அதிக லாப ஆசையால் பணம் இழக்கும் அபாயம் | New year rasi Palan 2024 Kadagam

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #kadagam #newyearrasipalan2024 #bhakthiinfinity #devotional #astrology #சுகமே #சூழ்க
    அதிக லாப ஆசையால் பணம் இழக்கும் அபாயம் | New year rasi Palan 2024 Kadagam
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Комментарии • 81

  • @UmaRani-ws2fg
    @UmaRani-ws2fg 9 месяцев назад +16

    மிக்க மகிழ்ச்சி சுவாமி உங்கள் பேச்சு தேவதைகள் கதவை தட்டி வரம் அள்ளி தரும் தெய்வத்தின் அம்சம் தான் சுவாமி !!.👌👌👌👌

  • @SivasankariM-t2q
    @SivasankariM-t2q 5 месяцев назад +8

    நான்.கடகராசி.காரன்.எனக்கு.அஸ்டமசனி.பாதிப்பு..தூக்கில்.தொன்காதகுறைதான.....ஆனாலும்.போராடுவேன்...என்னுடைய.தன்னம்ப்பிக்கையால்...........................................வெல்வேன்..

  • @rjagadeesan1960
    @rjagadeesan1960 9 месяцев назад +12

    எது எப்படியோ...
    அனைத்தும் நல்லதாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன் என் அப்பன் ஈசன் துணையுடன் நிம்மதியாக...
    ஓம் நமசிவாய...

  • @vignesh_vellaichamy
    @vignesh_vellaichamy 8 месяцев назад +5

    Correct ah soninga aiya. Last week than luxury car vangunom last 2 months vida indha month feel soo good trip ponam. I'm middle class family.. Elarukum nala neram kandipa varum.. 🎉❤

  • @stalinkumar007
    @stalinkumar007 9 месяцев назад +6

    வானத்தைப்போல படத்தில் செந்தில் சார் ஞாபகம் வந்திரிச்சி...🎉🥳🥳 (ஆறுதல்)

  • @eswarkottee5510
    @eswarkottee5510 9 месяцев назад +14

    ஐயா உயிர் மட்டும் தான் இருக்கு🙏🙏

  • @anandhakumar2763
    @anandhakumar2763 9 месяцев назад +3

    நீங்க சொன்னதெல்லாம் கேட்க ரொம்ப சந்தோசமாக கேட்க கேட்க ரொம்ப சந்தோசமா இருக்கிறது

  • @manikandanm3976
    @manikandanm3976 9 месяцев назад +3

    குருவின் தாள் பாதம் வணங்கி குரு சரணம் குருவே சரணம்

  • @negaearthMoving-do7mf
    @negaearthMoving-do7mf 9 месяцев назад +1

    நன்றி ஐயா

  • @Sridevi-cy6iz
    @Sridevi-cy6iz 9 месяцев назад +2

    Romba nandri sir

  • @pushpakavin38
    @pushpakavin38 9 месяцев назад +2

    ரொம்ப நன்றி ஐயா

  • @muthupandiyarajans5786
    @muthupandiyarajans5786 9 месяцев назад +3

    100/100 உண்மை

  • @balajibala9301
    @balajibala9301 9 месяцев назад +23

    குழப்பமா இருக்கு சனி பெயர்ச்சி புத்தகத்துல 40% தான் போட்டு இருந்தது ஆனா உங்க தலைப்பு 90% போட்ருக்கய்ங்க 🤔🤔🤔 நல்லது நடந்தா செரி 🙏🙏🙏

  • @hemasudhakar4853
    @hemasudhakar4853 5 месяцев назад +1

    அய்யா உண்மை தான் சிட் பண்டுல முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தது உண்மையே. கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம். புகார் அளித்து உள்ளேன். திரும்ப கிடைக்க வழி சொல்லுங்களேன்.

