பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி? |Patta Transfer Procedure In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 193

  • @XoticTraderz
    @XoticTraderz 3 года назад +9

    Thank u so much sir, i have to change patta for a 400 Sq.ft land, in vao office they asked ₹11000.....

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад +3

      தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் முயற்சி செய்து பாருங்கள் பட்டா மாற்றம் பெறுவதற்கு. நன்றி

  • @Charliethecuteboy_12
    @Charliethecuteboy_12 2 месяца назад +1

    கூட்டு பட்டாவாக இருந்தால் என்ன செய்வது

  • @SundaresanRGM
    @SundaresanRGM 8 месяцев назад +1

    Hi sir,
    Illavasa pattavukum ithu porunthuma???

  • @theodorejoyson
    @theodorejoyson 2 года назад +2

    EC la en land changed to someone family settlement and also patta also changed to that person
    Brought at 1980, family settled 2015

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      கொஞ்சம் தெளிவாக கேட்கவும்

  • @Dejoki
    @Dejoki Месяц назад

    Hlo bro enaku oru doubt pathirom.ennoda appa perla iruku aana patta enga annan perla iruku enaku theriyama.patta pannirukaknga itha epdi sari pandrathu sothu illanu soldrainga itha enna pandrathu soluinga bro please 😢😢😢😢

  • @aasishkumars5532
    @aasishkumars5532 7 месяцев назад

    2 மாதம் முன்னாள் என் பெயரும் கூட்டு பட்டாவில் இருந்தது. நான் தனி பட்டா apply செய்ததும் என் application ஐ reject செய்தார்கள். காரணம் நானே பட்டா வேண்டாம் என்று ஒப்புதல் தந்ததாக sms வந்துச்சு. ஒப்புதலயும் தாசில்தாகருக்கு இணைத்துள்ளதாக sms வந்துச்சு. இப்ப என் பெயர் கூட்டு பட்டாவில் இருந்து நீக்கி இருக்கிறது.

    • @நிலா-ந3ம
      @நிலா-ந3ம 7 месяцев назад

      உடனடியாக உங்கள் பெயரை கூட்டுபட்டாவில் சேர்க்க வேண்டும்!
      பாகப்பிரிவினை முடித்து தனிப்பட்டா வாங்க வேண்டும் !

  • @b_m_muthu5321
    @b_m_muthu5321 9 месяцев назад +1

    Super 🎉

  • @marimuthu-ks7ec
    @marimuthu-ks7ec 2 месяца назад

    சார் பத்திரம் இல்லை ஆனால் விவசாயம் செஞ்சிவரம் பட்டா சித்தப்பா பையன் பெயர் ல இருக்கு நாங்க வாரிசு 3பேர் அப்பாவுக்கு அப்பா இறந்து விட்டார் இப்ப என்னுடைய பெயருக்கு பட்டா மாற்ற என்ன செய்யனும்

  • @babiesfun2019
    @babiesfun2019 2 года назад +1

    Nangal Oru land vankinom engaluku vitravaruku government kudutha nilam athu avar athai patta vankamal vaithirunthar nangal antha nilam vankum pothu vao Kita poi avanga name la patta ezuthu mulam ezuthi vankinom ipothu register panivitom engal peyaruku intha pattavai online la mathanum atharku Oru vazhi solungal

  • @elaiyarajam6480
    @elaiyarajam6480 Год назад

    சார் பட்டா கணவர் பெயரில் இருக்கிறது பத்திரம் எழுதி கொடுத்தது அவரது மனைவி எழுதி வாங்கி யது எனது தாத்தா அவர் இறந்து விட்டார் எப்படி பட்டா பெயர் மாற்றம் செய்வது

  • @madhusrimadhusri2057
    @madhusrimadhusri2057 2 года назад +2

    அண்ணா .... என் அப்பா 4 மாதத்திற்கு முன் எனக்கு சொத்தை எழுதிக் கொடுத்தார்... பட்டா என் அப்பா பெயரில் உள்ளது.... இப்போது பட்டா மாற்றம் செய்ய முலப்பத்திரம் தேவையா அண்ணா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      நகல் பத்திரம் போதும். ஒரிஜினல் அசல் பத்திரம் தேவையில்லை.

  • @balajithyagarajan2291
    @balajithyagarajan2291 Год назад +1

    என் பெயரில் உள்ள பத்திரத்தின் பட்டா'வுக்கு apply பண்ணேன்.. ஆனால் பட்டா என் கணவர் பேரில் பட்டா வந்துள்ளது.. நான் எப்படி மாற்றுவது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்து பிழை திருத்தம் செய்யலாம்.

  • @rajeshwarik9930
    @rajeshwarik9930 Год назад

    Sir Nangal vankum edathirku patta illai aanal palaya owner kita patta undu ipothu Nangal edam vankum woner iranthuru vittar avarathu manaivi enkalitam virkirar epadi engal peyarlil pathiram pathivathu sir please tell me

  • @Grk369
    @Grk369 Год назад +1

    Anna enga poorviga sothu patta iruku ana pataram illa aatha epudi vanguradhu

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      முதலில் EC வில்லங்கம் எடுத்து சொத்து விவரம் சரி பார்த்து முடிவு எடுக்கலாம்.

