"NIGHT தூங்கும்போது இத செஞ்சா போதும் தொப்பை குறைஞ்சிடும்" DR.ASHA LENIN பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • கருஞ்சீரகத்தின் சிறப்புகள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து DR ASHA LENIN பேட்டி
    #karunjeeragam #ashalenin #behindwoods #behindwoods02
    ---------------------------------------
    NERMAI IAS ACADEMY
    ADMISSION OPEN FOR UPSC - CIVIL SERVICES (IAS/IPS)
    CONTACT(S) - 9643553043 & 9487068502
    Enroll now - nermaiiasacade...
    Coaching also offered for TNPSC/SSC/BANKING Exams.
    -----------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 2,9 тыс.

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +203

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @rajagopal7541
      @rajagopal7541 2 года назад

      Is this Kalonji or Black Cummins... the picture in thumbnail is Kalonji (black seed) not black cummins .....ruclips.net/video/IPggJSUcYvM/видео.html

    • @sinthurengan5686
      @sinthurengan5686 2 года назад +21

      ர்

    • @lathashanmuganathan1634
      @lathashanmuganathan1634 2 года назад +2

      Hello mam thanks your information

    • @lathashanmuganathan1634
      @lathashanmuganathan1634 2 года назад +2

      I have doubt . Karuncheeraga and ventham powder open heart surgery senjavanga saptalama. Pl. Ans me mam

    • @loklo5335
      @loklo5335 2 года назад +3

      Weight loss ku wheat grass powder sapdalam nalaa kuraiyum naan AANOOR brand odathu sapduren amazon la kedaikuthu

  • @fathimahusna8195
    @fathimahusna8195 Год назад +422

    நபிகள் நாயகம் (ஸல் )அவர்களின் வாக்கு என்றும் பொய்யாகாது 🥰அல்ஹம்துலில்லாஹ்

    • @imax199
      @imax199 Год назад +7

      Jai shree Ram 💓🚩

    • @ManiKandan-ui6ml
      @ManiKandan-ui6ml 3 месяца назад +1

      ஜெய் ஸ்ரீ ராம்

    • @afrinsha5281
      @afrinsha5281 Месяц назад

      Mohamed nabikku [sal] Avagalukku samamanavar evarum illa.... Avagaa intha ulagathukku Anuppatta nabii...avargalai pinpatrupavar suvargathil nulaivaar🤲

  • @sivakarthik7022
    @sivakarthik7022 2 года назад +92

    படைப்பாளனுக்கே புகழனைத்தும்....
    இறைத்தூதர் பெருமானார்(ஸல்) அவர்களின் கன்னியத்தை இறைவனைத் தவிர யாராலும் அறிந்துகொள்ள முடியாது.... அகிலத்தின் இறைவனுக்கே புகழனைத்தும்! அல்ஹம்துலில்லாஹ்!

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 2 года назад +6

      ஓர் இறைவன் நிச்சயமாக உங்களை உயர்தரமான சுவர்க்கத்தில் நுழைய செய்ய வேண்டும் என பிறார்தனை செய்கின்றேன். நீங்கள் ஓர் முஸ்லிம் என்பதை உணர்ந்தேன்.

  • @latheefamarzooqa2421
    @latheefamarzooqa2421 Год назад +32

    அடுத்தவர்களுக்கு உதவி செய்வதே ஒரு வகை போதைதான் அதை நானும் அனுபவித்து இருக்கிறேன்... நீங்கள் பேசும்போது அதை நான் உணர்கிறேன்

  • @Lolakatherine7419
    @Lolakatherine7419 8 месяцев назад +12

    அந்த காலத்திலேயே எங்களுடைய நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிய குறிப்புக்கள்.நன்றி

    • @engineer1075
      @engineer1075 8 месяцев назад +1

      ungaludayana nenga arabiar ah?

