சிம்மாசனம் தரும் சிம்மம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 38

  • @astroari
    @astroari 2 года назад +8

    மிகவும் ஆழ்ந்த கருத்து உடைய பேச்சு. பலவற்றை தெளிவாக கூறினார். எல்லிவற்றிற்க்கும் மேலாக இவர் இயற்கை அனுகிரகம் பற்றி கூறியது மிகவும் உண்மை. பலர் இந்த சிம்மராசியுடன் நன்பர்கள் ஆக இருந்து பயனைடைந்தார்கள் என்பது உண்மை.

  • @apmohanraj1
    @apmohanraj1 4 года назад +3

    நீங்கள் சொல்வது... அனைத்தும் உண்மை... அப்படியே என்னைப் பற்றி நேரில் பார்த்து சொல்வது போல் உள்ளது...

  • @sivakumarshanmugam892
    @sivakumarshanmugam892 4 года назад +6

    நன்றி.நல்வாக்கு வழங்கியுள்ளீர்கள் நன்றி ஐய்யா.

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 4 года назад +8

    மிகவும் உண்மை.. நன்றிகள் ஐயா..🙏

  • @jayasriartstamil4424
    @jayasriartstamil4424 16 дней назад

    Nandri iyya sariya sonnergal

  • @astroari
    @astroari 2 года назад +6

    இரவில் பிறந்தவர்களுக்கு போராட்டம் என்பது உண்மை.

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 4 года назад +3

    Hi Brother (Nanpa,guru) you did a great job thank you so much

  • @janakim2682
    @janakim2682 2 года назад +2

    100 சதம் உண்மை நன்றி ஐயா.கோவை.

  • @maheshwarimurugan4101
    @maheshwarimurugan4101 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா. அரசு வேலை கிடைத்தால் போதும் ஐயா

  • @mohanad4700
    @mohanad4700 3 года назад +3

    உன்மை ஐயா

  • @shantiganesan5087
    @shantiganesan5087 4 года назад +1

    Nalla pativuku nandri aiyaa

  • @mohanacool8554
    @mohanacool8554 5 месяцев назад

    ஐயா தாங்கள் சித்தர் போல வாக்கு சொல்கிறீர்கள்.உங்களை போன்று ஜாதகம் சொல்ல இனீமேல் ஒருத்தர் பொறந்து தான் வரணூம்.அவ்வளவூ துல்லியமாக கணீத்து சொல்கிறீர்கள்.ஐயா நீங்கள் பல்லாண்டுகாலம் வாழந்து மானீட பிறவிக்கு வழீ காட்ட வேண்டும்.கலீயூக சித்தர் ஐயா நன்றீ❤

  • @anithakali5423
    @anithakali5423 4 года назад +2

    Super ayya enakku match ungal words

  • @rajanarasiman492
    @rajanarasiman492 3 года назад +2

    Nandri sir 🙏🙏🙏

  • @kanagarajthana
    @kanagarajthana 6 месяцев назад

    குருவே சரணம் நன்றி ஐயா

  • @mariammalreddy7847
    @mariammalreddy7847 4 года назад +2

    நீங்க சொல்ற எல்லாமே‌ எனக்கு பொருந்தும் நான் பெண் சிம்மம் என்னால் எங்க அம்மாக்கு அப்பாகிட்ட இருந்து என் செலவில் வீடு வாங்ககூடுத்தேன் அம்மா இப்ப நல்லாயிருக்காங்க

  • @ranuradharadha6982
    @ranuradharadha6982 10 месяцев назад

    Nanri sir😊

  • @kannansun7006
    @kannansun7006 Год назад

    அருமை ஐயா

  • @jivithav5327
    @jivithav5327 4 года назад +1

    ஐயா தாங்கள் சொல்வது 100% உண்மை எனது தந்தை உடைய குணங்கள் அப்படியே பொருந்துகிறது. நானும் எனது தந்தையும் ஒரே மாதிரி சிம்ம லக்கினம். எனது 25ஆவது வயதில், கடந்த வருடம் அவர் தவறிவிட்டார். இறைவன் அருளால் எனது வருமானத்தில் குடும்பத்தை பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எனது தாத்தாவை போல் அச்சு அசலாக இருக்கிறீர்கள். உங்களை ஒருநாள் நேரில் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதற்கான காலம் வரும். இந்த பதிவை கேட்டவுடன் மனதில் ஒரு மகிழ்ச்சி கண்ணில் சிறு நீர்த்துளிகள். நன்றி ஐயா🙏

  • @radhathulasidas5863
    @radhathulasidas5863 2 месяца назад

    Thank you ayya naan puram

  • @aadithyarajaaadithyaraja2866
    @aadithyarajaaadithyaraja2866 2 года назад +2

    ❤️சந்தியா ❤️அருண்குமார் 🙏

  • @dhanarajv7384
    @dhanarajv7384 17 дней назад

    Unmaiya 💯

  • @TamilTamil-eh3gt
    @TamilTamil-eh3gt 4 года назад +4

    எங்க ஐயா என்ன எல்லாரும் ஏமாத்துறாங்க
    வாழ்க்கைய தொழச்சிட்டேன்

  • @ManiKandan-uh1qt
    @ManiKandan-uh1qt 4 года назад +1

    Nandri iyya unmai

  • @ranjithlakshmanan4965
    @ranjithlakshmanan4965 9 месяцев назад

    100% correct sir...❤

  • @muruganharidoss9134
    @muruganharidoss9134 2 месяца назад

    உண்மை ஐயா

  • @dharsgo4447
    @dharsgo4447 4 года назад +1

    Thank u

  • @malarvizhi9325
    @malarvizhi9325 4 года назад +2

    Nenga sonathu unmai aiya, 100/

  • @dharsgo4447
    @dharsgo4447 4 года назад

    How can I contact u

  • @malarv7352
    @malarv7352 4 года назад +2

    I'm simmam

  • @muruganandammariyappan5606
    @muruganandammariyappan5606 3 месяца назад

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே அம்பலத்தரசே அருள் மருந்தே திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் திருவடிகளே சரணம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏 திரு வல்லநாடு சுவாமிகள் திருவடி சரணம் 🙏 திரு பொன்னையா சுவாமிகள் இதயம் கனிந்த நன்றிகள் சிம்மராசி சிம்ம லக்கனம் பிறந்தநாள் 18 6 1972 ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டம் திருவரம்பூர் நட்சத்திரம் உத்திரம் மெட்ரிக் பள்ளியில் ஹாஸ்டல் இன்ஜார்ஜ் வேலை பார்க்கிறேன் ப்ரோமோஷன் உண்டா

  • @senthamilselvan277
    @senthamilselvan277 2 месяца назад

    👌👌👌👌🙏🙏🙏🙏👍👍👍

  • @rameshsuresh5730
    @rameshsuresh5730 3 года назад

    உன்மை குருவே சேலம் ரமேஷ்

  • @shanthibalamurugan1762
    @shanthibalamurugan1762 4 года назад +3

    Neengal solradhu unmaidhaan Naan simma Raashi simma lagnamum....

  • @vijaykumbakonam
    @vijaykumbakonam 11 месяцев назад

    Rasiya lagnama