சிம்மத்திற்கு முதல் சொத்து வாங்கும் பொழுது கவனம் தேவை| Ponnaiya Swamigal | Simmam Lagna Palan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #simmam #lagnam #bakthiinfinity #சுகமே #சூழ்க #astrology
    சிம்மத்திற்கு முதல் சொத்து வாங்கும் பொழுது கவனம் தேவை| Ponnaiya Swamigal | Simmam Lagna Palan
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Комментарии • 269

  • @kaiyanars1151
    @kaiyanars1151 2 месяца назад +24

    சிம்ம இராசியை பற்றி சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் இது உங்கள் அணுபவத்தை காட்டுகிறது அதோடு கடவுளின் அனுக்கிரகமும் காமாச்சியின் துணையும் இருக்கிறது நன்றி வணக்கம் அய்யா

  • @selvisembagoundan7593
    @selvisembagoundan7593 2 месяца назад +24

    செந்தில் சார் நீங்க மேலும் வளரனும். இது போன்ற பதிவுகளை கொடுக்கனும்ங்க சார் நன்றிகள் பல 🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад +2

      சுகமே சூழ்க 🙏

  • @leovasanth5558
    @leovasanth5558 2 месяца назад +24

    தெய்வமே.. நான் என் வாழ்நாளில் கேட்ட நூறு சதவீதம் உண்மை சோதிடம் இதுவே அப்படியே பொருந்துகிறது நன்றி மிக்க நன்றி.. உங்கள் எண் தேவை.. அல்லது விளாசம் கிடைப்பின் மிக்க மகிழ்ச்சி.. சுகமே சூழ்க.. நன்றி

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад +2

      சுகமே சூழ்க 🙏

  • @vanitk5078
    @vanitk5078 2 месяца назад +6

    Ponnaiah swamigal views on Simha is really excellent Vazthukkal.

  • @mohanaelango5157
    @mohanaelango5157 2 месяца назад +5

    Mikka nandri ayya, manasukku romba aarudhala irukunga ayya, sendhil sir thank you somuch, Vazhga Valamudan🙏

  • @இயற்கைவிவசாயம்-ற4ள

    நன்றி ஐயா, ❤

  • @Selvamdharani5445
    @Selvamdharani5445 2 месяца назад +3

    ஐயா நல்ல விளக்கம் நன்றி

  • @RajamanipallniyappnRajam-uu9is
    @RajamanipallniyappnRajam-uu9is 2 месяца назад +19

    சுகமே சுல்க செந்தில்குமார் ஐய்யா நன்றி ஜோதிடர் பொண்னய்யா அவர்கழுக்கு நன்றி நன்றி நன்றி

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @jbharathi8252
    @jbharathi8252 2 месяца назад +8

    ஐயா மிக மிக மிக அருமை. நன்றி ஐயா.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад +1

      சுகமே சூழ்க 🙏

  • @MenakaKaruppasamy-yf1vr
    @MenakaKaruppasamy-yf1vr 2 месяца назад +7

    Thank you so much sir 🙏🙏🙏

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 2 месяца назад +2

    Very honest officer and many struggle I faced

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      @@maheswarigovindaswamy1387 சுகமே சூழ்க 🙏

  • @mjsrivarshan2388
    @mjsrivarshan2388 2 месяца назад +6

    Nandri ayya 100 %correct

  • @umamaheswari7446
    @umamaheswari7446 2 месяца назад +3

    My star is Magam , Simmam rasi
    Almost all the points are correct

  • @akjnathan1835
    @akjnathan1835 2 месяца назад +4

    Sir,Thank you for your uploading Simha lagnam video , Astrologer said almost 95% correct, it matches with my (lagna), My lagna is simmam & Rashi Dhanusu, , very useful video 🙏🙏🙏👍

    • @Jayantan846
      @Jayantan846 2 месяца назад +2

      But it will be more powerful if ur Simha rashi and simha lagna...but ur rashi is dhanush
      30/ 100 will only u get

  • @SG-CND
    @SG-CND 2 месяца назад +3

    Thanks very much 🙏🙏🙏🙏🙏

  • @JDspidergaming
    @JDspidergaming 2 месяца назад +3

    Nandri ayya

  • @santhisanthi3549
    @santhisanthi3549 2 месяца назад +4

    அருமையான பதிவு ஐயா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @mohankumaryuva6055
    @mohankumaryuva6055 2 месяца назад +9

