சுப வீ அய்யா அவர்களின் எத்தனையோ மணிக்கான சொற்பொழிவுகளை நேரம் போவது தெரியாமல் கேட்டு வியந்து தெளிந்து இருக்கின்றேன்.. இவர் போல ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் தேவை.. மிகச் சிறப்பான உரை
அருமை ஐயா ! அண்ணல் சொன்ன " வேலை பிரினை" எல்லா நாடுகளிலும் உண்டு . ஆனால் இந்தியாவில் உழைப்பாளிகள் இடையே வேற்றுமை (அ) ஏற்றதாழ்வு உள்ளது .இதனை கம்யூனிஸ்ட்கள் புரிந்துகொள்ளவில்லை. மார்க்சை ஏற்று கொண்ட வர்கள் பெரியார் அண்ணல் கருத்துக்களை அலசி பார்க்கவில்லை.துரதிர்ஷ்டவசமாக.
Realistic , clear & practical presentation! Wonderful Sir.! I have learned with clarity today even at the age of 73 years .! Very much required in today's life style! Thanthai periyar is People's Genius! That is how He has given to us Social Justice! I don't think any thinker spoke about Social Justice in India & the world! We should be proud of this gift given to us! Of course , In India only this kind of Social Injustice prevailed for more than 2000 years! Today's Generation should vow to eradicate this Social Injustice in the form of Caste! If Really Modiji believes , as He did In 2014 to clear the junk in Central Secretariat ,He can remove in one stroke the caste records in One India as He proclaims One Nation ,One & One & One for so many things!?
Your critique and critical exploration on Valluvan thoughts on moral philosophy inspired and made me to think in indeep intrinsically for my research. For me, it seems to be small chilly but too hot to culminate. Now you cleared me how to analyse his philosophy or his maiyiyal"Mai" or Arivudaimai, ozhukkamudai, Vaimai,insight, Meiunardhal, Meipporul, Semporul and so on.His chapter 30 Vaimai is special one in the realm of philosophy. Thank you sir
ஐயா மிக மிகச் சிறப்பான அற்புதமான பதிவு. இது போன்ற பதிவு நம் இன மக்களுக்கு தேவையான அளவு இல்லா பலன். தொடர்ந்து தோலுரித்து காட்டி வரும் உங்களைப் போன்றவர்கள் இந்த உலகிற்கு பிறப்பால் உயர்வு.
Worst speech. Valuvar wrote seperate adhigarams for Kallunamai (Not consuming alcohol), Pulal Maruthal (avoiding non veg) He strongly condemned these are bad habits. Suba Vee is hypocrite.
Min 21:11 “We all wear masks, and the time comes when we cannot remove them without removing some of our own skin.” “The irony of life is that those who wear masks often tell us more truths than those with open faces.”
பேராசிரியர் பெருந்தகையே! வணக்கம்! ஐயா, அக்னி ஏவுகணை அறிவியல் தந்தை Dr. APJ. அப்துல் கலாம் அவர்களை, ஆடை படும் அளவுக்கு அருகில் நின்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம். அடுத்து, சமீபத்தில், சென்னையின் முக்கிய பகுதிக்குச் சென்று, மாலை இல்லம் திரும்பும் நேரத்தில், தேநீர் அருந்த, பிரபல விடுதிக்கு, இரு மனதுடன், இறுதியாக சென்றென், ஒப்பந்த ஊழியர்களுக்காக. அப்போது, வெண்ணிறாடை குழுவைச் சேர்ந்த, அரசியல் பிரமுகர் ஒருவர் அங்கு வந்தார், தனித்து அல்ல. தொலைக்காட்சி செய்தியில், கடவுச் சீட்டு அளவு கண்ட ஊழலற்ற முகம். ஐயோ, அப்படியொருச் சிக்கணம் ஆடையில், அதோடு, சொகுசு காரில் வந்த சுவடுமில்லை. வணக்கம் வைத்தேன், வாங்கிக் கொண்டு, பதில் வணக்கம் சொன்னார் மெளனமாக. நாட்குறிப்பேட்டில், கையொப்பம் வாங்கச் சொன்னார்கள் உடனிருந்தோர். பொதுவெளியில், பிரபலங்களை தொந்தரவு செய்யக் கூடாது என்ற கட்டுப்பாடு எண்ணத்தில் அமைதியாக புறப்பட்டோம் அங்கிருந்து. நிச்சயமாக, திரு நல்ல கண்ணு ஐயா அவர்கள் அல்ல. அப்படி என்றால், யார் தடுத்திருந்தாலும் கவலைப் படாமல், காலைத் தொட்டு வணங்கியிருப்பேன். "பட்டறிவை பகிர்வான் படிப்பாளி - அஃதன்று பயின்றும் பயன் இல". நன்றி! ரசிகை
Displine is self-reliance Restricted, self control and to behave in accordance with recognised books .Suba.Vee should be able to learn what are recognised books
Ayya ozhukkam yenbathu several marriage nattai kollai aadippathu all govt office lanjam valarvathu and katchatheevai tharai varpathu dmk family property aakkiyathu now Tamil nattai theval aakkiyathu Tamil makkalai pesee pesee yemarthuvathu sc and st yena pesuvathu but avergalukku leader post kodukk kaamal yemarthu vathu ayya this is super elakkanam
நீங்களும் அருள்மொழி அம்மையாரும் பெரியாரை நினைவில் நிறுத்தும் அரிய சேவை செய்கிறீர்கள். ஒரு தாய் துணிந்து எந்த மேடையிலும் அசராமல் நின்று போராடுகிறார் என்பது வியப்பாக உள்ளது.
