உங்கள் கதைகளின் மூலம் இயந்திரமாய் மாறிவிட்ட போதும் அவ்வப்போது சமூகத்தின் எதார்த்தங்கள் கண்டறியப்படுகின்றன. மேடை காணா எழுத்தாளர்கள் உங்கள் கதைகளினால் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். உங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர்க்கு எனது நன்றி
நான் மிகவும் எதிர்பார்த்து இருந்தேன் ஈழம் பற்றி எப்போதாவது பேசுவீங்களா என்று இப்போது அது நிறைவேறியது "" ஒரு போராளி எப்போது இயக்கத்தில் சேர்கிறானோ அப்போதே அவன் இறந்து விட்டான் அதற்கு பிறகு உடல் மட்டுமே வாழ்கிறது"" இந்த வரிகளை வர்ணிக்க முடியாதது
கடல்களுக்கப்பால் நடந்த கொடூரத்தை ப வா நீங்க சொல்கிற அந்த சத்தம் நெஞ்சை பிழிந்தது!!! தாளிக்கிற வாசனைக்குள் மூழ்கி கிடக்கும் தமிழகத்தின் தலையில் கல்லால் தூக்கி அடித்தது போன்ற உணர்வு .ப வா தங்களின் சொற்களால் தமிழனின் கிளிஞ்சலை தைக்கிற பணியை செய்கிறது போன்ற உணர்வு!!!
Baba chelladurai is a blessed 👨 man narret stories is life giving to a fresh generations to tell stories and write stories is real. Amen! Dr. David Jaba Seelan B.A.
Dear Bava, I would like to say my sincere thanks to RUclips chennal. I know you from you tube. Your voice and express words are Vow. Great. Thank you Bava sir.
மன்னிக்கவும் நான் இதை கேட்கும் அளவுக்கு அல்லது சகித்துக் கொண்டு கேட்கும் அளவுக்கு என் மனம் இடம் தர வில்லை.பவா வின் பேச்சு மூச்சை நிறுத்திவிடும் அளவுக்கு என்னுள் ஒரு போராட்டத்தை தூண்டுகிறது.ஆனால் நான் மிகச்சாதாரண மனநிலையில் இருக்க விரும்புகிறேன்.திடீரென எழும் வெள்ளம் காட்டுத் தீயைவிட வேகமாக அமைதியை அழித்துவிடும்.நான் பெருமழைகளை வடிகால்கள் கொண்டு எதிர்கொள்ள முடியாது என அறிந்து இந்த உரையின் வீரியத்தை என்னுள் ஏற்றிக் கொள்ளாமல் கேட்பதை நிறுத்திக் கொள்கிறேன்.மன்னித்துக் கொள்ளுங்கள்.
@@bavachelladurai Bava அப்பா நான் 29 வயது சிறுவன் என் தந்தை வயது உங்களுக்கு உங்கள் கதைகளை கேட்ட பின்பு நீங்கள் கதை சொல்லும் விதம் எளிய மனிதர்களின் வாழ்க்கை தெரிந்துகொண்டேன் ஒரு மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்று உங்களிடமிருந்து கற்றுக் கொண்டேன் அப்பா வாழ்நாளில் ஒரே ஒரு தடவை உங்களை சந்தித்து விடவேண்டும் அப்பா இறைவன் அந்த பாக்கியத்தை எனக்கு கொடுக்கட்டும் அப்பா🙏🙏
பவா வின் நக்கல் பேச்சை கேட்டு தனியாக சிரித்து கொண்டு இருக்கிறேன். எடப்பாடி ராமசாமி.. கல்லூரியில் லேக்ட்சரர்... டை கட்டிய ப்ரிண்ஸ்பால்... பிரபலமான பாடலாசிரியர்..
Parotta master is getting 27000 INR and Engineer is getting 8000 INR. Completely immatured speech. Pls do not mislead youngsters. Irresponsible speech. Eventhough I am your huge fan, I have to register this.
