சித்தர் ஜீவ சமாதிக்கும் பூசம் நட்சத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி தெரியுமா? | Siddhar Jeeva Samathi

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 401

  • @mkmk8537
    @mkmk8537 2 месяца назад +24

    100% உண்மை. 💯
    நாங்கள் தாத்தா, பாட்டி நிலையை அடைந்துவிட்டோம், மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். பூச நட்சத்திரத்தில் பிறந்த என் அன்பு மனைவியைப் போன்று குணத்தில், பண்பில், பொறுமையில், அறிவில், சமயோசித அறிவில், பிரச்சினைகளை எதிர்கொள்வதில், ஆலோசனைகள் சொல்வதில், குடும்பத்தை நிர்வகிப்பதில், அனைவரிடமும் அன்பாகப் பழகுவதில், சொந்த பந்தங்களை அரவணைத்து செல்வதில் சிறந்தவர் எவரும் இல்லை. அவள் என் மனைவி என்று சொல்வதைவிட, அவளின் கணவன் நான் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன். She is the fulcrum of our family. என் மனைவி என்கிற மாபெரும் பொக்கிஷத்தை எனக்குக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.

    • @baburaobhavani9489
      @baburaobhavani9489 Месяц назад

      என் கணவர் பொறுமை அற்றவர்

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 Месяц назад +2

      Mk mk பூசம் நட்சத்திரம் கடகம் ராசி தான். நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு பொருத்தமான வரிகள். ஆனால் என் கணவர் என்னை புரிந்து கொள்ளவில்லை. ஒரு நாள் இனி உன் பேச்சை கேட்கிறேன்ம்மா என்றார்., சொல்லி ஒரே வாரத்தில் இறந்துட்டாரு. 😭😭😭

  • @கலைவாணி-ச1வ
    @கலைவாணி-ச1வ 6 месяцев назад +338

    நானும் பூசம் கடகம் தான். பற்றுடன் இருந்தவரை உலகம் படாதபாடு படுத்தியது.பற்று அறுத்தேன் இப்போ கொஞ்சம் அமைதி உணர்கிறேன்.தாமரை இலை தண்ணீராக வாழ்கையை சிவத்தின் பாதத்தில் சரணாகதி அடைந்து விட்டேன்

    • @G.RaajKumaran
      @G.RaajKumaran 6 месяцев назад +9

      Correct

    • @Bharatham369
      @Bharatham369 6 месяцев назад +23

      Naanum kadagam, poosam

    • @கலைவாணி-ச1வ
      @கலைவாணி-ச1வ 6 месяцев назад +23

      கடமையில் இருந்து விலகாமல் ஆனால் பற்றற்ற தன்மையில் வாழ்வை நிறைவு செய்வோம் படைத்தவன் நற்றுனையுடன்🙏💐

    • @NaveenKumar-pc7jk
      @NaveenKumar-pc7jk 6 месяцев назад +3

      Nandri Ayya 🙏

    • @EnglishTalks2024
      @EnglishTalks2024 6 месяцев назад +6

      recently found the same , me also same rasi nakshatra

  • @sekarsrisastha4757
    @sekarsrisastha4757 5 месяцев назад +49

    ஐயா நானும் கடக ராசி தான் எனக்கு 43வயது வாழ்வில் அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்து விட்டேன் 100 வருடம் வாழ்ந்த அனுபவங்கள் பல அவமானங்களையும் சந்தித்து விட்டேன் ஜயா

    • @saravanaprinters573
      @saravanaprinters573 Месяц назад +2

      உங்களைப் போல
      நானும் வாழ்க்பையில பாடாத பாடுபட்டு.
      அதிகபடியான நம்பிக்கைதுரோகம் எல்லாவற்றையும் பார்த்து.
      இப்போது பண்பட்ட நிலையை உணர்கிறேன்

  • @subalaxmialiasanitha.s954
    @subalaxmialiasanitha.s954 2 месяца назад +14

    நன்றி ஐயா,, நானும் என் மகனும் பூசம் நட்சத்திரம் தான்,, நிம்மதியாக மகிழிச்சியா இருக்கிறோம்,,எது நடந்தாலும் நன்மைக்கே 👍👍👍

  • @susiladeviduraisamy7388
    @susiladeviduraisamy7388 5 месяцев назад +19

    ஐயா நானும் கடக ராசி பூசம் நட்சத்திரம் எவ்வளவு நல்லது செய்தாலும் கெட்ட பேரு தான் வருது இப்பதான் யாருக்கும் நல்லது செய்ய பயமா இருக்கு

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 6 месяцев назад +27

    அருமையான பதிவு🙏🙏🙏🙏 சாய் செந்தில் சகோ உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர். இப்பேர்ப்பட்ட மகாநுபாவர்களுடன் பழகும் பாக்கியம் பெற்றுள்ளீர்கள்.... இருவருக்கும் மிக்க நன்றி🙏

    • @vijiganesh3996
      @vijiganesh3996 5 месяцев назад +3

      Ivar peyar enna? Contact info?

