சந்துரு! நல்ல ஒரு மனிதரை வெளிக்காட்டியதற்கு மிக்க நன்றிகள் ❤ உண்மையாகவே இவர் அநுராவுடன் பயனித்தால் நாடு ஓகோ, ஓகே என்று போகும் தயவு செய்து இவருக்கே NPPக்கு வாக்கழித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌
இவர் நல்ல மனிதர் எனக்கு 20 வருடம் தெரியும்... இவர் சொல்றது உண்மைதான்.இவர் கல்விக்கு முதல் இடம் கொடுப்பார் நான் எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும் நல்லம் என்று சொல்ல மாட்டேன்... இவர் அனைவருக்கும் ஜாதி மதம் பார்க்காமல் உதவி செய்வார் நல்ல மனித நேயம் உள்ளவர்...akd
நேர்மையானவர் இப்போதுதான் வெளிஉலகிற்குத் தெரியவருகிறார்கள். ஜனாதிபதி அவர்களின் தெரிவு நேர்மையானவர்களாக இருப்பார்கள் என மக்கள் நம்புகிறார்கள். மக்களின் இந்த நம்பிக்கையே வெற்றிதான். சிறந்த பதிவு. நன்றி.
மலையகத்திற்க்கு தேர்தல் நிதியாக 3 லட்ச்சம் NPP கட்ச்சிக்கு விரும்பி கொடுக்க விரும்பினேன். ஆனால் தனிப்பட்ட நிதியுதவி வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். இதுதான் NPP கொள்கை.
நேரில் இவரை சந்திக்க விரும்புகிறேன் இப்படி ஒரு மனிதனா உங்களை போல நபர்கள் இன்னும் இருப்பதன் காரணமாகவே கல்வியின் முக்கியத்துவம் தெரியவரும் வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் வெற்றி பெற வேண்டும் ♥️♥️♥️♥️♥️♥️🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
NPP கட்சி வேட்பாளர் யாரென்றே தெரியாமல் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் அக் கட்சிக்கு வாக்களிக்க தயாராக இருக்கும் இந்நேரத்தில்.வடக்கு கிழக்கு தமிழர்களை ஆளாளுக்கு கட்சியை வைத்துக்கொண்டு குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும் அந்தக் கட்சி வேட்பாளரின் எண்ணம் மிகவும் சிறந்ததாக இருக்கிறது.வட கிழக்கு வேட்பாளர்கள் யாரிடமாவது இப்படிப்பட்ட சிந்தனை இல்லை.அநுர அரசாங்கத்தில் அள்ளலாம் என்றெண்ணி M P ஆக ஆசைப்படுகிறீர்களா? ஒரு அவித்த முட்டை கூட உங்களால் EXTRA அரசுக்கு தெரியாம வாங்க முடியாது 😅😅😅
முதல் நன்றி அக்கறையும் ஆர்வமும் தரும் சந்ரு உங்களுக்கு. இது வரை இப்படியான ஒரு மாற்றத்தை கேள்விப் பட்டது உண்டா வேற்பாளர் யார் என்றே தெரியாது ஆனால் அநுர என்ற ஒரு சக்த்திக்கு வாக்ளிப்போம் என்ன ஒரு நம்பிக்கை நட்சத்திரம் நாடு கள்வரகளிடம் விடுதலை இதுதான் யுகப்புரட்சி வெற்றியில் பெறுமை கொள்வோம் . AKD ❤ 🙏🏻🇱🇰❤️🙏🏻
வணக்கம்♥♥《》♥கொழும்பு வாழ் தமிழ் மக்கள் அக் கட்சிக்கு வாக்களிக்க நல்ல ஒரு மனிதர்《》♥★★★★★★★★nandri. .France. .erundhu:31:10:2024★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
தீப ஒளி" தீப ஒளித் திருநாள்" =================== * தீபாவளி "* பேச்சு மொழி வழக்காக '" ===============× **தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் "** ____________________ தீபாவளித்திருநாள் யாருடைய பண்டிகை எதற்காக கொண்டாடப் படுகிறது. என்பது"! ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒன்று " """""""""""""""""""""""""""""+ **தீபா"வலி"த் திருநாள்"** ஏழை எளிய மக்களுக்கு வலி நிறைந்த விழா"நாள்" """"""“"""""""""""""""+ k.k.n.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.உங்கள் நாட்டுப்புதினங்கள் சிறப்பாக உள்ளது.நீங்கள் தலைப்பு செய்தி இடையில் போடும் இசையும் நாட்டு கட்சிகளும்(கொழும்பு வீதிகள்)மிகவும் அருமை(முக்கியமாக மழை நேரத்தில் எடுத்த வீதி காட்சி அருமை)வாழ்த்துக்கள்.🙏👍❤️