அருமையான உரை அய்யா ❤❤❤❤
அன்பு, துரோகம், பற்றிய பதிவு துயரம் நிறைந்து
பவா உங்களின் குரல் மட்டுமே என்னை தினம் தூங்க வைக்க முடியும்
உங்கள் கதைகளின் மூலம் இயந்திரமாய் மாறிவிட்ட போதும் அவ்வப்போது சமூகத்தின் எதார்த்தங்கள் கண்டறியப்படுகின்றன. மேடை காணா எழுத்தாளர்கள் உங்கள் கதைகளினால் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். உங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர்க்கு எனது நன்றி
தமிழக எழுத்தாளர்களை அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி பவா... ...
கதை கேட்பது எனக்கு
வேலைபாற்க்கின்ற மகிழ்ச்சி
"'மிகநிச்ச்ச்யமாக'" உங்களை தவிர வேறு யாராலும் இந்த வார்த்தையை அழகாக உச்சரித்து விட முடியாது ....
அழகான சொல்லாடல்.
எப்போதும் தோன்றுவது போல இன்றும் பாவாவை சென்று பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.
நான் மிகவும் எதிர்பார்த்து இருந்தேன் ஈழம் பற்றி எப்போதாவது பேசுவீங்களா என்று இப்போது அது நிறைவேறியது
"" ஒரு போராளி எப்போது இயக்கத்தில் சேர்கிறானோ அப்போதே அவன் இறந்து விட்டான் அதற்கு பிறகு உடல் மட்டுமே வாழ்கிறது""
இந்த வரிகளை வர்ணிக்க முடியாதது
பவா செல்லதுரை..
எளிமையான மனிதன்
கதையை சொல்லி கொண்டே இருக்கும் போது உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் மனதுக்கு இதமாக இருந்தது.
Thank you very much
கடல்களுக்கப்பால் நடந்த கொடூரத்தை ப வா நீங்க சொல்கிற அந்த சத்தம் நெஞ்சை பிழிந்தது!!!
தாளிக்கிற வாசனைக்குள் மூழ்கி கிடக்கும் தமிழகத்தின் தலையில் கல்லால் தூக்கி அடித்தது போன்ற உணர்வு .ப வா தங்களின் சொற்களால் தமிழனின் கிளிஞ்சலை தைக்கிற பணியை செய்கிறது போன்ற உணர்வு!!!
மிகச்சிறப்பு வாழ்த்துகள் பவா..அண்ணே
myskeen statement is exactly pictured about life, Annan Bava is excellent expert in storytelling, wish him long live successfully
Baba chelladurai is a blessed 👨 man narret stories is life giving to a fresh generations to tell stories and write stories is real. Amen!
Dr. David Jaba Seelan B.A.
Mesmerising words bava sir...
You are penetrating my mind. Past 6month I keep following your stories.
Arumai thalaivare!!
Dear Bava, I would like to say my sincere thanks to RUclips chennal. I know you from you tube. Your voice and express words are Vow. Great. Thank you Bava sir.
வாழ்த்துக்கள் 🌹👍👍👍
Dr பவா
அருமை சகோ
என் புத்தகம் வெளியிட வேண்டும் .வழி காட்டுங்கள் சகோ🙏
மன்னிக்கவும் நான் இதை கேட்கும் அளவுக்கு அல்லது சகித்துக் கொண்டு கேட்கும் அளவுக்கு என் மனம் இடம் தர வில்லை.பவா வின் பேச்சு மூச்சை நிறுத்திவிடும் அளவுக்கு என்னுள் ஒரு போராட்டத்தை தூண்டுகிறது.ஆனால் நான் மிகச்சாதாரண மனநிலையில் இருக்க விரும்புகிறேன்.திடீரென எழும் வெள்ளம் காட்டுத் தீயைவிட வேகமாக அமைதியை அழித்துவிடும்.நான் பெருமழைகளை வடிகால்கள் கொண்டு எதிர்கொள்ள முடியாது என அறிந்து இந்த உரையின் வீரியத்தை என்னுள் ஏற்றிக் கொள்ளாமல் கேட்பதை நிறுத்திக் கொள்கிறேன்.மன்னித்துக் கொள்ளுங்கள்.
