How to Become a Chief Minister in Tamilnadu? 🗳️ - Tamil Podcast | Paari Saalan | Varun Talks

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии •

  • @Shriram-no9wl
    @Shriram-no9wl 2 месяца назад +81

    🙏. தம்பிகளுக்கு ... எதையும் 😮சந்தேகி பின் ஆராய்ந்து செயல்படு .!?..என்ற நிலைப்பாடு தமிழர்களுக்கு அவசியம் வேண்டும்...✊🐅...

  • @lifeismirror
    @lifeismirror 2 месяца назад +89

    வருண் அண்ணே தினமும் பதிவுகள் வேண்டும் அதுவும் பாரி, மன்னர் மன்னன் இவர்களோடு❤

  • @viperpandy8893
    @viperpandy8893 2 месяца назад +155

    தூய தமிழ் தேசியம் மலர, திரை கவர்ச்சியில் இருந்து நாம் வெளியேற வேண்டும்❤

    • @valskis8877
      @valskis8877 2 месяца назад +6

      கேரளாவிலும் நடிகர் MP seat வாங்கியுள்ளார்

    • @Vellayaanai
      @Vellayaanai 2 месяца назад +3

      Sarayam kasravan parava ellaya? 😅😅😅

    • @sportslover5167
      @sportslover5167 2 месяца назад

      Unmai appo annamalai illana edapadi ku than vote poda mudiyum

    • @shankar934
      @shankar934 2 месяца назад

      ​@@valskis8877athuvum bjp 😦

    • @kumartamil6
      @kumartamil6 2 месяца назад +2

      yes avoid seeman

  • @Palanisamy-u1n
    @Palanisamy-u1n 2 месяца назад +45

    மிகவும் சரியான கருத்துகள்.இந்த மக்களுக்கு எப்படித்தான் சரியான புரிதல் ஏற்படுத்துவது.தெரியவில்லை.

  • @cinartamilan
    @cinartamilan 2 месяца назад +42

    Amazing literature pari i am a indian army soldier your speech is very clear explanation thank you for your reference

  • @ManikandanPMKD
    @ManikandanPMKD Месяц назад +5

    Thanks!

  • @CeciliaCroos
    @CeciliaCroos 2 месяца назад +47

    பாரியின் பார்வை எப்போதும் தீர்க்க தரிசனமானது👍 பின்னாளில் நடக்கப் போவதை மிகச் சரியாக கணிக்கிறீர்கள் பாரி👌தொடர்ந்து பேசுங்கள்🤩🙏🏻

    • @kishorekrish4181
      @kishorekrish4181 2 месяца назад

      @@CeciliaCroos apo avara next CM aga sollunga

    • @ம்முருகன்
      @ம்முருகன் 2 месяца назад

      இவண் பார்வையில் தமிழன்தான் நல்லவன் மற்றவன் எல்லாம் அயோக்கியன்

  • @PranathiPranathi-i1b
    @PranathiPranathi-i1b 2 месяца назад +30

    சூப்பர் பாரி அண்ணா

  • @SriMaya-mp3zb
    @SriMaya-mp3zb 2 месяца назад +23

    Paarisaalann pechu kekkurathu addiction mathiri aagiruchu😂😂😂

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf 2 месяца назад +251

    தினமும் பேசுங்கள் பாரி🎉🎉🎉

    • @Jameenchinna
      @Jameenchinna 2 месяца назад +14

      தூக்கம் வரலியா பாஸ்

    • @rothschild4049
      @rothschild4049 2 месяца назад

      Avan pondati mari kekura

    • @veerapandi3995
      @veerapandi3995 2 месяца назад +8

      திரு.சீதையின் மைந்தன் ஐயாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக 5 நாட்கள் பாரிக்கு அதிக வேலைப்பளு இருந்திருக்கும்

    • @nizhalulagadhadha8464
      @nizhalulagadhadha8464 2 месяца назад +4

      அவர் கதை சொல்லல சமுக விழிப்புணர்வு பற்றி பேசுகிறார்..

    • @anianto20
      @anianto20 Месяц назад +2

      இத்தனை அறிவார்ந்த விளக்கங்களை காலம் காலமாக பாரி தம்பி எடுத்துச்சொல்லியும் ...மெத்தப்படித்தவர்களுக்கும் விழிப்புண்ரவு இல்லையே ?! என்னதான் செய்வது !!

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 2 месяца назад +43

    சரியான கருத்து அண்ணா

    • @Sundarin8du
      @Sundarin8du 2 месяца назад

      உங்க முகபடத்தில் உள்ள தலைவர் மேதகு வே பிரபாகரன் பிள்ளை படம் செம்ம யா இருக்கு 😊👍🏻❤️

  • @hi5892
    @hi5892 2 месяца назад +44

    சினிமா மோகம் இன வீழ்ச்சி😢

  • @rajneeshru
    @rajneeshru 2 месяца назад +13

    வழக்கம் போல் சிறப்பான கலந்துரையாடல்.. 👏👏 வாழ்த்துகள் வருன் பாரி 👍

    • @kishorekrish4181
      @kishorekrish4181 2 месяца назад

      Ivlo pesura Pari um varum serunthu yen oru political party start pana kudathu ? 😂😂😂Ana avangalla mudiyathu so actors mela vanmam kamikuranga

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 месяца назад

      ​@@kishorekrish4181 copy paste lusu maari pannatha da

    • @rajneeshru
      @rajneeshru 2 месяца назад

      @kishorekrish4181 கட்சி ஆரமிக்குறது என பெரிய விஷயம்? அதை விட முக்கியமான விடயத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள், சமூக விழிப்புணர்வு.

