என் பாட்டி இருந்த வரை தீபாவளி முதல் நாள் படையலில் அசைவம் கலந்து படைத்தார் ஆனால் இன்று என் அம்மா அத்தை ஐயர்களின் பேச்சைக் கேட்டு சைவம் மட்டுமே படைக்குராகள். கடந்த ஆண்டு இதனால் வீட்டில் சற்று சலசலப்பு உண்டானது. இவ்வாண்டு அசைவம் படைக்கலாம் என்று முடிவு செய்தோம்
நரகாசுரன் என்பது வெளியில் இல்லை எல்லோரிடமும் நல்ல குணம் மற்றும் கெட்ட குணம் இரண்டும் உள்ளது தன்னுள் இருக்கும் கெட்ட குணங்களே நரகாசுரன்.ஒரு மெய் ஞானியின் உதவியால் தன்னுடைய கெட்ட குணத்தை சம்ஹாரம் செய்து யோக்கியனாக மாறுவது தீபாவளி

எங்கள் குடியில் தீபாவளி அன்று அதிகாலை படையல் என்பது குடுமப / குல முன்னோர்களுக்காக 8ம் துக்க படையல் (பலகாரங்கள், தோசை உட்பட) வைத்து எண்ணை குளியல் செய்வது எங்க வழக்கம். இந்த நடைமுறை முன்னோர்களுக்களை நினைவு கொண்டு செய்யப்படும் நன்றிய்ணர்வு நிகழ்வாக கருதுகிறேன்.
அமாவாசையில் ஊன் உணவு உண்பது நமது மரபல்ல ஐப்பசி மாத அமாவாசை தானே தீபாவளி எங்கள் குடும்ப வழக்கப்படி முந்நாளே தான் ஊன் உண்ணுவார்கள் அதுமட்டுமின்றி நோன்பும் இனைத்துகொண்டாடபடுகிறது இதையும் கருத்தில் கொண்டு ஆய்வது நன்று.
Successfully downloaded..💞🔥💪 தயவுசெய்து உங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏 (@ironized சாரி என்னோட கமென்ட் பாக்ஸ சில நேரம் ஆஃப் பண்ணிடராங்க, அதான் உங்கள் கமென்ட்'ல கமென்ட் பண்ணிட்டன்..🙏🤗)
❤❤❤ 2024 ஆம் வருடம் தீபாவளிக்கான விடையைத் தேடி கண்டுபிடித்து ஆக வேண்டும் வட நாட்டில் ஏன் கொண்டாடுகிறார்கள் எதற்கு கொண்டாடுகிறார்கள் என்று ஆதாரத்துடன் தெரிந்து கொள்ள வேண்டும் பிறகு தமிழ்நாட்டில் எதற்காக கொண்டாடுகிறோம் என்பதையும் தெரிந்து கொண்டு இது எங்கு தொடங்கியது ஏன் தொடங்கியது யாரால் தொடங்கப்பட்டது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்
பாரி சொல்வது சரி.நான் குஜராத் மாநிலத்தில் படித்து கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் தசரா மற்றும் நவ ராத்திரி கொண்டாடுவர்கள்.தீபாவளி அந்த அளவுக்கு முக்கிய வத்தும் கிடையாது. 2) இங்கு முருகர் பற்றி யாருக்கும் தெரியாது
அட நீங்க வேறு. கார்த்திக் ஸ்வாமி என்று அவர்கள் சொல்வார்கள் . கார்த்திக் ஸ்வாமி பிரம்மசாரி. இங்கு வள்ளி & தெய்வானை என்று இரண்டு பேர் . அங்கு விநாயகனுக்கு ரித்தி சித்தி என்று இருவர் உண்டு.
தீபாவளி உண்மையான அர்த்தம். நான் தேடியது. சித்திரையில் சூரியன் ஒளி பூமியில் பரவலாக உள்ளது. அதற்கு ஆறு மாதங்கள் கழித்து சூரியனின் ஒளி நிலாவின் விசையின் மாறுதலாக மாறுவதல் ( the earth routine axis shape x, y ) . பூமி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படும். ஆதலால் தீபாவளி கொண்டாட்டம் நடைபெறுகிறது. தீபம் + வளி . வளி என்றால் வரிசை.
