கொடூர மோனத்தில் ஆதியோகி | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian | Subavee

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • தாம்பரம் மாநகர் இலக்கிய வட்டம் தொடக்கவிழா
    மற்றும்
    நூல் வெளியீட்டு விழா
    நூல் வெளியிட்டு சிறப்புரை:
    பேராசிரியர் சுபவீரபாண்டியன்
    தலைவர், சமூக நீதி கண்காணிப்புக் குழு
    கருத்துரை:
    கனல்வனன் எழுதிய இரண்டடி கதிர்க் குறள் - முரளி அரூபன்
    சா. கருணாகரன் எழுதிய ஆயர்கள் - கு. பத்மநாபன்
    த. செபுலோன் பிரபுதுரை எழுதிய அதுவன் - கலைக்கோவன்
    #SubaVeerapandian #சுபவீரபாண்டியன் #BookRelease #sasikala #adiyogi

Комментарии • 69

  • @kalaipavanan4587
    @kalaipavanan4587 2 года назад +17

    அய்யா வணக்கம்.
    உங்களின்
    அறிவு மழையில் நனைகிறோம்...
    நீங்கள் ..
    எங்களின் சொத்து
    இந்த சொத்தை பாதுகாத்து
    அடுத்த தலைமுறைக்கு
    கொண்டு சென்று சேர்ப்பதே
    என் போன்ற ஒவ்வொருவரின் கடமை.
    நன்றி அய்யா.
    வணக்கம்.

  • @palanikumarraja5990
    @palanikumarraja5990 2 года назад +5

    மிகச் சிறப்பான உரை. நன்றி சுபவீ அவர்களே.

  • @antonycruz8630
    @antonycruz8630 2 года назад +4

    பாசத்தைப் பொழிவதில் மனிதனை விஞ்சும் செல்லம் விலங்கு.

  • @rangarajs906
    @rangarajs906 2 года назад +1

    சுப வீ க்கு ஒரு வேண்டுகோள்.
    வடமொழிச் சொற்களைத் தவிர்க்க வேண்டுகிறேன்.
    நூல், மெய்யியல், கருத்தியல், (புத்தகம்.
    தத்துவம், சித்தாந்தம்) .

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 года назад +7

    அருமையான பதிவு

  • @thamilarasan5086
    @thamilarasan5086 2 года назад +6

    அய்யா, தெளிவான உரை

  • @chinnappans9569
    @chinnappans9569 2 года назад +11

    பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்களின் சொற்பொழிவு பட்டி தொட்டியெங்கும் பரவ வேண்டும்.

  • @ar.elangovan568
    @ar.elangovan568 2 года назад +1

    அருமையான பேச்சு .....ஐயா

  • @rajank1821
    @rajank1821 2 года назад +11

    அய்யா என்பதை விட ஐயா ... என்பதே சரி . ஐ என்ற ஒலி ஆங்கிலத்தில் diphthong என்பது அதாவது இரண்டு உயிர்களின் இணைந்த ஓசை "அஇ" உயிர் தான் ஐ . அய் என்று எழுதினால் உயிரும் மெய்யும் ஆகி விடும். அதே போல ஔ என்பதும் diphthong தான் "அஉ" vowel "au" என்பது ... அவ் உயிரும் மெய்யும் ஆகி விடும். ஔவைப்பாட்டி தான் சரி அவ்வைப்பாட்டி என எழுதினால் அது அவ்+ வைப்பாட்டி அதாவது அந்த வைப்பாட்டி என ஆகிவிடும்.

  • @devibala349
    @devibala349 2 года назад +5

    அருமையான உரை .

  • @umamakheswarikanagaraj5497
    @umamakheswarikanagaraj5497 2 года назад +3

    அருமையான பேச்சு

  • @dr.dharmalingamvasstprofof2922
    @dr.dharmalingamvasstprofof2922 2 года назад +4

    மிகச்சிறப்பு

    • @rangarajs906
      @rangarajs906 2 года назад

      வாக்கியம்=சொற்றொடர்.

  • @thendralsekar
    @thendralsekar 2 года назад +3

    சிறப்பு

  • @kaleeswaranm2390
    @kaleeswaranm2390 2 года назад +5

    அருமை🤝

  • @ramaprabaramasamy672
    @ramaprabaramasamy672 2 года назад +3

    அருமை

  • @arivug
    @arivug 2 года назад +8

    யாருடைய மனதையும் புண்படுத்தாமல் உங்கள் கோபத்தை எப்படி அய்யா, புன்னகையுடன் சொல்ல முடிகிறது!!

  • @ramaprabaramasamy672
    @ramaprabaramasamy672 2 года назад +3

    Super sir

  • @srisuganthi
    @srisuganthi 2 года назад +2

    உங்கள் பரிமாணங்களிலேயே இலக்கியவாதி சுப வீ என்ற பரிமாணம் மிக மிகச் சிறப்பு

  • @sivaramanjesuraj3737
    @sivaramanjesuraj3737 2 года назад +12

    பேராசிரியர் சுபவீ அவர்கள் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்.

