🍓இயற்கை விவசாயத்தில் சயனோ பாக்டீரியா விளக்கம் உயிர் விளக்கம்👨$# லோகு இயற்கை விவசாயம்🌟⭐🌏

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 79

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 Год назад +3

    அருமையான விளக்கம் பிரதர் நியூ ஃப்ரெண்ட் ப்ளீஸ் கனெக்டர் ரிபீட்👈👍 டைம் ப்ளீஸ்

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464  Год назад +2

      அண்ணா நீங்க சொல்றது என்னன்னு புரியல இது என்னுடைய நம்பர் போன் பண்ணுங்க 97 87 155 461

  • @TimepassTp-lb3pz
    @TimepassTp-lb3pz Год назад +5

    அருமையான விளக்கம்

  • @duraisamyr6027
    @duraisamyr6027 Год назад +2

    வீடியோ பதிவிற்கு நன்றி அண்ணா 🙏😍

  • @uejdjjskskks1440
    @uejdjjskskks1440 Год назад +5

    super super

  • @manoharsagunthalla9215
    @manoharsagunthalla9215 24 дня назад

    How to make Thai Thiravam ?

  • @samayakkalkavi1895
    @samayakkalkavi1895 11 месяцев назад +3

    அண்ணா அதுல தாய்உரம் 1லீட்டர் எப்படி தயாரித்தல் என்று நீங்கள் குறிப்பிடவில்லை அதைபோல் தயரித்து எத்தனை நாளிலிருந்து உபயேகிக்கலாம் 🌹நற்பவி 🌹

  • @kamalfoodchannel6104
    @kamalfoodchannel6104 3 месяца назад

    iam in pasur

  • @gkkrish6998
    @gkkrish6998 Год назад +1

    ❤❤❤

  • @elangomarimuthu8741
    @elangomarimuthu8741 11 месяцев назад

    Super bro

  • @uejdjjskskks1440
    @uejdjjskskks1440 Год назад +3

    very great logu G

  • @senthilrajas9599
    @senthilrajas9599 Год назад +1

    லோகு அண்ணா சூப்பர் நான் செந்தில் 😍😍😍👏👏👏

  • @thangamani-y4c
    @thangamani-y4c Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathyaa_7198
    @sathyaa_7198 Год назад +2

    Such a greatful man...super na

  • @Vetri-iy1tu
    @Vetri-iy1tu Год назад +3

    வாழ்க வளமுடன்

  • @Indianruokyt
    @Indianruokyt Год назад +10

    உங்களுடைய இயற்கை விவசாய வீடியோவுக்கு அளவே இல்லை

  • @KalimuthuCP
    @KalimuthuCP 10 месяцев назад +1

    ரெயினோ பாக்டீரியா தாய் தரவும் எப்படி கிடைக்கும் எங்கு வாங்குவது அனுப்பி வைப்பீர்களா

  • @balajiraj7109
    @balajiraj7109 5 месяцев назад +1

    அண்ணா 5:41 மைதா மாவு க்கு மாற்று பயிர் மாவு பயன்படுத்தலாமா

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464  5 месяцев назад +1

      நீங்க பயன்படுத்தி பார்த்துட்டு சொல்லுங்க நான் இன்னும் பயன்படுத்தியது இல்லை

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 7 месяцев назад +1

    தங்களது குரு ஷண்முகம் ஐய்யா என்ன செய்கிறார் கூறுங்கள்

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464  7 месяцев назад +3

      பொதுப்பணி செய்து கொண்டிருக்கிறார்

    • @nandhithanuts9485
      @nandhithanuts9485 7 месяцев назад +3

      @@loguiyarkaivivasayam2464 தங்களை இந்த பூமிக்கு தந்த தங்கள் கடவுளையும், அப்பா அம்மாவையும் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் அய்யா.

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464  7 месяцев назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kuttiescutegarden
    @kuttiescutegarden 7 месяцев назад +1

    Konjam slovaga puriumbadi sollunga Thambi.
    Neengal prepare pannuvadu Thai diravama .
    Adan name enna.
    Idai sunlight il vaikanuma or shade il vaikkanuma

  • @gokulraj2244
    @gokulraj2244 Год назад +2

    அருமை, (சாயனோ பாக்டீரியா) இவை எதுக்கு ,என்ன பயன்.

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464  Год назад +2

      97 87 155 461 போன் பண்ணுங்க எல்லா சந்தேகங்களையும் தீர்த்துக்கங்க

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Год назад +1

    Sir taydravam kadaile first vagitu sailama please tell.

  • @m.periyannan6683
    @m.periyannan6683 10 месяцев назад +2

    அண்ணன் உயிர் உரம் 10 லிட்டர்க்கு பாதி அளவு போதுமானத இருக்குமா அண்ணன்

  • @Dhanapaalan
    @Dhanapaalan 4 месяца назад

    அண்ணா glucose chemicala இல்லை இயற்கையா

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj 10 месяцев назад

    small bottle enna oothinga?

