காடு மாதிரி கொத்தமல்லி வளர்க்க என் மாமியார் சொல்லித்தந்த சில tips || How to grow Coriander at home

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #coriandergrowingathome #kothamallivalarpu
    #corianderplantingathome
    காடு மாதிரி கொத்தமல்லி வளர்க்க என் மாமியார் சொல்லித்தந்த சில tips || Coriander planting at home
    #kothamalliplantintamil
    #kothamallivalarpu
    #corianderseednotgrowingathome
    #corianderseedplanting
    #corianderincoconutshell
    #kothamallikeeraivalarpu
    #coriander planting at home
    For 10 cost free fertilizer prepare at home link
    • Compost தேவையில்லை - B...
    #howtogrowcorianderathome
    #plantcorianderathome
    #howtogrowcorianderineasyway
    #howtoplantcorianderincontainer
    #howtoplantcorianderincoconutshell
    #howtopropogatecorianderin3days
    #howtogrowcorianderinterracegarden
    Kothamalli valarpu

Комментарии • 969

  • @gowrigarden123
    @gowrigarden123  3 года назад +506

    நான் கொத்தமல்லி உடைத்தை பற்றி இங்கு தெளிவு படுத்த விரும்புகின்றேன்.. பல வருடங்களாக நாங்கள் இதனை பயன்படுத்தி தான் கொத்தமல்லி உடைக்கிரோம்.. உங்களுக்கு இதை பார்த்தால் தவறாக தெரியும்.. ஆனால் நாங்களோ காட்டில் வேலையை முடித்து விட்டு ஓய்வெடுக்கும் போது அதனை முக்காலி ஆக கூட பயன்படுத்துவோம்.. நீங்கள் நினைப்பது போல் தான் நானும் என் சிறிய வயதில் நினைத்தேன்.. அப்போ என் பாட்டி சொன்ன ஒரு வார்த்தை செருப்பைக்கூட ஏளனமாக பார்கக்கூடாது.. கொத்தமல்லி எதில் உடைத்தால் நன்றாக வளருதோ அதில் உடை என்று கூறி கொத்தமல்லி யை ஒரு 1000 சதுர அடிக்கு தூவினார். அதுவும் நன்றாகத்தான் வளர்தது. எதையும் தவறாக பார்ப்பதை விட்டு அதில் இருக்கும் நன்மையை மட்டுமே பார்த்தால் நமது மனம் கூட கடவுள் தான். நன்றி

    • @sivamohan6815
      @sivamohan6815 3 года назад +6

      Sand paper பயன்படுத்தி கொத்தமல்லி விதை உடைக்கலாம்.

    • @jothiumashankar4982
      @jothiumashankar4982 3 года назад +18

      ஓ.கே.மா.நான் ஏற்றுக்கொள்கிறேன் மா சரியா 👍

    • @sairaanwar1957
      @sairaanwar1957 3 года назад +8

      I have sown dhania seeds today and have put murangai keerai juice on the seeds. Earlier many times I tried growing kothumalli but did not grow at all. Let's see if it grows this time. Waiting......

    • @gowrigarden123
      @gowrigarden123  3 года назад +5

      If u sown it in a pot.. Keep it in a shade for a week or cover it with paper

    • @gowrigarden123
      @gowrigarden123  3 года назад +3

      Description la link irku parunga

  • @spkalaiselvi5102
    @spkalaiselvi5102 3 года назад +22

    கொத்தமல்லி வளர்ப்பை பற்றி கூறியதற்கு மிக்க நன்றி
    நம்மளுடைய பாரம்பரியம் விவசாயத்திற்கும் உழைப்பிற்கும் ஓர் எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கின்றது ஆனால் அதில் நாகரிகம் கருதி (கால்அணியை) தவிர்த்திருக்கலாம்.
    செட்டிநாட்டில் சொல் வழக்கில் அமங்கலமான சொல்லைக் கூட மங்கலச் சொல்லாக கூறுவார்கள்
    காலில் அணியும் இதை நடையன் என்பார்கள்

