உண்மையில் இவர்களுக்குள் எந்த கருத்து மோதலோ சண்டையோ இல்லை.வருங்கால தேர்தலுக்கான இரகசிய திட்டத்தின்படி இவர்கள் இருவரும் சேர்ந்து நடத்தும் அரசியல் நாடகம்.
ஐயாவின் ராஜதந்திரம் ஆரம்பித்துவிட்டது... திமுகவுடன் கூட்டணி வைக்க அல்லது அதிமுக கூடீடணி ஆட்சி கேட்க இன்றே செயல்பாடுகள் தொடங்கிவிட்டது... 2026 நாடகங்கள் ஆரம்பம் ❤
வளர்த்த கடா.. மார்பில் பாயும்.. என்பதன் நிதர்சனமான உண்மை நிகழ்வு👍 அன்புமணி/ மனைவி சௌம்மியா வரவு எப்படி ?? கட்சி பதவி எப்படி ?? மந்திரி பதவி எப்படி ?? பணவரவு எப்படி ?? வந்தது என்பதை முதலில் " மாற்றம்/முன்னேற்றம் அன்புமணி தெளிவாக்க முடியுமா 😊😢 மோடி போல் பாராளுமன்ற ஆஜர் அன்புமணி 😊😅😢
என் பேச்சு கேட்கலைன்னா கட்சி விட்டு வெளியே போங்கன்னு சொல்றது தான் அர்த்தம் அது அன்புமணி ராமதாஸ் அவர்கள் இருந்தாலும் இது சொல்றதுக்கு செய்தியாளருக்கு பயம்😂😂😂😂
Ramadas, drive away your close relatives from party, honour hard working thondars Anbumani had lost his career as good doctor,is now reflecting the feelings of voters
வன்னிய மக்கள் கவனமாக இருங்கள் உங்க ஐயாவை நம்பி போகாதீங்க கவனமாக இருங்கள் மக்களே 2026 தேர்தலில் நல்ல முதலமைச்சரை தேர்ந்தெடுங்கள் இப்போ உள்ள முதலமைச்சர் நல்லா தான் பண்ணிட்டு இருக்காரு கவனமாக இருங்கள் வன்னிய மக்களே ❤️❤️
எந்த கட்சியுடன் கூட்டணி என்று சொல்லி விடுங்க. ஆளும் கட்சி அதிர்ந்து போகட்டும். மோடிஅவர்கள் விழுந்து போகட்டும். ஐயா உங்கள் son அவர்கள் செத்தாஸ்கோப் கருவியய் காதில் நுழைக்காமலே செக் பண்ணுகிறார்.அதை கவனித்திர்களா.
விதை விதைத்தவன் தினை அறுப்பான்...வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்கிறான். ஸ்டாலினை நான் வந்து கோட்டையில் பார்க்க வேண்டுமா என்று உறுமுய பெருசு இப்போது சிறுசுக்கு எச்சரிக்கை செய்து உறுமுகிறது. குடும்பத்திலேந்து இன்னொருவரை போடு என்று பெருசை சிறுசு ஒருமையில் பேசியது...! ஸ்டாலினை தரம் தாழ்ந்து விமர்சித்த பெருசுக்கு இறைவன் தந்த பரிசு இந்த நிகழ்வு...!
This is a drama. Anbumani wants to quit BJP and have,alliance with AIADMK. They might rope in TVK. Reduce the chances of DMK scoring the targeted 200 seats. After elections ,if numbers,are ok..they will form a government taking BJP into the team. கூட்டணி ஆர்ச்சி தான் என்று பெரிய மண்டை சொல்வது அர்த்தம் புரிகிறதா? சபாஷ்..பெரிய மாங்கா, சின்ன மாங்கா, பிஞ்சு மாங்கா மண்டையில
யார் அந்த சார்? விவாதம் செய்யுங்கடா...மாசு மறவற்ற மாணிக்கமா?😅😅😅
கட்சியில் பலர் இருக்க சௌமியா அன்புமணி க்கு mp seat கொடுக்கும் போது தெரியலையா புதுசா வந்தவர் என்று ??
சாட்டை அடி காமெடிக்கு சிரித்து முடிவதுக்குல் மீண்டும் ஒரு அப்பா மகன் காமெடி 😅 ஆரம்பித்து விட்டது 😅
மணி ஆட்ட
நேற்று ஒரு கட்சி சாட்டையடி நாடகம்
இன்று ஒரு கட்சி சண்டை நாடகம் ஒரே பரபரப்பா இருக்குதே..
உனக்கு என்னப்பா நீ லூசு எதை வேணாலும் சொல்லலாம்..
