மாறுவோம் முன்னேறுவோம் | ஶ்ரீ ஆசான்ஜி PART - 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #ohotalks #shriaasaanji #rotary #rotaryconference
    வளமான வாழ்வுக்கு நம்முள் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஶ்ரீ ஆசான்ஜி அவர்கள் ஆற்றிய சிறப்புரை.

Комментарии • 38

  • @arunbeulah7516
    @arunbeulah7516 Месяц назад +25

    ஐயா திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒரு முறை வாங்க உங்களை நேரில் பார்க்க ஆவல் இறைவனுடைய அருள் ஆசி கிடைக்க வேண்டுகிறேன்

    • @tharsirajenthiram1146
      @tharsirajenthiram1146 19 дней назад

      😢 10:43 😢😢9 10:44 😢😢8 10:46 😢8😢 10:46 8 10:46 88 10:47 9 10:48 8 10:48 8 10:51

  • @muniyaraj6571
    @muniyaraj6571 Месяц назад +7

    உங்கள் பாத நமஸ்காரம் ஜயா . நீங்கள் தமிழில் பேச வேண்டுகிறேன் ஆங்கிலம் தெரியாது நன்றி

  • @shanmugamss9212
    @shanmugamss9212 Месяц назад +11

    உங்கள் உரையாடல் எனக்கு உத்.வேகம் அளிக்கிறது நன்றி

  • @JayaMala-fo3vz
    @JayaMala-fo3vz Месяц назад +4

    நன்றி குருஜி

  • @user-sg8qf7mp2y
    @user-sg8qf7mp2y Месяц назад +3

    ஆசான் குருஜி அவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் உரை மிகவும் நன்றாக உள்ளது நான் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண்மணி

  • @klshoemart26
    @klshoemart26 29 дней назад +2

    உங்களை நேரில் சந்திக்கணும் என்று ஆசை இறைவன் நாடினால் சந்திக்கலாம் ஆமீன்

  • @rajularajula2229
    @rajularajula2229 Месяц назад +4

    நான் திருநெல்வேலியில் வசிக்கிறேன். தங்கள் உரைகளை நான் தினமும் கேட்டுவிட்டு தான் தூங்க போவேன். தினமும் காலை மலை தியானம் செய்கிறேன். தாங்கள் ஒருமுறை திருநெல்வேலிக்கு
    வருவீர்களா?

    • @rajularajula2229
      @rajularajula2229 Месяц назад

      நேரில் பேச்சை கேட்க ஆசை.

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc Месяц назад +4

    ❤❤❤ இறைவன்...என...உணர்ந்தவன்....பயம்...இருக்காது..மாகபாரதம்....எனக்கு...ரெம்ப..பிடிக்கும்....மகாபாரதம்..வாழ்கையின்...படம்.....குருவிடம்..பாடம்...கேட்க்கும்.....மாணவி....தொட்டணைத்துரும்...மணற்கேணி..மாந்தாறுக்கு....கற்றணைத்துரும்...அறிவு......திருவள்ளுவர்...போல.....மக்களுக்கு.....அறிவை....தெளியவைக்கிறிர்கள்... நன்றி வணக்கம் தமிழ் வளர்க

    • @Rajalakshmishanmugam-ec6yc
      @Rajalakshmishanmugam-ec6yc Месяц назад +2

      ❤❤❤❤❤❤ நன்றி வணக்கம் தமிழ் வளர்க

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 24 дня назад +1

    I'm always addicted to your speech
    Guruji 🙏🙏🙏

  • @malar.tmalar.t6578
    @malar.tmalar.t6578 6 месяцев назад +1

    Thankyou so much guruji.🙏🙏🙏

  • @thavalakshmanan9993
    @thavalakshmanan9993 Месяц назад

    Very Excellent speech 🎉🎉🎉Guru Ji,Opened my Eyes

  • @Purushothamanthaman-d5p
    @Purushothamanthaman-d5p Месяц назад +2

    Thanku you friend 🎉

  • @sidharathrajasekaran4561
    @sidharathrajasekaran4561 Месяц назад

    Respected sir .i am blessed sir

  • @srividhyaa.r2855
    @srividhyaa.r2855 Месяц назад

    Respected sir I am very blessed sir, bcs all most heared your all speach sir god will give opportunity for me attend your class sir

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 Месяц назад

    நன்றி ஐயா🙏

  • @shanmugamss9212
    @shanmugamss9212 Месяц назад +2

    உங்கள் உரையாடலை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா ஐயா

  • @umauma3412
    @umauma3412 Месяц назад

    I like your speech

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 Месяц назад

  • @jhonsnow1266
    @jhonsnow1266 Месяц назад

    ஐயா எனக்கு உங்கள் பேச்சுப் நல்ல முன்னேற்றம் தந்து கொண்டு இருக்கிறது

  • @lakshmimohan9426
    @lakshmimohan9426 Месяц назад +7

    அதிகமாக ஆங்கிலத்தை தவிர்கலாம்

  • @pushpabannari575
    @pushpabannari575 Месяц назад +6

    ஆங்கிலம் புரியவில்லை ஐயா

  • @jayamalar9888
    @jayamalar9888 Месяц назад

    நான் அந்த இசேனிடம் நன்றி சொல்லுகெறேன் எனக்கு உங்கலேய் தந்ததுக்கு. பிரேம் மலேஷியா. ஓம் நமா சிவ்யா..

  • @vijayasamundeeswariganesam4460
    @vijayasamundeeswariganesam4460 11 дней назад

    இயன்றவரை தமிழ் உச்சரிப்பை அதிகம் பயன்படுத்தலாமே. ப்ளீஸ்.

  • @muniyaraj6571
    @muniyaraj6571 Месяц назад +6

    அதிக ஆங்கிலம் வேண்டாம்

  • @sundaramk7364
    @sundaramk7364 Месяц назад +2

    ஐய்யா. உங்ள. நான்பாற்கனும்எப்படிதெரியல. ஐய்யா

  • @anandannn001
    @anandannn001 21 день назад

    Ahambramasmi

  • @jayamalar9888
    @jayamalar9888 Месяц назад

    உண்மையானா வார்த்தை

  • @user-smartways
    @user-smartways Месяц назад +2

    ருத்ராட்சம் உண்டு. விபூதி வேணாமா?

  • @godgod6137
    @godgod6137 Месяц назад

    Kallakurichi district Kum vanga ji

  • @priyaqueen4041
    @priyaqueen4041 Месяц назад +1

    சாமியாரை கும்பிடுவதை விட
    மாமியாரை கும்பிட்டார் குடும்பம் நல்ல இருக்கும்

  • @rakshithiriya9486
    @rakshithiriya9486 Месяц назад

    Kudumba thivathai kavanikalina ethavathu nadakuma kuru ji na oru chikalil erukiren atha kekuren kuruji

  • @jayamalar9888
    @jayamalar9888 Месяц назад

    இல்ல லவ் யூ இன் மை சின்செர் ❤️

  • @johnkamal9821
    @johnkamal9821 20 дней назад +1

    உங்களுடைய பள்ளிக்கு வந்தால்மட்டுமே நல்லவர்ர்கள் அப்படியா

  • @saravananelaiya888
    @saravananelaiya888 Месяц назад +3

    Over english