பத்தாண்டுகளுக்கு முன்பு பெரியார் திடலில் மாதம் ஒரு உலக புரட்சியாளர்களின் வாழ்க்கை வரலாறு அய்யா சுபவீ அவர்களின் பேச்சை கேட்டு மெய்மறந்து கேட்டதுண்டு. அத்தனையும் அறிவுச்சுரங்கம். தங்கள் பணி சிறக்க வேண்டும். தமிழகத்தின் பொக்கிஷம் சுபவீ
தோழர் சுபவீ அவர்களின் மடை திறந்த வெள்ளம் போன்ற உரை தெளிவாகவும் ஆணித்தரமாகவும் இலத்தின் அமெரிக்க நாடுகளைப் பற்றி புரிந்துக் கொள்ள உதவியது. ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கும் மேலான உரையை நிகழ்த்த எத்தனை நாட்கள் எவ்வளவு ப்த்தகங்களைப் படித்திருப்பார் என்பதையும் புரிந்துக் கொள்ள முடிகிறது. தோழருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும் ...🎉🎉🎉
வணக்கம் ஐயா! நீண்ட நாட்களுக்குப்பின் அறிவுத் தேடல் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது! "எழுதும் கரங்களை எவ்வளவு தான் கட்டுப் படுத்தினாலும், கட்டுக்கடங்காமல் கவிதைப் பிறக்கும் மனதை திரைப்போட்டு மறைக்க முடியாமல் திணறுகிறேன்". "அறிவும் ஆற்றலும் ஊற்றாகி - நீர்ப்பெருகி ஆற்றங்கரை கசியும் நிலை". - குரல். நன்றி!
வரலாற்றை எந்த சொல்தடுமாறுதலும் இன்றி எடுத்துரைக்கும் பாங்கும் சொற்பிரவாகமும் அண்ணன் பேராசிரியரின் சிறப்பு நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து இவ்வாறான சொற்பொழிவுகளை ஆற்றி என் மூன்றாம் தமிழ் தலைமுறைக்கு உரமிடுங்கள் நன்று.💐💐💐💐
அறிவு தேடல்.. பகுத்தறிவு என்றாலே கடவுள் மறுப்பு மட்டுந்தான் என்று புறந்தள்ளும் நிலையில் அய்யா வழியில் அறிவியல் உரையாடல் இக்கால இளைஞர்களுக்கு நன்மை பயக்கும்.. உங்கள் பணி தொடர வேண்டும் என்று வேண்டுகிறேன் நன்றி 🙏
அருமை அருமை என் வாழ்நாளில் இப்படிப்பட்ட வரலாற்று உண்மை பேருரைகள் கேட்டதில்லை படித்ததில்லை.. அறிவுத்தாகம். மூளை நிரம்பி வழியும் அளவு இந்த ஒரு நாளிலேயே நானும் பேராசிரியர் ஆகிவிட்டேன் தங்களின் உரை உயிர் நாடியில் அதிர்வலைகளை உண்மை தேடலை எனக்கு தந்தது பலவிதமான கட்டுக்கதைகளை படித்துள்ளேன்.. ஆனாலும் அதை நம்பாமல் தனித்து ஆய்வு செய்து கொண்டே இருப்பேன். எம் அறிவுக்கு எட்டிய வரை அறிவுத் தாகத்துடன் விழிப்புணர்வுடன் விரட்டி அடித்துக்கொண்டே வாழ்ந்தேன்.. எவரையும் என் ஆசிரியராக ஏற்றுக்கொண்டதில்லை சுயம்பாக சிந்தித்து சிந்தித்து என் அறிவுக்கு அறிந்தவரை அநீதிகளை எதிர்த்து கவிதை வடிவில் எடுத்துக் கூறி வந்தேன். சமநீதி கருத்துக்களை. மணியடித்து ஏய்த்துப் பிழைக்கும் எத்தர் களைப்பற்றி. பிறப்பால் மனித இனத்தை இழிவுபடுத்தும் எவனாயிருந்தாலும் எதிர்த்துப் பேசி கருத்துக்களை எடுத்துவைத்து கடைபிடித்து வாழ்ந்து வந்தேன். தனிமை அறிவு தீ... பற்ற வைத்துக்கொண்டு சமூக அநீதிகளை எரித்து வந்தேன் கவிதை தீயால்.. தங்களின் உரையை இன்று முழுவதும் ஆழ்ந்து உள்வாங்கி கேட்டுக்கொண்டு. தீர்மானமாக கூறுகிறேன் நீங்கள் எம்மை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும். ஏகலைவன் ஆவேன் அவனைப் போல் ஏமாந்து கட்டைவிரலை தந்து ஏமாறாதே மாணவனாய் இருப்பேன்.. என் மானசீக பேராசிரியர் நீங்கள்தான் இன்று முதல் ஏற்றுக் கொண்டுள்ளேன் என்று வெட்கப்படாமல் நெஞ்சை நிமிர்த்தி உரக்கக் கூறிக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
@@varathanko1492 2g ஸ்பெக்ட்ரம் ராஜான்னு நாங்க பெருமையாக சொல்லிக் கொள்வோம்டா லூசு.எங்கே மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் செஞ்சீங்க.ஆனால் வழக்கு விசாரணைக்கே இன்னும் வர மாட்டேங்குதே.எப்போது விசாரணைக்கு வரும் என்று எங்களுக்குத் தெரியும்.அடுத்த ச.ம.தேர்தலுக்கு முன் அந்த வழக்கு விசாரணைக்கு வரும்.😀😀😀 உங்களால ஒரு மயிரும் புடுங்க முடியாது.