  • @rameshjayadevan513
    @rameshjayadevan513 2 месяца назад +65

    Mr.Paari Saalan,
    I register my apology for typing in English, I belong to Karnataka, our ancestral settlement dates back to a few centuries ago, I didn't have an opportunity to study in Thamizh as the medium of instruction, my rudimentary education commenced with English as the medium of Instruction, my mother tongue is Thamizh of my ancestors from generation after generation.
    I owe my respect and reverence for having a guide, philosopher and caretaker like you as the member of our Thamizh Desiyam,
    Like all other educated Thamizhar, even my stomach and heart is burning, for our mountains and river bed soils are looted, exploited exorbitantly and depleted at the fastest rate, nowhere it can been replenished.
    Mr. Seeman is ofcourse a patriotic Thamizhar, but he is outbursting his sentiments emotionally, I owe my thanks to you for guiding him rightly from time to time.
    I don't think NTK will fare extremely good in the forthcoming assembly election to be conducted during 2026, we should target 2031 election to come out with flying colours. As far as I am concerned now only I have started to save money and to bring out all potential available for the success of NTK during 2031.

    • @vignesh-saravanan
      @vignesh-saravanan 2 месяца назад +2

      👍👍👍

    • @thamizhinapuratchi4685
      @thamizhinapuratchi4685 2 месяца назад

      @@rameshjayadevan513 Your Apology speaks more Thamizh than your comment Man💐... We need more people like you in TamilNadu 🫱🏼‍🫲🏾🫂

    • @rsn1660
      @rsn1660 2 месяца назад +3

      seeman father is malayali. he is a fraud we need better tamil desiya leader

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 2 месяца назад +3

      Don't waste your money......😂😂😂😂😂😂😂
      Help the needy in your area.....

    • @thamizhinapuratchi4685
      @thamizhinapuratchi4685 2 месяца назад +1

      @ArulPalanisamy Why broo do you got money to provide for ntk

  • @sjd.496
    @sjd.496 2 месяца назад +35

    நான் srilanka, ஆனால் உண்மையில் தமிழ் நாட்டை நினைத்து வெட்கப்படுகிறேன்
    அஜித், விஜய் என்று வெறும் நடிகர்களை வைத்து மக்கள் அரசியலை தீர்மானிக்கிறார்கள், ஆனால் இலங்கையில் இப்படி இல்லை , உண்மையில் இவர்கள் எமக்கு எந்த ஒழுக்கத்தையும் கற்று தரவில்லை .😊

    • @jaijai5756
      @jaijai5756 2 месяца назад +1

      நூறு சதவிகிதம் உண்மை நன்பரே ❤

    • @astroamalraj2870
      @astroamalraj2870 2 месяца назад +4

      இலங்கையில் அப்படி இல்லை என்று சொல்கிறீர்கள். அப்புறம் ஏன் உங்கள் பொருளாதாரம் இவ்வளவு சரிவை சந்தித்தது

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc Месяц назад

      தமிழ் நாடு ஒரு நாள் மலரும் 😊

  • @sammys1010
    @sammys1010 2 месяца назад +10

    Amazing bro. Neenga solliyavadhu makkal thirundhuvaangala paapom.

  • @singamsingam5900
    @singamsingam5900 Месяц назад +4

    "டாடி மம்மி வீட்டில் இல்ல
    தடை போட யாரும் இல்ல
    விளையாடுவோமா உள்ள..."
    தமிழக மக்களுக்கு இந்த மாதிரியான சிறந்த கருத்துக்களை சொன்ன நபர் தான் விஜய்.
    Imported car வாங்கி அதற்கு வரி ஏய்ப்பு செய்து நீதிமன்றம் கடிந்து கொண்ட பிறகு வரி கட்டிய நபர் தான் விஜய்.
    இன்றைக்கு இவனெல்லாம் மக்களுக்கு அறிவுரை சொல்கிறான்.

  • @Karthi_tamilmaran_mutharaiyar
    @Karthi_tamilmaran_mutharaiyar 2 месяца назад +38

    பாரி வருண் ❤ அண்ணா

  • @MammedmahadirMahadir
    @MammedmahadirMahadir 2 месяца назад +21

    Video ku title thaanya vera level😂😂😂

  • @VicasArav
    @VicasArav Месяц назад +1

    மிக அருமையான காணொளி பாரி மற்றும் வருண் அண்ணா. இந்த காணொளியை பார்த்தாவது தமிழ்நாட்டு மக்கள் திருந்தட்டும். இந்த காணொளியை உறுவாக்கியதற்கு மிக்க நன்றி பாரி மற்றும் வருண் அண்ணா.

  • @Dynamik12
    @Dynamik12 2 месяца назад +22

    அருமையான கானொலி ❤

  • @kavinl-ct3uv
    @kavinl-ct3uv 2 месяца назад +6

    கொள்கை கோட்பாடற்ற நடிகர்களால் தமிழினத்திற்கு வந்த இழப்புகளை பற்றி இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் போற்றுதலுக்குரியது ,
    வாழ்த்துக்கள் வருண் & பாரி..❤👍

