நான் போன வாரம் திருப்பதிக்கு போயிருந்தேன்,திருமலையில் நீங்கள் வைத்திருப்பது போல அதிகமாக வெள்ளை செண்பக பூ மரம் தான் இருக்கு.குறிப்பாக SMC Cottage side le,Supatham Entry area la இந்த மாதிரி நிறைய இடத்தில் திருமலையில் வெள்ளை செண்பக பூ பார்க்க முடிந்தது.
அருமை....வெட்டினாலும் மகிழ்ச்சியாகத்துளிர்க்கும் இந்த செண்பகமரம் இயற்கைதந்த வரம்..அது எப்போதும் பூத்துக் குலுங்கட்டும். மனம் படாதபாடு படுகிறது... உங்களைப்போலவே எனக்கும் ...
இந்த வருடம் August month ல் நான் திருப்பதி போயிருக்கும் திருமலை மூலஸ்தானத்தில் பெருமாள் வாகனமான கருடனுக்கும் ,பெருமாளுக்கும் செண்பக பூ மாலை அலங்காரம் செய்திருந்தார்கள்.நான் பார்த்தேன் மூலஸ்தானம் முழுவதும் செண்பக பூ smell இருந்தது...
எங்க வீட்ல ஆரஞ்சு கலர் இருக்கு செம வாசனை வீடே மணக்குது 20% தான் வெயில் படுது வைக்கும் போது நிழல் பகுதியில வெச்சிட்டே கிட்டத்தட்ட 5 வருஷம் ஆச்சி இப்தான் 10 நாளா தாண் பூக்குது 15 அடி வளர்ந்து இருக்கு...😍
என் அம்மா வீடு கரூர் . நான் சென்னையில் இருக்கிறேன் . நான் மாடியில் தோட்டம் ஒரு மாதத்திற்கு முன் தான் வைத்து என் அக்கா கரூரில் இருந்து செண்பக செடி வாங்கி கொடுத்தாள். அந்த செடி இன்று ஒரு பூ பூத்துள்ளது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
பக்கத்து வீட்டுக்கு இடன்சல் என்றால் தரையிலிருந்து 4 அடி உயரத்தில் கட் பண்ணி விடுங்கள் அடுத்து முளைத்து வரும் கிளைகளை உங்கள் இடத்துக்குள் வலைத்துக்கொள்ளுங்கள் மற்றவர்களுக்கு இடன்சலாக போகும் கிளையை ஆரம்பத்திலேயே கட்பண்ணிவிடுங்கள் இது உங்களுக்குகிடைத்த பொக்கிஷம் .
You are blessed with the tree of Thirupati sthala vruksham! Wow! Trim one side of the tree and after 6 months next side. So that you can keep the tree for generations. 20 years tree is not a simple matter
Ella leaves yum collect panni uramaa podalam .nan irukkum place la leaves kadikkathu.bag edukittu leave days la green neem leaves parichu kittu vandhu dry penni ennoda chinna garden ikku poduven. Dry leaves ellam eduthu bag la vaichuu garden panaravaga kitta free ya koduga.nan swamikku varikkum dry flowers kooda kuppaila poda Matten garden la plants ikku poduven.tree yooda center is vittu meela coconut tree youda leavesala keethu kurrai pola poduga akka .tree yum irrukkum vasthu padi moodina mariyum aachu. Just oru suggessition than akka.