தோழர்..நான் சங்க காலத்தின் பலதரப்பட்ட நூல்களிலும்(பத்துப்பாட்டு, எட்டுத்தொகை) பெரியாரியம் (முதல் தமிழ் தேசியம்) என்ற ஆய்வை மேற்கொண்டு வருகிறேன்... உங்களை சந்திக்க முடியுமா?
வணக்கம் நண்பரே என்னுடைய நண்பன் ஒருவன் மனிதர்கள் சாதியின் அடிப்படையில் எங்கு எங்கு பிறக்கிறார்கள் என்று வேதத்தில் குறிப்பிட்டுள்ளதை எனக்கு பதிவாக அனுப்பியுள்ளார் இது உண்மையா என எனக்கு தெரியவில்லை நான்கு வர்ணங்களையும் அதாவது பிராமணன் தலையிலிருந்து பிறந்தார் அதுபோன்று ஷத்திரியர்கள் தோடு இதுபோன்ற விளக்கங்கள் ஏதும் வேதத்தில் இருந்தால் அதை கொஞ்சம் அனுப்ப முடியுமா இதில் நான் என்னுடைய நண்பர் அனுப்பியதை அனுப்பியுள்ளேன் தயவு செய்து பதில் கூறவும் எத்தனை பேரு மொத்தம் படிக்கிறாங்கன்னு பார்ப்போம். :D பிராமணன் தலையில் பிறந்தான்; சத்திரியன் தோளில் பிறந்தான்; வைஷியன் தொடையில் பிறந்தான்; சூத்திரன் பாதத்தில் பிறந்தான்! - இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத திராவிடக் குஞ்சுகள் சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு அர்த்தம் புகட்டி எலும்புகளைக் கவ்விக் கொண்டிருக்கிறது: ----------------------------------------------------------------------------------- உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது. சமஸ்கிருதம் தெரியாமலேயே நீங்கள் சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு அர்த்தம் இட்டுக்கட்டி விடும் போது சமஸ்கிருதம் அறிந்த என்னால் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லிவிட முடியும். புருஷ சூக்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்: --------------------------------------------------------------------------- ”பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத: ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத” (ரிக் வேதம் 10-90-12) வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்: ----------------------------------------------------- பிராமணஸ்ய - பிராமணன் உடைய; முகமாஸீத் - முகமானது பிரகாசமாய் இருத்தல்; பாஹீ - தோள்கள் வலிமையாக ராஜான்ய - சத்திரியர்கள் க்ருத - மத்திய ஊரு - தொடை ததஸ்ய - தத்துவம் நிறைந்த யத் வைஷிய - இந்த வைஷியர்கள் பத்ப்யாகும் - பாதமாக சூத்திரோ - சூத்திரன் அஜாயத் - வலிமைமிகுந்தவனாக (ஆஜானபாகு). ஸ்லோகத்தின் பொருள்: -------------------------------------- வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை புகட்டுபவன் பிராமணன், அப்பேர்பட்டவன் முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருத்தல் வேண்டும், அதாவது பார்வையில் நேர்மை, எண்ணத்தில் தூய்மை, வாயில் வாய்மை பொருந்தியவனாக இருத்தல் வேண்டும். பிரம்ம தேவரின் முகத்தை ஒத்திருத்தல் வேண்டும். இராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்திரியன் தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையானதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் அவனால் போர்கலையில் சிறந்து விளங்கி தனது குடிகளை திறம்பட காத்திட முடியும். வைசியனாவன் பொருளை ஈட்டும் போது பிறர் வயிற்றுக்கு வஞ்சனை செய்யாமல் வியாபாரத்தில் நேர்மையானவனாக நல்ல தீர்க்கமாக வலிமையான துடை கொண்டு அமர்ந்து சிந்தித்து நேர்மையான வாணிபத்தில் ஈடுபட