நாங்க மல்லிகை தோட்டம் வெச்சுருகம் நாங்க மல்லிகை பூ எடுக்க தே மோர் கரைசல் மற்றும் அரப்பு மோர் கரைசல் செடிகளுக்கு கொடுகரம் பூகள் நன்கு ஆருப்பு எடுகுது நீங்களும் பயன் படுத்தலாம் நல்ல பலன் கிடைக்கும்
தேமோர் கரைசல் புதுவிதமாக உள்ளது. செய்து பார்க்கிறோம். உளுந்து கழுவிய நீர் மற்றும் சக்கையினயும் மரத்தின் அடியில் இட்டுவர உடனே குருத்து வரும். பூக்களும் நிறைய பூக்கும். நிறமும் கெட்டியாக இருக்கும். நன்றி.
Wow!!!Wow!!!Wow!!! Amazing. Fisrt time nan ippadi ore malligei chediyei parkiren.ungel tips se kandippa follow pannuven.Inthe video nan save panni veiterekken and family le share panniyum irekken Mikke nandri thambi👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙂
சார் நாங்க விவசாயிகள் இடம் மாட்டு சாணி உரம் விலைக்கு கேட்டா கூட கொடுக்க மாட்டேங்கறாங்க .நாங்க மொத்தமா தான் கொடுப்போம் னு சொல்றாங்க .நர்சரி ல கேட்டாஅதிக விலை சொல்றாங்க . செம்மண்,செடிமண், வேப்பம் புண்ணாக்கு போன்றவையும் அதிக விலைதான்.உதாரணமா ஒரு சட்டி செம்மண் ஐம்பது ரூபாய்.மேலும் பூச்செடிகள், பூச்செடிகள் மொத்தமா வாங்கி ,எங்களுக்கு விற்பனை செய்யறப்போ மூன்று முதல் ஐந்து மடங்கு விலை அதிகம் விற்கிறார்கள் .
@@PasumaiThottakalai naan grow bag use panna athu namba ooru veyil ku thangathu life romba kami nu dhaan solren paint bucket kedaikathavanga grow bag choose panalam
நாங்க மல்லிகை தோட்டம் வெச்சுருகம் நாங்க மல்லிகை பூ எடுக்க தே மோர் கரைசல் மற்றும் அரப்பு மோர் கரைசல் செடிகளுக்கு கொடுகரம் பூகள் நன்கு ஆருப்பு எடுகுது நீங்களும் பயன் படுத்தலாம் நல்ல பலன் கிடைக்கும்
Anna unga number
Thanchimadam
Sir entha stage la use pannanum
Epo use pannanum
@@venkateshkumar2082 j
Good tips Bro. அழகா, தெளிவா, சுலபமா செய்யக்கூடிய டிப்ஸா கொடுத்தமைக்கு நன்றி. செஞ்சி பாத்துடுவேமில்ல.
)
So many Bud's looks beautiful❤❤❤
Hi 💕
Hello
Thsnks for this valuable share. Your Malli chedi is so beautiful bushland has lots snd lots of buds 😍🥰👌
பயனுள்ள பதிவு.... மிக நன்றி 🙏🏼 ❤️ 💞பியர்ல்ஸ் பிரேமி 💞
Super tips thanks 🌺💐🌹👌👌🎄
Parlum pothe romba asaya irukku so many buds 👌👌👌
super nanum malligai pathiyam poda poren,,,.....
நிதர்சனமான கருத்து சகோதரரே.......
Tq so much bro for your wonderful tips
Very informative and crispy
Clicked like 👍
Nalla oru tips thank you 😊
Super pro pakkave alaka irrukku
Thank u very good tips. V ll make an attempt.
தேமோர் கரைசல் புதுவிதமாக உள்ளது.
செய்து பார்க்கிறோம்.
உளுந்து கழுவிய நீர் மற்றும் சக்கையினயும் மரத்தின் அடியில் இட்டுவர உடனே குருத்து வரும். பூக்களும் நிறைய பூக்கும். நிறமும் கெட்டியாக இருக்கும்.
நன்றி.
அருமை வாழ்த்துக்கள்
சூப்பர்
Super na na try panni pakuren 🙏👍
Wow!!!Wow!!!Wow!!! Amazing. Fisrt time nan ippadi ore malligei chediyei parkiren.ungel tips se kandippa follow pannuven.Inthe video nan save panni veiterekken and family le share panniyum irekken Mikke nandri thambi👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙂
Super tips nga
Very nice and useful information
Arumaiyana pathivu aiya
Super ❤
Super tips pa looking very beautiful
Perfect explain bro.romba ths. I will try
Wow Super!!! Mikke Nandri 🙏🙂
Super 👌👌👌👌👌👌👌👌👌
Super effort, Upload more videos for other plants
Super idea brother thankyou somuchfor your ideas
M.R. Vijaya
Nice
Very useful brother,yhanks
வாவ்... அழகு ❤❤
Very useful tips thank u pro
Super sir.
