How to cook Rice Perfectly/ How to cook rice in Open vessel by Revathy Shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 490

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 Год назад +17

    என் தங்கச்சிக்கு குழந்தை பொறந்திருக்கு. பெண் குழந்தை (😍) நான் தாய்மாமன் ஆகிட்டேன். அம்மாவ அவ கிட்ட விட்டுட்டு நான் இங்க என் ஊருக்கு ( தூத்துக்குடி) வந்துட்டேன். லீவ் ரொம்ப போட்டுட்டு இன்னைக்கு தான் வேலைக்குப் போயிட்டு வந்தேன். இந்த வீடியோ பாத்துதான் சோறு வடிச்சேன். எல்லாம் கரெக்ட்டா பன்னிட்டு வடிச்சி முடிச்ச அப்புறம் தான் தெரிஞ்சது சாப்பாட்டு அரிசிக்கு பதிலா பச்சரிசிய போட்டுட்டேன். அம்மாட்ட பேசும் போது பச்சை வாளி குள்ள கவர்ல இருந்த அரிசியை அர டம்ளர் போட்டேனு சொன்னேன். அட மூதவி அது பச்சரிசினு சொன்னாங்க. இனிமே கரெக்ட்டா பண்ணிருவேன். நாளைக்கு என் பொண்டாட்டி குழந்தை பெத்தாலும் என் கையால சமைச்சு போடனும்ல .. 😍❤️

  • @bhuvanaganes2243
    @bhuvanaganes2243 3 года назад +137

    Amma, na cook pana start panni 4 months aguthu.. Initial stagela ipdi video search panen.. Vadikrathu mathiri videos ila.. Enga amma kita phone la ketu kathukten.. Unga video superb.. Niraiya beginners ku use agum.... Thank you for this video, amma..

  • @naatukunallathusei877
    @naatukunallathusei877 2 года назад +5

    Veetula yellam ooruku poitanga.. Yepidi soru vekkurathunu therila.. Crrt ah unga video paathan.. Super ah vechitan thank you so much amma❤...

  • @govarthanangangadharan9791
    @govarthanangangadharan9791 3 года назад +6

    நீங்க பேசுறத பாக்குறதுக்கே உங்க வீடியோஸ் நான் பார்க்க ஆரம்பிச்சேன். இப்போ ஒரு ரசிகையா நான் ஆயிட்டேன். அருமையா இருக்கு எல்லாமே. நன்றி வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 года назад +14

    இனிய காலை வணக்கம் மேடம் சாதம் வடித்து உபயோகபடுத்துவதே எங்கள் பழக்கம் தங்களின் இந்த பதிவு மிக அருமை மேடம்

  • @ananthikumar2135
    @ananthikumar2135 3 года назад +6

    சின்ன சின்ன tips உடன் அருமையாக சொல்லி கொடுத்திங்க.நன்றி

  • @anandhicharles7421
    @anandhicharles7421 3 года назад +33

    Thank you so much for this post. My mom used to do like this when i was a child but i never learnt its nuances. My husband likes rice cooked this way and now i can confidently do it. Thanks a lot maam.

  • @hemakrishnamohan
    @hemakrishnamohan 3 года назад +21

    Thank you madam. Whatever you do or give tips, is worth watching, even for experienced cook. The present generation are fortunate to know all these dishes in this internet yugam and a person like you to demonstrate in enayadalam. I envy the beginners.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 года назад +4

      Thank you for your kind words ma

    • @srinithis1534
      @srinithis1534 3 года назад +1

      @@revathyshanmugamumkavingar2024 lp90000000

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Год назад

      @@revathyshanmugamumkavingar2024 aunty superb explanation.........👌 indha murai vadi saadhathirkku thanni alavu , rice alavu illaiyaaa , yethanai tambler thanneer vidanum .

  • @sampathkumarid7674
    @sampathkumarid7674 2 года назад +1

    டம்ளர் வைத்து வடிக்கச் சொன்னது செம ஐடியா!
    வாழ்க வளமுடன் அம்மா.