வேண்டும். சூத்திரனானவன் வயல்களில் பாடுபட்டு, இந்த உலக உயிர்களுக்கு பசியாற்ற பாடுபட வேண்டும் அதற்கு அவனுக்கு வலிமையான பாதங்கள் வேண்டும். சோர்வில்லாத பாதங்கள் வேண்டும். இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது? ------------------------------------------------------------------ மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது? வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன். பிறப்பால் வர்ணங்கள் இல்லை - மனு தர்மம்: -------------------------------------------------------------------- பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது. அதற்கான ஸ்லோகம், “ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே” அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே, தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின்றனர் (துவீஜம்). இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது. இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது: -------------------------------------------------------------------- ஜன்மனா - பிறப்பால்; ஜாயதே - பிறந்த அனைவரும்; சூத்ர - சூத்திரரே; கர்மணா - தான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜ - இருபிறப்பாளனாக; ஜாயதே - பிறப்பாளன் ஆகிறான். மேலே குறிப்பிட்ட ரிக் வேதத்தின் புருஷ சூக்த்தத்தில் ஜ, ஜா என்னும் வார்த்தைகள் எங்காவது காண முடிகிறதா? Courtesy Pattabi Raman ji
@Aadhi Tamilan நீங்கள் சொல்வது கடந்த முன்னூறு ஆண்டுகளில் வந்த கேவலம். அதற்கு முன் செய்யும் தொழிலால்தான் மக்கள் பிரிக்கப்பட்டு இருந்தனர். இந்த கேவலத்திற்கு உயர்குடியினரும் பிராமணர்களும் உடந்தை என்பதை மறுக்க முடியாது. புராண காலத்திலிருந்து பார்த்தால் ஹிந்துக்கடவுள்கள் பிராமணக்கடவுளர் இல்லை. ராமாயணம் இயற்றிய வால்மீகியும், ராஜரிஷியான விஸ்வாமித்திரரும், வேத வியாசரும் பிராமண குலத்தவர் இல்லை. எங்கே இந்த பிறழ்வு ஆரம்பித்தது என்பது விந்தையிலும் விந்தை. தற்போது காலம் மாறி வருகிறது. இதனை இன்னும் வேகப்படுத்தி சாதி வேறுபாடுகளை முற்றிலும் களைய அனைவரும் பாடுபட வேண்டும். சமீப காலமாக இந்த ஜாதி துவேஷம் தலை தூக்குவதை பார்த்தால் கவலைதான் வருகிறது.
சப்பைக்கட்டு கட்டு கட்டவேண்டாம். இதுவரையில் தொழிலால், பார்பனரல்லாதவர்கள் எத்தனை பேர் பிராமனர்களாக மாற்றப்பட்டு உள்ளார்கள். அப்படி நீங்கள் பார்ப்பனரல்லாத ஒருவரையாவது தொழிலை வைத்து பிராமணராக மாற்றியுள்ளீர்களா?
@@ganeshsankar8410 எதற்கு மாற வேண்டும் இல்லாவிட்டால் மாற்ற வேண்டும்? மாற்றி விட்டால் அவருக்கு எந்த விதத்தில் அது பலனளிக்கும்? பிராமணன் ஆகி விட்டால் எந்த விதத்தில் அவர் உயர்ந்து விடுவார் அல்லது தாழ்ந்து விடுவார்? அவரவர் திறமை எந்தத்துறையிலோ அதில் முன்னேறி போகட்டுமே. ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டும் என்றால் முதலில் இந்த கண்ணோட்டம் மாற வேண்டும். என் நிலைப்பாடு மிகத்தெளிவு. ஒரு குறிப்பிட்ட ஜாதியில் யாரும் வேண்டி விரும்பி பிறப்பதில்லை. அங்கு பிறப்பதால் உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை. செய்யும் செயல்களால்தான் உயர்வு. திருவாளர்கள் கக்கன் காமராஜர் அப்துல் கலாம் என்னைப்பொறுத்தவரை உயர்சாதியினர்தான். சிலபல ஆனந்தாக்களும் தேவநாதன்களும் இழிகுலத்தோரே.
