குழு அமைக்கபோவதுயார்? அரசா??நீதிமன்றமா?அரசுமேல நம்பிக்கை கிடையாது.நீதிமன்றம் அமைத்து நீதிபதி நேரடிபார்வை அனறாடம் விளக்கம் குழுவிடம் கேட்கவேண்டும்.😮அரசுதான் அமைக்கும் என்றால் கேஸை முடித்துவிடலாம்😮
ஓரு பெண் என்றும் பாராமல் FIR கசியவிட்ட சென்னை காவல் துறைக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் எல்லா வற்றிக்கும் அரசுக்கு ஜால்ரா அடிக்க வேண்டாம். இதில் வேறு காவல் நண்பன் ஆப்ஸ் SOS ஆப்ஸ் வெக்கேடானது???
@@Spring-i4n தகவலுக்கு நன்றி நண்பா. எந்த ஆட்சி வந்தாலும் சட்டம் & ஒழுங்கு சரியாக இருக்கவேண்டும். காவல் துறை மொத்தம் கறைபடிந்து போய் உள்ளது. நல்ல ஆட்சியாளர்கள் வர வேண்டும். காவல் துறையில் ஏறக்குறைய Real Estat மற்றும் அவர்களுக்கு வருவாய் வரும் தொழிலில் கவனம் செலுத்துகிறார்கள். சரியான தலைமை வர வேண்டும். நன்றி நண்பரே.
குற்ற செயலில் ஈடுபட்டது ஒரே ஒரு நபராக இருந்தாலும் கூட அவ்வளவு அவசரமாக விசாரித்து அறியாமல் செயலில் ஈடுபட்டது ஒருவர்தான் என்று சொன்னதன் மூலம் வேறு யாரையோ காப்பாற்ற முயற்சிக்கிறார் என்ற சந்தேகம் சாதாரண பாமரனுக்கும் வருகிறது
10 ஆண்,பெண் ஓய்வு பெற்ற நீதிபதிகள் விசாரணை செய்ய வேண்டும். காவல்துறை, அரசியல்வாதிகள்,பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் தலையிடக் கூடாது.இளம்தலைமுறையைக் காக்க களமிருங்கும் நேரம்
சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தமிழகம்்அல்லாத பிற மாநில அதிகாரிகளை கொண்டு விசாரிக்க ஆணையிட வேண்டும். இல்லையென்றால் மாநில அரசின் அழுத்தம் காரணமாக நீதி தவற வாய்ப்பு உண்டு
படிச்சா படிப்புக்கு .. அசிங்கம்.. மரணத்தை விட கொடுமையான துன்பத்தை அழித்துவிட்டது காவல் துறை.. பெண்ணின் தாய் தந்தைக்கு ஏற்படும் வலி . உறங்க முடியுமா..குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.... படிப்பு பணத்திக்கு மட்டும் தான் என்று உருவாகும் சமுதாயம்...நிறைவான வாழ்க்கை வாழவே முடியாது.....
திமுக காரன் கற்பழிக்கதான் செய்வான். முதல்வரே பலாத்கார போராட்டம் பற்றி வெட்கமில்லாமல் மேடையில் பேசினார் அருண் ஐஸ்கிரீம் போலீஸ் அருமையா வேலை பார்க்கிறார் பலாத்கார ஆட்சிக்கு
ஐயா...நீதியரசரே...உங்களுக்கு தெரியாததல்ல... ஆணையரிடமிருந்து விசாரணையை வேறு ஒரு அதிகாரியிடம் மாற்றுவதால் என்ன பயன்...அனைத்து தமிழக காவல்துறை அதிகாரிகளும் யார் கட்டுப்பாட்டில் வருகின்றனர்... 😮
Arun ips பணியிடம் நீக்கம் செய்யப்பட வேண்டும் பொறுப்பற்ற முறையில் செய்தியாளரை சந்திப்பில் குற்றவாளிக்கு ஆதரவாக ஒருவர் மட்டுமே என்று சொல்வதற்கு நீ யார் நீ என்ன கடவுளா நீதிமன்றம் எதற்கு நீதிபதி எதற்கு
@panneerselvamnallasamy5051 எது காமெடி உண்மையா சொன்னா உனக்கு அப்படித்தான் தெரியும் இந்த எஃப் ஐ ஆர் சம்பந்தமாக அழுத்த திருத்தமாக தவறாக உள்ளது என்று பேசியது யார் அதற்கு பதில் இருக்கா உன்னிடம் தமிழ்நாட்டில் உள்ள எல்லாரும் வாயில சுன்னிய வச்சுகிட்டு இருந்தாங்க
பேட்டியின் போது அவர் பேசிய விதம், பேசிய விஷயம், எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தேன். நல்ல வேளை HC தக்க நேரத்தில் சரியான உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணாமலை செய்த சாட்டையடி போராட்டத்திற்கு கிடைத்த சாட்டையடி தீர்ப்பு. நல்லது நடந்துள்ளது. நீதி வெல்லட்டும்.
