வெந்தயக்கீரை புலாவ் | Methi Pulao in Tamil | Lunch Box Recipe | Pulao Recipes | Healthy Food |Onepot

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • வெந்தயக்கீரை புலாவ் | Methi Pulao in Tamil | Lunch Box Recipe | Pulao Recipes | Healthy Food |
    Methi Pulao Recipe | Fenugreek Rice | Indian Rice Recipe | Methi Rice | Healthy Rice Recipe | Vegetarian Pulao | Easy Pulao Recipe | Quick Rice Dish | Indian Cuisine | Pulao with Fenugreek | Methi Pulao in 30 Minutes | Flavorful Rice Recipes | Fenugreek Pulao Recipe | Traditional Indian Recipes | Lunchbox Recipes
    Pulao Recipe | Veg Pulao | Easy Pulao Recipe | Vegetable Pulao | Quick Pulao | Indian Pulao | Basmati Rice Pulao | Instant Pot Pulao | One Pot Pulao | Fried Rice Pulao | Healthy Pulao | Spicy Pulao | Traditional Pulao | Simple Pulao Recipe | Rice Pulao | Party Pulao Recipe | Dum Pulao | Paneer Pulao | Peas Pulao | Tasty Pulao
    #வெந்தயக்கீரைபுலாவ்​ #வெந்தயக்கீரை​ #புலாவ்​ #methipulao​ #pulaorecipes​ #methirecipes​ #healthyrecipes​ #healthyfood​ #fenugreekleaves​ #lunchboxrecipes​ #onepotmeal​ #lunch​ #vegrecipes​ #ricevariety​ #homecookingtamil​ #hemasubramanian​ ​
    வெந்தயக்கீரை புலாவ்
    தேவையான பொருட்கள்
    வெந்தயக்கீரை
    நெய் - 2 தேக்கரண்டி
    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    பட்டை
    கிராம்பு
    ஏலக்காய்
    அன்னாசி பூ
    பிரியாணி இலை
    வெங்காயம் - 2 நறுக்கியது
    தக்காளி - 1 நறுக்கியது
    உப்பு - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    பாஸ்மதி அரிசி - 2கப் (250 கிராம்
    புதினா இலை
    பூண்டு - 4 பற்கள்
    இஞ்சி - 2 துண்டு
    பச்சை மிளகாய் - 2
    செய்முறை
    1. பிரஷர் குக்கர்'ரில் நெய், எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    2. இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய், ஆகியவற்றை விழுதாக அரைக்கவும்.
    3. வெங்காயம் வதங்கியதும், இதில் அரைத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்க்கவும்.
    4. இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
    5. தக்காளி வதங்கியதும், இதில் வெந்தயக்கீரை சேர்த்து சமைக்கவும்.
    6. அடுத்து உப்பு, மிளகாய் தூள், சேர்த்து கிளறவும்.
    7. கழுவிய பாஸ்மதி அரிசி, புதினா இலை, மற்றும் 1 ¾ கப் தண்ணீர் ஊற்றவும்.
    8. மிதமான தீயில் குக்கர்'ரை மூடி 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
    9. பிரஷர் இறங்கும் வரை காத்திருக்கவும்.
    10. சுவையான வெந்தயக்கீரை புலாவ் தயார்.
    Regards,
    Cook with Sara - Working Mom

Комментарии • 2