காலையிலேயே இடியை இறக்கிய ஆளுநர் ....மொத்தமாக விழுந்த ஆப்பு!.. 6 அமைச்சர்களுக்கு ஆப்பு ரெடி..

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 170

  • @kavi_n123
    @kavi_n123 12 часов назад +52

    எல்லாமே செய்திகளாக தான் இருக்கின்றன. நடவடிக்கை எதுவுமே காணோம் 😢

  • @ganapathyganapathy9994
    @ganapathyganapathy9994 9 часов назад +5

    ஒன்றுமே நடக்கப்போவது இல்லை.

  • @AyyaDurai-w6q
    @AyyaDurai-w6q 14 часов назад +68

    மத்திய கவர்மெண்ட் தான் ஸ்டாலினுக்கு முடிவு கட்டணும்

    • @RameshR-zg2gc
      @RameshR-zg2gc 8 часов назад

      மரணடியாககொடுப்பார்கள் மோடிஜி பொருத்தருங்கள்...

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 8 часов назад +4

    கதை எல்லாம் நல்லாத்தான் இருக்கு. நடவடிக்கை தான் உருப்படியாக எதுவும் இல்லை. மக்களை வெறுப்பேற்ற வேண்டாம்.

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 14 часов назад +50

    ஏற்கனவே பாலாஜி
    பொன்முடி இனிமேல்தான் ஆறு அமைச்சர் ஒண்ணும்ஆகபோவதில்லை

  • @balajiseshan9806
    @balajiseshan9806 13 часов назад +47

    ஒண்ணுமே செய்யமாட்டாங்க...இப்படி பேசி பேசி நாள் கடத்துவார்கள்..எப்பவோ டிஸ்மிஸ் செய்யபட வேண்டிய தமிழக அரசு...

    • @ganapathyramesh9177
      @ganapathyramesh9177 11 часов назад

      உன்மை

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr 8 часов назад

      உண்மை அண்ணாமலைமட்டுமே செயல்படுகிறார மத்திய அரசுஒன்றையும்செய்வதில்லை

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 5 часов назад

      டெல்லிமேலிடம்தான் திமுகவில் வரும் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வுகன்டுபிடித்து திமுகவைகாப்பாற்றுகிறது அண்ணாமலைமட்டுமே உண்மையாதுடிப்போடு செயல்படுகிறார் டெல்லி எந்தநடவடிக்கையும் எடுக்காது

  • @thiagarajanthiagu8311
    @thiagarajanthiagu8311 14 часов назад +58

    இதற்கு ஒரே தீர்வு 356 தான்

    • @nambi.tnambi.t4650
      @nambi.tnambi.t4650 13 часов назад +2

      * 356 க்கான காலம் கடந்துவிட்டது.ஒரு வருடமே மிஞ்சியிருக்கும் நிலையில்,356ஐ பயன்படுத்துவது அறிவீனம்!

    • @aarumougamearunagiri3897
      @aarumougamearunagiri3897 10 часов назад

      2 G வழக்கு சம்மந்தமாக
      கனி மொழி, ஆ. ராசா, இவர்களை காங்கிரஸ் திஹார் சிறையில் அடைத்தது. ஆனால் பா. ஜ.க ஒன்னும் புடுங்க கூட
      முடியல்லை. இந்த மூலம் மக்களுக்கு தெளிவாகியுள்ளது தி. மு.க - பா. ஜ . க கள்ள உறவு.

    • @RameshR-zg2gc
      @RameshR-zg2gc 8 часов назад

      ​@@nambi.tnambi.t4650நம் கையில் இருக்கிறது ஆயுதம் வாக்கு அளிக்கும் சமயம் பயன் படுத்துங்கள்.

  • @thangaiank556
    @thangaiank556 13 часов назад +25

    வாயல் வடை சுட்டு கொண்டு இருக்கிறார்கள். மத்திய அரசு

  • @balak.622
    @balak.622 13 часов назад +24

    3 வருசமாக கேட்டுக்கேட்டு புளிச்சுப்போச்சு, கடைசியில் பிணத்துடன் இருந்தபணமூடைகள் ,களிமண் விற்று இந்தோனேசியாவில்மாட்டிய100கோடி, மணல் குவாறியில் மாட்டியபணமூடைகள் எல்லாம் பங்குபோடப்பட்டதா என்ற கேள்வி இருக்கு நீங்கள் அதிர்ச்சி செய்தி என்று உங்களைச்சந்தோசப்படுத்துகிறீக. தேவையா?