😮குற்றத்துடன் தொடர்புடைய IPSஅருண்குமார் உட்பட அனைவருக்கும் உடனடியாக நடவடிக்கை பகிரங்கமாக தண்டனை நிறைவேற்றுவதே தமிழர்களின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும்.
சிறப்பு புலனாய்வு குழு நீதி மன்றத்தால் நேரிடையாக கண்காணிக்க வேண்டும். இந்த சிறப்பு புலனாய்வு குழு முதலமைச்சர் நேரடி கட்டுபாட்டில் வருவதால் நேர்மையான விசாரணை நடத்த வாய்ப்பில்லை. இதில் ஆளும் கட்சி உறுப்பினர் சம்பந்தம் இருப்பதால் தேசிய புலனாய்வு விசாரணை தேவை
பெரிசும் சின்னதும் தலைமறைவு . 🗣️
😂
Super bro😂😂
🙋♂️✅
Correct 😂😂🙏👌
இருட்டில் வாக்கிங் போன சாரும் தலைமறைவு
IPS க்கு ஆப்பு வைத்த முன்னாள் IPS
🎉🎉❤
IPS க்கு ஆப்பு வைத்தது
அண்ணா தி மு க.
முன்னால் IPS தி மு க வின் கை கூலி ஆகிவிட்டார்.
Need CBI investigation.
❤❤❤❤❤
குழு அமைக்கபோவதுயார்?
அரசா??நீதிமன்றமா?அரசுமேல நம்பிக்கை கிடையாது.நீதிமன்றம் அமைத்து நீதிபதி நேரடிபார்வை அனறாடம்
விளக்கம் குழுவிடம் கேட்கவேண்டும்.😮அரசுதான் அமைக்கும் என்றால் கேஸை முடித்துவிடலாம்😮
CBI விசாரணை நடத்த வேண்டும்
Correct. This is Time Waste Order. People are fooled.
காவல் ஆணையரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றாலே அடுத்தது போலீஸ் டிபார்ட்மெண்டே க்கு ஒரு பயம் வரும்
நீதிபதிகளின் இந்த இடைக்கால உத்தரவு ஒவ்வொரு பெண்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மிக்க நன்றி நீதி அரசர்களே.
நீதிபதிகள் இதைவிட அதிகமாகக் கேவலப்படுத்த முடியாது காவல்துறையை.
அந்த சாரு யாரு என்பதே மிகவும் முக்கியமான கேள்வி.இதற்கு பதில் கிடைக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
Maa Subramani
Correct
Sir kku மொட்டைய்த்தலையா??
@@sunram1 Government Hospital ku pregnancy scan ku poirunthen ankei oru men iruntharu lady oruthavanga irunthanga yenathu sareeya mel paguthi ellam kalatta sollitanga piraku jacket pattana kalata sonnanga piraku antha nursai thitti ne ulla pomanu sollitu avaru ennoda vairu paguthiya scan oil thadavi vittutu yen marpakathai theithu vittaru oru Mari sangattama irukku yen antha men nurse ah ulla poga sollitu inthari pannanum ithai nurse pannalamei enakku manasu kastama irunthathu na veliya solla mudiyalai intha government hospital la appo enna enna nadakalam unna patha masana ponnumari illainu solluraru avaru enna government nadakkuthu itha eppadi case file pannurathu pannuna enna nadakkum enna asigapatuthuvanga ithuthan intha samugam ellorum ithumari ella thurailaiyum school, college, politician, rowdys, inthamari ellorum ithumari oru kodumaiya face pannuranga kandippa solluren engala ithumari news veliya solla mudiyalai. Pen sugathikku alaira aalkal inkei athikama irukanga manasu kastama irukku 100 la 20 peru nalla manitharkal irukanga 80 90 percentage kevalama senmamthan irukunga
@@Vijayintnஇல்லை சொட்டை தலையன்🤓
அண்ணாமலை க்கு வெற்றி..... அந்த சகோதரிக்கு நீதி வேண்டும்.... வாழ்த்துக்கள் நீதிபதிகளே 🙏🙏🙏
சம்பவம் மட்டும் பேசுங்க சும்மா அ மலை ஆ மலை னு கத்திக்கிட்டு இருக்காதீங்க, இதில் உங்க நோக்கம் என்ன வென்று மக்கள் அறிவார்கள், தமிழ்நாடு உபி அல்ல.