  • @vasanths6888
    @vasanths6888 2 месяца назад +65

    TVK-Thevailladha veena pona katchi
    some similar origin Tamil words are in English.
    1) SPONGE - PANJU
    2) SUDDEN-UDAN
    3) SPEECH - PECHU
    4) STUDY-THUDI
    5) SMOOTH-METHU
    6) SNAKE - NECKU
    7) SCRIPT/SCRIBE - KURIPPU
    8) SQUARE - SADHURAM
    9) SHRINK - SURUNGU
    10) SURROUND - SUTTRAM
    11) SPEED - PEEDU
    12) BIRD-PEDU
    13) TEMPLE-THENPULAM
    14) GOD - KADAVUL
    15) COW-KO
    16) KING-KON
    17) KILL-KOLL
    18) CASH - KAASU
    19) COOL - KULIR
    20) KERF - KARUVI
    21) GREEN - KEERAI
    22) CATAMARAN - KATUMARAM
    23) CORN - KURUNAI
    24) COP-KAPU
    25) CAPTURE - KAIPPATRU
    26) CANDY - KANDU
    27) CORUNDAM - KURUNDHAM
    28) COPRA - KOPPURAI
    29) CONGEE - KANJE
    30) CULVERT - KALVETTU
    31) COOLIE - KOOLI
    32) CAPITAL-KAPATAL
    33) CAPTAIN-KAPATAN
    34) HEAD-KAPAT
    35) COIR - KAYIRU
    36) CALENDAR - KALANDHARAM
    37) COT - KATTIL
    38) CURRY - CURRY
    39) CLAY - KALI
    40) CRY - KARAI
    41) GOAT - KADAA
    42) GAUVA - KOYYA
    43) GRAIN - KURUNAI
    44) CULPRIT - KALLAM
    45) COPY-COPIUM
    46) KID-KUTTI
    47) PASTE - PASAI
    48) BOTTLE - PUTTIL
    49) PADDY - PAATHTHI
    50) PLUS - PALA
    51) PLURAL - PAL
    52) POLY - PALVERU
    53) BIRTH - PIRATHAL
    54) BED - PADU
    55) PUT - PODU
    56) BLARE - PILIRU
    57) BUSH - PUL
    58) PRIZE - PARISU
    59) PAIN - PINI
    60) BETROTHAL - PETROR OTHAL
    61) BUTTON - POTHAAN
    62) PATH - PADHAI
    63) PAGODA - PAGAVADI
    64) PLOUGH - UZHAVU
    65) PATCHOULI - PATCHILLAI
    66) PANDAL - PANDHAL
    67) PETTY - PETTI
    68) BOOB-POOPPU
    69) BANGALORE -VENKAL UUR
    70) BATH-VETHU
    71) BAKERY-VEKKAI ARAI
    72) BLHA BLHA-VALA VALA
    73) BACTERIA-PAGATH ARI
    74) WELCOME - VANNAKAM
    75) VICTORY - VETTRI
    76) WIN - VEL
    77) WAGON - VAAKANAM
    78) WAY - VAZHI
    79) WIDE - VIDIYA
    80) VANAM - VIDAM
    81) WANT - VENDI
    82) VILLA - ILLAM
    83) VEIN - VEEN
    84) VETIVER - VETIVER
    85) VERSE - VARISAI
    86) VOMIT - OMATTU
    87) WALL-VALL
    88) VIA - VAZHIYE
    89) ATTACK - THAKKU
    90) ANICUT - ANAIKATTU
    91) ANACONDA - AANAIKONDRAN
    92) AQUA - AKKAM
    93) ACCEPT - ISAIPPADU
    94) ADAMANT - ADAM
    95) ARCTIC-ARA THICKU
    96) ANTARTIC-ANTHAM ARA THICKU
    97) DICTIONARY -THICKU ARAI
    98) TORQUE - THIRUGI
    99) TONGUE-THONGU
    100) THROAT-THURATI
    101) TREE-THARU
    102) TOWEL - THUVALAI
    103) TELE - THOLAI
    104) TEAK - THAEKKU
    105) TERRA - THARAI
    106) LABOUR - ULAVAR
    107) LEMON - ILAMANJALKAI
    108) LIGHT-ELAGU
    109) LUNG-ELUNGU
    110) LEVEL - ALAVU
    111) EVIL - AEVAL
    112) EVE - AVVAI
    113) ENJOY-ENJAMI
    114) ELACHI - ELLAKI
    115) INN - ILL
    116) MORINGA - MURUNGAI
    117) MULLIGATAWNY - MELAGUTHANI
    118) MAD - MADAMAI
    119) METRE - MAATHIRAI
    120) MEGA - MIGA
    121) MATURE - MUTHIR
    122) MUG-MUKK
    123) MOUTH-MUNTHU
    124) MANGO - MANGA
    125) RICE - ARISI
    126) ROUND - URUNDAI
    127) ROLL - URUL
    128) ORATE - URAI
    129) YARN - GNYAAN
    130) OTHER - ITHARA
    131) FAULT - PAZHUTHU
    132) FADE - VAADU
    133) STAR-THAR
    134) ASTRONOMY -THAR NIYAMI
    135) NUMBER-NIYAMITH
    136) ONE - ONDRU
    137) TWO-THUMI
    138) ATOM-ATHUMI
    139) TOWEL - THUVATTUTHAL
    140) THREE-THIRI
    141) FOUR-KOOR
    142) MOLECULE-MOOLAKOOR
    143) QUARTER-KOORIDUTHAL
    144) FIVE-PYNDHU
    145) SIX-SA
    146) SEVEN-SAATHEL
    147) EIGHT - ETTU
    148) NINE-NAVAM
    149) ZERO-SULIUM
    150) NAME - NAAMAM
    151) MAKE - AAKKAM
    152) CULTURE - KALAI SARNTHU
    153) AGRICULTURE-AAKA ARIVU KALAI SARNTHU
    154) BANDICOOT-PANRIMOOK
    155) SALE-SELAVU
    156) SELL-SELAVAKU
    157) SATAN-SATHANAR
    158) MORGEN-MURUGAN
    159) MORNING -MERUGU
