பொய்ப் பிரச்சாரங்கள் செய்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் . ஏனெனில் இப்படியான வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு விளக்கம் கொடுப்பது அவர்களின் நேர விரயம் . ❤❤❤❤
தம்பி சந்துரு , உங்கள் செய்திகள் வாசிக்கும் திறமை உண்மையில் நன்றாக உள்ளது. நன்றி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கலாம், மக்கள் விரும்புவார்கள்.***** இது எங்களுடைய கருத்தாகும்.
வணக்கம்♥♥《》♥ இலங்கை நாட்டின் தேசிய மக்கள் சக்திக்கு நன்றி வாழ்த்துக்கள் ★★★★★★★★★★★★★★nandri..France. .erundhu:30:10:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
யாரெல்லாம் போன முறை ஜனாதிபதி தேர்தலில் வேறு கட்சிகளுக்கு வாக்களித்துவிட்டு இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் எமது ஜனாதிபதி AKD தலைமையிலான கட்சிக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளீர்கள்
நாங்களும் தீர்மானித்திருந்தோம் ஆனாலும் அனுரகுமார தமிழர் பிரச்சனைகளை குறித்தத சாதகமான கருத்துக்கள் எவையும் கூறவில்லை ஆனால் அமைச்சுக்களின் செயலாளர்கள் தமிழர் பிரச்சனைகளுப் பாதகமான கருத்துக்களையே முன்வைத்து வருகின்றனர்
எப்ப தேர்தல் நாள் வரும் என்று ஆதங்கமாக இருக்கு, அதுவரை இந்த புரளிகளை கேட்டாக வேண்டும். எந்த வதந்தியையும் நம்பாமல் NPPக்கு வாக்களியுங்கள் மக்களே. முதலில் நம் தாய்மண்ணை காப்போம் AKD யுடன் கரம்கோர்த்து.
He is telling the truth as a honest educated person not like previous rullers giving arbitrary salary increase but once they become to power they don't give salary increase as promised
அனைவருக்கும் வணக்கம்.. நடைபெறப் போகின்ற பாராளுமன்ற தேர்தல் ஆனது இலங்கை அரசியலில் மிக முக்கியமான திருப்பு முனையாக அமையப்போகின்றது... நிச்சயமாக தேசிய மக்கள் சக்தியானது( திசைக்காட்டி ) பெரும்பான்மை அமைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை..ஆனால் அந்த வெற்றியில் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு எவ்வளவு என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்..நான் மலையகத்தை சேர்ந்தவன்...இங்கு கொரோனா காலத்தில் 5kg அரிசி பை தந்த ஒரே காரணத்திற்காக இந்த முறையும் நாங்கள் விரட்டி அடிக்க நினைக்கும் அந்த திருடர்களுக்கு வாக்களிக்க பலர் ஆயத்தமாக உள்ளனர்... மலையக மக்களே இது உங்கள் வாழ்க்கை மட்டும் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல... நம் அனைவரும் சம்பந்தப்பட்ட விடயம்..இந்த புதிய அரசாங்கம் பற்றி உங்களுக்கு முழு தெளிவு இல்லாமல் இருக்கலாம்..ஆனால் இலங்கை அரசியல் வரலாற்றிலேயே மக்களுக்காக மட்டும் எழுந்த அரசியல் கட்சி இதுதான்... தேசிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டி இடுபவர்கள் நன்கு படித்தவர்கள்... நிறைய துறைகளில் அனுபவம் கொண்டவர்கள்...மக்கள் பணத்தை ஒரு துளியளவும் கொள்ளை கொள்ளாதவர்கள்..நீதிக்கு கட்டுபட்டவர்கள்..ஆகவே பயம் இன்றி நம்பிக்கையுடன் வாக்களியுங்கள் திசைக்காட்டி சின்னத்திற்கு... இளைஞர்களே நீங்கள் உங்கள் பெற்றோர்கள் மற்றும் அயலவர்களுக்கு தயவு செய்து தெரியப்படுத்தவும்.... இலங்கை நாடே ஒரு நேர்கோட்டில் நல்ல ஒரு தலைவனின் வழியாக செல்கிறது..நாங்களும் இணைந்து கொள்வோம்... போலியானவர்களுக்கு இனிமேலும் ஏமாற வேண்டாம்.. விளித்துகொள்ளுங்கள்.. அனைவரும் வாக்களிப்பீர் திசைக்காட்டிக்கு... இலங்கையின் மறுமலர்ச்சி யுகத்திற்காக...
