செடியில் பூத்த செண்பகம் ll செண்பகப்பூச்செடி வளர்ப்பு ll மர சம்பங்கி, திருப்பதி ஸ்தல விருட்சம் ll

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 230

  • @deepaksundar4880
    @deepaksundar4880 9 месяцев назад +6

    நான் போன வாரம் திருப்பதிக்கு போயிருந்தேன்,திருமலையில் அதிகமாக வெள்ளை செண்பக பூ மரம் தான் இருக்கு.குறிப்பாக SMC Cottage side le,Supatham Entry area la இந்த மாதிரி நிறைய இடத்தில் திருமலையில் வெள்ளை செண்பக பூ பார்க்க முடிந்தது.

  • @mithrasukg5461
    @mithrasukg5461 3 года назад +40

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பூ 👌👌 அழகோ அழகு

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 года назад +1

      எனக்கும் பிடிக்கும்😊🙏

  • @Voiceover-Boss
    @Voiceover-Boss 11 месяцев назад +2

    மத்தவங்கள விட நீங்க எல்லாருக்கும் புரியுறமாதிரி தெளிவாக பேசுறீங்க, Sounds Professional. அதுமட்டுமில்லாம உங்க வீடியோக்களுக்கும் நல்ல வியுஸ் வந்துருக்கு, நீங்க இனியாவது தொடர்ந்து வீடியோக்கள் போடுவீங்கன்னு நம்புறேன்...... வாழ்த்துக்கள் ...

  • @radhaeaswaran8194
    @radhaeaswaran8194 11 месяцев назад +5

    நல்ல பதிவு நன்றி தெளிவாக கூறுகிறீர்கள்

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 2 года назад +5

    நேற்று தான் வாங்கினேன் மா.... எனக்கு மிகவும் பிடித்த பூ.... காணொளி மிகவும் உபயோகமாக இருந்தது சொல்லிய வண்ணம் பராமரிப்பேன் .... நன்றியும் மகிழ்ச்சியும் மா 🌹🌹

    • @elumalir1239
      @elumalir1239 2 года назад

      செடி எங்கு கிடைக்கும்?

  • @rajalakshmilakshmi4349
    @rajalakshmilakshmi4349 Год назад +1

    Enga veetula ten years mela irukku... Eppo than pookka arambichurukku... We are very happy... I love this flowers very much... Thank you perumale... We have lot of flowers with lovely fragrances

  • @kopparajav3983
    @kopparajav3983 4 месяца назад

    I am having 2 shenbaga maram.. your voice is sweet

  • @vasanthijayakumar811
    @vasanthijayakumar811 2 года назад +2

    எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 3 года назад +6

    Hi Mam, as you said A Very Divine Flower and my very favourite flower also. In my native place house, i have two trees, very taller ones with lots of flowers from August to January, but very difficult to pluck the flowers. Last year we cropped the trees to half size ,branches are coming as usual. Very very favourite flower for all Gods. I used to purchase this flower in bulk, say one hundred and one numbers and make garland and give to Temples. This is one type of pleasure. But now the cost is high for each number, may be due to covid.
    Why I shared my experience is that whenever possible, we to offer the Chambaga Flower to temple along with our reasonable prayers.

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  2 года назад

      Very nice to know. Thanks for sharing, happy gardening.

    • @vijeasj5577
      @vijeasj5577 2 года назад

      S u r crt

    • @chandrac5640
      @chandrac5640 2 года назад

      Use Agni asthram, 3g solution 10gms with1ltr water. Spray it on leaves of each plant. 1 ltr mix can be used for 10 plants. 3g- green chilli, ginger, garlic.

  • @deepikav6698
    @deepikav6698 2 года назад +1

    I am see in Tirupati it was very tree but the flower withe colour I like that place

  • @JayaSathish-z7z
    @JayaSathish-z7z 20 дней назад

    எனக்கும் செண்பக பூனா ரொம்ப பிடிக்கும் நானும் பார்க்கிற இடத்தில் எல்லாம் வாங்கிட்டு வந்து நிலத்தில் வைக்கிறேன் தொட்டிலையும் வச்சு பாத்துட்டேன் வரவே இல்ல நல்ல துளிர் விட்டு வருது ஆனால் அப்படியே இலை கருகி விடுது

