ரஜினிய ஹீரோவா போட வேண்டாம்னு சொன்னேன்! கேட்டியா? என்று மகேந்திரனை திட்டிய வேணு செட்டியார்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 сен 2021
  • #Thalaivar #Superstar #Rajinikanth #kaalafc #Annaatthe #Rajini #Mahendran #Venuchettiyar #Mullummalarum #tamil #tamilnews
    ரஜினிய ஹீரோவா போட வேண்டாம்னு சொன்னேன்! கேட்டியா? என்று மகேந்திரனை திட்டிய வேணு செட்டியார்!
    THALAIVAR SUPERSTAR RAJINIKANTH'S OFFICIAL FAN PAGE🤘
    😎KAALAWIN KAAVALARGAL😎
    FOLLOW US ON FACEBOOK@
    / kaalafc
    FOLLOW US ON TWITTER@
    / kaala_fc
    FOLLOW US ON INSTAGRAM@
    www.intagram.com/kaalafc
    Website:
    www.kaalafc.com
    Contact Details:
    admin@kaalafc.com
    Yours lovingly - SELVA
    Thalaivar Forever🤘
    DISCLAIMER:
    This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
  • КиноКино

Комментарии • 77

  • @r.k.harissaravanan3114
    @r.k.harissaravanan3114 2 года назад +49

    மிக அற்புதமான நடிப்பு ரஜினி சார்!

  • @linavtu1171
    @linavtu1171 2 года назад +15

    Always mass thalaivar

  • @murugavalavan3350
    @murugavalavan3350 2 года назад +35

    மறக்க முடியாத படைப்பு

  • @jothisekar8442
    @jothisekar8442 2 года назад +39

    முள்ளும் மலரும் காவியம் செந்தாழம்பூ பாடல் வரிகள்
    இன்றும் உயிர் வாழும் ஓவியம்

  • @arulselvan410
    @arulselvan410 2 года назад +7

    MASS MANNAN RAJNI KANTH SIR VAZHGA ♥

  • @dr.sundararajantvp1025
    @dr.sundararajantvp1025 2 года назад +15

    Great combo of writer mahendran, actor Rajinikanth, photographer Balumahendra, Ilayaraja music, Tamil fans

  • @srinivasancr8650
    @srinivasancr8650 2 года назад +24

    நான்.சின்னவயசுல.அண்ணன்.கூட.உக்காந்து.பாத்தபடம்.அந்த.இடம்.ரயில்.ரஜினி.சோபா.ஜீப்சாங்.அடிபெண்ணே.பாடல்.ரஜினி.ராமேஆண்டாலும்.சாங்.அணைத்தும்.பிடித்து.இருந்தது.நான்நான்காம்.வகுப்பு.படித்து.கொண்டு.இருந்தேன்.

  • @ramuhema9438
    @ramuhema9438 2 года назад +16

    தலைவர் ஓர் அற்புதம்

  • @Saravanakumar-hs5kt
    @Saravanakumar-hs5kt 2 года назад +18

    இந்த படத்தில் காளி காத பாத்திரம் 👌👌👌

  • @DEMON-ke7zu
    @DEMON-ke7zu 2 года назад +9

    Thalaivar always great...thalaivar die hard fan from Malaysia😎

  • @k.bhagavathiraja8461
    @k.bhagavathiraja8461 2 года назад +5

    Talaivar👌👏👏👏

  • @thegoldkingedit9471
    @thegoldkingedit9471 2 года назад +21

    செந்தாழம் பூவில்
    அடிப்பெண்ணே இளம்
    ராமே ஆண்டாலும்
    நித்த நித்தம் நெல்லுச் சோறு
    ஆகிய பாடல்கள்
    இன்றைக்கும் என்றைக்கும்
    மனதை விட்டு நீங்காது
    பாடலைக் கேட்கும்போது
    பழைய நினைவுகள் தான் வரும்
    இந்தப் படம்நான் பார்த்த திரையரங்கம் கரூர் தளவா பாளையம், மலையம்மன் டூரிங் டாக்கீஸ்ல் பார்த்துள்ளேன்
    மணலைக் குவித்து வைத்து உயரமாக மேடையாக அமைத்து பார்த்துள்ளோம் அந்த நாள் இன்றும் கண் முன்னே நிற்கின்றது

  • @gunasekar2774
    @gunasekar2774 2 года назад +34

    ரஜினிகாந்த், மகேந்திரன் சார் இருவரின் masterpiece ம் முள்ளும் மலரும் படம் தான்...

  • @syerode
    @syerode 2 года назад +6

    முள்ளும் மலரும் ஒரு அற்புத படைப்பு.

  • @natarajraja6115
    @natarajraja6115 2 года назад +7

    Sema film good story rajini mass

  • @prakashjothi2972
    @prakashjothi2972 2 года назад +59

    படத்தில் ரஜினியின் கம்பீரமான நடிப்பு மட்டும் தான் வெற்றிபெற காரணம்.