    160) RUPEE-URUPAM
    161) SEX-SEKU
    162) SORE-SORVU
    163) SORROW-SORETHAL
    164) SOLAR-SULLAN
    165) SUN-SUULL
    166) MOON-MUNN
    167) MONTH-MUNTH
    168) SOUTH-SUNTH
    169) AIR-AERU
    170) NERVE - NARAMBU
    171) NAVY-NAVAI
    172) AIRONOUTICS-AERUMNAVAI
    173) SKY-KAYAM
    174) COSMOS-AKASAM
    175) FINGER-PANJA
    176) NAIL-NEGAM
    177) SENIOR-SENER
    178) DADY-THATHAI
    179) MUMMY-MAMUM
    180) BREAST-PERAMUL
    181) GOLD-KOZHU
    182) YELLOW-EZHU
    183) YOUNG-YUVAN
    184) MAN-MANN
    185) WOMAN-VIMANN
    186) DON-THAAN
    187) SEMEN-SIVAN
    188) YEMEN-YAMAN
    189) ALLAH-AKAM ALAVU IRUDHI ILLADHAVAN
    190) SUICIDE-SUYA SIDHAIVU
    191) GENE-EENU
    192) GENOCIDE-INAM SIDHAIVU
    193) GIVE-IVVU
    194) GINGER - INJIVER
    195) CHETTAH - CHIRATHAI
    196) CHEROOT - SURUTU
    197) JACK FRUIT - SAKKAI PALAM
    198) JESUS-YESU
    199) JURY-URY
    200) INJURY -INNARY
    201) SPIN-PINNU
    202) SPINAL-PINAL
    203) SPINSTER-PINNUM THOLIL
    204) PSORIASIS -SORI
    205) SINGAPORE -SIGAI PURAM
    206) SINGH/SIKH/SHIEK-SIKKAM
    Tamils are proud of Tamil as they can say that it is our mother tongue obsession but a native English speaker [Walter William Skeet] has recorded this so much as a linguist.W.W Skeat in the Etymological dictionary of the English language noted that 12,960 words out of 14286 came from Tamil.
    youtube.com/@tamilthemotheroflanguages295?si=bNODGDm1h2EmczwA
    Some similar tamil and korean words and their meanings:
    Naal - Day
    Naan - me
    Nee - you
    Ulla va - come inside
    Pul - grass
    Paampu (bam) - snake
    Vaa - come
    Amma - mother
    Appa - Father
    Aariro(ஆராரோ)Thalatu - Lullaby for baby (Similar to Aarirang song in Korean)
    Akkachi - elder sister (southern slang)
    Ammani - Calling a girl with respect (coimbatore slang) like ommoni in korean
    Aiyo - Aigu
    Sandai - Fight
    Yean - why
    Anni - sister in law
    Athae - that's it (or ) yes in tamil
    Thae or dhae is yes in korean I guess...
    Arivom - To know (similar to aaro in korean)
    Ingu - here,
    Ithu - This (in korean igu means this )
    Aay - child (in olden tamil
    Eg : Most of tamil goddesses have 'aay' in ending like Maariaayi (goddess of rain))
    Pun - sore /wound
    Kattayam - must do
    Manam - Mind (mauem)
    Pal - teeth (ippal)
    ruclips.net/user/shortsVQB2JMeujDU?si=VswDwddXziOm7kRN
    In tamil we cry like "appa" when got a wound or feel a pain
    Konjam konjam - a little (like joguem joguem in korean)
    Tamil has more connections with other languages also like Japan and tamil has similarities with grammar,similar with cameroonian and Australian aboriginal language, Mayan language, English has many etymological backgrounds with tamil...
    Eg :
    Pyramid - பெரும் இடு (big graveyard)
    Anaconda - ஆனை கொன்றான் (elephant killer)
    Candy - கண்டு (கற்கண்டு)
    Molecule - மூலக்கூறு
    Button - பொத்தான் (பொத்தி வைப்பதால்)
    Kanyakumari is once called as Ayuta Which is a district Of Tamil Nadu, located Southern most end of India .which was once ruled by a king under Pandiya daynasity who were the strongest rulers of Tamil Nadu and spreaded all over the world as well, The ruler who roled Kanyakumari under Pandiya dynasty Married her daughter Princess of Kanyakumari to the Prince from Korea, There are still some historical witness that a princess from Ayuta has a brown skin tone and came by a ship flagged with a fish emblem on it (which was the symbol of Pandiyas) and packed with wealth and golds and servents to serve on the way, Still now some Hindu gods are worshipped by Peoples of Korea... thought the title was with the other people officially At least I'm happy still some Tamil family and Korean relatives Still recognise the bonding.
    ruclips.net/video/cAeLh-seSK8/видео.html

