இன்னும் எஞ்சியுள்ள வானரங்கள் | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 299

  • @SakthiSakthi-cs3th
    @SakthiSakthi-cs3th 3 года назад +2

    Super speech about Periyar

  • @82ramasamyd.dr.57
    @82ramasamyd.dr.57 3 года назад +2

    பெரியார்தான் பெரியாரின் இயக்கம்தான் தன்னை கொரியாவிற்கு உயர்த்தியது என்கிற செய்தி மிக அருமை ஐயா

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 3 года назад

      பெரியார் தான்.தமிழனுக்கு
      கோவணம் கட்டி விட்டார்
      பெரியார் தான் தமிழனுக்கு
      பல் விளக்கி விட்டார்.பெரியார்
      இல்லை என்றால்.தமிழன்
      எல்லோரும்.அம்மணமாக
      தான்.திரிந்து இருப்பான்
      பெரியார்.வந்து தான்.எல்லோருக்கும்.ஜட்டி
      மாட்டி விட்டார்.பெரியார்
      இல்லை என்றால்.எவனும்
      படித்து இருக்க முடியாது.
      என்று.இன்னும் எத்தனை காலம் தான்.திராவிட திருட்டு பயல்கள்.ஏமாற்றி கொண்டு
      தமிழனை.முட்டாள்.ஆக்கி
      வாழ்ந்து கொண்டு இருப்பான்.

    • @Irumporai
      @Irumporai 3 года назад

      @@k.thangaveldivya9336 பெரியார் வந்தேறிகளுக்கு கோவணம் கட்டி விட்டிருக்கலாம்.
      பெரியார் இல்லா விட்டால் திருட்டு திராவிடம் அம்மணமாத்தான் திரிந்திருக்கும் தமிழன் அல்ல.

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Год назад

    Verysuper
    Speech

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 3 года назад +11

    என்னை நான் தமிழன் என்று சொல்லி க் கொள்வது தான் எனக்கான சமூகநீதி........

    • @arivukodigovindasamy4494
      @arivukodigovindasamy4494 3 года назад

      Dei naangalum Thamizhan thanda. Aariyathai edhirkum dhravida Thamizhan. Manda bathram.

    • @dasarathanshanmugam7249
      @dasarathanshanmugam7249 3 года назад +2

      61வயதில் எவ்வளவு நாகரிகமாக கருத்தை பதிவு செய்து இருக்கிறேன் ஆனால் நீ ......

    • @harshavardhanj2970
      @harshavardhanj2970 3 года назад +1

      உங்கள் கோட்பாடு படி தமிழர் என்ற இனம் இல்லாதப்போ
      எதுக்கு 'திராவிட இயக்க தமிழர் பேரவை '
      'திராவிட இயக்க திராவிடர் பேரவை' தானே இருந்திருக்கனும்

    • @parathani8593
      @parathani8593 Год назад

      உன்னை நீ எப்படி வேண்டுமென்றாலும் நினைச்சுக்கோ. முதலில் மனிதனாக மனிதனை நினைச்சுக்கோ . அதுதான் சமூக நீதி.

  • @ragavendranmurugan2339
    @ragavendranmurugan2339 3 года назад

    Amazing speech

  • @geniusschoolthagarakuppam
    @geniusschoolthagarakuppam 3 года назад +20

    பெரியாரின் புத்தகங்களை பிடிஎப் பைல்களாக கூகுளில் கிடைக்குமாறு செய்யுமாறு அன்புடன். பெரியார் பேச்சு முழுமையான அளவில் யூடியூபில் கிடைக்குமாறு செய்ய வேண்டும். அவர் நடத்திய பத்திரிகைகளை போட்டோ எடுத்து ஆன்லைனில் கிடைக்கும்படி செய்ய வேண்டும்