  • @balasubramaniamr1542
    @balasubramaniamr1542 5 месяцев назад +11

    நான் கடகம் இராசி பூசம் நட்சத்திரம் உண்மையில் இவரது ஜோதிடக் கருத்துக்கள் மிகவும் முக்கியமான ஒன்று என் வாழ்க்கை அனுபவம் தந்த நடந்தவைகளை நினைக்கிறேன் இவரது கருத்துக்கள் இந்தக் காலத்தில் நூற்றுக்கு நூறு உண்மை இறைவன் அருளால் உணர்ந்து கொண்டேன் வாழ்த்துக்கள் ஐயா

  • @GayathrisSolutions-vq7hr
    @GayathrisSolutions-vq7hr 5 месяцев назад +25

    நான் இதுவரை கேள்விபடாத அருமையான விளக்கம்....... அற்புதமான மனிதர்....... வாழ்த்துக்கள்

  • @baskebasker9538
    @baskebasker9538 6 месяцев назад +27

    இந்த ஒரு பதிவு போதும் உங்கள் ஜோதிட. ஆராய்ச்சி க்கு மிகவும் அருமை சுவாமி🙏🙏

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 2 месяца назад +1

    அருமை ஐயா வணக்கம் தாங்கள் கூறியது போல் வள்ளலார் இராமலிங்க அடிகள் மாத பூசமும் தை பூசமும் சிறப்பாக சொல்லி உள்ளார். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @saravanakumarrajagopal4320
    @saravanakumarrajagopal4320 5 месяцев назад +55

    நான் தைபூசம்-கடகம்,
    கும்பலக்னம்...
    சனிதிசையே கடந்து விட்டேன்.
    அவசியமற்ற அவமானங்களையும்,
    தகுதிக்கேற்ற கௌரவங்களையும் பெறாதவன். ஜீவசமாதிகளை முடிந்தமட்டும் தரிசிக்கிறேன். சிறுவயதில் இருந்து சிவ வழிபாடு செய்கிறேன்.
    இப்பிறவியில் எனதூழ் கழிவதை உணர்கிறேன். 🙏🏼🙏🏼🙏🏼 நமசிவாய வாழ்க.

  • @venkatjpn3087
    @venkatjpn3087 4 месяца назад +44

    நான் கடக ராசி, பூசம் நட்சத்திரம், மீனம் லக்கினம் நான் படாத அவமானங்கள் இல்லை. ஆனால் எது நடந்தாலும் பாத்துகிலாம்னு தைரியம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்

    • @chandragopal6167
      @chandragopal6167 3 месяца назад +2

      Naanum than Meena lakkanam

    • @venkatjpn3087
      @venkatjpn3087 3 месяца назад +1

      @@chandragopal6167 ungalukku epdi poghuthu bro life

    • @ranitamilvlogs
      @ranitamilvlogs 3 месяца назад +2

      Correct same position

    • @Sathishanuma
      @Sathishanuma 3 месяца назад +1

      Nanum same rase, same nachathream, same laknam tha bro❤❤❤

    • @chandragopal6167
      @chandragopal6167 2 месяца назад

      Sucite வரைக்கும் போய்ட்டேன் சகோ

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 5 месяцев назад +4

    Great a genius in astrology, has he written any books, all his knowledge should come out in book formats,this great knowledge should benefit the future generations ,very inspiring hope more such videos will be delivered tqvm.

  • @hemanathan9743
    @hemanathan9743 2 месяца назад +9

    நானும் கடகம், பூசம் தான். நண்பர்கள் மீது நான் மட்டும் தான் அன்பு வைக்கிறேன் ஆனால் எந்த நண்பர்கள் எனக்கு நேர்மையாக இல்லை. வேலை செய்யும் இடத்தில் எவ்வளவு நன்றாக வேலை செய்தாலும் பெறுவது அவப்பெயர் மட்டுமே. உழைப்புக்கு ஏற்ற வருமானம் தருவதில்லை. என்னதான் நேர்மையாக இருந்தாலும் தனித்து விட்டவர்கள் போல் இருக்கின்றேன். என்று விடியும் என்று காத்திருக்கிறேன்.

  • @govindrajaraghavendra4619
    @govindrajaraghavendra4619 5 месяцев назад +5

    ❤❤❤நன்றி 🙏🙏பல நல்ல அறியவகை தகவல்களை அறிய முடிந்தது.