ஐயா.. இங்கு "உயர்வு" என்பதன் பொருள்.. பொருளாதாரத்திலும் அதிகாரத்திலும் வளமாய் இருக்கிறது என்று நினைப்பதுதான்... அதை நீங்களும் ஏற்று ஒழுக்கம் உயர்வு தர வேண்டும் என கூறுவது வியப்பு...
ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். மத்தேயு 7:12 @17:20 Periyar borrowed from the Teachings of Christ...
Jesus said as early as 2019 BC, "DO UNTO OTHERS WHAT YOU WILL HAVE THEM DO UNTO OTHERS" Negatively, 'do not do anything to others, what you will not have them do to you'
இயேசு கிறிஸ்து சொன்னதைத்தான் பெரியார் சொல்லி இருக்கிறார் மத்தேயு 7:12 ஆதலால் மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீகளோ அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்
ஒழுக்கம்(if all three satisfied) then that action is ஒழுக்கம். 1. மனத்துக்கண் மாசிலன் ஆகும் செயல்(குறள் 34). 2. பிறன் பழிப்பதில்லாத செயல்(குறள் 49) 3. பிறரையும் பின்பற்றத் தூண்டும் செயல்(குறள் 48)
Marrying adopted daughter, marrying another persons wife, marrying friend of college going daughter and these Telugu Dravidian talk about culture and behavior.
ஐயா அருமையான உரை எல்லா மாணவர்களும் கேட்கவேண்டிய இக்காலத்திற்கு தேவையான உண்மையான தெளிவான உரை நன்றி ஐயா
💐
சுப வீ அய்யா அவர்களின் எத்தனையோ மணிக்கான சொற்பொழிவுகளை நேரம் போவது தெரியாமல் கேட்டு வியந்து தெளிந்து இருக்கின்றேன்.. இவர் போல ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் தேவை.. மிகச் சிறப்பான உரை
அருமை ஐயா !
அண்ணல் சொன்ன
" வேலை பிரினை" எல்லா நாடுகளிலும் உண்டு .
ஆனால் இந்தியாவில் உழைப்பாளிகள் இடையே வேற்றுமை (அ) ஏற்றதாழ்வு
உள்ளது .இதனை கம்யூனிஸ்ட்கள் புரிந்துகொள்ளவில்லை.
மார்க்சை ஏற்று கொண்ட வர்கள் பெரியார் அண்ணல்
கருத்துக்களை அலசி பார்க்கவில்லை.துரதிர்ஷ்டவசமாக.
6:16 to 6:56, 28:28 to 30.52, 32:57 to 33.25 👌👌👌👌அருமை ஐயா.....
"பக்தி என்பது தனிச்சொத்து,
ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து...!!"
~தந்தை பெரியார் 🙏🙏
Magalai Ottha Magaraasan E VE RAMASAAMY NAAIKAR ooooooo
ஆறாம் அறிவு ஒழுக்கம்
Such a wonderful speech! Long live Periyar and Ambedkar!
Periyar is a bastard
சுபவீ க்கு நிகர் சுபவீயே
பேச்சு மிகச்சிறந்த கலை
அதில் அவர் வெல்லமுடியாத பயில்வான்.
ஆறாம் அறிவு ஒழுக்கம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது அடியேன் மூலம்
Super speech sir ❤️✌️
Very good speech of Prof. Subavee, with lot of informations & guidelines for happy life ....
