அனே.. Ranil... பிரதமர் பதிலடி | Rj Chandru Report

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 460

  • @RjChandruReport
    @RjChandruReport  7 часов назад +6

    whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B
    WhatsApp channel

  • @mannarmuslim4809
    @mannarmuslim4809 7 часов назад +57

    தோல்வியை தாங்க முடியாத ரணில் உளறுகிறார்

  • @vishanvishan-w3o
    @vishanvishan-w3o 6 часов назад +53

    AKD🧭🧭🧭🧭❤️❤️❤️ நாங்கள் முடிவு பண்ணிடடோம் ஒருவிரல் புறட்ச்சி தேசிய மக்கள் சக்தி

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 6 часов назад +31

    மஹிந்தைக்கு என்ன மசிருக்கு பாதுகாப்பு மக்களயும் ஜனாதிபதியயும் மஹிந்தயிட்ட இருந்து பாதுகாக்கொணும்

  • @ManuzanThny
    @ManuzanThny 7 часов назад +56

    ரணிலுக்கு மட்டுமல்ல ஒரு
    சாதாரண பிரஜையாக இருந்தாலும் உண்மை
    சுடும் 😂

  • @godblessme3242
    @godblessme3242 7 часов назад +68

    வாக்களித்தவன் பிச்சை எடுக்கும் போது மக்கள் அளித்த வாக்கால் வெற்றி பெற்றவன் மட்டும் ஏண்டா சொகுசா வாழ வேண்டும் ...?

    • @sivamaniarumugam6159
      @sivamaniarumugam6159 5 часов назад +2

      சரியான கேள்வி ❤❤❤❤😂😂😂

    • @Thuva-12
      @Thuva-12 3 часа назад

      Stupid question. How can a MP go to parliament and his district also office without allowance?

    • @Dush1002
      @Dush1002 2 часа назад

      Why what happened to the money these much days they robbed?​@@Thuva-12

  • @dylan-8889
    @dylan-8889 7 часов назад +52

    Tamil Jaffna people please vote AKD...

    • @shakthiaadhishivan5876
      @shakthiaadhishivan5876 6 часов назад

      👍👍

    • @cryptotamilassistance
      @cryptotamilassistance 5 часов назад +1

      They will vote for the great leader....but the majority people of this country also change their minds on Tamil people as all are the citizens of this beautiful country...

    • @Niharro
      @Niharro 4 часа назад +4

      ஊரே வடக்குல போனால்... Jaffna காரன் மட்டும் தெற்குல போவாங்கள்... 😂🤦

  • @Minimize-editz
    @Minimize-editz 7 часов назад +97

    அமெரிக்க அவுஸ்திரேலிய நாடுகள் போல நமது நாட்டையும் மாற்றி விட்டு நீங்கள் எல்லோரும் ஹெலிகாப்டர் இல் சென்றாலும் யாரும் ஒன்றும் சொல்ல போவதில்லை, அப்படி மாற்ற வேண்டும் என்றால் நீங்க இதெல்லாம் மக்களுக்காக இழந்து வாழ்ந்தால் மக்கள் ஒன்றும் பாவப்பட மாட்டார்கள்... வாக்களித்தவர்கள் குடிசையில் இருக்க தங்களுக்கு ராஜ போக வாழ்க்கை வேண்டுமோ??🤨🤨🤨

  • @PKVlog1988
    @PKVlog1988 7 часов назад +36

    கள்வர்களை கள்வரென்று சொல்லாமல் என்னவென்று சொல்வது ராணி ஐயா

  • @godblessme3242
    @godblessme3242 7 часов назад +139

    மத்திய வங்கியை கொள்ளை அடிக்க அல்லது கொள்ளை அடித்த நபர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க யார் உனக்கு அனுமதி தந்தது ...?

  • @user-dhb-2662
    @user-dhb-2662 7 часов назад +51

    US, Australia போன்ற வாழ்க்கை தரம் இங்குள்ள மக்களுக்கு உள்ளதா? அதை முதலில் கொடுத்துவிட்டு அரசியல்வாதிகளின் சுகபோகங்களை எதிர்பாருங்கள் Mr Ranil அவர்களே

    • @jeganjegan7673
      @jeganjegan7673 7 часов назад +1

      உண்மை

    • @GajenthiranKandasamy
      @GajenthiranKandasamy 7 часов назад +6

      இவ்வளவு காலமும் அப்படிதான வாழ்த்தவர் இலங்கைல இருந்து ஆஸ்திரேலியா அமெரிக்கா வாழ்க்கை

