அக்கா 10வருசமா மதுரை வெள்ளை சால்னா பன்றாங்க /சமையல் ருசிக்கு விறகு அடுப்பு தான் |CDK1380 |Chef Deena

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2023
  • Madurai Bun Parotta
    Mr. Karuppan
    9566365165
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #madurai #foodtour #parottasalna
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • ХоббиХобби

Комментарии • 150

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 9 месяцев назад +93

    இது அந்த சகோதரியின் ஆனந்த கண்ணீர். விரக்தி சோதனை வலிகளை தாண்டி சாதித்த உணர்வின் வெளிப்பாடு. நீங்க நல்லா இருப்பீங்க சகோதரி. ஆறுதல் கூறிய தீனா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. காலை வணக்கம் தீனா சார்.

  • @CuteKK460
    @CuteKK460 9 месяцев назад +18

    சமையல் கலைஞர் அனைவரும் தங்கள் சமையல் மட்டுமே உயர்ந்தது என்றும் மக்களிடையே தான் மட்டுமே பிரபலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நீங்கள் மிகவும் நற்குணமுள்ளவராக இருப்பதை பார்க்கும் போது உங்கள் மேல் மதிப்பு வருகிறது சகோதரா.... கிராமங்களுக்கு எல்லாம் சென்று அந்த ஊரின் பிரபலமான உணவுகளையும் அங்கு உள்ள சமையல் கலைஞர்களையும் சமூக வலைத்தளத்தில் காட்டி எல்லோருக்கும் தெரியப்படுத்துவதற்கு நன்றி சகோதரர் சிறு சமையல் கலைஞர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் இதனால் அவர்களின் வாழ்வாதாரமும் உயரும் வாழ்க வள(நல)முடன் சகோதரா🙏😍

  • @premanathanv8568
    @premanathanv8568 9 месяцев назад +115

    உண்மையான உழைப்பாளிகள்.. இவர்களை அனைவரும் வாழ்த்துவோம் வாழ்க வளமுடன்

    • @noorjahanhussain3546
      @noorjahanhussain3546 9 месяцев назад +1

      Ppppppp😊p😊

    • @S.pS.P.SHUBHA
      @S.pS.P.SHUBHA 5 месяцев назад

      தாயே உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @user-gf7qr5qu1k
    @user-gf7qr5qu1k 9 месяцев назад +9

    நன்றி தீனா Sir
    இது மாதிரி உழைக்கும் பெண்களை
    உங்கள் சேனலில் காண்பித்து
    எங்கள் பெண் இனத்திற்கே
    பெருமை சேர்த்து விட்டீர்கள்
    அக்கா பெயர் தெரியவில்லை
    அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்
    அக்கா கவலைப்படாதீர்கள்
    இப்ப கக்ஷ்டப்பட்டால்
    பின்னால் உங்களுக்கும்
    உங்கள் பிள்ளைகளுக்கும்
    ஒளிமயமான எதிர்காலம்
    உங்களை வரவேற்க
    காத்துக் கொண்டிருக்கிறது
    நீங்கள் நன்றாக இருக்க
    பெருமாளிடம் வேண்டக் கொள்கிறேன் அக்கா

  • @sugunadevisugunadevi4898
    @sugunadevisugunadevi4898 9 месяцев назад +12

    தீனா தம்பி இவர்கலுக்கு தெரிந்த சமயல் அனைத்தும் வீடியோ போடுங்க மிக அருமை உங்களுக்கு மிக்க நன்றி

  • @kalpanakganesan709
    @kalpanakganesan709 9 месяцев назад +22

    மதுரைல கிடைக்குற மட்டன் சுக்கா மட்டும் அவ்ளோ ருசி.. 250 ரூபாய் கொடுத்து வாங்குறோம் இம்புட்டோண்டு தட்டுல கொண்டு வந்து தருவாங்க.. கஷ்டமா இருக்கும்.. ஆனா டேஸ்ட் வேற எந்த ஊருலயும் அவ்ளோ ருசி கிடைக்காது..
    மதுரைல செய்ற மட்டன் சுக்கா ரெசிபி போடுங்க அண்ணே..

