மாடித்தோட்டத்தில் அமோக விளைச்சளுக்கு உயிர் உரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 апр 2021
  • in this video you will come to know about the way of making bio fertilizer for terrace garden in tamil
    #maadithottam #muhilini's #tamil

Комментарии • 434

  • @BRAGBOTFF
    @BRAGBOTFF 3 года назад +36

    புதுமையான பதிவு சூப்பர் அக்கா நீங்கள் அனுப்பிய கடுகு புண்ணாக்கு வந்து விட்டது நன்றி அக்கா

    • @mydeenpathuaabitha5270
      @mydeenpathuaabitha5270 3 года назад +4

      நல்லபதிவு madem இந்த உறம்
      எத்தனை நாள்ஒரு தடவ கொடுக்கணும். சொல்லுங்க
      God bless you!

    • @estherkala2740
      @estherkala2740 3 года назад +3

      Tq sister ithuvarai intha uram you tub il paarkkavae illai lot of tasks ❤️❤️❤️

    • @gnanajothi2321
      @gnanajothi2321 3 года назад

      @@mydeenpathuaabitha5270 a

    • @gnanajothi2321
      @gnanajothi2321 3 года назад

      @@mydeenpathuaabitha5270 the

    • @vallia8484
      @vallia8484 3 года назад

      @@mydeenpathuaabitha5270 a

  • @lawrencerethinam1434
    @lawrencerethinam1434 2 года назад +5

    நான் பார்த்தவரையில் யாரும் இதுபோன்று செய்ததில்லைங்க ,அருமையான யோசனை நன்றிகள் சகோதரிகளே

  • @harshiniarumugam2493
    @harshiniarumugam2493 2 года назад +10

    Soaked rice 12 hrs
    Mud potlaantha soaked rice potu tight ah close panni cloth la Cover panni mannukulla pothachu vachitu 3days (36hrs )after that plastic box la ferment rice =jaggery potu 20 to 25 days ferment smash pannitu 10 litre water ku 1 spoon 🥄 dilute panni leafs and mud spray pannanu 👌👌👌👌💚thank you akka

  • @subasuba8388
    @subasuba8388 2 года назад +2

    மாடி தோட்டத்தில் அமோக விளைச்சல் தரக்கூடியது உயிரி உரம் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டேன். அரிசி வெல்லம் சேர்த்து செய்த உயிரி உரம் super ❣️❣️❣️❣️❣️

  • @govindantv3108
    @govindantv3108 3 года назад +3

    நல்ல தகவல். பயனுள்ள வழிகாட்டல் நன்றி

  • @rajamalhari7924
    @rajamalhari7924 3 года назад +1

    Easy and good informative. Thank you.

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 2 года назад +3

    Clear explanation 👍 rice vellam mix urem pathium soniga, seimurai vilakkem super 🤩👍👍👍

  • @Mithus_Gardening92
    @Mithus_Gardening92 2 года назад +1

    Nerya fertilizers a nengalu kathuttu engalukku share pannathukku tq u somuch sis 🥰🥰🥰

  • @celangovan5967
    @celangovan5967 3 года назад

    This nothing but EFECTIVE MICRO ORGANISM.Very efective HARMONE. After matured that is Mother Solution.Then water can be added.Thank You Universe.

  • @susandare9476
    @susandare9476 3 года назад +1

    Thank u v.much Mam. Something different. God bless you.

  • @manimaadithottam
    @manimaadithottam 3 года назад +2

    Super akka, naan try panna poren 👍👍

  • @livyajenifer2863
    @livyajenifer2863 3 года назад +1

    Super akka nalla tips 👌👌👌👌👌

  • @benaali6612
    @benaali6612 2 года назад +3

    Fermented rice & jaggery make as a biofertilizer. Super akka👍

  • @subasuba8388
    @subasuba8388 2 года назад +2

    அரிசி வெல்லம் சேர்த்து செய்த உயிர் உரம் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டேன் நன்றி அக்கா. பதிவு பயனுள்ளதாக உள்ளது ரொம்ப நன்றி அக்கா.

