மனதை மயக்கும் மனோரஞ்சிதம் வாஸ்து செடி // Manoranjitham plant

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #manoranjithamflowerplant# #vasthuplant
    amzn.to/3BU0fUx

Комментарии • 345

  • @kavinskitchen
    @kavinskitchen 3 года назад +41

    மனோரஞ்சிதம் செடி இப்போதுதான் பார்க்கிறேன் மிக அழகாக இருக்கிறது
    நல்ல பதிவு தெளிவான விளக்கம் சகோதரி

  • @Eas853
    @Eas853 3 года назад +45

    Yes பழங்கள் வாசனை வரும்.நான் தலையில் வைத்து இருக்கேன் ரொம்ப பிடிக்கும்🙏🙏🙏

  • @ramyoga.laksharul.fp.priya5
    @ramyoga.laksharul.fp.priya5 2 года назад +5

    மனோரஞ்சிதம் பற்றிய தகவல்கள் இவ்வளவு தெளிவாக
    விளக்கியதர்க்கு நன்றி அக்கா 🥰 keep rocking 💯😊

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 2 года назад +5

    மனோரஞ்சிதம் செடி மூலிகை & வாஸ்து செடி என்று உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன், நீங்க வைத்துஇருக்கும் நாட்டு ரக மனோரஞ்சிதம் செடி அருமை, மிகவும் அழகாக இந்த செடி பற்றி விளக்கிய விதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மேம் மிக்க நன்றி 🙏👌👍

  • @gshopping7308
    @gshopping7308 2 года назад +3

    மனோரஞ்சிதம் அருமை தகவல்க்கு நன்றி 💐💐

  • @dhineshmurugan1038
    @dhineshmurugan1038 2 года назад +2

    மனோரஞ்சிதம் செடி மிகவும் அருமையாக உள்ளது .அதன் பூவின் நறுமணம் நன்றாக இருக்கும் 🌸🌼🌼

  • @lathar4753
    @lathar4753 2 года назад +2

    I like your Gardening 🌹🌹🌹I really love watching your videos🎥🎥🎥

  • @nalinic6484
    @nalinic6484 3 года назад +8

    I absolutely love this flower.l.thanks for the description. ..

  • @monicaselvaraj4048
    @monicaselvaraj4048 2 года назад +1

    Wow super manoranjtham plant and flowers thank you mam

  • @nandhur3098
    @nandhur3098 2 года назад +2

    எனக்கு பிடித்த செடி இது அருமையான பதிவு

  • @julietparimala8325
    @julietparimala8325 2 года назад

    Manoranjitham coconut oil preparation nice idea. Thank you.

  • @amutham4931
    @amutham4931 2 года назад +3

    மனோரஞ்சிதம் செடி பற்றிய விளக்கம் அருமை

  • @mithrasukg5461
    @mithrasukg5461 2 года назад +1

    Romba romba alakkana poo super sister 👌👌👌😍❤️

  • @subaranjanim9237
    @subaranjanim9237 2 года назад

    மனோரஞ்சிதம் பூ ரொம்ப நல்ல வாசனை வரும் எனக்கு ரொம்ப பிடிக்கும் 18 வகை வாசனையா புதிதாக தெரிந்துகொண்டேன் tnq

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 2 года назад

    Manoranjitham flowers tips and differnt fragrance details super.

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 3 года назад +5

    மணம் மிகுந்த பதிவு.

  • @murugananthamtham6290
    @murugananthamtham6290 3 года назад +2

    Yes very nice fruity odor

  • @AnuAnu-ww7jm
    @AnuAnu-ww7jm 2 года назад

    I really like your videos.new information about manoranjitham plant.

  • @Moni_times_46
    @Moni_times_46 3 года назад +75

    எங்க வீட்டில் 15 வருஷமா மனம் பரப்பி மகிழ வைத்துக் கொண்டிருக்கிறாள் இதுவரை பாம்பு வந்ததில்லை .

    • @janarthananr9473
      @janarthananr9473 3 года назад +2

      Varum.....

    • @sriranganathaaindustries8043
      @sriranganathaaindustries8043 3 года назад +2

      வாழ்த்துக்கள் ,மிக்க மகிழ்ச்சி
      நல்லதே நடக்கும்

    • @panduranganeg5264
      @panduranganeg5264 3 года назад +1

      இந்த செடியின் விதைகள் எங்கே கிடைக்கும்

    • @dhanalakshmis4518
      @dhanalakshmis4518 3 года назад

      இந்த செடி எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் சகோதரி

    • @Arularul-dz3uh
      @Arularul-dz3uh 3 года назад

      No snake

  • @swaadamkitchen4486
    @swaadamkitchen4486 2 года назад

    unga video paartha uden yenakum manoranjitham valarka aasai dear sis..naanum vaangi valarkiren..thank you for sharing sis..

