அண்ணா உங்களால் தான் நான் கோபம் பொறமை பிடிவாதம் போன்ற தீயே எண்ணங்களை மாற்றி கொண்டேண் கடவுள் இருக்கி றார் என்று நாம்பிக்கை உள்ளது அண்ணா பல கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏
கடந்த ஒரு வருடமாக உங்கள் காணொளிகளை நான் தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.ஒவ்வொரு காணொளியையும் பார்த்த பிறகு மனதில் ஒரு புத்துணர்ச்சியும்,ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியும் உண்டாகும். நீங்கள் செய்யும் இந்த அற்புத பணிக்கு நான் நன்றி என்ற ஒரு வார்த்தையால் ஈடு செய்ய முடியாது.உங்களுக்கு கோடான கோடி நன்றி, இறைவன் அருள் எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்கட்டும்,
உங்கள் குரல் மிகவும் கனிவாகவும் என் மனதை ஆறுதல் படுத்தும் படியாக உள்ளது, அருமையான பதிவு, என்னை போன்ற மனநிலையில் இருக்கும் அனைவருக்கும் உங்கள் பதிவு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் அண்ணா, கடவுள் உங்களுக்கு நல்ல அரோகயத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் 🙏
பல நொடிந்து போன உள்ளங்களின் வாழ்க்கையில் தாங்கள் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வது ஒரு தாய் தன் சேயின் மேல் உள்ள பரிவை பிரதிபளிக்கிறது. பிரபஞ்சத் தாய்க்கு கோடானு கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் சார் உங்கள் வார்த்தைகள் மனம் அமைதி ஆக இருக்கிறது நன்றி சார் இந்த video தந்த உங்களுக்கு நன்றி மிகவும் அருமையான பதிவு எப்போதும் தான் நம்பிக்கை ஆக இருக்க வேண்டும் பிரபஞ்சத்திற்கு நன்றி உங்களுக்கு நன்றி சார் கடவுள் நன்றி 🙏🙏🙏🙏🙏👍
கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம உறவு சகோதரரே விக்னேஷ் சங்கர் விழிப்புணர்வு சக்தியை எப்படி பெருக்குவது என்பதற்கு அனைவருக்கும் புரியும்படி அற்புதமாக சொல்லிவருகிறீர்கள் தீர்க்க சுமங்கலி பவ நீடூடி வாழ்க வளமுடன்
Happy Evening Sir.. Tdy, I felt very bad Sir.. After, watching ur update I feel better right now.. Really, ur my big inspiration Sir.. Not only words Sir.. Whenever i feel not good.. Ur updates only give strength to overcome Sir....Thank you Sir..
Live Our Life, with Sincere Thoughts. Doing and giving our time For those in trouble. This will help bring peace in our mind. Clearing our Anaartha , means Bad Thoughts, by giving, brings a lot Happiness within our heart. Selfishness is evil. Thank you Doctor for another Profound Topic. Hare Krishna
Thank you anna ungaloda Ella videos manathirkku nalla thelivai kondu varukirathu. I am blessed becaz the universe every time showing your videos to me. Thank you anna . Thank you god🙏🙏🙏
Thank u very much for posting video on removing subconscious memories sir🙏 Your speech brings lot of positive changes in my life😊 Requestin you to post guided affirmations to practice meditation sir
Good Evening Doctor! I HAVE NO WORDS TO EXPRESS! REALLY FANTASTIC , MARVELOUS, EXCELLENT! VAAZGA VALAMUDANUM NALANUDANUM PALLAANDU KAALANGAL NEENGAL UNGALA KUDUMBATHARUDAN ! I WILL PRAY FOR YOU & YOUR FAMILY MEMBERS! 🙏 🙏 🙏 🙏 🙏
U said soooo beautifully sir same problem daily I'm facing to control my mind but can't able to do so much of negative thoughts I'm try to overcome but if any situation is bad again I got to that negative side daily daily I'm struggling from this sir thank u soo much continue ah video poduga sir pls 🙏🙏🙏🙏
அண்ணா கடவுள் கொடுத்த gift அண்ணா நீங்கள் 👏👍👍👍🌏🌎
ஆழ்மனதைப பற்றிய தெளிவான விளக்கம். நன்றி ஐயா
அண்ணா உங்களால் தான் நான் கோபம் பொறமை பிடிவாதம் போன்ற தீயே எண்ணங்களை மாற்றி கொண்டேண் கடவுள் இருக்கி றார் என்று நாம்பிக்கை உள்ளது அண்ணா பல கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏
Bro neenga epdi mathuninganu sonningana.... Ellourkkum romba help ah irukum..... Neeng yen solla mattankiringa
Pls sollunga.... Nanum romba kashda paduren
நீ நல்லவன் தல ✨👍
வணக்கம் சார் உங்கள் விடியோ வை பார்த்தால் என் மனதில் ஒரு மகிழ்ச்சி அளிக்கிறது ஒரு தைரியம் எனக்குள் ஏற்படுகிறது வாழ்க வளமுடன் நன்றி
உங்களுக்கு எப்படி..
