இவர் உச்சத்தில் இருக்கும் போது அவர் வீட்டின்அருகே பேச வாய்ப்பு கிடைத்தது பேசிய படியே என்னையும் என் நண்பனையும் தன் வீட்டிற்குள் அழைத்து சென்று இதே போல் காஃபி கொடுத்து உபசரிந்த பந்தா இல்ல நடிகன் அப்போது ஈகாடுதாங்கல் டிபன்ஸ் காலனியில் வீடு வங்கி இருந்தார் சூப்பர் சார் நீங்க
உங்களது கண்கள் மிகுந்த அழகு சின்ன வயதில் இருந்தே உங்களுடைய ரசிகை நடனம் நடிப்பு எல்லாமே பிடிக்கும் . மீண்டும் மிகப்பெரிய அளவில் நீங்கள் புகழ் பெறவேண்டும் . வாழ்த்துக்கள் 🎉❤️
ஆமாம் உண்மைதான்,,, அந்த கண்கள் சிரிப்பு😊 இவருடைய போதை பழக்கத்தால் நாகேஷ் மிக மனமுடைந்து நோய்வாய்பட்டார், மகனால் கடைசி காலம் கண்ணீரில் கரைந்தது, கோடானு கோடி மக்களை சிரிக்க வைத்தவர்,, மறுமகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் உதவியாக இருந்தார்
@@poongavanamrave7055 ஆம் உண்மைதான்.இவரும் ஆரம்ப காலத்தில் தொடர்ச்சியாக புகை பிடிப்பவராகவும்.மது பழக்கம் கொண்டவராகவும் இருந்தார்.பின்பு சிறிது சிறிதாக அப்பழக்கத்தை கை விட்டார்.அந்த பாதிப்பு மற்றும் மகனின் சரிவு கடன் போன்றவற்றால் பாதித்து மரணமடைந்தார்.
Innaikum DISCO dance na…. Anand Babu only… my brother and brother Anand Babu gave their life to TASMAC development…. If he would have continued his career overcoming that flaws of his habits, he could have been india’s Michael Jackson…. Disco Dance school if he could keep… many kids would learn super… I am a big fan of his *I am Disco dancer * …. Today what glory Mithun Chakraborty is getting in Hindi industry, Anand Babu sir deserves more than that…
Last month I saw anand babu sir in nilgris medavakkam, he was very humble and treated everyone in a kind manner, definitely we need you in cinema waiting for more roles 👍🏻
நடனத்தில் நல்ல நல்ல ஸ்டெப் வைத்தவர் வாழ்க்கையில் தவறான ஸ்டெப் வைத்துவிட்டார். மிகப்பெரிய அளவில் வர வேண்டியவர். வாழும் வரை போராடு... உங்கள் பாட்டே உங்களின் ஊக்கமருந்து. வாழ்த்துகள் சார்...
உண்மையில் நவ ரசத்தையும் நடிப்பில் காட்டும் ஒரு சிறந்த நடிகர் ஆனந்த் பாபு ❤️ ❤️ 👍......திரையில் இவர் அழுகை சீனை பார்த்து கண்ணீர் விடாதவர்களே இருக்க முடியாது 😢 ❤️ 🤔 👍
He was 80's prabhu deva,.. remember watching his sleek pop dance moves on 80's Doordarshan special programme on Dance by Anand Babu, on a fine weekend evening( padum vanambadi had not released at that time ),.. everyone just jostled up and gathered in front of EC tv to watch his performance on DD Madras channel.☺
Acted in limited movie as heroes and almost all songs for him was hit..very positive interview and really nice to see him back in movies..good luck sir..