Thank you so much... welcome to yr good ideas...nanum samikku vaikkum pookkal uramaha poduven...leaves kainja pirahu sedikku poduven... thank you nga... always welcome to my channel
ஹாய் வணக்கம் 🙏 🙏🙏🙏 அன்பு நிம்மி ❤️❤️❤️👍 என்னடா தங்க சூப்பர் வெரி நைஸ் அழகு பூவே பார்க்க பார்க்க அப்படியே மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நிச்சயம் என் அன்பு சரசம்மா வேதனை படுவாங்க அதே சமயம் மற்றவர்கள் மீது வைக்கும் அக்கறை அதனால் ஏற்படும் தர்ம சங்கடமான சூழ்நிலை காரணமாக மரம் வெட்டவேண்டிய சூழ்நிலை என்னம்மா நா சொல்லறது சரிதானே ம்மசிரிப்பே பார் சிரிப்பே ஒ அதுக்காக இப்படியா சாப்பிடாமே இருக்கிறது உங்க மனசுலே எவ்வளவு வேதனை இருக்குமென்று என்னால் உணரமுடிகிறது அதேசமயம் கடவுள் நம் மனதைக் புரிந்து கொண்டு அதற்கு தக்கவாறு மறுபடியும் துளிர் விட செய்து விட்டார் அப்பாடா இப்பதா மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது மரம் அப்படியே என் அன்பு சரசம்மா கூட பேசற மாதிரி இருக்கு பூ சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அழகா அருமை யான இருக்கமா ஆமா எப்படி தா இப்படி எப்பவுமே நா சமைத்தா அதை மற்றவர் சாப்பிட வைத்து மனம்நிறையும் குணம் உங்களை போலவே இயல்பாக என் ரத்தத்தில் ஊறிஉள்ளது என்ன ஒரே சிரிப்பு ம்ம் சந்தோஷம் ஆமா நம் இரு மனமும் ஒரே நேர்கோட்டில் அமைந்தவை சரி ம்ம்மா சிரிங்க சிரிச்சுகிட்டே இருக்கனு டாட்டா பை பை வரட்டா ஸ்மைல் ப்ளீஸ் மீண்டும் சந்திப்போம் புன்னகை யுடன்அன்பாக அரவணைத்து மகிழ்வோம் சரியா ஸ்மைல் ப்ளீஸ் 💝💝💝💝💝💝💝💝 சிரிப்பா சிரிச்சுகிட்டே இருக்கனு
Hi ma. Wow seeing tat bunch of flowers i can feel tat flowers smell ma😍😊. 20 years of tree you should not remove it ma lke tis you can cut it ma. Many of them try to keep tis tree ma but not possible know bcse of growth, weather pblm etc ma. So really your blessed to have tis tree ma. New growth looking super ma 😍😍👌👌👌
Nan intha chedi vaikanum atha pathi detail therichukathan, type panine unga video vanthathu, bt yen amma veturiga vendam, ithey pola cut panni mattum viduga, oru baby pola avaga, amma enaku oru doubt intha flower ku 🐍 snake varum soldraga athu unmaiya evalo years la flower vara start achu konjam detail soluga❤❤❤
Unga veetula irrukaradhu grafting Ku use panra root stock variety shenbagam aaha irukum so it will never bloom.. Unless it is grafted with flowering variety
Don't know the value of trees and flowers. Do you know how many years it will take to grow this big. But in one second u people decide to cut. Destruction is easy. But growing is tough. 🤔😢
மரத்தை வெட்டி போட்டுடாதீங்க மரம் வைத்து உங்களுக்கு நல்லதாவே நடக்குதுன்னுனா விட்ருங்க. குழப்பி விட ஆயிரம் பேர் இருப்பாங்க. பக்கத்து வீட்டுக்கு போறதா இருந்தால் மரத்தை கழித்து விடுங்க.
Dear mummy lovely to see this flower. I love that flower. Plz put a video about plants that can be kept at home. Give some ideas how to maintain plants. Take care.
நான் போன வாரம் திருப்பதிக்கு போயிருந்தேன்,திருமலையில் நீங்கள் வைத்திருப்பது போல அதிகமாக வெள்ளை செண்பக பூ மரம் தான் இருக்கு.குறிப்பாக SMC Cottage side le,Supatham Entry area la இந்த மாதிரி நிறைய இடத்தில் திருமலையில் வெள்ளை செண்பக பூ பார்க்க முடிந்தது.
அருமை....வெட்டினாலும் மகிழ்ச்சியாகத்துளிர்க்கும் இந்த செண்பகமரம் இயற்கைதந்த வரம்..அது எப்போதும் பூத்துக் குலுங்கட்டும். மனம் படாதபாடு படுகிறது... உங்களைப்போலவே எனக்கும் ...
செண்பக பூக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் மரம் பார்த்ததில்லை இப்போது பார்த்ததில் மகிழ்ச்சி நன்றி
செண்பக மரம் பார்த்ததேயில்லை. பூவும் பார்த்ததில்லை. அருமை அழகு
நன்றி நன்றிங்க அம்மா
செண்பகம் பூ.நல்ல. வாசம். எனக்கு ரொம்ப பிடிக்கும். நான். இலங்கை. எங்க ஊர்ல்ல. ஒரு. மாடசாமி. கோவில். இருக்கு. ரோட்.ஓரம்மா.நானும். என். பிரன்டும்..போகும். போதும். வரும். போதும். பூக்கள். கொட்டிக் கிடக்கின்றன. அதையெல்லாம். எடுத்து. வருவோம்
திருமலை திருப்பதி கோயிலில் செண்பக பூ வை ஸ்தல விருட்சமாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது..
