நானும் இதை இருமுறை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். நல்ல பலன் மூன்று மாதம் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் 5kg இதுவரைக்கும் குறைந்திருக்கிறது. இரவில் சாப்பிடும் போது வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும். காலையில் சாப்பிடும் போது ஒரு அரை ஸ்பூன் வாயில் எடுத்து போட்டு தண்ணீரை குடிக்கவும். இந்தப் பழக்கத்தை நடைமுறைப்படுத்துங்கள் நிச்சயமாக பலன் கிடைக்கும்.
டாக்டர் வணக்கம் உங்களின் பேச்சு திறமைக்கு வாழ்த்துக்கள் உங்களின் அன்பான பேச்சால் நோயாளிகள் முழுமையாக குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை வாழ்க வளமுடன் 3:363:36
@@rbarathiias6922venthiyam, karunseeragam , omam these 3 things equal quantity and make it litght fry and grind it , keep it separate and boil water with this powder and I added kadukai podi.. also make boil water and wait to get cool then strain and drink 🥂
வணக்கம் அம்மா கருஞ்சீரகம் ஓமம் வெந்தயம் எப்படி பயன்படுத்துவது பொடியாக்கி பயன்படுத்துவதா? இல்லை அதை அப்படியே தண்ணீரில் கொதிக்க வைத்து பயன்படுத்துவதுவணக்கம் அம்மா கருஞ்சீரகம் ஓமம் வெந்தயம் எப்படி பயன்படுத்துவது பொடியாக்கி பயன்படுத்துவதா? இல்லை அதை அப்படியே தண்ணீரில் கொதிக்க வைத்து பயன்படுத்துவது எவ்வளவு அளவு எடுக்க வேண்டும் கொஞ்சம் கூறுங்கள்
Naan try panne weight loss aanen & athe month pragnant aagite ...iam so happy..na pragnancy confirm panna aprm tha intha medicine vitten ..so very use full tip ithu try pannunga ellarum tnk u ❤
15 years of age, daughter kku kodukkalama.... continuous cough irukku , half teaspoons waterla mix panni koduthean, its controlled the cough , plz tell me continuous ha kodukkalama
எனக்கு வயது 48 , கொலஸ்ட்ரால் ப்ராப்ளம். நார்மல் அளவு விட 100 அதிகம் கொலஸ்டிரால் இருக்கு னு 1மாதமா முன்னாடி தா தெரிய வந்தது உடம்பு வெயிட் போட்டது உணவு முறை கூறுங்கள்
Mam enaku mrg aai 2 yrs aachu inum baby ila but na weight ah commi pananum ana neraoya vedios la baby kaga wait pandravanga karunjeeragam yaduthuka kudathu nu potturukaga ipo na intha tips ah flw panalama plz re me mam
There is no mention of how much of each ingredients are needed and how to consume it. She seems knowledgeable but even her great grandson/daughter when they watch it years later won’t know what to do with this information.
வெந்தயம்100gms ஓமம் 50 gms கருஞ்சீரகம்25 gms Dry fry separately and mixer grind it together to powder Take 1 spoon at morning(empty stomach) and one gla000ss warm water or night after dinner Very good for all above 40
Take karujiragam 100gm,vendhiyam 100gm and omam 50 gram nalla varuthu arachu vechukonga Night adhai one spoon saptu water drink panunga (or) boil hot water and then mix it and drink at night When to stop?? Idhu nenga daily night sapte vanga..eppa ungaluku kai kal eruchal varuthoo..apa unga udampu ku podhum nu arutham..then you can stop it
வெந்தயம் 250 கிராம் ஓமம் 100 கிராம் கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து தனித்தனியே வறுத்து கலந்து வைக்க வேண்டும். இரவில் 200 மில்லி நீர் கொதிக்க வைத்து இந்தப் பொடி போட்டு அடுப்பை ஆஃப் செய்து விடவும். ஆறிய பிறகு நீரைக் குடிக்கவும்.