சில கருத்துக்கள் சரி சில கருத்துக்கள் தவறு 1. வடக்கில் தசஹரா முக்கிய பண்டிகை ~ஆம் 2. வடக்கில் தீபாவளி தினம் ~ சிறு தீபாவளி 3. தீபாவளி யில் இருந்து 15 நாளில் பெரிய தீபாவளி ~ துளசி ~விஷ்ணு விவாகம் முக்கிய தினம் 4. மாரி அம்மன் பண்டிகை யும், Mary feast ரெண்டும் south west monsoon முடிந்து konkan coast ல் மழை காலம் முடிந்ததை கொண்டாடுகின்றனர் 5. தீபாவளி யும் தென்மேற்கு பருவமழை முடிந்ததும் கொண்டாட படும் விழா 6. கார்த்திகை பண்டிகை வடகிழக்கு பருவ மழை முடிந்ததை தமிழ்நாடு கொண்டாடுகிறது
நரகாசுரன் கொல்லப்பட்ட நாளாக கொண்டாடப்படுவது தென்னிந்திய தீபாவளி. இராமனும் சீதையும் இராவணனை வதம் செய்து விட்டு அயோத்தி திரும்பிய நாளாக கொண்டாடப்படுவது வட இந்திய தீபாவளி. மகாவீரர் வீடுபேறு அடைந்த நாளாகக் கடைபிடிப்பது சமணர்களின் தீபாவளி. அசோகர் பௌத்தம் தழுவிய நாளாக கொண்டாடுவது பவுத்த தீபாவளி. குரு ஹர்கோவிந்த் சிறையில் இருந்து விடுதலையான நாளாகக் கொண்டாடுவது சீக்கியத் தீபாவளி. விஷ்ணு நரகாசூரனைக் கொன்றது ஒரு தரப்பினர் கட்டிய கதைதான். நரகாசூர வாரிசுகள் அனைவரும் விஷ்ணுவின் ஆடு மாடுகளை அடித்துக் கொன்று உண்கின்றனரே ஏன்? எதிர்ப்பை பதிவு செய்யும் ஏற்பாடா? அதிகாரம் சொன்ன கதைக்கு எதிர்க்கதை எப்போதும் உண்டு.
Deepavali vera karthigai deepam vera 😂vitta chinakaran deepavali mari deepatha koluthi vanathula viduvan pattasu vedipan festival kondaduvan adhuvum tamilar pandigainu solluva pola 🤡
தம்பிகளுக்கு வணக்கம், கிராமங்களில் இறந்தவர்கள் வீடுகளில் தீபாவளி கொண்டாடுவது இல்லை.அவர்கள் வீடுகளுக்கு உறவுகள், நண்பர்கள் மற்றும் ஊர்பெரியவர்கள் செல்வது வழக்கம்.பெண்கள் பலகாரங்கள் கொண்டு செல்வார்கள்.பாரி கூறுவதைப் போல போரில் இறந்தவர்கள் வீடுகளில் இப்படி இருந்திருப்பார்கள் என்பதாக இருக்கலாம்.
Hello dashara la tha Ram Leela panuvanga. Diwali Ram and Sita aayodhya return vantha day nu soluvanga. Also in north diwali 5 to 7 days celebrate panuvanga. Dhanteras, choti diwali, badi diwali, baai dooj nu oru oru day oru oru celebration panuvanga. Ivar ena diwali secondary celebration mari soluranga.
deepawali is celebrated for birthday of goddess lakmsi and kubera in asur deva war where mohini avtar happened later every vishnu event one vent happend in deepwali so that a;so added .. much later lord rama came back after winning war and post that lord kroshna also won
பாரி சகோ சிவகாசியில் பட்டாசு ஆலையில் இருந்தும் மிகவும் அதிர்வுகளை ஏற்படுத்தும் பட்டாசு தயாரிப்பு செய்கின்றனர். அதிகமாக பட்டாசு ஆலைகள் விபத்துக்கள் இதனால் தான் ஏற்படுகிறது.