அண்ணா வணக்கம், இன்றைய நேர்காணல் சூப்பர் 👍. நான் waite பண்றேன் மலையக அரசியல் நேர்காணல் ஒன்றுக்கு, அத்துடன் Mr.Manoganesan அவர்களுடைய நேர்காணல் ஒன்றுக்கு 🫡
நிச்சயமாக இவரைப்போன்றவர்கள் வரவேண்டும் ,இவரை எனக்கு சுமார் 25 வருடங்களுக்கு முன் நான் வேலை செய்த தனியார் நிறுவனத்தில் கணக்காளராக ( accountant) சந்தித்தேன் ,இவர் தான் என்னை வேலைக்கு சிபாரிசு செய்தவர்,அப்பவே இவர் சுயநலம் இல்லாமலே உதவி செய்யக்கூடியவர் என உணர்ந்தவன்,இவர் கட்டாயம் வருவார்,வரவேண்டும்,வரவைப்போம்,
Mr. Siva I was listening to ur interview Ur a sutable and good hearted gentlemen I wish u and pray that u will suceed in coming election Keep it up do the needful for the poor people wish u All the best and God Bless u
whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B
WhatsApp Channel
நீங்களும் எலக்க்ஷன் கேளுங்க அண்ணா எங்க ஓட்டு உங்களுக்குத்தான்
Brother, I need your official email address.
Drugs neepadu pakalam
சந்துரு! நல்ல ஒரு மனிதரை வெளிக்காட்டியதற்கு மிக்க நன்றிகள் ❤
உண்மையாகவே இவர் அநுராவுடன் பயனித்தால் நாடு ஓகோ, ஓகே என்று போகும் தயவு செய்து இவருக்கே NPPக்கு வாக்கழித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌
அருமை வேட்பாளராகிய நல்லவரை அறிமுகப்படுத்தியதற்கு. உ ங்கள்சேவைக்கு நன்றி
நன்றி ஆர்ஜே சந்துரு உங்கள் பணி மகத்தான பணி நிச்சயமாக பொதுமக்களுக்கு இது ஒரு பிரயோசனமான காணொளி❤❤❤❤❤❤
● ஒற்றுமையாக வாழ்வதே நாட்டின் பலம்,
● அநுரகுமார திசாநாயக்கா சகோதரரின் கரங்களை பலம்வாய்ந்ததாக்கி பயணடைவோம்,
❤❤❤.
பயனடைவோம்.சரி.
பய"ண"டைவோம்.
பிழை.
Kk.n.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.வடக்கு, கிழக்கில் கேட்கும் NPP வேட்பாளர்களையும் விரைவில் அறிமுகப்படுத்தவும்
Yes media should do good things 😊
இவரை போல் பதவி ஆசை இல்லாத அரசியல்வாதிகள் nppக்கு கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள் AKD🔥🔥🔥👍🌹♥️
வாழ்த்துகள் ! சிறப்பான பேட்டி , அடக்கமான சிறப்பான பெருமைமிக்கவரை பேட்டி கண்டுள்ளீர்கள் ! சிறப்பு , வாழ்த்துகள் சந்துரு ! வாழ்த்துகள் தம்பி சந்துரு !!!
இவர் நல்ல மனிதர் எனக்கு 20 வருடம் தெரியும்... இவர் சொல்றது உண்மைதான்.இவர் கல்விக்கு முதல் இடம் கொடுப்பார் நான் எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும் நல்லம் என்று சொல்ல மாட்டேன்... இவர் அனைவருக்கும் ஜாதி மதம் பார்க்காமல் உதவி செய்வார் நல்ல மனித நேயம் உள்ளவர்...akd
மனிதநேயம் நேர்மை கல்வித்தகமை உடயவர்களுக்கு சென்ற. இடமெல்லாம் சிறப்பு நன்றிகள் 💯👍😊
நன்றி சந்துரு நல்ல நேர்மையன ஓரு மனிதறை அரிமுக படித்தியதுக்கு🙏
Npp வெல்ல வேண்டும்,பிரார்த்திக்கின்றோம்..