Shaik Dawood pl call 9443222997
@@bavachelladurai Bava அப்பா நான் 29 வயது சிறுவன் என் தந்தை வயது உங்களுக்கு உங்கள் கதைகளை கேட்ட பின்பு நீங்கள் கதை சொல்லும் விதம் எளிய மனிதர்களின் வாழ்க்கை தெரிந்துகொண்டேன் ஒரு மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்று உங்களிடமிருந்து கற்றுக் கொண்டேன் அப்பா வாழ்நாளில் ஒரே ஒரு தடவை உங்களை சந்தித்து விடவேண்டும் அப்பா இறைவன் அந்த பாக்கியத்தை எனக்கு கொடுக்கட்டும் அப்பா🙏🙏
Great. Thanks. U teach humanity
cloul you list all the books wrrttten by bava celladurai and how much thy cost including post
my email: s.sivachelvam@gmail.com
பவா வின் நக்கல் பேச்சை கேட்டு தனியாக சிரித்து கொண்டு இருக்கிறேன்.
எடப்பாடி ராமசாமி..
கல்லூரியில் லேக்ட்சரர்...
டை கட்டிய ப்ரிண்ஸ்பால்...
பிரபலமான பாடலாசிரியர்..
Again i love bava
Bava Chelladurai
To
வாழ்த்துகள்
Nallaruku
👏👏👏
Revolutionary leader Prabhakaran
👌👌👌
Bava thangalai neril sandhikka veandum
sir how to join in your story telling meeting ..I am in Chennai...
பவா அவரவர் பிரச்சனை அவர்களுக்கு நெறியும். ஈழ பிரச்சனை பற்றியே நினைத்துக்கொண்டு வயிற்றில் ஈரத்துணியுடன் படுத்துக்கொள்ளமுடியுமா?கதை முடிந்ததும் பிரியாணி சாப்பிடுவது இல்லை
I love bava
செல்லத்துரை உங்கள் பெயர் பவா எங்கே நீங்கள் பெற்ற பட்டம்
இனி நா டை கட்ட மாட்டன் பவா...
நீங்கள் இன்னும் பல கதைகள் சொல்லி நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை ப் பிரார்த் திக்கின்றேன்
இனியன்
இவரின் குரல்வளம் கடவுளின் அன்பளிப்பு!
சட்டியில் நிறைய வைத்துள்ளார்!
அதனால், அகப்பையில் அள்ள அள்ள வந்துக் கொண்டே இருக்கின்றது!
அப்பா பவா செல்லத்துரை அவர்களை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்... யாருக்காவது முகவரி தெரிந்தால் தயவு செய்து உடனே சொல்லுங்கள் ..
நன்றி
Santhosh Micheal my no 9443222997
நன்றி அப்பா ...
அடுத்து சென்னை யில் எப்போது எங்கே
@@bavachelladurai 9443222997
He is in the FB, Write him, he will response soon.
இந்தப் புத்தகம் என்ன பதிப்பகம் Shruti tv?
மனோஜ்குமார் யாவரும்.காம்
❤❤❤
@@bavachelladuraix
To
பெருங்கதையாடலில் பங்கு பெறவிருப்பம்
Vera velai sethu kondu kathai kekka mudiyala... Appidiyey naal muluvathum kathai mattum thaan Kekka pidikirathu
இல்லை head master தான்
ஏன் பவா நீங்க மேலாண்மை கதையை சொல்வதே இல்லை????????
ruclips.net/video/V3DRycQ6zQQ/видео.html
பாறையில் துளிர்விடும் விருட்சங்கள்
கதை சொல்கிறான் கலை நேசன்

Plp