26:47 Paari Anna's Uruttu இராவணனுக்கு மதிப்பும் மரியாதையும் தமிழகத்தில் உண்டு 😂 Whereas Purananuru 378 and Kalithogai 38 refers him as evil " Arakkan " Purananuru 378 கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை .நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு Note the line கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் Kalithogai 38 இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன் உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக, ஐ இரு தலையின் அரக்கர் கோமான் தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை எடுக்கல் செல்லாது உழப்பவன் போல Note the line ஐ இரு தலையின் அரக்கர் கோமான் Evil Arakkan Ravana was portrayed only as good by the illiterate politicians like Paari olan who doesn't know anything about tamil literature Whereas Rama worshipped by all Tamilians which includes Shaivites like Nayanmars , Vaishnavites like Azhwars , Murugan devotee like Arunagirinadhar and even Jains like Ilangovadigal ( author of Silapathikaram) Jai Shree Ram ❤️🔥
பட்டாசு வெடிக்கும் விடயத்தில் நான் பாரி அண்ணா பக்கம் தான். எனக்கும் அதிக அளவில் சத்தம் கொடுக்கும் பட்டாசு வெடிப்பது சுத்தமாக பிடிக்காது. விலங்குகள், மற்றும் பறவைகளின் நலனையும் கருத்தில் கொண்டு அனைவரும் பொறுப்புடன் செயல்படுவோம்.
திரு பாரிசாலன் (800+), திரு இரா.மன்னர் மன்னன் (340+) மற்றும் பல தமிழ்த்தேசிய ஆளுமைகள், தமிழ்த்தேசிய சிக்கல்கள் தொடர்பான அனைத்து காணொளிகளும் (நேர்காணல்கள், உரைகள், ஆவணப்படங்கள், பிற) உள்ளடக்கப்பட்ட தொகுப்பு பட்டியல்களுக்கு (Playlist) எமது வலையொளியை நாடவும்.
அட பைத்தியம் மன்னர் மன்னன் என்ன தமிழனா. அவன் தன்னுடைய கிருத்துவ பேரை மாற்றி உள்ளார். ஆனால் திருத்துவ அடையாளத்தை விட வில்லை. அவன் தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் ஒரு கருங்காலி. அவன போய் தமிழன் என்று சொல்லி அறிவு கெட்ட மடையா 😮
Clear explanation especially regards to Naragasuren. Fr small I had this doubt. Tq Paari Varun🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚. Malaysian Tamilan
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏
தீப ஆவளி
தீபங்களை நிறைய வரிசையாக வைப்பது
அது நம்முடைய பழக்கம்
நான் நினைக்கிறேன் ..தீப அவுளி
@@ArunKumar-fx9jxதீபம் + ஆவளி (வரிசை)
*Diwali* = *protection against Dengue Malaria & other mosquito borne diseases*
Ty Varun & Pari 👍
Mairu😂😂
பாரி சாலன்
வருண்
மிகச் சிறப்பு
வாழ்த்துக்கள் ❤❤❤
என் பாட்டி இருந்த வரை தீபாவளி முதல் நாள் படையலில் அசைவம் கலந்து படைத்தார் ஆனால் இன்று என் அம்மா அத்தை ஐயர்களின் பேச்சைக் கேட்டு சைவம் மட்டுமே படைக்குராகள். கடந்த ஆண்டு இதனால் வீட்டில் சற்று சலசலப்பு உண்டானது. இவ்வாண்டு அசைவம் படைக்கலாம் என்று முடிவு செய்தோம்
Tamilan da
@RaavanSebastian ஓராமா போயி விளையாடுங்க தம்பி
அவுளி இல்லை,,,,, ஆவளி,,,
ஆவளி என்றால் வரிசையாக என்று பொருள் 😍
@RaavanSebastian 😂😂😂 bro enna ithella .. endha oorla ipdi pesikranga
@RaavanSebastian rice 🍚 bowl
பாரி சாலன் அண்ணா TVK மாநாடு பற்றி உங்க கருத்த video போடுங்க அண்ணா தயவுசெய்து
கூத்தாடி விஜய் அவனுக்கு ஆதரவளிப்பது தற்கொலை க்கு சமம்
விசய வச்சி செய்ய போகிறார் காத்திருங்கள்
It's not maanadu it's a fans gathering
No comments simply waste
Appo puriyala yen vijai vinayaga sadhurthikku valthukkal sollanum yochi pathappa 27 athukku avare pathil kuduthu erunthar. Avar periyar kolgaiyam
Mr. Paari you r such a great person. I like u very much❤
பாரி தம்பி சிறந்த சிந்தனையாளர்
தெளிவான விளக்கம் அளிப்பவர்
தமிழ்நாடு க்கு தேவையான சிறந்த தலைவர்
Anthaalu Solrathu pala thavarugal irukku. So ippalaam anthaala namburathu illa! Paari oru kaalathula anthaaloda sishyan but ippa paariyoda ethiri.
