Who is Lord Ayyappan? 🐅 - Tamil podcast | Ft. Paari Saalan | Varun Talks

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 292

  • @VENDATTA
    @VENDATTA 11 часов назад +53

    பாரி அண்ணா இப்போது தான் உங்கள் காணொளியை Tnmedia24ல் கண்டேன் இப்போது தமிழில் டைப் செய்யக் கற்றுக் கொள்கிரேன், நீங்கள் எண்க்கு தமிழ் மீதும் தமிழ் இனம் மீதும் உள்ள பட்ரை உணர்த்திவிட்டீர்கல் இனி முயண்ரவரை நான் என் குலம், அடையாளம் ஆகியவை என் அடுத்தது தலைமுறையிடம் கொண்டு செற்க்க பாடு படுவேன் என் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுவேன் நன்றி ❤❤🎉

  • @jennifera5268
    @jennifera5268 7 часов назад +8

    Paarisalan always is a great source of knowledge.
    Please Lord Murugan paathi oru detailed podcast podungaa Varun with Paarisalan
    Vazhga valamudan

    • @commonmanvoices1960
      @commonmanvoices1960 6 часов назад

      jennifer why dont you asked for detailed podcast of lord jesus? why you are so eager in lord muruga? if you want to know just go to any nearby murugar temple and ask the people who worshipping there them not here in youtube also particularly not with paarisaalan or even varun

  • @Hariyharan1908
    @Hariyharan1908 12 часов назад +11

    Thank you very much paari and varun sir. I am now watching you guys podcast very often. Thanks a million for sharing many wonderful knowledge. 🙏

  • @666_vasu
    @666_vasu 13 часов назад +33

    Background color super 👌👌😉

    • @Me-nk5ic
      @Me-nk5ic 9 часов назад +1

      Paari is blindly accepting as correct whatver our ancestor did.. he is trying to make his own assumption and stories.. So biased person

    • @commonmanvoices1960
      @commonmanvoices1960 8 часов назад

      @@Me-nk5ic not only biased he is a insane person ( now a days very very selfish) but talking like a leader

  • @ShanthiRam-qv7do
    @ShanthiRam-qv7do 13 часов назад +40

    முருகப்பெருமான்
    Plz Murugan 🙏🙏🙏🙏

    • @fun_times_with_k
      @fun_times_with_k 9 часов назад

      Already potutanga bro entha channel la illana valla media la check panni paarunga....

  • @AnthonyJoseph-ek4vv
    @AnthonyJoseph-ek4vv 12 часов назад +7

    அதேசமயம் அண்ணன் பாரிசாலன் அவர்களுக்கும் அண்ணன் வருண் அவர்களுக்கும் நீங்கள் செய்யும் பணி அளப்பரியது மிக ஆழமான கருத்து உடையது தயவு கூர்ந்து சொல்கிறேன் இப்பணியை விடாமல் தொடருங்கள் என்னைப் போன்று இளையோர் அல்லது வயதில் மூத்தோர் அறிந்து கொள்ளட்டும் புரிந்து கொள்ள வேண்டும் தமிழ் தேசியத்தை வேள்ளட்டும் பல விடயங்கள் தெரியாமலேயே இந்த சமூகம் வாழ்கிறது ஆதலால் இனி வரும் சமூகம் தெளிந்து புரிந்து முன்னேற்றம் என்ற பாதையில் தமிழ் சமூகத்தை வழிநடத்து செல்லட்டும் என்றும் வாழ்க தமிழ் தேசியம் உங்கள் முயற்சி என்றும் வேள்ளட்டும் எல்லாம் வல்ல இறைவனே நான் வேண்டிக்கொள்கிறேன் என்னால் செய்ய முடியாததை நீங்கள் செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் உங்களை அந்த இறைவன் உங்களை எந்த காலத்திற்கும் காப்பான் என்று நான் பிரார்த்திக்கிறேன் நீங்களும் நம்பிக்கையோடு இதே பாதையில் பயணியுங்கள் நன்றி வாழ்க தமிழ் தேசியம்

  • @sundarapandian3339
    @sundarapandian3339 12 часов назад +11

    Downloaded Successfully.💯💞🔥💪
    தயவுசெய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏🙏

    • @commonmanvoices1960
      @commonmanvoices1960 8 часов назад

      good ask paari to translate !! can i show you audio where this paar sallan speaking englsih and hindi for dogs