    • @Grk369
      @Grk369 Год назад

      Eppidi parpadgu

  • @Muthu121
    @Muthu121 Год назад

    அண்ணா, பத்திரம் எங்கள் பெயரில் உள்ளது.. ஆனால் பட்டா வேறொரு பெயரில் உள்ளது.. அதனை எப்படி என்னுடைய பெயரில் மாற்றம் செய்வது...சொல்லுங்க அண்ணா..

  • @tamilvel3530
    @tamilvel3530 4 месяца назад

    பத்திரம் எங்க பெரிய தாத்தா பெயரில் உள்ளது குறிப்பு 2001ஆண்டு .ஆனால் அதன் பிறகு 2004‌ ஆம் ஆண்டு பாகபிரிசொத்து பிரித்து பத்திரம் வழங்கப்பட்டது அந்த பத்திரம் government register பதிவு செய்யவில்லை ஊர் தலைவர் முன்னிலையில்( எங்க பெரிய தாத்தா மற்றும் எங்க தாத்தா) பாகபிரித்து பத்திரம் வழங்கப்பட்டது .
    இருவரும் இறந்து விட்டார்கள் .
    இப்போ எங்க அப்பா மற்றும் எங்க பெரிய தாத்தா மகன் பெரியப்பா இருவரும் பெயரில் பாட்டா மாற என்ன செய்ய வேண்டும் .
    இப்போது

  • @SenthilKumar-yb3gr
    @SenthilKumar-yb3gr Год назад +1

    சார் நான் நத்தம் பட்டா இல்லை 1988ல் நான் பெது அதிகார ஆவணம் எழுதி பதிவு செய்துள்ளேன் இப்போது அந்த நத்தம் இடத்திற்கு அவருடைய அம்மா பெயரில் அரசு இலவச மனை பட்டா 1994 வந்து விட்டது நான் இதுவரை என் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய முடியவில்லை இப்போது அந்த அம்மாவின் வாரிசுகள் 5பென்கள் ஒரு ஆண் அனைவரும் சேர்ந்து பாகப்பிரிவினை செய்து கொண்டனர் இப்போது நான் அந்த சொத்தை மீட்க முடியும கொஞ்சம் சொல்லுங்கள் சார்🙏🙏🙏

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      பவர் பத்திரம் யார் யாருக்கு எழுதி கொடுக்கப்பட்டது.

    • @SenthilKumar-yb3gr
      @SenthilKumar-yb3gr Год назад

      @@PaattiVillageTips இடத்தை பவர் கொடுத்தது அந்த அம்மாவின் மகன்

    • @SenthilKumar-yb3gr
      @SenthilKumar-yb3gr Год назад

      எனக்கு 🙏🙏🙏

  • @b.nandhakumar2833
    @b.nandhakumar2833 6 месяцев назад

    Hii bro
    Chitta la name mistake ah irruku
    Atha correction panna enna pannanum

  • @shivanixerox9488
    @shivanixerox9488 2 года назад +3

    பெயர் மாற்றம் இது சம்பந்தமான லிங்க் கொடுங்க சார்

  • @AnandhKumar-ro8fc
    @AnandhKumar-ro8fc 10 месяцев назад

    Sir patta vanga. 7000 rs. Ec. edukka 2500. Total 9500. Kekuranga sir please reply

  • @vithustricks9006
    @vithustricks9006 Год назад +1

    Pathiram en appa name la iruku...but patta nanga land vanganavanga yar kita vangunangaloo avanga name la iruku... vao kita poi keta athulwm pwna mudiyathu... nee vera oruthar land vangitu patta maruthal kekringa nu blame pani money pudunguraga ithuku ethacham solution solunga... pls

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      பத்திரம் வைத்து பட்டா மாறுதலுக்கு ஆன்லைன் மூலம் மனு செய்யுங்கள்.

    • @vithustricks9006
      @vithustricks9006 Год назад +1

      Apdi than anna panom but vao reject panitaga...keta patta link ila so patta maruthal pana mudiyathu solraga...

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      பத்திரம் மற்றும் EC சரி பார்த்து முடிவு எடுங்கள்.

  • @rishkvncreation7942
    @rishkvncreation7942 Год назад +1

    எனது தாயாருக்கு அவருடைய தாயார் இனாம்செட்டில்மென்ட் செய்து கொடுத்தார் அவர் பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் ஆனால் எனது பாட்டி உடைய மகன்கள் அவர்கள் பெயரில் பட்டாவை மாற்றி வைத்துள்ளனர் இதற்கு என்ன செய்யலாம்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      பட்டா ரத்து செய்ய தாசில்தார் மற்றும் RDO அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      பட்டா ரத்து செய்ய தாசில்தார் மற்றும் RDO அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.

  • @palayasorupachamolaga581
    @palayasorupachamolaga581 Год назад

    எங்கள் நிலத்தின் பட்டா தாத்தா மற்றும் பாட்டியின் பெயரில் உள்ளது. தாத்தா மற்றும் பாட்டி இருவரும் இறந்து விட்டார்கள் இப்பொழுது என் அப்பாவும் இறந்து விட்டார் என் அப்பாவின் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் மட்டுமே என்னிடம் உள்ளது.என் தாத்தா மற்றும் பாட்டியின் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் இல்லை என்னிடம் அப்பாவின் பாக பிரிவினை பாத்திரம் உள்ளது இதை வைத்து என் பெயரில் பட்டா மாறுதல் செய்வது எப்படி.