  • @saminathankm2768
    @saminathankm2768 3 года назад

    பயனுள்ள தகவல் நன்றி

  • @balachandra6706
    @balachandra6706 2 года назад +2

    மண் குடுவையில் ரேஷன் அரிசியில் உரம் தயாரிக்கும் முறை அருமை👌👍👌

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 2 года назад +1

    நல்ல உயிர் உரம்.நானுமிதை ரேஷன் அரிசி வைத்து செய்தேன். என்னுடைய avarichedI இந்த urathal மிக நன்றாக உள்ளது. நிறைய. பூக்கள் வைத்துள்ளது.

  • @bablubelle5443
    @bablubelle5443 2 года назад +1

    Nice thing ration rice vellam daily mix well arumaya vilakkam thareenga romba thanks

  • @rachelrachel7702
    @rachelrachel7702 3 года назад +1

    New information, Thank u

  • @najibudeen8966
    @najibudeen8966 3 года назад +1

    நல்ல தகவல் நன்றி

  • @fathimaali1893
    @fathimaali1893 2 года назад

    N0 19.இதையும் try பண்ணியிருக்கேன்👌👌😃👍

  • @handfordtmv9249
    @handfordtmv9249 2 года назад +2

    Nalla thagaval Thank you

  • @goldenbells4411
    @goldenbells4411 3 года назад +2

    Super tips mam. I will try for my hibiscus plant.

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 3 года назад +5

    அற்புதமான தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி பா

  • @SK.electronic-solution
    @SK.electronic-solution 2 года назад +2

    This fertilizer working akka l am try it akka thanks akka supper😊😊😊👍👍👍👍👏👏👏👌👏😉😉

  • @nathiyavaradharaj6538
    @nathiyavaradharaj6538 3 года назад +2

    Thank you sister very useful tips thank you so much🤩

  • @bijayadas9469
    @bijayadas9469 3 года назад +1

    A very good idea.

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 3 года назад +1

    Puthumaiyana tips thankyou sis

  • @latha3109
    @latha3109 3 года назад +1

    Usefull tips i will flow thanks maa

  • @rajeshkannan5423
    @rajeshkannan5423 3 года назад

    அருமையான பதிவு அக்கா

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 2 года назад +1

    Hi sister, super fertilizer. Thank you. God bless you.

  • @sigamani9572
    @sigamani9572 3 года назад +1

    Wow super.i will try it

  • @savithachristeena9303
    @savithachristeena9303 3 года назад +1

    But I don't know about my plants result after using this any way thank you so much mam

  • @jubellda1803
    @jubellda1803 2 года назад +1

    சூப்பர் டெக்னிக். அரிசி வெல்லம் சேர்த்து ஊற வைத்து அதை செடிகளுக்கு கொடுக்க வேண்டும். அருமை தோழி.

  • @udayasankar8396
    @udayasankar8396 3 года назад +4

    புதிய பயனுள்ள தகவல். புதுப்புது தகவல்கள் எப்படி தான் கிடைகிறது பா. நல்ல பதிவு. நான் முயற்சி செய்து பார்க்கிறேன் தோழி. வாழ்க வளமுடன்

  • @vasanthiguna7017
    @vasanthiguna7017 3 года назад

    New information madam. Thanks🙏🙏

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 2 года назад +1

    சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @girijajayakumaran2171
    @girijajayakumaran2171 3 года назад +2

    God bless you too for your sincere and dedicated service

  • @ramaswaminathan3225
    @ramaswaminathan3225 3 года назад +1

    fertilizer idea from a farmer. Very handy method rice and jaggery is always available. Thanks for sharing madam.

  • @madn333
    @madn333 3 года назад

    Super PA..
    God bless u too.. 🎉💐👍👌🙏

  • @sjcreations879
    @sjcreations879 2 года назад +2

    அருமையான பதிவு அக்கா அரிசியை வைத்து உரங்கள் மிக நன்று அக்கா நன்றி அக்கா 🥰 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @malligaimullai5025
    @malligaimullai5025 3 года назад

    சூப்பர் அம்மா நன்றி

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 2 года назад +1

    நல்ல பதிவு.