  • @dkgamers2098
    @dkgamers2098 3 года назад +87

    அக்கா நீங்கள் செய்த முறையில் கொத்தமல்லி விதைத்தோம் நன்றாக வந்துள்ளது நன்றி அக்கா

  • @myilrangamvellakovil8713
    @myilrangamvellakovil8713 3 года назад +20

    இன்று தான். கொத்த மல்லி செடிவளர்க்க நல்ல தொரு விழக்கம் கிடைத்தது நன்றி சகோதரி

  • @Smithaa1
    @Smithaa1 3 года назад +6

    அருமை எங்கள் வீட்டில் நிறைய கொட்டாங்குச்சிகள் உண்டு இனி அவற்றில் கொத்தமல்லி வளர்ப்பேன் நன்றி சகோதரியே
    Update
    இந்த முறையில் நான் முயற்சித்தேன். முன்பை விட வேகமாக 5 நாட்களிலேயே நன்றாக முளைவிட்டுள்ளது. நன்றி.

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 Год назад +3

    உரம் பொடி எப்படி செய்வது பற்றிய வீடியோ மறுபடியும் போடவும். நன்றி

  • @mdeen_mn2383
    @mdeen_mn2383 3 года назад +1

    நான் மல்லி தலையை துன்டித்து விட்டு முயற்சித்தேன் வளர்ச்சி இல்லை ஆனால் வேர் விட மண் பொல பொலப்பு தெவை மற்றும் சில இயற்கை உரம் உங்கள் பதிவின் மூலம் அறிந்தற்க்கு நன்றி சகோதரி.

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 10 месяцев назад

    அக்கா உங்க டிப்ஸ் அருமை உங்க மாமியாருக்கும் உங்களுக்கும் மிக்க நன்றிகள்!-

  • @sithalakshmipk2790
    @sithalakshmipk2790 3 года назад +3

    Yellavattrilum oru positive side paarpathu nalla yeNNam.Nalla manassu yirukkaNam."KhEnam" vEndaam.Yes,you are correct.👍

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 года назад +1

    Excellent Very great ______
    Koththamalli sedi valarppom
    Pothinasedi valarppom

  • @mylittleangel9637
    @mylittleangel9637 3 года назад +5

    நல்ல தகவல் but கொஞ்சம் short ah சொன்ன நல்ல இருக்கும்....

    • @umaprem4618
      @umaprem4618 3 года назад +1

      Ivlo detail sollium niraya question kekuranga ithula epadi short ah soltrathu nga

  • @mypetsmygarden
    @mypetsmygarden Год назад

    It's always wonderful to have guidance from experienced individuals like your mother-in-law. Please feel free to share these valuable tips with us. Many of us would love to cultivate coriander successfully in our own homes. Thank you in advance for your insights

  • @Choco-Vikku
    @Choco-Vikku 3 года назад +48

    ரொம்ப அருமையான பதிவு .. ஆனா, கொத்தமல்லியை உடைக்க செருப்புக்குப்பதில் வேற சிறிய மரக்கட்டை போல ஏதாச்சும் பயன்படுத்தியிருக்கலாம்..

    • @rrnandhinirrnandhini5404
      @rrnandhinirrnandhini5404 3 года назад +6

      En athai kothamalliku rosham athigam athai seruppal mithuthu tan podanum nu solluvanga apothan valarumam,

    • @varshat4066
      @varshat4066 3 года назад +2

      @@rrnandhinirrnandhini5404 😳😳😳😳😳😳😳😳 First டைம் கேள்விப்படறேன் கொத்தமல்லிக்கு ரோஷம் அஹ

  • @santhavikraman4092
    @santhavikraman4092 3 года назад +2

    மிக்க நன்றி சகோதரி. நான் கறிவேப்பிலை அரைத்து அந்த கரைசலைஊற்றி கொண்டுவந்தேன். பத்து நாட்களில் முளைத்து இப்போது நன்றாக வளர்ந்துள்ளது..எல்லோருக்கும் எளிதில் கிடைப்பது கறிவேப்பிலை.செய்து பாருங்கள், நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.

