yezhudhunadhilla theraiyar siddhar yezhudhunadhu......

  • @pasumaipluss
    @pasumaipluss 3 года назад +1

    அருமையான பயனுள்ள தகவல்👌 👍💐💐

  • @vinothb4739
    @vinothb4739 11 месяцев назад

    How much qty oil can be used

  • @hariprasath3336
    @hariprasath3336 Год назад

    மழை மற்றும் பனி காலங்களில் எண்ணெய் சூடு செய்து சுடு நீர் கொண்டு குளிக்கலாம், சளி இருமல் பிரச்சினை உள்ளவர்கள் சுக்கு தைலம் கொஞ்சம் எண்ணெய்உடன் கலந்து குளிக்கலாம்❤❤❤, தொடர்ந்து குளிக்கும் போது எந்த பெரிய வியாதியும் வராது❤❤❤❤

  • @aneesmohamed7429
    @aneesmohamed7429 Год назад

    மாஷாஅல்லாஹ் அருமை அருமை அருமை

  • @prathaprabhu
    @prathaprabhu 2 года назад +1

    Where is the second part of this Video?

  • @santhamoorthymoorthy2369
    @santhamoorthymoorthy2369 2 года назад +1

    Madam timeing ??

  • @anjalianjalisaravan5302
    @anjalianjalisaravan5302 9 месяцев назад

    Thank you sister

  • @ramya9004
    @ramya9004 2 года назад +1

    Thanks for update

  • @senorita0349
    @senorita0349 3 года назад +1

    Very useful video

  • @mohansathiyamoorthy9819
    @mohansathiyamoorthy9819 Год назад +2

    winter season have to take oil bath?

  • @redgreen2768
    @redgreen2768 3 года назад

    Super information Madam

  • @rahulramesh100
    @rahulramesh100 10 месяцев назад +1

    Doesn’t the English and Tamil calendrr change during leap years and everything during the old days go now… don’t know the match between English and Tamil calendars these days

  • @ahamed1618
    @ahamed1618 2 года назад +2

    Monday, Wednesday and Saturdays right. Which oils are best to use in English please. Nalla yenna, Castor oil and Ghee is it please

    • @vanibaskar1027
      @vanibaskar1027 2 года назад +2

      Nalla ennai means sesame oil or gingelly oil.

    • @ahamed1618
      @ahamed1618 2 года назад

      @@vanibaskar1027 Thank you🙏

  • @positivepillers3164
    @positivepillers3164 6 месяцев назад

    Its ok .. my daughter born on saturay.. she shall be take oil both on saturday which is her birth date

  • @shams5514
    @shams5514 3 года назад +10

    ஆனா குழந்தைகள் ஓயில் பாத் எடுத்துட்டு நல்லா தூங்கறாங்களே அது எப்படி

  • @arun_1262
    @arun_1262 3 года назад +1

    Medam pethi teplet verum vayiletrulathan etukkanuma solluga

    • @gracy3305
      @gracy3305 9 месяцев назад

      Yes bro empty stomach

  • @paviraj0505
    @paviraj0505 2 года назад +8

    Girls Tuesday or Friday tha Oil bath yeadithukanum nu solvanga nenga 2 naal mey venanu solreenga 🙂

    • @dhivyabharathi2498
      @dhivyabharathi2498 6 месяцев назад

      Adhu verum thalaiku kulikrathu solvanga girls ku ennai kuliyal ila

  • @ஈழதமிழன்-ச1த
    @ஈழதமிழன்-ச1த 3 года назад +4

    Enka veeta pirantha kilamaila muluha koodathunu sonnanka and naan pirantha kilamai saturday 🥲 what can i do ?