One doubt please clear pannunge..... Karunjeeragam and Onion Seeds renddum onnu dhaane? North side Kalonji nu solvaange ... Illeh Karunjeeragam na..... Karuppu colour seeragama?
What is the proportion for weigh loss for karuchiragam omam. Pl Dr give me tips immediately and for how many days we have to take. This is for my daughter
வெந்தயம்100gms ஓமம் 50 gms கருஞ்சீரகம்25 gms Dry fry separately and mixer grind it together to powder Take 1 spoon at morning(empty stomach) and one gla000ss warm water or night after dinner Very good for all above 40
Mam nan use panra mam enna sapadaruthu enna sapadukudathu solluga mam na try panna 15 days achu mam enakku weight loss agala 1 kg kutayave ella mam enna panrathu mam solluga mam please mam 72 erukka mam weight
நானும் இதை இருமுறை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். நல்ல பலன் மூன்று மாதம் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் 5kg இதுவரைக்கும் குறைந்திருக்கிறது.
இரவில் சாப்பிடும் போது வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
காலையில் சாப்பிடும் போது ஒரு அரை ஸ்பூன் வாயில் எடுத்து போட்டு தண்ணீரை குடிக்கவும்.
இந்தப் பழக்கத்தை நடைமுறைப்படுத்துங்கள் நிச்சயமாக பலன் கிடைக்கும்.
🙏nantri
அளவு எவ்ளோ எடுக்கணும்
Diet irukanuma
வேண்டாம் ப்ரோ@@SumathiGowtham-t9z
@@ShaliniShalini-k1p1/2 ஸ்பூன் போதும்
I have try this best result kuduthuchu 1 month la 2 kg loss achi its very power full...tq mam.🎉
How you used tis
Neenga epdi saaptinga karuncheeragam mattum saapdinuma
Umaya va pa
டாக்டர் வணக்கம் உங்களின் பேச்சு திறமைக்கு வாழ்த்துக்கள் உங்களின் அன்பான பேச்சால் நோயாளிகள் முழுமையாக குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை வாழ்க வளமுடன் 3:36 3:36
வணக்கம் உங்கள் டிப்ஸ் அருமை இந்த பதிவு உள்ளது போல் அருந்துகிறோம் சுகர் மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா அல்லது வேண்டாமா பதில் பதிவு போடவும் நன்றி
நான் இப்போது இந்த பானத்தை தினமும் குடித்து வருகிறேன். இது 6-ம் நாளாகும்.....மாற்றம் இருந்தால் பதிவிடுகிறேன்....
முடிவு என்ன
Sollunga
Enaku ithuvarai matram ilai...40 days achum try panalamnu iruken..
Seriously I lose 5kg
Wow...nice
Dam true 💯 I tried for 3 days I got good results 🙌
Epdi use panninga
@@rbarathiias6922venthiyam, karunseeragam , omam these 3 things equal quantity and make it litght fry and grind it , keep it separate and boil water with this powder and I added kadukai podi.. also make boil water and wait to get cool then strain and drink 🥂
வணக்கம் அம்மா கருஞ்சீரகம் ஓமம் வெந்தயம் எப்படி பயன்படுத்துவது பொடியாக்கி பயன்படுத்துவதா? இல்லை அதை அப்படியே தண்ணீரில் கொதிக்க வைத்து பயன்படுத்துவதுவணக்கம் அம்மா கருஞ்சீரகம் ஓமம் வெந்தயம் எப்படி பயன்படுத்துவது பொடியாக்கி பயன்படுத்துவதா? இல்லை அதை அப்படியே தண்ணீரில் கொதிக்க வைத்து பயன்படுத்துவது எவ்வளவு அளவு எடுக்க வேண்டும் கொஞ்சம் கூறுங்கள்
Powder pannuga varuthu.venthayam250.karu jeragam 250.oomam 100 varudhu narmal la kadaila without oil.powder panni sapduga
Mam na etha Power use panren yennku sariya serima aagala vairu weight iruku mam
Naan try panne weight loss aanen & athe month pragnant aagite ...iam so happy..na pragnancy confirm panna aprm tha intha medicine vitten ..so very use full tip ithu try pannunga ellarum tnk u ❤
Congress 😍
Nanum try pannalamnu iruken sis.
