கழிவுநீக்கு முத்திரை செய்வதினால் ஏற்படும் நன்மைகள் | Nalam Nalam Ariga
HTML-код
- Опубликовано: 30 июл 2024
- #YogaMudhra #HealthBenifits #Siddha
கழிவுநீக்கு முத்திரை செய்வதினால் ஏற்படும் நன்மைகள்- விளக்குகிறார் சித்தா மற்றும் வர்ம மருத்துவர் கல்பனா தேவி.
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
RUclips : / kalaignartvnews
Instagram: / kalaignarnews Хобби
இந்த முத்திரை சிறப்பாக வேலை செய்கிறது. நல்ல மாற்றம் தெரிகிறது. மிக்க நன்றி அம்மா.
என்ன மாற்றம் தெரிகிறது சொல்லுங்க
Weight loss aguma
Evalo neram continue pannanum
தப்பா முத்திரை வச்சிடுவோமானு பயமா இருக்கு..நெஜமாவே கழிவுகள். நீங்குதா
Vazhga valamudan amma 🙏
Thank you mam
Vaazhga Vaiyagam!
Vaazhga Valamudan!
Arumai thaye
Great. Thank you Sis.
வாழ்க வளமுடன் அம்மா 🙏💐
Tq.sr.payanulla.info.pallaanndu.vaazhga!
Manitha theivam ninga nandri Madam 🙏
Thanks for this video
நன்றி
நன்றி நன்றி நன்றி
வாழ்க வளமுடன் Maa
yes...it gives instant energy mam
Tq ma.
I suggested this to few people and it works well. Thank you doctor 👍
சிறப்பு சகோதரி
நன்றி சகோதரி
Super tq mam
Thanks a lot madam
Arumai. I will try .
Thank you mam 🌹🌹🌹
Thank you very much madam.
Thanks madam
Thank you
Mam kaliv neeka muthira seyumbothu nan sethamarunthu eduthukalama enakku utrasla pcod PCOS ulladu setha marunthum eduthukkondirukiren nan kaliv neeka muthira I seyalama mam please pathil sollunkal.🙏🙏🙏
Very useful i am very happy
🙏🙏 Amma nan Skin disease kakka vendi Allopathy Medicine saptu irukken... Athu kooda sapida matten ma... Marriage fix pannitukanga 15 days la... So sapida vendiya kattayathula itukken... Nan intha Muthirai seiyalam thane.... Niranthara theervu vendum ... Atharkaka ketkiren... Medicine saptalum Muthirai seiyalama Amma.... Pls Reply Mam🙏🙏🙏👍
Tq mam
Thank you doctor
Amazing immediate result
Verygood.madam
Mam kindly give suggestions of mudra for dizziness, giddiness, vertigo and migraine
Hi sis puluvettu Ku solutions sollunga pls. Athuku muthirai erukka?
Super
Thank you Mam...
Supper msg
Super madam
Nice
Thank u mam . Vajitu punkal ullathu . Kalivu neeka muthitai seijalama
Nannu, veral, neenduirukeratu,,, neakalcholluvatu, muntuveral
Amma great information...morning can drink water...after 20 minutes can do tis mudra...
🙏🙏🙏
நீஙகள்கூறீயவாரறு செய்தேன் பிடரியில் வளிஅதிகமானது பிறகு குரைந்துவிட்டது நன்றி வாழ்க வளமுடன்
வாந்தி, உமிழ் நீர் அதிகமாக சுரத்தல், சிறுநீர் அதிகமாக வெளியேறுதல் இருக்கு அப்படிதான் இருக்குமா
Mam nan entha Muthra seiren daily sali varukirathu.and vaaikul sweet taste athigama feel panna mudikirathu. Thumminal oru vitha bad smell varukirathu.please oru smell varukirathu.please oru solutions solluinga
🇮🇳
வணக்கம் 🏅
Gd info Dr can u pls tell point for white discharge Tq
Weight loss aguma mam enku pcod eruku so over weight nanu so entha muthirai panna weight loss aguma reply me mam
Any exercise for sugar
Thank you very much for this information. Much appreciation!!
❤❤❤🎉
mam i need your full epsode pls - very very use messages vanakam
Iduppu vazhiku varmam sollunga.
Dr Madem howmany days need to do..this mudra..???
Heart pt muthirai gal seiyalama mam
Thanks for the information regarding Detoxification Myers. But , how much time to be spent was not mentioned . Pl guide about it.
20 minutes,twice daily in empty stomach
@@dr.kalpanadevisiddha7705 start a youtube channel mam
@@dr.kalpanadevisiddha7705 இந்த முத்திரை செய்யும் காலத்தில் உடல் உறவு கொள்ளலாமா? அதனால் முத்திரையின் பயன் பாதிக்க படுமா?
Time period. How many minutes to do?
I am ulcer patient Enya muththirai seiyalama doctor
Man muttirai seita udane inta muttirai seiyalaama?
Namaskaram mam
Please suggest me for Vericose vein
ருத்ர முத்திரை
When I do mmudras I feel tightness in my forehead.why?
