விவசாயிகள் ஆயிரம் 2000 என கொடுத்து கெமிக்கல் வாங்கி அடிக்கிறார்கள் அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை மண்வளம் பாதுகாக்கப்படும். உங்களுடைய கருத்தை பதிவிடவும் நன்றி
நீங்கள் கூறுவது போன்று இந்த நுண்ணுயிர்களை இனப்பெருக்கம் செய்து செய்து மூன்று மாதங்கள் வைத்திருந்து பயன்படுத்துவது பயனற்ற வேலை தேவையில்லாத விஷயங்களை நீங்களும் செய்ய வேண்டாம் அடுத்தவர்களுக்கும் இந்த ஆலோசனை கூற வேண்டாம் வேண்டாம் @@loguiyarkaivivasayam2464
நீங்கள் செய்து பார்த்தீங்களா எதை வைத்து சொல்லுகிறீர்கள் நான் இந்த வழிமுறையை தான் பல வருடங்களாக செய்து வருகிறேன் இது விவசாயிகளுக்கு செலவில்லாத ஒன்று இந்த முறை
இயற்கை விவசாயிகளுக்கான நல்ல பதிவு நன்றிங்க
உங்களின் சேவை வரும் விவசாயிகளின் தேவை ❤❤❤
சுயசார்பு விவசாயம்தான் என்றும் விவசாயிகளுக்கு நன்மை தரும்
Iya romba romba nandri iya ivalavu vilakathuku mehanandri iya
Super super super super super super super super super super love u Kai
Arumai na
Super
🎉🎉👍👍👍👍💐
When we can use it after preparations
காலை வணக்கம் அண்ணே எட்டு நாளைக்கு பிறகு டெய்லி சுத்தி விடனும்னு சொல்லுங்கள்
அண்ணா நான் எட்டு நாள் மட்டும் தான் சுத்தி விடுவேன் அதற்கு பிறகு சுத்தி விடமாட்டேன் 8 நாளையிலேயே நுண்ணுயிரிகள் டெவலப் ஆகிவிடும்
brother, thai thiravam kalaipathai miss pannitiinga.
❤❤❤
Anna poo(flower) size varanum enna spray pannalam sollunga crop: samanthi T. V. Malai
9787155461call
இதற்கான நேரடி பயிற்சி எப்போது தருவீர்கள்
Call 9787155461
கேனுக்குள்ளே பேக்டீரியாவை ஃ(விதை) எப்படி சேர்ப்பது.சொல்லுங்கள் தம்பி.
9787155461அண்ணா போன் பண்ணுங்க
Anna cyanobacteria kidaikuma
கிடைக்கும் 9787155461
தண்ணீரில் எவ்வளவு தாய் கரைசல் சேர்க்க வேண்டும்
ஒரு லிட்டர் சேர்க்க வேண்டும்
அண்ணா தாய் திரவம் எப்படி தயாரிக்க வேண்டும் அல்லது கடைகளில் வாங்க வேண்டுமா அண்ணா ஒரு தடவை தாய் திரவம் வாங்கினால் போதும அண்ணா
9787155461அண்ணா போன் பண்ணுங்க தாய் திரவம் வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளலாம்
@@loguiyarkaivivasayam2464 நன்றி அண்ணா
Ayya, thaai thiravam engu kidaikum..
கிடைக்கும் 9787155461
9787155461call
வேம் இதே மாதிரியான செயல்முறைதான
இல்லைங்க
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
குளுகோஸ் ல் ரசாயனம் இருக்கே
வேற எந்த பொருளில் ரசாயனம் இல்லை என்று நினைக்கிறீர்கள்
நம்முடைய நிலமும் நம்முடைய உடலும் ரசாயனத்தால் ஆனது தான்
விவசாயிகள் ஏமாற வேண்டாம்
எதனால் இப்படி சொல்றிங்க
விவசாயிகள் ஆயிரம் 2000 என கொடுத்து கெமிக்கல் வாங்கி அடிக்கிறார்கள் அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை மண்வளம் பாதுகாக்கப்படும்.
உங்களுடைய கருத்தை பதிவிடவும் நன்றி
நீங்கள் கூறுவது போன்று இந்த நுண்ணுயிர்களை இனப்பெருக்கம் செய்து செய்து மூன்று மாதங்கள் வைத்திருந்து பயன்படுத்துவது பயனற்ற வேலை தேவையில்லாத விஷயங்களை நீங்களும் செய்ய வேண்டாம் அடுத்தவர்களுக்கும் இந்த ஆலோசனை கூற வேண்டாம் வேண்டாம் @@loguiyarkaivivasayam2464
நிச்சயம் இது சரி இல்லை
நீங்கள் செய்து பார்த்தீங்களா எதை வைத்து சொல்லுகிறீர்கள் நான் இந்த வழிமுறையை தான் பல வருடங்களாக செய்து வருகிறேன் இது விவசாயிகளுக்கு செலவில்லாத ஒன்று இந்த முறை
இந்த வீடியோவை பார்த்து ஏகப்பட்ட விவசாயிகள் பலனடைந்து உள்ளார்கள் என்னிடமே போன் பண்ணி நன்றாக உள்ளது என்று சொல்லி உள்ளார்கள்
சரியில்லை என்ற சொன்ன நீங்கள் சரியான வழிமுறைகளை பதிவிடவும் நன்றி விவசாயிகளுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கும்
விவசாயிகள் தெரிந்து கொள்ளட்டும் நீங்கள் இந்த கமெண்ட் பாக்ஸிலேயே உங்களுடைய சரியான விவசாயிகளுக்கு வழிகாட்டுதலை பதிவிடவும்