ஆனந்த பாபு ஓரு நல்ல நடிகர் நல்ல நடன கலைஞர் என்ன செய்வது என்னதான் சொன்னாலும்,. கஷ்ட காலம் என்று ஆரம்பித்தால் யாரும் தப்பித்து விட முடியாது , நசைச்சுவை ஞாம்பவான் நடிகர் நாகேஷ் அவர்களின் மகன்களில் ஓருவர் என்பதே பெருமை ,
ஆனந்த் பாபு பாட்டுணா காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு ❤❤❤🎉🎉🎉வந்ததா பாட்டு அருமை சூப்பர் 100 ரூபாய் சம்பளத்தை 5முறை லீவு போட்டு பார்த்த படம் எனக்கு தற்போது வயது 55 😂😂😂
😷🇮🇳🙏 thanks to bring Anand Babu sir face to face interview. This actor is great dancer🕺and he entered with a new steps in tamil silver screen rather than top hero's. God bless him. 👏👏👏💐
நடிகர் சித்தப்பு சரவணன் அவர்களின் “ சந்தோஷம்” திரைப்படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய போது அந்த படத்தில் நடித்த திரு. ஆனந்த்பாபு அவர்களிடம் பேசி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நாட்களை நினைத்து மகிழ்கிறேன் .
இவரது தந்தை திரு. நாகேஷ் அவர்கள் நடிப்பில் உச்சம். நடிகர் திலகமே சில நேரங்களில் நாகேஷ் தன்னை மீறி அசத்திவிடுவார் என்று சொன்னதுண்டு. நாகேஷ் உடல்வாகு காரணமாக சிரிப்பு நடிகராகி விட்டார். பொதுவாக எல்லா நடிகர்களுமே stereotype நடிப்பு தான். அதனால் அவர்களை சிலர் எளிதாக மிமிக்ரி செய்து காட்டி விடுவார்கள். ஆனால் நாகேஷ் அவர்களை imitate செய்யவோ மிமிக்ரி செய்யவோ முடியாது. அவர் நடிப்பு தனித்துவம் வாய்ந்தது
சூர்யாவை விட ஆனந்த் பாபு நடனத்தில் பட்டையகிளப்புவாரு. ஆதவன் படத்தில் ஒரு பாடலில் சூரியாவிற்கு அதிகமாக நடனம் ஆடுவதற்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு ஆனந்த் பாபுவுக்கு கொஞ்சமாக நடனம் ஆடுவதாக காட்டுவார்கள். ஒரு சிறந்த நடன கலைஞருக்கு இவ்வளவுதான வாய்ப்பு என எண்ணி நான் வருத்தப்பட்டுள்ளேன்.
@@poongavanamrave7055 ஜீரோ ஹீரோ அந்த கதை எல்லாம் பேசவேண்டாம். ஆதவன் படத்தில் சூர்யா தான் பட நாயகன் என்பது எப்படி நிதர்சனமான மறுக்க முடியாத உண்மையோ அதே மாதிரி ஆனந்த்பாபு சிறந்த டான்ஸர் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதனால் தான் எனக்கு வருத்தம் ஏற்பட்டது
@@archanalakshmanan4968 உலகத்துக்கே தெரியும் ஆனந் பாபு சிறப்பான டான்ஸர் என்று அந்த படத்தின் கேரக்டர் படிதானே அவர் நடிக்க முடியும் தப்பா நினைக்காதீங்க ஒரு கதைக்கு சொல்கிறேன் எந்த வேஷம் கொடுத்தாலும் சிறப்பாக நடிக்கணும் நடிகர்களோட வேலையே அதுதான் நாகேஷ் சிறந்த ( காமெடி)நடிகர் டான்ஸர்
உண்மையிலே எனக்கு புடிச்ச அருமையான ஹீரோ நாகேஷ் சாரா எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் மீண்டும் திரைப்படம் நடிக்க வேண்டும் இவரு பேட்டி கொடுக்குறதே எனக்கு ரொம்ப சந்தோசம்
Emotional scenes, dance nu pattaya kelappuvaaru.. VAaname ellai, Pudhu vasantham, seran pandiyan, Suriyan chandran, anbu sangili ellam sema performances... He was so cute in his early days.. His dance moves in Aadavan along with Surya.. Eppadiyo vandurka vendiya aalu... Have met him a few years back...he was so humble..no ego, lovely person... Hope he'll hit back in second innings with some good character roles and scripts.. Nice to see him back in this get up...Best wishes Sir...