  • @shakila7518
    @shakila7518 9 месяцев назад +8

    சுவையான சமையலோடு மனம் இனிக்க உரையாடலும் தரும் தீனா sir God bless you🎉 கண்டிப்பா அந்த தாய் மிகச்சிறந்த இடத்திற்குக் வருவீர்கள் தங்கள் மகள்❤ முலமாக 🎉

  • @user-ur7zn7ty1f
    @user-ur7zn7ty1f 9 месяцев назад +10

    My wishes to her daughter's education and career. May God bless Akka with peaceful future. Vazhgha valamudan

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 9 месяцев назад +3

    அந்த தங்கச்சி சேர்க்கும் மசாலா சாமான் பார்த்தவுடன் நினைத்தேன்... நம்ம ஊர் சேர்மானமா இருக்கே ன்னு...
    ❤❤❤

  • @sravichandran1740
    @sravichandran1740 8 месяцев назад +1

    தீனா சார் நடுத்தர மக்களால் செய்யக்கூடிய செலவில் தரமான ருசியான உணவு செய்முறைகள் தருவதற்கு கோடானு கோடி நன்றிகள்.தங்களது சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @JAFFERSADIQUEU
    @JAFFERSADIQUEU 9 месяцев назад +5

    தீனா, உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் !!!!
    கலங்காதே சகோதிரி, உங்களுடைய வாழ்கை மிகவும் பிரகாசமாக இருக்க போகிறது !!!

  • @venugopalmunivenkatappa6966
    @venugopalmunivenkatappa6966 9 месяцев назад +10

    Happiness on her face ... May God bless her and her family ❤❤❤

  • @anithavijayvans4214
    @anithavijayvans4214 9 месяцев назад +9

    Hi chef, Yesterday I tried this, wow came out very well. Whole family liked it a lot. Thanks for the recipe.😊

  • @madhavanmurugeson8914
    @madhavanmurugeson8914 9 месяцев назад

    Engala mathri edupu kadaiku neenga podura vedio super sir thankyou

  • @vinayagarok3299
    @vinayagarok3299 9 месяцев назад +2

    Sir Deena sir unga sevaikku varthaiye illa
    Hatt off❤
    Thank u sir

  • @nirmalaj5377
    @nirmalaj5377 9 месяцев назад +2

    சூப்பர்க்கா👌 உங்க சிரிப்பு அருமை உங்க கஷ்டம் சீக்கிரம் தீரும். தீனா சார் உங்க இந்த முயற்சி மிக அருமை🎉

  • @SuperKarthikguru
    @SuperKarthikguru 9 месяцев назад +1

    Hi deena bro, madurai style parotta veg kurma making video podunga.

  • @Bhavascreative
    @Bhavascreative 9 месяцев назад +1

    Nan senji pakaporen pakum pothu sapida thonuthu Nan pure vegetarian so vegetable pottu senji pakaporen....mouth watering recipe thanks chef .... great akka 🎉

  • @amsnaathan1496
    @amsnaathan1496 9 месяцев назад +5

    அக்கா இவ்வளவு தணலில் கஸ்டப்படதேவையில்லை ,விறகை தனியே பர்னசில் எரித்து அதிலிருந்து வரும் வெப்ப ஆவியை கொண்டே சமைக்கலாம்,, அரசில் தொழில் உதவ பெற்று பர்னஸ் முறைக்கு மாறுங்கள்

  • @sangeetharajapalanivel1593
    @sangeetharajapalanivel1593 9 месяцев назад +3

    dindigul venu briyani milagu kulambu gravy podunga sir please

  • @umaselvam7864
    @umaselvam7864 9 месяцев назад +2

    Dheena bro welcome to mdu.saapaduku Madurai ye adichika mudiyathu.mdu makkal pasamaga irrupargal.