  • @dsrisub7736
    @dsrisub7736 14 часов назад +38

    கள்ளச்சாராயம் சரி போகுது போதைப் பொருள் சரி போகுது
    பெண் பலாத்காரம் சரி போகுது. சினிமா துறையில் ஆதிக்கம் சரி போகுது. Oc என்றார்கள் சரி போகுது. மண் அள்ளினார்கள் சரி போகுது
    ஐயோ தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு சொல் விட்டு பாடிவிட்டார்கள். இது இனத் துரோகம். வெங்குண்டெழுங்கள் தமிழர்களே. உடனே உணர்ச்சி வசப் பட்டு காச வாங்கிட்டு ஓட்டுப் போட்டு அதிகாரம் கையில கொடுக்கும் சனம் இருக்கும் வரையில் நாடு உருப்படாது

  • @RKbro-gf7nz
    @RKbro-gf7nz 13 часов назад +12

    மத்திய அரசு எதுவும் செய்யப் போறது இல்ல

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 12 часов назад +7

    எல்லாத்தையும் ஒளித்து விடுவார்கள்

  • @sampathkumar9404
    @sampathkumar9404 9 часов назад +1

    👉மக்களின் தொண்டன் அண்ணாமலை ❤
    👉Captain Annamalai IPS🎉
    👉Annamalai சின்ன விஜயகாந்த் 🙏🙏🙏

  • @jeisricustomerservice4259
    @jeisricustomerservice4259 13 часов назад +7

    😂😂😂 அதெல்லாம் ஒரு கூந்தலும் நடக்காது கருணாநிதி மவன் கிட்ட வந்து அதானி மோடியின் முதலாளி பேசிட்டு போன விசயத்தை பேசிட்டு வந்து இருப்பான்.. இடைத்தரகர் 😂😂😂ரவி...

  • @smith-yd4yq
    @smith-yd4yq 14 часов назад +16

    கவர்னரை வேண்டாம் வேண்டாம் என்று சொல்வது இவர்கள் தாங்கள் தொன்றிதனமாக ஆட்சி செய்யலாம் என்று.

  • @jayaramanmanavalan2746
    @jayaramanmanavalan2746 13 часов назад +8

    ஒன்னரை வருடம் சட்ட சபையை முடக்கி வைக்க வேண்டும்,

  • @sarathy4006
    @sarathy4006 12 часов назад +5

    Good message news 👍🏿👍🏿👍🏿🌺

  • @sunram1
    @sunram1 13 часов назад +7

    உச்சத்தில் உள்ள கேடைய பாதுகாப்புகள் புரோக்கர்கள் கூட்டம் களை எடுக்காமல் ஏதும் நடக்க வாய்ப்பு அறவே இல்லை.

  • @raguvaranraguvaran1296
    @raguvaranraguvaran1296 13 часов назад +4

    குட்டயில் ஊறிய மட்டைகள் எதுவும் மாறாது

  • @Akash-gd2op
    @Akash-gd2op 13 часов назад +8

    Invoke Article 3 56!

  • @jebakani9245
    @jebakani9245 13 часов назад +13

    அமித்ஷா இந்த துச்சாதானர்களை காப்பார்.பாவம் மலை.

    • @govindvenkatachalam4908
      @govindvenkatachalam4908 13 часов назад +2

      உண்மை

    • @subashvishwanathan7106
      @subashvishwanathan7106 12 часов назад +1

      அவருக்கு இஷ்டம் இல்லாவிட்டாலும் அவர் தவபுதல்வன் பணத்துக்காகவும் பானத்துக்காகவும் அப்பாவை ஒன்றும் செய்யாதே என்பான்.

  • @KMeyyalahan
    @KMeyyalahan 12 часов назад +5

    ஏன் அப் பணத்தை முடக்கி அரசு கஜானாவில் சேர்க்கக் கூடாது. இதன் மூலம் லஞ்சப் பணமற்ற தேர்தலையும் நடத்த முடியுமல்லவா???????.

