Y u talk un wanted things .. n waste tym ....wat ques he asked wat ramayana u r talking who want all these ....don't waste tym boring n comedy piece next tym don't waste tym interview sr ....net dhan waste ....😅😅😅😅😅😅😅
@@SRS92எந்த ஊர் கருப்பசாமியும்..இல்லை..நான் படம் கூட வைத்து கும்பிடவில்லை..நான் மனதார நினைத்து.. தினமும் ஒரு மண்.. விளக்கில்.. நல்லெண்ணெய் தீபம் ஊற்றி தீபம் ஏற்றுவேன்.. ஊதுபத்தி ஒன்று ஏற்றி.. தட்டில்.. கொஞ்சம் வெல்லம்.. கொஞ்சம் பொட்டு கடலை.. வைத்து என் குறைகளை தீர்த்து வையுங்கள் ஐயா என்று கண்ணீர் விட்டு வேண்டுவேன்.. எனக்கும் ஆண் தெய்வம் தான் குலதெய்வமாக இருக்கும் என்று தோன்றும்..அதே மாதிரி அழகர் ஐயா தான் எங்கள் குலதெய்வம் என்று தெரிந்தது....😊❤️💐🌹🙏...
@@SRS92. எந்த ஊர் கருப்பு சாமியும் இல்லை.. என்னிடம் படம் கூட இல்லை.. நான் மனதார கருப்பு சாமியை நினைத்து.. ஒரு மண் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி.. ஒரு தட்டில் கொஞ்சம் வெல்லம் கொஞ்சம் பொட்டு கடலை வைத்து.. ஊதுபத்தி...ஏற்றி.. கற்பூரம் ஏற்றி..வணங்கி.. என் குறைகளை தீர்த்து வைக்கும்படி தினமும் கண்ணீர் 😭..விட்டு வழி படுவேன்.. எனக்கு எங்கள் குலதெய்வம் ஆண் தெய்வமாக தான் இருக்கும் என்று தோன்றும்..எங்கள்.. குலதெய்வம்..அழகர் ஐயா..என்று தெரிந்தது..அந்த ஐந்து நாட்கள் தவிர்த்து.. மறுபடியும்..விளக்குகளை சுத்தம் செய்து.. தொடர்வேன்..😊❤️💐🌹🙏..
சத்தியமான உண்மை ஐயா.கருப்பண்ண சாமி கண்கண்ட தெய்வம். எங்கள் குலதெய்வத்தை கண்டுபிடிக்க நாங்கள் படாதபாடு பட்டோம். எங்கள் அப்பன் கருப்பண்ண சாமியே எங்கள் குலதெய்வத்தை தேடவைத்து தெரியவும் படுத்தினார்.🙏🏻🙏🏻🙏🏻
கோட்டை வாழும் கருப்பையா குலதெய்வம் நீ கருப்பையா காக்கும் தெய்வம் கருப்பையா கவலை எல்லாம் தீரும் ஐயா குதிரை உந்தன் வாகனம் தான் அழகிய வாழ்வை தருவாயே தினமும் 12 முறை பாராயணம் செய்தால் அழகிய வாழ்வு அமையும் என்று சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தினமலரின் வாரமலரில் படித்தது மிகவும் பிடித்தது
உண்மை உண்மை நானும் குத்துமதிப்பாக என் குல தைவம் கருப்பண்ணசாமி என்று வணங்க ஆரம்பித்தேன் கடைசியில் என் குல தெய்வ கோவிலில் செங்குழி ஓடைகரை கருப்பண்ண சாமி கோவிலில் இருந்து அழைப்பே வந்து விட்டது, அன்று தான் எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது, என் குல தைவம் செங்குழி ஓடைகரை கருப்பண்ண சாமி
வணக்கம் ஐயா நான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வியாழக்கிழமை இரவு பிறந்தேன் 40 வயது ஆகிறது இன்னும் முன்னேற முடியவில்லை பாவப்பட்ட ஜென்மங்கள் உத்திரட்டாதி 😢😢😢😢
Giving food to cow(s), ( can be stray cows or in goshala ), weekly once ( Thursdays or Saturdays or both ) regularly gives continuous visible improvement. Additionally caretakers of cows or milk suppliers / delivery persons can be helped.