He Thinks he is a Genius.I would like you to speak in English as you are supposed to be a professor.Let me hear how you speak dirty and anti national things .
ungal urai thamilagathil rasikkppadalaam! anaal namathu vazhvumurai veru aiyah! for RAM WORSHIP we said s, allah s, christ s, vinayagar s, ragavendrar s, sai baba s, latest ATHIVARATHAR MADE A BIG BREAK THREW, we saw! here gods only will b accepted RATIONALISM NO PLEASE.WE R LIKE THIS FOR 2000 YEARS OR SO. SINDUBADU ORU KILAVANA THALAYILA THOOKKI vasamaga MAATTIKITTAN, THAMILANUKKO 2 THOlPATTAYILUM 2 SUMAIGAL 1)aariyam 2) thraavidam ithu nirantharam .
வரலாற்றை எந்த சொல்தடுமாறுதலும் இன்றி எடுத்துரைக்கும் பாங்கும் சொற்பிரவாகமும் அண்ணன் பேராசிரியரின் சிறப்பு நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து இவ்வாறான சொற்பொழிவுகளை ஆற்றி என் மூன்றாம் தமிழ் தலைமுறைக்கு உரமிடுங்கள் நன்று.💐💐💐💐
பத்தாண்டுகளுக்கு முன்பு பெரியார் திடலில் மாதம் ஒரு உலக புரட்சியாளர்களின் வாழ்க்கை வரலாறு அய்யா சுபவீ அவர்களின் பேச்சை கேட்டு மெய்மறந்து கேட்டதுண்டு. அத்தனையும் அறிவுச்சுரங்கம். தங்கள் பணி சிறக்க வேண்டும். தமிழகத்தின் பொக்கிஷம் சுபவீ
தோழர் சுபவீ அவர்களின் மடை திறந்த வெள்ளம் போன்ற உரை தெளிவாகவும் ஆணித்தரமாகவும் இலத்தின் அமெரிக்க நாடுகளைப் பற்றி புரிந்துக் கொள்ள உதவியது. ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கும் மேலான உரையை நிகழ்த்த எத்தனை நாட்கள் எவ்வளவு ப்த்தகங்களைப் படித்திருப்பார் என்பதையும் புரிந்துக் கொள்ள முடிகிறது. தோழருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும் ...🎉🎉🎉
வணக்கம் ஐயா!
நீண்ட நாட்களுக்குப்பின் அறிவுத் தேடல் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது!
"எழுதும் கரங்களை எவ்வளவு தான் கட்டுப் படுத்தினாலும், கட்டுக்கடங்காமல் கவிதைப் பிறக்கும் மனதை திரைப்போட்டு மறைக்க முடியாமல் திணறுகிறேன்".
"அறிவும் ஆற்றலும் ஊற்றாகி -
நீர்ப்பெருகி ஆற்றங்கரை கசியும் நிலை". - குரல்.
நன்றி!
Suba. Vee Sir, you are like ocean of knowledge. Thanks a lot for such a good speech. I heard it at one shot. Keep doing Sir
வரலாற்றை எந்த சொல்தடுமாறுதலும் இன்றி எடுத்துரைக்கும் பாங்கும் சொற்பிரவாகமும் அண்ணன் பேராசிரியரின் சிறப்பு நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து இவ்வாறான சொற்பொழிவுகளை ஆற்றி என் மூன்றாம் தமிழ் தலைமுறைக்கு உரமிடுங்கள் நன்று.💐💐💐💐
Historical and efficient speech by Prof. Suba Vee Sir. Long live Ayya.