பாரி அகத்தியரின் எள்ளு பேரன் அவரு சொன்னாதான் தமிழ் நாடு வளரும் தமிழ் இனம் தழைத்து ஓங்கும்
நீ விளங்கிடுவ 😂😂😂
நன்றி
❤❤❤ நரகாசூரன் யார் என்று கண்டுபிடித்தே ஆக வேண்டும் இல்லையேல் காலம் முழுவதும் இதே மாதிரி பேசிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்
Naragasuran ruled Manipur as per Mahabharata
நரகாசுரன் என்பது வெளியில் இல்லை எல்லோரிடமும் நல்ல குணம் மற்றும் கெட்ட குணம் இரண்டும் உள்ளது தன்னுள் இருக்கும் கெட்ட குணங்களே நரகாசுரன்.ஒரு மெய் ஞானியின் உதவியால் தன்னுடைய கெட்ட குணத்தை சம்ஹாரம் செய்து யோக்கியனாக மாறுவது தீபாவளி
நரகாசுரன் என்பது வெளியில் இல்லை எல்லோரிடமும் நல்ல குணம் மற்றும் கெட்ட குணம் இரண்டும் உள்ளது தன்னுள் இருக்கும் கெட்ட குணங்களே நரகாசுரன்.ஒரு மெய் ஞானியின் உதவியால் தன்னுடைய கெட்ட குணத்தை சம்ஹாரம் செய்து யோக்கியனாக மாறுவது தீபாவளி
பரசுராமன் தான் நரகாசுரன்
@@RajiRaji-ic3srpudhu uruttu
Varun plz make separate video for ramayanam with parisalan
எங்கள் குடியில் தீபாவளி அன்று அதிகாலை படையல் என்பது குடுமப / குல முன்னோர்களுக்காக 8ம் துக்க படையல் (பலகாரங்கள், தோசை உட்பட) வைத்து எண்ணை குளியல் செய்வது எங்க வழக்கம்.
இந்த நடைமுறை முன்னோர்களுக்களை நினைவு கொண்டு செய்யப்படும் நன்றிய்ணர்வு நிகழ்வாக கருதுகிறேன்.
ஆகச்சரியான அசலான தீபொளி முறை இதுதான்.
நீங்கள் முக்குலத்தோர் சமூகமா?
100% correct.... Na north latha iruken but enaku different story kelvi pattu iruken...
இதைவிட கிறிஸ்மஸ் கொண்டாடலாமா என்று கேட்டிரூக்கலாம்😮
Crackers use pannumbothu lot of health issues varum bro but Christmas 🎄 entha oru problem varathu okva
@notxgunyt125 நீ குசுவிடுவதால் அதைவிட கூடுதல் பாதிப்பு சூழலுக்கு😅😅😅😅😅😅😅😅
Using AC and bike car drive pannum pothu pollution effect Agatha @@notxgunyt125
மாற்று மத விழாக்களை பற்றியும் நம்நாட்டில் அவைகளின் உள்நோக்கத்தை பறறி கருத்து பேசினால் ... அது அருமை
ethu mithi vangavva.
wow ..paari is so intelligent he knows all the topics better than experts
😂😂😂
😂😂😂
Intelligent ah 😂😂😂😂
Avan dan Illuminati iruknu sollitu tirinjan 😂😂😂😂😂
@karthik8972 chumma sarcasm bro ivane madri tharkuri muttal nan patade ille
😂😂😂 😂😂
என் குழப்பத்தை தீர்த்த பாரி வருண் அவர்களுக்கு மிக்க நன்றி தீப அவுளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளி அன்று அமாவாசை சஷ்டி விரதம் முருகனுக்கு கடைபிடிக்க வேண்டியது .அந்த தினத்தில் அசைவம் உன்னாமல் இருப்பது சிறப்பு.
Nov 2 இல் இருந்து 7 வரை 6 நாட்கள்
Deepavali anaiku dhan nanga kari nalla sapuduvom mukkiyama Kari kulambu and doai
@RaavanSebastian dei dei 😂😂 enna daa ivlo periya uruttu uruttura... Yaar solli koduttu nee ithellaam urittikittu irukka😂😂😂
தீபாவளி பண்டிகை பற்றிய தகவல் ஆச்சரியமாக இருந்தது நன்றி தலைவரே..