@@panneerselvamnallasamy5051 அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை 😂😂😂😂
தூத்துக்குடி MP எங்கே? காணவில்லை
😂😂😂
Ava la😮 poirrupa
சிங்கப்பூர் போயிருப்பா.
manipur ku vanguna meluguvathi tenthu pochma valuku... ilam vidavaigal la ipo aatchi la ilayam avaluku...
Kanimoli will talk about MANIPUR in parliament, will she talk this incident in parliament
சுடலை சின்ன சுடலை சனிமொழி எல்லாம் கூண்டோடு கைலாசம் போன தருணம் 🙏
Kandippa !
பரலோகம் போனால் தமிழகத்துக்கும் மக்களுக்கும் நல்லது
சுடலை கீழ் யாவள் துறை சுடலை யன் போன்று தத்தி யாக செயல்படுகிறது😂😂 என்பதை
அண்ணா பல்கலைக்கழகத்தில் கொடூரம் பற்றி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய அருண் ஐ பி ஸ் பதவி இடைநீக்கம் செய்யவேண்டும்
👍
Sacked
அதென்ன பணியிடை நீக்கம், மொத்தமா வேலையை விட்டு தூக்கணும்
Sirichukitey cool la pathil solrar.
ஓரு பெண் என்றும் பாராமல் FIR கசியவிட்ட சென்னை காவல் துறைக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்
எல்லா வற்றிக்கும் அரசுக்கு ஜால்ரா அடிக்க வேண்டாம்.
இதில் வேறு காவல் நண்பன் ஆப்ஸ் SOS ஆப்ஸ் வெக்கேடானது???
ஏற்க்கனவே ஒரு பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் தனிப்பட்ட தகவலும் சென்னை காவல்துறையால் வெளியிடப்பட்டது.
@@Spring-i4n தகவலுக்கு நன்றி நண்பா. எந்த ஆட்சி வந்தாலும் சட்டம் & ஒழுங்கு சரியாக இருக்கவேண்டும்.
காவல் துறை மொத்தம்
கறைபடிந்து போய் உள்ளது.
நல்ல ஆட்சியாளர்கள் வர வேண்டும். காவல் துறையில் ஏறக்குறைய Real Estat மற்றும்
அவர்களுக்கு வருவாய் வரும் தொழிலில் கவனம் செலுத்துகிறார்கள். சரியான தலைமை வர வேண்டும்.
நன்றி நண்பரே.
@@RaviChandran-ip5ci இந்த விடயத்தில் அம்மையார் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும், சட்டம் ஒழுங்கு கடுமையாக இருக்கும்.
சுடலை உத்திரவு: 🇮🇳🇮🇳🇮🇳
அண்ணா பல்கலையில்
பலான கலையும் கற்பிக்கப் படும்!
அத்துறையை ' சார் ' கவனிப்பார்!
ATHUKKU ENTERENCE EXAM UNDA ?
மலை டா 😎அண்ணாமலை❤
🌱🌱👌👌🌱🌱🌱
@@panneerselvamnallasamy5051டெட்பாடி இருக்கா இல்ல எரிஞ்சிடுச்சா? சத்தமே காணோமே
குற்ற செயலில் ஈடுபட்டது ஒரே ஒரு நபராக இருந்தாலும் கூட அவ்வளவு அவசரமாக விசாரித்து அறியாமல் செயலில் ஈடுபட்டது ஒருவர்தான் என்று சொன்னதன் மூலம் வேறு யாரையோ காப்பாற்ற முயற்சிக்கிறார் என்ற சந்தேகம் சாதாரண பாமரனுக்கும் வருகிறது
அந்த சார் யார்.? அந்த ஆடி காரில் வந்தவர் யார்.?
அருமையான தீர்ப்பு.❤
சுடலை அரசுக்கு மாமா வேலை பார்க்கும் போலீஸ்
Unmai !!