    9.9/சரியான நேரத்தில் சரியான விளக்கம் ஐயாவின் பதத்திற்கு வணக்கம் ❤️ நன்றி கள்

  • @TamilTamil-fh3xb
    @TamilTamil-fh3xb 2 месяца назад +27

    சிம்ம ராசி மகம் நட்சத்திரம் சொல்லுங்க சார்

  • @SundarrajR-uu6sn
    @SundarrajR-uu6sn 6 дней назад

    Super 🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @elangom9830
    @elangom9830 2 месяца назад +64

    நான் சிம்ம ராசிக்காரன் . ஐயா சொல்வது 95% அத்தனையும் உண்மை. நான் ஆச்சரியப்பட்டுப் போனேன் . நான் ஜனாதிபதியிடம் அவார்டு வாங்கியுள்ளேன் . அந்த அளவு மிக மிக சரியாக ஜோசியம் சொன்னார் . நன்றி.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад +3

      @@elangom9830சுகமே சூழ்க 🙏

    • @maharaja18
      @maharaja18 2 месяца назад +2

      @@BAKTHIINFINITY Senthil Sir nan Simmam Rasi but Rishaba Lagnam enakku ithu porunthuma?

    • @strawberryeducation
      @strawberryeducation 2 месяца назад

      No only for lagnam ​@@maharaja18

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 2 месяца назад +1

      What award,??

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 2 месяца назад +4

      He is talking about simha lagna and not rasi😛 what award did you get? What are you? Sorry to note you didn't even understand the difference between rasi and lagna

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 17 дней назад

    Super👌👌

  • @vasanthanj5876
    @vasanthanj5876 2 месяца назад +4

    Thank you so much ❤❤❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @malathiravichandran1523
    @malathiravichandran1523 2 месяца назад

    Super ,experience reflects in his words

  • @naagaa7403
    @naagaa7403 21 день назад

    நன்றி

  • @natarajankasthuri5105
    @natarajankasthuri5105 2 месяца назад +4

    Thank you sir

  • @vijayaduraisamy357
    @vijayaduraisamy357 2 месяца назад +1

    Excellent sir 👏

  • @jayaselva1115
    @jayaselva1115 2 месяца назад +1

    100%correct swamy 🙏🙏🙏

  • @thiruvalar3017
    @thiruvalar3017 2 месяца назад

    அய்யா எனக்கு சொன்னமாதிரியே இருந்தது. நன்றி அய்யா

  • @Chandran-su2gk
    @Chandran-su2gk 2 месяца назад +1

    ❤ நன்றி

  • @jyothikumar2899
    @jyothikumar2899 15 дней назад

    I d'nt lagnam sir. Start Sim mam Rasi uttram. Sollunga sir

  • @99ninne
    @99ninne 2 месяца назад +1

    ஒரு அற்புதமான ஜோதிட உண்மைகள் சொன்ன உங்களை வணங்குகிறேன் ஐயா,, தங்களிடம் மிகத் தாழ்மையாக கேட்கிறேன் உங்களின் தொடர்பு நம்பரை தெரிவிக்கவும்

  • @muruganandammariyappan5606
    @muruganandammariyappan5606 2 месяца назад +7

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே அம்பலத்தரசே அருள் மருந்தே திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் திருவடிகளே சரணம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 சிறப்பான பதிவு சிம்ம ராசி சிம்ம லக்னம் பிறந்தநாள் 18 6 1972 ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டம் திருவரம்பூர் நட்சத்திரம் உத்திரம் மெட்ரிக் பள்ளியில் ஹாஸ்டல் இன்ஜார்ஜ் வேலை பார்க்கிறேன் ப்ரோமோஷன் உண்டா

  • @sevuganv6962
    @sevuganv6962 2 месяца назад +1

    அருமையான பதிவு

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 2 месяца назад +2

    Excellent Ayya 🎉🎉

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 2 месяца назад +2

    This video is very useful for me ...senthil sir

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @priyadinesh6392
    @priyadinesh6392 2 месяца назад +3

    Tq sir

  • @mathanagopalmg2821
    @mathanagopalmg2821 2 месяца назад +5

    ஐயா சொல்லுவது சிம்மலக்கனத்திற்கு தான் பொருந்தும் சிம்மராசிக்கு இல்லை😊❤

  • @pratheevideos9741
    @pratheevideos9741 2 месяца назад +1

    Ayya ur very nice ❤

  • @pushpavathim7642
    @pushpavathim7642 2 месяца назад +1

    Arumai Manadukku Enimai edu anaithum unmai

  • @PalaniKumar-s7j
    @PalaniKumar-s7j 2 месяца назад +3

    உண்மை ஐயா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @MrKarthikeyan69
    @MrKarthikeyan69 2 месяца назад +33