சிம்ம ராசியில் வானத்து நிலவெடுத்து பாட்டுக்கு டான்ஸ் அருமையாக ஆடி இருக்கிறார் லொகேஷன் அருமையாக இருந்தது இன்றும் அந்தப் பாட்டை தினந்தோறும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறேன் நீண்ட இடைவெளிக்குப் பின் ஆனந்த் பாபுவை பார்ப்பதில் சந்தோஷப்படுகிறேன்
You mohan and raamarajan . should have acted till end in all charecters Cinema is not only entertainement It makes people to get their memories and live long with peaceful and happy minds by seeing all Plz act atleast now onwards to all charecters to make happy US
Convey all of our wishes India glitz... your channel make perfect interview with right people...
இவர் உச்சத்தில் இருக்கும் போது அவர் வீட்டின்அருகே பேச வாய்ப்பு கிடைத்தது பேசிய படியே என்னையும் என் நண்பனையும் தன் வீட்டிற்குள் அழைத்து சென்று இதே போல் காஃபி கொடுத்து உபசரிந்த பந்தா இல்ல நடிகன் அப்போது ஈகாடுதாங்கல் டிபன்ஸ் காலனியில் வீடு வங்கி இருந்தார்
சூப்பர் சார் நீங்க
Epo agaka than erukaga naanum pesi eruken very decent speaking no pantha regards padma Rajesh from vizag
உண்மையாக சூப்பர் சூப்பர்
@@rajeshdhaya840 ippo avaru anga illa veedu sales pannitu poitanga
Correct
@@anubharathi6861 really bro?...
ஏலேலம் குயிலே
என்னை தாலாட்டும் இசையே
உன்னை பாடாத நாள் இல்லையே..❤❤❤
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர் இவரது டிஸ்கோ டான்ஸிற்கு நான் அடிமை.சேரன்பாண்டியன் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
இவர் நடிப்பில் எனக்கு ரொம்ப பிடித்த படம்: சேரன் பாண்டியன் 😍😍😍😍
athaan therinja padama...🙄
எனக்கு.. வானமே எல்லை
நான் பேச நினைப்பதெல்லாம் சூப்பர் மூவி
@@captain4495 நீங்க பேச நினைப்பதெல்லாம் சூப்பர் மூவியா.. சரி பேசுங்க.. சூப்பர் மூவியா இல்லையா னு பாப்போம்.. 😜😜
@@captain4495 சரி சொல்லுங்க என்ன பேச நினைக்கிறீங்க 😂
உங்களது கண்கள் மிகுந்த அழகு சின்ன வயதில் இருந்தே உங்களுடைய ரசிகை நடனம் நடிப்பு எல்லாமே பிடிக்கும் . மீண்டும் மிகப்பெரிய அளவில் நீங்கள் புகழ் பெறவேண்டும் . வாழ்த்துக்கள் 🎉❤️
ஆமாம் உண்மைதான்,,, அந்த கண்கள் சிரிப்பு😊
இவருடைய போதை பழக்கத்தால் நாகேஷ் மிக மனமுடைந்து நோய்வாய்பட்டார், மகனால் கடைசி காலம் கண்ணீரில் கரைந்தது, கோடானு கோடி மக்களை சிரிக்க வைத்தவர்,,
மறுமகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் உதவியாக இருந்தார்
@@poongavanamrave7055 ஆம் உண்மைதான்.இவரும் ஆரம்ப காலத்தில் தொடர்ச்சியாக புகை பிடிப்பவராகவும்.மது பழக்கம் கொண்டவராகவும் இருந்தார்.பின்பு சிறிது சிறிதாக அப்பழக்கத்தை கை விட்டார்.அந்த பாதிப்பு மற்றும் மகனின் சரிவு கடன் போன்றவற்றால் பாதித்து மரணமடைந்தார்.
Once again how????
நல்ல மனிதர் அவரது தந்தை நகைச்சுவை ஜாம்பவான் திரு.நாகேஷ் அவர்கள்.மறக்காமுடியாத நடிகர்.