  • @rajamanickamselvaraj4661
    @rajamanickamselvaraj4661 2 года назад +1

    I am extremely happy to listen with affection the Narration of Sub vee Sir.! I always like his presentation! He is very much needed by the youngsters today to fight against the Sanadana practices ! I welcome Sir's Subjects with good faith!! At my 73 , still my mind is with Diravidian principles for Social Justice !!!

  • @sardarshariff1402
    @sardarshariff1402 2 года назад

    தந்தை பெரியார் கொள்கையை பின்பற்றும் தலைவர்கள் அனைவருக்கும்
    ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள்
    தந்தை பெரியாரை கிராமப்புறங்களில் கொண்டு செல்லுங்கள்
    கிராமப்புற மக்களிடம் பெரியாரின் கொள்கைகள் போய் சேரவில்லை
    இன்று வரையும் அவர்களிடம் ஆரியம் புகுந்திருக்கிறது அதை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களிடத்தில் தந்தை பெரியாரை கொண்டு செல்ல வேண்டும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ஐயா

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 года назад +2

    சிறப்பு..¡

  • @nadukalaadhi8762
    @nadukalaadhi8762 7 месяцев назад +1

    நூல் எப்படி பெறுவது தோழர்

  • @mohanakrishnanr8009
    @mohanakrishnanr8009 2 года назад +4

    🙏

  • @srisuganthi
    @srisuganthi 2 года назад +3

    One of his best 👏🏽👏🏽👏🏽👏🏽

  • @krismuthukris
    @krismuthukris 2 года назад +2

    அருமை அண்ணா!தொடரட்டும் உங்கள் பணி!

  • @abarnas2798
    @abarnas2798 2 года назад +2

    Intha mathiri programme la enga nadakuthu nu epdi therinjurkrathu? Yaru venalum attend panna mudiyuma?

  • @ramkikumar2820
    @ramkikumar2820 2 года назад +1

    இரண்டடி கதிர்க் குறள் - கனல் வனன் ?? enge kidaikkum ipputhagam ?

  • @mytube3486
    @mytube3486 2 года назад

    Osi soru

  • @murugaiyan5670
    @murugaiyan5670 2 года назад

    13 DEC 2021__20

  • @mohans2066
    @mohans2066 2 года назад +2

    In every nook and corner of the world where a brahmin conspiracy takes place subave is there.Entire human history is a bundle of brahmin conspiracy as per subave.Let us honour subave for his findings.

    • @prasanna8990
      @prasanna8990 2 года назад

      Do u know one thing...su ba vi s best friend is a brahmin

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 10 месяцев назад

    பேசி பேசி நாட்டை கெடந்துகொண்டுருக்கும் கூட்டம். இங்கு மக்கள் வாழ்வாதாரத்திருக்கு போராடுகிறான்.இவர்கள் அதற்கு உதவும் விஷயம் குறித்து பேசுவதை தவிர்த்து உணர்வுகளை தூண்டி பிழைப்பு நடந்துகின்றன

  • @jayagowri435
    @jayagowri435 2 года назад

    சுப்ரமணிய அய்யர் எங்கும் இருப்பார். முருகன் அய்யர் எங்காவது உண்டா ?

  • @socialviews5868
    @socialviews5868 2 года назад +2

    கேள்வி : பெரியார் ஏன் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார்?
    பதில் :
    ஐயர்
    ஐயங்கார்
    செட்டியார்
    பிள்ளைமார்
    கோனார்
    தேவர்
    நாடார்
    வன்னியர்
    கவுண்டர்
    பறையர்
    பள்ளர்
    இவை அனைத்தும் தமிழ் சொற்கள் தானே??
    இந்த சொற்கள் தமிழில் எப்படி உருவானது எனவேதான் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார்.

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 2 года назад

      பயிருக்கு நடுவே களை இருந்தால் மொத்த பயிரையும் கொளுத்தும் கூட்டம்.
      படித்து வேலைக்கு செல்லும் பெண் கூலி வேலை செய்பவனை திருமணம் செய்யமாட்டாள். நகரத்தில் உள்ள படித்தபெண் குக்கிராமத்தை சேர்ந்தவனை திருமணம் செய்யமாட்டாள். சமூக வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.உண்மையான பிரச்சினை புரியாத கூட்டம்.

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Год назад

      இல்லை. பெரியார் கன்னடன். தமிழையும், தமிழனையும் காட்டுமிராண்டி என்றார்.அவர்தான் தாடி மீசையுடன் காட்டு மிராண்டிபோல் ஊசக்குப்பியாக காணப்ட்டார்

  • @expectopatronum638
    @expectopatronum638 9 месяцев назад

    ஆதியோகி பற்றி அவர் பேசவே இல்லையடா....
    பிறகு என்ன 'முடிக்கு ' ஆதியோகியின் படமும், தலைப்பும்....?