நேர்மையானவர் இப்போதுதான் வெளிஉலகிற்குத் தெரியவருகிறார்கள். ஜனாதிபதி அவர்களின் தெரிவு நேர்மையானவர்களாக இருப்பார்கள் என மக்கள் நம்புகிறார்கள். மக்களின் இந்த நம்பிக்கையே வெற்றிதான்.
சிறந்த பதிவு. நன்றி.
ஹரிணி 21 டெக்டர்சாலி 12
எஸ்.ராஜா 9 கொழும்பு
எதிர் வரும் தேர்தலில் இவர் அமோக வெற்றிபெற எனது வழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சிவா ! வெற்றி நிச்சயம்.🎉
சிறப்பான பேட்டி
நன்றி சந்துரு
தோழர் பேச்சில் நேர்மையும் உண்மையும் தெரிகின்றது வெல்ல வாழ்த்துக்கள்
அருமையான பதிவு.இவர் யார் என்று எமக்குத் தெரியாது.ஆனால் தூய்மையான எண்ணம் கொண்ட மனிதர் என்பது புரிகிறது.வெற்றி பெற வாழ்த்துக்கள்.
NPP 🧭🧭🧭🧭🧭❤️❤️❤️❤️ AKD
அனுர
இந்த பகுதியில் வாழும் தமிழ் மக்கள் இவருக்கு பிரச்சாரம் செய்ய முன்வர வேண்டுகிறேன். உண்மை வெல்லும்.
தேசிய மக்கள் சக்தியின் வவுனியா வேட்ப்பாளர் யார் எண்டு தெரியல ஆனால் என்னுடைய வாக்கு 🧭🧭🧭🧭 அனுரைட NPP க்கு தான்
[Copied from another comment]
Vanni electoral district NPP candidates:
• Upali Samarasinghe
• S Thilakanathan
• Mailvanagam Jegadisvaran
• Fathima Hajistha
• Priyankara Premarathna
• Yogaraja Sivaruban
• Anton Kamalasragar
• A Raisdeen
• Ramaiya Radhakrishnan
Dr.S.Thilaganathan is on 9
சிவரூபன் இலக்கம்6
❤❤🎉
🧭🧭🧭 1,6,7
சந்துரு தீபாவளி நல் வாழ்த்துக்கள் வளர்க உன் பணி
சந்துரு அண்ணா ஒவ்வொரு மாவடடத்திலயும் திசை காடியில் யார் கேட்க்கின்றார்கள் என்று உங்கள் சணலில் கூற முடியுமா 🥰
மலையகத்திற்க்கு தேர்தல் நிதியாக 3 லட்ச்சம் NPP கட்ச்சிக்கு விரும்பி கொடுக்க விரும்பினேன். ஆனால் தனிப்பட்ட நிதியுதவி வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். இதுதான் NPP கொள்கை.
Unmaikum NPP vote pannathai ittu romba perumaipaduren
உண்மையில் சிறப்பு சந்தா காசில் வாழும் அரசியல் பிச்சைக்காரன்களுக்கு செருப்பு அடி
வாழ்த்துக்கள் சேர் நான் மட்டக்களப்பு மிக்கம் சந்ததோசம் தம்பி சந்துரு நல்லயொருசகோதரர்ரை அறிமுகப்படுத்தியதற்க்கு நன்று சேவை வளர்க
Huge thanks to Chandru to interview him. Otherwise people would have not known. Please help to interview more NPP candidates. NPP❤❤❤
மலையகத்திலும் இதுபோன்ற கருத்துக்கணிப்புக்கலை நடத்துங்கள் சகோதரர.
அட்டன்
தலவாக்கலை
நுவரெலியா போன்ற பிரதேசங்களிலும் நடத்துங்கள் சகோதரர
கருத்துக்
கணிப்புகளை"
நடத்துங்கள்.
சகோதரா"
கருத்துக்கணிப்பு
க"லை" .பிழை.
K.k.n.