Very shame on TN government
10 ஆண்,பெண் ஓய்வு பெற்ற நீதிபதிகள் விசாரணை செய்ய வேண்டும். காவல்துறை, அரசியல்வாதிகள்,பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் தலையிடக் கூடாது.இளம்தலைமுறையைக் காக்க களமிருங்கும் நேரம்
CBI விசாரணை வேண்டும்
குற்றவாளியை கைது செய்தபிறகு சிபிஐ வந்து என்ன செய்ய போகிறது
@jonesmoses2663 அதுக்கு தான் CBI விசாரணை தேவை
@@jonesmoses2663Ivan matum dhan kutravaliya adhu dhan periya kelvi.
அது நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் போது நீதிபதிகள் விசாரித்து கண்டுபிடிக்க போகிறார்கள்@@Kratos7686
அருண் IPS பதவி பறிக்கப்பட வேண்டும்...
காவல்துறை அதிகாரிக்கு தகுதியற்ற நபர்...
சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தமிழகம்்அல்லாத பிற மாநில அதிகாரிகளை கொண்டு விசாரிக்க ஆணையிட வேண்டும். இல்லையென்றால் மாநில அரசின் அழுத்தம் காரணமாக நீதி தவற வாய்ப்பு உண்டு
Sudalai Model Ozhika, Ozhika, Ozhika 😢😢😢😢
💯இந்த வழக்கு சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தால் மட்டுமே பல பெருக்கிகள் மட்டும் வாய்ப்பு உள்ளது
தமிழ்நாட்டு மக்களை நலனை கருதி அதிமுக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதை சரியான பாதையில் கொண்டு செல்கிறார் மிக்க நன்றி 🙏
😢முதல் அமைச்சர் ஸ்டாலின்,,உதயநிதிக்கு அருண் ஐபிஎஸ் வலது கை என்று எத்தனை பேருக்கு தெரியும்????😢
எந்த கையாக இருந்தாலும் குற்றவாளியை கைது செய்தபிறகு ஏன் குதிக்கிறீர்கள்
Really?
உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்றவேண்டும்.அப்படி செய்தால் தான் மக்களுக்கு நீதிமன்றம் மேல் நம்பிக்கை வரும்
அவன் பேட்டியே சினிமாவில் வருவதுபோல் திமிராக இருந்தது.
உண்மை. ரொம்ப அலட்சியமாக பேசினான்.
Sirichukitey pesina.
பொன்முடி ஓசி பஸ் என்று திமிராக கூறியது போல் இவரும் அதே தோணியில் பேசினார்
சிறப்பு புலனாய்வு குழு வேறு மாநில உயர் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் இல்லையேல் சிபிஐ விசாரிக்க வேண்டும்
ஆளும் கட்சிக்கு ஜால்ரா போட்டால் இது தான் நடக்கும்...
Cbi விசாரணை வேண்டும்
Dismiss Arun IPS
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
Must suspended tamilnadu government
Can use Article 355 in Tamilnadu before that bring Army to Assembly Constituency
CBI investigation is the only solution.
வீட்டுக்கு அனுப்புங்க.. உதவாக்கரை போலிஸ்
Pls dismiss irresponsible dimkkaa government🎉🎉🎉
அந்த சார் யாரு உதாவாநிதியா
படிச்சா படிப்புக்கு .. அசிங்கம்..
மரணத்தை விட கொடுமையான துன்பத்தை அழித்துவிட்டது காவல் துறை.. பெண்ணின் தாய் தந்தைக்கு ஏற்படும் வலி . உறங்க முடியுமா..குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.... படிப்பு பணத்திக்கு மட்டும் தான் என்று உருவாகும் சமுதாயம்...நிறைவான வாழ்க்கை வாழவே முடியாது.....
நல்ல பெண்ணை வளர்த்திருக்க வேண்டும் புதருக்குள் ஒதுங்கும் பெண்ணைப் பெற்றால் அவமானப்பட தான் வேண்டும்
திமுக காரன் கற்பழிக்கதான் செய்வான். முதல்வரே பலாத்கார போராட்டம் பற்றி வெட்கமில்லாமல் மேடையில் பேசினார் அருண் ஐஸ்கிரீம் போலீஸ் அருமையா வேலை பார்க்கிறார் பலாத்கார ஆட்சிக்கு
அந்த கிரிமினல் வேற phone வைக்கவில்லை, அவரே சொல்லிட்டார் ரொம்ப நியமானவர், அப்படினு போலீஸ் சொன்னாலும் சொல்லும்
பாதிக்கப்பட்ட மாணவிக்கு முழு பாதுகாப்பு தர வேண்டும் ஏனென்றால் இந்த ஆட்சியில் எல்லாம் செய்வர்கால்
இவன் என்ன செய்வான் மா.சு சொல்றபடி செய்திருப்பானோ?