  • @sudharamachandran3684
    @sudharamachandran3684 3 месяца назад +14

    யாம் இருக்க பயமேன் என் தலை விதி அந்த முருகன் காத்துக் அருள் பெற்று ஆசிர்வதித்து இனக்கு ரொம்ப ரொம்ப நம்பிக்கை இருக்கிறது ❤❤❤

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 2 месяца назад

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 6 месяцев назад +28

    நேர்மையான உழைப்பு, பக்தி, அடுத்தவர்களுக்காக ப்ரார்த்தனை, தர்ம வாழ்க்கை .... இவை அனைத்தும் கொண்டும்... கிடைத்தவை ..... நம்பியவர்களின் துரோகம், அவமானம், பண இழப்பு ...
    வாழ்வே வேண்டாம், செத்து விடலாம்

    • @pavintechengineeringpavint1389
      @pavintechengineeringpavint1389 5 месяцев назад +5

      Sir exactly u repeat my life too thinking why I should live still

    • @mahaasanvi
      @mahaasanvi 4 месяца назад

      Don't think negatively..After death even God can't hear the prayers of a soul..only with human body , prayers will reach God..
      So neenda ayusu arogyam vendum yendru , poosa natchatrathuku ulla balathai vaithu venduvathu nallathu than tarum..
      Negative thinking negative than tarum..
      No one must think to die..such thoughts will bring death soon.
      Pls don't type like this.

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 5 месяцев назад +46

    நான் பூச நட்சத்திரம் பல துன்பங்கள் அதிர்ச்சி வறுமை சந்தித்து பின் பற்று எதிலும் இல்லை

  • @rajaprabhavathy
    @rajaprabhavathy 5 месяцев назад +4

    அருமை ஐயா...இதுபோன்ற காணொளிகள் பகிரவும்

  • @nandhakumark3988
    @nandhakumark3988 5 месяцев назад +2

    சிறப்பான அறிவியல் அணுகுமுறை ஐயா.

  • @kaleeswarir9320
    @kaleeswarir9320 2 месяца назад +15

    ஐயா.. நான் கடகராசி கடக லக்னம் பூச நட்சத்திரத்தில் பிறந்தேன்.. எனக்கு துரோகம் செய்பவர் மட்டுமே அதிகம் ..மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன்... இருப்பினும் என் அப்பன் முருகன் காலடியில் மண்டியிட்டு நம்பிக்கை பெறுகிறேன்.....

    • @kannanm8710
      @kannanm8710 2 месяца назад

      Ssss

    • @aravindhan02ar9
      @aravindhan02ar9 Месяц назад

      Naanum kadaga rasi kadaga lakkanam, pusa nakchathiram

    • @abc-je7qe
      @abc-je7qe Месяц назад +1

      நானும் நீங்களும் ஒன்று. துரோகிகள்தான் அதிகம்

  • @Raghuraghuma.2024
    @Raghuraghuma.2024 2 месяца назад +3

    இங்கே பல பேர் பல விதமான கஷ்டங்களையும்,சோகத்தையும்,கொடுமைகளையும் சொல்லியுள்ளர்கள்.....இதே மாதிரி தான் என் வாழ்விலும் பெரும் புயல் சுழற்றி போட்டுள்ளது என் வாழ்க்கை.இப்போது திரு செந்திலாண்டவரை பெளர்ணமிக்கு பெளர்ணமி சென்று அவரை நோக்கி வேலூரிலிருந்து பயணம் செய்து தரிசித்து வருவதால் மன நிம்மதி அடைந்துள்ளது. வாழ்வு தேவையில்லை என்பது போல் உள்ளது.ஆனால்,உலகத்தை மறக்கவும் மறக்கவும் முடியவில்லை. ஆனாலும் அந்த செந்தூரன் மேல பாரத்தை போட்டு வாழ்க்கை ஓடுகிறது.
    " ஓம் சரவண பவ "

  • @kumarsamys534
    @kumarsamys534 4 месяца назад +31

    😮😮😮 வாழவும் ஆசை இல்லை சாகவும் என்னம் இல்லை நான் கடகம் ராசி பூசம் நட்சத்திரம்

    • @PShivalingam
      @PShivalingam 2 месяца назад +1

      Yes neegal sonathu unmai nanum therwukku vanthu vetten 😢😢😢😢

  • @crafts4fans421
    @crafts4fans421 5 месяцев назад +3

    ஐயா தங்களை வாழ்த்த வயதில்லை.
    இறைவனின் அருளால் தாங்கள் இருவரும் நூறாண்டு காலம் வாழ
    எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்திக்கிறோம்.வாழ்த்துக்கள் ஐயா🙏

  • @agilanmugilannikila6821
    @agilanmugilannikila6821 5 месяцев назад +7

    புனர்பூசம் கடகராசி, நீங்கள் சொல்வது உண்மை தான், நதி போல எல்லாத்தையும் கடந்து போவேன், அனைத்தையும் கிரகிக்க கத்து கொண்டுள்ளேன் , என் வருமானத்தின் ஒரு சிறு பகுதியை தொடர்ச்சியாக தானமாக செய்கிறேன், எப்படியாவது யாருக்காவது உதவியாக இருந்துவிடுவேன், துயரங்கள் கோடி கண்டுள்ளேன் ஒரு போதும் துவண்டுபோவதில்லை , அதை எப்படி சரி செய்வது நகர்ந்து அடுத்த அடி எப்படி வைப்பது என்பதை நோக்கியே இருப்பேன், வாழ்க்கை பல அனுபவங்களை கற்றுக்கொடுத்துள்ளது மிகுந்த உதவியாக இருப்பது அனுபவங்கள் மட்டுமே

  • @kowshikkesavaraja7621
    @kowshikkesavaraja7621 5 месяцев назад +2

    Hi senthil நானும் கடக ராசி பூச நட்சத்திரம்.thanks

  • @G.RaajKumaran
    @G.RaajKumaran 6 месяцев назад +10

    Enakku Thanush laknam pusham Nakshthram .Congratulations senthil Sir.,Sri ram bless you and your family.