  • @akplays7577
    @akplays7577 8 часов назад +1

    Appreciate the good work done by Paari and Varun . Varun , you have gained patience and now a days we get to see you being a good listener too. Paari we like the immense knowledge you have and share

  • @மாயோன்மறவர்
    @மாயோன்மறவர் 6 часов назад +2

    சிறப்பான உரையாடல் தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 12 часов назад +8

    ஐய்யப்பா, நீதான் மெய்யப்பா

  • @Dynamik12
    @Dynamik12 13 часов назад +21

    We Need spritual Youngsters Back 🐯

    • @SasiKumar-xf7ve
      @SasiKumar-xf7ve 13 часов назад +2

      So true in every religion especially for boys to become strong and emotional men

    • @Gokul-305
      @Gokul-305 12 часов назад +1

      also we should not associated spiritual men with monkhood. We need equal spiritual woman.Woman should not be made left alone.

  • @MugilMuthamizhIsai
    @MugilMuthamizhIsai 11 часов назад +8

    Paari Shirt 👕 Nice 😊

    • @rajshah5883
      @rajshah5883 10 часов назад +2

      Pesratha kavaninga bro

  • @madhavanmaddy198464
    @madhavanmaddy198464 13 часов назад +8

    எனது குலதெய்வம் களமடை போத்தி அய்யனார் , சங்கிலி கருப்பசாமி .

  • @s.n.amirthalakshmi5247
    @s.n.amirthalakshmi5247 9 часов назад +6

    ஒரு மண்டலம் 48 நாட்கள், 27 நட்சத்திரம்,12 ராசி,9 கிரகங்கள்

    • @prabhuism
      @prabhuism 8 часов назад

      yeah .. they mention 40 in the video which is incorrect

    • @KLatha-KKL
      @KLatha-KKL Час назад

      Yes,
      I believe astrology.

  • @dineshkumarpm4434
    @dineshkumarpm4434 12 часов назад +3

    Thanks both bros...

  • @starduststardust8455
    @starduststardust8455 Час назад

    Who else amazed by varun n paari’s knowledge?

  • @ŇØ_ØŇĚ-lu6mi
    @ŇØ_ØŇĚ-lu6mi 12 часов назад +7

    ஐயப்பனும் அய்யனாரும் ஒருவரே.

  • @Muthukumar-jb4eg
    @Muthukumar-jb4eg 2 часа назад

    வணக்கம் வருன், பாரி ஐயா அவர்களுக்கு, தாங்களின் தமிழ்குடிகளின் வரலாறு, வழிப்பாடின் தாத்பரியம் மற்றும் மேம்பாடு குறித்து இவற்றில் ஆய்வு செய்து உலக அலவில் அனைவருக்கும் புரிதல் ஏற்படுவத்துவதற்க்கு மிக்க நன்றி🙏,
    மேலும் நானும் அந்த தமிழ் குடியில் வருவதால் பாரி ஐயாவுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள், நமது தமிழ் குடிகளின் ஆன்மிக வழிபாட்டு முறையை ஆய்வுசெய்து உலக அரங்கிற்கு நம் பாரம்பரியத்தை நிலைநாட்வதால் தாங்கள் கு. சிவக்குமார் ஐயா( ஓய்வுபெற்ற SRM ELE HOD)அவர்
    களையும் கலந்து உண்மையை உரையாடினால் சாலச்சிறந்ததாக இறுக்கும்.
    தாழ்மையான வேண்டுகோள்🙏

  • @ThesingkalaiThesingkalai-os3yj
    @ThesingkalaiThesingkalai-os3yj 13 часов назад +5

    மிகவும் எதிர்பார்த்த கனோலி

  • @suryasuriya4197
    @suryasuriya4197 10 часов назад +2

    The Simpsons என்ற கேளிக்கை சித்திரம் நிகழ்ச்சி மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது. அதுமட்டுமின்றி "Know the Truth only" என்ற புத்தகம் 2021 முதல் நல்ல விற்பனை கண்டுள்ளது... ஆழமான சிந்தனை உடையவர்கள் மத்தியில். இவையனைத்தும் உலகின் மற்றொரு முகத்திரையை கிழிக்கும் முயற்சி என்று பார்த்தால் கூட ஏன் இதைப்பற்றி புரிதல் இல்லை பலரிடம். நான் எனது 15 வயதில் இதைப்பற்றி 4 பாகங்கள் கொண்ட நீண்ட காணொளி கண்டேன் இருப்பினும் பத்து வருடங்களில் அது மறந்து விட்டேன் மேலும் அவ்வயதில் அதை உள்வாங்கும் திறன் இல்லாமல் இருந்தது. இப்போது விவரமாக அறிய ஆவல் . காணொளி வேண்டும் 🙂.