Paari பாரி❤️💥🔥வருண் Varun
பாரி வருண் ❤ அண்ணா
Well explained 🎉🎉
அமாவாசையில் ஊன் உணவு உண்பது நமது மரபல்ல ஐப்பசி மாத அமாவாசை தானே தீபாவளி எங்கள் குடும்ப வழக்கப்படி முந்நாளே தான் ஊன் உண்ணுவார்கள் அதுமட்டுமின்றி நோன்பும் இனைத்துகொண்டாடபடுகிறது இதையும் கருத்தில் கொண்டு ஆய்வது நன்று.
ellam paarpan kodutha palakam
@@maghee83 paarpan kodutha avan moothiratha un parents kudippanga pola
@@maghee83 non veg saapda sonnadhum kooda dhane? 🤣 AgMark Pari Seedan ! 🤣🤣
அருமையான வீடியோ .....
பாரிசாலன் அண்ணா tvk மாநாடு பற்றி உங்கள் கருத்துக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
தீபாவளி கொண்டாடுவது எங்கள் விருப்பம்.
Arumayana pathivu
17:34 ithuvaraikkum paakatha reaction ah irukku. But nalla irukku anna❤
Bro முருகன் aa pathi video podunga pls
Varun ji , super collab, enna yosika vaikureenga
சமரசமில்லா தமிழன் பாரி 🙏
Successfully downloaded..💞🔥💪
தயவுசெய்து உங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏
(@ironized சாரி என்னோட கமென்ட் பாக்ஸ சில நேரம் ஆஃப் பண்ணிடராங்க, அதான் உங்கள் கமென்ட்'ல கமென்ட் பண்ணிட்டன்..🙏🤗)
Semma comedy both of u.
Creating own story
😢 waiting for Vijay video.
நான் காலைல தேடி தேடி பார்த்தேன்
Vijay vedio illa
விசை veedio
சிறப்பு ❤️❤️
Arumai brother
வழ்த்துகழ் பாரி தம்பி தமிழன்
கார்த்திகை தீப ஒளி திருநாள் தான் தமிழர் பண்பாடு ❤️😊
karthigaiye tamil peyar illai da. athu sanskrit.
அதான😂.
எங்க முப்பாட்டன் முருகன் birthday நாங்க கொண்டாடுவோம்.
❤❤❤ 2024 ஆம் வருடம் தீபாவளிக்கான விடையைத் தேடி கண்டுபிடித்து ஆக வேண்டும் வட நாட்டில் ஏன் கொண்டாடுகிறார்கள் எதற்கு கொண்டாடுகிறார்கள் என்று ஆதாரத்துடன் தெரிந்து கொள்ள வேண்டும் பிறகு தமிழ்நாட்டில் எதற்காக கொண்டாடுகிறோம் என்பதையும் தெரிந்து கொண்டு இது எங்கு தொடங்கியது ஏன் தொடங்கியது யாரால் தொடங்கப்பட்டது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்
பாரி அண்ணா 🔥❤️❤️❤️
தீபாவளி பற்றி குழப்பம் ஏற்படும்போது விளக்கம் நம் கடமை நன்றி பாரி.
அருமையான பதிவு சகோ❤️💐
பாரி சொல்வது சரி.நான் குஜராத் மாநிலத்தில் படித்து கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் தசரா மற்றும் நவ ராத்திரி கொண்டாடுவர்கள்.தீபாவளி அந்த அளவுக்கு முக்கிய வத்தும் கிடையாது.
2) இங்கு முருகர் பற்றி யாருக்கும் தெரியாது
அட நீங்க வேறு.
கார்த்திக் ஸ்வாமி என்று அவர்கள் சொல்வார்கள் . கார்த்திக் ஸ்வாமி பிரம்மசாரி.
இங்கு வள்ளி & தெய்வானை என்று இரண்டு பேர் .
அங்கு விநாயகனுக்கு ரித்தி சித்தி என்று இருவர் உண்டு.
ஆன சிக்கன் னுக்கு ஹிந்தி லா முருகி முருகா என்று தான் அலைப்பார்கள்
மஹாவீரர் தான் நரகசுரன் paari
நான் எதிர் பார்த்த காணொளி
தீபாவளி உண்மையான அர்த்தம். நான் தேடியது. சித்திரையில் சூரியன் ஒளி பூமியில் பரவலாக உள்ளது. அதற்கு ஆறு மாதங்கள் கழித்து சூரியனின் ஒளி நிலாவின் விசையின் மாறுதலாக மாறுவதல் ( the earth routine axis shape x, y ) . பூமி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படும். ஆதலால் தீபாவளி கொண்டாட்டம் நடைபெறுகிறது. தீபம் + வளி . வளி என்றால் வரிசை.
