Thank you for sharing this valuable information! Whether you have a thriving rose plant or are just starting one, the key is in understanding your plant's needs. These details can help you make the most of your rose plant, whether it's producing beautiful blooms or becoming a source of pride in your gardening efforts. Knowing the right techniques can lead to success in your agricultural pursuits. All these insights are incredibly helpful. Much appreciated!
மிகவும் அருமை பயனுள்ள தகவல்கள் WDS கம்போசர் நாட்டு் மாட்டு சாணத்லிருந்து எடுத்து தயாரிப்பதை போல் பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பயிர் ஊக்கி நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்..
I have goat manure. Thozhu uram n vermicompost. Rosekku weekly ethu kudukkanum n how much. I give this bio fertiliser once in fifteen days. Pl suggest. Any other things to give. After seeing yr vedio I prepared papaya n banana ffj today. Will use it later Txs mam
Akka unga tip neem oil super.Atha spray panuna kaparam antha pochi varala akka. Thank you. Rose chedila ulla leavesla yellow colourla aguthu akka atha pathi video podunga akka please.
ரோஜாவுக்கு கண்டிப்பாக உரம் தேவை.நீங்கள் வீட்டில் உள்ள உபயோக படுத்திய டீ தூள் . வாழை தோல் தூள் புளித்த மோர் தயிர் .நீரகார தண்ணி . முட்டை ஓடு எல்லாம் செலவில்லாமல் கொடுக்கலாம்
பூச்செடி வளர்க்கனும்னு ஆசை மட்டும் இருந்தா போதாதுங்க. நிறைய்ய பொறுமை வேணும். செடியை கவனிக்கணும்னு நினைக்கனும் எவ்ளோ வேலை இருந்தாலும். நாம கூட ஒரு வேளை சாப்பிடாம இருக்க முடியும். செடி கொஞ்சம் வாடிச்சுனா அது சரியாக கொஞ்சம் லேட் ஆகும். பூ பிடிக்குற டைம்ல தேவையான சத்து கிடைக்காம போனா அது எப்படி பூக்கும். ஒருவேளை நீங்க செடியை நிறைய்ய பரப்பளவு உள்ள நேரடியான நிலப்பகுதியில் நல்ல வளமான மண் பகுதியில் நட்டிருந்தால் செடியோட வேர்கள் தேவையான சத்து, தண்ணீர் தேடி வேறு பக்கம் நகரும். தொட்டிக்குள்ள வளர்த்தால் நாமதான் கண்ணும் கருத்துமா சத்துக்களை கொடுக்கணும். மனசு விட்ராதீங்க. செடி பூக்கலைனா அதுக்கு நாம எதாச்சும் சரியா செய்யாம விட்டிருப்போம். என்னனு பார்த்து சரிபண்ணுங்க. நல்லா பூக்கும்ங்க. எல்லாம் செஞ்சும் பூக்கலைனா, அப்போ செடி தரமான செடியா இருந்திருக்காது. இதுக்கெதுக்கு பணம் இருக்குறவங்கதான் செடி வைக்க முடியும்னு எல்லாம் சொல்றீங்க? நாமலும் வைக்க முடியும். நானும் எங்க வீட்டு ஓனரம்மாவை அப்பப்போ ஐஸ் வெச்சுதான் செடி வளர்க்குறேன். என்ன பண்றது ஒன்னு வேணும்னா ஒன்னை இழந்துதான் ஆகனும். நான் தொட்டியில் ரோஜா செடி வெச்சு ஒரு வருசம் ஆகுது. நாலு பூ பூத்திருக்கு. இத பூக்க வைக்க இன்னும் என்ன பண்ணலாம்னு தான் யோசிப்பேன். கவல பட கூடாது. நம்ம காசுக்கு நாமதான் ராஜா!
Nice to see,ma. Three days back,I bought a paneer rose - red- from a well known nursery. Yesterday, the sapling lost its leaves completely. Eppadi leaves mulaikka vaikkalam. Help me.
Thank you for sharing this valuable information! Whether you have a thriving rose plant or are just starting one, the key is in understanding your plant's needs. These details can help you make the most of your rose plant, whether it's producing beautiful blooms or becoming a source of pride in your gardening efforts. Knowing the right techniques can lead to success in your agricultural pursuits. All these insights are incredibly helpful. Much appreciated!
Ur voice and tips both are awesome ❤
மிகவும் அருமை பயனுள்ள தகவல்கள் WDS கம்போசர் நாட்டு் மாட்டு சாணத்லிருந்து எடுத்து தயாரிப்பதை போல் பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பயிர் ஊக்கி நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்..
Super 👌 sister. It's very effective method.
அருமை Super
I will follow ur method. Thank u
Gowri super ma abramooliy ma unakku thankyou dear Gowri ma Happy gardening kandippa try pandren
Thank u so much mam
Thanks sis good explain very useful video
Super vara level. Good idea good results. Thankyou
Nice tip. Can I use this daily.