  • @aravindhankrishna2051
    @aravindhankrishna2051 13 часов назад +36

    நான்தான் முதல்ல ❤

    • @jayakumar-tt6mz
      @jayakumar-tt6mz 13 часов назад +2

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 12 часов назад

      சரி
      அதுக்கு என்ன

    • @SuryA_tuti
      @SuryA_tuti 10 часов назад

      வள்ளல் வருண் இதற்காக 5000ரூபாய் அன்பளிப்பாக அக்கவுண்ட் இல் செலுத்துவார்😂

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 10 часов назад

      🥇🏆

    • @nothing-ft9pv
      @nothing-ft9pv 7 часов назад

      Nee muthalaina poi kulathuku po

  • @SankarSankarKumar-vz7un
    @SankarSankarKumar-vz7un 9 часов назад +3

    ஒரு மண்டலம் 48நாள் 27நட்சத்திரம் 12ராசிகள் 9கிரகங்கள்.

  • @kavinl-ct3uv
    @kavinl-ct3uv 9 часов назад +1

    சிறப்பு..❤

  • @PranathiPranathi-i1b
    @PranathiPranathi-i1b 10 часов назад +2

    வாழ்த்துக்கள் பாரி அண்ணா ஒரு மண்ட லம் 48 நாள்

  • @Bottlebalu
    @Bottlebalu 11 часов назад +5

    வருண் அண்ணா எனக்கு குழந்தை பிறந்து உள்ளது ❤

    • @Bottlebalu
      @Bottlebalu 10 часов назад +2

      மகிழ் னு பெயர் வைத்து உள்ளேன் வருண் அண்ணா

    • @romansri9903
      @romansri9903 9 часов назад

      அருமை ❤​@@Bottlebalu

    • @GmahaVikram
      @GmahaVikram 9 часов назад

      ​வாழ்த்துக்கள் ❤@@Bottlebalu

    • @praveenm5085
      @praveenm5085 8 часов назад

      வாழ்த்துகள்

    • @aathispraytech
      @aathispraytech 4 часа назад

      என் மகன்பெயர் மகிழன் ​@@Bottlebalu

  • @djosam
    @djosam 12 часов назад +21

    Paari பாரி❤️💥🔥வருண் Varun
    Paari Varun Fans Assemble Here ❤️💥🔥

  • @NatureLife634
    @NatureLife634 11 часов назад +3

    முருகனை கூட அப்பனே முருகா ன்னு தான் வணங்குவோம் , ஈசனையும் எந்தை, என்னப்பன் என்று அப்பன் என்றுதான் அழைக்கிறோம் , முன்னோர்களில் கடவுள் தன்மை அடைந்தவர்களை அப்பன் என்று அழைப்பது வழக்கம் 😊

  • @user-nithishkumar
    @user-nithishkumar 13 часов назад +3

    vera level❤❤❤

  • @dineshkumar.d1971
    @dineshkumar.d1971 12 часов назад +5

    Bro ithey mathiri murugan ikku oru video podunga pls 🙏🏻

  • @thamizhtharavu
    @thamizhtharavu 12 часов назад +4

    பாரிசாலன்(820),
    இரா.மன்னர் மன்னன்(346),
    பெ.மணியரசன்(552),
    செந்தமிழன் சீமான்(477),
    பரந்தூரை பாதுகாப்போம்(7),
    மெய்யழகன் திரைப்படம்(36)
    போன்ற தலைப்புகளில் வெளியாகியுள்ள அனைத்து காணொளிகளையும் ஒரே பட்டியலில் (Playlist) காண எமது வலையொளியினை நாடவும்.

    • @s4522
      @s4522 9 часов назад +1

      Valaioliin peyar.

    • @thamizhtharavu
      @thamizhtharavu 8 часов назад

      @s4522 தமிழ்த்தரவு

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 7 часов назад +1

    Paari - the best 🐯🐯🐯💯💯💯💯

  • @saravanansao
    @saravanansao 10 часов назад +2

    பாரிசாலன் அறிவிற் சிறந்தவர். நீடூழி வாழ்க

  • @peacefulindian318
    @peacefulindian318 10 часов назад +1

    Very good explanation of Aiyappan worship.
    Now, I understand why they wear black vesti and their fasting! Black is also a colour of sadness or protest in some societies!🙏👍(md Iqbal).