❤❤❤ super
Matrix பத்தின ஒரு காணொளி வேணும் நண்பா
Super 🎉
சில கருத்துக்கள் சரி
சில கருத்துக்கள் தவறு
1. வடக்கில் தசஹரா முக்கிய பண்டிகை ~ஆம்
2. வடக்கில் தீபாவளி தினம் ~ சிறு தீபாவளி
3. தீபாவளி யில் இருந்து 15 நாளில் பெரிய தீபாவளி ~ துளசி ~விஷ்ணு விவாகம் முக்கிய தினம்
4. மாரி அம்மன் பண்டிகை யும், Mary feast ரெண்டும் south west monsoon முடிந்து konkan coast ல் மழை காலம் முடிந்ததை கொண்டாடுகின்றனர்
5. தீபாவளி யும் தென்மேற்கு பருவமழை முடிந்ததும் கொண்டாட படும் விழா
6. கார்த்திகை பண்டிகை வடகிழக்கு பருவ மழை முடிந்ததை தமிழ்நாடு கொண்டாடுகிறது
Ena solla varinga @RaavanSebastian
@RaavanSebastian Paithiyam
@@navishr59சிவனையும் சேர்த்து வணங்க சொல்லுங்க இயேசுவ மட்டும் எதற்க்கு வணங்கனும் இரண்டு பேரும் இறைத்தூதர்கள்தான்
நரகாசுரன் கொல்லப்பட்ட நாளாக கொண்டாடப்படுவது தென்னிந்திய தீபாவளி.
இராமனும் சீதையும் இராவணனை வதம் செய்து விட்டு அயோத்தி திரும்பிய நாளாக கொண்டாடப்படுவது வட இந்திய தீபாவளி.
மகாவீரர் வீடுபேறு அடைந்த நாளாகக் கடைபிடிப்பது
சமணர்களின் தீபாவளி.
அசோகர் பௌத்தம் தழுவிய நாளாக கொண்டாடுவது பவுத்த தீபாவளி.
குரு ஹர்கோவிந்த் சிறையில் இருந்து விடுதலையான நாளாகக் கொண்டாடுவது சீக்கியத் தீபாவளி.
விஷ்ணு நரகாசூரனைக் கொன்றது ஒரு தரப்பினர் கட்டிய கதைதான்.
நரகாசூர வாரிசுகள் அனைவரும்
விஷ்ணுவின் ஆடு மாடுகளை அடித்துக் கொன்று உண்கின்றனரே ஏன்?
எதிர்ப்பை பதிவு செய்யும் ஏற்பாடா?
அதிகாரம் சொன்ன கதைக்கு
எதிர்க்கதை எப்போதும் உண்டு.
தம்பி பாரி இலங்கை பிரச்சனைக்காகவே நான் வெடியைதடைசெய்துவிட்டேன்
Paari - the best 👌🐯🐯💯💯
தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை. தீபாவளி என்ற பெயரிலேயே கார்த்திகை தீபம் என்ற தமிழர்களின் பண்டிகை தான் உள்ளது.
நன்றி பாரி
Deepavali vera karthigai deepam vera 😂vitta chinakaran deepavali mari deepatha koluthi vanathula viduvan pattasu vedipan festival kondaduvan adhuvum tamilar pandigainu solluva pola 🤡
@@Logesh24821 nee solllu bro unmaiya enna nadandhuchu??
நீங்க தீபாவளி கொண்டாட வேண்டாம் போங்கடா..நாங்கள் கொண்டாடி மகிழ்வோம்...இப்படிக்கு விஜய் ரசிகன்
Tvk manandu video eppo bro
Maybe tommoro
I'm waiting
after 2 days definitely paari will post vijay maanadu video stay tuned and subscribe varun talks please
Sorry bro i can't subscribe twice😊@@LunaticFringe-f5s
3:39 😂😂 bro engineer nu kaaturaaru... Paari has humour and sarcasm
Super 💯👌👌👌👌👌👌👌👌🙌🔥🔥🔥🔥🔥🔥🔥
varun bro should be hired for villan character in movies 😂❤
நன்றி பாரி வருண்
Urgent please do video about Vijay mahanadu 😂😂
கடவுள் முருகனை பற்றி பாரியுடன் வீடியோ போடவும் நண்பா..