    • @Vijay-ub1oq
      @Vijay-ub1oq 3 года назад

      😂😂😂😂

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 3 года назад +1

      கூகுளில் பதிவு செய்தல்
      உண்மையை தான் பதிவு செய்ய முடியும்.திராவிட துண்டு சீட்டு திராவிட திருட்டு வரலாற்றையும்.திராவிட
      உருட்டல் பிரட்டல்.மிரட்டல்
      திராவிட.பொய் பித்தலாட்டம்
      எல்லாம்.பதிவு செய்ய முடியாது
      உண்மையை தான் பதிவு செய்ய முடியும்.தெற்கு
      ஆசியாவின்.சாக்கரடீஸ்
      தந்தை பெரியார் என்று
      UNESCO. .விருது வழங்கியது
      என்று.பீலா விட முடியாது.
      வைக்கம்.போராட்ட வீரர் என்று
      கப்ஷா.விட முடியாது.எல்லா
      வற்றிற்க்கும்.சான்றுகள்
      கொடுக்க வேண்டும்.

    • @கார்த்தீமோகன்தமிழன்
      @கார்த்தீமோகன்தமிழன் 3 года назад +1

      குட்டு உடைந்து விடும், உருட்டு லாம் வெளிச்சத்துக்கு வரும்

    • @saravananviswanthan564
      @saravananviswanthan564 3 года назад

      நல்ல யோசனை

    • @janagama794
      @janagama794 3 года назад +1

      தமிழ் மரபு அறக்கட்டளை, tamil VU வலைத் தளங்களில் பெரும்பாலானவை கிடைக்கும்

  • @manikandan7044
    @manikandan7044 3 года назад +3

    பெரியார் கள்ளுகடைகளை எதிர்த்தார்...அருமை.அதுபோல நீங்களும் மதுகடைகளை எதிர்க்க வேண்டும்.!!!

  • @shankars9063
    @shankars9063 3 года назад +15

    When you speak about Dravidam why your party has no branches in other southern states

    • @rajgowdamgowdam1488
      @rajgowdamgowdam1488 3 года назад

      தமிழ் மொழியோடு சமஸ்கிருதம் கலந்ததால் உருவான மொழிகளே தென்னிந்திய மொழிகள் என்று கால்டுவெல் கூறியுள்ளார். இருந்த போதிலும் பார்ப்பனர்களை நம்மைப் போல் அவர்கள் எதிர்ப்பதில்லை அதனால் அவர்கள் தொலைந்தது நல்லது என்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கூறினார் பெரியார்

    • @rajgowdamgowdam1488
      @rajgowdamgowdam1488 3 года назад +1

      தமிழர்களுக்காகவே மூத்திர சட்டியை தூக்கி கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியார் பிறந்த மண்ணிலேயே அவரை எதிர்க்கும் மூடர்கள் இருக்கும் போது அடுத்த மாநிலங்களில் எப்படி வளரும்

    • @நாவாய்தமிழ்
      @நாவாய்தமிழ் 3 года назад +2

      @@rajgowdamgowdam1488 Is he did for Tamils? If he did for Tamils he should named as Tamilar Kalagam, not Dravidar Kalagam.

    • @நாவாய்தமிழ்
      @நாவாய்தமிழ் 3 года назад

      @@rajgowdamgowdam1488 Before Caldwell, Ellis was first classified south indian language and he told that all South Indian languages came from Tamil. Any of Dravidian telling this? Before Periyor lot of Tamil scholars against Parpaan...so periyaar principle worked only in Tamil Nadu.