  • @jenisiva1993
    @jenisiva1993 9 месяцев назад +1

    Super bro unga thedal enaku romba pidichi irukku Rajan sir Chikhen gravy ilanner idly ultimate apram maami vathakulambu yesterday try pannen exordinary ❤❤

  • @sujathatr3934
    @sujathatr3934 9 месяцев назад +2

    This Angel is smiling beauty, God bless abanduntly ❤️ . Thank you for promoting real talents. Deena sir your down to earth personality is Appreciated 🙏

  • @punyakotikumarpunyakotikum4169
    @punyakotikumarpunyakotikum4169 9 месяцев назад +6

    Chef Deena s content selection ne vere level......👍

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 9 месяцев назад +1

    Vanakkam Chef Deena ! Curry Sothi maathiti nanry.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 9 месяцев назад +3

    Bro, Konar Kadai, Kari Dosai recipe Madurai la famous, Antha recipe podunga...

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi1402 9 месяцев назад +3

    உழைப்பு ❤❤❤வேற வார்த்தை இல்லைஅருமைஅருமை❤

  • @MrRyder3737
    @MrRyder3737 9 месяцев назад +1

    what a lovely gesture of Chef Dheena, bringing up the unknown gems around you.

  • @rowarss781
    @rowarss781 9 месяцев назад +1

    தீனா ரொம்ப அருமை இருவருக்கும் நன்றி

  • @mishikakoti8249
    @mishikakoti8249 9 месяцев назад +1

    Anna madhurai mutton sukka recipe antha kita kettu video podunga anna pls

  • @kalajoe1582
    @kalajoe1582 9 месяцев назад +2

    உருண்டை கறி அல்லது மட்டன் கோலா குழம்பு வீடியோ Please. Thank you.

  • @nithyamurugan3806
    @nithyamurugan3806 9 месяцев назад +1

    Anna..madurai la..... nearby Meenakshi Kovil உருளைக்கிழங்கு பொட்டலம் romba famous... taste yummye uhh irukum...adhu vlog panuga anna

  • @gamersonroad2750
    @gamersonroad2750 9 месяцев назад +1

    antha akka kala kala nu erukarthu patha enaku romba santhosama eruku. akka super ah pandringa keep it up

  • @markfelixlazarus765
    @markfelixlazarus765 9 месяцев назад +2

    Hard working lady , excellent job may god bless her and her dreams

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Месяц назад

    Bro, Chops, Avanga Kadai recipes Podunga..

  • @emailme4929
    @emailme4929 9 месяцев назад +2

    Thanga akka.. evlo kadina ulaipu.. azhagana siripu

  • @manivellambaal1036
    @manivellambaal1036 9 месяцев назад +7

    திண்டுக்கல் வெள்ளை குருமா போடுங்கள் தம்பி

    • @mallikadevi1978
      @mallikadevi1978 9 месяцев назад

      அம்மா உங்கள் உழைப்பு மென்மேலும் உங்களை உயர்த்த வாழ்த்துக்கள்

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 6 месяцев назад

    karuppan sir mass ha irukaru ! periya manasu dhan avarku cooking secret open panrathellam. .

  • @maheswaris3463
    @maheswaris3463 9 месяцев назад +1

    Mutton sukka super a irukum, Madurai mutton sukka recipe video podupa.

  • @rpermalatha4667
    @rpermalatha4667 9 месяцев назад

    Thank u chef for recipy and humanity.

  • @jeevithapazhani6371
    @jeevithapazhani6371 8 месяцев назад

    Anna Ivanga kadai non veg curry recipe podunga

  • @MahaLakshmi-xv1wp
    @MahaLakshmi-xv1wp 9 месяцев назад +1

    Chicken kozhupa or mutton kozhupu podanuma sir

  • @antonyjosephine494
    @antonyjosephine494 9 месяцев назад +1

    Antha Akka Recipes Ellam Podunga Bro...

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Месяц назад

    Chef, Evanga ellam recipes Podunga

  • @baskarsekar8031
    @baskarsekar8031 9 месяцев назад +2

    Akka voda kastam... neenga irrukira kitchen la evlo temperature iirukum nu! Dhenna unga shirt sweating la puriyuthu.... 😊

  • @suyam-hr8nw
    @suyam-hr8nw 9 месяцев назад

    Mannargudi smt Chandrakala famous athai kettu podunga sir

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 9 месяцев назад

    Thanks for sharing Dheena

  • @xtremeknowledgenmpxtremekn8262
    @xtremeknowledgenmpxtremekn8262 8 месяцев назад

    சூப்பர் சால்னா keep it up God bless her ❤❤

  • @cinematimes9593
    @cinematimes9593 9 месяцев назад +2

    Luck sir neengal
    Thank you for your sharing special madurai special bun parota salna ultimate 🥏

  • @margaretchristy7629
    @margaretchristy7629 9 месяцев назад +1

    Sir apdiye tirunelveli similar salna onnu undu. Kaaram kammiya. Athukum epdiyavathu recipe kandipudunga Sir. Thats one long pending thing in list. Enga oor thaan.. aana recipe kidaikala innum.