ஆனந்த் பாபுவின் தந்தை நாகேஷ் என்று நீங்கள் சொல்லித்தான் இப்போது எல்லாருக்கும் தெரிகிறது பாராட்டுக்கள்
ஆணந்தபாபு வை யாருக்கெல்லாம் பிடிக்கும்
Innaikum DISCO dance na…. Anand Babu only… my brother and brother Anand Babu gave their life to TASMAC development…. If he would have continued his career overcoming that flaws of his habits, he could have been india’s Michael Jackson…. Disco Dance school if he could keep… many kids would learn super… I am a big fan of his *I am Disco dancer * …. Today what glory Mithun Chakraborty is getting in Hindi industry, Anand Babu sir deserves more than that…
Chinna na brother anand ku
யாருக்கெல்லாம் யாரெல்லாம்னு லைக் பிச்சை எடுக்க வந்துடுறானுங்க
Last month I saw anand babu sir in nilgris medavakkam, he was very humble and treated everyone in a kind manner, definitely we need you in cinema waiting for more roles 👍🏻
மிக பெரிய டான்சர் நல்ல நடிகர்.போதையில் வீழ்ந்தவர்.
நான் பேச நினைப்பதெல்லாம், சேரன் பாண்டியன் எனக்கு மிகவும் பிடித்த படம்❤️ மீண்டும் வெள்ளி திரையில் காண ஆவலாய் உள்ளேன் 👍
நாகேஷ் சார் மகன் ஆனந்தபாபு ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறேன் இதே மாதிரி நல்ல உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட நாள் இருக்கும் இறைவனை பிராத்திக்கிறேன்
Super sir
வாழ்க வளமுடன்
Adayaalam theriyaamal maaritaar
பாபு சர், இனிமேல எல்லாம் நல்லதே நடக்கட்டும் என இறைவனை வேண்டிகெள்கிறேன்
நடனத்தில் நல்ல நல்ல ஸ்டெப் வைத்தவர் வாழ்க்கையில் தவறான ஸ்டெப் வைத்துவிட்டார். மிகப்பெரிய அளவில் வர வேண்டியவர். வாழும் வரை போராடு... உங்கள் பாட்டே உங்களின் ஊக்கமருந்து. வாழ்த்துகள் சார்...
Kalllll sutti sutti சிக்கிச் poochu
Avaru Nalla thaanya irukkaru
அதுஜீன்வழியாய்வந்தது
மீண்டும் வர வேண்டும் திரு ஆனந்த் பாபு, நான் பேச நினைப்பதெல்லாம் மறக்க முடியுமா
உண்மையில் நவ ரசத்தையும் நடிப்பில் காட்டும் ஒரு சிறந்த நடிகர் ஆனந்த் பாபு ❤️ ❤️ 👍......திரையில் இவர் அழுகை சீனை பார்த்து கண்ணீர் விடாதவர்களே இருக்க முடியாது 😢 ❤️ 🤔 👍
Big fan of you anandh babu♥🔥🔥🔥🔥🔥🔥🔥
சிறந்த நடிகர்.அற்புதமான நடனக்கலைஞர்.
இவர் படங்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும். செம comedy-ஆ நடிச்சிருப்பார் 👌👏🥰
அனந்த பாபு டேன்ஸ் ஸ்டேப்தான் இப்ப இருக்கிற எல்லா நடிகர்களும் ஆடுகிறார்கள் உன்மைதான்
Such a lovey person, not all people come out as a new man. Anand sir made it through God. 👍🏼
14.04 simbu 🔥
He was 80's prabhu deva,.. remember watching his sleek pop dance moves on 80's Doordarshan special programme on Dance by Anand Babu, on a fine weekend evening( padum vanambadi had not released at that time ),.. everyone just jostled up and gathered in front of EC tv to watch his performance on DD Madras channel.☺
Tears come
மீண்டும் இவர் திறமையை தமிழகம் காண வேண்டும்.. நாமும் காண வேண்டும்.. கடவுளின் அருள் கிடைக்கும்
My fav actor..never missed his movies in my childhood
உங்க டான்ஸ் வேற லெவல் சார்
இவருடைய புதுவசந்தம் திரையில் பார்த்தேன்.. மறக்கமுடியாத படம்.