@@devima2081 try pannunga kandippa nallathe nadakkum 🥰 god bless you 💐
Enna try panninga sis. Ivanga neraiya tips solraanga. Neenga enna try pannunga. Pls explain pannuga plsss siss
@@saranya636 intha karum jeeragam tips thaan sis ☺️
@@devima2081 try pannunga sis ❤️
இரவு கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் சுடு தண்ணீரில் சாப்பிடலாமா இல்ல பச்சைத் தண்ணீரில் சாப்பிடலாமா
Sudu thanneer
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மேடம் ரொம்ப
இரவு கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் எவ்வளவு எப்படி சாப்பிடணும் சொல்லுங்கம்மா.
Have to take equal ratio grind to powder take 1/4 tablespoon 30 mins before sleep😊
15 years of age, daughter kku kodukkalama.... continuous cough irukku , half teaspoons waterla mix panni koduthean, its controlled the cough , plz tell me continuous ha kodukkalama
Vendayam 200 gm
Omam 100 gm
Karungeeragam 50 gm
2:34 padl
3:33
தங்கள் குறிப்பு படி. கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் பொடி செய்து 70 நாட்கள் சாப்பிட்டும் தொப்பை குறையவில்லை எடை குறையவில்லை.
நண்பரே கண்டிப்பா குறையும். மத்த உணவு ரொம்ப கம்மி பண்ணனும் அப்பத்தான் குறையும்
My periods are completely clear after using this
எனக்கு வயது 48 , கொலஸ்ட்ரால் ப்ராப்ளம். நார்மல் அளவு விட 100 அதிகம் கொலஸ்டிரால் இருக்கு னு 1மாதமா முன்னாடி தா தெரிய வந்தது உடம்பு வெயிட் போட்டது உணவு முறை கூறுங்கள்
கொஞ்சம் தெளிவா சொல்லுங்க காலையில் என்ன எடுத்து கொள்ள வேண்டும் இரவு என்ன எடுத்து கொள்ள வேண்டும்
Hi, mam , na first 87, 25 days weight loss nega sonna podi saputo ktto varun mam, mam eppa 82 thankyou mam ,
Mam epdi honey la mix pani kudichingla
Eppadi saaptinga sollunga
Mam karun jeera saptu tha neenga weight loss panningla pls sollunga mam
Warm water or cold water mam
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் என்றும்அன்புடன்
Pragnancy treatment eduthalum intha medicine edukalam . na eduthen enk success aachi ❤ nalaiku pragnancy test confirm aaguthuna today night vara naan intha marandha eduthen ...
Hi
Karunjeeragam,venthayam,omam night evalo alavu sapidanum epdi sapdanum mam pls sollunga
Today only started hope it works for me ..
It’s works wonders to me lost 5 kgs in two weeks .. without diet and exercise..but daily empty stomach and night time la kudipen .. semma result . 👍🏻
Thyroid irukum pothu sapdalama
Mam baby ku try panravanga karunjeeragam weight loss ku use panna period aagatha
Mam feeding pantra mother intha weightloss drink edukalama mam plz plz reply mam
Ippo ethuku unk ippo romba avasiyama unk wait loss pandrathu
Use panala
Mam night kaaruseragam eppadi sapadanum weight losskku sollunga mam
Shall I drink morning time mam
Super tips
Hot water or normal water?
After dinner or Before dinner ? Can someone tell me this
முதல்ல எப்ப குடிக்க வேண்டும் அத சொல்லுங்க
Ma'am Daily use of Black Cumin/KaunJeergam is Injurious................isn't it????
Super 💖💖💖
Na try panen 20 days 8 kilo koraintu viten
It's working 🎉🎉🎉
Whether High BP person can take karunjeeragam, fenugreek and omam powder.