  • @astro_kuberan30
    @astro_kuberan30 3 года назад +5

    அது என்ன பவுடர் ன்னு கடைசி வரை சொல்லவே இல்லை

  • @MrGraceravi
    @MrGraceravi 3 года назад +1

    இதுபோல போட்டேன் சூப்பரா வளருது நன்றி சகோதரி

  • @yeeswariambalagan5836
    @yeeswariambalagan5836 3 года назад +43

    U had a good mother in law ❤️

    • @gowrigarden123
      @gowrigarden123  3 года назад +5

      Thank u ❤

    • @mahalekshmiyes869
      @mahalekshmiyes869 3 года назад +3

      Nalla mamiyar

    • @iniyaworldlifestyle
      @iniyaworldlifestyle 3 года назад +2

      I too had... A person who overjoyed on hearing our pregnancy results, crying on hearing the pains...seeing which German hebamma ( nurse) asked why is your mom crying?..... All became zero in a day when his dad filed a case and took divorce in 18 days ......still now fighting for justice....it's waste...

    • @gowrigarden123
      @gowrigarden123  3 года назад

      Don't worry sis.. Everything will get well soon.. Each person have some difficulties to face in their life.. Think positive.. Goodness will come to u soon

    • @iniyaworldlifestyle
      @iniyaworldlifestyle 3 года назад +1

      @@gowrigarden123 I am fed up with too much cheat... I just pray asking God when I am gonna get the lost smile of mine

  • @swasthiksambikai8895
    @swasthiksambikai8895 3 года назад +1

    Green powder method plz..indha balcony garden is my personal stress buster... Ungaloda padhivu unga loda nalla yennam really hatsoff

    • @gowrigarden123
      @gowrigarden123  3 года назад

      ruclips.net/video/59loHpVzErE/видео.html

  • @breadcrumbs2816
    @breadcrumbs2816 3 года назад +8

    I tried it!!! very very effective👏👏👌

  • @MSIVA-kx7wg
    @MSIVA-kx7wg 3 года назад +1

    நான் இப்பவே try பண்ற sister 😇😇😇☝️☝️supper

  • @rathnam1681
    @rathnam1681 2 года назад +15

    நான்கூட 50/வருடம் முன்பே 4/வது படிக்கும் போது பழைய செருப்பால் தேயித்து பள்ளியில் விதேய போட்டிருக்கோம். நல்லா வரும்.

  • @riseandshine3588
    @riseandshine3588 Год назад

    Murungai elai and jaggery nice 👍 fertilizer

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 года назад +5

    நல்ல பதிவு அருமை 👍🙏🏻

  • @parvathic3055
    @parvathic3055 3 года назад +1

    நீங்கள் காண்பித்த பொடி செய்முறை சொல்லு ங்க sister.

    • @gowrigarden123
      @gowrigarden123  3 года назад

      ruclips.net/video/59loHpVzErE/видео.html

  • @user-ox4vk7gh8i
    @user-ox4vk7gh8i 3 года назад +8

    It's very nice and planning is well done... I will do it. Thankyou for your guidance..😊😊😊😊

  • @jayabal3640
    @jayabal3640 3 года назад +2

    Useful romba nalaa vathuthu ka thnks

  • @kamalavaithilingam7097
    @kamalavaithilingam7097 3 года назад +15

    I am going to try this method we used by this coriander leaf outside

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 3 года назад +2

    மிக உபயோகமான பதிவு. நன்றி!