    • @Lolakatherine7419
      @Lolakatherine7419 8 месяцев назад +1

      @@engineer1075 I'm a sri Lankan Muslim.that's why

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 Год назад +21

    குடும்பதக்கு ஒரு குடும்ப மருத்துவர் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள் இப்படியான மருத்துவ குறிப்புகளை சொல்வதேயில்லை.
    உண்மையில் உங்கள் கல்வியும், அறிவும் பெரும்பான்மை மக்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. "லெனின்"- பெயருக்கு ஏற்ற பன்பு.
    வள்ளவன் வரியில் வாழ்த்துகள் தோழர்.
    குறள் 424:
    எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
    நுண்பொருள் காண்ப தறிவு.

  • @sasikumarp242
    @sasikumarp242 2 года назад +216

    எல்லா மதங்களும் மனித இனத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே மனித இனத்தை பிரிபதற்காக அல்ல என்பதை மிகவும் பொறுப்பாக உணர்த்தி விட்டீர்கள் சகோதரி

    • @balapradeep8371
      @balapradeep8371 2 года назад

      Yes. That's why world's dangerous terrorists Belong to one pieceful religion.

    • @natarajanharini2544
      @natarajanharini2544 Год назад

      Mam etha kulanthaikalukku kudukkalama.

  • @parathurai6912
    @parathurai6912 2 года назад +26

    , அக்கா நீங்கள்100ஆண்டு தாண்டி வாழ்க வாழ்க வளமுடன்

  • @Abokhilly
    @Abokhilly 2 года назад +21

    அருமை கருஞ்சீரகம் மிகவும் புகழ் பெற்ற ஒன்று...
    நல்ல விளக்கம் அல்ஹம்துலில்லாஹ்

  • @kumaresanadigalaar3883
    @kumaresanadigalaar3883 Год назад +62

    வெளிப்படையாக அடுத்த ஜெனரேஷனுக்கும் இது கடத்தப்படுகிறது என்ற நல்லெண்ணத்தோடும் பகிர்ந்தமைக்கு நன்றி

  • @meghamegu4644
    @meghamegu4644 Год назад +12

    பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே சித்தர்கள் கூறியது... 🙏🏻

  • @vidhyakumari1531
    @vidhyakumari1531 2 года назад +31

    தாயே...
    வாழ்க வளமுடன்
    நின் பணி சிறக்கட்டும்..
    வருங்கால தலைமுறைக்கு
    நீங்கள் ஒரு வரம்...🙏❣

  • @sivaprakash8730
    @sivaprakash8730 2 года назад +60

    இந்த காணொளிக்கு கீழ் உள்ள பதிவுகள் அனைத்தும் ஒரு மதத்தை பற்றிய பதிவுகளாக உள்ளன. நபிகள் அவர்கள் கூறுவது ஒரு மதமே. அதுவே மனிதம்...🖤💫... நன்றி எனது அருமை இஸ்லாம் சகோதர சகோதரிகளே...

  • @MugiPerumal
    @MugiPerumal 2 года назад +21

    ஆஷா அம்மா நீங்க சொன்ன சர்க்கரை நோய்க்கு 5வருடங்களுக்கு முன்பே நீங்கள் கூறியது போல கொய்யா இலை, சீரகம் வெந்தயம் சாப்பிட்டு பூரன குணம் அடைந்தேன். நன்றிக் பல🙏🙏🙏

    • @anithabalakrish4036
      @anithabalakrish4036 2 года назад +2

      Pls explain sister

    • @ManoManohar-jz4dg
      @ManoManohar-jz4dg 5 месяцев назад

      கருஞ்சீரகம் கொய்யா இலை வெந்தயம் கசாயம் போட்டு குடிக்கனுமா

  • @lovlysisters5086
    @lovlysisters5086 11 месяцев назад +5

    மாஷா அல்லாஹ்! நபி (ஸல்) அவர்களின் வார்த்தை ஒருபோதும் பொய்யாகாது

  • @yasarArafa12
    @yasarArafa12 Год назад +19

    மாஷா அல்லாஹ் ❤ ரஸ்ஸீல்லாஹ் சொன்னதும் செய்ததும் ஒவ்வொன்னும் உண்மை !👌

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 2 года назад +24

    நம்பிக்கை ஊட்டும் மருத்துவ குறிப்பு. நன்றி சகோதரி.