SUPER PAARI
தல சூப்பர் ரா இருக்கு உங்க வீடியோ இடுக்கு மேல இன்னும் வீடியோஸ் போடுங்க
ĺllĺll
வாழ்த்துக்கள் தம்பிகளா ❤
First view first comments like
சிறப்பு பாரி
❤ for both Pari & Varun ❤
தம்பிகளுக்கு வணக்கம், கிராமங்களில் இறந்தவர்கள் வீடுகளில் தீபாவளி கொண்டாடுவது இல்லை.அவர்கள் வீடுகளுக்கு உறவுகள், நண்பர்கள் மற்றும் ஊர்பெரியவர்கள் செல்வது வழக்கம்.பெண்கள் பலகாரங்கள் கொண்டு செல்வார்கள்.பாரி கூறுவதைப் போல போரில் இறந்தவர்கள் வீடுகளில் இப்படி இருந்திருப்பார்கள் என்பதாக இருக்கலாம்.
@RaavanSebastianஉன் கிறிஸ்துவ மதத்தை இங்கு பரப்புனது ஆரியனும் திராவிடனும் தான்
வடக்கில் ராமன் அயோத்தி திரும்பி வந்த நாளைகொண்டாடுவதாக கூறுகிறார்கள் தசரா விற்குஅடுத்த அமாவாசை நாளுக்கு தீபாவளி கொண்டாடுகிறார்கள்
நவராத்திரி திருவிழாவையும் அப்படித்தான் சொல்றாங்க இதுல எது உண்மை
நவராத்திரி திருவிழாவையும் அப்படித்தான் சொல்றாங்க இதுல எது உண்மை
தீப ஆவளி என்பதே தமிழ் வார்த்தை
Yes
@@Shortnews2145 vijaya dasami was the day when he killed raavana... And 21 days of walk to ayodhya... Ppl celebrate the occasion as diwali
ராமரே தமிழர் தான் கருமையான நிறத்தில் இருக்கும் இராமர் குமரி முதல் இமயம் வரை தமிழ் மண்
Varun belated happy birthday wishes to you🎉🎉🎉🎉
Paari and varun speech in vijay maanaadu
Brother I saw in one interview, sir Orissa balu was also telling that , ravana dint rule srilanka
யோவ்! என்னய்யா ரெண்டு பேரும் விளையாடறீங்களா? மாநாடு பற்றி பேசுங்கய்யா.... இல்லைனா கெட்ட கோபம் வந்துடும் பார்த்துக்கோங்க... 😂
Irunge bro, recording pannurange
பேசரலவுக்கு ஒன்றும் இல்லை
அடிச்சிடாதீங்க தம்பி😂😂😂
Irunga Bhai.......😅🎉😂
தம்பிகளா அருமை 👌🏿👌🏿👌🏿
Hello dashara la tha Ram Leela panuvanga. Diwali Ram and Sita aayodhya return vantha day nu soluvanga.
Also in north diwali 5 to 7 days celebrate panuvanga. Dhanteras, choti diwali, badi diwali, baai dooj nu oru oru day oru oru celebration panuvanga. Ivar ena diwali secondary celebration mari soluranga.
deepawali is celebrated for birthday of goddess lakmsi and kubera in asur deva war where mohini avtar happened later every vishnu event one vent happend in deepwali so that a;so added .. much later lord rama came back after winning war and post that lord kroshna also won
பாரி சகோ சிவகாசியில் பட்டாசு ஆலையில் இருந்தும் மிகவும் அதிர்வுகளை ஏற்படுத்தும் பட்டாசு தயாரிப்பு செய்கின்றனர். அதிகமாக பட்டாசு ஆலைகள் விபத்துக்கள் இதனால் தான் ஏற்படுகிறது.
பாரி மலேசியாவில் கூட காலையில் கோழி ஆடு சமைத்து இட்லி தோசை உடன் உண்ணும் பழக்கம் உள்ளது
mmatu kari illaiyaa?
பாரி ❤❤❤வருன்❤❤
நரகாசுரன் என்பவன் புராண கதைகளில் வரும் கதாபாத்திரம். சிலர் கிளப்பி விட்ட கதை
Super
நன்றி நண்பர்களே
Yes , l living in Mumbai here people are celebrating dhasara mostly 9 days.
Super ..
Diwali ivlo kevalama oru vilakkam kudukka ungala thavara vere yarum ille
Bro md jagen pathi pesunga....Sema kovam varuthu ava solratha keta
❤
விஜய் மாநாடு பற்றி பேசுங்க
Varun bro watch nalla iruku bro...! Wrist band try other colours to match 😂 your costume...!