Weekly twice enough
Thank you
Super akka vera level
Thankyou so much mam for your lovely little. God bless you
Akka chaedila roja flower vandha edathula thalurkka mattaengudhu enna pandradhu akka
Good tips ji.Sukriya ji
சூப்பர் ஸ்டார் சிஸ்டர் அருமையான தகவல்👏
Useful information.Nandri.
Very nice and new message for us.
Pall kata enaga amma enna serupale adipanga
Thank you for nice video 😍
Very nice Akka
Good information
Arumiyana tipsma
Very nice easy preparation of effective manure 👌🏻👌🏻👌🏻
Thank u so much
சூப்பர்
நன்றி
Athukkum ithaiye follow pannalama sister
We can use any starch water and spoon of curd addition improves bacteria formation.
Very useful information sister👌👌👍👍
Voice so sweet
Thank u
I like your job...keep rocking..🤝
அருமையான பகிர்வு👌👍
Daily uhm kodukalam ah kah
Weekly twice
Very good ideas.very simple and easy method.Thankyou.
Founded😀😀😀
Good, pl short
Ur voice super sis
Super Super super super thank you so much
Madras terrace garden channel la already indha uyir uram fertilizer pottu irukaanga akka. Rendu biofertilizers pottu irukaanga. I tried both. Results super ah irunduchu akka.
Oh good...i will watch... thanks
Thank you Sister
Super nga..
Can we use this for pentas plant?Thank you
Please put a video on pentas plant care and fertiliser.Thank you
Keep the pentas in good sunlight. Water when the top soil dries.
அரிசி பருப்பு, காய்கறி கழுவும் தண்ணிரை ரோஜா செடிக்கு ஊற்றலாம். .
LoK BBB
f
@@kalaim1292 adhu enna lok BBB? Kindly translate either in Tamil or in English
@@kalaim1292lLJ LJ arthw
Only try rose plant or ila ella plantkum try pannalama
All plants
Wonderful idea Thank you very much
Very use ful Idea for my garden thank-you sister
Super sis thankyou
super
Gm akka
Super mam ith puthusarkea thanks
Wow super tips 👍
Pudumai Yana tips easy also thanks
Very nice sister
Tq four your massage 👍👍
I have goat manure. Thozhu uram n vermicompost. Rosekku weekly ethu kudukkanum n how much. I give this bio fertiliser once in fifteen days. Pl suggest. Any other things to give. After seeing yr vedio I prepared papaya n banana ffj today. Will use it later Txs mam
Vermi compost rose ku kudunga.. Weekly once
Thanks mam
Very use ful idea for my garden thank-you sister keep in touch sister
Super mam 💐💐💐
Super tips
Voice super akka
மாங்கன்றுக்கு இதை பயன்படுத்தலாமா
Yes
செடி பழூ நோயி தாக்கின்றது அதற்கு என்ன சொயாலம் சொல்லுங்க அக்கா
Super sister this is for my new 💐
Daily idha kudukalama sis
No sis
15 days once
Thank u
Good👏🏻
Mam.. Satham vaditha kanji.. Water mix panni.. Plant ku use pannalama?.. Bcz.. Daily kanji thanni.. Waste aga irukkum.. Mam
Use pannalam but athigama kudutha fungus vanthudum.. So
@@gowrigarden123 ok mam tq for ur reply..
Akka this we can give to other plants also akka
Yes we can give bro
நஜ்மா மாமி சலாமு அலைக்கும் நீங்கள் போட்ட அத்தனையும் சுத்தமான உண்மை
Aali vidai use Panalama sis?
Use in cooking sis.. Don't use for plants.. Don't spend money sis.. U can try bone meal, punnakku etc
@@gowrigarden123 I bought 100 g what to do sis?
U can make Flax seed chapathi sis
@@gowrigarden123 ok sis
Useful information sister..👌 Whether we have to add raw mill or boiled milk?
Raw milk sis
@@gowrigarden123 Thnks sister.. I will prepare and try this..
Super tip sis,but cocopeat tha use panra.athula use panorama?
Yes sis
Useful information. But very long procedure. Nobody is having this much of time to prepare this.
Hi akka ugga tips ellame super
Super akka
Akka unga tip neem oil super.Atha spray panuna kaparam antha pochi varala akka. Thank you. Rose chedila ulla leavesla yellow colourla aguthu akka atha pathi video podunga akka please.
Iron rich fertilizer kudunga Or any manure kudunga
Ok Akka Thank you.
Mam nan try panni parthen good result kidithathu thanks mam👍👍👍
Hi akka enka veetla rose plant romba longa Kodi mathiri pokuthu poo pookamatuthu tipes soluka
7 leaves irntha poo pokathu
Yes Sisy yenga veetlayum long AHH poittey irukku pookaveymatikidhu
Naanga oru rose seeds pottom but athu konjam kooda valarave 😞illa ethavuthu tips sollunga sissy plzz🙏
நிறைய நேரம் இருக்கிறவங்க நிறைய பணம் இருக்கிறவங்கதான் ரோஸ் வளர்க்கலாம் போல...ரோஜாச்செடி வாங்கின காசுக்குக்கூட பூக்க மாட்டேங்குது.