  • @jayalakshmijaya4450
    @jayalakshmijaya4450 3 года назад +2

    வணக்கம் அம்மா
    நன்றாக விளக்கமாக செய்து காட்டியதற்கு. சின்ன சின்ன குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @avinashviews345
    @avinashviews345 2 года назад +12

    Just now cooked rice...followed your steps and nuances of your methods and rice came briliantly meticulously..wife is not in home this helps certainly...thank you

  • @voyagerselva3446
    @voyagerselva3446 9 месяцев назад

    Hello mam, no one explained in this way especially why we are soaking rice for 30 minutes in every home... Most of the people doing because others are doing... You really told the main reason behind soaking of rice. Experience speaks...Hats off 👏

  • @bhuvanamysore12
    @bhuvanamysore12 3 года назад +12

    எங்கள் வீட்டில் தினமும் வடித்த சாதம் தான்.வடிக்கும்பொழுது வடிதட்டில் பானையுடுன் சேர்த்து 3கிளிப் போட்டுத்தான் வடிப்பேன் மேடம்.

  • @kamaleshkumari262
    @kamaleshkumari262 3 года назад +12

    Akka, I grew up in Salem and have seen my mother doing this. You have brought back old golden memories. Thank you. Got inspired by you. Will try it out.🙏

  • @maheseswari374
    @maheseswari374 3 года назад +1

    Super mam
    நானும் cup வைத்து தான் வடிப்பேன்
    ஊரில் இருந்து வடிகட்ட பலகை எடுத்து வந்தேன் ஆனா எப்படி வடிக்க வேண்டும் என்று தெரியாமல் இருந்தேன்
    Thanks இப்போ use பண்ணுவேன் 🤗🤗😊

  • @SathishKumar-oo7pl
    @SathishKumar-oo7pl 10 месяцев назад

    I was doing the same the rice was very taste i stopped using cooker same vessel and the lid i bought same daily two cup of rice 😊so it was very easy to follow thank u...two types of boiling boiled rice...🙂

  • @kavithak9221
    @kavithak9221 3 года назад

    அம்மா நீங்க சொன்ன மாதிரியே சாப்பாடு வடித்தேன் ரொம்ப சூப்பராக வந்தது மிக்க நன்றி

  • @PMahadev-s2j
    @PMahadev-s2j Год назад

    Phew!! Finally a perfect way guide that covered all my questions. Back to the way I remember it being done as a child. Thank you very much for your time and sharing this healthy way to cook rice. Now my plants will get nutrients and a chemical free pesticide by using the cooked rice water. This method helps in removing the extra starch from the rice too. 🙏 Prasad.

  • @madhushara2706
    @madhushara2706 3 года назад +1

    Aunty enakku vaisu 12 Ana ninga sonna method Nala na super vadichitten thanks aunty )

  • @velammalbodhicampusvidharr1389
    @velammalbodhicampusvidharr1389 3 года назад +3

    நம்முள் இருக்கும் திறமைகளை சிறந்த வழியே வெளிக்கொணர நம் ஸ்நேகிதனை தவிர சிறந்தவர் யாராக இருக்க முடியும்..நட்பால் இணைவோம்

  • @paramasivamps9495
    @paramasivamps9495 3 года назад +2

    என் அம்மா செய்தது போலவே இருக்கிறது மலரும் நினைவுகள் தான் இவை நீங்களும் எங்க அம்மா தான் நன்றி

  • @saravanaselvi9981
    @saravanaselvi9981 3 года назад

    வணக்கம் அம்மா நல்ல உபயோகமான பதிவு. செட்டிநாட்டு பொருட்கள் அனைத்தும் மிக அருமை மற்றும் புதுமை‌ அம்மா. நன்றி நன்றி நன்றி.

  • @kalpanaraghunathan883
    @kalpanaraghunathan883 3 года назад +12

    40 years a samaikkiren sadham idhu pol vadikka theriyadhu vetkathai vittu solgiren indru UNGALIDAM KATRU KONDEN velai yellorum seiyalam KATRU KODUKKA YELLORALUM MUDIYADHU ADHIL NEENGAL VALLAVAR migavum nandri mam

  • @saranyakathiresan3573
    @saranyakathiresan3573 3 года назад +2

    Endha brand pulaungal arisi vanganum

  • @anyonecancook586
    @anyonecancook586 3 года назад +4

    Nice ma...Ur tips will really help beginners who trying to cook rice in open vessel..U r being a second mom to so many girls like me...Long live ma...

  • @riyaanan1230
    @riyaanan1230 2 года назад +2

    Greetings from Malaysia. Thank you so much for teaching us this method aunty. It's very useful for me as I grow up eating rice cooked from electric cooker, this method will help me to change the way I cook rice after this. Healthy way of cooking rice.