  • @a.n.cartoonz9240
    @a.n.cartoonz9240 2 месяца назад +55

    மிகவும் சிறப்பான முறையில் அமைந்த ❤ அலசல்...வாழ்த்துகள்.
    .T=தக்காளி V= வெங்காயம்
    K=கத்திரிக்காய் கட்சி 😂😂😂 விரை‌வி‌ல் கானமால் போகும்...கமலஹாசன் கட்சி போலவே 😂😂😂...

    • @kishorekrish4181
      @kishorekrish4181 2 месяца назад +3

      @@a.n.cartoonz9240 nalla vela Seeman Mathri agum nu sollala 😅😂😂 TVK ku vetri than

    • @NaamTamilarVoice
      @NaamTamilarVoice 2 месяца назад +4

      ​​@@kishorekrish4181Seeman Vote Persentage Increase Aagi Irukku Nanba 😂😂 ❤❤

    • @kishorekrish4181
      @kishorekrish4181 2 месяца назад +1

      @@NaamTamilarVoice the same goes to Vijay as well! We have to wait till 2026 elections! Atha vitutu thakali vengayam nu peas kudathu 🙂

    • @NaamTamilarVoice
      @NaamTamilarVoice 2 месяца назад +7

      @@kishorekrish4181 Tvk Pathi Negative aa Pesaravanga Kandippa Ntk Va Irukanuma Enna ? Avan DMK Aala kooda Irukalaam . Chumma Oruthara Personal Attack panna Koodathu

    • @Ganishtamil
      @Ganishtamil 2 месяца назад

      average Vijay fans 🐿️ only know Rajinikanth ajith now seeman anyone said anything about Vijay you mfs just crying ​@@kishorekrish4181

  • @akilan2495
    @akilan2495 2 месяца назад +63

    Varun and pari always mass 🔥🔥🔥

    • @valskis8877
      @valskis8877 2 месяца назад +2

      கேரளாவிலும் MP seat நடிகர் ஜெயிச்சு இருக்கிறார்

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 месяца назад

      ​@@valskis8877 சரி அதுக்கு

    • @googlegurusai7005
      @googlegurusai7005 2 месяца назад +1

      ​@@valskis8877 he is very good person💥 politically

  • @camilusfernando17
    @camilusfernando17 2 месяца назад +5

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @ssamuel6198
    @ssamuel6198 2 месяца назад +23

    Paari salan ungalta pesum bothu matum than jolly a vilayadi pesuraru nice combo

    • @DParmeshwari
      @DParmeshwari 2 месяца назад

      😊😊

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 Месяц назад

      உண்மை சகோ எதார்த்தமா இருப்பாரு

  • @DanielS-bs4yj
    @DanielS-bs4yj 2 месяца назад +32

    வாழ்த்துக்கள் இருவருக்கும் தம்பிமார்கள்

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 2 месяца назад +27

    நன்றி தம்பிகளா❤❤❤

  • @prabhu9189
    @prabhu9189 2 месяца назад +4

    அருமையான காணொளி ❤

  • @K_R_Akil
    @K_R_Akil 2 месяца назад +27

    கத்தி படத்தில் விஜய் பேசிய அரசியல் விஜயுடையது அன்று முருகதாஸ் உடையது. விஜய் பேசிய அனைத்து அரசியலும் அவரின் இயக்குனர்களின் சிந்தனைகள். ஆனால் இயக்குனர்கள் அரசியல் வருவதில்லை அவர்களின் பொம்மைகள் வருகின்றன.

  • @chithraravi7826
    @chithraravi7826 2 месяца назад +3

    மிகவும் சிறப்பான பதிவு பாரி வாழ்த்துக்கள்

  • @anitharm8341
    @anitharm8341 2 месяца назад +2

    Saravedi Paari🎉 Naan ungaloda fan aagiten ❤ from Singapore

  • @danojkumar5620
    @danojkumar5620 2 месяца назад +5

    Much needed informations 🔥🔥🔥🔥

  • @abdulhafrath8507
    @abdulhafrath8507 2 месяца назад +4

    100% worth talk bro……. Don’t let them to cm of TN……

  • @raguvarannadarajan6409
    @raguvarannadarajan6409 2 месяца назад +5

    அருமையான பதிவு நன்றி 🎉🎉🎉

  • @selvarajan4331
    @selvarajan4331 2 месяца назад +16

    Paari Salan should be the next CM for Tamil Nadu...

    • @sk549
      @sk549 2 месяца назад +1

      lmao 🤣

    • @vishnubalaji9500
      @vishnubalaji9500 2 месяца назад

      ok what will be his party name😂

    • @Santhosh__62
      @Santhosh__62 2 месяца назад +1

      ​@@vishnubalaji9500 TDK- Tamil Desiya Katchi

    • @imalone6904
      @imalone6904 Месяц назад

      Deep state politics will murder him bro..olukkamanavangale asinga paduthi kondruvanunge satans

    • @Aski_Mhd
      @Aski_Mhd Месяц назад

      😅😅😅😅

  • @siddharthselvam2.0
    @siddharthselvam2.0 2 месяца назад +10

    கடவுள் முருகனை பற்றி பாரியுடன் வீடியோ போடவும் நண்பா..

  • @siva4000
    @siva4000 2 месяца назад +11

    வருண் kgf யாஷ் தோற்றத்தில் உள்ளார். ஆனால் பாரியுடன் அருமையாக விவாதநிகழ்வை தொகுத்து வழங்குகிறார்.. Varun bro super..
    Paari always mass🎉

    • @kishorekrish4181
      @kishorekrish4181 2 месяца назад +1

      Ivlo pesura Pari um varum serunthu yen oru political party start pana kudathu ? 😂😂😂Ana avangalla mudiyathu so actors mela vanmam kamikuranga

    • @siva4000
      @siva4000 2 месяца назад

      @kishorekrish4181 நீங்க பேசுறது எப்படி இருக்குனா, சோசியல் மீடியாவில் இவ்வளவு பேசுற நீங்க ஏன் தனியா யூடியூப்க்கு போட்டியா ஒரு சமூகவலைதளம் ஆரம்பிக்க கூடாது, என கேட்பதைப் போல உள்ளது. ஏன் தனியா கட்சி நடத்துறவங்க மட்டும்தான் அரசியல் பேசனுமா, சாமானிய மக்கள், இளைஞர்கள் அரசியல் பேசக்கூடாதா? புதுசு புதுசா கட்சி தொடங்குவதை விட இருக்கும் கட்சிகளை சரியான வழியில் வழிநடத்துவதே நல்லது.

