இது தமிழர் நாடு... இங்கு தமிழர் அல்லாதவர் களின் திராவிட அரசியல் எதற்கு? இது ஆழ்வார்கள் நாயன்மார்கள் போற்றி வளர்த்த ஆன்மீக பூமி... இங்கு இந்து சமய விரோத, மற்றும் மதமாற்ற கும்பல்களின் ஏஜெண்டாக விளங்கும் திராவிட அரசியல் எதற்கு?
அருமை அருமை வாழ்த்துகள் அய்யா நான் அண்ணாவின் காலத்தில் வாழ்ந்த அனுபவத்தை தந்து விட்டீர்கள் நன்றி நன்றி அய்யா இதைவிட கடைசியாக ஆமை கறிக்கு கொடுத்த பதில் எந்த இடத்திலும் திராவிடம் தோற்று போகாது தலைநிமிர்ந்து நிற்க்கும் வாழ்த்துகள் அய்யா!!
ஐயா, என் மனதில் தோன்றிய இந்த கேள்வி தவறாக இருந்தால் எனக்கு புரியவைக்க வேண்டுகிறேன். தாங்கள் கூறிய இந்த வார்த்தை இயற்கை விதிகளுக்கு பொருத்தமில்லாதாக இருக்கிறதே.
யுக புருஷன் அண்ணா. அண்ணா வை போன்ற தலைவரை, பேச்சாளரை உலக வரலாற்றில் பார்க்கமுடியாது. திராவிட கருத்துக்களை தமிழக மண்ணில் கலந்தார். இந்த மண்ணில் ஆரியம் முளைக்காது. இதை அண்ணா செய்தார். இதில் அண்ணாவை தவிர யாருக்கும் பங்கு கிடையாது. அண்ணா எதிரியை திட்டினால் எதிரி மகிழ்ச்சி அடைவார். அவர்தான் அண்ணா!
i learnt many things from yr speech now before 1950 the dravidan movement untold stories you exposed all related to anna periyar thiruvika very good rememberance of the old events ok
Thank you for the speech about this book. I started to read Yesterday. Confused. Now Ok. Next print of this book may Be with next 2 fond sizes. Think It is easy to see and read.
தலைப்பில்லை அண்ணா ஆனால் என்று கூட்டம் நடத்தியவர்கள் இழுத்த போது ஆனால் என்ற தலைப்பில் ஒன்றரை மணிநேரம் பேசினார். ஒரு செய்தி முடிகின்றபோது ஆனால் என்று சொன்னால் அந்த செய்தி நீண்டுகொண்டே செல்லும் என்பதை விளக்கி சொன்னார் அண்ணா.
டீ கடை, முடி திருத்தும் இடம் செய்திதாள் இருக்க வேண்டும்.அப்போது தான் நம் பிரச்சாரம் எங்கு எப்போது நடக்கிறது, எப்படி நடந்தது, என்ன பேசினார்கள் யார் கலந்து கொண்டனர் என்பதை சாமானிய மக்கள் தெரிந்து கொள்ள முடியும் என்று அண்ணா தான் இம்முறை கொண்டு வந்தார்.இது இப்போது வரை உள்ளது.
Depuis mon enfance j'ai entendu de M.Anna Dourai était très intelligent. Mais de l'écouter par quelqu'un details par details, me donne envie d'acheter tous ses livres. M.Soubavera Pandiyanne nous a transféré les histoires merveilleusement,c'est le meilleur. Merci.
அண்ணாவின் சமயோசித அறிவைப் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டார்.குறிப்பாக பாராளுமன்றத்தில் இந்தி தேவையில்லை என்பதற்கு அவர் கூறிய உதாரணம். பெரிய கதவு எனும் ஆங்கிலம் இருக்கும்போது கதவுக்குள் கதவு தேவையில்லை.
ஐயா நீங்க தெரிஞ்ச விஷயம் உங்க மூலமா தெரிஞ்ச விஷயம் நான் இப்படி சொன்னாலும் விரோதி விரோதி ஆகிட்டே உங்களோட விஷயத்தை ஒரு ஒரு பேச்சை கேட்டு இருக்கும் போது எனக்கு ஒரு உணர்வுகள் எனக்கு அருகில்
Perarignar annavin Maaperum- thamizhkanavu- great work on late chief minister annadurai , the great scholar have written by them on him ; very precious; really no writer ; speaker: thinker is equal to perarignar annadurai....