  • @Avm6803
    @Avm6803 13 часов назад +1

    Awesome stuff ❤

  • @yahqappu74
    @yahqappu74 14 минут назад

    இவ்வாறு பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.

  • @Akts_123
    @Akts_123 13 часов назад +3

    Varum Bro 40 days daily video podunga papom 😉

  • @sekarv392
    @sekarv392 10 часов назад +1

    Best combo 😊

  • @ajithar7590
    @ajithar7590 11 часов назад +2

    Ayyanar Aasivagam kadavul❤

    • @ŇØ_ØŇĚ-lu6mi
      @ŇØ_ØŇĚ-lu6mi 11 часов назад

      Ila bro. Ayyanar kovilala kida vettuvanga ana athu ayynaruruku vettuvathu kidaithu sila kaval theivangaluku vettuvathu . Ayyanaruku sakkarai pongal & ven pongal mattum padaiparugal .

  • @நெல்லைமறவன்-ச8ஞ

    சுடலை மாடன் வரலாறு வேண்டும் அண்ணா.❤

  • @vijayaravindhari
    @vijayaravindhari 11 часов назад

    Bro... Sithargal Ayurvedam - current Ayurvedam. Loss of medicinal plants in india. - indha topic pathi pesunga bro. Nalla irukum.

  • @santhosh__9904
    @santhosh__9904 12 часов назад +2

    Nice, plz talk about murugan and vishnu

  • @Thanioruvan7383
    @Thanioruvan7383 10 часов назад +2

    பாரி அண்னே சுடலைமாடன் சாமி வரலாறு பற்றி கூறுங்கள்

  • @Bottlebalu
    @Bottlebalu 10 часов назад +1

    30:20 paari anna💥💥💥💥

  • @Karthi_tamilmaran_mutharaiyar
    @Karthi_tamilmaran_mutharaiyar 13 часов назад +4

    பாரி வருண் ❤ அண்ணா

  • @PKT-l2p
    @PKT-l2p 13 часов назад

    Hi Varun Bro , Initial time la Paari Pesuna maari conspiracy , Ilumaniti Paathi monthly once Pesuunga romba naal achi..!!❣❣

  • @sumimoli3819
    @sumimoli3819 10 часов назад +1

    Vadivel dialogue : Peathanama pesathama Peeaa tha peaa peeei 👻 1:44

  • @muthukumarm8650
    @muthukumarm8650 5 часов назад

    சுவாமியே சரணம் அய்யப்பா 🙏🙏
    18 ஆம் படி கருப்பு 🙏💥

  • @Nagabalajibe1988
    @Nagabalajibe1988 13 часов назад +5

    வருண் அவர்களே... சிகை அலங்காரம் சிறப்பாக உள்ளது😂😂

  • @karthikkshatriyar6766
    @karthikkshatriyar6766 9 часов назад +1

    Good man Parisalan sir

  • @nathalsri8123
    @nathalsri8123 5 часов назад

    Boys.. என்னால வள்ளல் மீடியா சேனல் ல கமெண்ட் பண்ண முடில for the லாஸ்ட் வீடியோ

  • @Bhuvanfire
    @Bhuvanfire 13 часов назад +3

    முருகன் பற்றி ஒரு காணொளி செய்க வருண்

  • @banumathi9398
    @banumathi9398 9 часов назад +1

    வருண் நீங்க செய்யும் கண்ஸ்ட்ரக்சர் விளப்மபரம் கூட நல்லா இருக்குங்க.....👍👍👍👍👍பெரியவங்களுக்கும் சுலபமாக புரியும்....ஆங்கிலம் அதிகமாக கலக்காமல் விளம்ரம்👍👍👍👍👍

  • @agil8429
    @agil8429 12 часов назад

    There is a folkflore history of pandalam, that they came from tamil nadu, Madurai... And they were pandiya dynasty.. meenashiamman were their deity.. ayyappan were far more ancient than this lineage of pandalam...pandalam they settled here in pandalam due to unknown reason.. Ayyapan worship ,its lots like karupusamy (Chaathan) there is a custom in kerala called Chathan erikaal...its a custom we do for our ancestors who died on war or for clan called Chathan erikaal... we make dishes of their fav food , drinks...