Superb
Mam intha muthiraiyai evlavu naatkalukku piragu nirathanum
🎉
10q sis
Dr good information. I want to know how many times we should do for a day. plz reply.
,each 20 minutes,twice a day
Yes in empty stomach
Ellam muthiraiyum ore nerathil seiyalama?
Thalaiyil adigamaga viyarthu thalaimudi eramagi thalaibaramagaagirathu enna saivathu adigamaga viyarkirathu
For children??????
கழிவு நீக்க முத்திரை செய்யும் போது பல சிக்கல் வந்தால் என்ன செய்வது
இதய முத்திரையும் ; கழிவு முத்திரையும் ஒன்றாக செய்யலாமா
கழிவு நீக்க முத்திரை செய்து கொண்டே , சுகர் மாத்திரை சாப்பிடலாமா?
நரம்புத் தளர்ச்சி மற்றும் விந்து சீக்கிரமாக வெளிவருவது நிறுத்தக் கூடிய முத்திரை இருக்கிறதா மேடம் தகவல் சொன்னா மிகவும் உதவியாக மேடம்
ilike it Mam
Pregrancy timela try pannalama mam
No
Ungaluden work seiya Aasai mam
My son 16 yr old
Can he do this mudhra?
Kindly say mam
After age 18,he can do...
கழிவு வெளியேற்றும் முத்திரை-கட்டைவிரலை சரியாக மடக்முடியாதவர்கள் கட்டைவிரலை நூல் கட்டி மோதிரவிரல் அடிபாகம் ரேகையை தொடும்படி செய்யலாமா Dr.மேடம்?
கூடாது .சிறிது சிறிதாக பயிற்சியில் வந்துவிடும்.
Ella climate la um intha muthirai seiyalama..?
Yes
Detox mudra எத்தனை நாட்கள் செய்ய வேண்டும். Please mam
எவ்வளவு நாள் செய்ய வேண்டும்
Learn English reading through tamil for kids ❤️
Thalai sutral varuma
மேடம் எனக்கு பித்தப்பையில் கல் உள்ளது.அதை சரி செய்ய ஏதாவது முத்திரை இருந்தால் சொல்லுங்க
Can we take non veg
True
Mudra works 100% for deaddiction
I stop my addiction immediately after doing first 20 minutes
Very powerful mudra
Thankyou Thankyou Thankyou mam
Weight loss aguma endha muthra pana replay me
Mam please reply சிலர் இதை வெறும் ஏழு நாட்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர் ப்ளீஸ் எத்தனை நாட்கள் செய்யலாம்.
னமஷ்காரம் அக்கா
தமிழை ஒழுங்காக எழுத பழகுங்கள்.
"நமஸ்காரம் " என்று இருக்க வேண்டும் 😆😆
Madam மிக்க நன்றி. நான் டீ குடித்துவிட்டு உடற் பயிற்சி செய்வேன். இந்த கழிவு நீக்க முத்திரை செய்து விட்டு உடற் பயிற்சி செய்யலாமா. நன்றி madam
Nalaavri powder made I
விதைப் பைகளில் விதைப்பைகளில் நீர் சுரந்து வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது அதற்கான மருந்துகள் சாப்பிட்டாலும் மேலும் வீக்கம் ஏற்படுகிறது விதைப்பையில் ஏற்பட்ட கழிவுகள் நீங்குமா
இந்தக் கழிவு நீக்க முத்திரையுடன் அபான முத்திரையும் சேர்த்து செய்யலாமா அம்மா
Thukkam athigama varuthu, reply pls
Praana mudra
இந்த முத்திரையை மாதவிடாய் காலத்தில் செய்யலாமா
@Dr.KalpanaDevi Siddha இந்த முத்திரை செய்யும் காலத்தில் உடல் உறவு கொள்ளலாமா? அதனால் முத்திரையின் பயன் பாதிக்க படுமா?
ஏன் தாபாருக்கு 70வயது அவர்கலுக்கு புற்று நோய் ஏர்பட்டு குணமானவர்கல்.அவர்கலுக்கு இப்போது மலச்சிக்கல் ஏர்பட்டுள்ளது.அவர்கள் இந்த முத்திரைகள் செய்யளாமா?தயவு கூர்ந்ந்து பதில் தரவும்
Pushpa Latha yes sister mudras cures cancer too . Don't worry , bless him .
வாயு முத்திரை மற்றும் நாக முத்திரை
இதயத்தில் ஸ்டென்ட் பொறுத்தியிருந்தால், இந்த முத்திரை யால் வெளி தள்ளப்படுமா?
வலது இடது கையில் செய்ய வேண்டுமா
ஆம்
vanakam sis..how long we need to hold dis mudra? pls reply.tq
Upto 20 min ,twice daily in empty stomach.
Full kazhivum clear aanathai eppadi theinthu koilvathu
குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த முத்திரையை செய்யலாமா?
பல முத்திரை செய்யலாமா
Hiperthairdmuthrai gland. Muthirai