  • @jaiganeshganesh7518
    @jaiganeshganesh7518 9 месяцев назад +1

    akkavukku vaazhththukkal solidunga anna

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 9 месяцев назад +11

    AWESOME CHEF DEENA

  • @sankaravallinayagammahadev6223
    @sankaravallinayagammahadev6223 9 месяцев назад +1

    Ithu Puratasi matham. I tried the veg version, convey our thanks to that sister.

  • @muthukumaran1781
    @muthukumaran1781 9 месяцев назад

    Sir neenga vera level😊

  • @venukathipa1144
    @venukathipa1144 9 месяцев назад +2

    Super anna useful video tq akka ❤❤❤❤

  • @manjualluri5830
    @manjualluri5830 9 месяцев назад +1

    Groundnuts are they fried ones or raw groundnuts

  • @mahisvlog9565
    @mahisvlog9565 9 месяцев назад

    Deena sir intha mathiri ulaippalikal videos aarumai

  • @assaim3423
    @assaim3423 9 месяцев назад +1

    Mutton sukka recipe video poduga sir

  • @miruna8254
    @miruna8254 9 месяцев назад +1

    Mushroom Manchurian recipe sollunga

  • @Samanian_veetu_samayal
    @Samanian_veetu_samayal 9 месяцев назад +1

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉

  • @s.rajkumar8997
    @s.rajkumar8997 9 месяцев назад +2

    sir ,please put the recipe of madurai biryani , Madurai biryani taste is awesome.

  • @anandanand6371
    @anandanand6371 9 месяцев назад +1

    Sir mutton oil suka poduga please

  • @harisudanprakasam105
    @harisudanprakasam105 9 месяцев назад +1

    Paal pathiri and nice pathiri north Kerala dish panni katungaah

  • @nagalakshmim741
    @nagalakshmim741 9 месяцев назад +1

    Thambi peanut 🥜 fried or raw va konjam sollunga

  • @ramlakshmi5308
    @ramlakshmi5308 9 месяцев назад +1

    Fresh air fan podunga sir

  • @rajivanjr3405
    @rajivanjr3405 8 месяцев назад

    Good video. Are you suggesting to use cardiac oil in all ur video..

  • @priyasiva2100
    @priyasiva2100 6 месяцев назад

    Super fantastic recepie.. I tried twice....

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 9 месяцев назад +2

    😃👌♨️🫕Awesome mouthwatering preparation of white,salna!Predominant garlic, than ginger,cumin than pepper is the keynote of white korma or salna .Sister has great expertise in cooking👍💥💥💥Adding coconutmilk and blended coconut after the meat is done, is perfect!Must make a visit, to this foodstall in Madurai !Hats off to you cheff, for taking great efforts, to bring out the culinary secrets of different districts of Tamilnadu.Madurai temple puliyodharai recipe which you shared before was very Authentic. 💥💥💥💥💯

  • @preethaarun9697
    @preethaarun9697 9 месяцев назад +10

    Wonderful chef..best wishes to akka❤

  • @kirinkopalan8842
    @kirinkopalan8842 9 месяцев назад +2

    God bless her and her family

  • @christyvenkataswamy3631
    @christyvenkataswamy3631 9 месяцев назад +1

    Chef Deena continue your good work.thanks.