    • @kaalbairav8944
      @kaalbairav8944 3 года назад

      @@rajgowdamgowdam1488அறிவு கேட்ட வந்தேறியே யாருடா உங்க சொரியாரைக்கேட்டார்கள் ,தமிழர்களுக்காக போராட வேண்டி ? அவன் தெலுங்கர்கள் ஆட்சியில் அமர எல்லா சூழ்சிகளையும் செய்தான் தமிழைகேலி செய்தான் தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்றான் ,தமிழ் காட்டு மிராண்டி மொழி என்றான் .தமிழில் அப்படி என்ன இருக்கு என்றான் திருக்குறளை மலம் என்றான் வாய்க்கு வந்த படிஎல்லாம் பேசுகிறீர்களே உங்களுக்கு வெட்கமே இல்லையாடா பரதேசிகளா ?தமிழர்களை அவன் படிக்க வைத்தான்என்றால் தெலுங்கர்கள் நீங்கள் அப்போது படித்து மேதாவிகளாக புலவர்களாக இருந்தீர்களா வெண்ணைகளா? பொய் சொல்லி வயிறு வளர்ப்பது நீங்கள்; என்ன மயிறுக்குடா தமிழர்களைப்பற்றி தெலுங்கர்கள் நீங்கள் பேசுகிறீர்கள் ?உனக்கு வேண்டுமானால் அவனைக்கொண்டாடு எங்கள் பெயர் சொல்லி அவன் புகழ் பாடாதே

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 3 года назад +5

    Iyya, We are having most Gratitude about Thanthai periyar. ⚘⚘⚘🙏🙏🙏🙏

  • @loganathankuppuswami2761
    @loganathankuppuswami2761 3 года назад +2

    Asubhaveekku vinash khaalam aarambhamm ahghivittathu .

  • @arularul7915
    @arularul7915 3 года назад +7

    திராவிடனே வெளியேறு

    • @krishnakrishna2817
      @krishnakrishna2817 3 года назад

      ஈழத்தமிழனே முதலில் தமிழ் நாட்டை விட்டு வெளியேறு...உன் ஈழத்தில் போய் அரசியல் செய்

    • @052raja
      @052raja 2 года назад

      fake id ah, you two? "யாதும் ஊரே; யாவரும் கேளிர்" 1000 ஆண்டுகள் முந்திய தமிழன் கூற்று

    • @MuthayaMuthaya-u8f
      @MuthayaMuthaya-u8f Год назад

      அப்புறமென்ன திராவிடன் வெளியேறு.ஈழத்தமிழர்கள் வெளியேறுங்கள் என் தமிழ்நாட்டைவிட்டு

  • @loganathankuppuswami2761
    @loganathankuppuswami2761 3 года назад +3

    Neer thamizh pearasiyaraa , thiravida pearasiyaraa .

  • @Idiappam1
    @Idiappam1 3 года назад +6

    ஐய்யையோ. நீங்களும் தெலுங்கியா?

  • @கலைமாறன்K
    @கலைமாறன்K 3 года назад

    Super 👍 👍👍🙏

  • @KumarKumar-vi5bk
    @KumarKumar-vi5bk 3 года назад +4

    அய்யா பெரியார் திரை படத்தை ஆந்திராவில் ஏன் இராமசாமி நாயக்கர் என பெயரிட்டு திரையிடபட்டது.

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 Год назад

    👍👍

  • @selvaselva7295
    @selvaselva7295 3 года назад +4

    மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்ற தத்துவத்தை கற்று தந்த பகுத்தறிவு பகலவன்

  • @sigamanikokila6065
    @sigamanikokila6065 3 года назад +1

    Periyarea nam aayutam, suvaasam.

  • @narayanamurthyv7936
    @narayanamurthyv7936 3 года назад

    Anti-racism Anticasteicisam & Anti-religion thought will never end problem to humanity. Truth is pathless. Dont go with religion, caste, racism. Indetify the leader free from all.

  • @murugaiyan5670
    @murugaiyan5670 3 года назад

    27 SEP 2021

  • @singaramvenugopal2980
    @singaramvenugopal2980 3 года назад

    இந்த புத்தகம் படிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன், எனக்கு ஒரு புத்தகம் கிடைக்க ஏற்பாடு செய்து தாருங்கள். நன்றி 🙏

  • @gopalsamyrahavelunaidu8921
    @gopalsamyrahavelunaidu8921 3 года назад +8

    # தந்தை பெரியார் புகழ் ஓங்குக!

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 3 года назад

      உரித்து பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது உளரி திரியும்
      திராவிட பொய் பித்தலாட்டம்
      நிரந்தரமாகாது.