  • @138kishore
    @138kishore 8 часов назад

    Super pari❤

  • @dineshm2275
    @dineshm2275 9 часов назад

    அருமை பாரி

  • @saikishoreg5256
    @saikishoreg5256 13 часов назад +4

    Paari 🔥🔥🔥🔥

  • @நெல்லைமறவன்-ச8ஞ

    தென் மாவட்ட புகழ் பெற்ற தெய்வம் சுடலை மாடன் வரலாறு தெரிய வேண்டும் அண்ணா.

  • @BRUTALGAMES-55
    @BRUTALGAMES-55 8 часов назад

    Pari mass❤❤

  • @akplays7577
    @akplays7577 8 часов назад

    Yes please make a video on murugan . We want to hear from you

  • @mariappan3263
    @mariappan3263 10 часов назад

    கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து ஐயனின் விரதம் இருந்து வருகிறேன் இது நாண்காம் வருடம் நல்ல் ஒரு அனுபவம் முதல் வருடம் விரதத்தை கடைப்பிடிப்பதற்க்கு கடிணமாக இருக்கும் பிறகு அது நமக்கு பழகிவிடும் சுவாமி சரணம்

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 4 часа назад

    Samy saranam 🎉

  • @SMSTORE-tf8sy
    @SMSTORE-tf8sy 13 часов назад +1

    பாரி ❤

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 10 часов назад +1

    மாசாணி movie 😮😮😮thana 10:19

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 12 часов назад

    அந்த மிளகாய அரைத்து பூசும் கதை, 😂
    ரொம்பவே நல்லாருக்கு

  • @AK-ash0709
    @AK-ash0709 9 часов назад

    Next Narayana Guru pathi pesunga please!

  • @Eeswaran23
    @Eeswaran23 11 часов назад

    முனியப்பன் என் குலதெய்வம்

  • @Tamilnabiasli
    @Tamilnabiasli 10 часов назад +1

    பாரி வக்பு வாரியம் ஆயிரம் வருட பழமையான தமிழர் கோவில் பற்றி பேசு

  • @kumarfreshmartnasakumarfre5107
    @kumarfreshmartnasakumarfre5107 2 часа назад

    Namma veetuku interior work erukku...paari anna erukkum ....unmai erukkum endru......avungalta dha work kudukuran......madurai la erukkn....anga work pannuvangalah

  • @90sram85
    @90sram85 8 часов назад

    Talk about நம்பிகள் நயகயம் story

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 10 часов назад

    17:38 wow 🎉 18:42 enakum Lucy tha mind ku vanthuchu

  • @UdayKumar-sb2kb
    @UdayKumar-sb2kb 10 часов назад

    Super paari

  • @welcome-world-276
    @welcome-world-276 9 часов назад

    அரசியல் தொண்டன்
    தலைவா வாழ்க.....அம்மா வாழ்க ... சின்னவரே வாழ்க...தளபதியே வாழ்க .. என்று கோஷம் போடுவதும்..
    ஆன்மீக தொண்டன்....சிவனே போற்றி....முருகா போற்றி...கணேசா போற்றி.... ஐயப்பா போற்றி என்று கோஷம் போடுவதும்....... தனது முழு சுயநல காரியத்திற்காகவே !!!!

  • @agentK1896
    @agentK1896 11 часов назад +1

    There was a recent video on Beer biceps about tamil culture. Please comment on that.

  • @சதீஸ்கோ2893
    @சதீஸ்கோ2893 12 часов назад +1

    வருண் அண்ணா தமிழில் தலைப்பு வையுங்கள் அனைவரும் படித்து காணொளி பார்க்க உதவும்.

  • @sakthivelganesan5109
    @sakthivelganesan5109 10 часов назад

    25:43 அத நம்ப வள்ளல் ல பண்ணுவோம் 😂😂😂❤

  • @sakthivelganesan5109
    @sakthivelganesan5109 10 часов назад

    33:49 கருப்ப சாமிக்கும் நாமம் சாத்தும் கோவில் பல உள்ளன

  • @K_R_Akil
    @K_R_Akil 7 часов назад

    Good to see paid promotions in varun talks. 🎉

  • @AMABHARATHM
    @AMABHARATHM 11 часов назад

    என் குலதெய்வம் பெயர் வெண்ணீறு உடையார் சாஸ்தா, பலவேசக்காரன் கம்மாடிச்சியம்மன்

  • @PremKumar-sx4lk
    @PremKumar-sx4lk 12 часов назад +1

    48 நாள் ஒரு மண்டலம்

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 10 часов назад +2

    19:16 ஆன்மீகம் சார்ந்த அறிவியலை இப்போது இருக்கும் கும்பல் ஆராய்ச்சியை செய்யாதே... அப்படியே செய்தாலும் முடிவுகளை வெளியில் விட மாட்டார்கள்