  • @meharbegam836
    @meharbegam836 2 года назад +1

    Good explanation

  • @duraiduraiduraidurai3376
    @duraiduraiduraidurai3376 Год назад

    ஆகஸ்ட் 2, 2023 பத்திரம் போட்டேன். சார் சர்வர் பத்திரம் ஜெராக்ஸ் கொடுத்தேன் இதுவரை பட்டா வரல சார்

    • @duraiduraiduraidurai3376
      @duraiduraiduraidurai3376 Год назад

      வேற எங்கே சென்று மனு கொடுப்பது சார்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      பட்டா வேண்டி ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யுங்கள். ஏற்கனவே விண்ணப்பம் செய்து இருந்தால் again தாசில்தார் அலுவலகம் சென்று பட்டா விவரம் கேட்டு மனு கொடுங்கள்.

  • @DineshKumar-dk5oi
    @DineshKumar-dk5oi 3 года назад +2

    வீட்டில் இருந்தே பட்டா மாறுதல் கணனி மூலம் அப்பிலே பண்ண முடியுமா...?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      முடியும். ஆனால் அதற்கு நீங்கள் login password மற்றும் ID create செய்ய வேண்டும். அதுமட்டும் இல்லாமல் கட்டணமும் செலுத்த வேண்டி இருக்கும்.

  • @svbroteach1204
    @svbroteach1204 3 года назад +4

    Apply panna sir but rejected by thasilthar nu varuthu sir Ena reasona erukum sir pls tell me sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад +3

      Payam vendam. Nilathin pathiram vungal peyaril irukum patchathil neenga than Nilathin vurimayalar. Athai antha andavan kooda matra mudiyathu. Neengal e sevai mayyam moolamaga allathu neradiyaga Apply seiyyum pothu yethavathu Documents Miss agi irukum athanaal than reject seithu irupargal. Yethavathu thagaval vungalidam irunthu yethir parkirarkal. So vungal vao office neradiyaga thodarpu kondal vidai kidaikum. Thanks

  • @blacknights3342
    @blacknights3342 3 года назад +3

    Broo online இல் ec survey numberக்கு இல்ல என்ன செய்யவது please replay

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      நேரடியாக உங்கள் நிலம் connect-இல் வரும் பத்திர பதிவு அலுவலகம் சென்று பெற முடியும்.

    • @blacknights3342
      @blacknights3342 3 года назад +2

      @@PaattiVillageTips நன்றி

  • @Manoj-MJ7
    @Manoj-MJ7 3 года назад +3

    அண்ணா 1995 ல் ஒருவர் வாடகைக்கு எங்கள் இடத்தில் குடியிருந்தார் . பின்னர் காலிசெய்து விட்டார் . இப்போது பட்டா அவர் பெயரில் உள்ளது . அதை எப்படி மாற்றம் செய்ய வேண்டும்

  • @steveaustin8629
    @steveaustin8629 3 года назад +4

    Subscribed 👍☺️
    1 doubt sir..
    Patta apply pannirkaa, illaiya nu epdi check pandrathu?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад +1

      Vungal அருகில் உள்ள இசேவை மையம் சென்று அங்கு உங்கள் நிலத்தின் சர்வே மற்றும் sub டிவிஷன் number சொல்லி பட்டாவிற்கு விண்ணப்பம் செய்ய பட்டு இருக்கா என்று கேட்க வேண்டும்.
      இல்லை உங்கள் vao office சென்று கேட்டால் விவரங்கள் theriyum

    • @steveaustin8629
      @steveaustin8629 3 года назад

      @@PaattiVillageTips ok.. Tqsm sir 😊👍

  • @krishnamoorthy8635
    @krishnamoorthy8635 2 года назад +1

    பட்டாவில் என்னுய பெயர் உள்ளது ஆனால் கணீனியில் போடால் என் பெயர் வராமல் பழைய விற்றவர் பெயர் தான் வருகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      தாசில்தார் அலுவலகம் சென்று விசாரணை செய்து முடிவு எடுக்கலாம்.

  • @karthickeshu1985
    @karthickeshu1985 2 года назад +5

    பத்திரம் எங்க கிட்ட இருக்கு..... ஆனா பட்டா வேற ஒருவர் பெயரில் இருக்கு.... அவர்கள் எந்த ஒரு ஆதாரத்தின் அடிப்படையில் பட்டா வாங்கி உள்ளனர்...

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад +3

      RDO அலுவலகம் சென்று புகார் மனு கொடுத்து சரி செய்யலாம்.

    • @jagadeeswerin9297
      @jagadeeswerin9297 2 года назад

      @@PaattiVillageTips good job

  • @pandiraj1944
    @pandiraj1944 2 года назад

    Verysuppersir👍👍👍👍👍👍👍

  • @ramchandrangovind152
    @ramchandrangovind152 2 года назад +1

    சார்1955ல்எழுதியபாகபத்திரம்
    எனதுதகப்பனார்பெயரில்உள்ளது
    அதில்UDRக்குபிரகுஒருகுரிப்பிட்ட
    இடம் அடுத்தவர்பெயரில்மாரி
    உள்ளது இதைஎப்படிசரிசெய்வது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      RDO கோர்ட் புகார் மனு கொடுங்கள்.

