தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிப்போட்டு அங்கிருந்து வரும் பணத்தில் மூன்று வேளையும் திண்டுகொண்டு தமிழ் தேசியம் பற்றி பேசிக்கொண்டு இருங்கள் ஆனால் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு கொண்டு கூலி வேலை செய்து கொண்டு இருக்கிற மக்கள் தமிழ் தேசியம் பற்றியே சிந்திக்க மாட்டார்கள்.
பொதுக்கட்டமை உயிர்துடிப்புடன் இயங்கவேண்டும் பொதுக்கட்டமைபில்உள்ளவர்கள் தமிழ்தேசிய உணர்வாழர்களாக இருக்கவேண்டும் இவ் அமைப்பே எதிர்காலத்தில் தமிழ் தேசியத்தை வளிநடத்தல்வேண்டும்
சிலுவையோடயும் பாவாடையோடையும் வந்தா மட்டும் சரியா? அவர்கள் பேசியதில்லையா? இப்படிச் சொல்லிச்சொல்லியே சைவத்தமிழர்களை அரசியலை விட்டே அகற்றியாயிற்று. 99% ஒண்டும் போடாமல் தானே அரசியல் வடக்கு கிழக்கில் நடக்கிறது. என்னத்தைக் கண்டோம்?
Exactly. Others are really selfish and trying to take us nowhere. They blame Sumanthiran for everything, which will definitely seem fair if they impartially think of it.
Every thing too late.Where have Velan swamigal been last 15 years (without p2p).What did he so far.We support AKD.Some things have better than nothing.
There are so many came after 2009. Never ask this question. Until 2009 May there was a leadership. Then we will have to talk about JVPs past actions as well. We need independent Tamil representation. We can work with NPP. But not as part of them.
ஐயா வேலன் சுவாமி அவர்களே உங்கள் விளக்கங்கள் கவலைகள் எதிர்கால எண்ணங்கள் ஆகியனவற்றை கேட்டுக்கொண்டேன். ஆனால் கவலையளிக்கும் விடயம் யாதெனில் நீங்கள் காவியுடையணிந்து சுவாமியார் கோலம்போட்டு சில தனி மனிதர்களை பொதுவிடத்தில் பெயர்கூறி தூற்றுவது ஏற்புடையதல்ல. நல்லவிடயமும் அல்ல. நல்லவர்கள் என்று என்ன அடிப்படையில் தேசியம் பேசுபவர்கள் , நம்பிக்கையானவர்கள் என்று கண்டு பிடிப்பது?! இப்படியானவர்களை தெரிந்து பாராளமன்றம் அனுப்பினால் அவர்கள் அங்கு சென்று விவேகமாக விடயங்களை சரிவர பேசும் ஆற்றல் உள்ளவர்களாக தகளுவார்களா அல்லது வாய்மூடி மவுனித்தவர்களாக இருப்பார்களா? எப்படி அறிவது. சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்களாகவும விவேகமாக தகுந்த உபாயங்களுடன் பாராளுமன்றத்தில் தர்க்கம் செய்து எமது 0:20 உரிமைகளை வென்றெடுக்க வல்லவர்களை நாம்மறக்கக்கூடாது. தமிழனின் சிறப்பு கடந்தகால விடயங்களையும் மறக்கக்கூடாது. 😂
நன்றாக கதைக்க கூடியவர்களை வெளியேற்றுங்கள் மொழி தெரியாதவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கோ எனக்கும் தமிழ் தேசியம் இருக்கையா நீங்க சொல்ற தமிழ் தேசியம் வேற. முதலாவது சக மனிதனின் நேசிக்கப் பழகுங்கள்
அப்போ உண்மை சாமியார்... ஊரை அடிச்சு உலையில் போட்டு வாழ வேண்டுமா... இவர் அப்படி அல்லவே... எப்படி சொல்கிறீர்கள் போலி சாமியார் என்று... தான் சார்ந்த இனத்துக்காக பேசினால் அவர் போலியா?
This mindset is only among Tamils. Not with Sinhalese, Muslims, even there are several Christian nations in the world. Tamils were ruled by Kings they had religious adviser’s in their cabinet. After Tamils conquered by others Tamils brainwashed to believe politics and religion two different. Just analyze the history and facts as an outsider.
கேள்விகளுக்கு சரியாக தெளிவாக. தங்கள் பதிலை வழங்கியமைக்கு நன்றி ஜயா.
தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிப்போட்டு அங்கிருந்து வரும் பணத்தில் மூன்று வேளையும் திண்டுகொண்டு தமிழ் தேசியம் பற்றி பேசிக்கொண்டு இருங்கள் ஆனால் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு கொண்டு கூலி வேலை செய்து கொண்டு இருக்கிற மக்கள் தமிழ் தேசியம் பற்றியே சிந்திக்க மாட்டார்கள்.
@@alexarulrajab4281 தமிழ் தேசியத்தை பிறகு பார்க்கலாம். முதலில் தமிழரைப் பற்றி சிந்தியுங்கள். அவர்கள் உயிர் வாழத் தேவையானதைச் செய்யுங்கள்.
அவர் இன்னும் 100 ஆண்டுகள் பேசலாம், ஆனால் அனைத்து இளம் தலைமுறைகளும் இந்த நாட்டை விட்டு ஓடிவிடுகின்றன
அருமையான நேர்காணல். மிக்க நன்றி🙏
ஐபிசி ன் விருப்பத்தை நிறைவேறும் வேலன் சாமி சொல்லிக்கொடுத்தை சொல்கிறார்
வேலன் சுவாமியவர்கள் எல்லாத்தகுதியும் உடையவர்
ஊடகவியலாளர் கேள்வி மிகச்சரியானது சிறப்பானது பாராட்டுக்குரியது
சுவாமி சரியாகப் பேசுகிறார்
ஆனால் மிக கஷ்டமான விடயமல்ல சரியான சக்திகளை முதலில் அடையாளங்காண வேண்டும்
நம்பிக்கையானதலமைப்பீடம் வேண்டும்
மிகச்சரியான கருத்து
Vote for Dr Archuna and Teams,God bless
ஆக்க பூர்வமான கருத்துக்கள் பரிமறப்பட்டது சுவாமி சேவைதொடரட்டும்
பொதுக்கட்டமை உயிர்துடிப்புடன் இயங்கவேண்டும் பொதுக்கட்டமைபில்உள்ளவர்கள் தமிழ்தேசிய உணர்வாழர்களாக இருக்கவேண்டும் இவ் அமைப்பே எதிர்காலத்தில் தமிழ் தேசியத்தை வளிநடத்தல்வேண்டும்
பட்டையும் கொட்டையேயும்
களட்டவேண்டும்
சிலுவையோடயும் பாவாடையோடையும் வந்தா மட்டும் சரியா? அவர்கள் பேசியதில்லையா? இப்படிச் சொல்லிச்சொல்லியே சைவத்தமிழர்களை அரசியலை விட்டே அகற்றியாயிற்று. 99% ஒண்டும் போடாமல் தானே அரசியல் வடக்கு கிழக்கில் நடக்கிறது. என்னத்தைக் கண்டோம்?
அருமையான கருத்துக்கள்
வாழ்த்துக்கள் ஐயா... உங்கள் தைரியத்துக்கு வாழ்த்துக்கள்
சரியா சொன்னீங்க
ஐயா வேலன் சுவாமிகளை ஏன் இவ்வளவு நாளும் காணவில்லை? இப்போ பார்த்ததில் மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பணி.
நன்றி
சூ-மந்திரன் இல்லாத தமிழரசு கட்சியை உருவாக்குங்கள்.
சூ... மந்தி... Run பண்ண வேண்டும்
சரியா சொன்னீங்க
சூ... மந்தி... Run பண்ண வேண்டும்
Not going to happen.
அது இப்போதைக்கு இயலாது. அந்தக் கட்சியை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்.
தமிழ் தேசிய ஒருங்கிணைப்புக்கு எதிரான செயற்பாடு உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்குள் பாரிய அளவில் ஊடுருவியுள்ளன
👌
Sumanthiran is the only one politician to take our problems to Singalese people. No one else is accepted by other community including this Saamiyar .
Exactly. Others are really selfish and trying to take us nowhere. They blame Sumanthiran for everything, which will definitely seem fair if they impartially think of it.
Absolutely correct
All are shouting but no action
Sumanthiran only driving the boat
What has he done so far?
@@mangamotion மீதியுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள்
Mītiyuḷḷa tamiḻ pārāḷumaṉṟa
What has he done after 2009? So far NE Tamils are given up in politics. He is a good friend of SL government. But not a good leader to Tamils in SL.
ஏன் நீங்கள் அர்ச்சுனா என்ற பெயரை சொல்ல வெட்க்கப்படுகிறீர்கள் நல்லது செய்தால் ஏன் பாராட்ட மனம் வரவில்லை
Every thing too late.Where have Velan swamigal been last 15 years (without p2p).What did he so far.We support AKD.Some things have better than nothing.
