எல்லோருக்கும் புரியும்படி தமிழில் அழகாக சொன்னீங்க டாக்டர் அக்கா நீங்க சொன்ன ஒவ்வொரு முறையும் நம்ம பண்பாட்டு முறையாகவும் , அறிவியல் ரீதியாகவும் அருமையான பதிவு அக்கா இந்த வீடியோ ரொம்ப useful vedio Doctor உங்களமாதிரி மருத்துவப்பெண்கள் கண்டிப்பா நம்ம நாட்டுல நிறையபேர் உருவாகணும் அக்கா உங்களமாதிரியே நம்ம நாட்டுலயே சேவைகள் தொடரனும் அக்கா டாக்டர் பெண்மணிகளுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம் வாழ்த்துக்கள் அக்கா 💝💝🌹🌹💐🙏
ரொம்ப நல்ல உதவிகரமாக விசியம், உண்மையான விசியம் அதை அற்புதமாக விளக்கி இருக்கிறீர்கள் இந்த கால ஜெனரேஷன் இதை எல்லாம் நம்புவதும் இல்லை,கடைபிடிப்பதில்லை.இப்பள்ள குழந்தைகள் கடைபிடித்தால் ரொம்ப நல்லது. உங்களுக்கு நன்றி இவ்வளவு டாக்கடர் அழகாக சொல்லியதற்க்கு
டாக்டர் நான் ஐம்பது வருடமாக தினமும் தலைக்கு குளித்து வருகிறேன். தலையை டவளால் துவட்டுவதுகூட கிடையாது இப்போது வரை எனக்கு சின்ன தலைவலி காய்ச்சல் ஜலதோஷம் எதுவும் வருவதில்லை. உடல் ஆரோக்கியமாக இருக்கிறேன் டாக்டர். கடவுளுக்கு நன்றி.
குளியல் முறை பற்றி தெரிந்து பின்பற்றி நன்மை உணர்ந்தது. சாதாரண நீர் என்றால் தலையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் நமது உடம்பில் தலை குளிர்ச்சியாகவும் பாதங்கள் சூடாகவும் இருக்கும். முதலில் தலையில் தண்ணீர் ஊற்றி மெதுவாக கீழ்ப் பகுதிகளுக்கு படிப்படியாக தண்ணீர் ஊற்றி குளிக்க வேண்டும். நமது வழக்கத்தில் பார்த்தாலும் இது புரியும். அருவியில் முதலில் தலையை நனைப்பது, குளங்களில் முதலில் தலையில் தண்ணீர் தெளித்து பின் இறங்கி குளிப்பது. அல்லது நீச்சல் என்றால் முதலில் கைகள் தலை பயன்படுத்தி டைவ் அடிப்பது. எனவே சாதாரண நீர் எனில் முதலில் தலையில் நீர் ஊற்றி ஆரம்பிக்க வேண்டும். சுடுநீர் எனில் பாதங்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இது செய்து பார்த்து உணர்ந்து நாங்கள் கடைப்பிடித்து வரும் எளிய சரியான குளியல் நுட்பங்கள். இந்த விழியத்தில் கருத்து சொல்பவர் இதை ஆய்வுக்கு எடுத்து பின்னர் கூறவும்.
டாக்டர் உங்கள் குறிப்புகள் ஒவ்வொன்றும் பயனுள்ள வகையில் உள்ளது. என்னுடைய மகளுக்கு ட்ரைஸ்கின் அதை லேசர் சிகிச்சை மூலம் சரி செய்ய முடியுமா. அவ்வாறு செய்தால் சரியாகுமா. பணம் எவ்வளவு செலவாகும்.