Ha...ha. .ha என்ன செரன்னரலும் AkD sir ஐ யாரும் நம்பப் பேரவதில்லை சென்ற கால அரசாங்கத்தில் அனுபவித்த துன்பங்களை விட வாAKDஅரசாங்கத்தில் அநுபவிக்கப்பேரகிறேரம்.... இல்லவே இல்லை ......
whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B
WhatsApp channel
எல்லா தீயவர்களும் ஒன்றாக சேர்ந்து விட்டார்கள். நாம் சகோதரர் அநுரவினை வலுசேர்ப்பதே அனைவருக்குமான பதிலடி❤
சம்பள உயர்வு தேவை இல்லை பொருட்களின் விலை குறைந்தால் நல்லம் எல்லோருக்கும் பிரயோசனமாக இருக்கும்
❤❤
True
எங்கள் ஆதரவு அனுரகுமார Akd❤❤❤❤❤❤❤❤❤❤
யார் தப்பாக பேசினாலும் என்கட வாக்கு Akdக்குதான் என்று தீர்மானிப்பவர்கள் lps like🎉🎉🎉❤❤❤❤
Super 👍🏻
Yes 🧭❌
NPP Anura bro jayawewa
@@InayaFarook-v7g Super
@@sarathatheviamirthalinga-vl1kf Wow
இலங்கை நாட்டின் அன்புக்குரிய அன்பர்களே உங்களுடைய பொன்னான வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு போடுங்க 🧭🧭🧭🧭🧭🧭❤️❤️❤️❤️❤️🧭🧭🧭
AKD அரசியல் சூப்பர் 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
8:14
திசை காட்டி மூன்று உறுப்பினர்களுக்குஇவ்வளவு பயந்தால் 150க்கு எவ்வளவு பயம் வரும் மக்களே சிந்தியுங்கள்
Appurom payam makkaluku than varum
😂😂😂😂😂
நீங்க அப்படியே இருங்க பழைய கூட்டத்துக்கு வோட் பன்னுங்க😢😂
@SubairMohamedIsmail நீங்க தவராக புரிந்து கொண்டீர்கள் நான் சொன்னது ஊழல்வாதிகளை மக்கள் பயப்படவில்லை நமது வாக்கு akd
தமிழ் பேசும் ஒருவனாக அனுரவின் கட்சிக்கு எமது வாக்கு 🧭❌ திசைகாட்டி
❤AKD👍
ஆயிரம் பொய்யான மலர்கள் வாசம் பரப்பினாலும் உண்மையான வாசம் பரப்பும் மலர்கள் மலர்ந்து வாசம் மேலோங்கும் .இது இயற்கையின் நியதி. பொறுமை .....
நல்லதே சொன்னார்
நன்றி வாழ்த்துக்கள் தோழரே
Akd❤😊
பொய்ப் பிரச்சாரங்கள் செய்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் . ஏனெனில் இப்படியான வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு விளக்கம் கொடுப்பது அவர்களின் நேர விரயம் . ❤❤❤❤
AKD❤❤
AKD❤❤❤❤NPP❤❤❤
சந்திரு எவ்வளவு விளக்கமாகவும் தெளிவாகவும் கூறியுள்ளீர்கள் இதைவிட தெளிவாக உண்மையை அமைச்சரவைப் பேச்சாளரால் கூற முடியாது ,நன்றி
100% true,
AKD 🥰 👌 🔥
NPPP ❎
AKD
I am with akd
அனுபவம் வாய்ந்தவர்கள் யார் பழைய களவாணிகலா நாம் அனைவரும் திசை காட்டிச் சின்னத்திற்கு வாக்களிப்போம் வெற்றி பெறச் செய்வோம் பெரும்பான்மை வாக்குகளால்
If someone has a brain, they can handle any politics
These experience crook destroy Srilanka. Therefore, political experience did nothing for Srilanka
AKD...❤❤❤
தம்பி சந்துரு , உங்கள் செய்திகள் வாசிக்கும் திறமை உண்மையில் நன்றாக உள்ளது. நன்றி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கலாம், மக்கள் விரும்புவார்கள்.***** இது எங்களுடைய கருத்தாகும்.