Correct✅✅✅
HaHaHaHa ..rice water or panana water kodunga seti ku
ரோஜாவுக்கு கண்டிப்பாக உரம் தேவை.நீங்கள் வீட்டில் உள்ள உபயோக படுத்திய டீ தூள் . வாழை தோல் தூள்
புளித்த மோர் தயிர் .நீரகார தண்ணி . முட்டை ஓடு எல்லாம் செலவில்லாமல் கொடுக்கலாம்
பூச்செடி வளர்க்கனும்னு ஆசை மட்டும் இருந்தா போதாதுங்க.
நிறைய்ய பொறுமை வேணும்.
செடியை கவனிக்கணும்னு நினைக்கனும் எவ்ளோ வேலை இருந்தாலும்.
நாம கூட ஒரு வேளை சாப்பிடாம இருக்க முடியும்.
செடி கொஞ்சம் வாடிச்சுனா அது சரியாக கொஞ்சம் லேட் ஆகும்.
பூ பிடிக்குற டைம்ல தேவையான சத்து கிடைக்காம போனா அது எப்படி பூக்கும்.
ஒருவேளை நீங்க செடியை நிறைய்ய பரப்பளவு உள்ள நேரடியான நிலப்பகுதியில் நல்ல வளமான மண் பகுதியில் நட்டிருந்தால் செடியோட வேர்கள் தேவையான சத்து, தண்ணீர் தேடி வேறு பக்கம் நகரும்.
தொட்டிக்குள்ள வளர்த்தால் நாமதான் கண்ணும் கருத்துமா சத்துக்களை கொடுக்கணும்.
மனசு விட்ராதீங்க.
செடி பூக்கலைனா அதுக்கு நாம எதாச்சும் சரியா செய்யாம விட்டிருப்போம்.
என்னனு பார்த்து சரிபண்ணுங்க.
நல்லா பூக்கும்ங்க.
எல்லாம் செஞ்சும் பூக்கலைனா, அப்போ செடி தரமான செடியா இருந்திருக்காது.
இதுக்கெதுக்கு பணம் இருக்குறவங்கதான் செடி வைக்க முடியும்னு எல்லாம் சொல்றீங்க?
நாமலும் வைக்க முடியும்.
நானும் எங்க வீட்டு ஓனரம்மாவை அப்பப்போ ஐஸ் வெச்சுதான் செடி வளர்க்குறேன்.
என்ன பண்றது ஒன்னு வேணும்னா ஒன்னை இழந்துதான் ஆகனும்.
நான் தொட்டியில் ரோஜா செடி வெச்சு ஒரு வருசம் ஆகுது.
நாலு பூ பூத்திருக்கு.
இத பூக்க வைக்க இன்னும் என்ன பண்ணலாம்னு தான் யோசிப்பேன்.
கவல பட கூடாது.
நம்ம காசுக்கு நாமதான் ராஜா!
தினமும் கொடுக்கலாமா எப்படி கொடுக்க வேண்டும் சகோதரி
Pl tell me how to use fresh cowdung to plants
Take hand full of cow dung and add jaggery ..leave it for a day..then dilute it with water and pour it to plants
Nice video 👌
After adding milk we should keep it in airtight bottle Also any gas will be released after five days when we open it. Pls reply
No gas.. Light smell will be there
Ask johnsi la intha vidio parthurukean dry pannean nalla results
Unmaiya va
Akka nice make one video on paneer rose and naattu rose
Ethana naalaikku oru murai kudukkanum akka
15 days once
Thanks akka
Ivalo milk naan enga porathu.... Veetla thittuvangaley
Sisiii neenga pesarathu semmaya irukku... video super sisi
Thanks sissy
@@gowrigarden123 Tq for your idiya,s .
🎉😂❤🎉😂
Daily um 5 ml mix seithu water pour pannanuma.illa weekly ya
Thanks..😊🙏🏻
நல்லதகவல்
😮😅😅😅 ni😅😅😅 ko wo go HV
👌👌👌👌
How much this fertilize water we need to pour for one plant ?
Arinellikka spray
En Rose chediiil mottukall varavillai ,7 leaf valarndhu varugiradhu ena seivadhu akka
That branch ah cut panni vidunga
Or stem nalla soil kulla pora mathri repot pannunga
K thank u ka
Nice to see,ma. Three days back,I bought a paneer rose - red- from a well known nursery. Yesterday, the sapling lost its leaves completely. Eppadi leaves mulaikka vaikkalam. Help me.
Crom the rose plant
And cut edges 😀
Thank you madam
Nalle vidayam thanks
Akka naa eppotha puthusa maadithodam podura unga help venum ka pls unga kitta pesanum
Sollunga sis
நன்றி.
Super Sister
கொய்யா செடி பூ உதிராம காய் காய்க்க என்ன பன்னனும் Sis
எல்லா பூவும் காய் ஆகாது sis ... அரப்பு மோர் கலந்து குடுங்க இல்லைனா தேங்காய் பால் மோர் கலந்து குடுங்க
ok Thank you sis 😊
Five days wait pannumpoathu do we have to stir or leave undisturbed?
Leave Undisturbed
Good explained super stay connected new friend
Very nice sharing
👌👌👌👌👍