    • @CanadaKethes
      @CanadaKethes 3 часа назад

      Fantastic

  • @DAVID-dx7np
    @DAVID-dx7np 7 часов назад +40

    නියමයි සහෝදරයා... අපේ දෙමළ සහෝදර සහෝදරියනව දැනුවත් කරනවට ... ❤❤ සුභ දීපවාලී හැමෝටම...❤❤ akd..❤ npp.. ❤❤

  • @peterramsithamparapillai2544
    @peterramsithamparapillai2544 7 часов назад +19

    அநுர அவர்களை ஸ்ரீ லங்கா மக்கள் அனைவரும் (சிங்கள+தமிழ்+அரபி+மலே+இந்திய மொழிகள்+ஆங்கிலம் மொழி பேசும் அத்தனை சகோதர சகோதரிகளில் அதி பெரும்பான்மையினர்) தங்கள் குடும்பத்து மகனாகவே நேசிக்கிறோம்! விசுவாசிக்கிறோம்!
    இரணில் அவர்கள் "யார் அதிகாரம் கொடுத்தது"? என்று கேட்பது, பெரும் அறிவாளியான ஒரு முட்டாள் அரசநிர்வாகி/ ஸ்ரீ லங்காக் குடும்ப நிர்வாகி விரக்தியின் உச்சத்தில் நின்று கேட்கும் அறிவில்லாத கேள்வி!
    அநுர அவர்களுக்கு முன்னர் பதவியிலிருந்த அத்தனை ஜனாதிபதிகள்+பிரதமர்கள்+அமைச்சர்கள்+பாராளுமன்ற உறுப்பினர்கள்+அவர்களது உதவியாளர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் கண்ணாடியின் முன்னால் நின்று தங்கள் மனசாட்சியை கேள்விகள் கேட்கட்டும்: "நான் சட்டவிரோத செயல்களில் ஈடுபடவில்லையா? என் சொந்த மக்களின் வரிப்பணத்திலிருந்தும், அவர்களுக்கு என்று வெளிநாடுகளிலிருந்து வந்த உதவிநிதிகளிலிருந்தும் நான் கொள்ளையடிக்கவில்லையா? அல்லது, கொள்ளையடித்தவர்களுக்கு துணையாக நிற்கவில்லையா? எனது சொந்தநாட்டு சகோதர மக்களுக்கு அரசகடமையாற்ற நான் தகுதியுள்ளவனா?/ தகுதியுள்ளவளா? அதி பெரும்பான்மையான இவர்களுக்கு இவர்கள் மனசாட்சி என்கிற கடவுள் கூறும் பதில் "நீ குற்றவாளி மகனே!/ மகளே! நீ உன் சொந்த நாட்டு சகோதர சகோதரிகளான சொந்த மக்களையே கொள்ளையடித்தாய்! ஏமாற்றியிருக்கிறாய்!" (கடவுள் = நம் "நான்" என்ற அகங்கார சிந்தையை கடந்து, நம் உயிராய் அருவமாய் நம் "உள்ளேயிருப்பவன்"). சகோதர மக்களை ஏமாற்றலாம்! ஆனால், கடவுளை இரணில் உட்பட எவரும் ஏமாற்றவே முடியாது!

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 6 часов назад +17

    நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள் என்றுதான் AKD எங்களை வைத்திருக்கிறார். நீங்கள் எல்லாம் புறக்கனித்து புறம்புகாட்டிய கள்ளக்கூட்டங்களுக்கு சொகுசு வாழ்க்கை கேட்குதா????? தமிழ் மக்களை உயிருடன் கொன்ற மகிந்தாக்கு எல்லாம் தேவையா ???? அநுராவும் ஷர்ணியும் போதும் நாட்டுமக்களை சந்தோஷமாக வைத்திருக்கிறதுக்கு.வாழ்க AKD போடுங்கள் வாக்குகளை 🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 4 часа назад +23

    அதிகாரத்தை பொதுமக்கள் தலைவராக தெரிவு செய்தார்கள், அதுதான் அநுரைக்கு அதிகாரம்.

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 3 часа назад +1

      ஐயா!!
      நல்ல அடி!!!!

  • @MarkanduVaikunthavasan
    @MarkanduVaikunthavasan 6 часов назад +19

    கள்வர்களுக்கு வக்காலத்து வாங்கிற உனக்கு தெரியாதா?