😂😂😂
எனக்கு ஒரு உண்மை தெரிந்து ஆகனும்.அந்த சார் யார்.
இந்த ஆணையர்தான் குற்றவாளிகளுக்கு அவர்களது நடவடிக்கையில் பதிலடி கொடுக்கப்படும் என்றவர்,
அதனால ஆணையரையும் நல்லா விசாரிக்க உத்தரவிட வேண்டும்
அனைத்து குற்றங்களையும், குற்றவாளிகளையும் நீதிமன்றம் கூர்ந்து கவனிக்க வேண்டும்... நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤
கசப்பான உண்மை:-
தமிழ்நாடு அரசியல் ,
அண்ணாமலை வருவதர்க்கு முன் - 🤡
அண்ணாமலை வருகைக்கு பின் - 🗿
Correct 💯
பிஜேபி அண்ணாமலை இங்க நோட்டாவுடந்தன் போட்டி
👌🙏 சூப்பர் அருமை இது தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் திறமையற்ற விடிய அரசு திமுக
கடல் வழியில் கப்பல் பல உடையவரே ஆயினும், உடல் மொழியில் பணிவு அவருக்கும் பெருமை தரும்!
ஐயா...நீதியரசரே...உங்களுக்கு தெரியாததல்ல... ஆணையரிடமிருந்து விசாரணையை வேறு ஒரு அதிகாரியிடம் மாற்றுவதால் என்ன பயன்...அனைத்து தமிழக காவல்துறை அதிகாரிகளும் யார் கட்டுப்பாட்டில் வருகின்றனர்... 😮
CBI inquire
TN POLICE 🤡
Yes
அருண் ஐஸ்கிரீம் போலீஸ்
அரசியல் ஆக்காமால் பாதிக்க பட்டவரின் உண்மை தன்மை ஆராய்ந்து விரைவாக நீதி வழங்க வேண்டும்
CBI விசாரணை வேண்டும்
தற்போதைய தீர்ப்பு நன்று
Arun ips பணியிடம் நீக்கம் செய்யப்பட வேண்டும் பொறுப்பற்ற முறையில் செய்தியாளரை சந்திப்பில் குற்றவாளிக்கு ஆதரவாக ஒருவர் மட்டுமே என்று சொல்வதற்கு நீ யார் நீ என்ன கடவுளா நீதிமன்றம் எதற்கு நீதிபதி எதற்கு
சூப்பர் 👍💐💐💐💐💐
என்ன விதிமீரல் FIR வெளிய விட்டதே திமுக அரசு தான்
மாநில அரசின் எந்த விசாரணையும் பலன் தராது.
அருமை
பெரிய தத்தியும்
சின்ன தத்தியும்
இரண்டு நாளா காணும்
அண்ணாமலை ஆட்டம் இனிதே ஆரம்பம் 🤣🤣
அண்ணா தி மு க
இரண்டு திமுகவும் அஸ்தமித்தால்தான் தமிழகத்திற்கு விடிவு.
அண்ணன் சீமானின் பலம் புரிகிறதா. அண்ணன் சீமான் வாழ்க
அண்ணன் என்னாத்த புடுங்கினார்.😢😢😢
Cbi ketta kuduga
மலையின் அடி இடி போல் விழுந்தது.
தி மு க ஆட்சி ஒழியும், இடையில் நீங்க காமெடி பண்ணாதீங்க
@panneerselvamnallasamy5051 எது காமெடி உண்மையா சொன்னா உனக்கு அப்படித்தான் தெரியும் இந்த எஃப் ஐ ஆர் சம்பந்தமாக அழுத்த திருத்தமாக தவறாக உள்ளது என்று பேசியது யார் அதற்கு பதில் இருக்கா உன்னிடம் தமிழ்நாட்டில் உள்ள எல்லாரும் வாயில சுன்னிய வச்சுகிட்டு இருந்தாங்க
Shame,shame very shame for police & goverment
பேட்டியின் போது அவர் பேசிய விதம், பேசிய விஷயம், எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தேன். நல்ல வேளை HC தக்க நேரத்தில் சரியான உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணாமலை செய்த சாட்டையடி போராட்டத்திற்கு கிடைத்த சாட்டையடி தீர்ப்பு. நல்லது நடந்துள்ளது. நீதி வெல்லட்டும்.