குளிப்பதற்கு முன்பு பின்பு எல்லாம கிடையாது காலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிப்பது என்பது நடைமுறைக்கு ஒத்து வராது தண்ணீரை தலைக்கு காட்டாத மக்கள் நிறைய இருக்கிறார்கள் ஆனால் எனக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் சளி பிடிக்கும்
வணக்கம் mam.எனக்கு தைராய்டு 3வருடமாக இருக்கிறது. எப்பொழுதும் உடல் அடிக்கடி சீ தளம் ஆகிறது. தலை, முகம், பல்ஈறு வலி ஏற்படுகிறது. தைராய்டு 2.60இருக்கிறது . மாத்திரை எடுக்கிறேன் தீர்வு சொல்லுங்கள் mam please
I take hair bath daily for past 13 years. No hair fall. I do not comb my hair for three hours . After the hair completely dry I just clip my hair. Evening only I apply my home made hair oil and comb and put Jadai. Before I can't take vegetables like bottle gourd radish orange watermelon grapes. It leads to cold and sinesis. After my taking daily hair wash routine I get rid from cold and sinesis. Now I can eat all vegetables and fruits.
@@itsmylifestyle6742 avoid dust. Use rock salt water pour it on one side nose and let it fall from another side. And last but not least don't bath as this Dr mam said sinus patients must bath from head to bottom because irregular body temperatr eg: high heat on head compare to body leads to head Aceh and running nose problems in which I also affected by God Grace it's clear now. Use shampoo at last and final stages of bath and dry hair immediately after bath
தமிழ் மட்டும் தான் தெரியும் சரியான இடத்தில் ஆங்கிலம் கலந்து பேசினால் எப்படி புரியும் ஆக தமிழில் பேசுதல் மிக மிக முதன்மை செயல். எல்லாரும் நலமுடன் வாழ தனித் தமிழில் பேசுங்கள் தாயே. நன்றி.
Doctor, articaria (தோலில் அரிப்பு, தடிப்பு )" எதனால் வருகிறது, அதற்கான தீர்வு, மற்றும் மருத்துவ முறை, குணமாகும் மருந்துகள் சொல்லுங்க. எனக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக, உடல் முழுவதும், இந்த பிரச்சினை இருக்கு, நிறைய treatment எடுத்துட்டேன், இன்னும் குணமாவில்லை. தயவுசெய்து அதற்கான வீடியோ பதிவிடுங்கள்.
டாக்டர் நான் இலங்கை எனக்கு 53 வயது ஒரு வருடமாக தொப்புள் உள்ளே அரிப்பு சொரிகிரது எதனால் முகத்தில் மங்கு 22 வருடம் உள்ளது தோல் அலர்ஜி உள்ளது இதற்கு தீர்வு சொல்லுங்கள் மேடம் நன்றி
மழை பெய்யும் போது முதலில் எல்லா ஜீவராசிகளுக்கும் தலை மீது தானே விழுகிறது. இது தானே இயற்கை. எண்ணெய் தேய்காமல் என்பது வயதாகியும் முடி விழாமல் ஏன் அவ்வளவாக முடி நரைக்காமல் என் மாமா மிகவும் நன்றாக இருக்கிறார்.
காலை வணக்கம் டாக்டர் மேடம் நிறைய பிரான்டு சோப் இருக்கு அதுல எந்த பிராண்ட் சோப் மட்டும் யூஸ் பண்ணலாம் கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா மேடம் ப்ளீஸ் மேடம் தயவுசெய்து சொல்லுங்களேன்
டாக்டா் தழிழ்ளில் லேயே பேசினல் எல்லாா்கும் புரியும் நன்றி
எல்லோருக்கும் புரியும்படி தமிழில் அழகாக சொன்னீங்க டாக்டர் அக்கா
நீங்க சொன்ன ஒவ்வொரு முறையும் நம்ம பண்பாட்டு முறையாகவும் , அறிவியல் ரீதியாகவும் அருமையான பதிவு அக்கா இந்த வீடியோ ரொம்ப useful vedio Doctor
உங்களமாதிரி மருத்துவப்பெண்கள் கண்டிப்பா நம்ம நாட்டுல நிறையபேர் உருவாகணும் அக்கா உங்களமாதிரியே நம்ம
நாட்டுலயே சேவைகள் தொடரனும் அக்கா
டாக்டர் பெண்மணிகளுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்
வாழ்த்துக்கள் அக்கா 💝💝🌹🌹💐🙏
Good morning laksh
கத்தில குத்தினதும் அவன்தான் இப்போ காப்பாத்துறேன் சொல்ல்றதும் அவன்தான் புரிஞ்ச நீங்க தான் பிஸ்தா...🤣🤣🤣🤣
ரொம்ப நல்ல உதவிகரமாக விசியம், உண்மையான விசியம் அதை அற்புதமாக விளக்கி இருக்கிறீர்கள் இந்த கால ஜெனரேஷன் இதை எல்லாம் நம்புவதும் இல்லை,கடைபிடிப்பதில்லை.இப்பள்ள குழந்தைகள் கடைபிடித்தால் ரொம்ப நல்லது.