  • @sivaswamysivakumar9272
    @sivaswamysivakumar9272 Год назад +4

    Don't use footware to break seeds.we should respect food items..dont mistake

  • @susila5615
    @susila5615 Год назад +1

    Kindly send mankalavai leaves in you tube thanks for ur useful malli video best of luck

  • @gowrisrinivasan790
    @gowrisrinivasan790 3 года назад +11

    Thank you. Useful tips for everyone

  • @surathiramzee9847
    @surathiramzee9847 3 года назад +1

    Thanks sister I like you., How many method I tried didn t get. 🌹🌹🌹😊👍

    • @gowrigarden123
      @gowrigarden123  3 года назад

      ruclips.net/video/vr1IYYwoOnI/видео.html

  • @chandrabose6771
    @chandrabose6771 3 года назад +11

    Most excellent, thank you. Leena

  • @kumarbarath8051
    @kumarbarath8051 3 года назад +1

    Super akka romba purinjithu

  • @rams5474
    @rams5474 3 года назад +18

    The seeds gets strike through slipper is the method my follows for quite long time.

  • @m.subramani3031
    @m.subramani3031 3 года назад +2

    நன்றி சகோதரி ட்ரை பண்ணுகிறேன்

  • @thadshaginithadshagini6201
    @thadshaginithadshagini6201 3 года назад +14

    பயனுள்ள பதிவு நன்றி அக்கா

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 года назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி.

  • @swasthiksambikai8895
    @swasthiksambikai8895 3 года назад +4

    It was wonderful to hear your valuable tips..let me try sister

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 3 года назад +1

    Wow super 👏👌🏼
    Excellent
    Thanks for sharing 👍🏼😊

  • @MrMunirajulu
    @MrMunirajulu 3 года назад +14

    Super video sister, I will try this as I failed many times and got fed-up

    • @gowrigarden123
      @gowrigarden123  3 года назад +1

      Don't worry.. Try this soil mixture.. Then keep ur pot under shade area till coriander sprouts

    • @MrMunirajulu
      @MrMunirajulu 3 года назад +1

      1)How long Murungai juice can be stored n used once prepared. 2)You have applied above juice immediately after spreading the seeds. Do we have to sprinkle the juice 2nd time also next day or water alone is enough or alternatively with rice cleaned water, normal water like that. Pl clarify

    • @gowrigarden123
      @gowrigarden123  3 года назад +3

      1st day murunga juice, 2 nd day normal water, 3 rd day rice water, 4 th day to 25 th day normal water is enough

    • @gowrigarden123
      @gowrigarden123  3 года назад +1

      No need to store murunga water

    • @MrMunirajulu
      @MrMunirajulu 3 года назад +1

      Thanks for prompt reply

  • @kumuthalakshmi4926
    @kumuthalakshmi4926 2 года назад +1

    Akka am try this method

  • @MohanRam-yr3dd
    @MohanRam-yr3dd 3 года назад +3

    Roomba nalla sonnenga thanks

  • @andykannakanna4216
    @andykannakanna4216 3 года назад +1

    From Malaysia gooooood Info

  • @whitelotus7411
    @whitelotus7411 3 года назад +9

    Super. Athu ean seruppal panna vendum.

    • @gowrigarden123
      @gowrigarden123  3 года назад +2

      Slipper soft ah irkanala udaikkum pothu kothamalli 2 taga udayum.. Thoolaga pogathu..

    • @sumathig9451
      @sumathig9451 3 года назад +2

      Yes ippidi than Amma kuda poduvanga, serupu la than udaipanga

  • @raginisundar7559
    @raginisundar7559 Год назад +1

    What powder which u showed how to prepare

  • @meenukuttymeenu9930
    @meenukuttymeenu9930 3 года назад +6

    Try பண்ணிட்டு comment pandran அக்கா எனக்கு கார்டன் வைக்கணும் னு ரொம்ப ஆசை akka

  • @balasaraswathy8996
    @balasaraswathy8996 3 года назад +1

    Akka I was planted I was very good

  • @pandiarajaar2584
    @pandiarajaar2584 3 года назад +8

    Super.i try to this method it is amazing

  • @gowriganesh8622
    @gowriganesh8622 3 года назад

    Thank u for u tips
    Wat powder is that green colour told to mix did nt mention
    Is it curry leaves

  • @vasanthajebadhas1118
    @vasanthajebadhas1118 3 года назад +3

    V. Good pathivu.

  • @riseandshine3588
    @riseandshine3588 Год назад

    Epsom salt also works good for greeny leaves

  • @vasanthijagan9701
    @vasanthijagan9701 3 года назад +3

    Super. Very useful. Please post how to grow well and maintain small tulsi plant in flats.