Ayya migavum nandri ayya solla varthai ilai ovoru masamum vuthrattathi natchathiram Andru mann agal vilakil veppa ennai vetil vilaku ethavendum next day iluppai ennai, next day vilakennai ,nallennai vetil vilaku etra vendam, next day ghee , next day coconut oil , rogini natchathiram Andru ela ennai serthu arugam pul neivaithiyam vaithu valipadanum pasumatuku kuduthranum ithu pol seithal sagala sowbakkiyam kedaikum
பசுவிற்கு மட்டும் தான் பொங்கல் வைக்க வேண்டுமா வீட்டில் உள்ளவர்கள் யாரும் சாப்பிட கூடாத 🙏pls சொல்லுங்க ஐந்து நாட்கள் பூஜையை நிறைவு செய்துவிட்டு இன்று பொங்கல் வைத்து முடித்து விட்டோம் ஆனால் அதை முழுவதுமே பசுவிற்கு வைக்க வேண்டுமா அல்லது பாதி பசுவிற்கு வைத்துவிட்டு மீதியை வீட்டில் உள்ளவர்கள் உண்ணலாமா தயவு செய்து கூறுங்கள்🙏🙏🙏🙏🙏
கருப்பு சாமியை..கும்பிட்ட பிறகு தான் எனக்கு குலதெய்வம் தெரிந்தது ஐயா சொல்வது உண்மை.. ..😊❤️💐🌹🙏..
Entha ooru karuppasamiya kumbitinga madam, please help me
Y u talk un wanted things .. n waste tym ....wat ques he asked wat ramayana u r talking who want all these ....don't waste tym boring n comedy piece next tym don't waste tym interview sr ....net dhan waste ....😅😅😅😅😅😅😅
@@SRS92எந்த ஊர் கருப்பசாமியும்..இல்லை..நான் படம் கூட வைத்து கும்பிடவில்லை..நான் மனதார நினைத்து.. தினமும் ஒரு மண்.. விளக்கில்.. நல்லெண்ணெய் தீபம் ஊற்றி தீபம் ஏற்றுவேன்.. ஊதுபத்தி ஒன்று ஏற்றி.. தட்டில்.. கொஞ்சம் வெல்லம்.. கொஞ்சம் பொட்டு கடலை.. வைத்து என் குறைகளை தீர்த்து வையுங்கள் ஐயா என்று கண்ணீர் விட்டு வேண்டுவேன்.. எனக்கும் ஆண் தெய்வம் தான் குலதெய்வமாக இருக்கும் என்று தோன்றும்..அதே மாதிரி அழகர் ஐயா தான் எங்கள் குலதெய்வம் என்று தெரிந்தது....😊❤️💐🌹🙏...
@@SRS92. எந்த ஊர் கருப்பு சாமியும் இல்லை.. என்னிடம் படம் கூட இல்லை.. நான் மனதார கருப்பு சாமியை நினைத்து.. ஒரு மண் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி.. ஒரு தட்டில் கொஞ்சம் வெல்லம் கொஞ்சம் பொட்டு கடலை வைத்து.. ஊதுபத்தி...ஏற்றி.. கற்பூரம் ஏற்றி..வணங்கி.. என் குறைகளை தீர்த்து வைக்கும்படி தினமும் கண்ணீர் 😭..விட்டு வழி படுவேன்.. எனக்கு எங்கள் குலதெய்வம் ஆண் தெய்வமாக தான் இருக்கும் என்று தோன்றும்..எங்கள்..
குலதெய்வம்..அழகர் ஐயா..என்று தெரிந்தது..அந்த ஐந்து நாட்கள் தவிர்த்து.. மறுபடியும்..விளக்குகளை சுத்தம் செய்து.. தொடர்வேன்..😊❤️💐🌹🙏..
@@SRS92மதுரை அழகர்கோவில் பதினெட்டாம் படி கருப்பு
அப்பா...புள்ளரிகுது.... வழி தெரியாமல் இருந்த எனக்கு ஒரு வழி கிடைச்சது..❤
சத்தியமான உண்மை ஐயா.கருப்பண்ண சாமி கண்கண்ட தெய்வம். எங்கள் குலதெய்வத்தை கண்டுபிடிக்க நாங்கள் படாதபாடு பட்டோம். எங்கள் அப்பன் கருப்பண்ண சாமியே எங்கள் குலதெய்வத்தை தேடவைத்து தெரியவும் படுத்தினார்.🙏🏻🙏🏻🙏🏻
எனக்கு பதினொட்டாம் படி கருப்பு தான் குலதெய்வம்🙏
எனக்கும். தான்
கோட்டை வாழும் கருப்பையா குலதெய்வம் நீ கருப்பையா காக்கும் தெய்வம் கருப்பையா கவலை எல்லாம் தீரும் ஐயா குதிரை உந்தன் வாகனம் தான் அழகிய வாழ்வை தருவாயே தினமும் 12 முறை பாராயணம் செய்தால் அழகிய வாழ்வு அமையும் என்று சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தினமலரின் வாரமலரில் படித்தது மிகவும் பிடித்தது
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா மிக்க நன்றி ஐயா
Waiting for part 2, I'm a big fan of ponnaiya swamigal, thank you for bringing him to the show.