  • @chennaiammai3215
    @chennaiammai3215 Год назад +1

    Amma neenga onnu kamchitingilliya
    Sadam vadikaruduku use pandradhu,chettinadulo showcaselo vechirikanga ani
    Ada perennamaa

  • @devishankerg3916
    @devishankerg3916 Год назад +1

    Thank you for this educative video, searching for this video using stainless steel tumbler for straining the boiled rice

  • @ramsankarpunnaivanam6321
    @ramsankarpunnaivanam6321 3 года назад +31

    எனக்கு இது வரை சமையல் செய்ய தெரியாது, ஆனால் அரிசியை இப்படி செய்ய கற்று கொண்டு , செய்ய தொடங்குகிறன்.

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 года назад

    வணக்கம் அம்மா, அருமை அம்மா, சாதம் வடிக்கும் முட்டி இப்போ தான் முதல் முறையாக பார்க்கிறேன், இனி மேல்நானும்சாதம் தினமும் வடிக்கிறேன், மிக்க நன்றி அம்மா 🙏

  • @sultanafathima480
    @sultanafathima480 2 года назад

    I love you amma.
    Good morning,
    I miss my mom very much.
    Thank you for your wonderful tips.I have watched many of your recipies and tried them.

  • @deepakannan4368
    @deepakannan4368 3 года назад

    ரொம்ப நன்றி மேடம் நான் நிறைய சேனல்ல தேடினேன் ஆனால் நீங்கள் அருமையாக சொல்லி கொடுத்து உள்ளிர்கள. வடித்த சாதம் உடல் எடை குறைய மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களகளுக்கு மிகவும் நல்லது 2 டம்ளர் அரிசி வேக எவ்வளவு நேரம் ஆகும். நான் இதற்கு முன் செய்தது இல்லை காலையில் அவசர அவசரமாக செய்ய வேண்டும் அதற்காக தான் கேட்கிறேன் நன்றி

  • @n.vadivelvel4705
    @n.vadivelvel4705 Год назад

    Vadikira video useful. Adhuvum pulingal arisi la . Nandri

  • @anusuyakarthick9219
    @anusuyakarthick9219 3 года назад +1

    Sadam vaikum pothu uppu pothu vaikanuma amma

  • @HanirisKitchen
    @HanirisKitchen 3 года назад

    சாதம் வடிக்க எனக்கு பயம் ஆனால் மூன்று நாட்கள் முன் உங்கள் வீடியோ மூலம் கற்றுக் கொண்டேன் இப்போது சூப்பரா கத்துக்கிட்டேன் நன்றி அம்மா

  • @sweathavenkatesh5951
    @sweathavenkatesh5951 3 года назад +1

    Rmba thanks mam ungaoda video parthu tha 1st time na ippo rice ah cook panna nalla vanthuiruku 😍 keep rocking 💯🥳

  • @renus7726
    @renus7726 3 года назад +3

    Hello madam
    Good morning
    Your patient explanation of how to cook rice in a vessel was awesome
    You explain each and every step with patience like a mother to her daughter Tq madam

  • @__Selanophile__
    @__Selanophile__ 3 года назад +2

    Very useful for 2k kids🤗Am also 2k kid tqsm aunty

  • @kamarajramadas7498
    @kamarajramadas7498 Год назад

    Thanks amma, by seeing your video first time enniki sadham vadichen came well ❤️

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 3 года назад

    Ammave sollikuthathau poll ullathu amma nandri

  • @ringofmusic5062
    @ringofmusic5062 3 года назад +1

    Lovely sharing 👌. Nice recipe

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 года назад +2

    சாதம் வடித்துதான் தினந்தோறும் நாங்கள் சாப்பிட்டாலும் சின்னச்சின்ன குறிப்புகள் தெரிந்துகொண்டேன் அம்மா மிக்க நன்றி

  • @anserbasha3556
    @anserbasha3556 3 года назад +2

    Super explanation mam

  • @pancharathna
    @pancharathna 3 года назад

    Arumai. Main tip is last la neenga chonna tumbler use Panum idea. Vadikum pozhudhu. Thank you so much

  • @nagammaichockalingam8594
    @nagammaichockalingam8594 6 месяцев назад

    Nama chettinad recipes elam pani video podunga mam romba useful ah irukum ❤❤

  • @aishwaryasubramanian5072
    @aishwaryasubramanian5072 2 года назад

    Romba nandri ma nalla solli kuduthinga

  • @ayubansary2196
    @ayubansary2196 Год назад

    அருமை அம்மா
    நீங்க எளிமையாக சொல்றீங்க ..தாங்ஸ்

  • @shalu22
    @shalu22 3 года назад +1

    அருமையான பதிவு அம்மா👌👌😘😘😍😍🍚🍚

  • @nagarajdn7385
    @nagarajdn7385 3 года назад +2

    Mam v prepared brown rice as per ur method in brass utensil, it took half-an-hour. Many tnks.