There are so many came after 2009. Never ask this question. Until 2009 May there was a leadership. Then we will have to talk about JVPs past actions as well. We need independent Tamil representation. We can work with NPP. But not as part of them.
மிக பொருத்தமான கருத்து
👍
❤❤❤❤❤
காவி உடை அரசியலுக்கு வந்தாச்சு.
இனி யாழ்ப்பாணம் நாசம்தான்.
அவர் அரசியலுக்கு வரவில்லை.இன்றைய நிலையைப்பற்றி அவர் கூறுகிறார்.
இப்படித்தான் உள்ளுக்கு வாறது.@@SelviSelvi-sx1el
இவ்வளவு காலமும் ஏதோ இங்க வாழுதா? என்னத்தை இவ்வளவு காலமும் அரசியலில் கிழித்தார்கள்? எவரும் வரட்டுமே.
ஜயா கூறுவது உண்மை
தமிழர்களுக்கா உங்கள் அற்பணிப்பு வரவேற்க த்தக்கது. வாழ்த்துக்கள் ஜயா 🎉🎉🎉❤🙏🙏🙏
அவர்களை கூப்பிட்டு கேளுங்கள் வேலன்சுவாமியை கேட்காதீர்கள்
நமக்கெல்லாம் சாமிப்பட்டமா?
இவர் கெட்ட காவி
சுவாமிகளின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவரை
சரியா சொன்னீங்க
Please do not call him a 'Swami'. He is an insuilt to our Hinduism.
வேலன் சுவாமிகள் அல்ல இவர் ஒரு பற்றாளர்
@@Socialman7991 பற்றற்றவர்களைத்தானே சுவாமிகள் ஆகும். இவர் பற்றாளர் என்கிறீர்களே?
பொதுவான பற்றுகள் உண்மையில் ஒரு ஆன்மீகமே. அவரது பற்று தமிழ் மக்கள் தொடர்பானது. பிழையே இல்லை.
தெளிவான பார்வை.
Thanks!
ஐயா வேலன் சுவாமி அவர்களே உங்கள் விளக்கங்கள் கவலைகள் எதிர்கால எண்ணங்கள் ஆகியனவற்றை கேட்டுக்கொண்டேன். ஆனால் கவலையளிக்கும் விடயம் யாதெனில் நீங்கள் காவியுடையணிந்து சுவாமியார் கோலம்போட்டு சில தனி மனிதர்களை பொதுவிடத்தில் பெயர்கூறி தூற்றுவது ஏற்புடையதல்ல. நல்லவிடயமும் அல்ல. நல்லவர்கள் என்று என்ன அடிப்படையில் தேசியம் பேசுபவர்கள் , நம்பிக்கையானவர்கள் என்று கண்டு பிடிப்பது?! இப்படியானவர்களை தெரிந்து பாராளமன்றம் அனுப்பினால் அவர்கள் அங்கு சென்று விவேகமாக விடயங்களை சரிவர பேசும் ஆற்றல் உள்ளவர்களாக தகளுவார்களா அல்லது வாய்மூடி மவுனித்தவர்களாக இருப்பார்களா? எப்படி அறிவது.
சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்களாகவும விவேகமாக தகுந்த உபாயங்களுடன் பாராளுமன்றத்தில் தர்க்கம் செய்து எமது 0:20 உரிமைகளை வென்றெடுக்க வல்லவர்களை நாம்மறக்கக்கூடாது. தமிழனின் சிறப்பு கடந்தகால விடயங்களையும் மறக்கக்கூடாது. 😂
You can vote Shivaji lingam allso
நீங்கள் சுவாமி அம்பாறை,திருக்கோணமலை வேட்ப்பாளர்களுக்கு வெல்ல வேலை செய்யுங்கோ !!
சாமி உங்களுடன் தொடர்பு கொள்ள ?
நன்றாக கதைக்க கூடியவர்களை வெளியேற்றுங்கள் மொழி தெரியாதவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கோ எனக்கும் தமிழ் தேசியம் இருக்கையா நீங்க சொல்ற தமிழ் தேசியம் வேற. முதலாவது சக மனிதனின் நேசிக்கப் பழகுங்கள்
புதிதாக ஓர்அமைப்பை ஏன்உருவாக்க முடீயாது
மக்களுக்கு தெரியும் யாரை தெரிவு செய்யவேண்டும் என்று. இவர் சொன்னால் போலும் யாரும் கேட்க மாட்டார்கள். சும்மா கதைத்து கொண்டு இருந்து பிர யோச்சனம் இல்லை.