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 4 часа назад +14

    அனுர வாழ்க 🎉🎉🎉❤❤😂RATA ANURATA 🎉🎉🎉

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 7 часов назад +16

    Before 3% Now47%.So Now47% Future 100% POSSIBLE! 👏🏽👏🏽👏🏽👏🏽

  • @danieljustin6195
    @danieljustin6195 4 часа назад +10

    நிறைவேற்று அதிகாரம்கொண்டஜனாதிபதிAkD யார் அதிகாரம்கொடுக்க தகுதியுடன் இருக்கிறார்கள்
    ரணில், க்கு அதிகாரம் இருக்கிறதா???

  • @jeganjegan7673
    @jeganjegan7673 7 часов назад +24

    எடுப்பது களவு களவுக்குத் துணை போவது இதில கேள்வி வேறு

  • @krishnadoss8751
    @krishnadoss8751 5 часов назад +8

    ரணிலுக்கு பதவி போன ரணம் ஆராத வலியின் வெளிப்பாடு.

  • @dominicdass9059
    @dominicdass9059 5 часов назад +10

    ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மக்கள் வரிப்பணத்தை அதிகமாக செலவிடப்படுவதில்லை. ஆனால் இங்கே மக்கள் வரிப்பணத்தை 10 மடங்கு வசூலித்து அதை இவர்களுடைய சொகுசு வாழ்க்கைக்காக உபயோகப்படுத்தப்படுகிறது இது அநீதியான காரியம்

  • @m.a.jainulabdeen9544
    @m.a.jainulabdeen9544 7 часов назад +50

    கத்துரது கதறுவது இன்னும் கொஞ்சநாள்தான்.தேர்தலோடு கதை முடிந்துவிடும்.

  • @jfasil5880
    @jfasil5880 7 часов назад +14

    நாங்கள் AKD யோடு அண்ணா 3% இருந்து 42% எடுத்த NPP இற்கு இது பெரிய விஷயமா

  • @thiruthaya5766
    @thiruthaya5766 4 часа назад +9

    அப்படியே அந்த நீலக்கல் பற்றியும் விசாரணை நடத்தவும் AKD 🔥

  • @k51221
    @k51221 7 часов назад +13

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.ரனிலுக்கு ஏன் கோபம் வருகின்றது.குற்றமுள்ள மனது குறு குறுக்கும்.

  • @ArifAbdeen-u9l
    @ArifAbdeen-u9l 7 часов назад +18

    அப்போ நீங்க Mr.Ranil அங்கே சென்று வாக்கு கேட்டு வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை அபிவிருத்தி செய்ங்க..

  • @MasIbra-m9z
    @MasIbra-m9z 6 часов назад +14

    அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையின் வரலாற்றில் சிறந்த திருப்புமுனையாகும். இந்த அழகிய தாய் நாட்டை அபிவிருத்தியடைந்த தேசமாக மாற்றியமைப்பது மக்களின் ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளது.

  • @moooooo6505
    @moooooo6505 7 часов назад +43

    நாம் அநுரவுடன் யாழ்ப்பாணம் ❤❤❤❤❤❤

    • @Evr.baseer9286
      @Evr.baseer9286 7 часов назад +3

      ❤️❤️❤️❤️❤️❤️

    • @mareencafor7941
      @mareencafor7941 6 часов назад

      @@Evr.baseer9286 💗

    • @Niharro
      @Niharro 4 часа назад

      Pulugathinga 😂👀

  • @nijasanurasiah3553
    @nijasanurasiah3553 6 часов назад +7

    அந்த அதிகாரத்தை மக்கள்தான் கொடுத்தார்கள்.

  • @NanthakumarNanthakumar-bb3tb
    @NanthakumarNanthakumar-bb3tb 6 часов назад +22

    அண்ணா ரணிலுக்கு வயசு தானே பேசாம அரசியலிருந்து போகலாம் தான் சும்மா ஏன் மல்லுகட்டுராரு அண்ணா

    • @rl5914
      @rl5914 4 часа назад +1

      வயது கோளாறு😅🤦🏽

  • @lemelan
    @lemelan 7 часов назад +12

    Australia வளர்ச்சி கண்ட நாடு
    கொழும்பு ல இருந்து கொண்டு இன்னும் சொகுசு அர்ச வாழ்க்கை தான் வேண்டும் என்று கேக்குறீங்க ரணில் மாத்தையோ 🙅