Good tips, 😁😆👍
Good..videos👍👍👍👍👌
Superbrother
สวยงามมากครับ ดอกดกมาก👍👍👍
Fantastic
Stay connected👍
Nalla tips sir
Super wonderful growth
Super bro👌👌💐💐🙏🙏tq so much 🥰🥰😍😍😍
Very good explanation and very good tips.thank you.
Very super
Super
Hi super👌🌹🌹👌👌❤
நல்ல பதிவு நன்றி ஐயா
very useful mgs. Thank u
Super. Super
Try panni pakirom thanks
mullai poo neraya mottu vaikka sollunga anna
Vv useful.romba ths bro
Good speech sir.
Super tips
Thank you sir ❤️🇫🇷
Useful video
சார் நாங்க விவசாயிகள் இடம் மாட்டு சாணி உரம் விலைக்கு கேட்டா கூட கொடுக்க மாட்டேங்கறாங்க .நாங்க மொத்தமா தான் கொடுப்போம் னு சொல்றாங்க .நர்சரி ல கேட்டாஅதிக விலை சொல்றாங்க . செம்மண்,செடிமண், வேப்பம் புண்ணாக்கு போன்றவையும் அதிக விலைதான்.உதாரணமா ஒரு சட்டி செம்மண் ஐம்பது ரூபாய்.மேலும் பூச்செடிகள், பூச்செடிகள் மொத்தமா வாங்கி ,எங்களுக்கு விற்பனை செய்யறப்போ மூன்று முதல் ஐந்து மடங்கு விலை அதிகம் விற்கிறார்கள் .
Super aga sonnenga
Nice idea bro enga veetula plant irukku ana ivalo mottu vanthatilla👍
Epdi bro video upload panna 1min la video nalla irku sollurega video full 5min... 1st full ah parunga ena solla varanu
Ok😀
Super tip 👌 👍
Very nice
Arumai Bro 👍👍👍
Super pro
Super bro super tips nanri bro ❣💕✌👌😅💛💚💙💟💗💓💜💖👍
Hii
Hi bro 😅😅😅
Will try
Super ❤️
Very nice flowers 💐
Very useful tips.
மிகவும் நன்றி
Very nice video so many bud
But English language to translate to me
Eppadi prepare panrathunu oru vedio podunga
supper bro 😍😍🖒🖒🖒🖒👏👏👏
Ella poo chedikalukum uram eppadi ready pannuvathu sollunka pls
👌👌👌
Nanum vacchurukken nanna varuthu thambi super ppa nandri
Hii anna... Nanga madi la erukom... Thotti la vacha chedi valaruma...
Tips eruntha solunga.... Plz anna
Tq bro super👏
Romba nalla irriku
Nalla poothathu ippa kuchitha irukku
Tq sir for ur tips and I need a information what is bay leaf n tamil
Hi mary
Biryani yelai.
Supar 👌
Masha Allah look nice
Thanks bro ellorukum puriyara mathiri vilakama soldringa
Good
👌👌👌 bro
Super 👍 👍👍
Fantastic
How to keep malagi flower 🌸 garden
எங்க வீட்டில கட்டிங்ஸ் வச்சி நாலு மாசம் ஆகுது உண்ணும் பச்சை இருக்குது ஆனால் துளிர் விட மாட்டிக்குது அதுக்கு என்ன செய்யலாம்
Superb!
Growbag la epadi valarkurathu
Grow bag waste take paint bucket u will get more life
Hello waste nu sollathiga ok va ...ellrkum paint bucket kedaikathu ok ...epo irka trending ku groelwbag best paka professional ah irkum ..
@@PasumaiThottakalai naan grow bag use panna athu namba ooru veyil ku thangathu life romba kami nu dhaan solren paint bucket kedaikathavanga grow bag choose panalam
Supervu info sharing
I have to try thaemore mixer juice for my jasmine plant it is healthy but doesnt give more flowers I'll see whether ur advice help my plant
My favorite flower 🥰🥰🥰malli 😍😍
Nandri
Super
Super bro👌👌👌
Kandipaga bro...bcz nan ipo dhan malligai poo chedi valargiren..
Enga vetla mallagai poi sedi erukku aanal pookka matyengathu
Themor karaisal rdy pandratha video va podunga bro plz