  • @umasingh4098
    @umasingh4098 9 месяцев назад +1

    Please tell us Diwali traditional recipy thinks

  • @posadikemani9442
    @posadikemani9442 9 месяцев назад +1

    Chef pl try to give herbal soups receipes for health benefits to ur subscribers from village Patti's or experts

  • @jeyarajganesh9536
    @jeyarajganesh9536 9 месяцев назад

    Hard work never fails..keep it up both chef's 💪 💯 😤

  • @lakshmiprasanna3664
    @lakshmiprasanna3664 9 месяцев назад +2

    Deena sir pls pls veg salna for dosa from andhra

  • @caviintema8437
    @caviintema8437 9 месяцев назад +1

    Super chalna ,madurai famous.super chef super 👌 wow! ❤❤❤

  • @sindhubaskaran8114
    @sindhubaskaran8114 21 день назад

    Indha akka kaiyala Bun parotta kadai la evlo naal saptrukom 😊

  • @sindhusakthi2945
    @sindhusakthi2945 6 месяцев назад

    வாழ்த்துக்கள் தீனா சார்.மிக்க நன்றி அக்கா ❤❤

  • @mahan624
    @mahan624 9 месяцев назад +1

    This video super Akka

  • @venkateshwarivenki5462
    @venkateshwarivenki5462 7 месяцев назад

    Nan madurai after marraige settled in tirunelveli ipavaraikum andha taste engayum saptadhilla

  • @sindhusenthil31
    @sindhusenthil31 9 месяцев назад +4

    Madurai salna is very nice and good tasty yummy food Anna vera level mass 🔥🔥😊😊👍👍👏👏❤️❤️💐💐

  • @subramanians2170
    @subramanians2170 9 месяцев назад +1

    தூங்கா நகரம் மதுரை
    மதுரை மல்லிகை ஜிகர்தண்டா பன்புரோட்டா
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
    திருமலைநாயக்கர் மஹால்

  • @manjualluri5830
    @manjualluri5830 9 месяцев назад +1

    Sir pls ask her to share garammasal recipe aswel

  • @SeshanGovindaRajan
    @SeshanGovindaRajan 9 месяцев назад +7

    Thanks for asking the veg version also for veggies like us !!! thanks again for all the effort

  • @youtubersshelters
    @youtubersshelters 9 месяцев назад +1

    Ha Ha, எங்க தென் மாவட்ட பேச்சு " குழப்பி அடித்தால் தான் டேஸ்டு" அருமை.

  • @gowrishankari3487
    @gowrishankari3487 9 месяцев назад +1

    மதுரை la salnakku தான் parotta

  • @cinematimes9593
    @cinematimes9593 9 месяцев назад +1

    Good Afternoon sir
    Madurai special gethu super sir
    Super akka 👌👌👍👍

  • @karaikudisamayal158
    @karaikudisamayal158 9 месяцев назад +1

    Already intha video patha mathuri irruku sir

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 9 месяцев назад +1

    சூப்பர் சூப்பர் தம்பி

  • @meghad4636
    @meghad4636 5 месяцев назад

    Hello chef
    Thank you for all your efforts and finding the best recipe and posting with all the little details
    I made this salna with potatoes and carrots , taste was amazing everyone loved it.
    It was simple to make and yet taste was excellent.
    Thank you chef

  • @Vasan524
    @Vasan524 7 месяцев назад

    அக்கா நளமுடன் வளமுடன் வாழ்க

  • @shahulameedfazil3819
    @shahulameedfazil3819 9 месяцев назад +2

    Very nice recipe

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 5 месяцев назад

    Please do more videos with this sister.

  • @selviarumugam5703
    @selviarumugam5703 5 месяцев назад

    Sacrifice of mum always honoured by God.whtever she cooked are blessed n taste well

  • @VanishreeVanishree-fe7xz
    @VanishreeVanishree-fe7xz 9 месяцев назад +5

    Mom ❤ _ Deena bro keep sparkling with such inspiring people God bless you abundantly ❤

  • @suryakumar7719
    @suryakumar7719 9 месяцев назад +1

    Cardia white kurma

  • @Sulo_1964
    @Sulo_1964 9 месяцев назад +4

    Thank you Dheena anna. The white salna sounds scrumptious 🎉🎉🎉🎉

  • @johnk2968
    @johnk2968 9 месяцев назад

    மதுரை என்றாலே சிறப்பு தான்

  • @Annam133
    @Annam133 9 месяцев назад +2

    Instant of lot of kuppai u tubers teaching cooking without proper knowledge of cooking …deena can give an support to such people to start a u tube channel for demself .