உங்கள் கட்சியில் தற்போது mla, mp, minister எல்லோரும் அண்ணா வழியில் நடக்குறாங்களா 😅 பதில் மட்டும் சொல்லுங்கள் உங்களின் நேர்மையும் அப்போது தெரியவரும் சு. பா. வீ 💯 முடியுமா?? நான் NTK.
அப்டிலாம் எவனும் எவர் வழியையும் பின்பற்ற இயலாது அது தேவையும் இல்லை.. நொண்ணன் சைமன் என்கிற சீமான் அவன் போற்றுவதாகக் பிதற்றும், மாவீரன் பிரபா வழியிலா நடக்கிறான்!? பிச்சையெடுத்து கட்சியையும்,வாழ்க்கையையும் நடத்துகிறேன் என்று வெளி உலகில் சொல்வான்.ஆனால் மாத வாடகை 3 லட்சத்தில் ,2 விலையுயர்ந்த உயர்ந்த சலூன் கார்கள்,இன்னும் பல சொகுசுகள்,வசதி வாய்ப்புகள்,மிகச் சமீபத்தில் 20 லட்சம் ரூபாயில் வேல் காணிக்கை.. நண்பா இப்பொழுது சொல், தலைவன் பிரபாவின் வழியா இது!?..
Gentleman , with out politics , no existence of humanity ! Politics us a Science ! In every field of science , unworthy & dishonest people live & damage the society ! At every second of humanity & it's activities , there you can see the nerve of politics ! So try to understand properly ; Since some wrong people , due to wealth, caste , language , criminal qualities exhibit in administration & politics & in ruling of bottom most level to PM / President level! Its the machinations of society by some people ! That's why Anna, Periyar, Ambedkar , Kalaingar & today's Paguttharivu scholars & forefront fighters always tell us to be rational & in Thamizh, Paguttharvu way of life ! So dear sir , politics is not untouchable ! Thus is also the tactical cunningness of Manu Darma & Sanadana & Bagavath geetha preachers since 3500+ years ; now also in modern ways !
கருணா கதை கந்தலாகி விட்டதால் அண்ணாவை காட்ட வேண்டிய அவசியம்! திராவிடப் பெருங்கனவை புதுப்பிக்கும் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு ஆரியப் பத்திரிக்கை! காலம் முடிவு செய்யட்டும் உங்கள் கயமையை, போலிக் கதைகளை!
முந்தாநாள் வரை வாழும் தமிழ் முக....நேற்று முகவோடு தமிழும் செத்து போச்சு....இன்று அண்ணா மாபெரும் தமிழ் கனவு....முக உயிரோடு இருந்தவரை அண்ணா பெயரளவில் இருந்து இருட்டடிப்பு...முக பெயர் நாறிய பிறகு இப்போ....பெருங்கனவு...பகல் கனவு ...பலிக்குமா..பல்லிளிக்குமா என்பதை யார் இங்கே பேசுகிறார்கள் என்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்....
Narashiman krishnamachari அவர்களே ரிக் வேத காலத்தில் இருந்தே யாகம் வளர்த்து வேதங்கள் படித்து முடித்து விட்டு சோமபாணம் காய்ச்சு அருந்தினார்கள் பார்பானர்கள் என்று இருக்கிறதே ஔவை அதியமானுடன் கள் அருந்தினார்கள் என்று சங்க கால நூல்களில் உள்ளதே இதற்கெல்லாம் திராவிடம் தான் காரணமா
காஞ்சித்தலைவன் அண்ணாவை நினைத்தாலே, உள்ளம் பூரிக்கிறது....
அய்யா சுப. வீ. அவர்கள், பல்லாண்டு பல்லாண்டு ஓங்கிய உடல்நலமும் .. உயர்வுள்ளும் சிந்தனையும் கொண்டு - செங்கதிரென .. செந்தமிழென வாழ்வார்!
இது தமிழர் நாடு... இங்கு தமிழர் அல்லாதவர் களின் திராவிட அரசியல் எதற்கு?