Ohhh
Appadiyeah
❤️❤️❤️❤️❤️
@@amz77715 oh
🥰
Anand Sir talented Actor...i am waiting for Second innings..All the best sir
What a dancer he was in 80s
Awesome dancer. ❤️❤️🔥🔥🔥🔥. He s d inspiration for prabudeva. Tough steps. Knee steps. Am a dancer song ❤️❤️🔥🔥. Wat a changeover superb ❤️
Damakku damakku song la oru pudi pudichurupaaru Thalaivan🔥🔥
🔥
மீண்டு வந்து விட்டிர்கள். இனி வெற்றி.
👑Jesus loves you bro💖.......👑Glory to God👑
Great Dancer & Talented Dancer
Acted in limited movie as heroes and almost all songs for him was hit..very positive interview and really nice to see him back in movies..good luck sir..
ஆனந்த பாபு ஓரு நல்ல நடிகர் நல்ல நடன கலைஞர் என்ன செய்வது என்னதான் சொன்னாலும்,. கஷ்ட காலம் என்று ஆரம்பித்தால் யாரும் தப்பித்து விட முடியாது , நசைச்சுவை ஞாம்பவான் நடிகர் நாகேஷ் அவர்களின் மகன்களில் ஓருவர் என்பதே பெருமை ,
Waiting for your great comeback babu sir🔥we missed alot... wishing you a great success in your cinema career and life 👍🙏🙏
வாழும் வரை போராடு என்பது இவரது பாடல்களில் ஒன்று
நல்லகலைஞன், மீண்டும் சிறப்பான நடிப்பைகொண்டுவரனும்....
Anand Babu is a versatile actor
Even villion role he did in stylish manner in Vijay Tv serial Maunaragam
👑Glory to God👑.......👑God jesu bless you & your family🙌
I am a disco dancer song
Unforettable song in all houses and stages those dayss
One of the excellent dancer & actor.....
ஆனந்த் பாபு பாட்டுணா காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு ❤❤❤🎉🎉🎉வந்ததா பாட்டு அருமை சூப்பர் 100 ரூபாய் சம்பளத்தை 5முறை லீவு போட்டு பார்த்த படம் எனக்கு தற்போது வயது 55 😂😂😂
Great personalities are always humble 🙏
😷🇮🇳🙏 thanks to bring Anand Babu sir face to face interview. This actor is great dancer🕺and he entered with a new steps in tamil silver screen rather than top hero's. God bless him. 👏👏👏💐
முகமே மொத்தமே மாறி ஆள் அடையாளமே தெரியல பழைய ஹேர் தான் நல்லா இருக்கு 👌👌👌👏👏👏👏
Ivaruku hair illa pa
Athu wick Brother
hair transplant pannirkaru
Old Actor Ravichandran madhri irukar
மெளன ராகம் சீரியலில் முதல் பாகத்தில் நடித்தாரே காதம்பரி அப்பாவாக
அப்போ நீங்க போட்ட ஸ்டெப் யாரும் போடல சார் ஏன் சார் இப்டி ஒரு இடைவெளி விட்டிங்க.. இனிமேல் வாங்க சார் 🤝🤝
Absolute legend he is 💞
Naan Pesa Ninaipathellam 1993 Film My fav one💯❤story+screenplay semma and songs💯and cheran pandian movie also fav💯🥺
நல்ல ஒரு நடிகர் ஆனந்த் பாபு சார் ரொம்ப பிடிக்கும்
நடிகர் சித்தப்பு சரவணன் அவர்களின் “ சந்தோஷம்”
திரைப்படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய போது அந்த படத்தில் நடித்த
திரு. ஆனந்த்பாபு அவர்களிடம்
பேசி பழகும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த நாட்களை நினைத்து மகிழ்கிறேன் .
Big fan of your father the legend Mr.Nagesh.