  • @ammapaiyanlooty7927
    @ammapaiyanlooty7927 2 года назад +1

    எங்களிடம் மூல பத்திரம் இல்லை, எங்களுக்கான கிரய பத்திரம் மட்டும் எங்களிடம் உள்ளது. ஆனால் எங்கள் சர்வே எண் மற்றும் சப் division எண்ணிற்கு வேறு ஒருவர் பட்டா வைத்துள்ளார். எங்களால் எங்களிடம் உள்ள கிரய பத்திரத்தை வைத்து பட்டா வாங்க முடியுமா sir,

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      அவர் வைத்து இருக்கும் அந்த பத்திரத்தை ரத்து செய்ய RDO அலுவலகம் சென்று புகார் மனு கொடுத்து ரத்து செய்து உங்கள் பெயரில் பட்டா வாங்கலாம்.

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா 2 года назад

    சார்...எனக்கு என் அப்பா வீடு ஒன்றை உயில் எழுதி வைத்துள்ளார்...அவர் இறப்பிற்கு பிறகு எனக்கு அந்த வீடு சொந்தம் வேறு யாரும் உரிமை கோர முடியாது என்று,உயிலில் எழுதிய பத்திரம் உள்ளது,வீட்டின் மூலப்பத்திரம் உள்ளது...பட்டா அப்பா பெயரில் உள்ளது...அப்பா இறந்துவிட்டார்...பட்டா மாற்றம் செய்ய முடியுமா சார்...

  • @KalimuthuS-x8q
    @KalimuthuS-x8q Год назад +1

    சார் வணக்கம்
    எனது அம்மாவுக்கு, அரசு வீட்டு ஆதிதிராவிட நலத்துறை, இருந்து குடுக்கபட்டத்து இப்பொழுது 34வருடம் ஆகிவிட்டன எனது பெயருக்கு மாற்ற வேண்டும் சார் என்ன செய்யலாம்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      கண்டிஷன் பார்த்து சரி செய்யலாம்.
      உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் பெற்ற வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று ஆவணம் சரி பார்த்து முடிவு எடுங்கள்.

  • @VeeraManiKandanM
    @VeeraManiKandanM 3 года назад +1

    town ku plat chitta unda

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      உண்டு. TSLR copy வாங்க வேண்டும்

  • @ervenkatkumar8541
    @ervenkatkumar8541 2 года назад +1

    Sir,enoda friend USA il irugar,avarudiya wife name il 6 cent site coimbatoril irugu,avar kita adhar card illai,,avanga USA citizen Green card,avarudiya name pattavil name saivathu epadi

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      அவர் மனைவி பெயரில் பத்திரம் இருந்தால் அவர் மனைவி பெயரில் பட்டா வாங்க முடியும்.

  • @mallikarjunaraomandapati3309
    @mallikarjunaraomandapati3309 3 года назад +2

    தகவல்களுக்கு நன்றி...
    பெற்றோரின் சுய சம்பாத்திய சொத்து எனக்கு settlement with all rights கொடுத்துள்ளனர்...தாய் தந்தை 4 & 10 வருடங்களுக்கு முன்பு காலாகிவிட்டனர்..
    பட்டா மாற்றம் செய்ய வாரிசு சான்றிதழை கட்டாயமா ?...அப்படி கட்டாயம் என்றால் 35 வருடங்களுக்கு முன்பே தன் பங்கு ௭டுத்து ஆண்டு அனுபவித்து அந்த சொத்தை அன்மையில் விற்றுவிட்ட ஒரே சகோதரி Legal heir நான் பெறுவதற்கு கண்டிப்பாக ஒத்துழைக்க மாட்டார்...இதை பயன்படுத்தி இந்த சொத்திலும் பங்கு பெற துடிப்பார் ....
    settlement all rights பெற்றும் பட்டா name transfer செய்ய அதிகாரிகள் சாக்கு போக்கு காட்டுவது சமாளிப்பது எப்படி ..?
    தாங்களின. மேலான ஆலோசனை தயவு செய்து தெரிவிக்கவும்.....

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      கொடுத்துள்ளனர் என்றால் தான செட்டில்மெண்ட் அல்லது வேறு ஏதும் பத்திர முறையில் எழுதி வைத்தார்களா?

  • @keerthanas737
    @keerthanas737 3 года назад +1

    பட்டா என் பாட்டியின் பெயரில் உள்ளது பத்திரம் என் தாத்தாவின் பெயரில் உள்ளது. இருவரும் தவறிவிட்டார்கள். என் அப்பாவின் பெயருக்கு இரண்டையும் மாற்ற என்ன செய்ய வேண்டும்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      உங்கள் அப்பாவுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      கொஞ்சம் தெளிவாக கூறுங்கள்.

  • @mrg7626
    @mrg7626 2 года назад +1

    Sir patta LA name correct panna Epd pannanum plz tell me

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад +1

      வட்டாச்சியர் அலுவலகம் சென்று மனு கொடுங்கள் அல்லது இசேவை மையம் சென்று விவரம் அறியலாம்.

    • @mrg7626
      @mrg7626 2 года назад

      @@PaattiVillageTips thank you sir

  • @Santhosh0302
    @Santhosh0302 2 года назад +1

    Thasildhar rejected my online application for patta transfer. What to do now?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад +1

      காரணம் என்ன என்பதை கண்டறிந்து அதை சரி செய்து மனு apply செய்யுங்கள்.