பரவாலயே..இனி தினமொரு நாடகம் நடந்தேறும் போல..பார்ப்போம்
உண்மையில் இவர்களுக்குள் எந்த கருத்து மோதலோ சண்டையோ இல்லை.வருங்கால தேர்தலுக்கான இரகசிய திட்டத்தின்படி இவர்கள் இருவரும் சேர்ந்து நடத்தும் அரசியல் நாடகம்.
Exactly
உண்மை
அண்டம் நடுநடுங்க போராட்டம் எப்போ 😂😂
ட்ரோல் மீம்ஸ் ரெடி பண்ணுங்க 😂😂😂😂😂
முதல்வர் வேட்பாளர் அப்போ அன்புமணி ராமதாஸ் இல்லையா
😂😂😂😂😂😂
இல்லை. தங்கச்சி பையன் முகுந்தன்
பழம் எனக்கு கொட்ட உனக்கு மாம்பழம் எனக்கு கொட்ட உனக்கு
கண் கொள்ளா காட்சி. தன்வினை தன்னை சுடும்.
இதுதான் உண்மை 😂
Ramadoss is clearly giving indication of quitting Nda
Antha bayathula kuda anbumani ippadi peasi irukalam
இல்லையேல் சிபிஐ மூலம் திஹார் ஜெயில் தான் 😊😅😮
உருவானது "மறுமலர்ச்சி பாட்டாளி மக்கள் கட்சி"
👍🏼💯உண்மை
நாடகம் அருமை 1 இராமதாஷ 2 அண்புமணி 3 அண்புமணி மனைவி 4 பேரன் 5 பேத்தி 6 சூப்பர்
அதிமுக வில் சேருவது நல்லது😊துணை முதல்வர் பதவி அன்பு மணிக்கு தான்😊
ஐயாவின் ராஜதந்திரம் ஆரம்பித்துவிட்டது... திமுகவுடன் கூட்டணி வைக்க அல்லது அதிமுக கூடீடணி ஆட்சி கேட்க இன்றே செயல்பாடுகள் தொடங்கிவிட்டது... 2026 நாடகங்கள் ஆரம்பம் ❤
அதிமுக உடன் கூட்டணி மட்டுமே😊
ராமதாஸ் மருத்துவர் இல்லை. அவருடைய மருத்துவர் சான்றிதழ் ஜெ ஜெயலலிதாவால் பறிமுதல் செய்யப்பட்டது. EPS அவர்களை கேட்டுப் பாருங்கள்.
அன்புமணி வந்த பிறகுதான் பாமக இந்த நிலை
டெய்லி நான் youtube ல பிஸியாவே இருக்கேன்.... டெய்லி எதாவது புதுசு புதுசா வந்து கிட்டே இருக்கு.... நான் ரொம்ப பிஸி
கூடிய விரைவில் பொட்டி மணி மாங்கா தாஸை கொன்னுட்டு நாடகம் ஆட போறான்😂😂
ஐயா கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் 😂😂
😂😂😂
😂😂😂
😂😂
திரு அன்பு மணி வெளியேறுவார்
அப்பா ஒரு கட்சியில் கூட்டணி
மகன் ஒரு காட்சியில் கூட்டணி . அரசியல் நாடகம்.
வளர்த்த கடா..
மார்பில் பாயும்..
என்பதன் நிதர்சனமான உண்மை நிகழ்வு👍
அன்புமணி/ மனைவி சௌம்மியா வரவு எப்படி ?? கட்சி பதவி எப்படி ?? மந்திரி பதவி எப்படி ?? பணவரவு எப்படி ?? வந்தது என்பதை முதலில் " மாற்றம்/முன்னேற்றம் அன்புமணி தெளிவாக்க முடியுமா 😊😢
மோடி போல் பாராளுமன்ற ஆஜர் அன்புமணி 😊😅😢
இந்த கதை திரைக்கதை வசனம் அருமை இந்த நடிப்பு சூப்பர். .போங்கடா .....,.
டேய் உலக மகா நடிப்புடா அப்பனும் மகனும்
என் பேச்சு கேட்கலைன்னா கட்சி விட்டு வெளியே போங்கன்னு
சொல்றது தான்
அர்த்தம்
அது அன்புமணி ராமதாஸ் அவர்கள் இருந்தாலும் இது சொல்றதுக்கு செய்தியாளருக்கு பயம்😂😂😂😂
பேரணை கட்சியில் கொண்டு வர இது ஒரு நாடகமாககூட இருக்கலாம்!
மாங்கா சின்னம் வந்த பிறகு மாங்கா விளைச்சலே குறைந்து போச்ச .
😂😂😂
தாத்தா வுக்கு பைய்..... பையனுக்கு ஹாய்😮
திமுக கூட்டணி ராமதாஸ் பிஜேபி கூட்டணி அன்புமணி ராமதாஸ் இதுதான் முடிவு
நான் சொல்றத கேக்குற கட்சில நாங்கள் மட்டுமே இருக்க வேண்டும் நாங்கள் எல்லாம் விலகிக் கொள்கிறோம்
சொளமியா கட்சிக்காக என்ன உழைத்தார் mp சீட் கொடுப்பதற்கு !!!!!