  • @johnboscor.582
    @johnboscor.582 4 месяца назад

    Very nice one

  • @amutharamesh6632
    @amutharamesh6632 Год назад

    Super 👌 thanks for sharing

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 3 года назад

    செம்பக செடி சூப்பரா இருக்குங்க பூ சூப்பரா இருக்கு அருமை

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Год назад +3

    என் 🙏 அப்பன் பெருமாள் கோயில் திருமலையில் தலவிருட்சம் சென்பகம்செடி🌹

  • @m.gandhimathy5174
    @m.gandhimathy5174 3 года назад +3

    Really very informative and clear explanation 👏

  • @munirajn8806
    @munirajn8806 3 года назад +3

    நன்றி அக்கா 🙏🎉

  • @gayathriparthiban6339
    @gayathriparthiban6339 2 года назад

    Thanks for sharing useful information enn vetilum eruku

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 года назад

    Thankyou mam vazhga valamudan

  • @dhatshayanidhatsha2996
    @dhatshayanidhatsha2996 2 года назад +1

    I love love love❤ love❤ love❤ so much

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 года назад +1

    சூப்பர் சூப்பர் மா இந்தப்பூ இப்போது கிடைக்கிறது இல்லை

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 Год назад

      சென்னை பாரிமுனையில் தினமும் கிடைக்கும்

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc 2 месяца назад

      Mambalam

  • @saraswathiv8375
    @saraswathiv8375 Год назад +1

    வெட்டுகிளிக்கு இரும்பு பொடி போடுங்க இலைகள் மீது போயிரும்.❤❤❤

  • @pushpashivaraman2943
    @pushpashivaraman2943 Год назад

    Hallo mam enga veetlashnbaga chediel elai kotidichi kambu karupu agudu agi varudu enna pananum sollunga pleace

  • @sivasubramaniyanramasamy813
    @sivasubramaniyanramasamy813 Год назад

    Valarpadhal enna benefits medam pls tell me

  • @ramaraghu37
    @ramaraghu37 3 года назад

    Nice information it's my favorite flower

  • @bhuvinathanlifestyle3891
    @bhuvinathanlifestyle3891 3 года назад

    Beautiful sharing sister Super

  • @jebagnanam6688
    @jebagnanam6688 2 года назад +1

    Hi mam Naatu shenbagapoo maram engal veetil vaithu 3 years aahiradhu. Innum pookavillai. Pooka evallavu naatkalaahum.

  • @rathnam1681
    @rathnam1681 3 года назад +1

    ಏನಕು எனக்கும் ரொம்ப பிடிக்கும் நான் பள்ளியில் படிக்கும் போது இரெண்டு ஜடைப்போட் ட்டு நூறு பூவானலும் கோர்த்து இரண்டு ஜடைக்கும் வைப்பேன் அவ்வளவு ஆசை. இப்போதும் மிகவும் பிடிக்கும்.

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 года назад

      இரட்டை ஜடை அதில் அலங்காரமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பூ.இதெல்லாம் நினைத்தாலே இனிக்கும் பழைய நினைவுகள். அதிலும் செண்பக பூச்சூடிய தலைக்கு எப்போதும் பெருமை அதிகம் தான். மகிழ்ச்சி சகோதரி..🙏

  • @jayanthihariharan4303
    @jayanthihariharan4303 2 года назад

    Thanks a lot for the clear instruction... my fav flower

  • @priyapraveen830
    @priyapraveen830 Год назад

    Mam enga v2 la iruku mam,2months flower vaikrathila mam

  • @Kar-thi-Ka
    @Kar-thi-Ka 3 месяца назад

    Enga vetla iruku..ana inum pookla...pookanuna enna pananum mam..

  • @rajaranirajarani2407
    @rajaranirajarani2407 2 года назад

    நன்றிங்க

  • @babumbbabuba4546
    @babumbbabuba4546 2 года назад +1

    Thanks ma.

  • @SENTHILKUMAR-cm8nf
    @SENTHILKUMAR-cm8nf 3 месяца назад

    Akka sedi vaithu five weeks ayiduchu ennam thulir varavae illa akka sedi vacha mathriyae erukku thulir vara enna pannanum solluga akka

  • @bhuvanavidhya2338
    @bhuvanavidhya2338 2 года назад +1

    Mam ennoda plantla leaf ellam kanjhu pochu marupadum thulir varuthu anna thuliru karukudhu mam

  • @chitraN-ze5cy
    @chitraN-ze5cy 3 года назад

    Superng

  • @Bhuvaneshwari555
    @Bhuvaneshwari555 Год назад

    Enga veetla Veyil illa chedi vekka mudiuma?

  • @neelasathi5569
    @neelasathi5569 Год назад

    My plant is of 1 foot height. Purchased 5 monthe back. I have kept in pot. How much time will it take to produce flower.

