இனி எந்த நோயும் நெருங்காது| இந்த 5 முத்திரைகளை பயன்படுத்துங்கள் | Top 5 Mudras for Life

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 фев 2022
  • இனி எந்த நோயும் நெருங்காது| இந்த 5 முத்திரைகளை பயன்படுத்துங்கள் | Top 5 Mudras for Life
    கைகளை வைத்து செய்யப்படும் முத்திரைகளுக்கு நிறைய பலன்கள் உள்ளன. உடம்பில் இருக்கும் பஞ்சபூதங்களையும் முத்திரைகள் மூலம் நம்மால் அடக்க முடியும். தினமும் தக்க முத்திரைகள் செய்து வர எந்த நோயும் நெருங்காது. முத்திரைகளின் அறிவியலும், தினமும் செய்ய வேண்டிய முத்திரைகளின் பட்டியலும் இந்த பதிவில் உள்ளது.
    Support us: bit.ly/2NoM7y0
    காலையில் 3 - 5 மணிக்குள் திடீர் என்று முழிக்கிறீர்களா? அப்பொழுது என்ன செய்ய வேண்டும் : • Do you often wake up b...
    How to do 369 Manifestation Tesla Method in Tamil :- • How to do 369 Manifest...
    Daily Morning Affirmations in 8D Audio : • Daily Morning Affirmat...
    பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் என்ன பலன்கள்: • Brahma Muhurtham Benef...
    பிரபஞ்ச ஈர்ப்பு விதி என்றால் என்ன: • How to use Law of Attr...
    ஈர்ப்பு விதி உண்மையா? : • Does law of attraction...
    பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது: • How to communicate wit...
    Affirmations ஏன் வேலை செய்வதில்லை : • Affirmations-ஐ சரியாக ...
    பிரபஞ்ச விதிகள் பாகம் 1 : • உலகை இயக்கும் பிரபஞ்ச ...
    Support us: bit.ly/2NoM7y0
    ஆழ்மனதை மாற்றுவது எப்படி : • ஆழ்மனதை மாற்றுவது எப்ப...
    பிரபஞ்சத்தால் வழிநடத்தப்படுவது எப்படி : • பிரபஞ்சத்தை எப்படி உங்...
    Listen to Powerful Morning Affirmations for Success: • Powerful Affirmations ...
    Follow us on Instagram: / wisdom_pebbles
    Follow us on Facebook: bit.ly/2Pe51bE
    Follow us on Twitter: / pebbles_wisdom
    #Wisdompebbles #Mudrasforgoodhealth #handmudras #wisdompebblestamil #healthylifetamil #Goodhealth

Комментарии • 215

  • @raghuk5123
    @raghuk5123 2 дня назад

    அன்பு சகோதரி தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்... தங்களுக்கு குருநாதர் அருளால் பரம ஷேமம் உண்டாகட்டும்... ஜெய் ஸ்ரீ ராம் 🎉😊

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 4 месяца назад +11

    1.குபேர முத்திரை
    2.சின்முத்திரை
    3.பிராண முத்திரை
    4.அஞ்சலி முத்திரை
    5.அபான முத்திரை
    இவைகளை தினமும் செய்து வருகிறேன்.மிகவும் நன்றி

    • @theeasygamers6436
      @theeasygamers6436 11 дней назад

      நன்றி ரொம்ப அழகா சொன்னீங்க என்னோட வாழ்க்கை முத்திரையை நம்பிதான் இருக்கு

  • @kalyanib1757
    @kalyanib1757 4 месяца назад +5

    குரல் மிகவும் இனிமை, ப்ரண்ட்லி. அருமையான பதிவு. நன்றிமா

  • @jafferjaffer12
    @jafferjaffer12 2 года назад +4

    மிக்க நன்றி குரு ஜி மா.இறையருள்.