வணக்கம் ஐயா...
ஆழ் மன சக்திக்கு கோடான கோடி நன்றிகள்...
இன்று ரொம்ப குழப்பத்தில் இருந்தேன் உங்கள் விடியோவை பார்த்த பிறகு நல்ல தெளிவு இடைத்து விட்டது மிக்க நன்றி சார் 🙏🙏🙏👍👍💐💐💐
Ture
All love and God bless all.
உங்கள் குரலுக்கு ஒரு சக்தி உண்டு......
உங்கள் வார்த்தையின் மந்திரம் எல்லா பிரச்சினைக்கும் தீர்வாக அமைகிறது . நன்றி. நன்றி
நன்றி...
My bad memories always hit back and distrubance mentally and emotionally attached, I will Change new aiffrmations Proactive 👍👍
Amazing An Excellent Message 👍💯🙏 NARPAVI 🙏 VAZHKA VALA MUDAN 🙏 Thank You So Much 🙏👍💯🙏 NARPAVI 🙏
கடந்த ஒரு வருடமாக உங்கள் காணொளிகளை நான் தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.ஒவ்வொரு காணொளியையும் பார்த்த பிறகு மனதில் ஒரு புத்துணர்ச்சியும்,ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியும் உண்டாகும். நீங்கள் செய்யும் இந்த அற்புத பணிக்கு நான் நன்றி என்ற ஒரு வார்த்தையால் ஈடு செய்ய முடியாது.உங்களுக்கு கோடான கோடி நன்றி, இறைவன் அருள் எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்கட்டும்,
உண்மை உண்மை அண்ணா
Hi
Ll l LLP
உங்கள் குரல் மிகவும் கனிவாகவும் என் மனதை ஆறுதல் படுத்தும் படியாக உள்ளது, அருமையான பதிவு, என்னை போன்ற மனநிலையில் இருக்கும் அனைவருக்கும் உங்கள் பதிவு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் அண்ணா, கடவுள் உங்களுக்கு நல்ல அரோகயத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் 🙏
மிகவும் அருமையான மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்க கூடிய பயிற்சியுடன் கூடிய இப் பதிவை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல....
பல நொடிந்து போன உள்ளங்களின் வாழ்க்கையில் தாங்கள் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வது ஒரு தாய் தன் சேயின் மேல் உள்ள பரிவை பிரதிபளிக்கிறது. பிரபஞ்சத் தாய்க்கு கோடானு கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
hi
அனைத்திற்கும் நன்றி ஆண்டவரே
எல்லாம் நன்மைக்கே
வணக்கம் சார். நல்ல பயனுள்ள தகவலைத்தந்ததிற்கு மிக்க நன்றி. உங்களைப் போன்றவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய கடவுளுக்கு கோடானகோடி நன்றிகள். வாழ்க வளமுடன்.