உங்களுக்கு நன்றி இவ்வளவு டாக்கடர் அழகாக சொல்லியதற்க்கு
நீங்க சொல்ற மாதிரி தான் நான் குளிப்பேன் 💕🌹🤗
நீங்கள் தரும் தகவலானது முக்கியமான விஷயம் அதை மிகுந்த அக்கறையுடன் சொல்வதற்கு நன்றி 🙏
doctor semma cute ah irukkanga 😍😍
Ellam nature kuliyal thambi 😂
Yes
Doctor are always cute
Pei mari uurutura da🤣😅
@@mhamesuhail8605 😁😁😁
தாங்களின் ஆலோசனைகளை நான் ஏற்று நடக்கின்றேன் டாக்டர் வாழ்த்துக்கள்.
டாக்டர் நான் ஐம்பது வருடமாக தினமும் தலைக்கு குளித்து வருகிறேன். தலையை டவளால் துவட்டுவதுகூட கிடையாது இப்போது வரை எனக்கு சின்ன தலைவலி காய்ச்சல் ஜலதோஷம் எதுவும் வருவதில்லை. உடல் ஆரோக்கியமாக இருக்கிறேன் டாக்டர். கடவுளுக்கு நன்றி.
Sharmi God bless✨ you❤ Jesus loves you✨❤
Shampoo or shikakai mam??
உள்ளங்கை, உள்ளங்கால் அதிக வியர்வை தடுப்பது எப்படி வழி சொல்லவும்
குறைந்தவயதில் நிறைந்த அறிவு வாழ்க வளர்க
குளியல் முறை பற்றி தெரிந்து பின்பற்றி நன்மை உணர்ந்தது. சாதாரண நீர் என்றால் தலையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் நமது உடம்பில் தலை குளிர்ச்சியாகவும் பாதங்கள் சூடாகவும் இருக்கும். முதலில் தலையில் தண்ணீர் ஊற்றி மெதுவாக கீழ்ப் பகுதிகளுக்கு படிப்படியாக தண்ணீர் ஊற்றி குளிக்க வேண்டும். நமது வழக்கத்தில் பார்த்தாலும் இது புரியும். அருவியில் முதலில் தலையை நனைப்பது, குளங்களில் முதலில் தலையில் தண்ணீர் தெளித்து பின் இறங்கி குளிப்பது. அல்லது நீச்சல் என்றால் முதலில் கைகள் தலை பயன்படுத்தி டைவ் அடிப்பது. எனவே சாதாரண நீர் எனில் முதலில் தலையில் நீர் ஊற்றி ஆரம்பிக்க வேண்டும். சுடுநீர் எனில் பாதங்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இது செய்து பார்த்து உணர்ந்து நாங்கள் கடைப்பிடித்து வரும் எளிய சரியான குளியல் நுட்பங்கள். இந்த விழியத்தில் கருத்து சொல்பவர் இதை ஆய்வுக்கு எடுத்து பின்னர் கூறவும்.