    • @siva4000
      @siva4000 2 месяца назад +1

      யூடியூப்ல கமெண்ட் போடுற நீங்க, ஏன் தனியா யூடியூப்க்கு போட்டியா ஒரு சமூகவலைதளம் துவங்கி, அதுல உங்க கமெண்ட போடக்கூடாது.
      ஏன் கட்சி நடத்துறவங்க மட்டும்தான் அரசியல் பேசணுமா? மற்றவர்கள் பேசக்கூடாதா?

    • @suryaer7905
      @suryaer7905 2 месяца назад +1

      வருண் bro original I'd ல வாங்க 😂😂...

    • @siva4000
      @siva4000 2 месяца назад +2

      வருணு உனக்கு சப்போர்ட் பண்ணி பேசுனா என்ன உன் ஃபேக்ஐடி ன்னு சொல்லுறானுங்க..😂😂😂
      நீ உன்னோட உண்மையான ஃபேக் ஐடில வந்து எனக்கு சப்போர்ட் பண்ணு bro.. 😂😂😂

  • @SanthoshParamasivam-j3c
    @SanthoshParamasivam-j3c Месяц назад +2

    This two jeevan talking about an important topic me thing about Varun annas mallu friend id 😅😅😅😅 but still trying to aware my friends in my college those who listen and also thank you for guiding me anna😊😊😊😊

  • @Max-dz3ud
    @Max-dz3ud 2 месяца назад +3

    Rombo nandri Paari Sir & Varun Sir

  • @akpirabu8009
    @akpirabu8009 2 месяца назад +5

    வாழ்த்துக்கள் தம்பிகளா ❤

  • @rbabu4132
    @rbabu4132 2 месяца назад +5

    Very good Speech 🎉🎉

  • @sampathkumaripratheeskumar9363
    @sampathkumaripratheeskumar9363 2 месяца назад +5

    பாரியின் பெட்டி இன்னும் தொடர வேண்டுகிறோம் மக்களுக்கு விழிப்புணர்வு பேட்டி அருமை பாரி(from France) ஈழத்து சகோதரி

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 2 месяца назад +1

    ஒரு நல்ல பயனுள்ள வகையில் ஒரு பதிவு வாழ்த்துக்கள் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • @muthupandi.p6400
    @muthupandi.p6400 2 месяца назад +15

    பாரி தூய்மையான தமிழ்தேசிய கருத்தாளர்

    • @ThingOurs
      @ThingOurs 2 месяца назад

      ❤❤❤❤😢

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 месяца назад +7

    சிறப்பு ❤️

  • @Sethu555
    @Sethu555 2 месяца назад +55

    நதக+பாரிசாலன் கூட்டணி தேவை 😢🙏🙏

  • @Shankar777-w9q
    @Shankar777-w9q 2 месяца назад +4

    Yes I m Tamilan born in Malaysia my father also born in Malaysia never been to Tamil Nadu but what I know our Tamilan hard working dedicated and but we always been used and been take advantage

  • @Ironized_07
    @Ironized_07 2 месяца назад +21

    சமரசமில்லா தமிழன் பாரி 🙏

    • @kishorekrish4181
      @kishorekrish4181 2 месяца назад

      Apdina seeman yen missing intha video la 😂😂😂😂

    • @nobinaveen5092
      @nobinaveen5092 2 месяца назад +1

      ​@@kishorekrish4181seeman too criticised by paari...

    • @piratesgaming8570
      @piratesgaming8570 2 месяца назад

      ​@@kishorekrish4181old video paru bro🤦

    • @kishorekrish4181
      @kishorekrish4181 2 месяца назад

      @@nobinaveen5092 but he also from cinema field 😝😝

    • @nobinaveen5092
      @nobinaveen5092 2 месяца назад

      @@kishorekrish4181 not famous and never used people innocence into politics like vijay

  • @sammuthu
    @sammuthu 2 месяца назад +8

    good content all tamilan should watch👌

  • @081praveenrajr4
    @081praveenrajr4 2 месяца назад +4

    Paari mindset and speech amazing..🎉

    • @kishorekrish4181
      @kishorekrish4181 2 месяца назад

      Ivlo pesura Pari um varum serunthu yen oru political party start pana kudathu ? 😂😂😂Ana avangalla mudiyathu so actors mela vanmam kamikuranga

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 месяца назад

      ​@@kishorekrish4181copy paste 😂

    • @kishorekrish4181
      @kishorekrish4181 2 месяца назад

      @@aravind_free_fire_india en message na copy panadran da dai 😝

  • @user-kq2ou3yv8x
    @user-kq2ou3yv8x 2 месяца назад +4

    VARUN bro Romba Stylish Ah Irukkaru....🎉🎉🎉🎉🎉🎉❤

  • @subhashpravin3503
    @subhashpravin3503 2 месяца назад +5

    உண்மை ❤ !!!