Very inspirational speech sir.God bless you
வணக்கம் சார் உங்கள் வார்த்தைகள் மனம் அமைதி ஆக இருக்கிறது நன்றி சார் இந்த video தந்த உங்களுக்கு நன்றி மிகவும் அருமையான பதிவு எப்போதும் தான் நம்பிக்கை ஆக இருக்க வேண்டும் பிரபஞ்சத்திற்கு நன்றி உங்களுக்கு நன்றி சார் கடவுள் நன்றி 🙏🙏🙏🙏🙏👍
vanakkam
ஐயா உங்க வீடியோ வாய்ஸ் கேக்கும்போது உடம்பு சிலிக்கிறது ஐயா மிக்க நன்றி அய்யா
அருட்பெருஞ்ஜோதி. அருமை ஐயா
அற்புதம் தம்பி. நீங்கள் சொல்வது 100% உண்மை.நன்றி🙏
Excellent presentation with high valuable information . Good job sir. Thank you very much. "வாழ்க வளமுடன் "
உங்களால் தானும் என் குழந்தை யும் நல்ல எண்ணங்களை இண்றில் இருந்து புரிந்து கொண்டோம் நன்றி பல கோடிகள் நன்றிகள் அண்ணா
hii
Great sir...Thank you very much sir..from msvellu malaysia
Really very useful Dr Vignesh Shankar Sir.
Thank you
You are god given gift to all our life
கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம உறவு சகோதரரே
விக்னேஷ் சங்கர்
விழிப்புணர்வு சக்தியை எப்படி பெருக்குவது என்பதற்கு
அனைவருக்கும் புரியும்படி அற்புதமாக சொல்லிவருகிறீர்கள்
தீர்க்க சுமங்கலி பவ
நீடூடி வாழ்க வளமுடன்
Ur all videos r very superb.... Very motivated.... Full of positivity..... 🍀💐💐💐🌾🌾🌾
நன்றி..
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam
மிகவும் அருமையான பதிவு அனைத்தும் உங்கள் மூலம் கடவுளை காண்கிறேன் நன்றி
Thanks for
Refresh my mind...😍😍😍
Thank you sir. Thank you universe 🙏
thanks..
Nanum follow panren anna
Happy Evening Sir.. Tdy, I felt very bad Sir.. After, watching ur update I feel better right now.. Really, ur my big inspiration Sir.. Not only words Sir.. Whenever i feel not good.. Ur updates only give strength to overcome Sir....Thank you Sir..
All love
God bless all
Ithai inum thelivaa ga .....solavum..nanri
Dr. I love it great video and ur great human to the world.
Thank you so much god
Live Our Life, with Sincere Thoughts. Doing and giving our time For those in trouble. This will help bring peace in our mind. Clearing our Anaartha , means Bad Thoughts, by giving, brings a lot Happiness within our heart. Selfishness is evil. Thank you Doctor for another Profound Topic. Hare Krishna
Nandri valga valamudan
Ennoda subconscious mind dhan torchure pannudhu thunga vidama but now I got a solution thank you doctor u r our god
thanks...how u...medam..
@@mynamyna7602 good sir
thanks..
neena intha video va watch pannuvingala..
medam yenakku thoongum poothu bad dreema a varuthu...
Vignesh anna vaalga valamudan....🙏🙏🙏
அற்புதமான பதிவு தெளிவான விளக்கம் அருமை ஆனந்தம் ஆனந்தமே பரமானந்தம் சிவ.
Thank you bro intha brabanjam outhavi pannathan ungala anubi irugu. Vaazhga vaiyakam vaazhga valamuden
First like first comment😍...ma shaa allah spr vdo nice to hear nd feel
வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி
Very. Usefull I'm practice today
Anna நீங்கதான் My hero thanks thanks
காலையில் ஒரு நல்ல அற்புதமான தகவல் 🙏 மிக்க நன்றி
அருமையான தகவல்... மிக்க நன்றி
Thank you very much sir....your videos are awesome and they gave me some great ideas for my life...
Thank you anna ungaloda Ella videos manathirkku nalla thelivai kondu varukirathu. I am blessed becaz the universe every time showing your videos to me. Thank you anna . Thank you god🙏🙏🙏
உண்மை அண்ணா அருமையான பதிவு 👌🏻👌🏻👌🏻👌🏻
அற்புதமான பதிவு 🙏🙏🙏🌺🌺🌺
I love all your videos. Now I have developed positivity in me and enjoy each an every moment of life. Thankyou so much sir.🙏.
வாழ்க என்றும் இறைவன் அருளுடன் ...
Great excellent Dr. 👍👍👍👍👍
நன்றிகள் அப்பா.