👏👏👏
False
👍👍
தவறான கருத்து. முதலில் காலில் தான் தண்ணீர் ஊற்ற வேண்டும்
நல்ல கருத்து சொல்லுங்க நன்றி
நீங்க சொல்லும் விதமே அழகு Dr 👌👌😍😍😍
முழுமையாக தமிழில் உரை யாடல் வேண்டும் சகோதரி
Mam ஒரு நல்ல moisture cream சொல்லுங்கள் for men
அவங்களோட dressing,pechilaye தெரியுது....doctor crt aa பேசுறாங்க🥰Tq
Sharmika ni azhaga pesurama azhaga eruka unnai daily partha than yenaku happy ya erukum thookame varum . unnai yenaku romba......... Pidikum
Avangaluku marriage aagidichii
@@venkatprabhu9920 😂
நீங்க நல்லா இருக்கணும் என்று கடவுள் இடம் வேண்டுகிறேன்
Manidharul manikkam pola manidhuril kadavul amma vunga family amma is very great 🙏🙏🙏🙏🙏
உங்க மம்மிய நினைச்சா ரொம்ப பெருமையா இருக்குமா
அருமை டாக்டர் உங்கள் ஆலோசனை உங்கள் வாய்ஸ் இனிமையாக உள்ளது நன்றி வாழ்க வளமுடன்
டாக்டர் நல்லா இருக்காங்க அவங்க சொல்ற விஷயம் அதை விட ரொம்ப நல்லா இருக்கு
எனக்கு ஆயில் ஸ்கின் முகத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது பருக்கள் அதிகமாகாதா
Naan regular head bath cold water edukaran nala growth improvement
சூப்பர் டாக்டர். மைக்ரேன் தலைவலிக்கு மெடிசன் சொல்லுங்க
குளித்து முடித்து தலையை துவட்டிவிட்டு எண்ணை பயன்படுத்தலாமா?? இல்லை அப்படியே விட்டுவிட வேண்டுமா??
தெரிந்தவர்கள் சொல்லவும்
தினமும் தலை குளித்துவிட்டு தலையை துடைத்துவிட்டு ஆயில் போட்டுட்டு தலை வரிக்கோங்க முடி கொட்டாது, தலை முடி வளரும் ... நான் ஷாம்பு போட்டேன் 😢
டாக்டர் உங்கள் குறிப்புகள் ஒவ்வொன்றும் பயனுள்ள வகையில் உள்ளது. என்னுடைய மகளுக்கு ட்ரைஸ்கின் அதை லேசர் சிகிச்சை மூலம் சரி செய்ய முடியுமா. அவ்வாறு செய்தால் சரியாகுமா. பணம் எவ்வளவு செலவாகும்.
Oliy skin care tips solunga mam
Body heat na enna.. fever vandha temperature change rise aahum..illati normal 37 C la thane irukanum?
DailyKulichalNalladhu. Pachapayirarachuthechukulichal. Nalladhu. EllameAlavodaErundhalsuper. Neenghasonnadhusuper. Keralatipsthan. 👍👍👍💪💪💪
சகோதரி வாழ்த்துக்கள்
Mam yanaku adikkadi thalaill neer korthu kolkirathu ithuku yanna panna mam
Daily Thallaikuliyallukku arrapu sikakkai podanumma iilai verrum water wash pannannanumma please explain 🙏🏼
Mam enna soap & shampoo use pannalam mam
உங்கள் போச்சி ரொம்ப புத்துணர்ச்சியாஇருக்கு
Keela irunthu thanni oothuna body heat straight aa Thalaiku pogum
குளிப்பதற்கு முன்பு பின்பு எல்லாம கிடையாது காலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிப்பது என்பது நடைமுறைக்கு ஒத்து வராது தண்ணீரை தலைக்கு காட்டாத மக்கள் நிறைய இருக்கிறார்கள் ஆனால் எனக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் சளி பிடிக்கும்
எண்ணெய் குளியலில் பல முறைகள் உள்ளன
Aswagunthi leykium men women, kids evlo eppadi sapidanum ethu pathi oru pathivu poduga madam
அழகோ அழகு அவள் கண் அழகு 😍
அப்ப நீங்க அவங்க விட்டத கேக்கல போல. கதைய!!!...
நல்ல மற்றும் நான் அறிய நினைத்த தகவல்கள் அலித்தமைக்கு மிக்க நன்றி
Hair dryer use pannalam...