    • @gopalsamyrahavelunaidu8921
      @gopalsamyrahavelunaidu8921 3 года назад +2

      @@k.thangaveldivya9336 சரி சரி நீ பைத்தியமாயிடாதே!

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 3 года назад

      @@gopalsamyrahavelunaidu8921 என்னை.எவனாலும் பைத்தியம்
      ஆக்க முடியாது.இல்லாத
      திராவிட.பிணத்தை தூக்கி
      சுமப்பவன் எல்லோரும்.மன
      நலம்.பாதிக்க பட்டவனாக
      வாழ்ந்து.கொண்டு .இல்லாத
      திராவிடத்தை.திராவிடம்
      திராவிடம்.என்று பினாத்தி
      கொண்டு.அலைகிறன்.அது
      போல்.நீயும் ஆக போகிறாய்.
      பார்த்து.

    • @gopalsamyrahavelunaidu8921
      @gopalsamyrahavelunaidu8921 3 года назад +2

      @@k.thangaveldivya9336 சரி பைத்தியம்!

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 3 года назад +1

      @@gopalsamyrahavelunaidu8921 சரிடா அறிவாலய ஒட்டு திண்னை.ஓசி சோறு.கருவாட்டு
      சாம்பார்.

  • @PrabuddhaBharath
    @PrabuddhaBharath 3 года назад +5

    திராவிட இயக்கம் இளையவர் மைனரையும் அங்கீகரித்து பேசி இருப்பது பாராட்ட தக்கது.

  • @MrAnbu12
    @MrAnbu12 3 года назад +2

    தந்தை பெரியார் புகழ் ஓங்குக!

    • @vaigaipraba6933
      @vaigaipraba6933 3 года назад +1

      பெரியார்
      ஒருவர் தான்
      பெரியார்
      அறியாதவர் சிறியர்

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 3 года назад +4

    குள்ளநரி கூட்டம் பல தந்திரங்களை பயன் படுத்தி பார்க்கிறார்கள்.

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb 3 года назад +1

    Soona paana

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 3 года назад +6

    "IMMOVABLE PROPERTY IS SAMOOGA NEETHY", SIRAPPAGA SONNEERKAL, SUBA VEE AYYA.. Ithai yaetru kondu vaazhkiraar, thalai -mahan, Stalin avarkal...

  • @perumalsivan
    @perumalsivan 3 года назад +1

    கவிதை போல் உள்ளது உங்களது பேச்சு

  • @rengarajaramaswamy8222
    @rengarajaramaswamy8222 3 года назад +3

    Pongada pokkatha payalugala-periyaara-illai illai -Chiriyaar cheedarkale

  • @thevyprinters9382
    @thevyprinters9382 3 года назад +1

    பெரியாரும் போராடினார் எதிர்க்கவில்லை ஏற்கிறோம். பெரியார்தான் போராடினார் அதை ஏற்கவில்லை எதிர்க்கிறோம் - சீமான்

    • @krishnakrishna2817
      @krishnakrishna2817 3 года назад

      சுதந்திர போராட்டம் காந்தி மட்டும் தானா

  • @selvaselva7295
    @selvaselva7295 3 года назад +1

    இன்னும் நிறைய கூட்டங்கள் தமிழகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் பெரியார் விருது இளைய தலை முறைக்கு எடுத்து செல்லுங்கள் ஐயா

  • @நாவாய்தமிழ்
    @நாவாய்தமிழ் 3 года назад +9

    சரி குடிகாரர்கள் தினமாக கருணாநிதி பிறந்தநாளை அறிவிக்கலாமே?

    • @khannal3183
      @khannal3183 3 года назад +1

      It was MGR re-introduced ....

    • @நாவாய்தமிழ்
      @நாவாய்தமிழ் 3 года назад

      @@khannal3183 1st introduced by Karunanithi. again 3rd time karunanithi introduced pocket sarayam.

    • @khannal3183
      @khannal3183 3 года назад

      Dr.Karunanithi re-introduced prohibition..it was MGR removeed prohibition.. & till date continuing..