  • @kulanthai6449
    @kulanthai6449 13 часов назад +9

    Sir திருடுன பிறகு பிடிப்பது கள்ள போலீஸ், திருடாமா பாதுகாப்பது தான் good போலீஸ் அதிகாரி jaihind

  • @RajaRaja-go3bt
    @RajaRaja-go3bt 8 часов назад +2

    மாண்புமிகு ஆளுநர் ஐயா அவர்களே கோணவாயன் சுடலை ஆட்சியைக் கலைத்து விடுங்கள்

  • @DuraiPalam
    @DuraiPalam 13 часов назад +1

    ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த் 🙏🏾🙏🏾🙏🏾

  • @subashm2415
    @subashm2415 8 часов назад

    🎉👏👏👏👍👍👍

  • @PhilipPhilipraj-jp2tg
    @PhilipPhilipraj-jp2tg 12 часов назад +10

    கவர்னர் 5 வருடம் முடித்து 6வது வருடம் நடக்கிறது இதுவரை யாருக்கும் ஆப்பு அடிக்க முடியலையே😮😮😮

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 10 часов назад

    👍👍👍👍🙏

  • @AbdulBas12
    @AbdulBas12 7 часов назад +1

    😂😂😂😂comedy super ....Amitsha oru DMK thirrutu paaya

  • @somasundaram999
    @somasundaram999 12 часов назад +4

    ஒன்றுமே நடக்காது.ஆளுநர் அண்ணாமலை மாற்றி மாற்றி சந்தித்து பேசுவார்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது.

    • @ganapathyramesh9177
      @ganapathyramesh9177 11 часов назад

      பயந்தொகொழி அரசு மோடி சீக்கிரம் ஆட்சியில் இருந்து இறங்க வேண்டும் இது வரை எந்த உழல் வலக்கும நடவடிக்கை இல்லை 😢

  • @k.kalayanasundaram4477
    @k.kalayanasundaram4477 10 часов назад +2

    People await early dismissal and arrest of cabinet.

  • @nandhirajanandhiraja5201
    @nandhirajanandhiraja5201 13 часов назад +4

    ஏம்மா தமாசு பண்றீங்க

  • @sridharr4251
    @sridharr4251 13 часов назад +2

    அதிகாலையிலேயே இடி இரங்கியதா? அட ஆண்டவா! மொத்தமா போயிடிச்சா???

  • @sivaraj159
    @sivaraj159 10 часов назад

    Super kuttipillai🎉❤

  • @prabhavathyg7990
    @prabhavathyg7990 10 часов назад +1

    Arrest immediately

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 14 часов назад +13

    அமீத்ஷாதானே அமூக்கிவிடூவார்ர்

  • @KVM24T7D
    @KVM24T7D 8 часов назад

    உடனே தேர்தல் வரேன்னு.... மக்கள் விருப்பம்....

  • @sairajagopall9713
    @sairajagopall9713 10 часов назад

    என்ன நடந்தாலும் ஆட்சியை மட்டும் கலைக்க மாட்டார்கள்

  • @mangalajayaraman3651
    @mangalajayaraman3651 13 часов назад +1

    Only prabaganda
    Mr.Annamalay gave three files nothing happened. So this also just like that
    Jaihind

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 14 часов назад +5

    Good news

  • @chandrasekaranathmanathan9325
    @chandrasekaranathmanathan9325 12 часов назад +1

    Every time seeing the same dialog, but nothing. Already senthil balaji and ponmadi, only list is coming but nothing

  • @Karithincy
    @Karithincy 12 часов назад +2

    Intha aatchiya kalainga 2:37

  • @anantharamann2646
    @anantharamann2646 13 часов назад +8

    இந்த அரசு என்று கவிழும்?

  • @SureshKumar-f6h5j
    @SureshKumar-f6h5j 10 часов назад

    பேசி ஒரு பிரையோஜனமும் இருக்காது நாம்தான் ஏமாந்து போவோம்

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 12 часов назад +1

    Waste.

  • @sundaramramachandran3508
    @sundaramramachandran3508 10 часов назад +1

    Anna university matter must be investigated by CBI. Then only full details will come out.