  • @mahalakshmiv6621
    @mahalakshmiv6621 6 месяцев назад +15

    இனிய திருமணம் நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @hemavathidurairaj4540
    @hemavathidurairaj4540 6 месяцев назад +14

    Evlo kashta padromnu engalukku dhaan theriyum sir

  • @7dthaniksharj258
    @7dthaniksharj258 6 месяцев назад +7

    ஐயா🙏,R.J. தர்ஷின், 22.3.2013,வெள்ளிக்கிழமை, காலை9.22am, கடகம், பூசம் 1 பாதம் படிப்பு பற்றி கூறுங்கள் 🙏

  • @mugarajan
    @mugarajan 4 месяца назад +27

    பூச நட்சத்திரத்தின் மணம் கமெண்டில் மணக்கிறது.. பூசத்திற்க்கான சரியான இறை வழிப்பாடு வடலூர் சத்திய ஞான சபை மட்டுமே.. மாத பூசத்திற்க்கு சென்று பாருங்கள் உங்கள் மன மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.. நீங்கள் பொருளை எப்டியாவது சம்பாதித்து கொள்ளலாம்.. மன நிம்மதிதான் எப்போதும் தேவை என்று நினைப்பவர் பூசம்.. ❤

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 6 месяцев назад +55

    நன்றி ஐயா...என் கணவர் கடகம் பூசம்.....உழைத்துக் கொண்டே இருப்பார்....

    • @umaraghunathan4089
      @umaraghunathan4089 6 месяцев назад +27

      பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு நல்லது செய்து கெட்ட பெயரை பெற்றுக் கொள்வார்கள்.அன்புக்காக ஏங்குபவர்கள்

    • @ungalvivasayebala6797
      @ungalvivasayebala6797 6 месяцев назад +3

      Yes true

    • @chombiehello3515
      @chombiehello3515 6 месяцев назад

      Very true​@@umaraghunathan4089

    • @starmedia5902
      @starmedia5902 5 месяцев назад +7

      நானும் பூச நட்சத்திரம் கடகராசி

    • @naveenthegame
      @naveenthegame 5 месяцев назад +2

      ​@@umaraghunathan4089unmai😢😢😢

  • @InbaGeetha-zp2rg
    @InbaGeetha-zp2rg 5 месяцев назад +1

    கோடி நன்றி அய்யா
    கோடி நன்றி பிரபஞ்சம் 🌹🌹🌹🙏🙏🙏

  • @gopalakrishnanramasamy42
    @gopalakrishnanramasamy42 5 месяцев назад +4

    Vanakam Ayya …superb explanation 🙏

  • @HariJhanaarthana
    @HariJhanaarthana 6 месяцев назад +8

    Would be great to hear him talk about all the secrets of poosam natchatiram in each month 🙏🏾

  • @ShobiShobi-cf3qx
    @ShobiShobi-cf3qx 5 месяцев назад +2

    Me also kadam rasi poosaham nakshathiram am also the big fan of Shiva perumaaan ..... Om nama shivaya.....om nama shivaya

  • @singaravelmanickam3672
    @singaravelmanickam3672 5 месяцев назад +3

    மிகவும் அருமை அய்யா வாழ்க வளமுடன்

  • @vinothmessiah9939
    @vinothmessiah9939 11 дней назад

    நான் ஆடி மாதம் பூச நட்சத்திரத்தில் சந்திரனும் சூரியனும் ஒரே கட்டத்தில் இருக்கும் பொழுது பிறந்துள்ளேன். நான் படாத கஷ்டமும் துயரமும் இல்லை எனக்கு எப்பொழுது வாழ்க்கை நல்ல முறையில் மாறும் பலன் சொல்லுங்கள் ஐயா

  • @omjayaram
    @omjayaram 6 месяцев назад +8

    iyaa is a university of knowledge,

  • @manoharana7364
    @manoharana7364 5 месяцев назад +47

    நான் கடக ராசி எடுத்த காரியங்கள் வெற்றி பெறுவதில்லை நீண்ட நாட்களாக தாமதம் ஆகிறது

    • @gayathribhavishya7805
      @gayathribhavishya7805 5 месяцев назад +3

      Atha sollunga .enakum appadithan. Ore iluvaya iruku.