  • @jnfashion6644
    @jnfashion6644 2 года назад +186

    Super sis 👏 😍 neenga yen nabigal nayagatha pathi pesum pothu romba perumai ya erukku alhamdulilah

    • @ibrahimsana6118
      @ibrahimsana6118 2 года назад +5

      Allhamdulillah

    • @sg.lakshithsai3508
      @sg.lakshithsai3508 2 года назад +1

      Mam pasangalku kudukkalama..pls sollunga

    • @soniyaDevan
      @soniyaDevan 2 года назад

      Yess enakum dha😌☺

    • @zeenathaaliyaaslam1238
      @zeenathaaliyaaslam1238 2 года назад

      Alhamtulillah

    • @ambassador3365
      @ambassador3365 2 года назад

      People have been using it even before your Mohammed . Christians , jews in Middleeast have been using it for 1000s of years ago before Mohammed .
      Mohammed just copied .

  • @azaghuraja5023
    @azaghuraja5023 2 года назад +1762

    கருஞ்சீரகம் மரணத்தை தவிர மற்ற எல்லா நோய்களையும் தடுக்கக் கூடியது - நபிமொழி.

    • @ansal7876
      @ansal7876 2 года назад +6

      Apdi solirukara bro....

    • @beastgameing4087
      @beastgameing4087 2 года назад +5

      @@ansal7876 yes

    • @ansal7876
      @ansal7876 2 года назад +3

      @@beastgameing4087 great

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 2 года назад +46

      அல் குர்ஆன் அல்லாஹ்வின் மனித சமுதாயத்துக்கு ஆன நேர் வழி காட்டி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

    • @ansarfathimaansarfathima7615
      @ansarfathimaansarfathima7615 2 года назад +12

      100% unmai

  • @nirmalaabraham2409
    @nirmalaabraham2409 Год назад +8

    Please reduce the sound of the music. So that we can hear your voice clearly
    Very good tips. 👌

  • @ananthimala3700
    @ananthimala3700 Год назад +2

    உங்கள தவிர யாரலும் தெளிவா அழகா சொல்ல ழுடியாது....

  • @ziavurrahman5412
    @ziavurrahman5412 2 года назад +14

    அருமை மேடம் சூப்பரா சொன்னீங்க அருமையான தகவல் நிறைய விஷயங்கள் அதிலும் சிறப்பாக முகமது நபிகள் நாயகம் அவர்கள் சொன்ன அந்த வார்த்தை கருஞ்சீரகத்தில் மரணத்தை தவிர அனைத்திற்கும் நிவாரணம் உண்டு என்ற ஹதீஸை கூறியதற்கு மிக்க நன்றி. நீங்கள் மென்மேலும் வளர்ச்சியடைந்து சேவை செய்ய வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @Tamilillam
    @Tamilillam 2 года назад +6

    we should not take daily karunjeeragam.. weekly once or twice enough

  • @habeebnisha9491
    @habeebnisha9491 2 года назад +16

    Romba happy ah irukku unga video pathathum you speak about Nabi (sal) I fell goosebumps

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 Год назад +11

    மிகவும் பயனுள்ள தகவல் இதேபோல் நிறைய தகவல்களை மக்களுக்கு கொடுக்க நீங்கள் நீடூழி வாழ வேண்டும்

    • @medugo
      @medugo 6 месяцев назад

      ruclips.net/video/XIJdIGizWow/видео.html

  • @sajahansekh5826
    @sajahansekh5826 Год назад +4

    Muhammad Nabi....sonna Vali Karu jeeragam.........❤️🤲🤲🤲🤲

  • @mrandmrskovaicuisine921
    @mrandmrskovaicuisine921 2 года назад +16

    நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன கருஞ்சீரக மருத்துவத்தின் மகிமையை இந்த மருத்துவர் அழகாக எடுத்துரைக்கின்றார் மாஷா அல்லாஹ்
    அல்லாஹ் அவருக்கு நல்ல ஹிதாயத்தை கொடுப்பானாக