  • @kumarselvamathi8279
    @kumarselvamathi8279 3 года назад +4

    Super

  • @subalakshmi108
    @subalakshmi108 2 года назад +2

    Super tips

  • @sudhasri3821
    @sudhasri3821 3 года назад +4

    Sister......I am really proud of uuuuu my dear sister.......😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @manishriniketan7612
    @manishriniketan7612 3 года назад +1

    Nanri. Simple method.

  • @vijayvmail
    @vijayvmail 3 года назад +4

    Hi... Nice tips
    Murungai ilai water only on first day or regularly?

  • @malathivaishu7975
    @malathivaishu7975 3 года назад +2

    அரூமையான பதிவு

  • @pranavrajmathsacademy
    @pranavrajmathsacademy 3 года назад +3

    Good mother in law.

  • @susila5615
    @susila5615 Год назад

    Powder kalavai podunka best of luck

  • @saraswathikumar1362
    @saraswathikumar1362 3 года назад +4

    Ahhh
    Sister andha green podi kuda
    Namma dry mint , dry tulasi add pannalamma
    Ennaku murungai ellai kidakkala
    So. Na avuthi keera add panna lama 😊

  • @kavi8306
    @kavi8306 3 года назад +1

    Thk u very useful tips

  • @vijayalakshmisabareesh1032
    @vijayalakshmisabareesh1032 3 года назад +7

    Upload more traditional cooking video sis

  • @lifeisflowersgarden1249
    @lifeisflowersgarden1249 3 года назад +8

    அருமையான பதிவு👍🤝🤝🤝

  • @kuttieskutties4390
    @kuttieskutties4390 Год назад +1

    Akka varatiya nalla kayya vachu Man kuda add panalama akka

  • @kavitha.saliya
    @kavitha.saliya 3 года назад +15

    நன்றி சகோதரி

  • @gayathri7552
    @gayathri7552 2 года назад +1

    சூப்பர் சிஸ்டர்

  • @rams5474
    @rams5474 3 года назад +6

    I saw another tips. Make small small balls little bigger size to green peas. Arrange it on top of the soil and start making top decorating pressing the seeds to this balls. Immediately spread thin layer of soft sand soil on top. Then sprinkle water. You get a nice sprouts and growth. The same method you can follow for beans etc., but make lemon size of balls. When the beans gets sprouted with roots spread attend the lemon size balls remove and replant it in larger pot with spacing and give support. It grows wonderfully.

  • @buvaneshwarib1165
    @buvaneshwarib1165 3 года назад +2

    Arumaiana pathivu sagothari muyarchi seigeran ☑️👌

  • @vijayaravi698
    @vijayaravi698 2 года назад +5

    Green powder mixture ingredients solavum,it will be useful iam also interested in gardening 🙏🙏

  • @ismailzeenath9303
    @ismailzeenath9303 3 года назад +1

    Wow will try thankyo akka potting mix video podunga please reply

  • @TailoringTrends
    @TailoringTrends 3 года назад +3

    அருமை சகோதரி

  • @Nn-pk7xe
    @Nn-pk7xe 3 года назад +2

    Good video

  • @velanathan9788
    @velanathan9788 3 года назад +3

    Voice superb

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 3 года назад +2

    Sister arumaiyaa naa pathiv

  • @insuvaicookery4602
    @insuvaicookery4602 3 года назад +3

    Proper & useful tips . I am subscribed to your channel 👏👏❤️

  • @naanzero2906
    @naanzero2906 3 года назад +1

    Sister Unga voice Sema ya iruku

  • @harinip629
    @harinip629 3 года назад +3

    Super akka 🙂

  • @user-ie3fp9ko9k
    @user-ie3fp9ko9k 2 года назад +1

    🔥Good information

  • @rajuaravale677
    @rajuaravale677 3 года назад +4

    மிக அருமை

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 Год назад

    Gud Massage.