அறிவு தேடல்.. பகுத்தறிவு என்றாலே கடவுள் மறுப்பு மட்டுந்தான் என்று புறந்தள்ளும் நிலையில் அய்யா வழியில் அறிவியல் உரையாடல் இக்கால இளைஞர்களுக்கு நன்மை பயக்கும்.. உங்கள் பணி தொடர வேண்டும் என்று வேண்டுகிறேன் நன்றி 🙏
What a wonderful wisdom speech vazhga periyar vazhga Ambedker
Great speech by the Indian 'socretis' Professor Dr.Subaveerapandian. I wish him long and healthy life.
அருமை அருமை என் வாழ்நாளில் இப்படிப்பட்ட வரலாற்று உண்மை பேருரைகள் கேட்டதில்லை படித்ததில்லை.. அறிவுத்தாகம். மூளை நிரம்பி வழியும் அளவு இந்த ஒரு நாளிலேயே நானும் பேராசிரியர் ஆகிவிட்டேன் தங்களின் உரை உயிர் நாடியில் அதிர்வலைகளை உண்மை தேடலை எனக்கு தந்தது பலவிதமான கட்டுக்கதைகளை படித்துள்ளேன்.. ஆனாலும் அதை நம்பாமல் தனித்து ஆய்வு செய்து கொண்டே இருப்பேன்.
எம் அறிவுக்கு எட்டிய வரை அறிவுத் தாகத்துடன் விழிப்புணர்வுடன் விரட்டி அடித்துக்கொண்டே வாழ்ந்தேன்..
எவரையும் என் ஆசிரியராக ஏற்றுக்கொண்டதில்லை சுயம்பாக சிந்தித்து சிந்தித்து என் அறிவுக்கு அறிந்தவரை அநீதிகளை எதிர்த்து கவிதை வடிவில் எடுத்துக் கூறி வந்தேன். சமநீதி கருத்துக்களை. மணியடித்து ஏய்த்துப் பிழைக்கும் எத்தர் களைப்பற்றி. பிறப்பால் மனித இனத்தை இழிவுபடுத்தும் எவனாயிருந்தாலும் எதிர்த்துப் பேசி கருத்துக்களை எடுத்துவைத்து கடைபிடித்து வாழ்ந்து வந்தேன்.
தனிமை அறிவு தீ... பற்ற வைத்துக்கொண்டு சமூக அநீதிகளை எரித்து வந்தேன் கவிதை தீயால்..
தங்களின் உரையை இன்று முழுவதும் ஆழ்ந்து உள்வாங்கி கேட்டுக்கொண்டு.
தீர்மானமாக கூறுகிறேன்
நீங்கள் எம்மை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும். ஏகலைவன் ஆவேன் அவனைப் போல் ஏமாந்து கட்டைவிரலை தந்து ஏமாறாதே மாணவனாய் இருப்பேன்.. என் மானசீக பேராசிரியர் நீங்கள்தான் இன்று முதல் ஏற்றுக் கொண்டுள்ளேன் என்று வெட்கப்படாமல் நெஞ்சை நிமிர்த்தி உரக்கக் கூறிக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
Excellent speech sir, Let us continue our wisdom.
"Brain-storming speech!
Mind-blowing informations!!
Brave-looking mannerism!!!
Thank you sir! - Fans.
அருமையான தெளிவான பேச்சு அய்யா, வாழ்க உங்கள் சமுதாயப் பணி.
அருமை...சுப.வீ
ஐயா சுபவீ அவர்களின் அறிவார்ந்த பேச்சு
Wonderful speech by Subavee. Many historical facts, which is most relevant in the current situation in India.
@kannabiran என்கிற பெரியார் மாணவன் உண்மை
Ungal pechuku endrum nan adimai. Big salute Iyya
Excellent speach
அருமையான பதிவு
அற்புதமான பேச்சு அறிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றை அறிய தந்ததற்கு நன்றி சுப. வீ ஐயா
Good speech
உரை மிக அருமை
அருமையான தெளிவான பேச்சு
Tamilnadu always with you. !
Revaluation speech sir. Super
Super speech ayya
Good speech sir
அருமை ஐயா🙂.
Super speech sir ❤️✌️
Arumai
Great 👍 Speech....!
👌👌👌அருமை.
அய்யா, வாழ்க உங்கள் சமுதாயப் பணி.
Very informative speech I thank Kulukkai tv for uploading this speech in RUclips
great speech.eye opener in more than one way sir
Good Domination in any form should be shattered
சுப.வீ அய்யா - வரலாற்று பெட்டகம் 😍🔥🖤🙏🏻
Thanks
Subave anna you are always great.