மேம் உங்களுடைய பெஸ் ரொம்ப அழகா இருக்கு நீங்க சொல்ற மீனிங்கும் அழகா இருக்கு புரியுது பட் நீங்க எல்லாமே தமிழ்ல சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் மேம்
Neenga Romba Azhaga Erukkinga Mom i love u....💙
Permanent Skin whitening tips drinks or furits please sollunga mam
வணக்கம் mam.எனக்கு தைராய்டு 3வருடமாக இருக்கிறது. எப்பொழுதும் உடல் அடிக்கடி சீ தளம் ஆகிறது. தலை, முகம், பல்ஈறு வலி ஏற்படுகிறது. தைராய்டு 2.60இருக்கிறது . மாத்திரை எடுக்கிறேன் தீர்வு சொல்லுங்கள் mam please
I take hair bath daily for past 13 years. No hair fall. I do not comb my hair for three hours . After the hair completely dry I just clip my hair. Evening only I apply my home made hair oil and comb and put Jadai. Before I can't take vegetables like bottle gourd radish orange watermelon grapes. It leads to cold and sinesis. After my taking daily hair wash routine I get rid from cold and sinesis. Now I can eat all vegetables and fruits.
Cucumber bad
HW clear your sinus prblm ?? Same prblm
daily hair wash yetha shampoo use psnuvinga
Really??? Dailum nenga head bath edupengala?? Hair dry agathu?? Enaku cold prblm iruku?? Pls give any tips
@@itsmylifestyle6742 avoid dust. Use rock salt water pour it on one side nose and let it fall from another side. And last but not least don't bath as this Dr mam said sinus patients must bath from head to bottom because irregular body temperatr eg: high heat on head compare to body leads to head Aceh and running nose problems in which I also affected by God Grace it's clear now. Use shampoo at last and final stages of bath and dry hair immediately after bath
Mam body heat loss pandrathuku tips kudunga mam
Happy Anniversary 🎉 Doctor
Romba neram patha mathiri iruku intha video en na full concentrate irundhadhu video mattum than irundhadhu
Doctor you are natural beauty and your dress, so beautiful 👌
Viraipu thanmai adikarika enna medicine edukanum enoda comment patha reply paanunga .
நாம் போடும் முறை கூட தான் தப்பு
Dr Ungaloda message kaga indha video paakala, ungala paakadhan
Ippadiyellam jenmangal irukkathan seikirathu enna seivathu avanga nalla dr
Madam snooring problem video irukka tips irukka
Thank you doctor. Romba sweet ta explain pannurega
Nallaa pesuning dokter
Mam good morning I am priya from chennai eyes cliyara Iruka oru tips please
தமிழ் மட்டும் தான் தெரியும் சரியான இடத்தில் ஆங்கிலம்
கலந்து பேசினால் எப்படி புரியும்
ஆக தமிழில் பேசுதல் மிக மிக
முதன்மை செயல். எல்லாரும் நலமுடன் வாழ தனித் தமிழில்
பேசுங்கள் தாயே. நன்றி.
Skin problem irukavanga epdi kulikanum
Tell what kind of skin problem??
Husbend and wife serndhu kulikum podhu contect vatcha problem ellam solve agum practical a soltraen👍👍👍
Dr sarmika unga name super ah eruka nenga pesura romba super eruku Nala puriuthu dr
நேற்று நல்லெண்ணெய் தலைக்கு தேய்த்து குளித்தேன். இன்று ஜலதோஷம் பிடிச்சிகிச்சி 🤧
Ulcer cure aagarathiku video podunga
மிகவும் கொடிய நோய் அல்சர்
@@mahendrana9175 yes absolutely correct
Daily mrng empty stomach la aloe vera gel eduthan for 1month.. Ipa enaku nallah control aaiduchi
இரவு துக்காத்தில் பல்கடி எதனல் ஏன் வருகிறது
ஐ love u.. U r speech.❤
Doctor,
articaria (தோலில் அரிப்பு, தடிப்பு )"
எதனால் வருகிறது, அதற்கான தீர்வு, மற்றும் மருத்துவ முறை, குணமாகும் மருந்துகள் சொல்லுங்க. எனக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக,
உடல் முழுவதும்,
இந்த பிரச்சினை இருக்கு,
நிறைய treatment எடுத்துட்டேன்,
இன்னும் குணமாவில்லை. தயவுசெய்து அதற்கான வீடியோ பதிவிடுங்கள்.