எங்கள் கல்லூரியில் சிறந்த கருத்துக்களை எடுத்துரைத்த அய்யா அவர்களுக்கு நன்றி
Realistic , clear & practical presentation! Wonderful Sir.! I have learned with clarity today even at the age of 73 years .! Very much required in today's life style! Thanthai periyar is People's Genius! That is how He has given to us Social Justice! I don't think any thinker spoke about Social Justice in India & the world! We should be proud of this gift given to us! Of course , In India only this kind of Social Injustice prevailed for more than 2000 years! Today's Generation should vow to eradicate this Social Injustice in the form of Caste! If Really Modiji believes , as He did In 2014 to clear the junk in Central Secretariat ,He can remove in one stroke the caste records in One India as He proclaims One Nation ,One & One & One for so many things!?
Your critique and critical exploration on Valluvan thoughts on moral philosophy inspired and made me to think in indeep intrinsically for my research. For me, it seems to be small chilly but too hot to culminate. Now you cleared me how to analyse his philosophy or his maiyiyal"Mai" or Arivudaimai, ozhukkamudai, Vaimai,insight, Meiunardhal, Meipporul, Semporul and so on.His chapter 30 Vaimai is special one in the realm of philosophy. Thank you sir
ஐயா மிக மிகச் சிறப்பான அற்புதமான பதிவு.
இது போன்ற பதிவு நம் இன மக்களுக்கு தேவையான அளவு இல்லா பலன்.
தொடர்ந்து தோலுரித்து காட்டி வரும் உங்களைப் போன்றவர்கள் இந்த உலகிற்கு பிறப்பால் உயர்வு.
பேராசிரியர் அவர்களே ,,,,,ஆறாம் அறிவு ஒழுக்கம் என்ற விளக்கவுரை மெய்ஞானி மூலம் வெளியாகி உள்ளது......நன்றி
Beat speech and good advice to all. It is very very most essential now.
Worst speech. Valuvar wrote seperate adhigarams for Kallunamai (Not consuming alcohol), Pulal Maruthal (avoiding non veg) He strongly condemned these are bad habits. Suba Vee is hypocrite.
என் வாழ்வின் பாதை மாற்றம் அடைகிறது ஐயா சுப.வி க்கு பங்கு உண்டு என்ஆயூள் பத்து வருடங்கல் உங்கள் ஆயூளிள் நீட்டிக்க வேண்டும் இது என் மன குமுறல்
Promise
I feel the same before reading your comment
உங்கள் பதிவுகள் அனைத்துமே மிக அருமை
Foolish followers of periyar
அய்யா நீங்கள் கோடி வருடம் நோயற்ற பசியற்ற சொற்பொழிவு ஆற்றிக்கொண்டே இருக்கிற பெரு வாழ்க்கை வாழ வேண்டும்...
Naan niraya katrukolgiren subavee avargalukku nanri...
Very wonderful
Super sir.
அருமை அய்யா
Min 21:11
“We all wear masks, and the time comes when we cannot remove them without removing some of our own skin.” “The irony of life is that those who wear masks often tell us more truths than those with open faces.”
பேராசிரியர் பெருந்தகையே! வணக்கம்! ஐயா, அக்னி ஏவுகணை அறிவியல் தந்தை Dr. APJ. அப்துல் கலாம் அவர்களை, ஆடை படும் அளவுக்கு அருகில் நின்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம். அடுத்து, சமீபத்தில், சென்னையின் முக்கிய பகுதிக்குச் சென்று, மாலை இல்லம் திரும்பும் நேரத்தில், தேநீர் அருந்த, பிரபல விடுதிக்கு, இரு மனதுடன், இறுதியாக சென்றென், ஒப்பந்த ஊழியர்களுக்காக. அப்போது, வெண்ணிறாடை குழுவைச் சேர்ந்த, அரசியல் பிரமுகர் ஒருவர் அங்கு வந்தார், தனித்து அல்ல. தொலைக்காட்சி செய்தியில், கடவுச் சீட்டு அளவு கண்ட ஊழலற்ற முகம். ஐயோ, அப்படியொருச் சிக்கணம் ஆடையில், அதோடு, சொகுசு காரில் வந்த சுவடுமில்லை. வணக்கம் வைத்தேன், வாங்கிக் கொண்டு, பதில் வணக்கம் சொன்னார் மெளனமாக. நாட்குறிப்பேட்டில், கையொப்பம் வாங்கச் சொன்னார்கள் உடனிருந்தோர். பொதுவெளியில், பிரபலங்களை தொந்தரவு செய்யக் கூடாது என்ற கட்டுப்பாடு எண்ணத்தில் அமைதியாக புறப்பட்டோம் அங்கிருந்து. நிச்சயமாக, திரு நல்ல கண்ணு ஐயா அவர்கள் அல்ல. அப்படி என்றால், யார் தடுத்திருந்தாலும் கவலைப் படாமல், காலைத் தொட்டு வணங்கியிருப்பேன்.