Super disco dancer 👌👌👌
STR 👏👏🔥🔥🔥🔥
இவரது தந்தை திரு. நாகேஷ் அவர்கள் நடிப்பில் உச்சம். நடிகர் திலகமே சில நேரங்களில் நாகேஷ் தன்னை மீறி அசத்திவிடுவார் என்று சொன்னதுண்டு. நாகேஷ் உடல்வாகு காரணமாக சிரிப்பு நடிகராகி விட்டார். பொதுவாக எல்லா நடிகர்களுமே stereotype நடிப்பு தான். அதனால் அவர்களை சிலர் எளிதாக மிமிக்ரி செய்து காட்டி விடுவார்கள். ஆனால் நாகேஷ் அவர்களை imitate செய்யவோ மிமிக்ரி செய்யவோ முடியாது. அவர் நடிப்பு தனித்துவம் வாய்ந்தது
Ennoda most favourite actor dancer
Aanand babu songs my favourite ❤️
Kaadhal kadidham varaindhan unaku vandhatha vanthatha vasantham vandhatha, UNFORGETTABLE song💖 still ROCKING Anand babu sir
Sir neenga thrumba varanum sir waiting
thatta va nadikka varanu 😂
Serial iruparu poi paaru
Happy long live to u anand babu sir.💐💐💐💐🎸🎤🎼🎵
நிதானம் தவறியதால்
வாழ்க்கை மாறியது
Vellore cmcயில் பார்த்தது
Family is important
நல்ல நடிகர் dancer
Best of luck
Missing u in mounaragam serial
Yov adhey vera niyabaham padathi tholichiraathey !! Marupadium perisu poyee nadikke povudhu.. orumaariyaa andhe serial mudiyapohudhu athe keduthuvitturaathe thala 🤣🤣🤣
Great dancer sir, legend.. vanammey elliai.
சூர்யாவை விட ஆனந்த் பாபு நடனத்தில் பட்டையகிளப்புவாரு. ஆதவன் படத்தில் ஒரு பாடலில் சூரியாவிற்கு அதிகமாக நடனம் ஆடுவதற்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு ஆனந்த் பாபுவுக்கு கொஞ்சமாக நடனம் ஆடுவதாக காட்டுவார்கள். ஒரு சிறந்த நடன கலைஞருக்கு இவ்வளவுதான வாய்ப்பு என எண்ணி நான் வருத்தப்பட்டுள்ளேன்.
சூரியா ஹீரோ
இவர் ஜீரோ ஆன பிறகு அத்தி பூத்தார் போல் கிடைத்த வாய்ப்பு
இஇட்சஊஊடடதடூ
@@poongavanamrave7055 ஜீரோ ஹீரோ அந்த கதை எல்லாம் பேசவேண்டாம். ஆதவன் படத்தில் சூர்யா தான் பட நாயகன் என்பது எப்படி நிதர்சனமான மறுக்க முடியாத உண்மையோ அதே மாதிரி ஆனந்த்பாபு சிறந்த டான்ஸர் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதனால் தான் எனக்கு வருத்தம் ஏற்பட்டது
@@பேசும்விழிகள் உங்கள் தாய் மொழி தமிழ் என்றால் தமிழை இந்த மாதிரி கேலி செய்ததுக்கு நீங்கள் வருத்தப்பட வேண்டும்
@@archanalakshmanan4968 உலகத்துக்கே தெரியும் ஆனந் பாபு சிறப்பான டான்ஸர் என்று
அந்த படத்தின் கேரக்டர் படிதானே அவர் நடிக்க முடியும்
தப்பா நினைக்காதீங்க ஒரு கதைக்கு சொல்கிறேன்
எந்த வேஷம் கொடுத்தாலும்
சிறப்பாக நடிக்கணும் நடிகர்களோட வேலையே அதுதான்
நாகேஷ் சிறந்த ( காமெடி)நடிகர் டான்ஸர்
உண்மையிலே எனக்கு புடிச்ச அருமையான ஹீரோ நாகேஷ் சாரா எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் மீண்டும் திரைப்படம் நடிக்க வேண்டும் இவரு பேட்டி கொடுக்குறதே எனக்கு ரொம்ப சந்தோசம்
காபி பரிமாரிய தங்ககைக்கு நன்றி பாபு அண்ணா நீங்க அவுர இன்டர்வியூவ் எடுக்கிரிங்கள இல்ல அவுரு உங்கள இண்டர்வியூவ் எடுக்குரார சிறப்பு
Fantastic dancer. I used his steps in school days got prizes.. dinam dinam un
Mugam song. Nice person god bless you
Kaathu daddy epa release aavinga😍
Such a good human and professional dancer...