Thol irrupadinal
Yenakku 2 yrs aa treatment eduthum pogala arippu aana oru magic mooligaa brand kuppaimeni soap use pannuna normal aayiruchu, Amazon, flipkart layim kedaikudhu, 40 rs
But Kanyakumari & kerala women's daily taking oil and head bath..but they having good quality hair.
டாக்டர் நான் இலங்கை எனக்கு 53 வயது ஒரு வருடமாக தொப்புள் உள்ளே அரிப்பு சொரிகிரது எதனால் முகத்தில் மங்கு 22 வருடம் உள்ளது தோல் அலர்ஜி உள்ளது இதற்கு தீர்வு சொல்லுங்கள் மேடம் நன்றி
Mam enakku mangu erukku 5years erukku athigamathan paravthu pls help me
Dr u r tips are very important and useful. Thanks a lot. 🙏🙏🙏
Sis rocesea vuku tips sollunga pls 🙏🙏
My favourite docter NEENGA BECAUSE VANDHA KOJA PERIEDLA FAMOUSE AITEENGA
❤️ My Fav doctor ❤️ 😍
எங்கம்மா இவ்வளவு திறமையை வச்சுக்கிட்டு இருக்கீங்க?
Best organic soap ethu dry skin
மழை பெய்யும் போது முதலில் எல்லா ஜீவராசிகளுக்கும் தலை மீது தானே விழுகிறது. இது தானே இயற்கை. எண்ணெய் தேய்காமல் என்பது வயதாகியும் முடி விழாமல் ஏன் அவ்வளவாக முடி நரைக்காமல் என் மாமா மிகவும் நன்றாக இருக்கிறார்.
Oil skin enna pandalam
காலை வணக்கம் டாக்டர் மேடம் நிறைய பிரான்டு சோப் இருக்கு அதுல எந்த பிராண்ட் சோப் மட்டும் யூஸ் பண்ணலாம் கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா மேடம் ப்ளீஸ் மேடம் தயவுசெய்து சொல்லுங்களேன்
Allergic ku ientha mari video podunga mam
VITAMIN C FOOD YADUTHUKANGA ALERGIC VARAATHU🙏🌷🇮🇳
hi doctor...if I take fruit juice I makes throat pain...hard to swallow.....why...and how to avoid it....
Karthikaa shivakka best ahh medam. Athulaum chemical iruku nu soluranga. Athu vunmaya medam....
Great information.
Thank you doctor God bless you 🙏🙌❤️
Doctor mam alaga irukinga 😍
Mem men woman rendu perum use pannalama
Mam chinna venkaayam daily use pannanuma mam
உடல் சூடு தணிய டிப்ஸ் குடுங்க 😊😊😊
SUPER.
Appuram enna sorathu
KULIPPATHU
Thavaru.
Shampoo use panna kudadhuna oil thecha enna hairku pota oil pogum
Very good message. Very use ful. your way of speech is very Quality and old people used habits. Thank you. Vagha valamudan. Jai Hind.
Dr. Romba naatu kattaiyaka irrukaanga❤
நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.
Doctors ennaku thyroid problem irukura mam 2times c section painne irukura mam ennaku back pain over iruku athuku reason solluga
I became a very big fan of you dear.. a genuine, and useful content. Keep doing 👍
Ne imbutu naal kulikka tayreyama irrunthurukkanu sollu.... Athavittutu big fan.... Nu poi sollatha
@@glass8973 Thank you so much for your comment.
Mam.i.have.dry.skin
Which.soap.best.mam.tell
Me
Neenga endha soap pottu kulikkiringa sollinga naangalum adha payanpadutharom
Happy anniversery sharmi, God bless u ma enjoy your life Dr,, my favourite Dr,,,
Aunty Vanakkam
@@manirenu323 gaaji funda
Hi dr sharmika sister neenke eppe rompe beutipul good slim body . Thank sister
Doctor neenga superaa irukeenha ,unga voiceum romba super ,adhey explain panra vithamum romba super sister
Mam face hair permenta remove aga enna pannanum
Laksmi menan mathiri irukkanga😍😍😍😍😍😍
orutha mela irunthu thanni othu inu solluraan.... kila iruntha thanni othuna brain ku heat pogum inu sollnga.