  • @venkatleena8246
    @venkatleena8246 3 месяца назад

    Anna enakku ungal book vendum evvalavu

  • @senthilrama8371
    @senthilrama8371 3 месяца назад

    சைனோ பாக்டீரியா தாய் திரவம் கிடைக்குமா

  • @babukarthick7616
    @babukarthick7616 Год назад +2

    Anna firstu senjathu thaana seiyano bacteria thaai thiravam maida vaalappalam lam mix pannengaley atha yethana naall nizhalal la vaikanum😮😮😮

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464  Год назад +1

      அண்ணா சயனோ பாக்டீரியா 10 டு 15 நாள் உயிர் உரம் ஏழு நாள் வைத்தால் போதும்

    • @babukarthick7616
      @babukarthick7616 Год назад +1

      @@loguiyarkaivivasayam2464 namma oru nall meet pannuvom Anna 🙏🙏🙏🙏🙏

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464  Год назад +1

      @@babukarthick7616 கண்டிப்பாக. Ok

  • @Dhanapaalan
    @Dhanapaalan 4 месяца назад

    மைதா கலக்கலாமா அதற்கு மாற்றாக கொண்டைகடலை மாவு கலக்கலாமா

  • @HuthaIbrahim
    @HuthaIbrahim 3 месяца назад

    தாய் திரவம்எங்கேவாங்குவது?தாய்திரவம்நாஎன்ன?

  • @ganeshanchandramohan7828
    @ganeshanchandramohan7828 10 месяцев назад

    தாய் திரவம் என்றால் என்ன

  • @RameshKumar-ii7fx
    @RameshKumar-ii7fx 11 месяцев назад

    1 liter price

  • @loganathanramasamy4388
    @loganathanramasamy4388 7 месяцев назад

    தாய் திரவம் என்பது சாயனோ பேக்டரி யா?

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464  7 месяцев назад

      தாய் திரவம் என்பது சயனோ பாக்டீரியா வேரறு......உயிர் உரம் என்பது வேறு

  • @salaiyurshanmugam
    @salaiyurshanmugam Год назад +2

    Tanperenbam

  • @madhanKumar-m4g
    @madhanKumar-m4g Год назад +2

    சயனோ பாக்டீரியா தாய் திரவம் நாம் தனியா வாங்க வேண்டாமா?

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464  Год назад +2

      அண்ணா நீங்க சயனோ பாக்டீரியா தாய் திரவம் நாம் தனியா வாங்க வேண்டாமானு கேட்டு இருக்கீங்க என்னன்னு ஒன்னும் புரியல 97 87 155 461 க்கு போன் பண்ணுங்க தெளிவா நான் சொல்றேன்

  • @rathinavelukulandaivel5176
    @rathinavelukulandaivel5176 Год назад +1

    உயிர் உரத்தின் பெயர்
    சயனோ பாக்டீரியாவின் தாய் திரவத்தின் பெயர் என்ன?

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464  Год назад +2

      அண்ணா உயிர்உரத்தின் பெயர் பார்த்தீங்கன்னா சூடோமோனாஸ் விரிடி பெவேரியா பேசியான லக்கானி இது மாதிரி நிறைய இருக்குங்க .சயனோ பாக்டீரியாவின் தாய் திரவத்தின் பெயர் சயனோ பாக்டீரியா

    • @nandhithanuts9485
      @nandhithanuts9485 7 месяцев назад

      ​@@loguiyarkaivivasayam2464உயிர் உரம் இதனுடன் சேர்தீர்களா? தாய் திரவம் சேர்தீர்கள்?

  • @m.periyannan6683
    @m.periyannan6683 10 месяцев назад

    அண்ணா வணக்கம் செயனோ பாக்டீரியா 1லிட்டர் விலை எவ்வளவு சார்

  • @kuttiescutegarden
    @kuttiescutegarden 7 месяцев назад

    Ungha phone no kudungha.
    What is the cost per litre

  • @shaikshafhiths1128
    @shaikshafhiths1128 Год назад +2

    அண்ணே வணக்கம்ணே கடைசியா ஒரு ஒரு பொருள் கலக்குறீங்கஅது பேரு என்னன்னு சரியா கேக்கல எழுத்து வடிவத்தில் குடுங்களேன்

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464  Год назад +1

      9787155461அண்ணா போன் பண்ணுங்க அண்ணா உங்களுக்கு தெளிவா சொல்றேன்

  • @suryarajraj438
    @suryarajraj438 11 месяцев назад

    இதில் ஊற்றிய பாக்டீரியா என்ன... தெளிவாக கூறுங்கள், என்ன பாக்டீரியா இதில் வளர்பீர்கள்.. சயோனோ பாக்டீரியா வெயிலில் வளர்பீர்கள், இதை நிழலில் வைக்க சொல்றீங்க... இன்னும் வேற எதாவது சேர்த்து வளர்பீர்களா... குழப்பம் ஏற்படுகிறது .... சயோனோ பாக்டீரியா செய்ய வெல்லம் போடுறீங்க... இதில் குளுக்கோஸ் சேபதனால் என்ன சத்து உருவாகும்.... வாழபழம் பொட்டாஷ் காக. குளுக்கோஸ் இது எதற்கு என்ன சத்து வரும்

    • @loguiyarkaivivasayam2464
      @loguiyarkaivivasayam2464  11 месяцев назад

      அண்ணா 97 87 155 461 க்கு போன் பண்ணுங்க தெளிவா சொல்றேன்

  • @7373948740
    @7373948740 9 месяцев назад

    அண்ணா சூடோமோனஸ் நம்ம(கபிலர்மலை) ஏரியாவில் எங்கே கிடைக்கும்