  • @VijayRam-u7n
    @VijayRam-u7n 12 часов назад

    Please I'm waiting
    Ipc Section 365

  • @kumerkumer5351
    @kumerkumer5351 13 часов назад +3

    👍👍👍👍👍👌👌👌👋💅

  • @kasivisvanathanpalani1033
    @kasivisvanathanpalani1033 10 часов назад

    Amithsha DMK B TEAM THANE EPPADI 356 IMPLEMENT PANNUVAAR

  • @viswanarayanan3846
    @viswanarayanan3846 14 часов назад +8

    ஓன்றும் நடக்காது

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 13 часов назад +1

    * அருமை! ஆப்புக்களோடு திரும்பிய ஆளுநர்,ஆன்மீக அமைச்சருக்கு பலமாக ஆப்பு வைப்பார் என தெரிகிறது! முறைகேடாக பதவியில் இருக்கும் அமைச்சர்களை... களையெடுப்பதே நல்லாட்சிக்கு அழகு!

  • @selvarajsubramanian8312
    @selvarajsubramanian8312 13 часов назад +4

    இதுபோன்ற வெட்டி செய்திகளை பதிவிடவேண்டாம்

  • @muralik1954
    @muralik1954 14 часов назад +4

    Sudalai 😂😂😂😂😂

  • @vasanvoice2543
    @vasanvoice2543 6 часов назад

    ஒரு பரபரப்பையும் காணோம்.

  • @Jayaraman-bf7bs
    @Jayaraman-bf7bs 12 часов назад +1

    மொத்த கூடாரத்தயும் தூக்குங்க

  • @KaviNagamalai
    @KaviNagamalai 11 часов назад

    நடக்கட்டும் நடக்கட்டும் விரைவில் வி...?

  • @தமிழராய்எழுவோம்

    போட்டு கொடுத்துட்டாரு

  • @Senthamaraiselvam-t7w
    @Senthamaraiselvam-t7w 11 часов назад

    நடவடிக்கை வேண்டுமே.
    ரிசல்ட் தேவை.

  • @rajagopalank.v4941
    @rajagopalank.v4941 10 часов назад

    அதிர்ச்சி செய்தியாக வருகிறது நடைமுறையில் ஒன்னும் காணோம்

  • @blackberry1607
    @blackberry1607 12 часов назад +1

    Governor re yaraiyum vitradinga

  • @priyarameshkumar7940
    @priyarameshkumar7940 13 часов назад +2

    Very good😊

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 11 часов назад

    ஒன்றும் நடக்காது...தேர்தலுக்கு பின் திமுக என்ற கட்சியே இருக்காது என்று மோடிஜி சொன்னாரே?

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 12 часов назад +1

    தலைகணம் பிடித்த ஆட்சி இது

  • @raviprakash-k4l
    @raviprakash-k4l 14 часов назад +3

    🚩🚩🚩🚩🚩🚩👌👌👌👌👌👌

  • @PuvaneshKumar-d3c
    @PuvaneshKumar-d3c 10 часов назад

    49 ஓ சட்ட பிரிவை பயன்படுத்தலாம்

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 11 часов назад

    வேலை நடக்கிறதோ இல்லையோ. உன் செய்தி வாசிப்பு. "உயர் ரகம் "மகளே!

  • @sanmuga63
    @sanmuga63 6 часов назад

    RULING IMPORTANT FPR BJP

  • @unmai13
    @unmai13 6 часов назад

    பெரியார் 21ம் பக்கம் திமுகவுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை.
    கனிமொழியை அமித்ஷாவிடம் அனுப்பி கதையை சமாளிப்பானுங்க.

  • @chandrasekar9493
    @chandrasekar9493 12 часов назад +1

    Oru mannum natakkaporathu ill

  • @AbdulBas12
    @AbdulBas12 6 часов назад

    Kanimozi keep Amitsha

  • @dhrubasat1
    @dhrubasat1 12 часов назад

    356 தீர்வு ஆகாது. அது அனுதாபங்கள் கிடைக்க வழி செய்யும்.

  • @narayanankrishnan6410
    @narayanankrishnan6410 43 минуты назад

    Melidam amaithiyaagaththaan irukkum. Erumai meethu peitha mazyaiyaaga.

  • @YogendranRajendran-e7i
    @YogendranRajendran-e7i 13 часов назад

    Tamil naattel ulla Tamilangal thiraveda ardemaigal naaigal 😂😂😂😂😂😂😂 but annamalai always Best men ❤❤❤❤❤❤❤❤

  • @sivanesh9163
    @sivanesh9163 10 часов назад

    Ithuku oraya solution president rule tha ..

  • @LourdAsir
    @LourdAsir 10 часов назад

    Dismiss

  • @nithyasritailoring2652
    @nithyasritailoring2652 12 часов назад

    Now,waste government.