  • @v.ekambaram123
    @v.ekambaram123 9 месяцев назад +1

    நன்றி வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் ❤🎉

  • @2801v
    @2801v 9 месяцев назад +2

    சூப்பர் 🌹

  • @manikanta3591
    @manikanta3591 9 месяцев назад +1

    நன்றி சுவாமி ஜி🙏

  • @suriyag4930
    @suriyag4930 9 месяцев назад +2

    நல்ல பதிவுங்க ஐயா நன்றி

  • @float241
    @float241 9 месяцев назад

    Nalla Arokyamana padhivu.. ayya ungal solluku valimai adhigam.. nanri 😊

  • @onbillion9193
    @onbillion9193 9 месяцев назад +3

    Yes told correctly

  • @dineshkarthick7198
    @dineshkarthick7198 Месяц назад

    Kadakam lakanam pathi pesurigala or kadaka rasi pathi pesurigala

  • @munisdharani-gt6qo
    @munisdharani-gt6qo 9 месяцев назад

    நல்லது ஐயா நீங்கள் சொல்வது மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @shanthithangaraj4133
    @shanthithangaraj4133 3 месяца назад

    Nenga sonnathu unmai than nallave erunthar ean kanavar. Konjam nal munnadi car accident agiruchu.. eallorum kuduthutu puthu car vanga sonnaga. Ana eannoda 10 vayathu magal appa periya car vangunganu solra.. eanaku konjam acharyam than already kastama eruku ethu eappadi sathyanu.. kandippa car vanguna... Nan same page la solren 😊

  • @abhiramiyer5914
    @abhiramiyer5914 9 месяцев назад +1

    Thank you so much Ji 🙏

  • @thangamariyammalr6730
    @thangamariyammalr6730 9 месяцев назад +2

    ஐயா நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை ஐயா எனக்கும் கடக ராசி புனர்பூசம்

  • @livealittle4014
    @livealittle4014 9 месяцев назад +5

    ஐயா பலன், ராசிக்கா அல்ல லக்னத்துக்கா என்று சரியாக குறிப்பிடவும். பேச்சாளர் லக்னம் என குறிப்பிடுகிறார், பேட்டி எடுப்பவர் ராசி என குறிப்பிடுகிறார்

  • @devakumarsamasibam372
    @devakumarsamasibam372 9 месяцев назад +3

    Ivan solluvathu 100% unmai...im doing vinayagar pray more then 10.week....life totally change...

  • @priyadharshinis3148
    @priyadharshinis3148 9 месяцев назад +1

    அய்யா

  • @mareeswarans2342
    @mareeswarans2342 9 месяцев назад +1

    Kadaga rasi anparkal yarenum parthu vantha velayai vittu vittu veru velai theti kontu irukkireerkala ennai mathiri😢

  • @aruncdm
    @aruncdm 9 месяцев назад +2

    மிக்க மகிழ்ச்சி நன்றிகள். விநாயகருக்கு விளக்கெண்ணெய் என்று கூறினீர்கள் அது ஆமணக்கு எண்ணெய் அல்லது எள்ளிலிருந்து எடுக்கக்கூடிய நல்ல எண்ணெய் ?

  • @DhandayuthapaniMohan-y3j
    @DhandayuthapaniMohan-y3j 5 месяцев назад

    இந்தியாவின் no1 ஜோதிடர்

  • @hemamalani7075
    @hemamalani7075 9 месяцев назад +1

    Super super super 🎉

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 9 месяцев назад +2

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️🙏🙏

    • @rsankar2358
      @rsankar2358 9 месяцев назад

      Neenga.enna.laknam.mem

  • @veerk6138
    @veerk6138 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ Thank you sir 😊😊😊😊😊😊😊😊

  • @hemalathapandian8702
    @hemalathapandian8702 8 месяцев назад

    VERY HAPPY SIR

  • @mahendranmahendran7760
    @mahendranmahendran7760 9 месяцев назад +2

    10 சுத்தா 18 சுத்தா எது செய்ய வேண்டும்

  • @muthulakshmip767
    @muthulakshmip767 9 месяцев назад

    Iyya neengal solvation kadaga Rasika lagnathirka pls

  • @ramasubbu-bc8sy
    @ramasubbu-bc8sy 9 месяцев назад

    ரொம்ப நன்றி ஐயா அந்த நரசிம்மரே நேரில் வந்து சொல்ற மாதிரி இருக்கு ஐயா 🙏🙏🙏

  • @jeyasudhasudha1692
    @jeyasudhasudha1692 9 месяцев назад

    Ethanai sutru senthil sir,ayya paysurapa neenga ethani sutru sir vinayagar ku

  • @mahethen1497
    @mahethen1497 9 месяцев назад

    Vinayagaruku coconut oilla thana vilakupodanumnu solvanga neenga vilakkenneila poda solringa iyya