  • @rpdhanu7052
    @rpdhanu7052 Месяц назад +1

    Good discussion.. ❤

  • @lonelyarchon
    @lonelyarchon 2 месяца назад +9

    Morden man political critic varun 🔥 ❤❤❤🎉

  • @DasaradanJardin
    @DasaradanJardin 2 месяца назад +3

    Super bro paari and varun🙏🏾🙏🏾🙏🏾

  • @shankarbeat18
    @shankarbeat18 2 месяца назад +4

    One of the best podcast "DUOS"❤❤ varun and paari 😊

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 2 месяца назад +2

    பாரி அண்ணா சிறப்பு 🔥🔥

  • @djosam
    @djosam 2 месяца назад +9

    Paari பாரி❤️💥🔥வருண் Varun
    Paari Varun Fans Assemble Here ❤️💥🔥

  • @prasannaford4600
    @prasannaford4600 2 месяца назад +4

    Super topic! ❤️

  • @kuna3185
    @kuna3185 2 месяца назад +1

    Good analysis. This awareness should be spreaded among all Tamizhians.

  • @KeKe.Studio2
    @KeKe.Studio2 2 месяца назад +2

    Amazing 🔥🔥🔥🔥

  • @user-nithishkumar
    @user-nithishkumar 2 месяца назад +15

    கடந்த வாரத்திற்கும் சேர்த்து இந்த வாரத்தில் காணொளி போடுங்க❤

  • @ramesha8413
    @ramesha8413 2 месяца назад +3

    வணக்கம் வாழ்த்துக்கள் பாரி

  • @saraswathis7780
    @saraswathis7780 2 месяца назад +4

    அருமை

  • @suresh.mmaharajan1027
    @suresh.mmaharajan1027 Месяц назад

    அருமையான பதிவு பாரி வருண் 🎉🎉🎉

  • @babukanth6833
    @babukanth6833 2 месяца назад +6

    பாரியின் பதிவை கேட்டால் மக்களுக்கு அரசியல் புரிதல் வரும்

  • @nironiro2595
    @nironiro2595 2 месяца назад +4

    Ur always correct paari

  • @DineshKumar-wv1uq
    @DineshKumar-wv1uq 2 месяца назад +9

    Paari - the best 💯💯💯🐯🐯🐯🐯🐯

  • @Tharkuri-m24
    @Tharkuri-m24 2 месяца назад +3

    Kalaingar ,Stalin , udaynidhi also cinema background 😂😂😂

  • @anishk069
    @anishk069 2 месяца назад +4

    6:23 avaru bike ota theriyama eppo paathathulum keela vilunthu poraluraaru😂😂😂😂

  • @SaraVanan-fc4jt
    @SaraVanan-fc4jt Месяц назад +1

    ❤ both of u doing great. Please do a podcast about kula deivam. Love from Malaysia ❤

  • @Shankar777-w9q
    @Shankar777-w9q 2 месяца назад +4

    Tamilan must be smart
    And be united Tamilan we must have code of honour

  • @SanjaiSanjai-hq8pt
    @SanjaiSanjai-hq8pt 2 месяца назад +5

    Varun best person paari also my favorite

  • @ramyakrishnan2213
    @ramyakrishnan2213 2 месяца назад +1

    Very intelligent conversations! Exactly what I think of TN politics. 😂😂😂😂😂😂😂 Wish everyone were as logical as you are, in all Indian states

  • @amuthaamutha-w8u
    @amuthaamutha-w8u 2 месяца назад +1

    புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர் 🎉❤❤❤ சிறப்பு மிக சிறப்பு

  • @kishorekumarkv393
    @kishorekumarkv393 Месяц назад +1

    this is gold

  • @Painthamil28
    @Painthamil28 2 месяца назад +5

    நன்றி பாரி வருண்

  • @Veera730
    @Veera730 2 месяца назад +8

    Ntk need paarisaalan speech

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 2 месяца назад +1

    உங்கள் பதிவிற்கு நன்றி பாரி அவர்கள்

  • @ajithar7590
    @ajithar7590 2 месяца назад +3

    11:32 kpy bala & Lawrence 😂😂😂

  • @DhivyaDhivya-nb1eo
    @DhivyaDhivya-nb1eo 2 месяца назад +6

    Paari Anna ❤😊

  • @partheebanlogeswari3241
    @partheebanlogeswari3241 2 месяца назад +4

    தொடர்ந்து பேசுங்கள் பாரி தமிழர்களின் மனம் மாறும்.என்ன செய்து இது தமிழர்களின் சாபக்கேடு.காலம் வழி வகுக்கும்

  • @saimageshsaimagesh2638
    @saimageshsaimagesh2638 Месяц назад +1

    இது தமிழ்நாட்டின் சாபக்கேடு மக்கள் வெகுவாக திருந்த வேண்டும்

  • @yasikehussain8466
    @yasikehussain8466 2 месяца назад +2

    Good spokesman.

  • @Yogeshkms
    @Yogeshkms 2 месяца назад +4

    ஆரம்பத்தில் வருன் கேரளா வில் குடும்ப உறவுகள் பிரச்சினை என்றெல்லாம் ஏதோ சொன்னார்..நானும் மலையாளி தன் என் குடும்ப உறவுகள் மிகவும் ஒழுக்கமாக தான் உள்ளது.என் உறவினர்கள் தெரிந்தவர்கள் எல்லாரும் நல்ல பண்பான வாழ்கையை தான் வாழ்கின்றோம்..நீங்கலாக உங்களை உயர்த்துவதற்கு எங்கள் கலாச்சாரத்தை தாழ்தாதீர்கள்...

    • @ShanmithaSubbu-x2i
      @ShanmithaSubbu-x2i 2 месяца назад +5

      தமிழ்நாட்டில் கேரளாவின் மருத்துவ, நெகிலிக்கழிவுகளை கொட்டுவது நல்ல பண்பாடுள்ளவர் செய்யும் செயலா?