  • @hollomictestingonetwothree3460
    @hollomictestingonetwothree3460 2 года назад +21

    நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி

    • @seethalakshmi468
      @seethalakshmi468 3 месяца назад

      Marathi varama irukka mudhras sollunga. Forget varama irukka mudhras

  • @Chummairu123
    @Chummairu123 2 года назад +9

    Athma Nanrigal ❤️ voice of heart 💜

  • @thirumurugan2499
    @thirumurugan2499 2 года назад +7

    Arpputham arpputham arpputham mega mega mega arpputhamana nalla payanulla pathivu Sri Nan guberamutra daily seiran Sri thanks thanks thanks thanks thanks 👃👃👃👃👃🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯💯 arpputhamana pathivu Sri

  • @vrohantridev6511
    @vrohantridev6511 2 года назад +6

    Thanks fantastic video.. நீங்கள் வாழ்க வளமுடன்

  • @balamurugan368
    @balamurugan368 2 года назад +7

    Great da
    Unkala madhiri nalla ullam irukkiravanka irkkura varai indha pirapanjam nalla irukkum......
    Ellam nalla iruppom....
    Though I studied abt mudras, but ur way of keeping schedules and the way u proceedings ....so great da
    So thankful to u for ever....
    Keep rocking.....🙏👍🌈

    • @WisdomPebbles
      @WisdomPebbles  2 года назад +4

      Idhu romba Periya vaarthai❤️ mikka nandri. Indha anbu dha engala munneduthutu pogudhu🤩

  • @maayachaaya2900
    @maayachaaya2900 4 месяца назад +5

    வாழ்க வளத்துடன்! மிக்க நன்றி! 5 முத்திரையும் மிகவும் பயனுள்ளது , நான் 5 'தையும் பயன்படுத்துவேன் , மீண்டும் நன்றி🙏🌷

  • @venkatesaperumal8007
    @venkatesaperumal8007 2 года назад +2

    மிக தெளிவான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்

  • @mahaperiyava4011
    @mahaperiyava4011 2 года назад +2

    Very Informative
    Thank you 🙏

  • @bhavanichandru1911
    @bhavanichandru1911 2 года назад +5

    Nandri sister. Sweet voice

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 8 месяцев назад +1

    மிகவும சிறந்த பதிவு. நன்றிங்க தாய்

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 4 месяца назад +2

    Soft and sweet speech thank god bless you sister.

  • @marydaisy4842
    @marydaisy4842 2 года назад +7

    Thank you sister. God bless you

  • @padmini4166
    @padmini4166 2 года назад +6

    ரொம்ப நாளா இப்படி ஒரு வீடியோக்காக காத்துகொண்டிருந்தேன். மிக தெளிவாக அழகாக பயனுள்ள வகையில் இருந்தது

  • @user-cm9po1xz7i
    @user-cm9po1xz7i 4 месяца назад +1

    Sairam. Super sister🙌 Thank you so much.

  • @skillmeup2224
    @skillmeup2224 2 года назад +9

    Thank you so much 🥰

  • @hemalatharamamurthy1959
    @hemalatharamamurthy1959 2 года назад +1

    Very useful mudras thank you

  • @gomathym4638
    @gomathym4638 4 месяца назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🏻🙏🏻

  • @lifeisverybeautiful8620
    @lifeisverybeautiful8620 2 года назад +4

    நன்றி அன்னையே

  • @thilagasundaram3368
    @thilagasundaram3368 4 месяца назад

    Very good post. Thanks.

  • @chithrasankar5208
    @chithrasankar5208 3 месяца назад

    Tnq very much.Good information

  • @sundaramnatarajan3524
    @sundaramnatarajan3524 4 месяца назад

    அருமையான ,& பயனுள்ள பதிவு! தமிழ் உச்சரிப்பு - அருமையாக, தெளிவாக உள்ளது! இருப்பினும் ஒரு சிறிய திருத்தம்!
    முத்திரைகளின் பெயர் உச்சரிப்பில் தான் !
    அது ஆபன முத்திரை இல்லை!
    அபான முத்திரை!

  • @ramasubrahmaniyane4773
    @ramasubrahmaniyane4773 24 дня назад

    நன்றி.குபேர முத்திரை தவிர மற்ற அனைத்து முத்திரை களையும் செய்கிறேன்.பலன்
    கிடைக்கிறது.

  • @mariselvis6783
    @mariselvis6783 2 года назад +5

    Thank you very much sister 🙏🙏🙏🙏

  • @rekagopal9830
    @rekagopal9830 2 года назад +3

    சூப்பர் தோழி 🙏🙏🙏

  • @sakthisingam9771
    @sakthisingam9771 2 года назад +5

    அருமை சிறப்பு ...நன்றிகள் 🙏
    வாழ்த்துக்கள் 💐💐

  • @anuradha775
    @anuradha775 3 месяца назад

    Thanks very clear and beneficial sis

  • @Pramod_kumar22
    @Pramod_kumar22 Год назад +1

    Very good video , highly beneficial

  • @ssr7222
    @ssr7222 2 года назад +2

    Super thank u👍

  • @srilingesh
    @srilingesh 2 года назад +5

    Thank you

  • @adamreeves4247
    @adamreeves4247 2 года назад +1

    Super sister
    Thank you🙏

  • @saveethas2916
    @saveethas2916 2 года назад +4

    Thank u so much

  • @sangeethac2851
    @sangeethac2851 4 месяца назад +2

    இந்த வீடியோவை பதிவிட்ட உங்களுக்கும், இந்த பிரபஞ்சத்திற்க்கும் நன்றி நன்றி நன்றி ❤