  • @sharveshramt3932
    @sharveshramt3932 3 года назад +2

    Mam endha Sadi hybrid. Nattu sanbagum flower varathuku minimum 5 years agum

  • @prathiksuriyakumaran4186
    @prathiksuriyakumaran4186 3 года назад +9

    Amma vanakam madurai la enga kedaikum amma roompa year searching for this plant plus மனோரஞ்சிதம்,கொடி சம்பங்கி plants also

  • @akashyamchannel3458
    @akashyamchannel3458 3 года назад +1

    Arumai nice video sharing like maa

  • @jsgarden7109
    @jsgarden7109 Год назад

    Ennoda chedi nalla healthiya irku ana flower varala mam

  • @sheelarani6992
    @sheelarani6992 3 года назад

    Thanks for your information

  • @Ourtwolilwonders
    @Ourtwolilwonders 11 месяцев назад

    Na hybrid tha sis vangi vecha 6 mnths la mottu vaikum sonnaga.... Na vechu 6 mnths mela aaguthu narayah leaf varuthu ana mottey vanikkala sis... Wt vl do plz tell me❤

  • @abarajithasaravanan9019
    @abarajithasaravanan9019 2 года назад

    Beautiful sis... y vdo podla sis .podunga pls

  • @vasumathinarayanan7482
    @vasumathinarayanan7482 Год назад

    How to revive shenbagam plant that has all the leaves fallen? Thank you

  • @chitramohan3911
    @chitramohan3911 2 года назад

    Thanks for your information about this tree we have one tree in our home very pleasant vibes I feel it 🙏I gave the sapling to the temple gardens I feel very good

  • @KDivyapriya-w9m
    @KDivyapriya-w9m Год назад

    Hi sister angaviti irukku athu ilai pattu pokuthu sister

  • @gandhimathiprabhu7198
    @gandhimathiprabhu7198 3 года назад +1

    Thanks

  • @kalarani1346
    @kalarani1346 2 года назад +1

    Enakku intha sedi 30 rupeesku kidaithathu semmannil vaithen nalla sezhipa valaruthu man.matrum parijatham, magizham maram vaithu nalla sezhipaga valaruthu.

  • @deepaksundar282
    @deepaksundar282 3 года назад

    போன வருடம் 2021 August month ல் நான் திருப்பதிக்கு போயிருந்தேன் அப்போ ,திருப்பதி திருமலை கோயில் மூலஸ்தானத்தில் பெருமாள் வாகனமான கருடனுக்கும் பெருமாளுக்கும் செண்பக பூ மாலை அலங்காரம் செய்திருந்தார்கள் ,நான் பார்த்தேன்.மூலஸ்தானம் முழுவதும் செண்பக பூ smell இருந்தது...

  • @deepaksundar282
    @deepaksundar282 Год назад

    White shenbagam திருப்பதி மலையில் இருக்கும்.மற்றும் கொடைக்கானல் lake பக்கத்தில், brayant park ல் கூட வெள்ளை செண்பக மரம் இருக்கு..

  • @abileshsuthaveeran4327
    @abileshsuthaveeran4327 Год назад

    Can we grow in our house compound

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 3 года назад

    Superma

  • @indravijayakumar1675
    @indravijayakumar1675 3 года назад

    Thank you for the information Sarada ma

  • @ayshaabdul-174
    @ayshaabdul-174 Год назад

    Hi Mam, when will you get flowers after plantation of this plant

  • @radhasundararajan7702
    @radhasundararajan7702 5 месяцев назад

    Tku ma

  • @poongothayrajakrishnan9356
    @poongothayrajakrishnan9356 3 года назад +1

    Sis very nice video.சென்னையில் ஒட்டு செடி எங்கே கிடைக்கும் என்று கூறுங்கள் சகோதரி.வாழ்க வளமுடன்.

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 года назад

      Local nursery la விசாரிச்சு பாருங்க. சென்னை பத்தி idea இல்லைங்க. நன்றி சகோதரி 🙏

    • @skannan8589
      @skannan8589 2 года назад +1

      சென்னை யில் கிடைக்கும்..

    • @padmapadhu1741
      @padmapadhu1741 Год назад

      Therayar mooligai pannai, greenland nursery.. Madri konjam periya nursery la try pannunga.. Also can check in u tube too for availability ma.. Thank you

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 Год назад

      சென்னையில் கிடைக்கும் வளருமா என்பது சந்தேகம் வெய்யில் அதிகம் ஆகாது

  • @HARI-n4r
    @HARI-n4r 3 года назад

    Very nice

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 2 года назад

    I commented to spay...backing soda...half a tea spoon bkng soda and 1 titter water...spray weekly...