    • @HariPrasad-qu6vc
      @HariPrasad-qu6vc 2 месяца назад

      ​@@ShanmithaSubbu-x2i என்னடா உன் மொழி சிறப்பானது சொல், அடுத்த மொழி தாழ்வு படுத்து வேண்டியது, என்ன நியாயம்
      கேரளா குப்பை கோட்டம் பிரச்சனை பேசு, அதற்கு ஏன் மக்களை எப்படி அப்படி பேசுவாய்

    • @bala120
      @bala120 2 месяца назад +2

      ​@@ShanmithaSubbu-x2i இதுக்கு அவன் பதில் சொல்லமாட்டான்

    • @Yogeshkms
      @Yogeshkms 2 месяца назад

      @@ShanmithaSubbu-x2i kerala vil தமிழ்நாட்டின் கழிவுகளும் லாரி லாரி ஆக கேரளா வில் கொட்டப்படுகிறது..வீடியோ ஆதாரங்கள் நிறைய உள்ளன ..யூடியூப் இல் அடித்து பாரும்.தமிழ் மக்கள் கேரளா வில் செய்யும் அட்டூழியங்கள் சிறிது அல்ல..நேற்றும் ஒரு தமிழன் குடித்துவிட்டு கோழிக்கோட்டில் கடைகளில் கத்தியை வைத்து எல்லவரயும் மிரட்டி கொண்டிருந்ததை நியூஸ் இல் பார்த்தேன்..

    • @Yogeshkms
      @Yogeshkms 2 месяца назад

      @@ShanmithaSubbu-x2i கேரளா வில் இருந்து தமிழ்நாட்டிற்கு bypass il குடும்பத்துடன் வரும் கார் கலை லாரி ஐ வைத்து இடித்து accident செய்து கார் இல் மயங்கியோ,இறந்தோ கிடக்கும் மலையாளிகளின் கழுத்தில் இருக்கும் நகைகளை எல்லாம் திருடி செல்லும் திருட்டு கும்பல் தான் நீங்கள் பாண்டிகள்..எத்தனை case உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா ? பல வருடங்களாக நாங்கள் படும் அவதி.. கேரளா வில் உள்ளவர்களிடம் கேட்டுப்பாருங்கள் உங்களால் நாங்கள் படும் பாடு என்னவென்று உங்களுக்கு தெரியும்.

  • @raathar3
    @raathar3 2 месяца назад +1

    Paari your knowledge is vere level,am wondering from where you gathered all this information,really appreciate pls don't change your character stay same forever.

  • @Maha-ri3xp
    @Maha-ri3xp 2 месяца назад +2

    Love today film Paari

  • @RaviKumar-jm4fb
    @RaviKumar-jm4fb 2 месяца назад +17

    சரத் குமார்,t Rajendran ah சொல்ல maranthutinga..😂

    • @selvaselva961
      @selvaselva961 Месяц назад

      சொல்ல மாட்டார்கள் அவர்கள் நாடார், தேவர் சமூகம்

    • @RaviKumar-jm4fb
      @RaviKumar-jm4fb Месяц назад

      @selvaselva961 athunala enna ..purilaiyae

    • @selvaselva961
      @selvaselva961 Месяц назад

      @@RaviKumar-jm4fb இவனுக நாயுடு ரெட்டி ராதா விமர்சனம் பண்ணுவாங்க

  • @LakshmiLakshmi-cb3wp
    @LakshmiLakshmi-cb3wp 2 месяца назад +3

    Super

  • @GopiVel-u4j
    @GopiVel-u4j 2 месяца назад +2

    தமிழ் தேசிய உணர்வாளர்கள் அண்ணன் பாரியின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்தால் விரைவில் தமிழ் தேசிய அரசியல் இம் மண்ணில் மலரும்..

  • @நம்மவர்சொகூர்
    @நம்மவர்சொகூர் 2 месяца назад +1

    வணக்கம் பாரி மற்றும் வருண் இருவருக்கும் இனிய அன்பு நல் வணக்கங்கள்...
    நான் நம்மவர்jb(மலேசியா) பாரிக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்...
    பாரி வருண் இருவரின் கலந்துரையாடலில் தமிழ் கடவுள் முருகன் வரலாறு அதிலும் புராணக் கதைகளை தவிர்த்து உண்மை வரலாற்றை பதிவு செய்ய வேண்டுகிறேன்...
    இப்போது இந்த விளக்கமானது காலத்தின் கட்டாயம் என்று கருதுகிறேன்...
    நன்றி.
    என்றும் அன்புடன்.
    நம்மவர் 🙏

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 2 месяца назад +1

    என்ன செய்வது தமிழனுக்கு வந்த ஒரு சாபக்கேடு வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

  • @user-nithishkumar
    @user-nithishkumar 2 месяца назад +5

    அண்ணன் 2026 ல் கட்சி துவங்கவுல்லார்❤

  • @sarinsattiananda3693
    @sarinsattiananda3693 2 месяца назад +1

    SUPER PAARI

  • @lonelyarchon
    @lonelyarchon 2 месяца назад +6

    Varun make shorts of these interviews 😍

  • @Tharkuri-m24
    @Tharkuri-m24 2 месяца назад +3

    23:03 viduthalai part 2 story line

  • @VijayVijay-n5x
    @VijayVijay-n5x 2 месяца назад +3

    Yes good.,.............

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan 2 месяца назад +3

    Good good