  • @srikolamssridevisathya108s9
    @srikolamssridevisathya108s9 3 года назад +6

    நம்ப மனசில் எந்த பழத்தை நினைச்சு கிட்டு இந்த பழத்தை முகர்ந்தால் அந்தப் பழத்தின் வாசனை வரும் என்று சொல்வார்கள் 🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 2 года назад

    Hi sister vanakkam manoranjitham nan 8th padikum podu parthu iruken ippa avalava engaum pakkala neenga indha vedio pottathu romba useful thank you

  • @krishnavenymariappan2517
    @krishnavenymariappan2517 3 года назад +10

    Yes, 60 years back I had tis tree in my house. I always get a banana smell.

  • @murugesh7614
    @murugesh7614 3 года назад +1

    Yesterday I bought this madam. Thanks

  • @vikashdamodaran6673
    @vikashdamodaran6673 2 года назад +1

    Well detailed video with clear explanation.

  • @sathyakarthicksathyakarthi9573
    @sathyakarthicksathyakarthi9573 3 года назад +2

    Ithu sema vasanai super ah irukkum enga clg la irukkum (sengamalathaayar)

  • @shanthis7010
    @shanthis7010 2 года назад

    மனோரஞ்சிதம் பற்றிய தகவல்கள் அருமை மேம்

  • @yuvas5729
    @yuvas5729 3 года назад +7

    Yes. Enka vittulium eruku. Vachu 1 .5 years acchu. Entha month than flowers vanthuchu. My dad and me semma happy..

  • @GOACHITRASEKHARRECIPE
    @GOACHITRASEKHARRECIPE 3 года назад +5

    Wow..... super 👌
    Well Explained 👍👍👍

  • @lathar4753
    @lathar4753 3 года назад +4

    Your videos are very informative Thanks for your knowledge and keep up the good work 👍👍👍

  • @DeviSemanjalan
    @DeviSemanjalan 3 года назад +6

    I have this plant in a pot. Alot of flowers. I use for prayers. Very pleasant smell. The flowers are beautiful. No snake issues. Thank you for your video on this plant. Many people are not aware of this lovely plant.

    • @sheebakp1163
      @sheebakp1163 3 года назад +1

      Where is your place

    • @joannslifestyle9188
      @joannslifestyle9188 3 года назад +1

      In which state r u in madam?

    • @gomathilakshmi85
      @gomathilakshmi85 3 года назад +3

      Hi,Ms Devi. I would like to know what is the size of pot? Can we grow in Plastic pot or in grow bag. Where we can get this?

    • @kavi9293
      @kavi9293 3 года назад +1

      Where u bought this plant..is it hybrid ...pot size

    • @DeviSemanjalan
      @DeviSemanjalan 3 года назад +1

      @@kavi9293 i hv it in a big pot in the garden. Looks like the roots hv gone into the ground. Yields alot of flowers. Needs sunlight.

  • @fathimazohara4882
    @fathimazohara4882 3 года назад +2

    Indha flower Chinna vayasula na vacherukan en mom enku vachevitrukanga ❤️

  • @merlyndamianose5795
    @merlyndamianose5795 3 года назад +3

    I just love this flower We had this in coimbatore my grandmothers house, now in Australia I miss this flower

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 3 года назад +2

    அருமை..சிறப்பு....வாழ்த்துக்கள்.

    • @mr.letter471
      @mr.letter471 3 года назад

      ruclips.net/video/u7Ja9flV-ss/видео.html

  • @Vidhya-np7mf
    @Vidhya-np7mf 3 года назад +2

    I like this flower...😘😘😘😘😘😘😘

  • @mashokpandiyan1581
    @mashokpandiyan1581 3 года назад +1

    Thank you for showing that plant n flower

  • @jagadishsoundar4300
    @jagadishsoundar4300 3 года назад

    S really u r correct I've this plant past 25 years n like this from childhood days from 1965

    • @sh3jerry
      @sh3jerry 3 года назад

      how about snake?