CONGRATS
Super speech...
பெரியார்,அண்ணா,கலைஞர் போன்றோரை அறிய வைத்த சுபவீ வாழ்க.
Podalossu ooooooooonaivaimentl surinaineethedogvai surinaimokkipessstailnsurinaidmkkollikutamweting2g2g2g2g2gneedmkSombud
@@varathanko1492 2g ஸ்பெக்ட்ரம் ராஜான்னு நாங்க பெருமையாக சொல்லிக் கொள்வோம்டா லூசு.எங்கே மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் செஞ்சீங்க.ஆனால் வழக்கு விசாரணைக்கே இன்னும் வர மாட்டேங்குதே.எப்போது விசாரணைக்கு வரும் என்று எங்களுக்குத் தெரியும்.அடுத்த ச.ம.தேர்தலுக்கு முன் அந்த வழக்கு விசாரணைக்கு வரும்.😀😀😀
உங்களால ஒரு மயிரும் புடுங்க முடியாது.
@@jagadeshsasi8453 podalossu ooooooooonaivaimentl surinaineethedogvai surinaimokkipess stailnsurinaineedmksombu
Great speaking
தோழர்..நான் சங்க காலத்தின் பலதரப்பட்ட நூல்களிலும்(பத்துப்பாட்டு, எட்டுத்தொகை) பெரியாரியம் (முதல் தமிழ் தேசியம்) என்ற ஆய்வை மேற்கொண்டு வருகிறேன்... உங்களை சந்திக்க முடியுமா?
Hitherto I lightly knows about Latin America and its history. Now only I came to know detailed speech.
Its not detailed.
Just a manipulated intro to Latin American history
Read range of books available on Latin American history
Poyiley pirandhu, poyiley valarnthavargalukgu............ Thunai nirkgum oru Maaperum Manithar. Vaaldhugal ayya.
Always subavee iya super
Great
Live long sir
மிக்க நன்றி. ராமயணம்...
மஹா பாரதம்.... புது... ரூபத்தை..... கொடுத்து..... சிந்திக்க.... வைத்து... பயன்.
Very true. Lessons to be learned.
Salem mavattathil arivu thedal nigalchi nigalthal, kindly intimate. Eager to see ayya suba vee
Ayya enna Manushan Neengal. Viyandhu Pogiren...
Great. No one can speak like this without referring to any notes
👌👌👌👌👌👌👌👌👌
இதில் கிருஸ்டியன்களையும் விமர்சித்தற்கு பாராட்டுகள்..
Speak on grantha and brhami thamizh. Also teach if possible here.!
Every day his fame is increasing.
4 varnam chonna geethai eppadi enathu noolakum......
Iniya pechu ayya
அமெரிக்க பூர்வகுடிகளின் உண்மையான பெயரைக் கேட்டு வந்திருக்கலாமே.
ulaka varalarukalai ariya vaiththa aripu petagam
Yarai kondruvethe ne valapokirai.ariyana tharavidanai velaiyana.muthal anavarum manitham ethai purinkul .periyarum theva elai mathumum thavai elai
Kannil neer
வணக்கம் நண்பரே என்னுடைய நண்பன் ஒருவன் மனிதர்கள் சாதியின் அடிப்படையில் எங்கு எங்கு பிறக்கிறார்கள் என்று வேதத்தில் குறிப்பிட்டுள்ளதை எனக்கு பதிவாக அனுப்பியுள்ளார் இது உண்மையா என எனக்கு தெரியவில்லை நான்கு வர்ணங்களையும் அதாவது பிராமணன் தலையிலிருந்து பிறந்தார் அதுபோன்று ஷத்திரியர்கள் தோடு இதுபோன்ற விளக்கங்கள் ஏதும் வேதத்தில் இருந்தால் அதை கொஞ்சம் அனுப்ப முடியுமா இதில் நான் என்னுடைய நண்பர் அனுப்பியதை அனுப்பியுள்ளேன் தயவு செய்து பதில் கூறவும்
எத்தனை பேரு மொத்தம் படிக்கிறாங்கன்னு பார்ப்போம்.