    • @mithunmurali266
      @mithunmurali266 3 года назад

      Correct

    • @haridosspadmanaban9439
      @haridosspadmanaban9439 3 года назад

      சோம பாணம்,சொராபணம் சாப்பிட்டவர்கள் தினமாக அறவிக்கலாமே !

  • @rajiraju59
    @rajiraju59 3 года назад

    Supppavee. Vaangara yelumbhu thundukku, Unga kooval Romba adhigam. Maanam ketta pozhaippu. Oci choru veeramani periyar property attaya pottaan. Neenga??

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 года назад

    அருமையான பதிவு

  • @loganathankuppuswami2761
    @loganathankuppuswami2761 3 года назад

    Samhugha aneethiyai valarthukkoandu , 50 aandughallhagha samhugha neethi peasikkoandea irrupphaduthaan samhugha needhi.

  • @thulasiramanac37
    @thulasiramanac37 3 года назад +1

    சீமான் சொல்வார் "எனக்கு பாடம் நடத்திய வாத்தியர்களெல்லாம் மக்காகிப் போனார்கள்"என்று அப்படிபட்ட மங்குகளில் இவரும்ஒரவர்

  • @anbursmani9458
    @anbursmani9458 Год назад

    ஆந்திராவில் நாயக்கர் என்று தானே உங்கள் ஆசிரியரே அறிமுகப்படுத்துகிறார் படத்தில்

  • @siva68111
    @siva68111 3 года назад +6

    Dai thelungu kara ennangada dai
    Thelungar atchi nadakuthu ..... Mudinthavari vazhnthuvittu odividu seekiram ooraivittu 🔥🔥🔥🔥

    • @udayasuriyan6482
      @udayasuriyan6482 3 года назад +1

      தெலுங்கு காரன் கன்னடன் மலையாளி ஏன் அதையும் தாண்டி வடநாட்டில் இருக்கும் அனெக தமிழ் மொழி யின் அங்கமே

  • @பெருமாள்சாமி
    @பெருமாள்சாமி 3 года назад +2

    அருமை ஐயா👌👏 👏👏🙏

  • @manikandanrcb8282
    @manikandanrcb8282 3 года назад

    திராவிட திருடர்கள்

  • @bobaprakash8905
    @bobaprakash8905 3 года назад +4

    Thiruttu thelungu Thiravida kootam. Thiruttu thelungu anna Thiravida kootam. Seeman ala intha naigazhukklam thookamae illai. Well done Seeman.

    • @arivukodigovindasamy4494
      @arivukodigovindasamy4494 3 года назад

      Dei naayi. RSS ku konduporan seeman ungalai. Konjamavadhu padingada.

    • @bobaprakash8905
      @bobaprakash8905 3 года назад +1

      @@arivukodigovindasamy4494 thiruttu thelungu Thiravida kootam than RSS ai thooki sumanthathu nayae.

  • @nasarahmed3627
    @nasarahmed3627 3 года назад +2

    Please translate in English and Hindi Let a revolution takes place all over India Not doing so is costing this nation in a very big way

  • @ravichandranramalingam7984
    @ravichandranramalingam7984 3 года назад

    ஐயா ஆரியத்தையும்.எதிர்க்கவும் சுயமரியாதை இயக்கத்தை இயக்கம் மூலமாக ஜாதியை எதிர்க்கவும் பென் உரிமைக்கு போராடவும் பகுத்தரிவுக் ஏன் தமிழனாக.போராடாமல் திராவிடன் என்று போராடினார் ஏன்

  • @selvaselva7295
    @selvaselva7295 3 года назад +1

    பெரியார் , 2022.என்று இன்னொரு திரை படம் எடுக்க வேண்டும்

  • @muralimahakavin1767
    @muralimahakavin1767 3 года назад +1

    Dai naye nee kilambuda

  • @thevyprinters9382
    @thevyprinters9382 3 года назад +3

    சுபவீ நீங்க தமிழர் திராவிடரா? நான் தமிழன்.