இது ஆழ்வார்கள் நாயன்மார்கள் போற்றி வளர்த்த ஆன்மீக பூமி... இங்கு இந்து சமய விரோத, மற்றும் மதமாற்ற கும்பல்களின் ஏஜெண்டாக விளங்கும் திராவிட அரசியல் எதற்கு?
good naration
அழகாக தமிழில் எழுதியுள்ளீர்கள். ஆனால் அய்யா இல்லை ஐயா; நமது மொழியை நாமே சரியாக பாவிக்கவேண்டும்.
@@ddindianis nil
@@ddindianisஒன்று செய்வோம் பிஜேபியின் மோடியை கொண்டு வந்து உட்கார வைத்துக் கொள்ளலாமா அறிவுகெட்ட முண்ட கலப்பை
அருமை அருமை வாழ்த்துகள் அய்யா நான் அண்ணாவின் காலத்தில் வாழ்ந்த அனுபவத்தை தந்து விட்டீர்கள் நன்றி நன்றி அய்யா இதைவிட கடைசியாக ஆமை கறிக்கு கொடுத்த பதில் எந்த இடத்திலும் திராவிடம் தோற்று போகாது தலைநிமிர்ந்து நிற்க்கும் வாழ்த்துகள் அய்யா!!
மாபெரும் தமிழ் கனவு , அனைவரது வீட்டிலும் இருக்கவேண்டியது அவசியம்!
என் தம்பி சுப வீரபாண்டியனுக்கு நீண்ட ஆயுளை கொடு இயற்கையே.
ஐயா, என் மனதில் தோன்றிய இந்த கேள்வி தவறாக இருந்தால் எனக்கு புரியவைக்க வேண்டுகிறேன்.
தாங்கள் கூறிய இந்த வார்த்தை இயற்கை விதிகளுக்கு பொருத்தமில்லாதாக இருக்கிறதே.
@@sivamurugan1313இதில் என்ன இயற்கை முரண் இருக்கிறது அவரைவிடவும் நீண்ட நாள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறார் அவ்வளவே!!!தம்பி.
மிகவும் அருமையான புத்தகம் நல்ல திறனாய்வு
Dr. Suba been excellent speech thank you sir
அற்புதம்...... அற்புதம்...... உங்கள் பேச்சு, கருத்துக்கள்... அருமை...
அருமையான விளக்கமான தெளிவான பார்வையோடு பேசியுள்ளார் மிக்க மகிழ்ச்சி நன்றியுடன்
யுக புருஷன் அண்ணா. அண்ணா வை போன்ற தலைவரை, பேச்சாளரை
உலக வரலாற்றில் பார்க்கமுடியாது. திராவிட கருத்துக்களை தமிழக மண்ணில் கலந்தார். இந்த மண்ணில் ஆரியம் முளைக்காது. இதை அண்ணா செய்தார். இதில் அண்ணாவை தவிர யாருக்கும் பங்கு கிடையாது. அண்ணா எதிரியை திட்டினால் எதிரி மகிழ்ச்சி அடைவார். அவர்தான் அண்ணா!
நன்றி ஜயா
Sir,you are always great ! I admire your deep knowledge on every subject you choose to talk. Keep going on SIR!
காலத்தை வென்ற தலைவர் பேரறிஞர் அண்ணா❤️
Excellent speech and very informative. Thank you sir.
இந்த சமூகம் பயனுற வேண்டும்....நீங்கள் பன்னெடுங்காலம் வாழவேண்டும்...
அறிஞர் அண்ணாவைப் பற்றி விவரமாக சொன்னதற்கு நன்றி
i learnt many things from yr speech now before 1950 the dravidan movement untold stories you exposed all related to anna periyar thiruvika very good rememberance of the old events ok
சமூகம், நன்றி கடன் பட்டிருக்கிறது.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் அறிஞர் அண்ணா
Thank you sir.. you are helping a lot to know more fact and history in politics.. will help us to stand as Dravidian
ஐயா நீங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய நூலகம்
Anna's seedargal. Annavai nadu mushudhum kondu sellavillai enbadhu varutham.
Very true
@@swaminathank2727 ⁰
Excellent speech.
Marvelous speech
Fantastic....
Nothing else to say..