  • @haseeframes614
    @haseeframes614 2 года назад +62

    Learn good from all religions.. she is the example....🥰don't curse other religion people

    • @Jane-ce2dq
      @Jane-ce2dq 2 года назад +1

      Each religion has its own set of beliefs..She has shared good things.please don't make it as a religious

  • @pushpalatha7765
    @pushpalatha7765 2 года назад +43

    அம்மா உங்கள் எண்ணம்.. நன்மை பயக்கும்.. அடுத்து அடுத்து தலைமுறைக்கு.. எடுத்து செல்லும் உங்கள் வைத்தியம்.. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏 நன்றி🙏

    • @medugo
      @medugo 6 месяцев назад

      ruclips.net/video/XIJdIGizWow/видео.html

  • @karthikeyanps9467
    @karthikeyanps9467 11 месяцев назад +3

    மனிதநேயமிக்க மருத்துவர் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @Subanaresh123
    @Subanaresh123 7 месяцев назад

    Mens intha podi sapalama ,next boil water us panratha ila normal water us panratha mam

  • @rahilshifanaf2246
    @rahilshifanaf2246 2 года назад +18

    Karunjeeragam, pericha palam, aloe vera, jam jam water, olive oil ithellam mohamed nabiyin marunthugal

  • @jemi.l3161
    @jemi.l3161 2 года назад +54

    Dr. Asha lelin is very good human

    • @geethas1151
      @geethas1151 2 года назад +2

      How to contact Asha mam

  • @agfgaming8021
    @agfgaming8021 2 года назад +63

    அல்லாஹு அக்பர்....எல்லா புகழும் இறைவனுக்கே.....

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 Год назад +1

    ரொம்ப நன்றி மேடம் கருஞ்சீரகத்தை பற்றி சொன்னதற்கு

  • @mohammedismail8420
    @mohammedismail8420 8 месяцев назад

    Warm water or normal water le kudukkinum karunjeeragam?

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 года назад +39

    பயனுள்ள தகவல்களை வழங்குவதற்கு நன்றிகள் பல 🙏

  • @ashaparveen4454
    @ashaparveen4454 2 года назад +26

    Very honest review about karunjeeraham.. Really hats off... Ella Pugalum iraivanukke..

  • @abianutwins3908
    @abianutwins3908 2 года назад +28

    கருஞ்சீரகம் , ஓமம் , வெந்தயம் கலந்த பொடி எந்த வயதிலிருந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்...

    • @senthilmurugan2016
      @senthilmurugan2016 2 года назад +1

      அம்மா இந்த பொடி சாப்பிடும்போது மலச்சிக்கல் ஏற்படுது இதை எப்படி சரி செய்வது

    • @nivearun.826
      @nivearun.826 2 года назад

      Itha eppadi sapidanum

    • @k.shivani8961
      @k.shivani8961 2 года назад

      @@senthilmurugan2016 வாய்ப்பே இல்ல

  • @rajendranrajendran1749
    @rajendranrajendran1749 2 года назад +1

    ஆழ்ந்த தூக்கம்வர என்னசெய்யவேண்டும்

  • @fathimamafla573
    @fathimamafla573 Год назад +1

    Menses waarawangalum kudiykka mudiyumaa? Weight loss kku

  • @akbarhussain7166
    @akbarhussain7166 2 года назад +15

    கருஞ்சீரகம் மிக,மிக,மிக,மிக குறைந்த அளவு அதுவும் மருத்துவர் சொல்லும் அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். சிறு அளவு கூடுதலாக உண்டாலும் மிக பெரிய உபாதைகளை உண்டு பண்ணி விடும்.

    • @akbarhussain7166
      @akbarhussain7166 2 года назад

      @@rrkrajumanas660 நான் மருதுவரல்ல, மருத்துவர் பரிந்துரைப்படி எடுத்து கொள்ளுங்கள்

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 Год назад +58

    எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதில் தெளிவு இல்லை 😇

    • @lakshmimohanasundaram6405
      @lakshmimohanasundaram6405 6 месяцев назад +2

      Karuchirangam 100gm vendaiyam 100 gm omam 50 gm, daily night 2 pinch

    • @jagajaga1286
      @jagajaga1286 6 месяцев назад

      2 pinchu na

    • @kanmanisuresh
      @kanmanisuresh 6 месяцев назад

      ​@@lakshmimohanasundaram6405with honey

    • @lakshmiv7091
      @lakshmiv7091 5 месяцев назад

      Chinna nelikai vidhai size

    • @mhdjafeer
      @mhdjafeer 5 месяцев назад

      Mix with hot water/normal water..?