  • @madhulathacharulatha726
    @madhulathacharulatha726 Год назад +1

    Thankyou so much mam. I will surely try

  • @thekingnoobtamizhan9732
    @thekingnoobtamizhan9732 3 года назад +2

    Rombo thanks akka😞😭

  • @pallabipal2167
    @pallabipal2167 Год назад

    Thank you you paati...
    Amazing technique

  • @mukeshkrishna8076
    @mukeshkrishna8076 3 года назад +1

    4 hrs oora vaikalama mam

  • @ourworld3992
    @ourworld3992 3 года назад +1

    Thankyou for teaching me amma as well as for many! love you 💐

  • @Gokul-x5m
    @Gokul-x5m 11 месяцев назад

    Super amma 🎉 thinking you

  • @ramaprabhakar1213
    @ramaprabhakar1213 3 года назад +1

    Superb explanation mam thanks for sharing

  • @thalibhussain6510
    @thalibhussain6510 2 года назад

    Saadham la uppu podradhu nalladha kettadha madam

  • @anitaobula
    @anitaobula 3 года назад +2

    Thanks a lot aunty for this video.very useful which I need for many days.

  • @gokilakuppusamy6813
    @gokilakuppusamy6813 11 месяцев назад

    Thanks Amma..perfect demo😊

  • @manjulasivarajan9248
    @manjulasivarajan9248 Год назад

    V eazy and best demo

  • @banupriya6215
    @banupriya6215 3 года назад +1

    Amma very useful video.thank you

  • @stylisha6356
    @stylisha6356 3 года назад

    Gas vikra vilaiku ipdilam use panlama mummy

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 3 года назад +3

    Good morning Mam. Very nice. Happy Shivarathiri to you and your family Mam.

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 3 года назад

    Saadam vadipatu epdinu easy ah solikudututheenga

  • @allisdarbar477
    @allisdarbar477 3 года назад

    அம்மா காலை வணக்கம் சாதம் பானையில் (அதாவது உலையில் வடிப்பது எப்படி என்று ) வடிச்சு காட்டுங்கன்னு சொன்னதில் அடியேனும் ஒருத்தி எனது நீண்ட நாள் கோரிக்கையை இன்று நீங்கள் நிறைவேற்றி வைத்து வடித்து காண்பித்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா இதுபோன்ற நமது பாரம்பரியமான சமையல் முறைகளை நீங்கள் நாங்கள் கேட்காமலேயே அவ்வப்போது செய்து காண்பியுங்கள் தெரியாத இன்றைய தலைமுறைக்கும் சரி மறந்த அல்லது செய்ய முடியாமல் விட்டவர்களுக்கும் சரி தங்களது செய்முறை, அளவு , மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை உங்களை தட்டிக்க அளில்லையம்மா மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் தொடரட்டும் தங்களது கைமனம்
    அம்மா மனம் நிறைந்த மகளிர்தின நல் வாழ்த்துகள்
    அம்மா நான் எங்களது( சூளைமேடு ஏரியா) ஏரியாவிலேயே " அல்லி'ஸ் மசாலா என்ற பெயரில் மசாலா பொடி வகைகளை வீட்டிலேயே தயார் செய்து ( Home Made Product ) விற்பனை செய்து வருகின்றேன் நல்ல வரவேற்ப்பும் ஆதரவும் கிடைத்துள்ளது, அம்மா எனது தொழில் சிறக்க நன்கு வளர தங்களது மனமார்ந்த ஆசிர்வாதத்தையும் வாழ்த்துகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
    நிச்சயம் எனது வேண்டுகோளை ஏற்று வாழ்த்தவீர்கள் என் அன்புடன் காத்திருக்கின்றேன்
    வாழ்க வளமுடன் நலமுடன் 👍👍

  • @s.saravanansaran959
    @s.saravanansaran959 Год назад

    Amma hotel ku ena arisi brand payanpaduthalam amma satham softa irukaramari

  • @prathibathiru933
    @prathibathiru933 3 года назад +2

    Nice explanation amma. Thank you very much

  • @g.saaisrini7571
    @g.saaisrini7571 2 года назад +1

    அருமை அம்மா...