உங்களுக்கு நீன்ட ஆயுள் வாழ வேண்டும் ஐயா
Thank you for the speech about this book. I started to read
Yesterday. Confused. Now
Ok. Next print of this book may
Be with next 2 fond sizes. Think
It is easy to see and read.
தலைப்பில்லை அண்ணா ஆனால் என்று கூட்டம் நடத்தியவர்கள் இழுத்த போது ஆனால் என்ற தலைப்பில் ஒன்றரை மணிநேரம் பேசினார்.
ஒரு செய்தி முடிகின்றபோது ஆனால் என்று சொன்னால் அந்த செய்தி நீண்டுகொண்டே செல்லும் என்பதை விளக்கி சொன்னார் அண்ணா.
Very informative speech. I thank Kulukkai for uploading this speech in RUclips.
38:40 What an awesome reply by ANNA...
டீ கடை, முடி திருத்தும் இடம் செய்திதாள் இருக்க வேண்டும்.அப்போது தான் நம் பிரச்சாரம் எங்கு எப்போது நடக்கிறது, எப்படி நடந்தது, என்ன பேசினார்கள் யார் கலந்து கொண்டனர் என்பதை சாமானிய மக்கள் தெரிந்து கொள்ள முடியும் என்று அண்ணா தான் இம்முறை கொண்டு வந்தார்.இது இப்போது வரை உள்ளது.
அண்ணா பெரியார் இருக்கிற வரைக்கும் வந்து எப்பவுமே கவலைப்பட தேவையில்லை நீங்க நான் எப்பவுமே நல்லா இருப்பேனா முடிஞ்ச அளவுக்கு
Depuis mon enfance j'ai entendu de M.Anna Dourai était très intelligent. Mais de l'écouter par quelqu'un details par details, me donne envie d'acheter tous ses livres. M.Soubavera Pandiyanne nous a transféré les histoires merveilleusement,c'est le meilleur. Merci.
அருமை
Good speech
சுப வீ அவர்கள் திராவிடத்திற்கு கிடைத்த சொத்து வாழ்க திராவிடம் வெல்க திமுக
Semma speech
அண்ணாவின் சமயோசித அறிவைப் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டார்.குறிப்பாக பாராளுமன்றத்தில் இந்தி தேவையில்லை என்பதற்கு அவர் கூறிய உதாரணம். பெரிய கதவு எனும் ஆங்கிலம் இருக்கும்போது கதவுக்குள் கதவு தேவையில்லை.
ஐயா நீங்க தெரிஞ்ச விஷயம் உங்க மூலமா தெரிஞ்ச விஷயம் நான் இப்படி சொன்னாலும் விரோதி விரோதி ஆகிட்டே உங்களோட விஷயத்தை ஒரு ஒரு பேச்சை கேட்டு இருக்கும் போது எனக்கு ஒரு உணர்வுகள் எனக்கு அருகில்
Cna great leader , Mgr a popular leader .
Good...No..Suba Vee ... Best !
🖤🏴🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤 தந்தை ஐயா இதுதான்
பகத்சிங் படித்த நூல் அரசும் புரட்சியும் அய்யா!
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾😍😍😍
Excellent
👌👌👌👌👌
பேரறிஞர் அண்ணா
ayya ore oru naal ungala paakanum na vck party member tha en thalaivan pechiku aparam unga pecha kettuthan mei maranthu pogiren
Anna Vazgha..❤
Perarignar annavin Maaperum- thamizhkanavu- great work on late chief minister annadurai , the great scholar have written by them on him ; very precious; really no writer ; speaker: thinker is equal to perarignar annadurai....
Super
Mazhaikkaadugalil pozhintha mazhaiyin manam veesi manathai kulira seitha ayyaavukku 100 aandugal vazha vazhththugal...
அண்ணாவிற்கு தமிழ்கனவு.அவரின் வழிவந்த திராவிட ஆட்சிகளுக்கு டாஸ்மாக் கனவு.
திராவிடமே வெல்லும் பகுத்தறிவே மனிதம் காக்கும்
ஜவகர்லால் நேரு அவர்கள் அதிகமாக அதிக புத்தகங்களை படித்தவர். அதை சுப.வீ அவர்கள் சொல்லாமல் விட்டுவிட்டார்.