  • @positivepillers3164
    @positivepillers3164 6 месяцев назад

    Non veg sapidalama

  • @devam6189
    @devam6189 9 месяцев назад

    3:02 gym la workout or hard work panna body heat aagum
    vera ethum aaguma

  • @ramnattukozhiform7331
    @ramnattukozhiform7331 2 года назад

    thank you maam

  • @lakshmipriya125
    @lakshmipriya125 2 года назад

    Malavai na enna

  • @Thurokam
    @Thurokam 3 года назад +2

    Nice man

  • @manjulam3557
    @manjulam3557 2 года назад

    These days r only for oil bath or for normal head bath also

  • @kottaiashif4786
    @kottaiashif4786 10 месяцев назад

    சொல்வதை சுருக்கமாக சொல்லவும் >>> காலமும் நேரமும் மிக முக்கியம் >>>

  • @prakashraja62
    @prakashraja62 Год назад +1

    Fever iruntha oil bath pannalama panna kuda tha mama

  • @Timepass-gg6uj
    @Timepass-gg6uj 2 года назад +2

    Normal water la குழிக்களாமா

    • @devam6189
      @devam6189 9 месяцев назад

      only warm water not mixing with plain water

  • @ayappanperumal2076
    @ayappanperumal2076 2 года назад

    வணக்கம் மேடம் திங்கட்கிழமை நல்லெண்ண தேய்த்து குளிக்க சொல்றீங்க குளிப்பதற்கு சிக்கா போட்டோ ஆயில் போகுமா இல்ல சோப்பு போட்டோ ஆயில் போகுமா

  • @ohhani6718
    @ohhani6718 Год назад

    Second part link kedaikala. Can anyone share?

  • @janakiramanp8327
    @janakiramanp8327 3 года назад +3

    Hi doctor yanaku 7 years sines problem iruku hospital pona nasal polip iruku operation pana solraga but yanaku bayama iruku and operation panalum thriumaba varum solraga ayervedic polam pathalum kanchipuram la ena hospital best tharila naraya fake hospital iruku solraga 7years every day prasitamal tablet podura ethum health issue varuma bayama iruku athu potatha konjam relip iruku avoid panamudila tablet ha I am 22 age gril body fulla fain iruku low bibi and low bload iruku solraga adikati fever varuthu ethavuthu solution soliga doctor I am unmarried gril

    • @ramyaavlakshmanan3955
      @ramyaavlakshmanan3955 2 года назад +1

      7 years paracetamol a? Poi liver function test edu ma.. liver Iruka nu first paaru

    • @urakkasoll9849
      @urakkasoll9849 9 месяцев назад +1

      paracetamal tablet daily lam poda kudathu ma, neraya side effects varum health issues varum

    • @SAAA993
      @SAAA993 5 месяцев назад

      ipo epdi irukinga sis

  • @prinkumarkp9661
    @prinkumarkp9661 Год назад

    Absolutely

  • @tennissenthil3019
    @tennissenthil3019 3 года назад +1

    Super mam

  • @rameshmuthukrishnan4158
    @rameshmuthukrishnan4158 2 года назад

    Doctor overyla katti iruntha siddha treatmentla sari seiyamudiyuma. dr sollunga

    • @SAAA993
      @SAAA993 5 месяцев назад

      sari acha

  • @bavetrar1a105
    @bavetrar1a105 3 года назад +2

    While oil bathing its better hot water or normal water?

  • @obmstduiobalumahesh8404
    @obmstduiobalumahesh8404 10 месяцев назад

    மேடம் குளிர்கால ங்ளில் குளிக்கிலாமா மேடம்

  • @prabhakarthi8763
    @prabhakarthi8763 Год назад

    🎉❤super

  • @ajayhere7653
    @ajayhere7653 2 года назад +2

    Night la oil bath eduklamaa

  • @balavignesh9412
    @balavignesh9412 3 года назад +4

    Toe to head apply pannanuma.
    Illa
    Head to toe pannanuma mam.
    Also
    Hot water la kulikalama.

  • @acic-kalasalingaminnovatio5874
    @acic-kalasalingaminnovatio5874 5 месяцев назад

    Don't explain negative comments in detail. Project positive benefits first.