இதெல்லாம் ஒரு நாடகம் நேற்று அண்ணாமலை இன்று பா மா கா......
கிழம் பியூஸ் ஆயிடுச்சு. பொட்டுன்னு போயிடும்னு நினைச்சோம். இப்படி மாஸ் காட்டுதே. இல்ல சும்மா அல்டாப்பா.
ஆளுக்கொரு கூட்டணியில் பெட்டி வாங்குவாங்களோ😂😂😂😂😂
நேற்று பேத்தி விஜய் சந்தித்து இப்பே புரியும் மக்களே இது நாடகம் அரசியல்
சரி சரின்னாக்கா அப்போ எந்திரிச்சு போ என்று வெரட்டி விடுகிறார் மருத்துவர் ஐயா. 🙆🙆😡😡 அன்புமணி ஐயா மிகவும் மரியாதையாக நடந்து கொண்டார்.🙏🙏
ஒரு அணி அதிமுக விடம் இன்னொரு அணி திமுக விடம் தஞ்சம் அடைவது உறுதி நாடகம் இது
இவர்களை இருவரும் நம்பி உங்கள் வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள் சிந்தித்து செயல்படுங்கள் மக்களே
என் அன்பு பாட்டலிகளே,
பா வரிசயலில் படம் எடுத்த A. பீம் சிங் குட இப்படி ஒரு படம்
எடுத்சிறக்க மாட்டார்...
நல்ல படம்...ஓரளவுக்கு சிறப்பான நடிப்பு...
High drama, நல்லதோர் நாடகம்
மாற்றம் முன்னேற்றம் அண்ணாமலை 💪💪💪
Ivanunga vera comedy pannitu 😂😂😂
Saatai adi Sarkaravarthi Vazhga.
ராமதாஸ்க்கு அதிமுக கூட்டணியில் விருப்பம்..அன்புமணிக்கு பிஜேபி கூட்டணியில் விருப்பம்..எது எப்படியோ.. திமுக காட்டில் மழை..வருகிற தேர்தலிலும்
பாஜகவுடன் கூட்டணி வைத்த இரண்டாவது கட்சி டமா..,ல் 😂😂😂
இப்படியே உங்கள் செய்தியாளரை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்புங்க! (மகன்) சன் டிவி காரரே.
நுழைய முடியாது..
ரௌடி ரவியின் கைக்கூலி அனுமதி வேண்டுமே 😊😅😮
Ithu ullagamaga nadipu
Correct thanea iyyea pandreatheu saryea illea
Trp Trending politics drama
Brilent move by ramadas
Ramadas, drive away your close relatives from party, honour hard working thondars
Anbumani had lost his career as good doctor,is now reflecting the feelings of voters
ANBU ANNA ON FIRE ❤️🔥
பக்கத்துல பாத்து பேச வேண்டியத எல்லாம் கூட்டம் போட்டு பேசிக்கிட்டு இருக்காரு.
Andam nadu nadunga aahaasam gidu gidunga ayya arivithu vittaar .😊😊😅😅😢😢😢🎉🎉😂😂😊😊😊😊😊
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே....நிலா வீசும் வாணில் மழை தூரலாச்சே..... கட்சி போ..போ..என்கிறது , காடு (வெட்டி) வா..வா..என்கி றது.
வன்னிய மக்கள் கவனமாக இருங்கள்
உங்க ஐயாவை நம்பி போகாதீங்க
கவனமாக இருங்கள் மக்களே
2026 தேர்தலில் நல்ல முதலமைச்சரை தேர்ந்தெடுங்கள்
இப்போ உள்ள முதலமைச்சர் நல்லா தான் பண்ணிட்டு இருக்காரு
கவனமாக இருங்கள் வன்னிய மக்களே ❤️❤️
டேய் போடா போல்
Ippo ulla cm vanniyar caste ku nalla uruvi veduvan 😂😂😂😂
Ipdi solla unnaku vekkama illa anga anna University case la pannadhu dmk aalunga apdi partha udyanidhi mela case podalam ma
விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு இந்த விவகாரம் கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியா வரும் புரிவில்லையா நேற்று பேத்தி விஜய் சந்தித்து இப்பே புரியும்
சூழ்ச்சி அரசியல் வீதிக்கு வத்து சந்தி சிரிக்கிறது
Open for alince to 2026
நாடகம்..நாடகம்..
நாடகம் .
சபாஷ் தற்போது உண்மை வெளியே வருகிறது...
வேடிக்கை பார்ப்போம்..