    • @gurumoorthy151
      @gurumoorthy151 4 месяца назад +3

      கர்மா கரைகிறது என்பதே உண்மை !🙏

  • @kalpaka6033
    @kalpaka6033 6 месяцев назад +6

    100/true Thank you sir

  • @thanuharan
    @thanuharan 5 месяцев назад +1

    ஐயா.. எனது லக்னம் கும்பம்.. பூச நட்சத்திரம்... கடக ராசி... எனது வயது 42 நானும் சனி திசையை கடந்து விட்டேன் ஐயா இப்போது சுக்கிர திசை இனி பார்ப்பதற்கு ஒன்றுமில்லை இழப்பதற்கும் ஒன்றுமில்லை.. உயிரைத் தவிர இறப்பை தவிர.. கடைசியில் சிவனை தேடுகிறேன்.... ஆனால் அவர் பிரபஞ்சத்தை காட்டுகிறார்.... சனிக்கிழமை.. விடியற்காலை பிரம்ம முகூர்த்தமான 4:20 க்கு பிறந்துள்ளேன்

  • @Hema-mw1tc
    @Hema-mw1tc 6 месяцев назад +6

    Swarnaprashanam.. all ayurvedic doctors recommend for babies.. just a tiny drop..each month on poosam day.. star of nourishment..

  • @chitrabatumalai2699
    @chitrabatumalai2699 3 месяца назад

    100% true Aiya. Nandri Aiya.

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 3 месяца назад

    உங்கள் பாதம் பணிகிறேன் நீங்கள் உண்மை நேர்மை வழி இப்படி இந்த காலத்தில் யாரும் இல்லை நான் உங்களை சந்திக்க வேண்டும் என் வாழ்க்கையில் எங்கு உள்ளீர்கள் தகவல் வேண்டும் ஐயா

  • @ganapathysubramanian.r.6336
    @ganapathysubramanian.r.6336 5 месяцев назад

    ஐயா, நான் வைகாசி பூசம். வயது 82 முடியப்போகிறது. தாங்கள் கூறியவைகளை கள் மிங உபயோகமான தகவல்கள். இது நாள் வரை இது போன்ற யாரு மே சொன்னதில்லை. நன்றி அய்யா.

  • @chitrasaravanan9873
    @chitrasaravanan9873 6 месяцев назад +4

    ஐயா உங்கள் திருப்பாதங்கள் போற்றி. குரு வாழ்க குருவே துணை 🎉

    • @NaveenKumar-yc7fs
      @NaveenKumar-yc7fs 5 месяцев назад

      குருவை வாழ்த்த நமக்கு உரிமை/அனுமதி இல்லை

  • @vanya.R
    @vanya.R 6 месяцев назад +7

    Bhakti infinity channel க் ❤🙏🙏🙏 ஐயாவுக்கு என் திருமண வழக்குகள் .
    அகத்தியர் நாடி பகுதி 2 எப்போது வரும் ...

  • @rajaramn9974
    @rajaramn9974 5 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு/ நன்றி 🙏

  • @skrishnamusic9637
    @skrishnamusic9637 6 месяцев назад +2

    Nanum poosam kadaka lagnam than nandri ayya🙏 enda samy daily kubidanum

  • @rajkamalappoi6020
    @rajkamalappoi6020 5 месяцев назад +21

    நானும் கடக ராசி பூச நட்சத்திரம் சிம்ம லக்னம்... நிம்மதி இல்லாம போகுது வாழ்க்கை. வாழ்க்கை போகுற போக்குல போறேன். என்னால எங்க அம்மாவுக்கு அனுதினமும் மன கஷ்டம்... அப்பாவும் கிடையாது வீட்ல மூத்த பையன். என் 32 வயசுல இந்தமாதிரி கஷ்டம் எதிரிக்கு கூட வரக்கூடாது..

    • @Sivakashyap
      @Sivakashyap 5 месяцев назад +6

      நானும் பூசம் கடக ராசி சிம்ம லக்னம்

    • @veer3167
      @veer3167 5 месяцев назад +2

      Same

    • @niranjana4889
      @niranjana4889 5 месяцев назад +3

      நானும் கடக ராசி பூச நச்சத்திரம் சிம்ம லகனம்

    • @rajkamalappoi6020
      @rajkamalappoi6020 5 месяцев назад +1

      @Sivakashyap @Veer @Niranjana உங்க மூனு பேர் வாழ்கை எப்படி இருக்கு.. கொஞ்சம் சொல்லுங்க பிளீஸ்...

    • @Sivakashyap
      @Sivakashyap 5 месяцев назад +2

      ​@@rajkamalappoi6020
      வாழ்க்கையில் பல அநுபவங்கள் கிடைத்தது. உழைத்து வாழ வேண்டும். நேர்மையாய் இருக்க வேண்டும். சுயமரியாதையை விட்டு தரமுடியாத ராசி நட்சத்திரம்.