  • @alaparaigalunlimited
    @alaparaigalunlimited Год назад +12

    இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் 🙏

    • @medugo
      @medugo 6 месяцев назад

      ruclips.net/video/XIJdIGizWow/видео.html

  • @n.r.indira2913
    @n.r.indira2913 7 месяцев назад

    கொய்யாப்பொடி மற்றும் ஆவாரம் பூ பொடி எவ்வளவு சேர்க்க வேண்டும்

  • @MuthuLakshmi-kd6qz
    @MuthuLakshmi-kd6qz Год назад +2

    Karunchirakam omam venthayam itha podi panni urunda pudichi sapdanuma illa apadiya konchama eduthu sapdanuma plzz rply

  • @Bhuvaneswari_08
    @Bhuvaneswari_08 2 года назад +6

    தயவுசெய்து இளநரைக்கு தீர்வு சொல்லுங்கள்

  • @charlesnelson1507
    @charlesnelson1507 2 года назад +36

    She is a good soul so enthusiastic good for the future people

    • @unique953
      @unique953 6 месяцев назад

      Not in real

  • @அல்லாஹ்மிகபெரியவன்

    Wow mam proud ah irukku, neenga ivlo nalla therinji vachi irukinga quran paththi, mashaallah

  • @ranisagayam3804
    @ranisagayam3804 Год назад

    Newly married women can eat karujeeragam for weight loss

  • @masstamilzan5434
    @masstamilzan5434 Год назад +2

    இந்த கூட்டு மருந்தை எவ்வளவு நாள் தொடர்ந்து எடுக்கலாம்.தெளிவுபடுத்துங்கள்

  • @dharshinipearll1980
    @dharshinipearll1980 Год назад +20

    Hindu Muslim Christian lam illa we all must proud to be an indian dats it ... She is a human being doin gud to all human's humanity wins here ...Thank you Madam 🙏

  • @sriramsriram4139
    @sriramsriram4139 2 года назад +40

    Thanks Dr. Asha mam for giving very useful tips and information

  • @Vellumayil123
    @Vellumayil123 Год назад +11

    நன்றி மேடம் , அருமையான பதிவு நன்றிகள் கோடி 🙏🦋💓

  • @rajrishi6820
    @rajrishi6820 Год назад

    Asthuma ullavarkal saptitalama,sugar patents, drink pandravanga saputalama

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 9 месяцев назад

    How to take Karunjeeragam. Pl advice.

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 Год назад +24

    Masha Allah.. What an intelligent lady❤❤🥰🥰May Almighty give you a healthy, wealthy long life my dear.. As a muslim nan romba vekka paduren.. Evvalavu azhaha hadhees reference oda solreenga.. Katrorukkum, kallaadhorukkum idhu than vithyaasam👌👌

  • @gunasekaran5755
    @gunasekaran5755 2 года назад +170

    Don't say proud to be a Muslim, Christian or Hindu,say proud to be a human

  • @nivethas9141
    @nivethas9141 2 года назад +7

    Sugar irukaravanga epidi use pannanum mam... Karungiragam mix with Water r honey ?

    • @shahibba8467
      @shahibba8467 2 года назад

      Karngeeraham vendhayam omam powder in water

  • @nithiasanthiperalakan8175
    @nithiasanthiperalakan8175 Год назад

    karunjeeragam is Kalonji seed???

  • @SusithaSusitha-gz3bo
    @SusithaSusitha-gz3bo 4 месяца назад

    Chia seeds um karunjeeragam rendum sapdalama madam.