S 100%
Ivalo comments irku ithula ethu unmai madam ..orey short video la seekram mudchrnga.pls
God bless you mam
Kozhuppu katti kuraya tips sollunga mam
Enakm irukuthu
Low BP ulavarkal enna treat ment edukanum
Ethana naal la Wight losses agum
Within how many days we can reduce our body weight
How to cure irregular periods
Mam enaku mrg aai 2 yrs aachu inum baby ila but na weight ah commi pananum ana neraoya vedios la baby kaga wait pandravanga karunjeeragam yaduthuka kudathu nu potturukaga ipo na intha tips ah flw panalama plz re me mam
Testes-male reproductive organ,ovary -female reproductive organ
Newly married women can eat karujeeragam for weight loss
Mam na olliya than irukken mam but thoppai irukku mam😢 I am a hostel student...so edhavathu tips sollunga mam
There is no mention of how much of each ingredients are needed and how to consume it. She seems knowledgeable but even her great grandson/daughter when they watch it years later won’t know what to do with this information.
வெந்தயம்100gms
ஓமம்
50 gms
கருஞ்சீரகம்25 gms
Dry fry separately and mixer grind it together to powder
Take 1 spoon at morning(empty stomach) and one gla000ss warm water or night after dinner
Very good for all above 40
Unaku tamil therillana mooditu popa avangathan puriyura mari easya sollitu 1 cup water 1/2 cup ahina aprm kudika solranga
@@janetjanet6222 hi Janet na night shift la work pandra..
Na entha time epdi edukallam
@@ananthkeerthi2830velai kku porathukku munnaadi yum... Vandhathu kku apram um kudinga
Feeding mother can take karunjeeragam safe or not
Noo
Can feeding mothers have this?
10Kg weight loss treatment pls..I am have calcium B.complex,sitha tablet same time so I gain 62to 73kg weight ..how to reduce 10 kg
Jesus bless u mam, Thank u for ur information 🥰
Weight loss agudha
Mam en paiyanuku dmd muscular dystrophy eruku mam doctor refer steroid tablets mam the side effect will be there mam what can I do mam
Pls reply mam ...iam waiting for your reply mam
வயதானவர்களுக்கு முடக்குவாதம் உள்ளவர்களுக்கு இந்த மருந்தே கொடுக்கலாமா மேடம் சொல்லுங்க வயது 58
Mudaku vaathathiruku vaathanarayannan thalai araichu poosungal
God blses you sister
Is it good for feeding moms??
Karunjeeragam skin ku use pannalama enthana side effects eruka sollunga mam plzzzzz
Can i take for kidney stones
கருஞ்சீரகம் தா இரவு எப்படி எடுத்து கொள்ளலாம் sollu mam weight loss Ku plzzzzzzzzzz 🙏
chia seeds saptunga super result
கருஞ்சீரகத்தை லேசாக பொறிந்துவரும் வரை வறுத்து பின் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து குடிக்கலாம்
@@ammabanumakitchenvlog9114 evlo nalaiku itha sapdalam
மூன்று பொருளையும் தனி தனியாக வறுத்து பொடி செய்து தினமும் இரவு நேரத்தில் 2ஸ்பூன் சுடுதண்ணீர் கலந்து குடிக்க வேண்டும்
எடுத்துகரத்தா😂
Pregnancy (conceive) aguraduku try panravanga sapidalama sis
Thank you
Feeding mom can consume mam?
மேம்..நான்.கருசீரகம்.வெந்தயம்.தனியா.சீராகம்
இவைநான்குகலந்து.குடிக்காலாமா.சொல்லுங்கா.டாக்டார்❤
Karujiragam vendhaiyam night yepdi sapdanum mam plz tell me🙏
Take karujiragam 100gm,vendhiyam 100gm and omam 50 gram nalla varuthu arachu vechukonga
Night adhai one spoon saptu water drink panunga (or) boil hot water and then mix it and drink at night
When to stop??