    • @Santhosh0302
      @Santhosh0302 2 года назад +1

      @@PaattiVillageTips Taluka office la poi kekanuma?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад +1

      @@Santhosh0302 ஆன்லைன் மூலம் என்றால் விவரம் Details இருக்கும். இல்லை என்றால் தாசில்தார் மூலம் விவரம் கேட்கலாம்.

    • @Santhosh0302
      @Santhosh0302 2 года назад +1

      @@PaattiVillageTips Document registration apovey patta transfer ku apply pannitanga. But online patha only rejected nu dhan varudhu. Reason solala. Online la reason paaka mudiyuma?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад +1

      முடியும். உங்கள் அருகில் இருக்க கூடிய இசேவை மையம் சென்று ஆன்லைன் மூலம் பாருங்கள். அல்லது நேரடியாக தாசில்தார் அலுவலகம் சென்று கேட்கவும்.

  • @divyagdivyag1182
    @divyagdivyag1182 11 месяцев назад

    Anna one doubt

  • @muruganraju6808
    @muruganraju6808 3 года назад +2

    Anubavam only Sir how to change sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      நீங்கள் அனுபவம் அரசு நிலம் அதாவது poramboke land க்கு மனு செய்து patta வாங்க முடியும்.
      ஆனால் தனி நபர் நிலத்திற்கு பத்திரம் வாங்க வேண்டும்.
      நீங்கள் குறிப்பிடும் அந்த நிலம் உங்கள் பெயரில் பத்திரம் இருக்கும் பட்சத்தில் patta மாற்றம் செய்ய இயலும். நன்றி

  • @இராசுரேஷ்
    @இராசுரேஷ் 3 года назад +1

    Pathiram nagal eduppadhu eppadi sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      உங்கள் area அருகில் உள்ள இசேவை மையம் சென்று நகல் வாங்க முடியும்.
      அல்லது
      பத்திர பதிவு அலுவலகம் சென்று பெற முடியும்

  • @vaishnavi3390
    @vaishnavi3390 3 года назад +1

    Sir patta apply panninal nangal vangiya var name illai veroruvar name ullathu ec pottu parthal nangal vangiya pathiram mattumthan ullathu enna seivatu please reply sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      ஒரு நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து உங்கள் சொத்து அனைத்து ஆவணமும் கொடுத்து அவர்கள் ஆலோசனை படி உடனடியாக சரி செய்வது நல்லது. கால தாமதம் செய்ய வேண்டாம்.

  • @venkivenki5407
    @venkivenki5407 2 года назад +3

    பத்திரம் எங்க பெயரில் உள்ளது .ஆனால் , பட்டா வீடு விற்றவர் பெயரில் இல்லாமல் அவர் மனைவி பெயரில் உள்ளதால் பட்டா எங்கள் பெயருக்கு மாற்ற முடியவில்லை . அவர்கள் எங்கு குடி போனாங்க னு கூட தெரியல so, என்ன செய்வது ?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      Rdo அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.

    • @thalamuthu9199
      @thalamuthu9199 2 года назад

      பத்திரம் என் பெயரில் உள்ளது பட்டா வாங்க நான் என்ன செய்ய வேண்டும்

    • @venkivenki5407
      @venkivenki5407 2 года назад

      @@PaattiVillageTips அங்க என்னனு சொல்லணும்

  • @DineshKumar-fk3on
    @DineshKumar-fk3on 2 года назад

    Paththiram ennoda name la iruku but computer citta en Annan name la iruku epdi sir change panrathu

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      தாசில்தார் இடம் மனு கொடுங்கள்.

  • @vkskalai
    @vkskalai 3 года назад +1

    Sir patta naan vangunavar appa peyarla irukku avar irathuvittar avargal magangal enakku eluthi kuthuvittanar athai eppadi mathuvathu antha land porviga sothdu naan 1999 ulla pathiram

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      கொஞ்சம் தெளிவாக கூறவும்.
      பத்திரம் உள்ளதா?
      அவரது அனைத்து வாரிசுகள் உங்களுக்கு பத்திரம் எழுதி கொடுத்தார்களா? அல்லது அவர்கள் தந்தை உங்களுக்கு பத்திரம் எழுதி கொடுத்தாரா?

    • @vkskalai
      @vkskalai 3 года назад +1

      @@PaattiVillageTips pathiram ullathu avargal magangal 1999 eluthi kuduvittanar sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      @@vkskalai அவர்கள் எழுதி கொடுத்த பத்திரத்தை வைத்து இசேவை மையம் மூலமாக ஆன்லைன்-இல் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்து உங்கள் பெயருக்கு பட்டா பெற முடியும்

    • @vkskalai
      @vkskalai 3 года назад +1

      @@PaattiVillageTips varisu certificate kekkuranga sir VAO

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      @@vkskalai யாருடைய தரப்பு வாரிசு சான்றிதழ் கேட்கிறார்கள்?

  • @newpariskedar7226
    @newpariskedar7226 3 года назад

    ஐயா என் மனை பட்ட நிலுவைல் உல்லது அதை சரி செய்ய வதூ எப்படி

  • @cyrila8784
    @cyrila8784 3 года назад +1

    Colony edam...30years Change panna mudiyathunu patta la iruku...but engata matha docs lam crt aa iruku...30yrs kpm than patta name transfer panna mudiyuma..??