:D
பிராமணன் தலையில் பிறந்தான்; சத்திரியன் தோளில் பிறந்தான்; வைஷியன் தொடையில் பிறந்தான்; சூத்திரன் பாதத்தில் பிறந்தான்! - இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத திராவிடக் குஞ்சுகள் சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு அர்த்தம் புகட்டி எலும்புகளைக் கவ்விக் கொண்டிருக்கிறது:
-----------------------------------------------------------------------------------
உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது. சமஸ்கிருதம் தெரியாமலேயே நீங்கள் சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு அர்த்தம் இட்டுக்கட்டி விடும் போது சமஸ்கிருதம் அறிந்த என்னால் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லிவிட முடியும்.
புருஷ சூக்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்:
---------------------------------------------------------------------------
”பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத:
ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத” (ரிக் வேதம் 10-90-12)
வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்:
-----------------------------------------------------
பிராமணஸ்ய - பிராமணன் உடைய;
முகமாஸீத் - முகமானது பிரகாசமாய் இருத்தல்;
பாஹீ - தோள்கள் வலிமையாக
ராஜான்ய - சத்திரியர்கள்
க்ருத - மத்திய
ஊரு - தொடை
ததஸ்ய - தத்துவம் நிறைந்த
யத் வைஷிய - இந்த வைஷியர்கள்
பத்ப்யாகும் - பாதமாக
சூத்திரோ - சூத்திரன்
அஜாயத் - வலிமைமிகுந்தவனாக (ஆஜானபாகு).
ஸ்லோகத்தின் பொருள்:
--------------------------------------
வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை புகட்டுபவன் பிராமணன், அப்பேர்பட்டவன் முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருத்தல் வேண்டும், அதாவது பார்வையில் நேர்மை, எண்ணத்தில் தூய்மை, வாயில் வாய்மை பொருந்தியவனாக இருத்தல் வேண்டும். பிரம்ம தேவரின் முகத்தை ஒத்திருத்தல் வேண்டும்.
இராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்திரியன் தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையானதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் அவனால் போர்கலையில் சிறந்து விளங்கி தனது குடிகளை திறம்பட காத்திட முடியும்.
வைசியனாவன் பொருளை ஈட்டும் போது பிறர் வயிற்றுக்கு வஞ்சனை செய்யாமல் வியாபாரத்தில் நேர்மையானவனாக நல்ல தீர்க்கமாக வலிமையான துடை கொண்டு அமர்ந்து சிந்தித்து நேர்மையான வாணிபத்தில் ஈடுபட வேண்டும்.
சூத்திரனானவன் வயல்களில் பாடுபட்டு, இந்த உலக உயிர்களுக்கு பசியாற்ற பாடுபட வேண்டும் அதற்கு அவனுக்கு வலிமையான பாதங்கள் வேண்டும். சோர்வில்லாத பாதங்கள் வேண்டும்.
இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது?
------------------------------------------------------------------
மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது? வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன்.
பிறப்பால் வர்ணங்கள் இல்லை - மனு தர்மம்:
--------------------------------------------------------------------
பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது. அதற்கான ஸ்லோகம்,
“ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே”
அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே, தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின்றனர் (துவீஜம்). இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது.
இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது:
--------------------------------------------------------------------
ஜன்மனா - பிறப்பால்; ஜாயதே - பிறந்த அனைவரும்; சூத்ர - சூத்திரரே; கர்மணா - தான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜ - இருபிறப்பாளனாக; ஜாயதே - பிறப்பாளன் ஆகிறான்.
மேலே குறிப்பிட்ட ரிக் வேதத்தின் புருஷ சூக்த்தத்தில் ஜ, ஜா என்னும் வார்த்தைகள் எங்காவது காண முடிகிறதா?
Courtesy Pattabi Raman ji
@Aadhi Tamilan நீங்கள் சொல்வது கடந்த முன்னூறு ஆண்டுகளில் வந்த கேவலம். அதற்கு முன் செய்யும் தொழிலால்தான் மக்கள் பிரிக்கப்பட்டு இருந்தனர். இந்த கேவலத்திற்கு உயர்குடியினரும் பிராமணர்களும் உடந்தை என்பதை மறுக்க முடியாது. புராண காலத்திலிருந்து பார்த்தால் ஹிந்துக்கடவுள்கள் பிராமணக்கடவுளர் இல்லை. ராமாயணம் இயற்றிய வால்மீகியும், ராஜரிஷியான விஸ்வாமித்திரரும், வேத வியாசரும் பிராமண குலத்தவர் இல்லை. எங்கே இந்த பிறழ்வு ஆரம்பித்தது என்பது விந்தையிலும் விந்தை. தற்போது காலம் மாறி வருகிறது. இதனை இன்னும் வேகப்படுத்தி சாதி வேறுபாடுகளை முற்றிலும் களைய அனைவரும் பாடுபட வேண்டும். சமீப காலமாக இந்த ஜாதி துவேஷம் தலை தூக்குவதை பார்த்தால் கவலைதான் வருகிறது.