The tree gives you oxygen. So u all will keep good health. Though u don't take flowers trees are always useful
இந்த வருடம் August month ல் நான் திருப்பதி போயிருக்கும் திருமலை மூலஸ்தானத்தில் பெருமாள் வாகனமான கருடனுக்கும் ,பெருமாளுக்கும் செண்பக பூ மாலை அலங்காரம் செய்திருந்தார்கள்.நான் பார்த்தேன் மூலஸ்தானம் முழுவதும் செண்பக பூ smell இருந்தது...
எங்க வீட்ல ஆரஞ்சு கலர் இருக்கு செம வாசனை வீடே மணக்குது 20% தான் வெயில் படுது வைக்கும் போது நிழல் பகுதியில வெச்சிட்டே கிட்டத்தட்ட 5 வருஷம் ஆச்சி இப்தான் 10 நாளா தாண் பூக்குது 15 அடி வளர்ந்து இருக்கு...😍
என் அம்மா வீடு கரூர் . நான் சென்னையில் இருக்கிறேன் . நான் மாடியில் தோட்டம் ஒரு மாதத்திற்கு முன் தான் வைத்து என் அக்கா கரூரில் இருந்து செண்பக செடி வாங்கி கொடுத்தாள். அந்த செடி இன்று ஒரு பூ பூத்துள்ளது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
அருமை அருமைங்க... வாழ்த்துக்கள் 💐😍
மரம் இருந்தால், இலை கள் விழதான் செய்யும். மரம் வளருவது மிக கடினம்.
Makkal summa vesal daily perukkuvaga.but athula elai eruntha allipoda kastapaduraga.evlo nallavaga erukagana acid kooda verula oothuraga.evangala eyarkai enna punishment kuduka pogutho.......
@@sharbunnisa1065ipdi vetti veesuravanga veetla alaga valaruthu aana nan intha maratha kannum karuthuma valakuren aana karugi karugi poiduthu 😢. Ithoda 5 vaati chedi vaangi vachiten. Ellam karugi pochu. Kadasi thadavaya isha nursery la ₹7 nu 3 chedi vaangi 1 tharaiyilaum 2 thottilayum vachi iruken. Kadavul than manasu vaikanum
அழகு!!!அழகு!!!👌👌👌
பக்கத்து வீட்டுக்கு இடன்சல் என்றால் தரையிலிருந்து 4 அடி உயரத்தில் கட் பண்ணி விடுங்கள் அடுத்து முளைத்து வரும் கிளைகளை உங்கள் இடத்துக்குள் வலைத்துக்கொள்ளுங்கள் மற்றவர்களுக்கு இடன்சலாக போகும் கிளையை ஆரம்பத்திலேயே கட்பண்ணிவிடுங்கள் இது உங்களுக்குகிடைத்த பொக்கிஷம் .
Amma do air layering so you can keep it in terrace and enjoy the flower. Do 10 to 20 layering so you can share with others
You are blessed with the tree of Thirupati sthala vruksham! Wow! Trim one side of the tree and after 6 months next side. So that you can keep the tree for generations. 20 years tree is not a simple matter
Okay... thank you so much... welcome to my channel 🙏
My fav flowers 🌷
Intha poo voda smell is awesome 💓😘😍☺️
Beautiful flowers smell romba nalla irukum don't worry pa thullir vitu mendum flowers pokum pa sure
Really happy to see this tree ma .. first time seeing this tree ma ... I like this flower very much .. pls save the tree in your house ma ...
Sss me too
Ok nga.. thank you
Don't worry it will come again know ossim flower my favourite
வேண்டாம் மா இது அபூர்வமான மரம் இல்லையா pls வெட்டாதீங்க
Wow romba super flower, enakum romba pidikum madam 😊😍😊
Welcome welcome 😘
When we trust God totally that is total surrender to God no vasthu nothing will harm madam .He is the care taker of all the humans .
Welcome welcome... thank you so much
Englkum antha pop romba pidikum aunty🥰
My favourite flower.
It is special for lord muruga
Yes yes 👍
Super very nice 👌👌👌👌👍👍👍👍❤❤❤❤🙏🙏🙏🙏
Madam, வெள்ளை செண்பக பூ விதை கிடைக்குமா madam ,நான் மதுரையில் இருக்கிறேன்.