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 2 года назад +40

    எவர்கிரீன் படம் முள்ளும் மலரும். என்றும் இந்த படம் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். 👏 👏 👏 👏 👏

  • @vinovinoraj9630
    @vinovinoraj9630 2 года назад +11

    Thalaivar maass hero

  • @rajeshsathya3193
    @rajeshsathya3193 2 года назад +6

    One of the best movie........

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 2 года назад +17

    Great movie. Great direction. Great acting. Great music. Great story. Ellaa greatness um intha padathila irukku.

  • @palanisamypalanisamy3986
    @palanisamypalanisamy3986 2 года назад +18

    கருப்பு வைரம் எத்தனையோ கஷ்ட்டங்களை கடந்து வந்து இன்னும் வீறு நடை போடும் சூப்பர் ஸ்டார் இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 2 года назад +19

    Superstar One and Only

  • @stephennedumbally3298
    @stephennedumbally3298 2 года назад +7

    👏🏼👏🏼👏🏼👏🏼god will never Leave thalaivar😍❤️🔥🙌💯

  • @rajumettur4837
    @rajumettur4837 2 года назад +4

    Climax class ஆக இருக்கும்.

  • @MASADHIYA
    @MASADHIYA 2 года назад +7

    Fatafat acting was iconic and Raajadhi Raajas music, especially the BGM.. vera level...

  • @vaniomprakash8318
    @vaniomprakash8318 Год назад +2

    My ringtone from 12 yrs Rama andalo ravana andalo yannakoru kavala Ellai.. 😍 thank u Mahendran sir.. love U THALAIVA 💜

  • @mnrajesh7491
    @mnrajesh7491 2 года назад +6

    Thalaivaa your always great

  • @jagadeesant.p.j3074
    @jagadeesant.p.j3074 2 года назад +8

    Super

  • @babunarasiman8281
    @babunarasiman8281 2 года назад +24

    ரெண்டு கை ரெண்டு கால் போனாலும் இந்த காளி பொழச்சிக்குவேன் சர், கெட்ட பையன் சர் இந்த காளி.

  • @jayalakshmichandrashekar4240
    @jayalakshmichandrashekar4240 2 года назад +8

    ರಜಿನಿ ಸರ್ ಚಿತ್ರ ರಂಗದ ಜೀವನದಲ್ಲಿ ಅತ್ಯುತ್ತಮ ಅದ್ಭುತ ನಟನೆ ಸಿನಿಮಾ ಮುಳ್ಳು ಮಲರುಮ್ 😘😍👌❤👍🌹🙏🙏🙏🙏

  • @kesavarkumar9105
    @kesavarkumar9105 2 года назад +17

    தெய்வ மகன்

  • @kantindrani9940
    @kantindrani9940 2 года назад +6

    Superstar is a trendsetter, so is director Mahendran any they both had drin

  • @RK-zd8bq
    @RK-zd8bq 11 месяцев назад

    Thalivar

  • @v.charankumar133
    @v.charankumar133 2 года назад +7

    Block buster movie 🎥

  • @vinothsrinivasan8426
    @vinothsrinivasan8426 2 года назад +17

    Talaivar rajini great man

  • @YasinMajith-en9vk
    @YasinMajith-en9vk 6 месяцев назад

    Super⭐star❤mass💥💥💥💥sir❤❤❤yasin.basha

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 2 года назад +25

    Each & every character in MULLUM MALARUM was perfectly selected by the Director.. salute sir & special thanks for Thalaivar as HERO.

  • @toji5025
    @toji5025 2 года назад +18

    Ketta paya sir
    Indha kaali

  • @sankaricat
    @sankaricat 2 года назад +7

    it was god given chance influence the creator of mr mshendiran

  • @yakeskyak870
    @yakeskyak870 2 года назад +2

    Nice film

  • @kantindrani9940
    @kantindrani9940 2 года назад +6

    They both had Sringeri Shankaracharya's blessings, consequently the movie was a big success-V.S.KANT

  • @batsha-Rajini
    @batsha-Rajini 2 года назад +21

    காளி என்றால் ரஜினி தான்.. அவரை போல நடிக்க யாரும் இல்லை ❤️

  • @udayachandran5029
    @udayachandran5029 Год назад

    Superb ayya

  • @sundarvn8602
    @sundarvn8602 2 года назад +10

    Kaali romba pollathavan sir.

  • @syerode
    @syerode 2 года назад +8

    அந்த படத்தில் எங்கள் இளையராஜா
    ஒரு காட்டு காட்டிருப்பார் பாருங்கள். மனிதர்....
    வேறு ஒரு பரிமாணத்திற்க்கு
    அழைத்து சென்றுவிட்டார்.

  • @sajahansajahan9720
    @sajahansajahan9720 Год назад +1

    சூப்பர் ஸ்டார் என்றால் சும்மாவா!

  • @subramanianboserajan7237
    @subramanianboserajan7237 2 года назад +1

    Never and Ever there will be a flim in world..