  • @aneesathi5682
    @aneesathi5682 2 года назад +60

    நபிகள் நாயகம் அருளிய அறிய மருந்து
    நபிகளின் பொன்மொழிகள்

  • @shezaangel2321
    @shezaangel2321 2 года назад +10

    Thank you so much aasha for sharing Muhammad PBUH hadith regarding black seed

  • @JollyHomely9997
    @JollyHomely9997 2 года назад +8

    Mam
    Pls write books for healthy foods and healthy treatments

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist 2 года назад

      We cannot able to follow a particular diet for all type of health issues but we have a lot of options to do a healthy manner

  • @TamilTamil-uy9qj
    @TamilTamil-uy9qj Год назад

    Venpullikal la sari seiyuma mam....

  • @menaka4ththaksana1st63
    @menaka4ththaksana1st63 Год назад

    Mam, children's ku daily kudukkalama plz tell Mam

  • @rahmathsajida8493
    @rahmathsajida8493 Год назад +21

    பயனுள்ள தகவல்கள் தந்ததற்கு நன்றி

  • @simplelifetamil
    @simplelifetamil 2 года назад +4

    Absolutely correct. I like the hidden miracle medicine of "Karunjeeragam"

  • @minauwais5038
    @minauwais5038 2 года назад +15

    மிகவும் பயனுள்ள தகவல்...
    நன்றி டாக்டர்

  • @Thahiraadul2403
    @Thahiraadul2403 Год назад

    கல் இருந்த கருசிரகம் எடுத்துக் கொள்ள முடியுமா

  • @LalithaRao-gv7cd
    @LalithaRao-gv7cd Год назад +1

    I have ulcerative colitis. Can I take this medicine. Pl. Suggest.

  • @swarnalathamurali1079
    @swarnalathamurali1079 Год назад +13

    Thanks to this home made medicine for weight loss, but can we use fennel seeds or jeera instead of omam?

  • @amalajesiliaalbert2089
    @amalajesiliaalbert2089 2 года назад +3

    Mam ennaku age 23 na atha powder use pannalama mam night

    • @loklo5335
      @loklo5335 2 года назад

      Drink AANOOR wheat grass powder best for you i lost 13 kg in 4 months buy in amazin.

  • @75barathi
    @75barathi 2 года назад +4

    Sirandha maruthuvar . Ippadi oru maruthuvam meetu eduppom . Dr . Sivaraman has initiated this long back . Thank u doctor

  • @LoganayakiRamasamy-di4hc
    @LoganayakiRamasamy-di4hc 15 дней назад

    எடை குறைக்க கருஞ்சீரகப்பொடி எந்த அளவு எடுக்க வேண்டும் சொல்லுங்க மேடம்

  • @vivekainfosys9838
    @vivekainfosys9838 Год назад

    Karucheeram, venthayam, omam eppadi sapdanum

  • @skviknesh
    @skviknesh Год назад +4

    [Black cumin (100 gm) + Fenu greek (100 gm) + Ajwain (50 gm)]

  • @Safiqurahman25
    @Safiqurahman25 2 года назад +14

    Subhanallah Alhamdhulilah Allahuakbar ♥️
    Karum seragam,honey daily use in my home

  • @reginacithra1798
    @reginacithra1798 2 года назад +11

    It's giving a good benefits to all are needed 🌹🙏🌹

  • @nareshkumar-rh1pp
    @nareshkumar-rh1pp 8 месяцев назад

    Skin problem mudakuvatham tablet use panravanga eduthukalama mam

  • @sankarikarthik6644
    @sankarikarthik6644 Год назад

    Hello mam indha powder plain water la mix panna solluringala

  • @ashapradeep8482
    @ashapradeep8482 2 года назад +31

    Asha mam unka videos romba usefulaa irukku....easy aa puriyithu neenka solrathu👌👌👌
    I like the way you spoke❣️

    • @medugo
      @medugo 6 месяцев назад

      ruclips.net/video/XIJdIGizWow/видео.html

  • @ramyasaravanan4418
    @ramyasaravanan4418 2 года назад +15

    Plz clarify hw much to use...@ hw to use black jeera...and weather it can be used alone...without mixing wth methi@ Omam...topic diverted sumwer😮