  • @SuryaSurya-u7s8b
    @SuryaSurya-u7s8b 5 месяцев назад +2

    ஐயா சூப்பரான பதிவு நன்றி

  • @gouthamnataraj4465
    @gouthamnataraj4465 5 месяцев назад +1

    Naanum kadagam thaan no pain no gain so endure pain for greater gain let's do it..

  • @judithjueen
    @judithjueen 5 месяцев назад +17

    நான் கடகம், பூசம் நட்சத்திரம்,கன்னி லக்னம், பாடாத அவமானம் அசிங்கம் பட்டுட்டேன், நிறைய எதிரிகள், போலிஸ் கோர்ட் இப்படியே 4வருசம் போச்சி,ஆனா இப்போ பரவாயில்லை கொஞ்சம் நிம்மதியாக இருக்கிரேன், வாழ்க்கை இலாபமும் இல்லாம நஷ்டம் இல்லாமல் சமமாக போயிட்டு இருக்கு

  • @premalatha39
    @premalatha39 6 месяцев назад +13

    நான் கடகம் ராசி பூசம் நட்சத்திரம் ரிசப லக்கனம் மிகவும் கஷ்டத்தை தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் எப்போதும் விடியும் அய்யா

    • @arulpunitha6404
      @arulpunitha6404 6 месяцев назад +6

      Naanum than... 40 vayasu achu..no development.. Kadan , kastam , asingam , avamanam than ...

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 5 месяцев назад

      ​@@arulpunitha6404 எனக்கும் 😢😢😢😢😢

    • @ramakrishnanramakrishnan48
      @ramakrishnanramakrishnan48 5 месяцев назад

      Nanum kadaga rasi poosam natsathiram risaba laknam Nan yen valreenu yenakke theriyale

    • @user-py5tc7yk1g
      @user-py5tc7yk1g 5 месяцев назад

      Nanum

  • @GowriSasi-r2v
    @GowriSasi-r2v 6 месяцев назад +5

    ஐயா,பூசம் நட்சத்திரம் துலாம் இலக்கினம் எப்படி இருக்கும் ஒரு பதிவு போடுங்க.

    • @achupinky
      @achupinky 5 месяцев назад

      Hiii..nenga poosam, thulam a??? Life epdi iruku?? Na poosam thulam dhan

    • @balasrinivasan5844
      @balasrinivasan5844 5 месяцев назад

      Poosam kanni Lagnam peiple share their experiences here😂😂

    • @csridevi1709
      @csridevi1709 4 месяца назад

      இந்த நட்சத்திரம் துலாம் லக்கினம் சொல்லுங்க

    • @haripriya6144
      @haripriya6144 4 месяца назад

      ​@@csridevi1709சிவபெருமானை தினமும் வணங்க வேண்டும்

  • @haripriya6144
    @haripriya6144 4 месяца назад +1

    கடக ராசி தான் நிம்மதியாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
    கொரானாவிற்கு பிறகு உடலில் பல மாற்றங்கள் இருப்பது போதும் என்று உணர்ந்து வாழ பழகிவிட்டேன்

  • @அக்கம்மாள்ஜோதிடம்

    ஆன்மிகத்தில் ஆணவம், பெருமை, விளம்பரம் போன்றவற்றிற்கு இடமே இல்லை. மக்களை பார்த்து பயந்து மக்கள் கண்ணில் படாமல் வாழ்பவர்கள் சித்தர்கள், ஞானிகள்

  • @vijayvijaym7635
    @vijayvijaym7635 6 месяцев назад +2

    வாழ்க வளமுடன் ஐயா உங்கள் புகழ் ஓங்குக 🎉

  • @stalinprabhu207
    @stalinprabhu207 6 месяцев назад +6

    ஐயா வணக்கம் காக்கா உடலில் வேறு ஆத்மா வந்து தங்கிக்கொள்ள முடியும் என்று இயற்கை ஒரு அமைப்பு உண்டு என்று காகபுஜண்டர் மூனிவர் நூலில் இருக்கிறது ஐயா அதற்கு விளக்கம் சொல்லுங்கள் ஐயா

  • @s.balamuruganvllstd6986
    @s.balamuruganvllstd6986 6 месяцев назад +2

    Thirumana nal vazhuthukal Appa, annai acirvathiyungal appa

  • @savaripks3410
    @savaripks3410 5 месяцев назад +1

    Kadaka rasi ,poosam natchathiram ,meena lakkanam ....14.04.1989. 4.55 AM

  • @KumarRamasamy-o7u
    @KumarRamasamy-o7u 6 месяцев назад +2

    Sir mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu 12th place keathu guru ucham

  • @cowcikan8358
    @cowcikan8358 2 месяца назад

    ஐயா வணக்கம் நான் சித்திரை மாதம் கடகம் பூசம் நட்சத்திரம் இதற்க்கு தாங்கள் விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா....