  • @santhurusankar2121
    @santhurusankar2121 3 года назад

    தகவலுக்கு நன்றி

  • @surabi1771
    @surabi1771 3 года назад +2

    Superb pa actually saatham kooda vellam kalanthu pottu irupom but ithu puthusu superb try my best today

  • @susandare3031
    @susandare3031 3 года назад +1

    Thank u sister for your quick reply. U have said we can use raw rice or boiled rice. Tks

  • @r.sureshraj66
    @r.sureshraj66 3 года назад +1

    Good tips sister👍

  • @sjcreations879
    @sjcreations879 2 года назад

    Good and very new to hear akka ❤️😍👍

  • @vasanthijoshi1420
    @vasanthijoshi1420 3 года назад +1

    Excellent 👌👏👏👏🌸🌹🌺

  • @aisharahman784
    @aisharahman784 3 года назад +2

    Thank you so much I will try

  • @sujamaniancookings325
    @sujamaniancookings325 2 года назад +1

    மிகவும் பயனுள்ள டிப்ஸ்கள் நான் இனைந்து விட்டேன் நீங்களும் இணைந்து செயல்படுவோம் நன்றி சகோதரி

  • @sudhanaturals
    @sudhanaturals 2 года назад +3

    Traditional method ....no one tell this way ...superb mam👍👍👍

    • @jayaschannel3452
      @jayaschannel3452 2 года назад

      நல்ல பயன் தரும் பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @mrithushreevlogs555
    @mrithushreevlogs555 3 года назад +3

    புது தகவல் அக்கா நன்று 😀

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil9278 2 года назад

    No:28
    ரேசன் அரிசியில் உயிர் உரம் தயாரிப்பது பற்றிய தகவல் சூப்பர் அக்கா 🤩🥰.

  • @estherkala2740
    @estherkala2740 3 года назад +1

    Tq sister God bless you

  • @bamathynimalan6861
    @bamathynimalan6861 3 года назад +4

    So nice fact mahal and great to watch it ❤️🙏🙏

  • @praveenavittal1059
    @praveenavittal1059 2 года назад

    Good fertilizer with rice . Will try

  • @mounampesugiren
    @mounampesugiren 2 года назад

    அருமையான பதிவு தெளிவான விளக்கம். தண்ணீர் ஊற்றும் போது செடியின் நேரடியாக வேறு பகுதியில் ஊற்ற வேண்டாம் சற்றுத்தள்ளி தண்ணீரை ஊற்றவும் i have already experienced with my plants this is jus my suggestion

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 2 года назад +1

    Uyir uram topic is very nice thanks sis

  • @sundharisekar2913
    @sundharisekar2913 3 года назад +1

    Easy tip tq u mom🤩

  • @stellasuresh3228
    @stellasuresh3228 10 месяцев назад

    Very useful massage sister . Thank you may the Lord Jesus bless you abundantly.

  • @maheshwaripraba7106
    @maheshwaripraba7106 2 года назад

    No.32.nalla puthumaiyana pathivu akka. Ration arciyill uramakkum ungel puthu muarccj arumai akka.nanum ration arci vaithu ethay mathri saithu cedikalukku kudukeran akka. Thanks akka.

  • @KK-sf7xj
    @KK-sf7xj 2 года назад

    10 th vedio useful fertiliser thank you

  • @ramachandranappalsamy3017
    @ramachandranappalsamy3017 3 года назад +1

    Very useful.

  • @anjalinmary4287
    @anjalinmary4287 2 года назад +1

    அருமையான பதிவு சகோ. என் மாடித்தோட்டத்தில் சப்போட்டா செடி ஓரிரண்டு பூக்குது. இதுவரை ஒரு பிஞ்சுகூட வரல வருடம் 2க்கு மேலாகிவிட்டது. இதற்கு ஒரு பதிவு போடுங்க

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 года назад +1

    Super sister. Arumaiyana pathvu sister. Yerkkai vivasayi solli kudutha uram super sister. Arisi vellem serdha kalavai arumai sister. Nanum saikeran sister. Thank you.