  • @ponnuchamym9343
    @ponnuchamym9343 3 года назад

    Survey number same, two separate patta number can be combined one patta?
    example
    survey no 537
    Sub division
    537 ,1a
    537, 2d
    Can be combined one patta number?

  • @kumaresank7494
    @kumaresank7494 3 года назад +2

    Brother oru land kalam kalamaga use pandidu iruka land.....udr munadila irunthu use pandra land...katuku moola pathiram ila pathiramey ila...ahna patta vera oru ahlu perula iruku kalam kalamaga nangaley use pandidu irukom...patta la iruka name yarumey ila..ethula patta mathurathuku enna vali bro

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      நீங்கள் அந்த நிலத்தின் சர்வே number வைத்து வில்லங்கம் போட்டு பார்க்க வேண்டும் எதாவது பத்திர பதிவு நடந்து இருக்கிறதா என்று? அதை வைத்து நீங்கள் குறிப்பிடும் நபர் பெயருக்கு எப்படி பட்டா கிடைத்தது என்று.
      நீங்கள் வில்லங்கம் பார்க்கும் போது அந்த நிலம் அரசு நத்தம் நிலமாக இருந்தால் நீங்கள் உங்கள் அனுபவத்தை வைத்து உங்கள் பெயருக்கு மாற்றி கொள்ள வாய்ப்பு இருக்கிறது

    • @kumaresank7494
      @kumaresank7494 3 года назад +1

      Brother antha land total 77 cent 41 1/2 cent pathira pathivu akiruku meethi iruka land pathira pathivu akala....vilanga santirthal valiya pathalum antha name ilai?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      பத்திரம் இல்லை என்றால் கண்டிப்பாக அது அரசு நிலமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
      எதற்கும் அந்த பட்டா மற்றும் வில்லங்கம் சரியாக பார்க்க வேண்டும் அதை வைத்து நீங்கள் அந்த நிலத்தின் உரிமையை தெரிந்து கொள்ள முடியும்.
      அரசு நிலமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் பெயருக்கு பட்டா உரிமை மாற்றி கொள்ள முடியும்

    • @kumaresank7494
      @kumaresank7494 3 года назад

      77 cent la 42 1/2 cent pathiram akiruku. Methi lnad kalam kalamaga iruku...mola pathiram ila athu government land ila own property than...patta name vera...pathiram ila....vilanga chandru la 42 cent geraiyam apo. Pakathu land mention pandum pothu enga thatha peru mention akiruku evru land nu..then pata vera name iruku

  • @SarumathiStalin
    @SarumathiStalin 3 года назад +1

    ஐயா ஒருவர் பெயரில் அரசாங்க பட்டா 3சென்ட் உள்ளது அந்த 3சென்டில் உள்ள பட்டாவில் ஒரு சென்ட் பிரித்து மற்றோருவருக்கு தரமுடியுமா பத்திரம் இல்லை

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      வணக்கம்,
      முடியாது தயவு செய்து செய்ய வேண்டாம்.
      பத்திரம் இல்லாமல் நிலத்தை வாங்கவோ அல்லது விற்கவோ கூடாது.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      அவர்களை பத்திரம் செய்ய சொல்லுங்கள். பிறகு பத்திரத்தின் அடிப்படையில் அந்த 1சென்ட் வாங்கலாம்.

  • @meharbegam836
    @meharbegam836 2 года назад +1

    Nattham patta online la varuma sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      கொஞ்சம் தெளிவாக கேட்கவும்.

  • @ameerafnan6024
    @ameerafnan6024 3 года назад +1

    Bro edam ramanathapurathula iruku na Chennai la irukan ipo ooru la iruka edathuku chennai la iruka office la patta eduka mudiyuma

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      பட்டா புதிதாக வாங்க வேண்டுமா? அல்லது already இருக்கும் பட்டாவின் copy வாங்க வேண்டுமா?

  • @kalaivani9676
    @kalaivani9676 3 года назад +1

    Iya patta 1993 la Vera oruvarin name la ulladhu. After 4 party vangi ipa en name la iruku, apa ulla patta in name matra mudiyum..

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      உங்களிடம் இருக்கும் சொத்து பத்திரம் வைத்து ஆன்லைன் மூலமாக இசேவை மையம் மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்து பட்டா வாங்கலாம்.

  • @BalaBala-cv6qk
    @BalaBala-cv6qk 2 года назад

    Sir mula pathiram illai ena paindra Thu sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      மூல பத்திரம் நகல் பத்திரப்பதிவு அலுவலகம் சென்று வாங்கலாம்.

  • @venkateshlight6348
    @venkateshlight6348 2 года назад

    வணக்கம் அன்பரே.
    தங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள்.
    கடந்த வாரம் ஒரு வீட்டு மனைப் பட்டா பத்திரம் நாங்கள் பதிவு செய்தோம். ஆகவே, பத்திரம் எங்கள் பெயரில் ஆகியது.
    பத்திரம் எழுதும் நேரம் வரை, அந்த மனைக்கு, கூட்டுப் பட்டாவில் கூட அவர்களது(அந்த உரிமையாளர்) பெயர் இல்லாமல் தான் இருந்தது, ஆகவே தனிப் பட்டாவிற்காக விண்ணப்பம் செய்து இருந்தார்கள். தனிப் பட்டா, பத்திரம் பதிவு செய்த மறுநாள், அவர்களது பெயரில் வந்துவிட்டது.
    தற்போதைய நிலை........, தனிப் பட்டா அவர்களது பெயரில் உள்ளது. பத்திரம், எங்கள் பெயரில் உள்ளது.
    தற்போது பெயர் மாற்றம் தானாக ஆகுமா? அல்லது மாற்றம் செய்ய வேண்டுமானால் என்ன முயற்சி எடுக்க வேண்டும். தங்களது பதில் தேவை...
    நன்றி..