  • @hemalathaperumal8523
    @hemalathaperumal8523 5 месяцев назад +1

    Sir excellent detail nanum enathu kanavarum poosam

    • @shanmugamp4240
      @shanmugamp4240 4 месяца назад

      We two same poosam and rasi katakam

  • @srisairaam8343
    @srisairaam8343 5 месяцев назад +14

    நான் கடக ராசி பூசம் நட்சத்திரம் துலாம் லக்னம்... 25 வயது ஆனால் பார்க்காத கஷ்டம் இல்லை 🥺

  • @neelaveni8143
    @neelaveni8143 28 дней назад +1

    ஐயா கடகம் ராசி. பூசம். நட்சத்திரம்

  • @nithyagulasekaran3275
    @nithyagulasekaran3275 5 месяцев назад

    Eani varum Kalam pusam natchathiram nalla earukuma Aya sollunga

  • @kamalidhakshaa7811
    @kamalidhakshaa7811 4 месяца назад

    இணி நான் என்ன செய்தது அதை சொல்லுங்கள் ஐயா

  • @balasubramaniyan-y5g
    @balasubramaniyan-y5g 3 месяца назад

    ஐயா சிவாயநமக அடியேன் ராசி கடகம் நடசத்திரம் பூசம் லகுணம் கும்பம் தர்போது நிலை என்ன?

  • @msvjacks2434
    @msvjacks2434 Месяц назад

    நானும் கடகம் பூசம் கன்னி லக்னத்தில் பிறந்தேன் 7வருட மா சுக வாழ்வு தான் ஆனா அவமான மற்றும் ஒளி ந்து வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன் எப்பதான் எனக்கு தீர்வு ஐயா வெளிச்சத்திற்கு வர முடியும் நான்

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 3 месяца назад

    ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் எப்படி எங்கே பார்பது please give me information

  • @saravananulaganathan6216
    @saravananulaganathan6216 3 месяца назад

    Ayya yanaku 13 varudamaka naram sari ela uyir Matumthan eruku mathapadi Thunpamathan anupavikiran

  • @kokilavanim868
    @kokilavanim868 Месяц назад

    நான் புனர்பூசம் 4வது பாதம் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் அதிகமான வேலையை தான் செய்து கொண்டிருக்கிறேன் என் கணவர் காலமாகி விட்டார் இப்போது மீளாத் துயரில் உள்ள நிலையில் என் பெரிய மகன் பூசம் நட்சத்திரம் அவன்தான் வேலை க்கு சென்று வந்து என்னை கவனித்து கொள்கிறான் .... ஓம் நமசிவாய

  • @Raamarajan
    @Raamarajan 5 месяцев назад +2

    அருமை 🙏 அருமை 👌 அருமை 🔥

  • @jayapriya-o2x
    @jayapriya-o2x 5 месяцев назад

    Vanakkam Ayya..nan kadagam,poosam,mesha laknam, dob.6.3.82. Independent ah irukanum job ku try panren kidaikuma ayya.....ennida pirpaguthi life epdi irukum edhachum reply pannunga ayya...

  • @sharan8375
    @sharan8375 24 дня назад

    kadagam poosam nakshatram ,saaga mattum tha seiyala.faced all types of problems.

  • @thennarasu3318
    @thennarasu3318 25 дней назад

    ஐயா நானும் பூசம் 2கடகம் பல அவமானங்கள் கஷ்டம் நஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் வயது 61 ஆரம்பம் இன்னும் என் கஷ்டம் தீர வில்லை இனியாவது தீருமா

  • @nagappanrajoo7782
    @nagappanrajoo7782 5 месяцев назад

    Ayya naan Kadaga rasi poosam natchattiram, viruchaga lagnam. Palan eppadiyya.

  • @mkrishnarajan9589
    @mkrishnarajan9589 5 месяцев назад +2

    Nandri ❤❤❤

  • @parvathymohan
    @parvathymohan 5 месяцев назад +1

    அருமை..அருமை

  • @chummakelungaboss6836
    @chummakelungaboss6836 5 месяцев назад +1

    Rishaba lagnam pathi sollunga

  • @rajivmahi9946
    @rajivmahi9946 6 месяцев назад +9

    செந்தில் அண்ணா, ஐயாவை தொடர்ந்து பேட்டி எடுங்கள்

  • @jeeva328
    @jeeva328 Месяц назад

    ஐய்யாவை தொடர்பு கொள்வது எப்படி. ?