AKD
NPP
நேரில் இவரை சந்திக்க விரும்புகிறேன் இப்படி ஒரு மனிதனா உங்களை போல நபர்கள் இன்னும் இருப்பதன் காரணமாகவே கல்வியின் முக்கியத்துவம் தெரியவரும் வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் வெற்றி பெற வேண்டும் ♥️♥️♥️♥️♥️♥️🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
சகோ
யாரையும்
நோகடிக்காம உங்களது
அரசியல் தொகுப்பை
நான் விரும்பி பார்ப்பேன்
கனடாவிலிருந்து
அனைத்து தமிழ் கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப NPP க்கு வாக்களிப்போம்
ஐயா தயிரியமா வெளியில் வந்து மக்களிடம் வாக்கு கேளுங்கள்.இப்படி உள்ளுக்குள்ளேயே இருந்தா நீங்கள் யார் என்று தெரியாமல் போய் விடும்.
மிகச்சிறந்த பண்பான மனிதர் அவரை வெல்ல வையுங்கள்❤❤❤
அனைத்து மக்களுக்கும் தேசிய மக்கள் சக்திக்கு கைகொடுங்கள். திசை காட்டி உங்கள் ஓட்டுக்களை போடுங்கள்
NPP கட்சி வேட்பாளர் யாரென்றே தெரியாமல் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் அக் கட்சிக்கு வாக்களிக்க தயாராக இருக்கும் இந்நேரத்தில்.வடக்கு கிழக்கு தமிழர்களை ஆளாளுக்கு கட்சியை வைத்துக்கொண்டு குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும் அந்தக் கட்சி வேட்பாளரின் எண்ணம் மிகவும் சிறந்ததாக இருக்கிறது.வட கிழக்கு வேட்பாளர்கள் யாரிடமாவது இப்படிப்பட்ட சிந்தனை இல்லை.அநுர அரசாங்கத்தில் அள்ளலாம் என்றெண்ணி M P ஆக ஆசைப்படுகிறீர்களா? ஒரு அவித்த முட்டை கூட உங்களால் EXTRA அரசுக்கு தெரியாம வாங்க முடியாது 😅😅😅
வடக்கில் சில இடங்கள் நிச்சயமாக
வெல்லும் NPP
AKD ❤❤❤❤❤❤❤❤
சத்துரு அண்ணா அக்கா இருவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤❤
J.v.p. ஒரு சிறந்த அரசியல் கட்சியாக வரும்
113+ ஆசனங்கள் பெற்று வெற்றி வாகை சூடும்
150+ மாற்றிக் கொள்ளுங்கள்
உங்களை நினைக்க பெருமையாக இருக்கு ஐயா ❤
அருமையான பதிவு ❤ நல்ல விளக்கம்
நன்றி சந்ரு.. தமிழ் வேட்பாளரின் பெயரை குறிப்பிட்டு இலக்கத்தை பகிர்ந்தமைக்கு 🙏 NPP 9ம் இலக்கம் கொழுப்பு மாவட்டம்..
தங்கள பெயரையும் கட்டாயம் குறிப்பிடவும் உங்கள்வெற்றி என பி பி யில் நிட்சயமானது வாழ்த்துக்கள்
Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முதல் நன்றி அக்கறையும் ஆர்வமும் தரும் சந்ரு உங்களுக்கு.
இது வரை இப்படியான ஒரு மாற்றத்தை கேள்விப் பட்டது உண்டா வேற்பாளர் யார் என்றே தெரியாது ஆனால் அநுர என்ற ஒரு சக்த்திக்கு வாக்ளிப்போம் என்ன ஒரு நம்பிக்கை நட்சத்திரம் நாடு கள்வரகளிடம் விடுதலை இதுதான் யுகப்புரட்சி வெற்றியில் பெறுமை கொள்வோம் .
AKD ❤ 🙏🏻🇱🇰❤️🙏🏻
உண்மை
உண்மை
நல்ல சேவை வரவேர்கிறோம்
அறிமுகப்படுத்துவதட்கு
பல நன்றிகள்
இதுபோன்று இன்னும் இந்த கட்சி வேட்பாலரை ஏறியாக்களில் அறிமுகப்படுத்தலாமே
Brother ❤🎉🎉🎉
Congratulations ❤🎉❤🎉❤🎉
Congratulations siva Anna I know you very well you r the correct person for NPP
வணக்கம்♥♥《》♥கொழும்பு வாழ் தமிழ் மக்கள் அக் கட்சிக்கு வாக்களிக்க நல்ல ஒரு மனிதர்《》♥★★★★★★★★nandri. .France. .erundhu:31:10:2024★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
Santhru அண்ணா தீபாவளி வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
சந்துரு ப்ரோ 🤵தீபாவளி 🪔🎊🎉🎂 நல் வாழ்த்துக்கள் 🤝❤ 5:15
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
சென்னை
தீப ஒளி"
தீப ஒளித் திருநாள்"
===================
* தீபாவளி "*
பேச்சு மொழி வழக்காக '"
===============×
**தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் "**
____________________
தீபாவளித்திருநாள்
யாருடைய பண்டிகை
எதற்காக கொண்டாடப்
படுகிறது.