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      பத்திரம் பதிவு செய்யும் போது பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்தீர்களா? Phone மெசேஜ் வந்ததா?

    • @venkateshlight6348
      @venkateshlight6348 2 года назад +1

      @@PaattiVillageTips
      தங்களது பதிலுக்கு நன்றி
      மாறுதலுக்கென எந்தவொரு விண்ணப்பமும் செய்யவில்லை. அது விஷயமாக
      E சேவை மையத்தினர் கூறும்போது ஜனவரி 2022 முதல், பத்திரம் பதிவு செய்யபடும் ஒவ்வொரு மனைக்கும் தனித்தனியே பட்டா தரவேண்டும் என அரசு ஆணை உள்ளதால், ஏதும் பதிவு செய்ய வேண்டாம் என்று சேவை மையத்தினர் தெரிவித்தனர்...
      அதனால், மாறுதலுக்கென எந்தவொரு விண்ணப்பமும் செய்யவில்லை..

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      அப்படி என்றால் உங்கள் phone நம்பர் மெசேஜ் வந்ததா? பத்திரம் முடிந்தவுடன் பட்டா மாறுதல் பற்றி

    • @venkateshlight6348
      @venkateshlight6348 2 года назад

      @@PaattiVillageTips
      இல்லை சகோதரா..

    • @venkateshlight6348
      @venkateshlight6348 2 года назад +1

      @@PaattiVillageTips
      பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக ஒரு விண்ணப்பம் VAOக்கு கொடுக்க வேண்டும் என்று HEAD SURVEYOR கூறவே அதன் படி செய்தோம், பெயர் மாற்றமும் செய்து கொடுத்தனர். அந்த விண்ணப்பம் இ சேவை மையத்தில், நமது ஒரிஜினல் பத்திரம் மற்றும் முந்தைய பட்டாவினை ஆன்லைன் மூலம் ஏற்றிய பிறகு தான் விண்ணப்பம் தயார் ஆனது.

  • @Tamilan731
    @Tamilan731 2 года назад +1

    Sir, patta link varlanu solranga but original document in my name.. idhuku epdi patta mathuvathu or epdi mannu eluthuvathunu konjam solunga...

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад

      இசேவை மையம் சென்று விண்ணப்பம் செய்யவும்.
      அங்கு பிரச்சனை என்றால் நல்ல அனுபவம் உள்ள வக்கீல் அல்லது ஆவண எழுத்தர் பார்த்து ஆலோசனை பெறுவது நல்லது.

    • @Tamilan731
      @Tamilan731 2 года назад

      @@PaattiVillageTips your reply is not relevant for my comment.

  • @madscience8302
    @madscience8302 3 года назад +4

    Sir ,naa PATTA Transfer Ku apply panniruken,naa status check pannumbothu "UR APPLICATION PENDING WITH VAO" apdinu varuthu,naa Enna pananaum

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад +1

      Apdina. Vao check panranganu artham bro. Please visit ur vao office for more information

    • @madscience8302
      @madscience8302 3 года назад +1

      @@PaattiVillageTips bro ponenen,avanga 3000 kekuranga

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад +1

      @@madscience8302 ஆதவன் அவர்களே,
      நீங்கள் விண்ணப்பித்துள்ள patta transfer காண ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஒரு RTI மனு கொடுத்து பாருங்கள். அதாவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு petition file பண்ணுங்கள்.

    • @kalyanraman2758
      @kalyanraman2758 3 года назад +1

      @@madscience8302 RTI manu podunga

    • @Baskaran1213
      @Baskaran1213 2 года назад

      Epdi check paninga

  • @ArunKumar-ni7vp
    @ArunKumar-ni7vp Год назад +1

    Evlo bro amount pay pannanum

  • @pandiraj1944
    @pandiraj1944 3 года назад +1

    Supper sir

  • @sumithira147
    @sumithira147 Год назад

    Naththamna enna

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Год назад

      நத்தம் குடியிருப்பு பகுதி

  • @vmbaskar9031
    @vmbaskar9031 2 года назад

    வணக்கம், நான் எங்கள் அம்மாவின் இடத்தை எனது அண்ணன்கள் விடுதலைபத்திரம் செய்து கொடுத்தார்கள், என் எப்படி பட்டா வாங்குவது?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад +1

      அனைத்து பத்திரம் மற்றும் பட்டா நகல் வைத்து உங்கள் அருகில் உள்ள இசேவை மையம் சென்று பட்டா வேண்டி மனு கொடுங்கள்.