He is Open hearted person Good luck Anandbabu sir
Emotional scenes, dance nu pattaya kelappuvaaru..
VAaname ellai, Pudhu vasantham, seran pandiyan, Suriyan chandran, anbu sangili ellam sema performances...
He was so cute in his early days..
His dance moves in Aadavan along with Surya..
Eppadiyo vandurka vendiya aalu...
Have met him a few years back...he was so humble..no ego, lovely person...
Hope he'll hit back in second innings with some good character roles and scripts..
Nice to see him back in this get up...Best wishes Sir...
Periya addiction aa vittu succeed aagi vandhurkinga great guts venum keep going sir
நான் பேச நினைப்பதெல்லாம் 🙏சூப்பர்
Dat Vadivelu story is super....🤣😂🤣😂🤣
Vazhum varai poradu.Nan addikkadi paarkum paadal.Enakku romba pidikkum Anand babuvai.
Str😍😍😍😍😍
Evaru engayo poirukanum.. Miss panitinga anand sir.. Chinna vaysla ungala matri thalila ribbon la kati ada try panirkan disco dance la
Really really fantastic dancer Anandbabu welcome back sir, fr. Malaysia
எனக்கு ரொம்ப பிடிக்கும்
Com back varanum best wisshes From Malaysia Thalapathy Fan💯❤
He is better than ever. Good clarity in his speech. Talented artist. Can play many different roles with ease.
இவருடைய படம் பாடும் வானம்பாடி படம் மிகவும் பிடிக்கும் இவரின் நடனம் அந்தகாலத்திலே மிகவும் பிரபலமாக இருந்தது
சிம்ம ராசியில் வானத்து நிலவெடுத்து பாட்டுக்கு டான்ஸ் அருமையாக ஆடி இருக்கிறார் லொகேஷன் அருமையாக இருந்தது இன்றும் அந்தப் பாட்டை தினந்தோறும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறேன் நீண்ட இடைவெளிக்குப் பின் ஆனந்த் பாபுவை பார்ப்பதில் சந்தோஷப்படுகிறேன்
அவர் வந்து நடிகர் வினித்
Nagesh sir combination of Kamala Hasan, Rajinikanth, Bill Cosby Jim Carrey and many.
Outstanding artist
ஆஹா அருமையான பதிவு நண்பரே
பாபு நீங்கள் நடித்த பாடும் வானம்பாடி படத்தில் நகைச்சுவை மன்னர் நாகேஷ் உடன் நடித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாது
Nagesh thaan ivarudaya appa
You are a Hero and stylish dancer
He was a first man introduced Disco in Indian cinema.
Shut up not this man it was frm Bollywood
@@divyapatil6583 Ok then First Man in South India..
Aduku en pongara.unakku enna piles
@@divyapatil6583 who???
Good dancer
You mohan and raamarajan
. should have acted till end in all charecters
Cinema is not only entertainement
It makes people to get their memories and live long with peaceful and happy minds by seeing all
Plz act atleast now onwards to all charecters to make happy US
Anand Babu 🙏 uncle dance enaku romba pidikum 👍
Kaadhu daddy superb 🥰
சூப்பர்
Super
Bantham movie
What a emotional touch🙏🙏🙏🌹🌹🌹👌
U died in that movie and scene after that stiil affecting me
Heroins and all 👌👌👌 acting and song👌👌👌
Sir unga puthuvasatham movies
Evergreen movie ....i lvu sir❤❤
Dare devil 👹 STR ❤
Anandhbabu sir come back movie sir
iam waiting sir
This fellow is a fantastic dancer. His coming back to cinema is a very good news.
பாபு sir உங்க costume super 👌
All the best babu sir