  • @sharveshramt3932
    @sharveshramt3932 2 года назад

    Mam white sanbagam Yan kadai kamattinguthu why mam ?athu yanga mam kadaikum pls reply pannuga mam pls. I'm in nammakkal district which is near to erode pls say mam. I'm a flower lover 🌷❤️

  • @vignesh.avignesh2289
    @vignesh.avignesh2289 Год назад

    ❤😊Qaaaaa

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Год назад

    திருமலையில் சாலை நெடுகிலும் இந்த மரம் பூத்து குலுங்குவதை பார்த்துக்கொண்டு செல்லலாம்

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 3 года назад

    Very nice sister 👍👍👍

  • @lillipoulin1909
    @lillipoulin1909 3 года назад

    I like senbagam.Thank you for the nice information

  • @selvapriya2972
    @selvapriya2972 2 года назад

    Veetuku munnadi intha chedi vaikalama...

  • @selvaranis1603
    @selvaranis1603 7 месяцев назад

    எங்கள் ‌வீட்டில்செண்பகப்பூ செடி உள்ளது இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் பூ வரவில்லை பூ வர வழி சொல்லுங்கள்

  • @krishnapriyachinnara
    @krishnapriyachinnara 2 года назад

    How many years it tookes for flowering

  • @sdeepakkumar06
    @sdeepakkumar06 2 года назад

    Thank u ma

  • @rajammalanandh8028
    @rajammalanandh8028 2 года назад

    Amma chennai la enga kidaikkum

  • @msundaramtn2785
    @msundaramtn2785 2 года назад

    hiii akka நா எங்க வீட்டுல நாட்டு செம்பகம் மரம் இருக்கு அக்கா

  • @daisyrani1135
    @daisyrani1135 2 года назад

    Mam enta shenbaga tree irukuthu
    Ipo April la 10 flower poothathu
    Athinpirahu pookala
    Entha month pookum
    Ethanai month varai pookum
    Plz tell me

  • @user-ph1yw4fj4c
    @user-ph1yw4fj4c 3 года назад

    Very informative. Thank you.

  • @vanithalakshminarayan3807
    @vanithalakshminarayan3807 2 года назад

    Good evening ma. Very nice ur plant. But I have plant. But it is not flowering. I have kept in big bucket. Please advice what to do.

    • @manovaradarajan8669
      @manovaradarajan8669 Год назад

      நான் நான்கு செடிவாங்கிவைத்தேன்காய்துவிட்டது

  • @dilafbegum1473
    @dilafbegum1473 2 года назад

    Manal ku badil M.Sand use panlaama

  • @saravanakumar7605
    @saravanakumar7605 9 месяцев назад

    எத்தனை நாள் ல பூ பூக்கும்

  • @TV-er6xl
    @TV-er6xl 3 года назад +4

    Champak ( Senpagam) is flowering tree ! Its flower had it's unique smell
    just like pineapple smell ! This tree
    and Tree Manoranjitham have fragrant flowers which are similar
    to fruit smell rather than flower smell
    For those who grow this plant should buy grafted plants for early flower ing! The orange ( Suffron) variety
    is.more fragrant than white one !

    • @browniebrownie4878
      @browniebrownie4878 3 года назад +1

      Where to perchase this plant pls🤔 Malaysia🤔

    • @TV-er6xl
      @TV-er6xl 2 года назад +1

      @@browniebrownie4878
      At Plant Nurseries !

  • @bogainvillea3617
    @bogainvillea3617 5 месяцев назад

    எங்க வீட்டில் உயரமா வளர்ந்து கொண்டே போகிறது.ஒரு பூ கூட இல்லை. என்ன செய்ய

  • @jayanthihariharan4303
    @jayanthihariharan4303 2 года назад

    Where do we get the punnakku

  • @KK52930
    @KK52930 Год назад

    Share nursery location

  • @manjusathishrangoli8700
    @manjusathishrangoli8700 3 года назад

    Enga homela iruku one day ku 500 ku mela poo pukkum, two colors iruku santal color inu, dark yellow color onu, enaku rompa, rompa pidicha poo

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 года назад

      Nice to know. Yenkkum piditha poo. Happy gardening 🌹🌹

    • @deepaksundar282
      @deepaksundar282 3 года назад

      Madam,shenbaga poo santalum, dark yellow vum ore smell irukkuma madam ?

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 года назад +1

      @@deepaksundar282 dark yellow/orange colour poo vasanai adhigam irukkum.

    • @deepaksundar282
      @deepaksundar282 3 года назад

      @@GardeningHashtagLife thank you madam..