    • @jagadishsoundar4300
      @jagadishsoundar4300 3 года назад +1

      Truly speaking I never seen snake in this plant 🪴

    • @sh3jerry
      @sh3jerry 3 года назад

      @@jagadishsoundar4300 Thanks bro

  • @sujathag1882
    @sujathag1882 2 года назад +1

    Very beautiful

  • @seethalakshmi5653
    @seethalakshmi5653 3 года назад +10

    Madurai Meenakshi அம்மனுக்கு மிகவும் பிடித்த மலர். அங்கு வாசலில் கிரீடம் போல் கட்டி விற்பார்கள். அம்மனுக்கு வாங்கி சற்றுவார்கள்.

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 2 года назад

    Arumai.. Detail sharing very well... Coconut oil LA and all information superb .fully watched sister

  • @vadivuvadivukalyan8644
    @vadivuvadivukalyan8644 2 года назад +1

    அருமை

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 года назад +1

    Wow super 👌👍❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @ashamayan390
    @ashamayan390 3 года назад +5

    Indha pookal vasanai pambugalai attract pannoe .indha chedi irukura yedathil sarapambu attract pannoe

  • @OrganicHealthy
    @OrganicHealthy 6 месяцев назад

    Nice information sister ❤ 4:30

  • @anithac9742
    @anithac9742 3 года назад +2

    I love this flower

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 3 года назад +1

    எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ளது. இதன் கிளைகள் உச்சியில் கொடிபோன்று மாறி எதையேனும் பற்றிப் படர்ந்து வளரும் தன்மை உடையது. பராமரிப்பது மிக எளிது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றினால் போதும். மலர்களின் இதழ்கள் தடித்து இளம் மஞ்சள் நிறத்தில் அற்புதமான மணத்துடன் இருக்கும்.

    • @sh3jerry
      @sh3jerry 3 года назад

      Snake varuma?

  • @selvamshanmugam9098
    @selvamshanmugam9098 3 года назад +4

    சிறப்பான குத்து மரம். சில வருடங்கள் என் வீட்டில் நன்கு வளர்ந்து சிறப்பாக பூத்தது. நீங்கள் கூறிய தகவல் அனைத்தும் உண்மையானது. பாம்பு வரும் என பலரும் பயமுறுத்தினர். அது உண்மை இல்லை. ஒரு வருடம் கடும் மழையில் அதிக வெள்ள நீர் தேங்கியதில் வேர் அழுகல் நோய் தாக்கி இறந்துவிட்டது.

  • @dhanamrajesh7958
    @dhanamrajesh7958 3 года назад +11

    Yennaku romba pedikum sister....... Srirangam temple thaayar kitta irunthu kudupanga...... romba vasanaiya irukum.

  • @padmadillibabu5127
    @padmadillibabu5127 2 года назад

    Yennakkum yindha poo romba pidikkum aanal yenga veetil yillai madam. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @tusha1552
    @tusha1552 2 года назад +1

    மனதை மயக்கும் மனோரஞ்சிதம் பற்றிய பதிவு அருமை .🥰🥰🥰

  • @revathisanthanam8461
    @revathisanthanam8461 3 года назад +1

    S I have in my garden it's.blooming now Somany flowers

  • @silkyprema5150
    @silkyprema5150 3 года назад +1

    my favorite.. flower.....

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 года назад +20

    தரையில் நட்டு கிளையொன்றை மாடிவரை வளத்து விட்டால் அழகாக பூக்கின்றன

  • @jayakumarvaishnavi3952
    @jayakumarvaishnavi3952 3 года назад

    Arumaiyana vilakam.thank u.

  • @gghealthysamayal5200
    @gghealthysamayal5200 3 года назад +2

    Yes I have 👍

  • @sathyaseetharaman3754
    @sathyaseetharaman3754 3 года назад +1

    Wow...super sis...clear explanations

  • @saisakthirangoli
    @saisakthirangoli 3 года назад +2

    Wow super sister, thank you so much for your useful information......stay connected.......

  • @pathmamani8019
    @pathmamani8019 3 года назад +1

    Thank u sister

  • @90schennal86
    @90schennal86 3 года назад +9

    அண்ணா நான் என்னால் முடிந்த வறை கடின உழைப்பு போடுகிறேன்.. ஆனால் பார்வையாளர்கள்... கிடைப்பதில்லை... எனக்கு நீங்கள் தான் ஆதரவு....😭😭😭😭🙏🙏🙏

  • @elavarasiielavarasii3547
    @elavarasiielavarasii3547 3 года назад +2

    super sister

  • @premaprem5482
    @premaprem5482 3 года назад +4

    எங்கள் வீட்டில் இருக்கிறது...........