"பட்டறிவை பகிர்வான் படிப்பாளி - அஃதன்று பயின்றும் பயன் இல".
நன்றி! ரசிகை
Super speech sir
வாழும் உண்மையான பகுத்தறிவாளர்
அறிவார்ந்த ஆற்றல்மிக்க உரை
❤🎉❤🎉❤
Ivar tamil is superb chollum nerthi karkavendiya skill
இறைவன்,,,பிறக்காதவன்,,,,நல்லவர்கள்,,,,
இறந்த ஹிட்லர்,,,,கெட்டவன்,,
அய்யா சுபவீ அவர்களே, நீங்கள் எதை பேசினாலும் அது மனித குலத்திற்கு உதவியாகத்தான் இருக்கும். பேசுங்கள் நிறைய பேசுங்கள் 🙏
அருமை
ஆக மது, கஞ்சா திருமணம் கடந்த உறவு இதெல்லாம் ஒழுக்கக்கேடா இல்லையானு உங்களுக்கு தெரியாது..சாதி தான் ஒழுக்கக் கேடு.. சூப்பர்..
Displine is self-reliance
Restricted, self control and to behave in accordance with recognised books .Suba.Vee should be able to learn what are recognised books
good speech
The "Golden Rule" followed throughout the world, not only said by Periyar
கேள்வி எழுகிறது. பதில் சரி இல்லை ஐயா அவர்களே
100days velai tittam kondu Vandhavargal vazhga vazhga valarga valarga velga velga velga
Ayya ozhukkam yenbathu several marriage nattai kollai aadippathu all govt office lanjam valarvathu and katchatheevai tharai varpathu dmk family property aakkiyathu now Tamil nattai theval aakkiyathu Tamil makkalai pesee pesee yemarthuvathu sc and st yena pesuvathu but avergalukku leader post kodukk kaamal yemarthu vathu ayya this is super elakkanam
👌...👏👏👏👍. 😍
நீங்களும் அருள்மொழி அம்மையாரும் பெரியாரை
நினைவில் நிறுத்தும் அரிய சேவை
செய்கிறீர்கள். ஒரு தாய் துணிந்து
எந்த மேடையிலும் அசராமல்
நின்று போராடுகிறார் என்பது வியப்பாக உள்ளது.
👍👍👍👍👏👏👏👏
வை சியனாக வாழ்ந்து
காண்பிப்பது தான் ஒழுக்கம்
Not only double glass in tea shop; also Manual scavenging....still exist and our PM supporting the same.
ஐயா.. மனைவி, துணைவி,இணைவி எல்லாம் ஒழுக்கத்தில் வருமா வராதுங்களா..??
ஐயா.. இங்கு "உயர்வு" என்பதன் பொருள்.. பொருளாதாரத்திலும் அதிகாரத்திலும் வளமாய் இருக்கிறது என்று நினைப்பதுதான்... அதை நீங்களும் ஏற்று ஒழுக்கம் உயர்வு தர வேண்டும் என கூறுவது வியப்பு...
👌👌👌
ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
மத்தேயு 7:12
@17:20 Periyar borrowed from the Teachings of Christ...
ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு தோழரே
அய்யா,உங்கள் ஒழுக்கத்தைப்பற்றி கவிஞர் தாமரையை கேட்டால் தெரியுமோ என்னவோ???
சாத்தான் வேதம் ஓதுகிறது.என்பார்கள் அது இதுதானோ.
தந்தையின் பிள்ளைகள் இருக்கிறார்கள்
Jesus said as early as 2019 BC, "DO UNTO OTHERS WHAT YOU WILL HAVE THEM DO UNTO OTHERS"
Negatively, 'do not do anything to others, what you will not have them do to you'
Sorry, .......what you will have them DO TO YOU.
மேன்மை என்று வள்ளுவர் சொல்வது பணவசதியைப் பற்றியதல்ல .உன்னில் உயர்வது பற்றி.உள்ளத்தால் உயர்வது.ஓஷோவிடம் நான் தெரிந்து கொண்டது.