அம்மா சூப்பர் செண்பக பூ எனக்கு ரெம்பபிடிக்கும் இதுக்கு மேல வேட்டாதிங்க பிலிஸ் அம்மா
சூப்பர் ங்க
Ella leaves yum collect panni uramaa podalam .nan irukkum place la leaves kadikkathu.bag edukittu leave days la green neem leaves parichu kittu vandhu dry penni ennoda chinna garden ikku poduven. Dry leaves ellam eduthu bag la vaichuu garden panaravaga kitta free ya koduga.nan swamikku varikkum dry flowers kooda kuppaila poda Matten garden la plants ikku poduven.tree yooda center is vittu meela coconut tree youda leavesala keethu kurrai pola poduga akka .tree yum irrukkum vasthu padi moodina mariyum aachu. Just oru suggessition than akka.
Thank you so much... welcome to yr good ideas...nanum samikku vaikkum pookkal uramaha poduven...leaves kainja pirahu sedikku poduven... thank you nga... always welcome to my channel
I love this flowers
Antha marathukku mattum space vittutu sutthi shed podunga . Maramum irukkum unga vasthu problem solve agum
Superb story amma... Semmaya iruku pakurathuku... Sikirama vettinathellam valundhurum amma
Yes da
We have this tree ma... Very height... Eppo than ten years ku mela pookka arambichurukku... Lot of flowers we have... Romba santhosam
Ohhhh... super super 💐
@@SarasusSamayal Thank you❤
En flowers semma vasham erukum I like u
My dream is to have a senbaga Maram in my home
Super super... welcome
Yanaku eandha poo oda manam (vasanai) romba pidikum
ஹாய் வணக்கம் 🙏 🙏🙏🙏 அன்பு நிம்மி ❤️❤️❤️👍 என்னடா தங்க சூப்பர் வெரி நைஸ் அழகு பூவே பார்க்க பார்க்க அப்படியே மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நிச்சயம் என் அன்பு சரசம்மா வேதனை படுவாங்க அதே சமயம் மற்றவர்கள் மீது வைக்கும் அக்கறை அதனால் ஏற்படும் தர்ம சங்கடமான சூழ்நிலை காரணமாக மரம் வெட்டவேண்டிய சூழ்நிலை என்னம்மா நா சொல்லறது சரிதானே ம்மசிரிப்பே பார் சிரிப்பே ஒ அதுக்காக இப்படியா சாப்பிடாமே இருக்கிறது உங்க மனசுலே எவ்வளவு வேதனை இருக்குமென்று என்னால் உணரமுடிகிறது அதேசமயம் கடவுள் நம் மனதைக் புரிந்து கொண்டு அதற்கு தக்கவாறு மறுபடியும் துளிர் விட செய்து விட்டார் அப்பாடா இப்பதா மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது மரம் அப்படியே என் அன்பு சரசம்மா கூட பேசற மாதிரி இருக்கு பூ சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அழகா அருமை யான இருக்கமா ஆமா எப்படி தா இப்படி எப்பவுமே நா சமைத்தா அதை மற்றவர் சாப்பிட வைத்து மனம்நிறையும் குணம் உங்களை போலவே இயல்பாக என் ரத்தத்தில் ஊறிஉள்ளது என்ன ஒரே சிரிப்பு ம்ம் சந்தோஷம் ஆமா நம் இரு மனமும் ஒரே நேர்கோட்டில் அமைந்தவை சரி ம்ம்மா சிரிங்க சிரிச்சுகிட்டே இருக்கனு டாட்டா பை பை வரட்டா ஸ்மைல் ப்ளீஸ் மீண்டும் சந்திப்போம் புன்னகை யுடன்அன்பாக அரவணைத்து மகிழ்வோம் சரியா ஸ்மைல் ப்ளீஸ் 💝💝💝💝💝💝💝💝 சிரிப்பா சிரிச்சுகிட்டே இருக்கனு
Hi ma. Wow seeing tat bunch of flowers i can feel tat flowers smell ma😍😊. 20 years of tree you should not remove it ma lke tis you can cut it ma. Many of them try to keep tis tree ma but not possible know bcse of growth, weather pblm etc ma. So really your blessed to have tis tree ma. New growth looking super ma 😍😍👌👌👌
Ok dear... thanks da
A என்ற எழுத்து போல் ஏணி கிடைக்கிறதே. அதனை பயன்படுத்தி பறிக்க முயற்சி செய்யலாம்
My favvvvvvvvvvvvvvvvvvvt poo amma
Wow beautiful flowers. I like that flower, make it short don't cut sister.