  • @Christy-g7p
    @Christy-g7p 8 месяцев назад

    Erivan shitham eppadiyo appady

  • @Me_eat_travel
    @Me_eat_travel 9 месяцев назад

    Rasi palan solringala laganam palan solringala itha lagana palan ah eduthukalama

  • @PushpaElumalai-md6tf
    @PushpaElumalai-md6tf 5 месяцев назад

    Velli kedakauma swamy solluga

  • @priyadharshinis3148
    @priyadharshinis3148 9 месяцев назад

    அய்யா எனக்கு ஒரு கேள்வி பதில் சொல்லுக அய்யா

  • @RAMASAMY-kf3bt
    @RAMASAMY-kf3bt 6 месяцев назад

    ஐயா கடகம் ராசிக்கா.லக்கனத்துக்கா

  • @manojmurali7462
    @manojmurali7462 8 месяцев назад

    is this for lagnam or rasi ? It started as Rasi and in between I hear lagnam. Can someone clarify ?

  • @ganesamoorthymuthusamy6545
    @ganesamoorthymuthusamy6545 9 месяцев назад

    Tak

  • @narayananrangananthan9810
    @narayananrangananthan9810 9 месяцев назад

    Kamaraj kadagam, successful man without marriage

  • @ahalyarajan123
    @ahalyarajan123 9 месяцев назад

    Iam kadaga rasi and magara lagnam . My date of birth is 9th June 1959 withvtime of birth at 10 10 p.m. and birth place at Salem, Tamilnadu. Can you please tell me abour my future from now?

  • @Andal_Nachiyar
    @Andal_Nachiyar 9 месяцев назад

    Idha palan for kadaga rasi r for kadaga lagnam

  • @funmusiq2112
    @funmusiq2112 9 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mscollectionssathish572
    @mscollectionssathish572 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @gavaskar4694
    @gavaskar4694 9 месяцев назад +1

    6:44 கடகம்

  • @GunaGuna-ln5be
    @GunaGuna-ln5be 9 месяцев назад

    🙏🙏

  • @lingeshv5211
    @lingeshv5211 9 месяцев назад

    Ayaa kadaga lagnama ila rasiya thelivaga sollavum

  • @Umasarakana
    @Umasarakana 9 месяцев назад

    Kadaga raasi

  • @gayumani6626
    @gayumani6626 9 месяцев назад

    100,/,suppar,

  • @gayathrim3911
    @gayathrim3911 9 месяцев назад

    Sir is it for kadaga rasi or kadaga lagnam

    • @AVBBROTHERS
      @AVBBROTHERS 9 месяцев назад

      I am also Confuse..

  • @trendpost5152
    @trendpost5152 9 месяцев назад +1

    கடகம் : படிக்கும் போது படிப்பு வரல 😂😂😂

  • @balapalani6839
    @balapalani6839 8 месяцев назад

    கடக ராசிகாரங்களை அவன இவன மரியாதை இல்லாம பேசுறாறு இவள எல்லாம் என்ன சொல்றது

  • @ValliValli-b8q
    @ValliValli-b8q 9 месяцев назад

    அப்படியெல்லாம் ஒரு ராசி இல்லையா கடன் வாங்கி வாங்கி கடன் தயார் மிச்சம்

  • @krithikk7977
    @krithikk7977 9 месяцев назад +2

    Saniyala vaazhkayae naasama pocchu velayum pocchu.

  • @Harini_world
    @Harini_world 5 месяцев назад

    Velai illa

  • @umapathimuthukrishnan7427
    @umapathimuthukrishnan7427 9 месяцев назад

    Telling Lies Is It You Are Not Feeling Shame ?

  • @priyadharshinis3148
    @priyadharshinis3148 9 месяцев назад

    நீங்கள் ஜாதகம் ஏளுதுவிகளா அய்யா

  • @faiznoor359
    @faiznoor359 8 месяцев назад

    69 12. 09 tusday p m 10 15

  • @prabakarann5984
    @prabakarann5984 9 месяцев назад

    Ayya Vela Ella enna solurenga ellarum fraud

  • @kannankannnan1135
    @kannankannnan1135 8 месяцев назад

    😊😂😢

  • @asokanveeraswamy4540
    @asokanveeraswamy4540 8 месяцев назад

    Iyya Kadagam rasi, kanni lagnam indru Saghalama,illai naalai saghalama endru irukkinren.

  • @lalilaliththa9296
    @lalilaliththa9296 9 месяцев назад

    Thankyou
    Sir
    Lalitha
    Boosam

  • @purusothaman1232
    @purusothaman1232 9 месяцев назад

    🙏🙏🙏🙏