  • @HAQ73
    @HAQ73 7 часов назад +25

    கள்ளன் ரணில்

  • @SathyaSathya-hu2cj
    @SathyaSathya-hu2cj 7 часов назад +17

    அண்ணா இவர்க்கு இன்னு ஆசைய போக இல்லைய
    😂😂

    • @rl5914
      @rl5914 4 часа назад

      உண்மை !மக்களின் வரிப்பணத்தில் 🤦🏽

  • @vishanvishan-w3o
    @vishanvishan-w3o 7 часов назад +31

    போனமுறை ஆடாம ஜெயிச்சாச்சு இந்தமுறை அதுக்கு வாய்ப்பில்லை மக்கள் தான் கொடுத்தாங்க
    தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி மக்களுக்கு நிச்சயமாக திருப்தியலிக்கும் 🧭🧭🧭🧭🧭🧭❤️❤️❤️❤️❤️

  • @vethanayakamkanenthiran4309
    @vethanayakamkanenthiran4309 6 часов назад +7

    ரணில் ஹொற ஹொற என்று பாராளுமன்றத்தில் கத்துக்கு கேட்டிருக்கலாமே

  • @ZMRoshan95
    @ZMRoshan95 5 часов назад +4

    Super News very good 👍

  • @nadarasamathan3317
    @nadarasamathan3317 7 часов назад +20

    கல்வர கல்வரெண்டு சொல்லாமல் என்ன என்று சொல்வது

    • @Evr.baseer9286
      @Evr.baseer9286 7 часов назад +1

      👍👍👍👍👍👍💋💋💋

  • @ramananraju3164
    @ramananraju3164 7 часов назад +25

    எவ்வளவு பதவி ஆசை இருந்தா இவ்வளவு கொக்கரிபார் அணில்

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 7 часов назад +15

    ❤ Harini is more educated than Ranil. Ranil please go home and sleep 🙏

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 4 часа назад +2

    சந்ரு !அருமையாக தொகுத்து வழங்கும் செய்திகளுக்கு நன்றி🎉

  • @Educational4117
    @Educational4117 7 часов назад +7

    மக்கள் தந்த அதிகாரம்😂😂😂

  • @NishanRihana
    @NishanRihana 7 часов назад +14

    ranil kallan

  • @AmeenNurul-r1x
    @AmeenNurul-r1x 6 часов назад +4

    அனுபவிச்சு காலம் போதும். மக்கள் கண்ணை திறந்து விட்டார்கள்

  • @ramaniரமணி
    @ramaniரமணி 7 часов назад +5

    Nice ❤ akd🎉🎉

  • @nadhafathi-ho9oh
    @nadhafathi-ho9oh 7 часов назад +8

    Alwaysh AKD sir ❤❤❤❤❤❤❤❤

  • @Sacuntary
    @Sacuntary 5 часов назад +2

    Good job 👌👍🎊

  • @Dinoyan-re5zt
    @Dinoyan-re5zt 5 часов назад +5

    மிஸ்டர் ரணில் உன் பெயரை சொல்ல ஒரு பிள்ளை இல்லை பிறகு எதுக்கு உமக்கு பதவி முதல் ஒரு குழந்தையை தத்தெடுத்தாவது வளர்த்து விடும் .ரணில் தினமும் தண்ணி பழவகைகளை சாப்பிடுங்க வயிற்றெரிச்சல் குறையும்😂😂😂😂

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 7 часов назад +5

    கரினி சிறந்த எல்லோரும் செய்த தவறை தான் செய்யக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறார் அனுரா உட்பட இனி இலங்கை திசை காட்டி எளிய மக்கள் வழிகாட்டி தனித்த களம் மக்கள் வாக்கு திசை காட்டி மக்கள் சக்தி நாம் இலங்கை மக்கள்

  • @kariapperansar9852
    @kariapperansar9852 6 часов назад +4

    அவுஸ்திரேலியாவில் M. P. மார் மோசடி செய்ய ஹமுடியாது. Ranil அவர்கள் இனியாவது Australia க்கு போய் பாருங்க.

  • @Mr.Satheer
    @Mr.Satheer 7 часов назад +3

    Ungal arumayana தகவல் ku romba நன்றி 🎉

  • @ananthtami2463
    @ananthtami2463 6 часов назад +4

    நரி ஊளையிடுகிறது, அதனை மக்கள் கண்டுகொள்ள போவதில்லை. எனவே அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளார். எனவே AKD❤❤❤❤❤❤❤❤

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 7 часов назад +10

    AKD 👌 🔥
    NPP ❎

  • @inthinathan
    @inthinathan 6 часов назад +4

    ஒரு பானை பாலுக்குள் ஒரு துளி நஞ்சு விழுந்தால் எல்லாமே நஞ்சு தான்.