  • @balajiv72
    @balajiv72 14 часов назад +2

    🎉வாழ்த்துக்கள் ரவி அவர்களே🎉

  • @ashokkumarsashokkumar6023
    @ashokkumarsashokkumar6023 11 часов назад

    TN people's not interested DMK government
    This government is not in Active

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 9 часов назад

    பிய்த்துக்கொள்ள ஏதாவதுள்ளதா?

  • @gunsgunasekaran5844
    @gunsgunasekaran5844 12 часов назад +1

    ஒரு மயிரும் புடுங்க முடியாதூ

  • @renugopal9028
    @renugopal9028 9 часов назад

    Every day same news Weast

  • @sridhark510
    @sridhark510 12 часов назад +1

    ஏம்மா இந்த செய்தி..சும்மா..
    எதாவது சொல்லிட்டு...ஒரு மயிரும் நடக்காது...
    இதே போல செய்திகளை போடும் உங்களுக்கு வெட்கமா இல்லையா...

  • @g.subramaniansasthrigal4339
    @g.subramaniansasthrigal4339 14 часов назад +7

    விளையாட்டுசெய்திநிறைவடைந்தது

    • @gkselango978
      @gkselango978 14 часов назад +1

      சுடலை,யின் விளையாட்டு வினையானது😅😅

  • @subramaniankannapadi1524
    @subramaniankannapadi1524 9 часов назад

    All gas ... No action only rumours

  • @ramakrishnanms5546
    @ramakrishnanms5546 10 часов назад

    President of india
    Priminister
    Governor
    Hope they are well know about Article 356. Time to use

  • @venommvmlol6141
    @venommvmlol6141 6 часов назад

    Hearing similar nonsense since 2021

  • @veemanathanramachandran2293
    @veemanathanramachandran2293 12 часов назад

    They have enough money to counter in supreme court and win. BJP and ADMK should jointly drive out DMK in 2026 and bring in corruption less govt and administration.

  • @RadhaKrishnan-fr7xd
    @RadhaKrishnan-fr7xd 13 часов назад

    Welcome

  • @sanmuga63
    @sanmuga63 6 часов назад

    BJP FULLY SLEEP MODE

  • @subramaniansrinivasan6843
    @subramaniansrinivasan6843 13 часов назад +1

    SUMMA BUILD UP KUDUKA VENDAM. NO ACTION TILL DATE FOR WHAT EVER ANNAMALI PRESENTED. WHEN THE ACTION WILL COME WHEN THIS GOVT WILL TOPPLE WHEN THE OTHER GOVERNMENT WILL FORM???? ONLY BUILD UP FROM TN NEWS 24 PLEASE GIVE REAL NEWS. WE ARE WAITING FOR GOVERNMENT CHANGE OVER

  • @chandrasekarangopalakrishn3563
    @chandrasekarangopalakrishn3563 7 часов назад

    So what, every time the age old story, infection governer should resign, bcoz he is chancellor of all universities

  • @m.rajendranm.rajendran9577
    @m.rajendranm.rajendran9577 8 часов назад

    மோடி ஏன் 356. ஐ பயன் படுத்துங்கள் ஏன் வளவள

  • @risipaa
    @risipaa 12 часов назад

    Sattam illaiye bro

  • @k.s.jamesstephenson6003
    @k.s.jamesstephenson6003 13 часов назад +1

    Bjp nizhalil vaazhum dmk.

  • @ganapathyganapathy9994
    @ganapathyganapathy9994 9 часов назад

    சும்மா சும்மா எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்.வேஸ்ட்

  • @SruthiSridar
    @SruthiSridar 13 часов назад +1

    Mandaiyai ellam pichicha vendam...antha sotta thalaiya pakka mudiyathu

  • @godsblessing1992
    @godsblessing1992 13 часов назад

    அரசியல்களம்
    கலம்னு சொல்றீங்க உச்சரிப்பு பாத்துக்கோங்க சிஸ்

  • @anbuchezhian7217
    @anbuchezhian7217 11 часов назад

    ஒன்னும் நடக்க போவதில்லை இப்படி ரீல் ஓட்டுவதை நிறுத்துங்க

  • @saravanansaravanan161
    @saravanansaravanan161 5 часов назад

    Number one fraud dmk

  • @abishek1887
    @abishek1887 14 часов назад +3

    Kandipa maranum