  • @subramanis.s3767
    @subramanis.s3767 6 месяцев назад

    ஜோதிடர் முருகேசன் ஐயா அவர்களின் குரு பெயர்ச்சி பலன்கள் சொல்லும் வீடியோ ஒளிபரப்பு செய்ய வேண்டும் செந்தில் ஐயா அவர்களுக்கு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

  • @rvamadeva7009
    @rvamadeva7009 6 месяцев назад +3

    ஐயா வணக்கம், இலங்கை வாமதேவா எனது பிறந்த தேதி 13-02-1962 ,மீன லக்னம் ரிஷப ராசி சந்திரன், 5கடகத்தில் ராகு ,11மகரத்தில் சனி,குரு, புதன்,கேது, செவ்வாய். 12கும்பத்தில் சுக்கிரன் சூரியன் . நேரம் 9.14காலை.இடம் யாழ்ப்பாணம்.பலவிதமான ஜோதிடர்களின் ஆராய்ச்சியை உங்கள் தொலைக்காட்சி மூலம் பார்த்தேன் எனது ஜாதகம் போல் சிக்கல் நிறைந்த ஜாதகங்களையும் ஆராய்ச்சி செய்தால் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி.

    • @kanda1176
      @kanda1176 6 месяцев назад +1

      தற்போது சனி மஹா தெசை 😭
      பட்டதெல்லாம் போதுமாம் 😱
      நினைப்பதெல்லாம் நடந்து விடடால் தெய்வம் இல்லை..
      நினைப்பது எதுவுமே நடவாது 💧
      உறவுகளும், துணையுமில்லை..
      நினைத்த வாழ்கை அமையாமல் கிடைத்த வாழ்க்கை யையும் 😅🥲
      3 வருடம் அப்புறம் கொஞ்சம் சோதனை குறையும்..

  • @seenumeera1949
    @seenumeera1949 5 месяцев назад

    உங்களை நேரில் சந்திக்க வேண்டும் ஐயா

  • @catchsenthil
    @catchsenthil 6 месяцев назад

    Senthil Sir, pl have Kala Purusha Thathuva series through him to have comprehensive and dimensional view of the கால புருஷ தத்துவம்.

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 5 месяцев назад

    Excellent , excellent , excellent very nice explanation sir, thank you sir

    • @ramanie9069
      @ramanie9069 4 месяца назад

      nan um poosanatchathiram kadaga rasi 71years rompa kastamaga irukkiran

  • @krushnakumari261
    @krushnakumari261 6 месяцев назад +12

    பூசம் நட்சத்திரகார மனிதரால் வாழ்க்கையே சூறாவளி புயல் வீசி கோரமாகியது!

  • @AdminIT-x8j
    @AdminIT-x8j 5 месяцев назад +2

    Iam also kadagam rasi, poosam nakshatram, thulam lagmam yarume correct ah na pridiction sollamatenranga

  • @RajanNatarajan-d1o
    @RajanNatarajan-d1o 5 месяцев назад +1

    Super iyya

  • @jansijanu2614
    @jansijanu2614 6 месяцев назад +7

    Guru peyarchi palan 2024 ponnaiya swamigal kitta interview edunga

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 День назад

    ஐயா, வணக்கம்.
    எனது பெயர் ஜிவபாரதி.
    தந்தை பெயர் மனோகரன்
    தாய் பெயர் புஸ்பா
    பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல்
    பிறப்பிடம் உடுமலைப்பேட்டை
    நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம்
    இராசி மகரம்
    இலக்னம் விருச்சிகம்
    இலக்கன அதிபதி செவ்வாய்
    நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை )
    தசா புக்தி சுக்ரன்
    இராசிக்கட்டம்
    01 ல் கேது
    03 ல் செவ்வாய்
    05 ல் சூரியன் புதன்
    06 ல் சுக்ரன்
    07 ல் குரு இராகு
    08 ல் லக்னம்
    10 ல் சந்திரன்
    11 ல் சனி
    நவம்ச கட்டம்
    01 ல் சூரியன்
    02 ல் இராகு
    03 ல் சுக்ரன் புதன்
    08 ல் கேது
    09 ல் செவ்வாய்
    11 ல் குரு சனி லக்னம்
    12 ல் சந்திரன்
    ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்.

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 6 месяцев назад +3

    🙏🙏🙏 ஐயா 🌟🌟🌟 வாழ்க வளமுடன் 💐💐💐

  • @hemajagan7445
    @hemajagan7445 6 месяцев назад +3

    உங்களிடம் ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆவல் உங்கள் முகவரி தொலைபேசி எண் பதிவிடுங்க ஐயா

  • @SakthiSelvamm
    @SakthiSelvamm Месяц назад

    புகழும் அடைந்தேன் இங்களும் அடைந்தேன் விடாமுயற்சியில் வெற்றியும் பெற்றேன். திருமணத்திற்கு பிறகு என் பிள்ளை என்ற ஒரே ஒரு சந்தோசத்தை தவிர வேறு எந்த நன்மையோ புகழோ முன்னேற்றமோ எதுவும் கிடைக்கல

  • @anandbarath8869
    @anandbarath8869 6 месяцев назад +8

    இவரிடம் கற்க நிறைய விஷயங்கள் இருக்கு.. தொடருங்கள் உங்களுடைய பணி..

  • @balasubramanian1010
    @balasubramanian1010 6 месяцев назад +9

    அய்யா பூசம் தற்போது சந்திர திசை எப்படி அய்யா