  • @jafferjaffer12
    @jafferjaffer12 2 года назад +2

    Many Thanks Angel Guruji mam.:God's gift.

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 2 года назад +3

    Thank you so much....thank you universe.....😍😍😍😍

  • @simplesmart8613
    @simplesmart8613 2 года назад +1

    மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @varadharajp1671
    @varadharajp1671 2 года назад +6

    simply super, i decided to do this all mudhras, your voice clarity really amazing... you are blessed.

  • @sanbarasi7560
    @sanbarasi7560 4 месяца назад

    மிக்க நன்றி மா வாழ்க வளமுடன்

  • @jaglinuxmint
    @jaglinuxmint 2 года назад +2

    Superb information. Also your voice is very melodious. Thank you so much 🙏

  • @kavitharanankavi4398
    @kavitharanankavi4398 2 года назад +4

    Thanka you dear

  • @wolfmagic3694
    @wolfmagic3694 2 года назад +3

    Thank you for the info

  • @ravikumarjayaraman1151
    @ravikumarjayaraman1151 2 года назад +7

    முத்திரைகளை பற்றி தெளிவாக எடுத்து கூறிவுள்ளீர்கள்.நன்றியும் வாழ்த்துகளும்.

  • @annadurai839
    @annadurai839 2 года назад +1

    வாழ்க வளமுடன் நன்றி அம்மா 🙏

  • @pushpasiva1170
    @pushpasiva1170 4 месяца назад

    Thank you for existing 🙏🏾

  • @nkssiva6551
    @nkssiva6551 2 года назад +2

    Thank u for your useful video

  • @surens4454
    @surens4454 2 года назад +2

    One of the best channels. Am your fan mam. Best wishes. Suchi

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 4 месяца назад

    Thank you sister.

  • @ThankyouUniverse2010
    @ThankyouUniverse2010 2 года назад +5

    Informative video filled with positive vibes.. 🌟💐 Thank you! வாழ்க வளமுடன்! ✨ 🌺
    Can we do these mudras just after taking food ? 😊

  • @gomathym4638
    @gomathym4638 14 дней назад

    வாழ்க வளமுடன் நன்றி மிக பயனுள்ள தகவல்கள்

  • @geethakalvi9842
    @geethakalvi9842 4 месяца назад

    Thank you so much

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 2 года назад +4

    Super sister and thank u so much ❤️💐🤝

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 4 месяца назад

    Enna sweet voice and clear pechu. Sweet

  • @veerasabari5094
    @veerasabari5094 2 года назад +9

    The universe showers its blessings on us Thank God

  • @theeasygamers6436
    @theeasygamers6436 11 дней назад

    இன்னும் நிறைய விஷயங்களை சொல்லுங்க எல்லாரும் நல்லா இருக்கட்டும்

  • @yasothaichellamuthu5928
    @yasothaichellamuthu5928 4 месяца назад

    Thank you very much sister❤

  • @nagarathinam5866
    @nagarathinam5866 2 года назад +3

    Thanks sister

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 2 месяца назад

    Very nice. Effective helpful energtic 5 Muthiries.Mikavum Payanulla Thagaval.Thanku Verymuch 👌👌👌👌💯💯🙌🙌👋👋❤️❤️🙏🙏

  • @ramum9599
    @ramum9599 2 месяца назад

    மிக அருமை சிம்பிள் !!!!!🎉🎉❤❤

  • @katheejaj9034
    @katheejaj9034 4 месяца назад

    Thank you very much sister

  • @sankar027
    @sankar027 2 года назад +3

    Superb

  • @mohamedbuhari6752
    @mohamedbuhari6752 3 месяца назад

    Thank you dear ❤

  • @hemalathahemalatha5075
    @hemalathahemalatha5075 4 месяца назад

    Jenius sister,,vaazhgha pallandu❤

  • @muthukrishnanjayabal369
    @muthukrishnanjayabal369 2 года назад +4

    Super 💓💓

  • @dhivyadhivya9077
    @dhivyadhivya9077 3 месяца назад

    Very excellent keep your service 👍

  • @srijadevi7194
    @srijadevi7194 3 месяца назад

    Super Vera level explanation

  • @VijayaLakshmi-td6sj
    @VijayaLakshmi-td6sj 2 месяца назад

    Ofcourse your voice present these Yogas to understand easily.Thank you so. much.God bless you.🎉🎉🎉🎉🎉🎉