    • @MrAnbu12
      @MrAnbu12 3 года назад +2

      ரெண்டும் ஒன்னுதாண்டா முட்டாப் பயலே...

    • @நாவாய்தமிழ்
      @நாவாய்தமிழ் 3 года назад

      @@MrAnbu12 ஆரியன் அன்று திருடினான், திராவிடன் இன்று திருடுகிறான்.

  • @sampathkumar6096
    @sampathkumar6096 3 года назад

    கற்போம் பெரியாரியம் என்றால் ஒருத்தரும் அஞ்சாம் க்ளாஸ் கூட தாண்ட முடியாதே...
    பத்து வயசுல சுயமரியாதையா...நல்ல கதை...
    தண்ணீரைத் தூக்கி குடி என்பது சுகாதாரம் சார்ந்தது அதெல்லாம் புரிய வாய்ப்பே வாய்ப்பே இல்ல...சமூகநீதிக்கும் ராமசாமி சிறியானுக்கும் சற்றும் சம்பந்தமே இல்லை...சுபவீ க்கு வேறு வேலயே இல்ல...ஆ ஊ...எனில், பிராமணர்கள்... பார்ப்பனீயம்,...இத்த விட்டா வேற topic கே கிடையாதா... கிடைக்காதா... சுப வீரபாண்டியச் செட்டியாரே... *ஐயங்காருக்கும் பேக்கரிக்கும் ஸ்நானப் ப்ராப்தி கூட கிடையாது...*
    ஐயர், ஐயங்கார்கள் bakery தொழிலில் எந்த காலத்திலும் ஈடுபடுவதுமில்லை...
    ஈடுபட்டதுமில்லை...
    ஐயங்கார் பேக்கரி என்பது
    Hygiene மற்றும் taste விளம்பரப்படுத்த வ்யாபாரத் தந்திரம்...
    ஐயர் ஐயங்கார் மிலிட்டரி ஓட்டல் என்றால் எப்படியோ அப்படியே ஐயங்கார் பேக்கரி என்பதும்...
    தமிழ் என்பது இனஉணர்வு,
    த்ராவிடம் என்பது தெலுங்கை உள்ளடக்கிய தெலுங்கிற்கான பாதுகாப்பு வ்யாபாரம்...
    என்னிக்குதான் இந்த பீடை எல்லாம் தமிழ்நாட்டை விட்டு ஒழியுமோ...

  • @harshavardhanj2970
    @harshavardhanj2970 3 года назад +1

    உங்கள் கோட்பாடு படி தமிழர் என்ற இனம் இல்லாதப்போ
    எதுக்கு 'திராவிட இயக்க தமிழர் பேரவை '
    'திராவிட இயக்க திராவிடர் பேரவை' தானே இருந்திருக்கனும்

  • @elanthamizhmugilan4174
    @elanthamizhmugilan4174 2 года назад

    Evvalavu. Pesinalum kavanikkuma thamizhnadu

  • @somuanna1708
    @somuanna1708 3 года назад +1

    naja ne erupathi vedio sethupu

  • @mithunmurali266
    @mithunmurali266 3 года назад

    Madan kooda oru interview polama ayya .. subavee

  • @kethessivam8035
    @kethessivam8035 3 года назад +1

    ஓ இங்கே காங்கிரசும் ஒன்றாக நிற்ப்பதை பார்க்கிறது ஐயா பெரியார் என்ற பெயருக்கு ஏற்ற முறையில் நடந்தாரா வளர்ப்பு மகளை பெண்டாட்டியாக்கிய பண்பு பெரிய மனிதனுக்கு அழகா

  • @loganathankuppuswami2761
    @loganathankuppuswami2761 3 года назад

    Corona vantha phiraghu veettirkhul nzhaiyumm mhunbhu , yean khai khazvughireerghal , khai kharighalai yean khazvughireerghal . Appadiththaan appoadea oruvar thoattathai khazhuvi edduththu chendraarghal. Athu theendhaamhaiyaa .