    • @arunsteno5918
      @arunsteno5918 2 года назад

      Sir entha poo enakku ippo venum sir kitaikkuma sir pls sollunga

  • @fairydustsparkles315
    @fairydustsparkles315 3 года назад +4

    Beautiful! Where is this plant available to plant in pots in Bengaluru?

  • @vijayaramji6358
    @vijayaramji6358 Год назад

    In my house we have lot. It is very big.

  • @bhavaniselvaraj1514
    @bhavaniselvaraj1514 2 года назад

    Hi mam, wow nice to see the flower, smells so good, I had smelled once in my friends house during my school days. Nice video 👌

  • @kanchanat5229
    @kanchanat5229 3 года назад +3

    Super sister

  • @sathyaprabakaran
    @sathyaprabakaran 3 года назад +3

    Hi sis. Manoranjidham poo super a iruku sis. Na Ippo dha first time pakran sis.18 flavours. Nice information sis thx for sharing

    • @RubaGarden
      @RubaGarden  3 года назад

      Thanks 😊😘

    • @hema3207
      @hema3207 Год назад

      ​@@RubaGarden intha flower yeppadi sis , fridge la store panrathu? Bcoz alugi pona mathiri aagiduthu

  • @sandiyosandra8206
    @sandiyosandra8206 2 года назад

    Super super super😍😍😍😍😍

  • @gutstailor
    @gutstailor 3 года назад +2

    Nice sis❤️❤️

  • @IndhuRanisuper
    @IndhuRanisuper 2 года назад +1

    Supersuper supersuper

  • @gnanasoundhari3620
    @gnanasoundhari3620 3 года назад +1

    எங்க வீட்டுல இருக்கு மிகவும் சிறந்த மலர்

    • @karkuvel1992
      @karkuvel1992 3 года назад

      பாம்பு வருமா அக்கா

    • @peyanooruthangarai6065
      @peyanooruthangarai6065 3 года назад

      விதை. கிடைக்குமா. மேடம்

  • @studiotheni1025
    @studiotheni1025 3 года назад

    Nursery la kidachathu,senbagapoo ,manoranjitham,and senthalam poo, normal a flower market la thalamboo pathu iruken ithu senthalampoo sonathum vangitten, pothuva thalamboo la paambu varum solluranga ,athoda vasanai a irukura ithu Pola pookalin vasathum Varum solluranga,so thalamboo sedi valakalama veetula

  • @jobsforfresherstamil
    @jobsforfresherstamil 3 года назад +3

    Super 🌹

  • @vinmaniw405
    @vinmaniw405 3 года назад +1

    super video very useful

  • @VarahiYugam
    @VarahiYugam 3 года назад +3

    ஸ்ரீ வராஹி அம்மனுக்கு பிடித்த மலர்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад +6

    Hi
    மனோரஞ்சிதம் செடிக்கும் பாம்பு வரும் என்று பலர் சொல்வதால் எனக்கு இந்த செடியை வளர்க்க தயக்கம்
    நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும்

    • @dhanamrajesh7958
      @dhanamrajesh7958 3 года назад

      yes me also same doubt sister

    • @selvamshanmugam9098
      @selvamshanmugam9098 3 года назад +4

      அது தவறான நம்பிக்கை நண்பரே. தாராளமாக வளர்க்கலாம். என்னுடைய சொந்த அனுபவம்.

    • @kalaichelviranganathan3258
      @kalaichelviranganathan3258 3 года назад

      @@selvamshanmugam9098 ok
      Thank you very much

    • @dhanamrajesh7958
      @dhanamrajesh7958 3 года назад +1

      ok sister thank you

    • @rajilakshmi9494
      @rajilakshmi9494 3 года назад

      Enga veetlayum perusa irunthuchu.athoda vasam bayangarama irunthuchi ellarum sollave nangalum vettitom(but smell over vayatha kalakum)

  • @ranjithmeenakshi1779
    @ranjithmeenakshi1779 Год назад

    Very good

  • @kandasamym6594
    @kandasamym6594 3 года назад

    இதன் வாசத்திற்கு மரத்தின் மீது நல்ல பாம்பு
    மயங்கி படுத்திருக்கும்.
    நல்ல வாசனை .

    • @sh3jerry
      @sh3jerry 3 года назад

      Unmayava.? Na veettu vasal la vaikkalam nu vaangittu vanthen today...