Ok nga... thank you
a trick : you can watch series at Flixzone. Me and my gf have been using them for watching lots of of movies lately.
@Legend Jimmy definitely, been watching on flixzone for since november myself =)
@Legend Jimmy definitely, I've been watching on Flixzone for years myself =)
அருமையான வாசனையாக பூ வெட்டாதீங்க அம்மா எனக்கு மிகவும் பிடிக்கும்
Madam,செண்பக பூ நடவு செய்வது எப்படி என்று வீடியோ upload செய்யவும்.
மனசு மிகவும் கஷ்டமாக இருக்கு எனக்குமிகப்பிடித்த பூ இது
வணக்கம்
இந்த செடி கிடைக்குமா
தொட்டியில் வளர்க்க விரும்புகிறேன் விவரம் தெரிவிக்கவும்
செண்பகம் பூ varathu nalla vanthu iruki ..nalla iruku vetathiga amma please
கண்டிப்பா வெட்டலைங்க
Feel
Senbagapoo nattu vidhaigal kidaikkuma
Illainga 👍
Put green clothe near and bottom...it will collect the leafs...clear weekly once
Thank you so much 🙏
வெட்டினா துளிர் வருமா
Super Amma 😍
☺
Fulla vettathinga Pa so sweet
Yanakum romba pidikum ma
New friend stay connected 😍
Welcome
My favourite
My favorite flower
Sepaga tree natru it is available?. Seeing that videio heart feeling.
நான் வைத்திருக்கிறேன் இந்த மரம் மிகவும் ஆசைப்பட்டு 2 வருடமாச்சு எப்ப பூக்கும் அம்மா
இரண்டு வருடத்தில் எங்கள் வீட்டில் பூத்து விட்டது.
நாட்டு மரமாக இருந்தால் பூக்க 5 வருடம் ஆகும்.
Na en Veedu madila 3times thotila vachen valara
Mam maratha vetta vendam mam. Please
Nan intha chedi vaikanum atha pathi detail therichukathan, type panine unga video vanthathu, bt yen amma veturiga vendam, ithey pola cut panni mattum viduga, oru baby pola avaga, amma enaku oru doubt intha flower ku 🐍 snake varum soldraga athu unmaiya evalo years la flower vara start achu konjam detail soluga❤❤❤
Vachi ethna varudam kalithu poo poothathu enga veetla 7 yrsa erukku bt pookala
Two years la poothiduchu nga
Unga veetula irrukaradhu grafting Ku use panra root stock variety shenbagam aaha irukum so it will never bloom..
Unless it is grafted with flowering variety
Senbagam maram kanra veti veti small la valaka mudiyatha ga
Mudiyadhu nga
Veetuku munnadi intha tree vaikalama vaika kudathunu silar Maratha eduka soluranga..
Vaikkalam 👍
Don't know the value of trees and flowers. Do you know how many years it will take to grow this big. But in one second u people decide to cut. Destruction is easy. But growing is tough. 🤔😢
Wow
Wow very very beautiful flowers Amma... I have never seen this ...smell irrukuma amma...Manju from vijayawada....
Nalla vasama irukkum... thank you so much
@@SarasusSamayal நன்றி அம்மா...🙏
Mam please don't cut these trees mam oru maram valara evlo kashtama irruku 20years plant it is just like part of our family member
மரத்தை வெட்டி போட்டுடாதீங்க மரம் வைத்து உங்களுக்கு நல்லதாவே நடக்குதுன்னுனா விட்ருங்க. குழப்பி விட ஆயிரம் பேர் இருப்பாங்க. பக்கத்து வீட்டுக்கு போறதா இருந்தால் மரத்தை கழித்து விடுங்க.