  • @thanal9637
    @thanal9637 3 года назад +1

    இறால் மீசை சூனா பானா வீனா இன்னும் உனக்கும் நாட்கள் கொஞ்சமே. கடைசி தமிழன் இருக்கும் வரை பெரியார் என்ற ஈவேரா வாழ்வார். ஏனெனில் தமிழின துரோகிகளை தமிழர்கள் மறக்கக் கூடாது.நீங்களும் உயிர் உள்ள வரை இதே மாதிரி பேசி கொண்டே இருங்கள். உங்களுக்கு இனாம் மேடை கிடைக்க வேண்டும். தமிழ் நாட்டு வரும் தலைமுறை உங்களின் இந்த செயல்களை காறி காறி உமிழும். இன்னும் அமைதியாக பேசுங்கள். உங்களுக்கு பேட்டா காசு வர வேண்டும்.

  • @MM-dh3wr
    @MM-dh3wr 3 года назад

    வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் by RASAPPA kavirayar...during Nayakkar period. Only love making songs were appreciated at that time. Tax collected from Deva Dasi's were used to pay for the security people.
    Real Dravida kalanjium.

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 3 года назад

      மந்திசிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்.பாதியைச் சொல்லி மீதியை மறைப்பான் பார்பனன்.தேவதாசி முறையை உருவாக்கி கார்மேகன் ஆயிரம் கன்னிகளிடம் லீலைபுரிந்தான் என 194 தேவதாசிகள் கொண்ட அந்தப்புரத்தை உருவாக்கி நீயும் அனுபவி என ராஜராஜ சோழனை மடக்கிப்போட்டு சொத்து சுகத்தை பெற்று இப்பிழைட்பை ஆரம்பித்து வைத்தவர்களே பார்பனர்கள்தானே.

  • @ratnakumar7039
    @ratnakumar7039 3 года назад

    ஐயா சு ப வீரபாண்டியரே பெரியார் பிறந்ததில் இருந்து எப்படி எல்லாம் அவர் கடந்துவந்தபாதைகளை தமிழ் தலைவர் புத்தகத்தில் உள்ளவற்றை காநொளில் பார்த்து கேட்டும் தெரிந்து கொண்டேன் நீங்கள் பெரியாரை தந்தை பெரியார் என்று ஏன் அழைக்கிறீர்கள் என்பதை அந்த காநொளியில் இருந்து புரிந்து கொண்டேன் ஆகா அப்படி சொல்ல உங்களை போன்ற பெரியார் பக்த்தர்களுக்கு சரியாக பொருந்தும் சுப.வீரபாண்டியரே தமிழர்தலைவர் என்ற புத்தகத்தையும் கொஞ்சம் வெளியிடுங்கள் இன்றைய பெரியார் பெரியார் என்று ஒன்றும் தெரியாமல் பேசும் பிள்ளைகளுக்கும் ஐயா எப்படி தொழில் செய்து இளம்வயதில் முன்னுக்கு வந்தார் என்பதுதெரிந்துகொள்வார்கள் ,

  • @manojkumark2985
    @manojkumark2985 3 года назад

    தலைவரே பெரியார் காலத்தில் இல்லாத ஆதரவாளர்கள் இப்போ ஆதரவாக வந்துவிட்டார்கள் இன்னும் திராவிடத்தை ஒரு வனாலும் வீழ்த்த முடியாது

  • @susibala1193
    @susibala1193 3 года назад +2

    தங்களின் தெளிவான கருத்துகளும் உதாரணங்களும் இந்த குழப்பவாதிகளுக்கு புரியாது.

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 3 года назад +1

      புரியாமல் இல்லை .பார்னியத்திடம்
      விலைபோன வஞ்சகர்கள்.அந்தப்புரம் அமைத்து தேவதாசிகள் எனும் ஒரு கட்டமைப்புக் கலாச்சாரத்தை உருவாக்கி மன்னர்களையே மடக்கிப்போடவில்லையா.