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 года назад +2

    இனிய வணக்கம் மா.மிகவும் அருமை

  • @rajaduraid7754
    @rajaduraid7754 3 года назад

    Naanum soru vadichen nalla vandhuchu nandri naan oru paiyan

  • @AnbuViji-tl6wy
    @AnbuViji-tl6wy 5 месяцев назад

    Pls tell me the water measurements for this to boil rice

  • @hannus1214
    @hannus1214 2 года назад

    Correct ah soft sadham veka evlo TM edukum.ponni rice.sollanga ma plz

  • @thangamvijay5559
    @thangamvijay5559 3 года назад +1

    Very nice ma Thanks

  • @mosesnaveen5995
    @mosesnaveen5995 Год назад

    Super amma ❤ very useful 👌

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 года назад +1

    Amma vanakkam yengal ammaavin manam ungalukku amma neengal yengalukku ketaitha gift thankyouma vaalha valamudan amma

  • @avinashviews345
    @avinashviews345 2 года назад

    Enga veetula arisi kanji la uppu seeraga thool pottu kudipom...romba nalladhu...

  • @Babyqueenmom6589
    @Babyqueenmom6589 Год назад

    Entha arisi name enna... Maam

  • @sivaqatar319
    @sivaqatar319 Год назад

    Amma naan samaikkiratu suvaja ella karikal eaan endu therijal. Tips plz

  • @NJ36971
    @NJ36971 3 года назад +1

    Thank you ma🥰🥰... na iniki nenga sonadha vachu sadham vadichen😊😊

  • @pavithraps1111
    @pavithraps1111 Год назад

    Mám, evlo minutes exactly edukkum entha rice ku

  • @sportify.2936
    @sportify.2936 2 года назад

    Super madam. Very nice explanation.

  • @vinoguru9670
    @vinoguru9670 3 года назад +1

    Very useful video mam.I'm on the way in this process with your video mam. 😊😊

  • @manjulaswaminathan2328
    @manjulaswaminathan2328 3 года назад

    Super madam mutiyum nandragave ieukiradu

  • @jananirevathi8993
    @jananirevathi8993 6 месяцев назад

    Mam.. should we use metro water for Cooking rice??.

  • @rsabhesan8147
    @rsabhesan8147 Год назад

    Madam, naan bachelor, aged person. Please tell the way to cook basic items like sambar, rasam , porial and kootu in pure veg

  • @shahidmans
    @shahidmans 3 года назад +1

    This is very useful for beginners.. Please teach such basics mam...

  • @srimathis1198
    @srimathis1198 3 года назад +1

    Madam pachaarisi um same method la seiyalama

  • @karthivlogs-t1v
    @karthivlogs-t1v Год назад

    Evla naream cooking aagum pattiyma

  • @sivaranjanijaya5429
    @sivaranjanijaya5429 Год назад

    Very useful video mam. I tried and it came out very well

  • @nachiketa7716
    @nachiketa7716 2 года назад +2

    Thank you Maam !! Can we have English subtitles please !!

  • @thenmozhis8815
    @thenmozhis8815 3 года назад +1

    Aunty very useful

  • @real-4
    @real-4 11 месяцев назад

    Madam plpls may i know the name of the rice you use ???

  • @arunadevi6837
    @arunadevi6837 Год назад

    Sadam lite ah eerama irkamathi varithu athuku reason enna madam

  • @vijayalakshmis1045
    @vijayalakshmis1045 3 года назад

    Tnq ma.. Reminding our olden days and my mom too. Mrs. Vijisankar

  • @ashokashok2140
    @ashokashok2140 2 года назад

    Thanks amma this video is very useful for the beginners

  • @preethybalagopal7970
    @preethybalagopal7970 Год назад

    What kind of rice is used?

  • @kasturiswami784
    @kasturiswami784 2 года назад

    Very good post.

  • @saraswathysingaravelan6121
    @saraswathysingaravelan6121 3 года назад +2

    Very useful from sachus pages cooking channel

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 года назад

    Vazhga valamudan amma 🙏

  • @Ramkumar-xs4ez
    @Ramkumar-xs4ez 10 месяцев назад

    how many tubler rice,howmuch tumble water mam