Idhu nenga daily night sapte vanga..eppa ungaluku kai kal eruchal varuthoo..apa unga udampu ku podhum nu arutham..then you can stop it
Super
Have to take equal ratio grind to powder take 1/4 tablespoon 30 mins before sleep
வெந்தயம் 250 கிராம் ஓமம் 100 கிராம் கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து தனித்தனியே வறுத்து கலந்து வைக்க வேண்டும். இரவில் 200 மில்லி நீர் கொதிக்க வைத்து இந்தப் பொடி போட்டு அடுப்பை ஆஃப் செய்து விடவும். ஆறிய பிறகு நீரைக் குடிக்கவும்.
Hot water la kudikkanuma illa normal water la kudikkanuma illa honey la saptalama
Waight loss panna enna sapdalam water agarama enna sapdalam pls sollunga mam
Weight loss tips sollunga mam
Thyroid person sappidalama?
Yeppadi kudikanum normal water ha hot water ha solluga
mam karunjeeragam and venthayam how make remedi drinks ketta kuzupu neeka pls share me
Karunjeeragam marriage ana gents sapital kulandai pirakatu endru solrargaley madam next video vil solungal.
Na itha edukum bothe concive aagite .. concive confirm panna aprm tha vitten so entha problem illa edunga
வறுத்து எடுக்க வேண்டுமா.வருக்காமல் சாப்பிடலாமா. மேடம்
One doubt please clear pannunge..... Karunjeeragam and Onion Seeds renddum onnu dhaane? North side Kalonji nu solvaange ... Illeh Karunjeeragam na..... Karuppu colour seeragama?
Ila
What is the proportion for weigh loss for karuchiragam omam. Pl Dr give me tips immediately and for how many days we have to take. This is for my daughter
வெந்தயம்100gms
ஓமம்
50 gms
கருஞ்சீரகம்25 gms
Dry fry separately and mixer grind it together to powder
Take 1 spoon at morning(empty stomach) and one gla000ss warm water or night after dinner
Very good for all above 40
@@rajarts4015 number please
See full video sis
வெந்தயம் 250 gms, ஓமம் 100 gms , கருஞ்சீரகம் 50 gms
இரவு சாப்பிடுவதற்கு முன்னாடியா மேம் சாப்பிட்ட பின்னாடியா மேம் சாப்பிடனும் உடல் எடை குறைக்க
Wait koraika enna tips sollunga
Mam enaku ulcer iruku kollu water kudikalama apdi sollunga.
Mens intha podi sapalama
Hi mam ! Obesity iruku enaku karunjeeragam, omam and vendhayam avalu sollunga mam
Na try panna karunjeeragam vendhayam oomam drink weight loss ku but romba kasakuthu
Vendayam 200 gm
Omam 100 gm
Karungeeragam 50 gm
Medam kandipa thopa kurauma medam athana days sapadanum please sollugka
கருஞ்சீரகம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்
Milk secretion sollunga mam without venthayam
Mam breast sizeum reduce aahuma?...
Mam nan use panra mam enna sapadaruthu enna sapadukudathu solluga mam na try panna 15 days achu mam enakku weight loss agala 1 kg kutayave ella mam enna panrathu mam solluga mam please mam 72 erukka mam weight
Mam ungala eppadi contact pandrathunga
இது காலையில சாப்பிடலாமா
அழகு அருமை
Address mam
Mam nan piragance ku try pannitu irukka mam nan Sapidalam?
Any side effects madam
Mam Enaku delivery (c section) aagi 3month aaguthu na karunjeeragam eduthukalama?...
Mam enaku baby poranthu 4 month aguthu na kudikalama pls solunga
Mam ungala contact pannanumna epdi contact panrathu pls sollunga.
Super 👌
Using in the gen mam
Bartholin cyst ku remedy solunga mam
Surgery
Mam perunchiragan podi chenchu sapital motion poga mattinguthu its work depend upon the body poruthu pannu ma ithukku solution sollunga mam
Madam silar karun milagai karun seeragam endru solgiraargal karun milagu karun seeragam veritaane?
Hi Dr, do you hv any remedies to shrink prostrate.
Evlo gram use pananum
Mam 10 year girl sapidalama
Mam baby try panuravaga etha. Sapidalama