ஶ்ரீ காமதேனு துணை🙏
உண்மை நண்பரே.என்னைப்பற்றி சொன்னனது போன்றே உள்ளது.நன்றி ஐயா.
குரு வாழ்க
குருவே துணை
ராகு திசையில் குழந்தைகள் படிப்பு மற்றும் எதிர்காலம் தெளிவாக விளக்கம் வேண்டும்.
குருவே துணை
ஓம் ஸ்ரீ கருப்பசாமி துணை
Romba nanringa ayya,neenga sonnathu Pol uthirattathi natchathirathil start panni rohini natchathiram varum naal varai seithen.Adutha naal Mirugaseerisham natchathirathin anru 5 pavun vanginom. Vaalga valamudan
🙏🏻 Ayiya nengal sonnathu yellam engaluku nadanthathu..pathineytampadi karupara kumputa pirakuthan enga Kula thyiva koviluku ponom... Nanri nanri nanri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super Anna Ella visyamum theliva alaga kulapam illama solranga unga guest Thanks Sai Anna indru en kulapathuku answer vanthituchu
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🎉🙏
Correct 100%
Valthugal ayya super Theruvadi pordi pordi pordi pordi pordi pordi pordi pordi pordi pordi pordi
உண்மையான தகவல் ஐயா ரொம்ப நன்றி
Powerful karuppusamy mantra by dr. Pillai:
Kleem hum karuppu saamiyai swaha
நன்றி நன்றி நன்றி ஐயா
9:21 kula deivam 👍🏻
NANDRIGAL PALA SIR 💐 🙏
Ponnaiya ayya pathivu atikadi podunga anna
பிரமாதம். நன்றி.
1000 / true super video great solution.
❤❤❤❤❤❤மிக்க நன்றி நன்றி ஐயா❤❤❤
ஐயா நடராஜர் சிலை வீட்டில் வைக்கலாமா.? அதைப் பற்றி ஒரு பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் 🙏
Iam.
Lalitha
Boosam
Thankyou
Sir
அய்யா அருமையாக பதிவு நன்றி .நன்றி .நன்றி
ஓம் கருப்பண்ணசாமி போற்றி
நன்றிஅய்யாதகவலுக்குநன்றி
Thank you
Thank you so much 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Thank you senthil sir ayya interview niraya podunga valuable la irukum
அய்யாவை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள்
🙏🙏🙏
Thank you very much swamijie.nantry.
Arumaiyana pathivu
மிக்க நன்றி ஐயா அருமையான பதிவு🙏🙏🙏🙏
Use full viodes
நன்றி குருஜி
அன்றே மாலை பசுக்கு தர வேண்டுமா சொல்லுங்கள் அய்யா அனைவருக்கும் பயன் தரும் சொல்லுங்கள் நன்றி
Nanrikal ayya
🎉🎉அருமை ஐயா 🎉🎉🎉
Superb sir thank you 👃👃👃
உண்மை. உடன் வருகிறார்
மிக்க நன்றி ஐயா 🙏
நல் வழியை காட்டியமைக்கு கோடானு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ❤️❤️🙏🙏🙏🙏🙏
உண்மை உண்மை நானும் குத்துமதிப்பாக என் குல தைவம் கருப்பண்ணசாமி என்று வணங்க ஆரம்பித்தேன் கடைசியில் என் குல தெய்வ கோவிலில் செங்குழி ஓடைகரை கருப்பண்ண சாமி கோவிலில் இருந்து அழைப்பே வந்து விட்டது, அன்று தான் எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது, என் குல தைவம் செங்குழி ஓடைகரை கருப்பண்ண சாமி
Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏
Very good information iyya
Informative video sir thank u so much
மனமார்ந்த நன்றிகள் ஐயா
வணக்கம் ஐயா🙏
கருப்பணசாமி குப்பிட உடன் வருவார்... கருப்பா 🙏🙏🙏🙏🙏🙏
Detailed microlevel explanation, enlightening us. 🙏🏼🙏🏼🙏🏼
Thanks
சாமி விளக்கு ஏற்றும் இடம் ஏந்த இடம் பூஜ்யை அறையில் விளக்கு ஏர்ரலாமா 🙏🙏🙏
Ayya vanakkam madurai selvam
Aiya for pitru must light with nalla ennai right
வணக்கம் ஐயா நான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வியாழக்கிழமை இரவு பிறந்தேன் 40 வயது ஆகிறது இன்னும் முன்னேற முடியவில்லை பாவப்பட்ட ஜென்மங்கள் உத்திரட்டாதி 😢😢😢😢
Me also Thursday pournami uthratathi enna solla
Giving food to cow(s), ( can be stray cows or in goshala ), weekly once ( Thursdays or Saturdays or both ) regularly gives continuous visible improvement. Additionally caretakers of cows or milk suppliers / delivery persons can be helped.