நன்றி சகோதரா.❤
பொய்யான பிரச்சாரம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அப்படிப்பட்டவர்களையும் சீக்கிரம் கைது செய்ய வேண்டும். சார்
சரியாக சொன்னீர்கள்
AKD❤❤🎉🎉
Akd❤❤❤❤❤
வணக்கம்♥♥《》♥ இலங்கை நாட்டின் தேசிய மக்கள் சக்திக்கு நன்றி வாழ்த்துக்கள் ★★★★★★★★★★★★★★nandri..France. .erundhu:30:10:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
யாரெல்லாம் போன முறை ஜனாதிபதி தேர்தலில் வேறு கட்சிகளுக்கு வாக்களித்துவிட்டு இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் எமது ஜனாதிபதி AKD தலைமையிலான கட்சிக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளீர்கள்
Sajith ❤
@@rey-691engalukku thevai akd akd akd ❤❤❤ 2/3 perumpaanmai npp npp npp ❤❤❤
@@rey-691 kallan kallanukuthan kodupan
Ok 76 per akd... ne matum sajitha pudichi oo...u@@rey-691
நாங்களும் தீர்மானித்திருந்தோம் ஆனாலும் அனுரகுமார தமிழர் பிரச்சனைகளை குறித்தத சாதகமான கருத்துக்கள் எவையும் கூறவில்லை ஆனால் அமைச்சுக்களின் செயலாளர்கள் தமிழர் பிரச்சனைகளுப் பாதகமான கருத்துக்களையே முன்வைத்து வருகின்றனர்
சிங்கள மக்களே AKD உங்களின் வாக்குகளை வழங்கி ஊழல் அற்ற அரசாங்கத்தை கொண்டுவாருங்கள் ""😍🙏
Akd ❤
உண்மைக்கு அழிவு இல்லை
எப்ப தேர்தல் நாள் வரும் என்று ஆதங்கமாக இருக்கு, அதுவரை இந்த புரளிகளை கேட்டாக வேண்டும். எந்த வதந்தியையும் நம்பாமல் NPPக்கு வாக்களியுங்கள் மக்களே. முதலில் நம் தாய்மண்ணை காப்போம் AKD யுடன் கரம்கோர்த்து.
Thanks for your true & fast news
Ranil poikaran
Vote four AKD 🎉🎉🎉🎉❤
💯 %
❤Akd❤❤❤❤❤
Malimawata jaya wewa
Malimawata jaya wewa
Malimawata jaya wewa
Malimawata jaya wewa
Malimawata jaya wewa
Malimawata jaya wewa
Malimawata jaya wewa
Malimawata jaya wewa
🎉❤🎉❤🎉❤🎉❤🎉
அனுர❤
Enge paarthaalum akd akd akd... 2/3 enru paarthaal npp npp npp... vera vazhi illai... so, we must vote for.......... ❤❤❤
AKD is a great leader
ஏழை தாயின் அன்பு மகன்
Vote for him ❤❤❤
Only akd votes
எங்கள் ஓட்டு அனுராவுக்கே திசைகாட்டிக்கே எங்கள் வாக்கு
Only AKD ❤
AKD கட்ச்சி சுப்பர் முதலில் 🧭❌
Super keep going on 🎉
❤❤❤❤❤❤akd
நல்ல ஒரு ஜனாதிபதி AKD.
மஹிந்த கும்பல் திருடிய பணத்தைக் பதில் கூற சொல்லுங்கள்😂
Sooluvam aanal ....
அதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டால்தான் அவற்றை நாட்டுக்கு கொண்டுவர முடியும்.
AKD team Npp jaiwewa
Congratulations 🎉🎉🎉
ஊழல் இல்லாமல் செயல் திறனுள்ள மக்களாதரவுமுள்ள எவராலும் நாட்டை கொண்டு நடத்தலாம்
❤❤❤❤❤
We are මාලිමාව
AKD🌹🌹🌹🌹
Good news well come
AkD ❤❤❤
❤❤❤
Super Thanks ❤❤❤
அருமையான பதிவு
நாங்கள எல்லோரும் AKD ஓட்டுபோடுவம்
AKD long life.
பொய் அழிந்தே தீரும், பொய்யின் ஆயுள் அற்பமே, தலைவா உண்மையே சொல்,நன்மையே பெறுவாய்,யாவும் உள்பக்கம் திரும்பும், இன்ஷா அல்லாஹ்
Do a video on Treasury bill and bonds to answer the questions
Vote for NPP
Excellent report !
🙏🙏
எங்கலுக்கு மக்களை கஷ்ரத்தி தள்ளாமல் இருந்தால் நல்லம்❤❤AKD
Santhuuruuu❤
He is telling the truth as a honest educated person not like previous rullers giving arbitrary salary increase but once they become to power they don't give salary increase as promised
NPP jayawewa ❤❤❤❤❤
காலை வணக்கம் 👍
Hello 👋 RJ Report! Thanks for your Political News coverage.
AKD 🫡🫡🔥🔥
ranill keriyan #npp
அனைவருக்கும் வணக்கம்..
நடைபெறப் போகின்ற பாராளுமன்ற தேர்தல் ஆனது இலங்கை அரசியலில் மிக முக்கியமான திருப்பு முனையாக அமையப்போகின்றது...