என்பது"!
ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒன்று "
"""""""""""""""""""""""""""""+
**தீபா"வலி"த்
திருநாள்"**
ஏழை எளிய மக்களுக்கு
வலி நிறைந்த
விழா"நாள்"
""""""“"""""""""""""""+
k.k.n.
ஒளிர்த் திருநாள்...
மகிழ்ப் பகிர்வு.🤝
Doctor Rizvi salih or Muneer Mulaffar அவர்களை தயவுசெய்து நேர்காணல் எடுக்கவும்.
AKD❤❤❤ NPP ❤❤❤
நன்றி சந்துரு bro 🎉
✅ AKDs NPP candidates list for upcoming Parliment Election! ❤
Jaffna District - 6 Seats
▪️Karunanathan Ilankumaran
▪️Marungan Mohan
▪️Phulogaraja Sridharan
▪️Karalasinham Prakash
▪️Vennila Rasalingam
▪️Jayachandramoorthy Rajeevan
▪️Shanmuganathan Shri Bhavanandharaja
▪️Thevarasa Tajeevan
▪️Udayakumaran Keerthi
Vanni District - 6 Seats
▪️Upali Samarasingha
▪️S. Thilakanadan
▪️Mailvaganam Jegadisvaran
▪Fathima Hajistha
▪️Priyankara Premarathna
▪️Yogaraja Sivaruban
▪️Anton Kamalasragar
▪️A. Raisdeen
▪️Ramaiya Radhakrishnan
Trincomalee District - 4 Seats
▪️Arun Hemachandra
▪️Mohamed Rafik
▪️Indika Paranawitharana
▪️Roshan Akmeemana
▪️Sheela Karunanayake
▪️Sevugan Rajendran
▪️Mohamed Safran
The country is waiting to see AKDs NPP wining atleast 8 seats from the above three districts. ❤
Please Share in your Groups and Support! ❤💪
Malimawata Jayawewa ❤
@@allahudeenmohideen7618Thank you ❤
ஏனைய மாவட்டங்களையும்
தெரியப்படுத்துங்கள்
தித்திக்கும் இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்களை தெறிவிப்பவர்கள் Pls like❤❤❤🎉🎉🎉🎉🎉
தெரிவிப்பவர்கள்.
சரி.
தெ"றி"விப்பவர்கள்
.பிழை.
K.k.n.
Our Support NPP and JVP of AKD'S & His GOVERNMENT ❤🖖🖖🖖🖖🖖🖖🖖
சந்துரு நல்ல பதிவு
நாதாரி தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களிப்பதை விட AKD யை ஆதரிப்போம் இச்சிறிய நாட்டில் நாம் ஒற்றுமையாய் வாழ்வோம்.....
Vote for NPP
Vote no 9
Colombo district
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.உங்கள் நாட்டுப்புதினங்கள் சிறப்பாக உள்ளது.நீங்கள் தலைப்பு செய்தி இடையில் போடும் இசையும் நாட்டு கட்சிகளும்(கொழும்பு வீதிகள்)மிகவும் அருமை(முக்கியமாக மழை நேரத்தில் எடுத்த வீதி காட்சி அருமை)வாழ்த்துக்கள்.🙏👍❤️
மக்களுக்கு சின்னம் நம்பர்களை தெரியபடுத்தினால் நல்லது
அண்ணா வணக்கம், இன்றைய நேர்காணல் சூப்பர் 👍. நான் waite பண்றேன் மலையக அரசியல் நேர்காணல் ஒன்றுக்கு, அத்துடன் Mr.Manoganesan அவர்களுடைய நேர்காணல் ஒன்றுக்கு 🫡
நல்ல மனிதர்
Anura 💯🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
நிச்சயமாக இவரைப்போன்றவர்கள் வரவேண்டும் ,இவரை எனக்கு சுமார் 25 வருடங்களுக்கு முன் நான் வேலை செய்த தனியார் நிறுவனத்தில் கணக்காளராக ( accountant) சந்தித்தேன் ,இவர் தான் என்னை வேலைக்கு சிபாரிசு செய்தவர்,அப்பவே இவர் சுயநலம் இல்லாமலே உதவி செய்யக்கூடியவர் என உணர்ந்தவன்,இவர் கட்டாயம் வருவார்,வரவேண்டும்,வரவைப்போம்,
இலங்கையின் வங்கி முறைமை, அந்நிய செலாவணி பற்றாக்குறையை மேலும் மோசமாகச் சந்தித்தது.