  • @subashimpires
    @subashimpires 3 года назад +2

    Bro edaipatta bond paper Eppadi download pannrathu solluga bro plz🙋

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      EC போட்டு பாருங்கள். அப்போதை விவரங்கள் கிடைக்கும். அந்த தகவலை வைத்து இசேவை மையம் அல்லது சார் பதிவாளர் அலுவலகம் சென்று அங்கு இடைப்பட்ட காலத்திற்கு உரிய ஆவணம் நகல் எடுத்து தருவார்கள். அந்த நகல்(xerox)எடுப்பதற்கு ஆகும் கட்டணம் செலுத்த வேண்டும். நன்றி

  • @vinayagamg455
    @vinayagamg455 3 года назад +2

    bro 1990 yr la oru register pannom athoda original document ipo ila. ipo patta eluthi kuduthavar name la irukum but survay number change agiruku like 328/3 to 328/3B nu. ipo epadi patta vangurathu

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      பதிவு துறை சென்று second copy பத்திரம் வாங்கி தாசில்தார் அல்லது இசேவை மையம் சென்று பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்யவும்.
      உங்கள் நிலம் உட்பிரிவு ஆகி இருக்கிறது நீங்கள் வாங்கும் போது அந்த நிலம் உட்பிரிவு ஆகாமல் இருந்து இருக்கும்.

    • @vinayagamg455
      @vinayagamg455 3 года назад +1

      @@PaattiVillageTips bro register off la pathiram copy ku manu kuduthu iruken. 2 days la varum but original ilama nxt antha land ah appa ta irunthu en name ku register panna mudiyuma?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      @@vinayagamg455 கண்டிப்பாக முடியும். நீங்கள் ஒரு முறை உங்கள் area வில் உள்ள அனுபவம் உள்ள ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் பார்த்து police ஸ்டேஷன் Fir copy மற்றும் missing document நகல் வாங்க வேண்டுமா என்பதை தெளிவு படுத்தி கொள்ள வேண்டும்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      @@vinayagamg455 பத்திரம் தொலைந்து விட்டது என police ஸ்டேஷன் complaint செய்ய வேண்டுமா என தெளிவு படுத்தி கொண்டு second copy மூலம் உங்கள் பெயரில் பத்திரம் செய்து கொள்ளுங்கள்

    • @vinayagamg455
      @vinayagamg455 3 года назад +1

      one more request bro. enga thatha( ammavin appa) 30yr munnadi vettu manai engaluku kuduthanga athu poorviga sothu patta ipo joint patta la thathavin annan thambi mela 8 per la iruku ipo atha register panna mudiyuma or 30 yr ah antha vetla than irukom so anupava patta vanga mudiyuma

  • @sikkandarbasha801
    @sikkandarbasha801 2 года назад

    Hi sir land oda pathiram en name la irukku sir but land oda patta engalukku land sale pannavar namela irukku.but ippo avar illa late.ippo en name la patta vanga mudiyuma.please sollunga sir Enna pannanum.

  • @Sandy-oo1hr
    @Sandy-oo1hr 3 года назад +1

    Sir, application form miss agiduchi sir, but application number therium, yepdi number vachi form yedukrathu

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад +2

      ruclips.net/video/M7niexgsad8/видео.html
      Intha video parunga answer available

  • @IndhuIndhu-go7kr
    @IndhuIndhu-go7kr Год назад +1

    Patta name change panna yevlo days aagum new patta vara

  • @rb-wm2wg
    @rb-wm2wg 3 года назад +3

    Sir

  • @tn72gsm.51
    @tn72gsm.51 3 года назад +1

    ரூபாய் கேக்கன் என்னா பண்ண

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 года назад

      தகவல் அறியும் உரிமை சட்டம் மனு எழுதுங்கள்.

  • @mathialagan2222
    @mathialagan2222 2 года назад +1

    👌👌👌👏👏👏👍👍👍🙏🙏🙏

  • @chinnasamyv2047
    @chinnasamyv2047 3 года назад +2

    SYPER

  • @k.b.chudappachudappa8638
    @k.b.chudappachudappa8638 3 года назад

    Hu

  • @abhiramir8949
    @abhiramir8949 2 года назад

    Sir my grandma gave me her property by gift deed .. her sf no 397/1b but out of 20 cents only 10 cent for me.. my father through court requested for patta change in my name as 397/1b1 and 397/1b2 .. I got also copy that my patta was changed in to 397/1b but that copy also sent to VAO and registrar office .. in that bottom utpirivu aavanangaluku 8 A en valanga nu mentioned .. but when I tried to see in website for online patta it’s not showing I get message this is government land.. but when I see 397/1a .397/2 all showing details .. my father he died only last month .. I don’t know what to do now . Please help me . When I tried to contact vao they are not responding

  • @SathishKumar-ic2zh
    @SathishKumar-ic2zh 3 года назад +2

    Pls sir unka mble number kidaikuma

  • @விசித்திரன்
    @விசித்திரன் 2 года назад +1

    Appa 2012 la thavarittaar. Avar peyar la patthiram irukku, Pattah illa.
    Ipo avar peyar le patta vaanganuma??

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 года назад +1

      அப்பாவின் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வாங்கி கூட்டு பட்டா வாங்க வேண்டும்.
      அப்பா தற்போது இல்லை என்பதால் அவர் வாரிசுகள் பெயரில் பட்டா வாங்க வேண்டும்.
      பட்டா வாங்க உங்கள் அருகில் உள்ள இசேவை மையம் சென்று விண்ணப்பம் செய்யவும்.

    • @விசித்திரன்
      @விசித்திரன் 2 года назад

      @@PaattiVillageTips
      நன்றி சகோ