  • @ramalakshmiv8722
    @ramalakshmiv8722 2 года назад

    200mt varaikum vasanai varuma super.😘

  • @divyaveeramani7229
    @divyaveeramani7229 3 года назад +4

    Pot la valakka mudiyuma

  • @ammupaati4171
    @ammupaati4171 3 года назад +1

    naan Indiavil en veetil valarthean..vaasanai veedumuzhuvathum gamakkum...USil varavazhikka mudiumaa. naangal irukkum idathil snow kidayaadhu...Delhi pondru irukkum

  • @KrishnaKumari-fy3jb
    @KrishnaKumari-fy3jb 3 года назад +5

    The name of this pios tree's name means pleasing to heart

    • @clarkdarius8700
      @clarkdarius8700 3 года назад

      i know Im quite randomly asking but does anyone know a good site to stream newly released tv shows online ?

    • @raybryson7545
      @raybryson7545 3 года назад

      @Clark Darius I use Flixzone. You can find it by googling :)

    • @korbinjerry6193
      @korbinjerry6193 3 года назад

      @Ray Bryson yea, been watching on FlixZone for since march myself :D

    • @clarkdarius8700
      @clarkdarius8700 3 года назад

      @Ray Bryson thanks, I went there and it seems like they got a lot of movies there =) I appreciate it !

    • @raybryson7545
      @raybryson7545 3 года назад

      @Clark Darius You are welcome =)

  • @muhammedalinatharvoli9723
    @muhammedalinatharvoli9723 3 года назад +8

    பழாபழம் வாடை வீசுவதை நான் நுகர்ந்திருக்கிறேன்.

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 3 года назад +2

    👌👌

  • @bairavibairava3317
    @bairavibairava3317 3 года назад

    Entha maalai thaan Meenatchi just special

  • @sundaraperumal7351
    @sundaraperumal7351 3 года назад

    Chinna vayasula naanum en akkavum intha poova vaasam paarpom
    Sweet memories

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 3 года назад +3

    Intha poo VA thoonkurappa roomla Vachanm na semai thookam varum..nalla Manam veesum

  • @jessiegracelin3465
    @jessiegracelin3465 3 года назад +9

    Where can we get the plant

  • @parthasarathi952
    @parthasarathi952 2 года назад

    Akka seeds nachum anupivankakka poojaku valarka asai. Uarachu iruntha anupivitunka

  • @ramyabala7061
    @ramyabala7061 3 года назад +3

    Useful msg. 👏

  • @sivagamisathyamurthy6405
    @sivagamisathyamurthy6405 3 года назад +1

    Since it has thorns snakes may come to shed their skins.

  • @monishagm7962
    @monishagm7962 3 года назад +5

    Iam from kerala... idha nanga "langi langi" nu solluvom..

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 года назад

    Nice video.மனோரஞ்சித்த்தை மாடி தோட்டத்தில் தொட்டியில் வளர்க்கலாமா!!

  • @eshwars.m8006
    @eshwars.m8006 3 года назад +1

    Nan valakuren

  • @duraiarasuduraiarasan1121
    @duraiarasuduraiarasan1121 3 года назад +8

    நான் பார்த்திற்கேன்

  • @lathaj9008
    @lathaj9008 3 года назад +8

    Intha plant iruntha snake varumnu solranga unmaiya madam

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 3 года назад +2

    என் வீட்டில் 2 வருடங்களுக்கும் மேலாக இந்த செடி உள்ளது. செம்பருத்தி போல உயரமாக வளர்கிறது. ஆனால் முள் செடி. பூ மட்டும் இன்னும் பூக்க வில்லை. செடி என்னவோ நல்ல ஆரோக்ய மினுமினுப்பில் தான் உள்ளது. என்ன செய்தால் பூக்கும்?

  • @rajanithurai3418
    @rajanithurai3418 3 года назад +1

    Vithai irunthal anuppi vaippinkala ?

  • @gabrieljoseph2910
    @gabrieljoseph2910 3 года назад +5

    நான் ஏற்கனவே நுகர்ந்திருக்கிறேன். இந்த பூவின் நறுமணத்திற்க்கு பாம்பு வராதா?

  • @rajevel1230
    @rajevel1230 3 года назад +3

    Enga pakthu vitla iruku...edhu enoma sedi neichan eppo thaan theriyudhu

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 3 года назад +1

    👌👌👌👌👌👌👌👌