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 3 года назад

      உரித்து பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது உளரி திரியும் திராவிட திருட்டு கட்சிகளால்
      ஒரு உருப்படியும் தேராது இது
      தான்.திருட்டு திராவிடம்.

  • @praba1959
    @praba1959 3 года назад

    This fellow has become a dravida paid servant. Just ignore him. Traitor. Shouting for the benefits received under DK / DMK.

  • @k.thangaveldivya9336
    @k.thangaveldivya9336 3 года назад +2

    அய்யா சு ப வீ.பெரியார் பள்ளி
    பருவத்தில்.ஆசிரியையின்
    இடுப்பை.கிள்ளி விட்டு உதை
    வாங்கிய தையும்.பதிவு செய்யுங்கள்.

  • @aiyathuraignaneswaran8470
    @aiyathuraignaneswaran8470 3 года назад +1

    Neeyae. Unnudaiya. Addaiyalathai
    Thollaitha. Our
    Thiravida even
    Su pa ve. Enbavan. Oru. Thiravam
    Thai. Molli. Thiravidam. Ava uddaiyathu
    Enni Evan oru. Thamillan. Ellai

  • @ananthraj410
    @ananthraj410 3 года назад +2

    Enna oru example .. dravidan vs tamilanukku kku

  • @mahicreations_1
    @mahicreations_1 3 года назад

    சீமான் தமிழரா? இல்லை நாடாரா?

  • @thevyprinters9382
    @thevyprinters9382 3 года назад

    சமூகநீதி காத்தவருக்கு எப்படி கோடிக்கணக்கில் சொத்து சேர்ந்தது.

  • @நாவாய்தமிழ்
    @நாவாய்தமிழ் 3 года назад

    இவர் திராவிடத்திற்கு விளக்கம் கொடுத்ததை எடுத்து எழுதினால் ஒரு முழு படமே எடுக்கலாம்.

  • @kunalangopal3486
    @kunalangopal3486 3 года назад +1

    Tiravida karuvaddu sambar tiravida kari kulampu erndru porul endru artem pola 🤦‍♂️🤣🤣🤣🤣🤣

  • @thevyprinters9382
    @thevyprinters9382 3 года назад +1

    ஜப்பானியருக்கு புரிகிறது தமிழருக்கு புரியவில்லை.

  • @marshillmike2925
    @marshillmike2925 3 года назад

    உண்மை தான் தமிழர் கெல் வநெரேந்தான், உங்கே லுக்கு aterazu தருகிறார்கள் அந்த நன்றி கடென், நீங்கேள் சொல்வது

    • @anandanmathivanan4712
      @anandanmathivanan4712 3 года назад

      யாரப்பா நீ தப்பு தப்பா எழுதுகிறாய்?

  • @kunalangopal3486
    @kunalangopal3486 3 года назад

    Ser neengal tamil enama tiravida enama vilakam solunggal aaya ellana karuvaddu sabar 🤦‍♂️🤣🤣🤣🤣

  • @thevyprinters9382
    @thevyprinters9382 3 года назад

    பெரியார் விரும்பியது தமிழ் கலாச்சாரமா? ஆங்கில கலாச்சாரமா?

    • @MrAnbu12
      @MrAnbu12 3 года назад

      poi padidaa muttal payaley....

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 3 года назад

    Periyar was the greatest social re engineering architect of Dravidian land. But for this old monk we would not have relished the social freedom today, other wise these Aamakari Simon nor eps and ops would have all been lynched street corners

    • @praba1959
      @praba1959 3 года назад

      Yes good revolutionary. Until 16 daughter and later sister and later wife. Maanagetta kootam.

    • @giridharnatarajan842
      @giridharnatarajan842 3 года назад

      @@praba1959 ask Vijayalakshmi about Aamakari Simon.

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 3 года назад

    Indha medaiyil ulla ellorum vandherigala. Periyarum oru vandheri thaan. Veerapandianai Dravidam orunaal oada oada virattiyadikkum.