    • @hansikaourpride2440
      @hansikaourpride2440 2 года назад

      I guess omam is not healthy for women

    • @vishaashalini6052
      @vishaashalini6052 2 года назад +5

      Ya she keps saying different things

    • @prem-ec5hg
      @prem-ec5hg 2 года назад +8

      Karumjeeragam 100gm
      Venthayam 100gm
      Omam 50 gm dry fry, powdered n take one pinch at night wt water before bed

  • @lavanyaammu4830
    @lavanyaammu4830 2 года назад +6

    Mam chest reduced pathi yethavadhu sollungalen pls

  • @anithababu1103
    @anithababu1103 Год назад

    Kidney stones irupavargal use pannalama mam

  • @bharathig9449
    @bharathig9449 5 месяцев назад

    Karun jeeragam is same as Kala jeera, kalonji ?

  • @rahinic7228
    @rahinic7228 Год назад +6

    கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் இதை எவ்வளவு நாள் சாப்பிட வேண்டும்

  • @abidhaaziz6561
    @abidhaaziz6561 Год назад +5

    Asha mam ah inum neraiya interview edunga .... She was a miracle

  • @nivedithasiva1291
    @nivedithasiva1291 2 года назад +22

    Thanks Dr. Asha, for giving very useful tips and information, God bless you

    • @amutha2449
      @amutha2449 2 года назад

      Hai sis en thambiku suger,dr.asha padi contact pnrathu sis pls help me

    • @singer_ashwini309
      @singer_ashwini309 2 года назад

      @@amutha2449 foodlifestyle modification will recover from diabetic this is my experience my father has changed a foodlifestyle modification hos diabetic will come around 450 to 120 and HBA1c level from 12.5 to 6.5

  • @sathiyashanmugam8154
    @sathiyashanmugam8154 Год назад

    Mam karungeeragam Omam vendhayam mixture 8 year’s childlku kodukkalama

  • @sandhiyakarthick7403
    @sandhiyakarthick7403 Год назад

    Mam weight loss ku yapdi use pananum solunga please yarukachi weight loss acha?

  • @sarithasakthivel
    @sarithasakthivel 2 года назад +25

    Thanks mam...good information...your effort is awesome....great appreciation mam...useful for everyone

  • @farithabanu7921
    @farithabanu7921 2 года назад +15

    Alhamdulillah super. Sister👭

  • @Alman_Editz
    @Alman_Editz 2 года назад +12

    May Allah guide u all . Read the whole quran. In Quran, Allah says This Quran is a healing and mercy to those who believe.

    • @ambassador3365
      @ambassador3365 2 года назад +3

      Earth is flat . Plz read Bhagvad Gita

    • @bilal-dc8cd
      @bilal-dc8cd Год назад

      ​@@ambassador3365show the verse

  • @afnannaats
    @afnannaats 9 месяцев назад +1

    It is kalonji...
    Yes....u r right...
    Is there in quraan..

  • @nithyanandhini5936
    @nithyanandhini5936 2 года назад

    பாலுட்டும் தாய்மார்கள் கருஞ்சீரகம் எடுத்துக்களாமா?... Pls solunga mam

  • @krishnavenikarthik7117
    @krishnavenikarthik7117 Год назад +14

    Thank you very much .. my father in law consumed this for last 6 months . His kidney protein levels gave good results and doctor reduced his medicines .. I added curry leaves powder along with this powder . We family have this every morning with curd . Consistent consumption gives results

    • @sadeeshck
      @sadeeshck Год назад

      Is this good for person with low kidney function...

  • @deendunya2024
    @deendunya2024 2 года назад +19

    அல்ஹம்துலில்லாஹ் ❤❤❤

    • @theribaby6853
      @theribaby6853 2 года назад +1

      எல்லா புகழும் இறைவனுகே!!

  • @ezhilezhil4636
    @ezhilezhil4636 2 года назад +26

    Thank you sister for giving such a very important message to the world

  • @nandhunandhu4795
    @nandhunandhu4795 2 месяца назад

    Mullangi sapdlama...sugar petiont