  • @prabhuprabhu-yg2tx
    @prabhuprabhu-yg2tx 8 часов назад

    👌👌👌

  • @Unknwface
    @Unknwface 11 часов назад

    மதுரை சமனர் கோவில் கீழக்குயில்குடி. எங்க ஊர். மூலவர் அய்யனார் அவருக்கு பொங்கல் மட்டும் கருப்பு சாமி மட்டும் அசைவம்.

  • @ManikandanMani-zf8dt
    @ManikandanMani-zf8dt 14 часов назад +1

    வணக்கம் அண்ணா

  • @chandranchandran4558
    @chandranchandran4558 12 часов назад

    Ayya vaikundar pathi oru video podunga varun

  • @tamilantamil1678
    @tamilantamil1678 Час назад

    💕💕💕🐅🐅🐅NTK TAMILAN VELLVAN 🐅🐅🐅💕💕💕

  • @HappyBeachVacation-eq2wv
    @HappyBeachVacation-eq2wv 12 часов назад +1

    Plz talk about spiritual organization that Brahma Kumaris .at Mount Abu Rajasthan, India .( world spiritual University Brahma Kumaris) Tq

  • @ayyappanmahadevan970
    @ayyappanmahadevan970 2 часа назад

    GuanYin in China is also Ayyanar worship.

  • @santhoshchitra8491
    @santhoshchitra8491 13 часов назад +2

    Colour philosophy 👍

  • @MenaMena-oj4dk
    @MenaMena-oj4dk 10 часов назад

    👍💕💯

  • @nash1911
    @nash1911 7 часов назад

    பாரி சொல்றதுக்கு ஆதாரம் கொடுக்க முடியுமா????????

  • @தங்கப்பாண்டி-ந6ல

    அய்யனார் கோயில் கோவில் கல்கட்டிடம் கட்டியவர்கள் பாண்டியர்கள் உதாரணத்திற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் மருகால்தலை என்ற ஊர் இருக்கிறது அங்கே அய்யனார் கோயில் மலை உச்சியில் இருக்கு கல் கட்டிடமாக அங்கே இருக்கு பாண்டியர்களின் மீன் 🐟 🐟 சின்னம் செதுக்கப்பட்டு இருக்கும் நான் பார்த்துள்ளேன் இப்போது மஞ்சள் பெயிண்ட் வண்ணம் பூசி உள்ளது நாம் நிற்க்கும் தலைக்கு மேல் பகுதியில் அன்னார்த்து பார்த்தால் தெரியும்.

  • @kajahussain.s4011
    @kajahussain.s4011 11 часов назад +2

    Quran speaks about 40,
    Please make research

  • @yuvashree9663
    @yuvashree9663 11 часов назад +1

    பேய் பத்தி தான் சொல்லுகிறார் (இருக்கா இல்லையா)

  • @mano3573
    @mano3573 12 часов назад

    Theradimaaran in Thiruchandur is my Kula deivam

  • @AnnaKarunanidhiStalinUdhayInba
    @AnnaKarunanidhiStalinUdhayInba 11 часов назад

    Bro doctor sharmika oda oru podcast podunga bro

  • @santhoshchitra8491
    @santhoshchitra8491 13 часов назад

  • @joshikamithran1231
    @joshikamithran1231 37 минут назад

    நண்பர் பாரிக்கு வணக்கம் secret புத்தகத்தின் உண்மை கானொளி வேண்டும்.

  • @OPERATIONPLASTICS0941
    @OPERATIONPLASTICS0941 11 часов назад

    18 ம் படி கருப்பண்ணசாமியே கேரளாவில் ஐயப்பன்

  • @OmMurugansathish
    @OmMurugansathish 9 часов назад

    Kaarthigai Maatham Murugan ✡️🦚🐓🐘 oda maatham

  • @rakeshrake8476
    @rakeshrake8476 5 часов назад

    Nanbas I think 48 days in 1 mandalam (maybe am wrong) pls verify ?