Sir data birth. Birth palace
அய்யா பயனுள்ள தகவல் நன்றி.ஆனால் ஒவ்வொரு நாளும் நட்சத்திரம் நேரம் குறைந்து கொண்டே வருகிறது.என்ன செய்யலாம்
நன்றிஐய்யா
I waiting 2 part👍🙏
ஐயா தங்களுக்கு தலை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉
Ayya migavum nandri ayya solla varthai ilai ovoru masamum vuthrattathi natchathiram Andru mann agal vilakil veppa ennai vetil vilaku ethavendum next day iluppai ennai, next day vilakennai ,nallennai vetil vilaku etra vendam, next day ghee , next day coconut oil , rogini natchathiram Andru ela ennai serthu arugam pul neivaithiyam vaithu valipadanum pasumatuku kuduthranum ithu pol seithal sagala sowbakkiyam kedaikum
ellorukkum puriyara madhiri sollunga
ஐயா வணக்கம்..
Superb
பசுவிற்கு மட்டும் தான் பொங்கல் வைக்க வேண்டுமா வீட்டில் உள்ளவர்கள் யாரும் சாப்பிட கூடாத 🙏pls சொல்லுங்க ஐந்து நாட்கள் பூஜையை நிறைவு செய்துவிட்டு இன்று பொங்கல் வைத்து முடித்து விட்டோம் ஆனால் அதை முழுவதுமே பசுவிற்கு வைக்க வேண்டுமா அல்லது பாதி பசுவிற்கு வைத்துவிட்டு மீதியை வீட்டில் உள்ளவர்கள் உண்ணலாமா தயவு செய்து கூறுங்கள்🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் ஐயா🙏🙏
En kuladeivam Kottaikarrupar,rakachipechi amman,Sangalikarrupar..Karrupa
எல்லோரும் கார்த்திகை நட்சத்திரத்தில் செய்யலாமா?
Vilaku epodhu etralam morning or evening time sollunga sir
God is everywhere
Sir ithu proven one ah illa imagine ah, oru that in the oil la velaku etha kedathu soldran ga, so pls sollun ga
வணக்கம் ,மேஷ லக்னம் 2 ல் கேது கிருத்திகை நட்சத்திரத்தில் பொருளதாரம் மேம்பட என்ன செய்ய வேண்டும்?
🙏Nandringa Ayya ❤
அண்ணா தொடர்ச்சி
Thanks for the information.
In the first method, how international people find cow? Suggest some alternative. 🙏🙏🙏🙏🙏
Actor Rajesh kural appatiye irukku
Yes
Athaiyum kandupidithu vittenga bro
Part 2 pls
Good evening sir, in home whether we have to keep vilakku in hall or Pooja room
Intha vedio continue potunga
🙏 ஐய்யா
Iyaa ungalai naril santhikavandum address kidaikuma
Ponniya swamigal thiruvadikale potri
Phone number please
Kedu karthikai natchatiram parikaram please .ethan thodarchi?
Ayya vanakkam samy
Kottutha panam kietiega Walie sollauam.pls sir help me.
Abroadil irupavargal maadu Ingu illai? Alternate solution vendum.
ஐயா வணக்கம்
En kula deivam kangayam karupparayan samy
Man agal theebam 12:48
Sir uthiram endanala vandalum velaku erthalama
Magaram uthiradam 3 , age 52 kadagam laganam
அய்யா வணக்கம்
காசி சாதகர் இந்த வழிபாடு செய்ய நலம் உண்டாகுமா?
Ayya kagam vandhu thalaiyil thattinal yenna sagunam
Sir,Guruji,,Manthi,Gregam,,patti,,Xplain,Pannungall,Sir,,
Sir orvar gruvai adaintha peragu epadi parigaram sailama
Widow vilakku vaikkalama