  • @Krishna-kd3ns
    @Krishna-kd3ns 6 часов назад +3

    VOTE. .N.P.P ANURA CHANGE SRILANKA

  • @t.suthan5858
    @t.suthan5858 5 часов назад +2

    நாங்கள் இடம்பெயர்ந்து வீடு இல்லாத வீடு இழந்து திரியும் போது இவர்கள் சுகபோகமாக வாழ்ந்தார்கள் எம்மைக் கலங்க வைத்தவர்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 3 часа назад

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍

  • @Kirukaran
    @Kirukaran 6 часов назад +3

    அவுஸ்ரோலியா மாதிரிதான் எங்கட நாட்டை வச்சிருந்தனி

  • @abdullahmadanyhusain996
    @abdullahmadanyhusain996 4 часа назад +3

    எடுத்ததை திருப்பிக் கொடுக்க வேண்டி வரும்

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 7 часов назад +3

    தழிழ் இயக்கம் இல்லை எதற்கு பாதுகாப்பு சுதந்திர இலங்கை என்ற மகிந்தா பாதுகாப்பார்கள் அடிமை இல்லை எளிய மக்கள் வாழ்கை முக்கியம் இனி தழிழர் போர் இல்லை உண்மை இலங்கை எமது நாடு மக்கள் வாழ்கை

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 3 часа назад

    நன்றி தம்பி.

  • @MarkanduVaikunthavasan
    @MarkanduVaikunthavasan 6 часов назад +3

    பின் கதவாலவந்து யனாதிகதிரயில உக்காரவிட்ட கள்ளர்களை எப்படி அழைப்பது ?

  • @mansooryseemas8362
    @mansooryseemas8362 7 часов назад +4

    மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஓடடமாவடி வாழைச்சேனை மீராவோடை அதாவது கல்குடா தொகுதிக்குச் சென்று மக்கள் கருத்து கணிப்பு செய்து பாருங்கள் மிகவும் முக்கியமான பிரதேசம்

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 2 часа назад

    Excellent Hon.Priminister
    Weldone information.

  • @PinCode-b7p
    @PinCode-b7p 5 часов назад +2

    ஏன் முதல் அரசியவாதிகள் இலங்கையை அவுஸ்ரேலிமாதிரியாக்கவில்லை இப்போ உங்கள்வீட்டுப்பணம்யிருந்தால் இலங்கையை அவுஸ்ரேலியாவாயாக்குங்கள். இன்னும் நாட்டையென்கையில்தாருங்கள்யென்றுதான் ரணில் ஐயாகேட்க்கிறார்

  • @abdullahmadanyhusain996
    @abdullahmadanyhusain996 4 часа назад +2

    பயம் பிடித்துக் கொண்டது

  • @dylan-8889
    @dylan-8889 7 часов назад +5

    AKD ❤❤❤❤

  • @daily5620
    @daily5620 2 часа назад

    Thanks Chandru very nicely presented

  • @samsunga257
    @samsunga257 6 часов назад +2

    யாரிடம் அனுமதி கோரவேண்டும்

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 7 часов назад +4

    ❤❤❤❤❤❤❤AKD✝️✝️✝️❤️❤️❤️✝️✝️✝️❤️✝️❤️

  • @arumugamarampu6962
    @arumugamarampu6962 7 часов назад +5

    நீங்களும் மக்களால் துரத்திவிட்டவர் பற்றி அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @Educational4117
    @Educational4117 7 часов назад +3

    கள்ள ஓட்டுப்போட்டுத்தான் ஐக்கிய மக்கள் சக்தி 100% எடுக்க வேணும்😂😂😂

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 6 часов назад +1

    Good questions
    AKD telling you answer,

  • @dylan-8889
    @dylan-8889 7 часов назад +4

    Ranil go home.. return the people Bank money to AKD

  • @sivagurusivachandran-si9pb
    @sivagurusivachandran-si9pb 5 часов назад +1

    AkD❤

  • @mathiyalagan9694
    @mathiyalagan9694 5 часов назад +2

    முதலில் ரனில் மக்களின் வாக்குகளை பெற்று வந்தவரா அப்படி வந்து பேசினால் எடுக்கலாம்

  • @GokulanGokulan-ux3kf
    @GokulanGokulan-ux3kf 7 часов назад +3

    ❤❤❤a k d

  • @AkilaSiva-g3y
    @AkilaSiva-g3y 3 часа назад +1

    இத்தேரதலில்
    அனுர குமார திசநாயக்கா A k T
    141 ஆசனங்கள் கிடைத்து தனி அரசு அமைக்கும்
    எதையும் சொல்லவும்
    செய்யவும் மக்கள் தான் அனுமதி கொடுத்தார்கள்
    மக்கள் தான் சொன்னாரகள் சொல்லச்சொல்லி
    அரசாங்கத்தில் ஆட்சியில் முன்பு இருத்தவரகள் எல்லோரும் கேட்காமல் கேட்டு எனுத்தவரகள்