இயேசு கிறிஸ்து சொன்னதைத்தான் பெரியார் சொல்லி இருக்கிறார் மத்தேயு 7:12
ஆதலால் மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீகளோ அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்
ஒழுக்கம் என்றால் பெரியாரை போல் மகளை பொண்டாட்டி ஆக்குவது.
He is very intellectual except his slavery to DMK...
ஆமாம் கொளத்தூர் மணி ஐயா, கோவை இராமகிருஷ்ணண் ஐயா அவங்கள மட்டும் நீ அப்படியே தூக்கி வெச்சு கொண்டாடர மாதிரி பேசர..!!! போடா டுபாக்கூர்...
ا
திராவிடர் என்ற போர்வையில் தமிழரல்லாதவரும் இங்கு பிழைத்து ஆதிதமிழரை புறந்தள்ளுவதே இவர்கள் செயல்.
Iya appo unka asiriyar jesappathan ean enral unakku enna vendum enru ethir pakkirijo athai muthal nee sei enru parisuththa vethakaamathil jesappa than sonnar
எது இருந்தால் எல்லாம் தேவையில்லையோ
எது இல்லாவிடில் எதுவும் பயனில்லையோ
அந்த ஒன்று தான் ஒழுக்கம்
ஒழுக்கம்(if all three satisfied) then that action is ஒழுக்கம்.
1. மனத்துக்கண் மாசிலன் ஆகும் செயல்(குறள் 34).
2. பிறன் பழிப்பதில்லாத செயல்(குறள் 49)
3. பிறரையும் பின்பற்றத் தூண்டும் செயல்(குறள் 48)
Suba.Vee appreciate Thirukkural . But he has not undergone 1st Adhigaram.Therefore his basic itself is eroneous and negligible.
ஒழுக்கத்தைபற்றிஈவேராபன்றிகூட்டம்பேசுவதுஒழக்கத்துக்கேடுஇரவில்படித்தேன்ந அப்ப இரவுவேளைதான்தொரியும்
Kalaignarin tholkaapiyathil, kutramilllai enraal maanamillai enru porul pada oru sangathamizh paadal...kutram purindhaal thaan vaanam vasapadum..adhavathu maanam enbathu periya kutram pola...sky ...kutrangal nirainthathu Ena porulpadugirathu...mazhithalum pugazhum...enru naanum avalum enra cinema paadalil kooda sollapadugirathu.....maanathudan vaazhthaaley vaanam vasapadum pola therigirathu...sangagala tamizh roots udaya sorkalai udaiyathu...kutramilladhadathu...
maanam illaadhadhu...tholkaapiam
Thamizhan enraal thanmaanam, Thamizhan enraal samathuvam,
Thamizhan enraal suyathirrku mariyaadhai...
விழிப்புணர்வுடன் நீ எதை செய்தாலும் அது ஒழுக்கம்.ஓஷோ
Ungala mathiri iruka kudathu athu thaan olukkam...
ஒழுக்கம் என்றால் என்ன?
பெரியாரைப்போல் வளர்த்த மகளையே
மனைவியாக வைத்துக்கொள்வதுதானே?
What a hero PERIAR is!
His step daughter loved and married him
Marrying adopted daughter, marrying another persons wife, marrying friend of college going daughter and these Telugu Dravidian talk about culture and behavior.
punda avar telungunu prove seida baadu mavane
@@antondev8388 tamil desiyam and rss gangs kitta proof ketta bathil ethum varaathu. Ketta vaarthai, asingama pothuthalathula pesurathu etc ithelaam nallaa varum.
@@antondev8388 He is slave for Telugus just like EPS OPS are slaves for Brahmins.
திமுக கட்சியை ஆதரிக்கும் சுபவீ ஒழுக்கம் பற்றி 😂
His right
If you support BJP that's your choice
விழிப்புணர்வுடன் நீ என்ன செய்தாலும் அது தான் ஓழுக்கம்.ஓஷோ
தலைப்புக்கள் இல்லாத பேச்சு
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கள். பணத்தைக் வைத்து பேச்சு பேசுகிறார் கள்
ஒழுக்கம் என்றால்
ஒருவன் அ ஒருவள் திருமணம்கடந்து உறவு வவைத்துக்கொண்டால் அதுதான் ஒழக்கம்
அறிவார்ந்த ஆற்றல்மிக்க உரை
Super sir.