திருவிக 1:00:26
இன்று 12 படி இலவசம்
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்
உங்கள் கட்சியில் தற்போது mla, mp, minister எல்லோரும் அண்ணா வழியில் நடக்குறாங்களா 😅 பதில் மட்டும் சொல்லுங்கள் உங்களின் நேர்மையும் அப்போது தெரியவரும் சு. பா. வீ 💯 முடியுமா?? நான் NTK.
அப்டிலாம் எவனும் எவர் வழியையும் பின்பற்ற இயலாது அது தேவையும் இல்லை..
நொண்ணன் சைமன் என்கிற சீமான் அவன்
போற்றுவதாகக் பிதற்றும், மாவீரன் பிரபா வழியிலா நடக்கிறான்!?
பிச்சையெடுத்து கட்சியையும்,வாழ்க்கையையும் நடத்துகிறேன் என்று வெளி உலகில் சொல்வான்.ஆனால்
மாத வாடகை 3 லட்சத்தில் ,2 விலையுயர்ந்த உயர்ந்த சலூன் கார்கள்,இன்னும் பல சொகுசுகள்,வசதி வாய்ப்புகள்,மிகச் சமீபத்தில் 20 லட்சம் ரூபாயில் வேல் காணிக்கை..
நண்பா இப்பொழுது சொல், தலைவன் பிரபாவின் வழியா இது!?..
தமிழ் பேச்சு
22:49🔥
அண்ணா மாபெரும் "திராவிடக்கனவு".
அண்ணாவுடன் அரசியல் வாதிகளுக்கு இருந்த உயர் மதிப்பு போய் ஊழல் கறை வந்தது குறையே.
1:06:00
Andha. Annavin seedargal ellorum foreign senra podhu eppadi senrargal?.
12:30 புதுக்கோட்டை அறந்தாங்கி ஆலங்குடி யா தோழர்களே ?
ஏன் மாபெரும் திராவிடக்கனவு என்று பெயர் வைக்கவில்லை?
✒❣
35:33🔥
New audio songs
சுதந்திர போரில் அண்ணாவின் பங்கென்ன? பெரியாருக்கு உண்டல்லவா?
அண்ணாவும் ஈவெராவும் செக்கிழத்து சாட்டையடி வாங்கி ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்து வாடியவர்கள்.சுதந்திர தினத்தை கருப்பு தினமாக கொண்டாடிய மகாத்மாக்கள்.
Anna maperum tamizhkkanavu " is biggest book with greatness of Ann n ; it would be more perfect by kabiperarasu vairamuthu ......
Thamile kanavuda thathi supu vee
59:30
U can see black and red but blue is in his brine
திருமணம் கடந்த உறவை மையப்படுத்திய கொள்கையே திராவிடியா கொள்கை
அதை பத்தி விரிவா பேசுங்க
You speak only on book, don't speak about politics Mr.subsvee.
Gentleman , with out politics , no existence of humanity !
Politics us a Science !
In every field of science , unworthy & dishonest people live & damage the society !
At every second of humanity & it's activities , there you can see the nerve of politics !
So try to understand properly ;
Since some wrong people , due to wealth, caste , language , criminal qualities exhibit in administration & politics & in ruling of bottom most level to PM / President level!
Its the machinations of society by some people !
That's why Anna, Periyar, Ambedkar , Kalaingar & today's Paguttharivu scholars & forefront fighters always tell us to be rational & in Thamizh, Paguttharvu way of life !
So dear sir , politics is not untouchable !
Thus is also the tactical cunningness of Manu Darma & Sanadana & Bagavath geetha preachers since 3500+ years ; now also in modern ways !
U tired
அண்ணா சரி... பெருந்தலைவர்... இப்ப எண்ணாச்சு... அவரு பேரன் பேரு என்னா எங்க இருக்கார்... போய் சொம்பு கையில் எடுங்க...
க்ரிஷ்ணாம்மாள் ஜஹநாத ன் என்பவர் காந்திய வாதி தானா? ஜெகநாதன் மாவோயிஸ்ட் தானா?
**
Thalaivar sudalai elaarukum beta kaasu kodupaaru pola. Subavee, leoni, veeramani beta kaasu kaaga kaalai nakuvaargal
Greedies kuow onely chair idhu ellam😂👺🐉
திரும்ப யோசிச்சு சொல்லுங்க தமிழ் கனவா? திராவிட கனவா?