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io 2 года назад +8

    மகேந்திரன் ரொம்ப நன்றி உள்ளவர். கமல் உதவி செய்யலனா என்னால இந்த படத்த முடிச்சிருக்க முடியாதுன்னு நடந்த உண்மைய மேடையில சொன்னாரு. மீதியிருந்த ஷீட்டிங் செலவு செஞ்சி இந்த படம் வெளிவர காரணமா இருந்தது கமல்.

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 года назад

      Arun Kumar, Kamal udhavi seidhal adhu periya vishyama? Kamal Rajinikkaga idhai seyyavillai. Director Mahendraukkaga thaan idhai seidhirukka vendum. Aanal Mahendran Kamalai indha Kaali Characteril nadikka vaikka chance soothamaga illai, Kamal suitable nadigar illai, indha Kaali kadha pathirathukku.

    • @ArunKumar-mb1io
      @ArunKumar-mb1io 2 года назад

      @@m.k.vaasenkeerthi176நல்ல உருட்டு..

  • @prabakar57
    @prabakar57 2 года назад +10

    Rajini ku nadippu theeni potta padam mullum malarum movie and also ISAIGNANI yin Music

  • @sankarramanv7826
    @sankarramanv7826 2 года назад +6

    Kamal fixed Balu Mahendra as DOP and helped Mahendran complete a few remaining scenes

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 года назад

      Sanakaraman V Sir, you are correct, but Kamal will not be suitable to act in this movie. If he had acted, it would have become pathetic, and Director Mahendran would not have achieved this height. Rajini, Sivaji and Vijaykumar are the only 3 actors, who were suitable to act in that movie. Vijaykumar at that time, was acting as a romantic hero, and Sivaji Sir at that time, was a very popular hero, and people would not have accepted Sivaji in Kaali Character. Hence, Superstar Rajini is the only choice for Director Mahendran, Rajini was outstanding in this movie

  • @tamilturtle369
    @tamilturtle369 2 года назад +3

    அருணிமா சின்ஹா பாகம்-1 Arunima Sinha Part-1
    @​

  • @chandramoulvi8103
    @chandramoulvi8103 2 года назад +4

    Neenga sollumpothu padathai one's more pakkanum pola erukku

  • @sumithravenkateswar2805
    @sumithravenkateswar2805 2 года назад +3

    Kal illanna andha Padam gali

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 2 года назад +4

    Is he Balu Mahendra? or not?

  • @kchandrasekaran8883
    @kchandrasekaran8883 Год назад

    Turning point of super star carrier film Mullen malarum

  • @vijayakumar-og1iu
    @vijayakumar-og1iu Год назад

    Ennai nambuna naan nallathe seiyum thalaivar mattum than.

  • @balukw8539
    @balukw8539 2 года назад +5

    Veenaponavan eppoyilana eppavum ella .enni eppovum ellai Rajiniku .

  • @vampires75
    @vampires75 2 года назад +1

    அது என்ன கிலி கிலி என்று
    கிலிப்பார் .

  • @muthumuthu1561
    @muthumuthu1561 Год назад

    Kamal sir intha padathukku uthavinaar atha sollave illiye

  • @jahabarshaik2617
    @jahabarshaik2617 2 года назад +1

    துக்ளக் ? ராவ் ?நூல் ? தமிழ் நாட்டில் அடிக்ட் இப்பபுரியுது

  • @srikantha1769
    @srikantha1769 Год назад

    💯💫💯💫💯💫💯💫💯💫💯💫💯💯🤘💯🤘💯💯🤘💫🤘💫🤘💫💫🤘💫🌟👌🌟👌🌟👌🌟👌👌🌟👌🌟👌🌟💫🤘💫🤘💫🌟

  • @srikantha1769
    @srikantha1769 Год назад

    👍💫💫💫💯💯👌👌💯💯💫💫💫💯💫💫💯💯👌👌🌟🌟👌💫💫👍💫💯👌👌

  • @kuzhanthaikuzhanthai
    @kuzhanthaikuzhanthai Год назад

    OK.MAGI.

  • @PrabhaKaran-rh6cf
    @PrabhaKaran-rh6cf Год назад

    இந்தப் படத்தில் வரும் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் சூப்பர் ஹிட் பாடல் எடுக்க பணம் கொடுத்து உதவி செய்தவர் உலகநாயகன் கமல்ஹாசன் அது தெரியுமா...

  • @ravindranb6541
    @ravindranb6541 2 года назад +6

    Nanraaga oodiya padam!

  • @gopalrgopal1038
    @gopalrgopal1038 2 года назад +3

    அவனை ஆளாக்கியது நீ தானா

    • @jayaprakashprakash7478
      @jayaprakashprakash7478 2 года назад +1

      Evanathu valarchiyayum yaralum thadukka mudiyathu 🤘🤘🤘🤘

  • @prakashd7397
    @prakashd7397 2 года назад +2

    Mahendran Rajani Kai Kodukkum Kai total failure public don't like story OK