    • @bhuvanasiva5644
      @bhuvanasiva5644 4 месяца назад

      1:16

  • @aishwaryamaishwaryam7375
    @aishwaryamaishwaryam7375 2 года назад

    Where do we get this plant at Chennai ma

  • @krishnapriyachinnara
    @krishnapriyachinnara 2 года назад

    Ponneeam preparation 45%pugai ,40% neem oil , 25 % shampoo mild add in this than 5ml for 1 liter given for 3weeks weekly once

  • @Chandramohan-kw9pg
    @Chandramohan-kw9pg 2 года назад

    Mam in coimbatore has a large number of people in their house and it's origin of western ghats , easily grow but avoid Salt water

  • @rubinatony8072
    @rubinatony8072 2 года назад

    Intha chedi veetil valarka kaama pls answer pannuga mam.

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  2 года назад

      தாராளமாக வளர்க்கலாம். நானும் வீட்டில்தான் வளர்க்கிறேன்.

  • @ayntharuviayntharuvi1024
    @ayntharuviayntharuvi1024 3 месяца назад

    எங்கு வாங்குவது

  • @legaldestroyer262
    @legaldestroyer262 2 года назад

    Nattu chenbhaha cheti 6 months ahuthu pookakala mam

  • @senthilkumar-kk9dr
    @senthilkumar-kk9dr 2 года назад

    Where is esha nursery

  • @geethameenakshisundaram
    @geethameenakshisundaram 2 года назад

    Mam edai veetula tharayila vaikalama neenda root,building onnum agada

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  2 года назад +1

      வைக்கலாம் ஒண்ணும் ஆகாது.

  • @velvizhikansitha2546
    @velvizhikansitha2546 3 месяца назад

    Paampu ithuku varuma

  • @jayaschannel3452
    @jayaschannel3452 3 года назад

    Super sister வாழ்க வளமுடன் நன்றி

  • @sarojanarayanan5947
    @sarojanarayanan5947 2 года назад

    Tkyou mam

  • @lakshmisenthil6983
    @lakshmisenthil6983 2 года назад

    Hi akka enakku Kasi thumbai chedi valarppu paththi video podunga pls

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  2 года назад

      செடி சின்னதா இருக்கு. பூத்ததும் போடறேன்.

    • @lakshmisenthil6983
      @lakshmisenthil6983 2 года назад

      @@GardeningHashtagLife thankyou I will wait for that video

    • @lakshmisenthil6983
      @lakshmisenthil6983 2 года назад

      Hi akka நந்தி யாவட்டை பிளாஸ்டிக் பக்கெட் டில் வைத்து இருக்கேன் 1 மாதம் தான் ஆகிறது அதில் வேர்கடலை செடி தானா வளருது என்ன பன்றது அதிலேயே இருககட்டுமா ?

  • @thopucherithirukovilur9490
    @thopucherithirukovilur9490 Год назад

    3 வருடம் ஆகிறது இன்னும் பூ வைக்கல என்ன பண்ண வேண்டும்

  • @charuanand6285
    @charuanand6285 2 года назад

    En Terrace la iruka yellow shenbagam poo Chinna dha iruku & smelleh varalanga.care la edhana problem irukuma or indha season la smell varaadhungala?

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  2 года назад +1

      எல்லா சீசன்லயுமே வாசனை வரும். செடி ரகமே அப்படி இருக்கலாம்

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss Год назад

    Mam do you hv seeds of this flower

  • @muthumalai1765
    @muthumalai1765 3 года назад

    Please reply pannunga mam... Engal veettil shenbaga poo plant valaravey illa. Plant vachu 3 months aaguthu... but in same height... vaadavum illa valaravum illa... yean nu theriyala... therinjavanga yaarathu reply pannunga please...

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  2 года назад

      மண் கலவை வெயில் சரியா இருக்கானு பாருங்க. நாட்டு ரகமா இருந்தா மெதுவாதான் வளர ஆரம்பிக்கும். துளிர்க்க ஆரம்பித்ததும் கிடுகிடுனு வளரும்.

  • @jagadesv4588
    @jagadesv4588 2 года назад

    Enga vitla chedi vechi 4 years agudhu mam land la dha vechi irukom ,chedi 6 feet mela valarndhuduchi but flower varave illa mam enna pannalam pls reply

  • @kamalk9686
    @kamalk9686 Год назад

    கிளை உடைந்தால் மீண்டும் வளருமா? Madam

  • @manimozhimanivannan4002
    @manimozhimanivannan4002 2 года назад

    Hybrid plant poo vaika edukkum naatkal evlo mam

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  2 года назад

      நான் வாங்கிய இரண்டே மாதத்தில் பூக்க ஆரம்பித்து விட்டது.