    ஐயா அவர்கள் சிம்ம லக்னம் பற்றி சொல்கிறார்கள். சிம்ம ராசியை பற்றி அல்ல. நண்பர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

  • @vijayabalan4422
    @vijayabalan4422 2 месяца назад +2

    நன்றி 🔥🔥அய்யா 👍👍

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @jyothikumar2899
    @jyothikumar2899 17 дней назад

    Sim mam Rasi uttram star sollunga ayya

  • @mohankumargowda7994
    @mohankumargowda7994 2 месяца назад +1

    Ayya vanakkam

  • @Sathiya-cq4ex
    @Sathiya-cq4ex 2 месяца назад

    நன்றி ஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உண்மை ஜயா🙏🙏

  • @vibhaavarivenkateswaran6475
    @vibhaavarivenkateswaran6475 2 месяца назад +1

    romba naal ah wait pannitu iruken, dhanush lagnam podunga please

  • @pooojaaa1234
    @pooojaaa1234 2 месяца назад +1

    Rommba nandri ayya... Niga sonna madhiri love come arrenge marriage dhan😊... Oru vendukol ealla grahamum raahu kedhu kitta matikiche... Kulandhai bakkiyam illa... Na nallaruka vali sollunga... Ena madhiri niraiya per ierukanga

  • @srinivasanselvam2974
    @srinivasanselvam2974 Месяц назад

    மகர லக்னம் பற்றி மேலும் அறிய வேண்டும்...

  • @rajeswaribalakrishna-qu8qh
    @rajeswaribalakrishna-qu8qh 2 месяца назад +1

    🎉🎉tThank you

  • @manojwinner520
    @manojwinner520 2 месяца назад +1

    Distinct speech and great predictions by Dr.

  • @MonikaMonika-ct8do
    @MonikaMonika-ct8do 2 месяца назад +4

    Tq anna &thatha 🙏💖☺

  • @saiganesh9568
    @saiganesh9568 2 месяца назад +1

    Sir விரூதச்சிக லக்னம் எப்போது Sir.எதிர் வரும் என்று பார்க்கிறேன்.நன்றி வணக்கம்

  • @prasannaperumal5196
    @prasannaperumal5196 Месяц назад

    Iyya sonnadhu anairhum sari

  • @nagarajan7857
    @nagarajan7857 2 месяца назад

    Waitinf for kanni laknam ❤❤❤❤

  • @ShanthiS-g6m
    @ShanthiS-g6m 2 месяца назад +3

    True sir

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @jbbalachandran8194
    @jbbalachandran8194 2 месяца назад

    மனதுக்கு திருப்தி நன்றி ஐயா 🙏

  • @anandhitanandhit9791
    @anandhitanandhit9791 2 месяца назад +1

    ஐயா ரிஷப லக்னத்திற்கு.. சொல்லுங்க.. ராசி சிம்மம் மகம் நட்சத்திரத்திற்கு பதிவு போடுங்க ஐயா.. 🙏🙏🙏

  • @PoojaPoo-v9w
    @PoojaPoo-v9w Месяц назад

    100% sir

  • @Muthumari1979-zo6ev
    @Muthumari1979-zo6ev 2 месяца назад +1

    Super. Aiyya

  • @SanjanasouthuSanjanasounthu
    @SanjanasouthuSanjanasounthu 2 месяца назад +1

    Eppudi ayya crt soltruya

  • @tamilarasigovindan4090
    @tamilarasigovindan4090 18 дней назад

    ஐயா சொல்லுவது simma rasikkum hundred percent true. மீ simma ராசி.

  • @malthivenkat176
    @malthivenkat176 2 месяца назад +1

    Correct 💯💯💯💯💯💯💯💯

  • @RhododendronRhodo
    @RhododendronRhodo 2 месяца назад +1

    Ayyya swamy ...super prediction....😢😢😢😢.. thanke y swamy.....God bless you swami

  • @chitralekhaveilumuthu4142
    @chitralekhaveilumuthu4142 Месяц назад

    Simmam magam yeppodhu kulanthai pirakkum?pls reply.