Nanri Dr. Valka valamudan
mm.thanks
நீங்க சொல்லும் விதம் மிகவும் ஆறுதலாக உள்ளது.
Thanks Ayya. Thanks Universe 🙏🙏🙏
Few years before.... I asked same to him in whatsApp... Today I got answer from same person... Always nature ready to give answer... Thank you...
What's that
Rompave nanre anna en mind ipo relax ah eruku thank you sir 🙏 vàlaka vazhamudan 🤗 na kandipa try panran sir nanre🙏🙏🙏
Nandri nandri nandri Sir vaalga vazhamudan
வாழ்க வளமுடன் ஐயா
Arumaiyana pathivu bro
Ur speech very much lmpressing me. Very nice. Thank u brother.🙏🙏
நன்றி அ்யா ❤
Nice Explanation.., very true. Thank you for this video sir..👍
வாழ்க வளமுடன் 🙏
Thank you sago🙏❤👍🏻👌🏻👏🏻
🙏 🙏 🙏வணக்கம் ஐயா...அற்புதமான பதிவு✌✌✌ நன்றி... நன்றி... நன்றி...🙏💕
அருமையான பதிவு 👌 நன்றிகள் 🙏🙏
Vanakkam. I am in North Carolina and I watch your videos regularly it is so helpful for me. Thank you 🙏🙏
thanks..u..
Thank you for correct timing 😊
In simple way short and sweet
Explaination a big secret.
To be all is well .time start to come out from karma. Salute ji
Super sir....I am very proud for worked with you some yrs before....such a great human being u are....
அருமையான பதிவும் விளக்கமும்..... நன்றி அண்ணா....🙏💐💐💜💜😄😄👌👍
நன்றி
மிகவும் சிறப்பான பதிவு. மிக்க நன்றிகள்.
மிக்க நன்றிங்க uncle மிக்க நன்றி
Thank u very much for posting video on removing subconscious memories sir🙏 Your speech brings lot of positive changes in my life😊 Requestin you to post guided affirmations to practice meditation sir
Super vazhga valamudan
Simply superb
Will do
Tq
Thank you so much sir 😍it is true 🌹🌹
mm
வாழ்க வளமுடன்
hii😊
நன்றிநன்றி
வாழ்கவளமுடன்
மிகச்சிறந்த பதிவு அண்ணா... மிக்க நன்றி அண்ணா....
Thank a lot for this great videos sir.....🙏🙏🙏
மிக்க நன்றி.
அருமையான பதிவு
ஆழமான விளக்கங்கள், சிறப்பு💐
Thank you for your all videos very excellent
Thank you sir. No words to describe you sir. 👍🙏🤗💐.
அருமை சார்
நன்றி
Very useful mg 👍 TQ sir
Vazgha valamudan
அருமை ஐயா 👌
Nandri bro
Good Evening Doctor! I HAVE NO WORDS TO EXPRESS! REALLY FANTASTIC , MARVELOUS, EXCELLENT! VAAZGA VALAMUDANUM NALANUDANUM PALLAANDU KAALANGAL NEENGAL UNGALA KUDUMBATHARUDAN ! I WILL PRAY FOR YOU & YOUR FAMILY MEMBERS! 🙏 🙏 🙏 🙏 🙏
Anna ungala pakanumpolarkuna❤❤❤
நன்றி 🙏🙏🙏🧘♀️🧘♀️🧘♀️👌
correct..mm
Very very Energetic After watching this video, Thank you sir👍
mm
Romba nandri anna.god bless you.
mm
Mikkannandrikal Anna vaalgha nalamudan
அகிலம் ஒன்று யாத்து, அதில் உறவுகள் கரம் கோத்து, அவர்கள், திருநாட்களைக் கொண்டாட அறிவித்து, கொண்டாடவும் அனுக்ரகம் செய்த, இறைவனின் பெருங்கருணையை வியந்து விழி காணின்,
நாளெல்லாம் திருநாளே..
இறை..தாழ் பணியும் நாளெல்லாம் திருநாளே.. அல்லாவும் சுபகானும் இந்நாளில் நலம் வாழ.. இதுபோல் எந்நாளும் நலம் வாழ..
..
08.57
✔✔✔✔🧘♂️🧘♂️✔✔✔✔✔