ராமதாஸ் ஓய்வு பெறுவது நல்லது
சிதையும் தமிழ்நாட்டின் அரசியல் ....
ANBU MANI BJP 😂
சபாஷ் சரியான போட்டி
Don't you understand that this is a drama ?
வந்தவுங்க கறி விருந்த வேஸ்ட் பண்ணல...
2 a pirincha , 2 box kidaikum
நான் என்கிற அகம்பாவம்
Sri Dr Ramdoss will ally with EPS- AIADMK???
நாடகம் நடக்குது
Tamilnadu stupid media divert anna universiti incident and fokus on pmk isssue
அதை போய் மாங்கா கிட்ட சொல்லு. அரசா சண்டை போட சொல்லியது.
@onlymusicx9747 Tamilnadu medias is dmk prostitue and vibacari journalist
Kaduveti Guru kudumpathirku pathavi kuduka ventiyathu thanay
Drama 😂😂😂😂😂
DOCTOR'S DRAMA BETTER THEN CAPTAIN FAMILY DRAMA
தைலாபுரம் நாடகம் நடத்தி அண்ணா பல்கலைகழக விவகாரத்தை திசை திருப்ப அறிவாலயத்துக்கு மறைமுகமா உதவுகிறது..😏
இன்னிக்கோ நாளைக்கோனு இருக்கிற கிழவன் ராமதாஸ் பின்னாடி போறதை விட சின்னய்யா அன்புமணி பின்னால் போவது நல்லது...
கிழவன் ராமதாஸ் ஓய்வு பெறுவது நல்லது
Full drama sir
நீங்க வந்த போது புதியவர் தானே...உங்கள் மனைவி sowmiya???
நாடகம்
Nalla naadagam..😂😂😂😂😂😂 ushar ushar makkalea..
DMK New 🙊🙊🙊🙊
பகல் கனவு நல்லாகாணுராங்கபா
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
முத்தார் வைத்த குண்டு!
சூப்பர் திரு. இராமமூர்த்தி அவர்கள் அடித்த அடி.
கோட்டை உடைந்தது?
Ulagam oru nadaga medai
எந்த கட்சியுடன் கூட்டணி என்று சொல்லி விடுங்க. ஆளும் கட்சி அதிர்ந்து போகட்டும். மோடிஅவர்கள் விழுந்து போகட்டும். ஐயா உங்கள் son அவர்கள் செத்தாஸ்கோப் கருவியய் காதில் நுழைக்காமலே செக் பண்ணுகிறார்.அதை கவனித்திர்களா.
PMK
அடுத்த பெட்டி எந்த கட்சில
இது ஒரு நாடக மேடை 😂😂😂😂😂
Secen podurannunga ..periya pottiku aataya poduranunga appanum mavanum😂
அடுத்த பொட்டி எங்கன்னு தெரியல அமவுண்ட் ட்ரான்ஸபெர் பெரிய மாங்கா சின்ன மாங்கா திட்டம்
அரசியல் நாடகம்
என்னை என்ன Gk மணியின்னு நினைச்சியா நான் அன்பு மணிடா உன்னைப்பார்த்துக் கொள்கிறேன் சாபஷ் சரியான போட்டி பொறுத்திருந்து பார்ப்போம்
ரெண்டு எம்பிபிஎஸ் சீட்டு வேஸ்டா போச்சு.
ப ம க இரண்டாக உடையுமா
Anbumani thani katchi, tvk udan kootani.pmk old party tvk udan kootani serthal prestige issue, athanal intha drama.
விதை விதைத்தவன் தினை அறுப்பான்...வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்கிறான். ஸ்டாலினை நான் வந்து கோட்டையில் பார்க்க வேண்டுமா என்று உறுமுய பெருசு இப்போது சிறுசுக்கு எச்சரிக்கை செய்து உறுமுகிறது. குடும்பத்திலேந்து இன்னொருவரை போடு என்று பெருசை சிறுசு ஒருமையில் பேசியது...! ஸ்டாலினை தரம் தாழ்ந்து விமர்சித்த பெருசுக்கு இறைவன் தந்த பரிசு இந்த நிகழ்வு...!
திமுகவிற்கு துண்டு விரித்தாகிவிட்டது
This is a drama. Anbumani wants to quit BJP and have,alliance with AIADMK. They might rope in TVK. Reduce the chances of DMK scoring the targeted 200 seats. After elections ,if numbers,are ok..they will form a government taking BJP into the team. கூட்டணி ஆர்ச்சி தான் என்று பெரிய மண்டை சொல்வது அர்த்தம் புரிகிறதா?
சபாஷ்..பெரிய மாங்கா, சின்ன மாங்கா, பிஞ்சு மாங்கா மண்டையில
Tvk udan kootani amaikka Ramadoss anbumani drama