முதல்வர்தான் பதவி விலக வேண்டும்.ஆட்சியாளர்கள் தான் காரணம்
விசாரணை நியாயமான முறையில் நடைபெறுமா?
வாழ்த்துக்கள் நீதிக்கு
ஐயா,பொன் மாணிக்கவேல் அவர்களிடம் ஒப்படைக்கலாம்....
Suspend Arun
CBI விசாரணை நடத்த வேண்டும்
முதல் அடி சாட்டையடி சம்மட்டி அடி யாய் தொடரட்டும் 💥👌
😮குற்றத்துடன் தொடர்புடைய IPSஅருண்குமார் உட்பட அனைவருக்கும் உடனடியாக நடவடிக்கை பகிரங்கமாக தண்டனை நிறைவேற்றுவதே தமிழர்களின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும்.
திமுக உடைய பீட்டிங் எங்கே பாவக்கா தலைவர்
Transfer the case to uttarpradesh government
நீதிவென்றுஇருக்கிறது.தெய்வம்இருக்கிறது.தமிழகஅரசைகலைக்கவேண்டும்.அப்போதுதான்மற்றகுற்றவாளிகள்.வெளியேவருவார்கள்.
மாண்பு மிகு அசுத்தம் எங்கே?😂
உயர் நீதிமன்றம் நீதியரசர்கள் அனைவருக்கும் ஒரு சாதாரண ஏழை எளிய மக்களின் சார்பாக நான் நீதியரசர்கள் கால்களை தொட்டு வணங்குகிறேன் வாழ்த்துக்கள் ஐயா
If any committee appointed by the HC, it should include R.Rajagopal, IAS formerly Home Secretary. It will reveals correct picture. .
கேடுகெட்ட ஆட்சி 🤬
சிபிஐ தான் ஒரே தீர்வு
Good news📰
குற்றவாளியின் வீட்டு பெண்கள் பெருமை கொள்ள வேண்டும் 🙏
எடப்பாடியார் ஆட்சியே நன்றாக இருந்தது, விவசாயிகளும் மாணவர்களும் மிக மகிழ்ச்சியாக இருந்தார்கள்...
உத்திரபிரதேச காவல்துறை விசாரிக்க வேண்டும்.
Yenge karuthu kanimozhi
இந்தியாவில் அனைத்து காவல் துறை ஊழியர்களையும் பணி நீக்கம் செய்துவிட்டு, புதியவர்களை பணியில் சேர்ப்பதுதான் தீர்வாக இருக்கும்.
டிஸ்மிஸ் இந்த ஐபிஎஸ்
சிறப்பு புலனாய்வு குழு நீதி மன்றத்தால் நேரிடையாக கண்காணிக்க வேண்டும். இந்த சிறப்பு புலனாய்வு குழு முதலமைச்சர் நேரடி கட்டுபாட்டில் வருவதால் நேர்மையான விசாரணை நடத்த வாய்ப்பில்லை. இதில் ஆளும் கட்சி உறுப்பினர் சம்பந்தம் இருப்பதால் தேசிய புலனாய்வு விசாரணை தேவை
நீதிமன்றத்தின் நேரடி பார்வையின் கீழ் விசாரணை நடைபெறவேண்டும்.திராவிட மாடல் தலையிடு இருக்ககூடாது🙏
அருண் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏🙏 அதிகார திமிர் அதிகம்
நன்றி மாண்புமிகு நீதிமன்றம்
👉CBI ENQUIRY விசாரணை தேவை ❓❓❓
சாமான்ய மக்களின்ஓரேநம்பிக்கை.நீதிதான்என்பதை.மீண்டும். மீண்டும். நிரூபணம்.நன்றி. நீதி அரசர் களே
பல்கலைகழக வேந்தரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்
CBI required
First Avan dismiss DMK atimai house toilet nai
இதுல என்னடா, ஆணையருக்கு சிக்கல்?.
சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணையும் நீதியரசர்கள் கருத்துக்கள் உத்தரவுகள் குறித்து உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது.
Cbcid வேண்டாம்
Cbi விசாரணை வேண்டும்
கரெக்டா சொன்னீங்க நண்பா.
சிபி சிஐடி க்கும்,
சிபிஐ க்கும் வித்தியாசம் நெறைய பேருக்கு இன்னும் தெரியல.