  • @mahendrendurai9369
    @mahendrendurai9369 2 месяца назад +1

    Excellent🤝

  • @vibhaavarivenkateswaran6475
    @vibhaavarivenkateswaran6475 2 месяца назад +1

    dhanush lagnam podunga sirr, please

  • @HariJhanaarthana
    @HariJhanaarthana 2 месяца назад

    Waiting for kanni lagnam next! 😊🙏🏾

  • @Cartoontamilan0
    @Cartoontamilan0 13 дней назад

    சிம்மராசி பூரம்2 மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா

  • @priyanraj3261
    @priyanraj3261 2 месяца назад +2

    Please tell about Mesha lagnam

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @MOHAN_THEVAR
    @MOHAN_THEVAR 2 месяца назад +10

    ♌ சிம்மம் ராசி சிம்மம் லக்கினம் பூரம் ❤️💛❤️

  • @RAMSKumar-zc8tb
    @RAMSKumar-zc8tb 2 месяца назад

    Super.super

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 26 дней назад

    ஶ்ரீ தில்லை காளி துணை🙏

  • @anuaarthy1503
    @anuaarthy1503 2 месяца назад

    நானும் சிம்ம ராசி தான் ஐய்யா உங்கள் வாக்கு அற்புதம் மிகவும் தெளிவாக இருந்தது .மிக்க நன்றிங்க

  • @MOHANRAJP-c5s
    @MOHANRAJP-c5s 2 месяца назад +1

    Sima rasi puram nachitaram patri solunga sir🎉

  • @poojaravi8803
    @poojaravi8803 Месяц назад +1

    சிம்மம் பூரம் நட்சத்திரம் செல்லுங்கள் ஐயா

  • @manikandanp9002
    @manikandanp9002 2 месяца назад

    100% true

  • @malathiravichandran1523
    @malathiravichandran1523 2 месяца назад +1

    Simma rasi,maham natchithram solkunga ayya

  • @Ponnukili-lx4sg
    @Ponnukili-lx4sg Месяц назад +1

    உண்மை ஒழக்கம்உயர்வு

  • @meeranandhini7651
    @meeranandhini7651 2 месяца назад

    Ture sir!🙏🙏🙏

  • @tharaniveth7292
    @tharaniveth7292 25 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @govindpvr6648
    @govindpvr6648 2 месяца назад

    Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @premgreen5567
    @premgreen5567 2 месяца назад +4

    சிம்ம ராசியா சிம்ம லக்னமா ஐயா

  • @gdeepika9431
    @gdeepika9431 2 месяца назад +2

    Pl tell about Mesham rasi

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @nesh_19
    @nesh_19 2 месяца назад +1

    Kadagam?

  • @kayalvizhi6503
    @kayalvizhi6503 2 месяца назад

    Iyya bhadrakali amman temple Chennai la engu iruku iyya.

  • @hemameera2019
    @hemameera2019 2 месяца назад

    Pls give for kadagam

  • @kingmaker_karthi
    @kingmaker_karthi 2 месяца назад

    Sendhil sir fan ❤

  • @monikasuresh9364
    @monikasuresh9364 2 месяца назад

    Simma radi kadaga lakkunam ku sollunga

  • @Ta-bd6xs
    @Ta-bd6xs 2 месяца назад

    It's true Ayya ❤❤❤

  • @rameshmuniyandi5365
    @rameshmuniyandi5365 2 месяца назад +11

    உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்மை ரனகலம் ஆக்கிட்டிங்க போதும் முடியலை 🎉

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 2 месяца назад

    True

  • @jayachandranr5350
    @jayachandranr5350 2 месяца назад

    Simam rasi magam star dhnusu lakknam

  • @lakshmim1888
    @lakshmim1888 2 месяца назад

    Sir laknathuku porunthuma

  • @viswanathanp2590
    @viswanathanp2590 2 месяца назад +1

    ஐயா சொல்ற சிம்ம லக்கின ஜாதக பலன் மற்ற எல்லா லக்கின ஜாதகர்களுக்கும் கூட மிகச்சரியாக பொருந்தி வரும்.

  • @sairamaaramaa6620
    @sairamaaramaa6620 2 месяца назад

    Nandri IRAIVAA 🌹
    Nandri Prabanjame 🙏🌹
    NANDRI Ayya 🙏🌹

  • @renganathanr715
    @renganathanr715 2 месяца назад +1

    வணக்கம் சாய் செந்தில் அண்ணா ரிஷப லக்னம் வீடியோ வெளியீடுங்க அண்ணா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @rajimurugavel5807
    @rajimurugavel5807 2 месяца назад

    Kumba lagnam simma rasi porunthuma iyya

  • @muralikb59
    @muralikb59 2 месяца назад +2

    Simma rasi ku porunthuma sir

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад

      சுகமே சூழ்க 🙏

  • @TheShishashiful
    @TheShishashiful 2 месяца назад +2

    I am simma lagnum 😊 Virupa pattavarai dhan marriage pannaen veetla sammadham vaangi 😊

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  2 месяца назад +1

      சுகமே சூழ்க 🙏

    • @TheShishashiful
      @TheShishashiful 2 месяца назад

      @@BAKTHIINFINITY Sugame Suzhga 🙏