IBC பிழையானர் கைகளில் உள்ளது
Swami belongs to which party now . Why he was missing during the presidential election
கொள்கை மாறாமல் இருக்கும் கட்சி சைககில் கட்சியே. எமது வாக்கை அவர்களுக்கே செலுத்துவேம் மக்களே
சைக்கிள் கட்ச்சிக்கு போடமுடியாது.
Ok
P2p வெற்றியின் பிரதான பின்னணி சாணக்கியன் சுமந்திரன் என்பதை மறக்கக்கூடாது
அவர்கள் இருவரும் மக்கள் எழுச்சியை கண்டு இடையில் வந்து புகுந்தவர்கள். இருவருக்கும் இது தான் கடைசித் தேர்தல்.
அப்படி எதுவும் இல்லை இவர்கள் இருவரும் இடையில இது வெற்றியலிக்கப் போகிறது என்றவுடன் ulnulainthavarkal
You all talking about the past.Talk about the future.
இவர் ஒரு போலிச் சாமியார் !
அப்போ உண்மை சாமியார்... ஊரை அடிச்சு உலையில் போட்டு வாழ வேண்டுமா... இவர் அப்படி அல்லவே... எப்படி சொல்கிறீர்கள் போலி சாமியார் என்று... தான் சார்ந்த இனத்துக்காக பேசினால் அவர் போலியா?
நீர் போலியாக இருக்கும் பட்சத்தில் அவர் உமக்கு போலியாகத்தெரியும்.
வேலன் சுவாமி தமிழ் அரசியலுக்கு ஏற்றவர் அல்ல
தமிழ் மக்கள் எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று உங்களால் கூற முடியுமா
மாம்பழம் சின்னம் யாழ்ப்பாணத்தில்
Don't give majority if you do like this they are become arrogant like sumanthiran
😂🤣😂🤣😂🤣😂🤣
சுவாமிg நீங்கள் யார் உங்கள் வேலை. என்னை
அவர் ஊரை அடிச்சு உலையில் போடாமல்... தன் வேலையை தான் செய்கிறார்.
@@thambithuraithiruchelvam1878 சூ-மந்திரன் இல்லாத தமிழரசு கட்சியை உருவாக்குங்கள்
Bar permit க்கு ஒரு try பண்ணுகிறார் போலும்
Swamis like him should keep away from politics and mind his business. You people are misleading the Tamils wearing saffron dress like monks.
This mindset is only among Tamils. Not with Sinhalese, Muslims, even there are several Christian nations in the world. Tamils were ruled by Kings they had religious adviser’s in their cabinet. After Tamils conquered by others Tamils brainwashed to believe politics and religion two different. Just analyze the history and facts as an outsider.
First form the RDS sociatees Sport Clubs do something to the society and then speak tamil theseyem and etc.
தமிழ் மக்கள் ஒரு நாள் அழுவார்கள் இலங்கை தமிழ் அரசு
கட்சி தொலைந்து போனதாக நினைக்கின்றேன்.தயவுசெய்து வாக்களியுங்கள்
எங்கள் அடையாளம் வீடு
நீங்கள் அழவைத்து விட்டீர்கள் .தாழி உடைந்து விட்டது இனி ஒட்டமுடியாது.
மாம்பழம் சின்னமே தற்போதைய தமிழரசு கட்சி
பீ.த🌋மி🕍ழ⛪ர் 😂❤
நீங்கள் உங்களை நேர்மையான முறையில் ஒத்துக் கொண்டீர்கள் 👌
உங்களோடு உங்கள் குடும்பத்தவரையும் இணைத்து... நீங்கள் யார் என்று ஒத்துக் கொண்டீர்கள்.
@thambithuraithiruchelvam1878 அகதி
@thambithuraithiruchelvam1878 அகதி
நீ வந்த வழி அந்த வழியாகத்தான் இருக்குமோ.🤣🤣😂
Every Tamil people please vote only Arjuna
One of the srilankan minister say where ever sumanthiran goes there is problem and confusion
Don't lie Arjuna not a joker
Arjuna doing everything on the road what about you tell to sumanthiran go alone on the road
ஐயா வேலன் சுவாமிகளை ஏன் இவ்வளவு நாளும் காணவில்லை? இப்போ பார்த்ததில் மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பணி.
நன்றி