  • @karthigakannan282
    @karthigakannan282 2 месяца назад

    அருமை

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 8 дней назад

    அருமையான பதிவு 👌 உங்களுக்கு 💃நன்றி 🌻🙏

  • @uvanshankar728
    @uvanshankar728 5 месяцев назад

    Super sis keep rocking 🔥

  • @karuppaiahccc7025
    @karuppaiahccc7025 2 года назад +1

    Super 🙏🙏🙏

  • @jamunae4494
    @jamunae4494 2 года назад +2

    Thankyou maa

  • @chithras.chithra9184
    @chithras.chithra9184 4 месяца назад

    🙏 very much. Hare Krishna.

  • @sahayaraj6675
    @sahayaraj6675 2 года назад +3

    Super videos healer madam...😀😀😀

  • @muthukrishnan8605
    @muthukrishnan8605 2 года назад +1

    Thank u

  • @SaravananSaravanan-ei7yz
    @SaravananSaravanan-ei7yz 9 месяцев назад

    Your voice very spiritual

  • @dajeedajee3874
    @dajeedajee3874 2 года назад +1

    Thanks sis

  • @msusila8105
    @msusila8105 3 месяца назад

    Thank you so much sister😮

  • @BHARATHI-vy6ox
    @BHARATHI-vy6ox Месяц назад

    Really very useful & easy also. Explanation is very clear.thank u so much.god bless u.

  • @SankaranMd-pp2vy
    @SankaranMd-pp2vy Месяц назад

    Very nice and good luck to you

  • @johnsirani-
    @johnsirani- 9 месяцев назад

    Thanks

  • @umamadhu4939
    @umamadhu4939 3 месяца назад

    Thankyou somuch

  • @user-rj6kb3gw6g
    @user-rj6kb3gw6g 3 месяца назад

    God bless you forever 🎉🎉

  • @jannathfirthousia3156
    @jannathfirthousia3156 4 месяца назад +1

    உயரமாக வளர முத்திரை சொல்லுங்க please Madam

  • @UshaBalu-wu4qo
    @UshaBalu-wu4qo 4 месяца назад

    Thankyou

  • @Vasanthvincent
    @Vasanthvincent 2 года назад +3

    abhaya mudra open palm pathi sollunga sis

  • @jeyamaadithottam
    @jeyamaadithottam 2 года назад +4

    Romba nanri ma. Good upload👍🏻👍🏻

  • @srivel8900
    @srivel8900 4 месяца назад

    வாழ்க வளமுடன் 🙏

  • @user-cs2nz7pr9o
    @user-cs2nz7pr9o 2 дня назад

    Super👍❤️

  • @msddevil7223
    @msddevil7223 7 месяцев назад

    Tq

  • @devishri7721
    @devishri7721 4 месяца назад

    Very useful video mam❤.Any online classes conducting

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 2 года назад +2

    நன்றி நன்றி நன்றி

  • @SukanzStation
    @SukanzStation 4 месяца назад +1

    Those with heart issues should not do Kubera Mudra or any other mudra involving closing the little finger(water element should not be reduced).
    Those with organ prolapse should not do Apana mudra.
    These mudras are powerful and using them without complete knowledge may result in unintended side effects. Kindly take a course in mudra and learn the concepts before practising..

  • @narbaveesivaraj7677
    @narbaveesivaraj7677 4 месяца назад

    வணக்கம், நன்றி

  • @v.sathishragav9398
    @v.sathishragav9398 2 года назад +3

    Dear sister always do positive videos only 🙏

  • @bavithranmourougane2675
    @bavithranmourougane2675 2 года назад +5

    👌👌👌👍🔥🔥

  • @marymichael1994
    @marymichael1994 4 месяца назад

    All I will do ❤

  • @mahadevanmangalammahadevan9647
    @mahadevanmangalammahadevan9647 2 дня назад

    Spr🙏🙏🙏