நிச்சயமாக தேசிய மக்கள் சக்தியானது( திசைக்காட்டி ) பெரும்பான்மை அமைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை..ஆனால் அந்த வெற்றியில் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு எவ்வளவு என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்..நான் மலையகத்தை சேர்ந்தவன்...இங்கு கொரோனா காலத்தில் 5kg அரிசி பை தந்த ஒரே காரணத்திற்காக இந்த முறையும் நாங்கள் விரட்டி அடிக்க நினைக்கும் அந்த திருடர்களுக்கு வாக்களிக்க பலர் ஆயத்தமாக உள்ளனர்... மலையக மக்களே இது உங்கள் வாழ்க்கை மட்டும் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல... நம் அனைவரும் சம்பந்தப்பட்ட விடயம்..இந்த புதிய அரசாங்கம் பற்றி உங்களுக்கு முழு தெளிவு இல்லாமல் இருக்கலாம்..ஆனால் இலங்கை அரசியல் வரலாற்றிலேயே மக்களுக்காக மட்டும் எழுந்த அரசியல் கட்சி இதுதான்... தேசிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டி இடுபவர்கள் நன்கு படித்தவர்கள்... நிறைய துறைகளில் அனுபவம் கொண்டவர்கள்...மக்கள் பணத்தை ஒரு துளியளவும் கொள்ளை கொள்ளாதவர்கள்..நீதிக்கு கட்டுபட்டவர்கள்..ஆகவே பயம் இன்றி நம்பிக்கையுடன் வாக்களியுங்கள் திசைக்காட்டி சின்னத்திற்கு... இளைஞர்களே நீங்கள் உங்கள் பெற்றோர்கள் மற்றும் அயலவர்களுக்கு தயவு செய்து தெரியப்படுத்தவும்.... இலங்கை நாடே ஒரு நேர்கோட்டில் நல்ல ஒரு தலைவனின் வழியாக செல்கிறது..நாங்களும் இணைந்து கொள்வோம்... போலியானவர்களுக்கு இனிமேலும் ஏமாற வேண்டாம்.. விளித்துகொள்ளுங்கள்..
அனைவரும் வாக்களிப்பீர் திசைக்காட்டிக்கு... இலங்கையின் மறுமலர்ச்சி யுகத்திற்காக...
அண்ணா வணக்கம் ,
மலையக அரசியல் வாதி ஒருத்தர நேர்காணல்(ஜீவன்) பண்ணுக
Super information
திறைசேரியில்பணமிருந்தைதெரிந்திருந்தால்ரனில்விட்டுவைத்திருப்பாரா?
❤super❤
Excellent explanation chandu , Thank you for sharing this. London Mercy
பொய்யான தகவல்கள் வழங்கும் ஊடகங்களுக்கு சட்ட நடைமுறை கொண்டு வந்தால் பொய் பரப்புவது நிறுத்தப்படும்
மத்திய வங்கியின் ஆளுனர் நேரடியாக ரணில் சம்பள உயர்வுக்கு பணம் ஒதுக்கினாரா என்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டால் சரிதானே.
அணில்தா சொல்லவேண்டும் எங்க ஒதுக்கி வச்சிருக்கிறார் என்று
ரணில் பொய் தான் அண்ணா
ரணில் பொய்யன்
வாழ்த்துக்கள்
This government is blinking without knowing what to do .
கடந்த காலங்களில் ஆட்சி செய்த ஊழல் அரசியல்வாதிகள் புதிய நாணைய தாள்கள் ஆச்சிடும் போது ஏன் AKD யால் அச்சிட முடியாது 👍
இதெல்லாம் தந்திரோபாய பிராணியின்தந்திரமாக இருக்கலாமா
🌹🌹🌹தேசிய🌹🌹🌹மக்கள்🌹🌹🌹சக்தி🌹🌹🌹வெற்றி🌹🌹🌹நிச்சயம்
CONGRATULATIONS AKD 🎉🎉🎉
Support him without criticizing he needs time he has priorities
@sharminisri8194 Many Srilankans think AKD is magician, can change everthing in a few weeks.
Appaadaa…. Naanum ennennamoo nenechchitte 😂
Super 👌👍
❤🎉
திருட்டில் அனுபவம் மிக்க ஊழல்வாதிகளை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் இது தான் அனைவரின் கோரிக்கை
கல்லனுடையகதையைவீடூங்க.AKD❤❤❤
Good super 👍👍👍👍
VALGA VALARGA
பொய்சொல்லாத பழையபெரிய அரசியல்வாதிகளுக்குத்தான் வாக்குயளிப்பதற்க்கு மக்கள் இருக்கிறார்கள்
மாதிரி தேர்தல் திகதியில் மாற்றம் வரும் என்று இன்றைய காலைக் கதிர் பத்திரிகையின் செய்தியில் இருக்கிறது .......உண்மையா??
Ha...ha. .ha என்ன செரன்னரலும் AkD sir ஐ யாரும் நம்பப் பேரவதில்லை சென்ற கால அரசாங்கத்தில் அனுபவித்த துன்பங்களை விட வாAKDஅரசாங்கத்தில் அநுபவிக்கப்பேரகிறேரம்.... இல்லவே இல்லை ......