26:47
Paari Anna's Uruttu
இராவணனுக்கு மதிப்பும் மரியாதையும் தமிழகத்தில் உண்டு 😂
Whereas Purananuru 378 and Kalithogai 38 refers him as evil " Arakkan "
Purananuru 378
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
.நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு
Note the line
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன்
Kalithogai 38
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல
Note the line
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
Evil Arakkan Ravana was portrayed only as good by the illiterate politicians like Paari olan who doesn't know anything about tamil literature
Whereas Rama worshipped by all Tamilians which includes Shaivites like Nayanmars , Vaishnavites like Azhwars , Murugan devotee like Arunagirinadhar and even Jains like Ilangovadigal ( author of Silapathikaram)
Jai Shree Ram ❤️🔥
Athu Ramayana kathaiya example ah solli kaatirukanga ley..
Raavana kaaviyam yaaru eluthunanga
@@PrakashRaj1026
Adhan soldren ,
Example aa solli kaatum podhu kooda , Ravanan aa Arakkan nu dhan sollirkanga .....
@@PrakashRaj1026
Ravana Kaviyam eluthunadhu ,
Pulavar Kulandhai nu oru Periyarist , Adhula dhan Ravanan Tamilan nu first uh urutirpanga
Bro athe thaan naanum solllikitu iruken ivanga yaarum othuka matendraanga proof keta ravana kaviyam nu soldraanga bro😂
பட்டாசு வெடிக்கும் விடயத்தில் நான் பாரி அண்ணா பக்கம் தான். எனக்கும் அதிக அளவில் சத்தம் கொடுக்கும் பட்டாசு வெடிப்பது சுத்தமாக பிடிக்காது. விலங்குகள், மற்றும் பறவைகளின் நலனையும் கருத்தில் கொண்டு அனைவரும் பொறுப்புடன் செயல்படுவோம்.
appo nee pure vegetarian right ?? summmaa 200 ova up maari pesakoodathuu..
@vadi814 ஒரு கருத்து சொன்னா அதுக்கு ஒரு brand name குத்துவது தான் உங்க வேலயா,அப்போ நீ ஒரு திராவிட up யா?
Yes I agree with you 👊👊👊👊
Because I don't like big sounds
37:24 anne naanum panuvean😂😂🙌🙌 ana road laa yaarum ilatha apo thaan panuvean!
திரு பாரிசாலன் (800+), திரு இரா.மன்னர் மன்னன் (340+) மற்றும் பல தமிழ்த்தேசிய ஆளுமைகள், தமிழ்த்தேசிய சிக்கல்கள் தொடர்பான அனைத்து காணொளிகளும் (நேர்காணல்கள், உரைகள், ஆவணப்படங்கள், பிற) உள்ளடக்கப்பட்ட தொகுப்பு பட்டியல்களுக்கு (Playlist) எமது வலையொளியை நாடவும்.
❤
அட பைத்தியம் மன்னர் மன்னன் என்ன தமிழனா. அவன் தன்னுடைய கிருத்துவ பேரை மாற்றி உள்ளார். ஆனால் திருத்துவ அடையாளத்தை விட வில்லை. அவன் தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் ஒரு கருங்காலி. அவன போய் தமிழன் என்று சொல்லி அறிவு கெட்ட மடையா 😮
Mutton kulambu idly combo yummy 🤤
தயவுசெய்து உங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏
You first stop Christmas ( From Isreal) and Bagrid from Saudi
முருகன் காலகட்டத்திலே ஸ்டெப்பி புல்வெளி மக்கள் வந்தாச்சா...
Bengaluru la navaratri thaan famous bro.... bonus navaratri'ke koduthuruvaanga
Cute ta irrukinga anna❤
பாரியின் அடுத்து வரப்போகும் காணொளி விஜய் அவர்களின் மாநாடு பற்றியது என்று எதிர் பார்க்க படுகிறது
Yes, pari is right dhasara is more important than diwali
நரகம்+அகம் நரகாசுரன் என்று அர்த்தம் நரகாசுரன் என்று யாரும் கிடையாது யூத பிராமணர்கள் கட்டு கதை ❤❤❤❤❤
Seringa genius
@RaavanSebastianஉன் கிறிஸ்துவ மதமே ஒரு பொய்யி ஹீலர் பாஸ்கர் சார் அவர் சேனல்ல தெளிவாக பேசியிருக்காங்க
ஓ பாண்டியன் அவர்களின் சீடரா?
Ravanan oru Brahmin, adhu theriyuma? and he is a North Indian
@RaavanSebastian 😂😂😂😂