தமிழ் மக்கலே நீங்கள் எல்லோரும் NPP இக்கு வாக்கு அளியுங்கள் ❤❤A❤❤K❤❤D❤❤
Good work
❤❤❤❤ சகோதரா❤ பொருத்தமான❤ கட்சிதான் சேர்ந்து இருக்கிறீங்க❤❤❤❤❤
வாழ்த்துக்கள்!சிவா!வாழ்க வளமுடன்!
Akd 🎉
Well Done Brother SIVA ❤
நல்லவர் வல்லவர் நீதிஉள்ளவர வாக்குஉண்மையுள்வர் ஏழைகளின்காவலன் வெற்றிவாகைசூடவேண்டும் அவருடன் அர்ச்சுனாவும்அவரது கூட்டணி17ம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் .
Kolhai illàtha archuna
Mr. Siva I was listening to ur interview Ur a sutable and good hearted gentlemen I wish u and pray that u will suceed in coming election Keep it up do the needful for the poor people wish u All the best and God Bless u
ஒன்றுமே தெரியா விட்டால் திசை காட்டி பட த்திற்கு புள்ளடி போட வேண்டும்..1000 பேர் கேட்டால் மக்கள் நாங்க என்ன செய்வது
Thank u Mr Candru for interduceing Mr Siva
தயவு செய்து akd பெரும்பான்மையான ஆசனதோடு வெற்றி பெற செய்வோம் ❤
NPP க்கு vote போட வேட்பாளர் யார் என பார்க்க தேவை இல்லை
திங்கட்கிழமை தபால் மூல வாக்களிப்பு க்கு npp la kandy la யார் கேட்கிறாங்க
வாழ்த்துக்கள் சிறப்பான் பேட்டி
இம் முரை N P P வெற்றிபெரும்👏🙏🏽
தனி மனிதனனுக்கு கிடைத்த வெற்றி AKD எங்கள் ஏழைகளின் தலைவர் உங்கள் சேவை எங்களுக்கு தேவை
Bravo to Chandru, really appreciate your approach to NPP candidate.
❤ hats off
அநுர யாரை காட்டினாலும் அவருக்கே எனது வாக்கு
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள npp உறுப்பினர்களின் இலக்கங்களை பட்டியல் படுத்துங்கள் சந்துரு சார்
கட்டாயம் இப்படியானபர்கள் பாராளுமன்றம் போக வேண்டும்
இந்த இடத்துக்கு
(இப்ப என்னத்துக்கு) வந்தம் 🤔
மறந்து போச்சு 😂
தீபாவளி வேற வருது கடையெல்லாம்
காட்டிக்கொடுக்கிறீங்க,
கொண்டாடி விட்டுற போறாங்க 🤭
Great person
Good man ❤❤❤❤❤❤
Thanks for introducing a hidden gem ❤❤❤
Akd❤❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துக்கள் சகோதரனே🙏💐💐💐
வெற்றியடைய வாழ்த்துக்கள் தோழரே 💐💐♥️🙏🙏
Anura ❤
Chandru this person very kind and thoughtful please support him 🙏🙏
அண்ணா திகாமடுல்ல மாவட்டம் பக்கமாக கொஞ்சம் வாங்க please....
மாக்ஸ்க்சியத்தை. முழுமையாக. படித்தால். அவரை. போல். மனித
நேயம். உள்ள. மனிதன்
உலகத்தில். இல்ல
அவன்தான். உன்மை. மனிதன்
முன்னால் அதிபர் அண்டன் sir போட்டி இடுகிறார் முஸ்லீம் சமூகம் இவருக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள் வாழ்த்துக்கள் தோழர்களே 🤝
Thank you for this useful interview, colombo friends please share this video to others so he can get more popular 😮
We are supporting NPP