  • @basprabupirates3837
    @basprabupirates3837 7 месяцев назад

    எண்ணெய் தேய்த்து குறித்தேன்,தூக்கம் சொக்குது🥱

  • @rajak3857
    @rajak3857 4 месяца назад

    ஒவ்வொரு டாக்டரும் ஒவ்வொரு விதமாக சொன்னால் நாங்கள் எதை பின்பற்றுவது ? டாக்டர் ஷர்மிகாவும் வெள்ளிக்கிழமை குளிக்க சொன்னார், இவர் வேற மாதிரி சொல்கிறார்! சரியான தகவல்களை பகிருங்கள்

  • @santhirajan7670
    @santhirajan7670 Год назад +1

    எண்ணெயின் டிஎன்ஏயில் கிழமைகள் பதியபட்டுள்ளது, என்பது போல் உள்ளது சிறந்த மூடநம்பிக்கை, டாக்டரா இல்லை மூடடாக்டரா

  • @VishnuVishnu-ez9xu
    @VishnuVishnu-ez9xu 3 года назад +2

    குளிர் காலத்தில் என்னெய் தெச்சி குளிச்ச சளி புடிக்கம டாக்டர்

    • @hariprasath3336
      @hariprasath3336 Год назад

      எண்ணெய் சூடு பண்ணி குளிக்கலாம், சுடு நீர் குளிக்க வேண்டும்

  • @anupriya5581
    @anupriya5581 10 месяцев назад

    Thappadhu velli palan kandanai seiyum
    Appudina Friday kuriya kandan ah mudikanumunu artham
    Ipo kalai kadana mudinu soldrangalaadhu mari
    Friday kulicha kadanvandhu seruman😂

  • @avoidvaccination
    @avoidvaccination 3 года назад +2

    Is it only for oil bath or general shower also ? We should follow Monday Wednesday Saturday?

  • @balavignesh9412
    @balavignesh9412 3 года назад +1

    Hot water la kulikalama?

    • @Lingan53
      @Lingan53 3 года назад +1

      Yes we can take hot water but not high heat take a medium hot water

  • @pappapappa2684
    @pappapappa2684 3 года назад

    Psoriasis hair loss aayerko enna panrathu

    • @venkhateshsr4978
      @venkhateshsr4978 2 года назад

      Please use vetpalai oil which is available in nattu marundu kadai . It. It is allso Drinkable . Annai aravindh brand

  • @dhiva7718
    @dhiva7718 Год назад

    என்னெய் தேய்த்து குளித்தால் அசைவம் சாப்டனும்னு சொல்றாங்களே ??

  • @DurkeshKamatchi-ux3zu
    @DurkeshKamatchi-ux3zu Год назад

    🎉

  • @கருத்துசுதந்திரம்

    👌👌👌🙏🙌🙏

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 года назад

    😍😍😍😍🧡

  • @siva2076
    @siva2076 3 года назад +3

    Part 2 soon 😂

  • @bsnimalnimal5768
    @bsnimalnimal5768 3 года назад

    BIRTHDAY WEDNESDAY EVERY WEEK WEDNESDAY OIL OK TEL ME

  • @umardawood2669
    @umardawood2669 4 месяца назад

    நீங்க ஜோசியரா?

  • @aslamparmeenaslamparmeen3555
    @aslamparmeenaslamparmeen3555 2 года назад

    Neenga doctora josiyara ...first answer pannuga

  • @jinusj8001
    @jinusj8001 3 года назад

    😂 innu 😂 endu cheythu thelikan are you doing this and the rest is fine for you 99

  • @தீயவனின்எதிரி

    டாக்டர் I love you உங்களுக்கு Kiss கொடுக்கனும் Please come.

    • @Muthukumar-fd5xl
      @Muthukumar-fd5xl Год назад +1

      Loosu payalae.... Mental

    • @தீயவனின்எதிரி
      @தீயவனின்எதிரி 2 месяца назад

      நீங்க தவறா புரிந்து கொண்டுவிட்டீர்கள் நல்ல தகவல் பாராட்டவே சொன்னேன் உங்களை மாதிரி பெண்கள் காவலனை பெற்ற கட்டிய அம்மா மனைவிக்கு கட்டியணைத்து முத்தம் தந்து கட்டிலில் போட்டு சீராட்ட வேண்டும்

    • @asraf497
      @asraf497 Месяц назад

      🤣😂🤣😂

  • @DocMykill
    @DocMykill 2 года назад +2

    நீங்க எப்படி உடல் எடையைக் குறைத்தீங்க

  • @SATHYASURESH-ji5jl
    @SATHYASURESH-ji5jl 9 месяцев назад

    Thank u foctor

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 года назад

    😍😍😍😍🧡