  • @bennylouis654
    @bennylouis654 3 года назад +6

    Very nice

  • @ravindranakash701
    @ravindranakash701 2 года назад

    Super idea good luck 👍 thanks

  • @suvaiyanaaarogyasamayal8560
    @suvaiyanaaarogyasamayal8560 3 года назад +5

    Useful message 👍

  • @gitavk5015
    @gitavk5015 3 года назад +1

    Palathara sedikalai vetrikaramaka valarkkiren.aanal kothamlliyidam mattum thotruvidukiren.nambikkai tharum indha murayil muyarchikkiren.k.geetha,mettuppalayam

  • @bharanikumar2673
    @bharanikumar2673 3 года назад +3

    Use any other things to broke seeds

  • @astellaarokiasamy6283
    @astellaarokiasamy6283 3 года назад +2

    Wow Nice akka

  • @aruns5396
    @aruns5396 3 года назад +3

    முருங்கை இலை சாறு எத்தனை நாள் தெளிக்க வேண்டும் ?

  • @prabhasomikasri5820
    @prabhasomikasri5820 3 года назад +1

    Very nice sisis .today na try panna pore.

  • @sk_organichealthykitchen6897
    @sk_organichealthykitchen6897 3 года назад +3

    Useful must try 👍

  • @manibuminadhanmani8580
    @manibuminadhanmani8580 3 года назад +2

    Thanks sister.

    • @ranistephen8029
      @ranistephen8029 3 года назад

      ஜாதிமல்லி பூ வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @user-yc7kf3fh2f
    @user-yc7kf3fh2f 3 года назад +4

    அருமை

  • @janubarath
    @janubarath 3 года назад +1

    Nice. Can you give tips to handle squirrels in the terrace garden. They bite all the stems and buds especially tomato stems and buds of hibiscus and roses. If you have anything effective which you have tried and got result please suggest. Thank you.

    • @gowrigarden123
      @gowrigarden123  3 года назад

      Sorry I don't do anything for squirrels.. Mostly it eat pomegranate and sapotta in our garden.. Sometimes v cover it with plastic cover or else we leave it just as it is.

    • @janubarath
      @janubarath 3 года назад +1

      @@gowrigarden123 thank you. Even I don't mind them eating the fruits here or there but the thing is they bite the stem and jus spoil the plants which is growing healthy. Anyways thanks for your time.🙏

  • @sowmiya4791
    @sowmiya4791 3 года назад +8

    Super akka 😊keep rocking 🔥

  • @alifanisar5171
    @alifanisar5171 9 месяцев назад

    Hi can u plz send the link of the powder u showed in this video, I'm ur new subcriber. Plz❤

  • @chellakrish3972
    @chellakrish3972 3 года назад +11

    Don't use slipper for eatables

    • @gowrigarden123
      @gowrigarden123  3 года назад +4

      Right .. But our grand ma, ancestors use this method oly.. Even I too thought the same like u...
      And being a formers we do the same method In our field too..
      Sooo

  • @archanaln7558
    @archanaln7558 3 года назад +5

    Super sister... Ramram

  • @siddhucampus1289
    @siddhucampus1289 3 года назад +1

    Super sis. Thank you. Chedi valarndhathuku piragu Epadi thengai thottil irundhu nilathil matruvathu??

    • @gowrigarden123
      @gowrigarden123  3 года назад

      தேங்காய் தொட்டியிலேயே கொத்தமல்லி வளர்த்து பரித்துக்கலாம்

  • @sairaanwar1957
    @sairaanwar1957 3 года назад +3

    You showed a powder in a box with a spoon, what is that? Please tell me about that.

    • @gowrigarden123
      @gowrigarden123  3 года назад

      That is home made 10 fertilizer which we can prepare it easily from available scraps.. This is the link ruclips.net/video/59loHpVzErE/видео.html
      U can use this for any plants