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 10 месяцев назад

    நன்றாக பீழைப்பு நடத்தும் கலை அறிய இவரிடம் பயிற்சி எடுக்கலாம்

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te 2 года назад +3

    Ayya dravidam is super aaga pesee pesee makkalai yemathi kollai aadippathil super and judge sarkaariya gave degree for tiruttu dravidam is scientific kollai kuttam dravidam ayya for 45000 suger muttai shartage enquiry on c m karunaanethi at that enquiry tiruttu karunaanethi told 45000 for public use sugar muutaigel were eat by ants and empty koonigel were eat by kaaraiyangel so how much cheeting man karunaanethi so dravidam is cheeting commission correption collection property cheeting all rain water reduce ways and up to 18000 lakes tanks kuttaigel temple lands all are stolen by this tiruttu dravida kuttam and our tamil natt till lanjam uzhal property cheeting and also pooli pattheram these are open and develop by this tiruttu dravidam and always this dravidam talks samuganeethi but this samuganeethi is in dk dmk mdmk pmk vill ullatha no because these are company and they give leader post only for son and their caste only but their wards are super cheeting persons but still this peoples are not known this tiruttu kuttam

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 2 года назад

    பாரதியின் உரைநடைகள் அனைத்தும் வடமொழி கலந்ததே....
    ஏன் அப்படி...

  • @vimalkannan6492
    @vimalkannan6492 2 года назад

    14:15 கவிதைநா கற்பனையா தான் இருக்கணும்னு கிடையாது.... உண்மையைக் கூட சொல்லலாம்... போய் அரசாங்கம் கொடுத்த தகவல் அறியும் உரிமை சட்டம் விளக்கத்தை முதலில் பாருங்கள்... அப்படியே உங்களுக்கு எல்லாம் வயிறு வளர்க்க உதவுவர் நீங்கள் சொல்லும் தளத்திற்கு பக்கத்தில் ஒரு பெரிய மௌன கல்லூரி வைத்து நடத்துகிறார் அதைப் பற்றி ஒரு மென்மை கவிதை சொல்லுங்கள்....

  • @seshasrk3170
    @seshasrk3170 2 года назад

    Saathi marupaar periyar
    Siriyaar saathi kulayae kathalipaar paar 😂😂💥🔥🔥🔥

  • @pandiselvan8243
    @pandiselvan8243 2 года назад +4

    ஆணவம் ஒரு போதும் நிலைத்து நிற்காது ஆணவத்தால் ஆடும் சு ப வீ காலம் ஒரு நல்ல பதில் சொல்லும் ....

    • @KALVIKKELVI
      @KALVIKKELVI 2 года назад +9

      Suba.vee iyaa the grate.

    • @arivukodigovindasamy4494
      @arivukodigovindasamy4494 2 года назад +4

      Aanavathuku artham theriyuma da unaku. Thamizh thai vazhthu paadaluku aluthama ukkandhu irundhaney sankarachari, adhuthan aanavam. Sanghi.

    • @mkmk8537
      @mkmk8537 2 года назад +1

      ராணுவத்தால் அழிந்ததைவிட ஆணவத்தால் அழிந்தவர்கள் அதிகம். விரைவில் உணர்வான் அல்லது அழிவான் சும்ப சுபவீ.

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 2 года назад +1

      @@arivukodigovindasamy4494 கரெக்ட் 👌👏👍

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 2 года назад +3

      Pandi Selvan...அவர் பேசியதில் மாற்றுக்கருத்து இருந்தா சொல்லுடா...திட்டாதேடா ஓல் புந்த 😀

  • @patryman9474
    @patryman9474 2 года назад

    enda during 1000 years muslim , english rule oru tamil karan edhavadhu industry create panninana? verum petchudhan mitcham. ettaiyappan paramparai dhan tamilan. unda veetikku irundaham seivadhudhan tamil vazhakkam

    • @kalaiselvanbalakrishnan9735
      @kalaiselvanbalakrishnan9735 2 года назад

      Mughals yeppa sir tamilnadu conquer panni Aanda ga?? History theringi pesungha brother. Tamilnadu is part of India but we still standalone n we are the 2nd state in revenue generating for India. Look into the car industries n job prospects we produce since 2000, even all North Indians come over to our state to do job, we are flourishing in all sectors. Please develop more knowledge brother.

  • @somasundarasivam
    @somasundarasivam 2 года назад

    Taasmaac baanam arunthubavar monam ariya mattaar. Perithu perithu taasmaac baanam perithu. Vaalga taasmaac baanam. Vaalga taasmaac thantha thiraavidam. Veelnthathu Thamil inam.

  • @govindarajansrinivasan7069
    @govindarajansrinivasan7069 Год назад

    நீதான் கொடூர முகத்துடன் காட்சியளிக்கிறாய்

  • @akmawoodendoorscarvings8167
    @akmawoodendoorscarvings8167 3 месяца назад

    அருமை