மா பெரும் தமிழ் கனவு . பேரறிஞர் அண்ணா ஒரு தமிழ் தலைவர் . அவரை திராவிட இருட்டு ( திருட்டு ) க்குள் தள்ள பார்க்கின்றனர் .
கருணா கதை கந்தலாகி விட்டதால் அண்ணாவை காட்ட வேண்டிய அவசியம்!
திராவிடப் பெருங்கனவை புதுப்பிக்கும் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு ஆரியப் பத்திரிக்கை!
காலம் முடிவு செய்யட்டும் உங்கள் கயமையை, போலிக் கதைகளை!
முந்தாநாள் வரை வாழும் தமிழ் முக....நேற்று முகவோடு தமிழும் செத்து போச்சு....இன்று அண்ணா மாபெரும் தமிழ் கனவு....முக உயிரோடு இருந்தவரை அண்ணா பெயரளவில் இருந்து இருட்டடிப்பு...முக பெயர் நாறிய பிறகு இப்போ....பெருங்கனவு...பகல் கனவு ...பலிக்குமா..பல்லிளிக்குமா என்பதை யார் இங்கே பேசுகிறார்கள் என்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்....
No oooooooooooppp words to describe
அண்ணா, கலைஞர் சரி அவங்க நல்லது செஞ்சாங்க... அவரை படத்தை வைச்சே இப்போ பொழப்பு நடத்தரத பார்த்த தமாஷாயிருக்கு... 😊
அண்ணா ஈவெரா வை ப்பற்றி 1947-1967 மோசமான வார்த்தைகள் பற்றி ஏன் எழுதவில்லை. திராவிட கட்சிகள் வந்தபிறகுதான் குடிகாரர்கள் உருவாக்க ப்பட்டார்கள்
Narashiman krishnamachari அவர்களே ரிக் வேத காலத்தில் இருந்தே யாகம் வளர்த்து வேதங்கள் படித்து முடித்து விட்டு சோமபாணம் காய்ச்சு அருந்தினார்கள் பார்பானர்கள் என்று இருக்கிறதே ஔவை அதியமானுடன் கள் அருந்தினார்கள் என்று சங்க கால நூல்களில் உள்ளதே இதற்கெல்லாம் திராவிடம் தான் காரணமா
ஆரிய பார்ப்பானர்களே தமிழர்களை மட்டுமல்ல இந்தியர்களையே குடிக்க வைத்தார்கள் இது தான் உண்மை
@@VijayKumar-qc6he அப்பிடியா திராவிடன் குடிக்கமாட்டான் சாராயம் காய்ச்சமாட்டான் சத்தியமா சாராய ஃபேக்டரி திராவிடன் வைத்திருக்கவில்லை.மணல் திருடமாட்டான் கட்டப்பஞ்சாயத்து செய்ய மாட்டான்
போங்கடா நீங்களும் உங்க ஆட்சியும்.அரசு அலுவலகங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.காவல் போக்குவரத்து வரத்துதுறை ரெவின்யூ இதுல லஞ்சம் இல்லாமல் ஒரு சர்டிபிகேட் வாங்கமுடியுமா உங்க திராவிட ஆட்சியில்.
Pooda DMK jaalra,
40.21 சுப்பிரமணியபாரதியார் என்று சொன்னா விளங்கும். நீர்மூடும்
Ithani ethirrkum naanum moondance. Sonthikka theriyathavan. Enum ethanol kalathukkuthan yoosikkamal Europa. Even solluvathaiyum nammbathe endruthan suba v sollukindrar DMK ,Dravidakazagam sollukirathu. ETHANAI THITTUkindravanum think panneparunka
Telugu gaaru galin nayagan Anna vazhga 😂😂
@ThoughtOfTheDay yaara Anna unga amma va othaana yena?
othaaa.....anna pachai tamizhan ......seeman group ah nee.....ena anna tamizh jaadhi dhaa. poi paaru,....ungalkulaam jaadhi sonnaadhaana tamilanu othupinga
Pooda looose kuluthu thika naiyeh! 😈
போடா நாயே