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 года назад +1

    new idea..!* try panren Thanks

  • @joojoo5161
    @joojoo5161 2 года назад +1

    Rise compost is very nice super akka

  • @malathidevi8299
    @malathidevi8299 2 года назад +1

    நன்றி சகோதரி நல்ல பயனுள்ளதாக இருந்தது

  • @santhisundar8788
    @santhisundar8788 3 года назад +1

    Tq 👌🌹

  • @maruthamuthuc3420
    @maruthamuthuc3420 3 года назад +1

    Super tips

  • @climatecontrol9635
    @climatecontrol9635 3 года назад

    Very nice and good

  • @agilaneelakandan6292
    @agilaneelakandan6292 3 года назад

    அருமையான பதிவு

    • @user-ce6cx5cs6y
      @user-ce6cx5cs6y Год назад

      நல்ல தகவல் ஆனால் செடிகள் எத்தனை நாட்களில் காரர்கள்.தரும்

  • @mr.2k405
    @mr.2k405 3 года назад +1

    அரூமை

  • @Nanthini182
    @Nanthini182 2 года назад

    உயிர் உரம் எப்படி செய்வது என்று நான் கத்துகொண்டேன் சிஸ்டர் யூஸ்புல் வீடியோ🥰🥰🥰👌

  • @anandoxy1794
    @anandoxy1794 3 года назад +1

    Thanks sister

  • @kirubamilon9807
    @kirubamilon9807 3 года назад +4

    Semma sis
    Romba easy and usefull tips

  • @venkatesanmannar3609
    @venkatesanmannar3609 2 года назад +1

    Good information thanks

  • @allinallgp2407
    @allinallgp2407 3 года назад +1

    Thank you sister

  • @pushpalatharamesh329
    @pushpalatharamesh329 2 года назад

    No 14 nalla remedy sister...I will try

  • @baskarduraikannu6553
    @baskarduraikannu6553 3 года назад +7

    நல்ல தகவல்.மூன்று நாள் என்பது 72 மணிநேரம்

  • @savithachristeena9303
    @savithachristeena9303 3 года назад +1

    Very informative thank you so much mam

  • @jubellda1803
    @jubellda1803 2 года назад +1

    Very interested vidio.

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 года назад +1

    சிறப்பு

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 года назад +2

    பார்க்கற்துக்கு சாக்லேட் கேக் மாதிரி தெறியற்து இந்த உரம் சூப்பர் மேடம் உங்களுக்கு மூழை அபாரம் thankyou

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 года назад +19

    Super fertilizer. இந்த உரத்தை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும் ? Thank you. God bless you.

  • @geethaudayakumar7733
    @geethaudayakumar7733 2 года назад +1

    Useful tips ma

  • @rockystar8879
    @rockystar8879 2 года назад

    Excellent creator.super mam

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 года назад

    மிகவும் நல்ல பதிவு மிகவும் உபயோகமாகவும் எல்லோரும் உரம் தயாரிக்கும்படியாகவும் இருக்கிறது நன்றி கனடாவில் பனிக்குளிரால் 4 மாதங்கள் தான் பயிர்கள் பயிரிடலாம். 👍💐🙏🏻🤩

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 года назад +1

    arumai ma. mikka nanri.

  • @amutham4269
    @amutham4269 3 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி. நானும் செய்து பார்க்கிறேன் நன்றி

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 2 года назад +1

    சூப்பர்

  • @priyamaddison3073
    @priyamaddison3073 2 года назад +1

    Intha method ah nanum pathirke
    But try panathu illa aana neenga ippa enaku oru example mathiri katirkinga

  • @yousufmahin8448
    @yousufmahin8448 2 года назад

    Arumiyana pathiuv sis tamil vivasi sona intha uram very useful sis

  • @poornimab3458
    @poornimab3458 3 года назад +1

    இந்தமாதிரி உரம்ரெடி செய்றதை இப்பதான் தெரிகிறது நன்றி சிஸ்டர். 👍👍👍💐💐💐

  • @ganesanramu9490
    @ganesanramu9490 2 года назад

    46.thank you for giving this useful remedy mam....

  • @poongodiprakash3885
    @poongodiprakash3885 3 года назад +1

    Super pa. Learning a lot of new informative things from u daily. Thanks pa

  • @sigamani9572
    @sigamani9572 3 года назад +1

    Very useful tips. I am Selvi from Malaysia

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 2 года назад +1

    Was searching for this

  • @Nanthini182
    @Nanthini182 2 года назад

    நம்பர் 11,ரேசன் அரிசி மன்குடுவையும் வைத்து ரொம்ப யூஸ்புல்லான பேட்டிலேசர் டேக்யூ சிஸ்டர் 🥰👌👌👍👍🥰