நன்றிங்க... அப்படியே செய்கிறேன்
அம்மா மரத் வெட்டாதின்க நான் இதுவரைக்கும் 10 செடி வாங்கி வைத்து இருக்கேன் ஒன்னும் கூட வரவே இல்லை ☹️☹️☹️☹️
Nan vachu 7 years achu oru poo kuda pookavillai pls yaravathu reply pannunga
@@rajilakshmi9494 நீங்கள் வைத்துள்ள மரம் நாட்டு மரம் 10 ஆண்டு கழித்து தான் பூக்கும் அது வரை காத்திருக்க வேண்டும்
@@gopalakrishnan3190 🙏🙏
Intha poovai kuliyal podi ku
Use pannugga ma skin Nikku rommba nallathu
Amma idhu veyalla vaikanuma illa nizalla vaikanuma ma pls sollunga nan ipadan nursery la iPads vangirukanma
Veyilla vaikkalam
Amma. Am also having this..,,😁
Dear mummy lovely to see this flower. I love that flower.
Plz put a video about plants that can be kept at home. Give some ideas how to maintain plants. Take care.
Welcome welcome
My favorite aunty. Don't cut aunty. 😍
தெய்விகாமரம்
Yes
இந்த மரம் எங்க வீட்ல இருக்கு ஆனால் இன்னும் பூக்கவில்லை
As
Kandippa pookkum... Engalukkum roomba nal pookkavillai... Eppo poothu kulunguthu.. Wait ma
வணக்கம் அம்மா எப்படி இருக்கீங்க அப்பா எப்படி இருக்காங்க செண்பக பூ ரொம்ப அழகா இருக்கு அம்மா மரத்தை வெட்ட வேண்டாம்.இந்த மரம் வர்றதே அபூர்வமான மரம்
கண்டிப்பா வெட்டலைங்க... நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்
super
Kannu patruchu marathuku. Vaathu valara valara vetikonga ma ithumari. Don't cut tress pls. Kuppai viluntha paravala na kuda vanthu clean pani tharan
Thank you so much 🙏🙏
I am need this seed madam
அம்மா இந்த மரத்தை வெட்டவேண்டாம்
Enga vetlayum maram irukunga amma but inum pooka villai epo poo pokum evalov days agaum ma pogaradhuku
Marathin ver pakuthi veetai setha paduthuma???
இல்லை
Intha poo enakku romba pudikum amma inimey vettathinga please
Ok nga 🙏...nalla thalainjidhuchu pa👍🙏
Enaku intha chedi vachu valakanunu asai... Two times vanginen.. Ana enaku valarave ila.. Ana ungluku ivlavu perusa valanthruku... Vetathega pls.. Apdiye enga vetuku thanthruga... Pls
Illainga... vetti nalla thazhainjjduchu ... thank you... always welcome 🙏
Pls don't remove the tree completely it's a rare tree I love shenbagam.
Ok nga
Super mam
Aunty intha poo chedi garden la kidaikuma enna solli kettu vanganum
Kidaikkum...senbahappoo tree nnu kelunga
Mookambika pudicha poo
Ellam nursarelayum kidaikuma mam
கிடைக்கும்
Put green mesh on the compound wall so that the leaves won't fall on next house
Good idea ... thank you nga... welcome 👍
Anda moolaiyill uyaramana maram irrupathu nallathu .so vettadeenga ma
Ok... thank you so much
Madam, where r u residing? Pl console yourself as it is problem in cleaning & for neighbours.
எங்கள் வீட்டில் நான்கு மரம் உள்ளது,ஆனால் பூ மட்டும் பறிக்க முடியாது,மரம் மிகவும் உயரம்
அண்ணன் இதோட கம்பு கிடைக்குமா இல்லை இந்த மரம் எங்கள் கிடைக்கும் தெரிந்தால் கொஞ்சம்
அம்மா தயவு செய்து வெட்ட வேண்டாம் வேருடன் எடுத்து வேறு எங்காவது நாட்டுங்கள்
ரொம்ப கவலையாக இருக்கிறது
இனிமேல் வெட்டலைங்க... நான் வீடியோ போட்டப்ப வெட்டியது இப்போ பழைய மாதிரியே வளர்ந்துடுச்சுங்க... நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏👍
Amma intha senbagam நாட்டு மரம் Ah??pls tell me....evlo days agum flower varathuku...
One year la poo varum
வெட்டாதிங்க ... 20 வருஷ்ச மரம்
ஆசையாக வளர்த்து இருப்பீர்கள் பக்கத்து வீட்டு க்காரர்கள் முக்கியமான வர்கள் அவர்களூக்கு தொல்லை வேண்டாம் மரத்தை பாதி வெட்டி விடுங்கள் போதும்
கண்டிப்பாக அப்படித்தான் செய்ய வேண்டும்... நன்றி மா