  • @DicksonShan
    @DicksonShan 3 часа назад

    Super news Anna👌👍

  • @JeevaJeeva-kp4zh
    @JeevaJeeva-kp4zh 6 часов назад +2

    வணக்கம்

  • @Neethi-i2w
    @Neethi-i2w 7 часов назад +3

    AKD ❤🎉❤🎉❤🎉

  • @MarakanduSothy
    @MarakanduSothy 6 часов назад +1

    ஐயா தயவு செய்து மற்றவர்களுக்கு இடம் கொடுங்கோ

  • @mohamednaizar2859
    @mohamednaizar2859 5 часов назад +2

    AKD ✌️✌️✌️🫡🫡🫡💯

  • @abdulrider5071
    @abdulrider5071 7 часов назад +3

    Always AKD💥

  • @TharshiniTharshini-fr4om
    @TharshiniTharshini-fr4om 6 часов назад +1

    அண்ணா இதெல்லாம் விட்டுட்டு விவசாயிகள் பக்கம் வாங்க. இன்னும் உற மானியம் வழங்கப்படல்ல.

  • @FaizMohammed-w1v
    @FaizMohammed-w1v 2 часа назад

    Happy Diwali chandru and meena Akka ❤❤❤

  • @Smohamed5779
    @Smohamed5779 7 часов назад +3

    NPP......❤❤❤❤❤

  • @mohamedsatheek6029
    @mohamedsatheek6029 7 часов назад +8

    பாராளுமன்றத்தில இருக்குறவன்ல எவன் நல்லவன் ஒருத்தன்டபெயர சொல்லச் சொல்லுங்க

  • @miflalmnm4306
    @miflalmnm4306 7 часов назад +2

    3.17 It's fair to give in Australia, but not in SL

  • @sriprakasamirthalingam4717
    @sriprakasamirthalingam4717 5 часов назад

    Good reporting brother

  • @AbdulHasan-p7s
    @AbdulHasan-p7s 7 часов назад +1

    😂😂😂😂❤❤❤❤ you. Are. Right. BROTHER

  • @MohammedfaizMahammedfarook
    @MohammedfaizMahammedfarook 3 часа назад

    நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி AKD

  • @mohemmedramzil6867
    @mohemmedramzil6867 4 часа назад

    උබගේ රෙවැටිල්ල මිනිස්සු හොදටම දන්නවා
    AKD ❤️❤️❤️

  • @kunamtheesan8252
    @kunamtheesan8252 6 часов назад +1

    ஊழல் வழக்கில் உள்ள போகவேண்டுமே பயம்தான்

  • @mohamedhaleem9436
    @mohamedhaleem9436 6 часов назад +1

    Chanru ரணில் தோல்வி அடந்ததால், மிகவும் கடுப்பில் இருக்கிறார்.
    நீங்கள் அவரை கொஞ்சம் சமாதானப் படுத்தவும்.

  • @bremawathysantalingam2542
    @bremawathysantalingam2542 6 часов назад

    உங்கள் செய்திகள் கேட்டேன் நன்றி
    உங்களுக்கும் உங்கள் குடுபத்தருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்👏👍❤️💐

  • @maryjanetanthony3268
    @maryjanetanthony3268 6 часов назад

    Very good

  • @kalasegar
    @kalasegar 6 часов назад +1

    හොරැන්ට හොරැ කියන්නෙ නැතුව මොනවා කියන්නද .රනිල්හේ අගමෙති රනිල්ට කිවිවෙ. අමතක වාලාද ..අනේ රනිල් ..
    අමෙරිකාවේ පිටරටේ හොරැන් නැ.. හොරැන්ට මොනවට ගුවන් ටිකට් දෙන්නෙ

  • @arulananthamgodfreyarulraj6837
    @arulananthamgodfreyarulraj6837 4 часа назад

    🙏👍

  • @KonsiKonsi-l5f
    @KonsiKonsi-l5f 5 часов назад

    Happy thipavali valthukkal ❤