சப்பைக்கட்டு கட்டு கட்டவேண்டாம். இதுவரையில் தொழிலால், பார்பனரல்லாதவர்கள் எத்தனை பேர் பிராமனர்களாக மாற்றப்பட்டு உள்ளார்கள். அப்படி நீங்கள் பார்ப்பனரல்லாத ஒருவரையாவது தொழிலை வைத்து பிராமணராக மாற்றியுள்ளீர்களா?
@@ganeshsankar8410 எதற்கு மாற வேண்டும் இல்லாவிட்டால் மாற்ற வேண்டும்? மாற்றி விட்டால் அவருக்கு எந்த விதத்தில் அது பலனளிக்கும்? பிராமணன் ஆகி விட்டால் எந்த விதத்தில் அவர் உயர்ந்து விடுவார் அல்லது தாழ்ந்து விடுவார்? அவரவர் திறமை எந்தத்துறையிலோ அதில் முன்னேறி போகட்டுமே. ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டும் என்றால் முதலில் இந்த கண்ணோட்டம் மாற வேண்டும். என் நிலைப்பாடு மிகத்தெளிவு. ஒரு குறிப்பிட்ட ஜாதியில் யாரும் வேண்டி விரும்பி பிறப்பதில்லை. அங்கு பிறப்பதால் உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை. செய்யும் செயல்களால்தான் உயர்வு. திருவாளர்கள் கக்கன் காமராஜர் அப்துல் கலாம் என்னைப்பொறுத்தவரை உயர்சாதியினர்தான். சிலபல ஆனந்தாக்களும் தேவநாதன்களும் இழிகுலத்தோரே.
Already iskon made many tamil boys and girls to follow Gita there is no other way.
Must see 42.00
Indian 'Socretis' professor Dr.Subaveerapandian. I wish him a long and healthy life. We tamilians need him more and more.
Forms change substance remains
NANAYAM IRUKA KATHUKUGA .
He Thinks he is a Genius.I would like you to speak in English as you are supposed to be a professor.Let me hear how you speak dirty and anti national things .
British English laws only give freedom for every country frnd Read Bible history friends We all are Tamil people frnd
இல்லை உன் கையில் திராவிட கீதை. 😂😂😂😅😅😅
கீதைபடியுங்கள்😁
அதன் புரட்டு புரியும். அதாவது கீதையின் மறுபக்கம்.
இவன் அறிவாளி என்று இவனே சொல்லிக்கொள்ளவேண்டும்
ungal urai thamilagathil rasikkppadalaam! anaal namathu vazhvumurai veru aiyah! for RAM WORSHIP we said s, allah s, christ s, vinayagar s, ragavendrar s, sai baba s, latest ATHIVARATHAR MADE A BIG BREAK THREW, we saw! here gods only will b accepted RATIONALISM NO PLEASE.WE R LIKE THIS FOR 2000 YEARS OR SO. SINDUBADU ORU KILAVANA THALAYILA THOOKKI vasamaga MAATTIKITTAN, THAMILANUKKO 2 THOlPATTAYILUM 2 SUMAIGAL 1)aariyam 2) thraavidam ithu nirantharam .
Ada vekkam kettavane. 😁
loosu loosu
நீ கம்யூனிஸ்ட் காரனைப்போல் எத்தனை கோடி ஸ்சுடாலின் வசம் பிச்சை எடுத்தாய் நீ கோடியில் பிச்சை எடுத்தாலும் பிச்சைதான் பிச்சைகாரந்தான்
Thiruthu dravidargal
dhravidam verum kuppai
1st dislike for sombu vee Naarapandiyan
போடா டேய்
@@mohammadwaseem6882 y yyy
@kannabiran என்கிற பெரியார் மாணவன் I have no objection with your thought but I found suba vee as a chameleon
@kannabiran என்கிற பெரியார் மாணவன் nee sootha mooduda thevidiya magane ungammava olluna na sonna thevidya
Subavee oru magaathana arivali.